வேகமெடுக்கும் 2G..DMK-க்கு BJP-யின் புது ஸ்கெட்ச்! | Elangovan Explains

10 ऑक्टोबर, 2020
111 069 वेळा पाहिला

Ethnic Health Care
For Appointment Contact:
044 24335222
9600000037
Address
Ethnic Health Care
28A/19A/2, Ground Floor, Mylai Ranganathan Street,
Thanikachalam Road, T. Nagar, Chennai - 600 017
Https://www.ethnichealthcare.com
நீர்க்கட்டி, கருப்பைக் கட்டி, கருக்குழாய் அடைப்பு போன்ற கர்பப்பை பிரச்னைகளுக்கு எத்னிக் ஹெல்த் கேர், இயற்கை கருத்தரிப்பு மையம். விவரங்களுக்கு: api.whatsapp.com/send?phone=919600000038
Edappadi K. Palaniswami will be the ruling AIADMK’s candidate for the post of Chief Minister for the upcoming 2021 Tamil Nadu Assembly election.
Deputy Chief Minister and party coordinator O. Pannerselvam announced this at the party headquarters on Wednesday morning in the presence of senior leaders and Ministers ending the unease within the party over the issue since August 15.
Those who made it to the panel were Dindigul C.Sreenivasan, R. Kamaraj, P. Thangamani, S.P. Velumani, D. Jayakumar and C.Ve. Shanmugam, all Ministers; K. Manickam, Sholavandan legislator; P Mohan, former Minister; P.H. Manoj Pandian and R Gopalakrishnan, former Members of Parliament, and J.C.D. Prabhakar, former Villivakkam legislator. The first six were regarded as nominees of the Chief Minister and the last five, those of the Deputy Chief Minister.
Conspicuously no woman leader was nominated to the steering committee. Former Ministers B. Valarmathi and Gokula Indira were said to be aspirants for a slot in the committee. Because of this decision AIADMK Senior party members on upset, Inside secret of DMK party and BJP Check on DMK party
Chapters
00:00 Start
01:50 AIADMK Seniors on Upset
05:53 EPS & OPS - B plan
08:26 Insides of DMK
09:01 BJP Check on DMK
CREDITS
Host - Se.Tha Elangovan |[ Script: Kazhugar | Edit: Arun, Lenin | Camera: Muthukumar
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
  • நீர்க்கட்டி, கருப்பைக் கட்டி, கருக்குழாய் அடைப்பு போன்ற கர்பப்பை பிரச்னைகளுக்கு எத்னிக் ஹெல்த் கேர், இயற்கை கருத்தரிப்பு மையம். விவரங்களுக்கு: api.whatsapp.com/send?phone=9...

    Vikatan TVVikatan TV13 दिवसांपूर्वी
  • உலகில் மானங்கெட்டவர்கள் கூட வாழும் இடம் தமிழ்நாடு.

    Manisekaran MurugesuManisekaran Murugesu2 दिवसांपूर्वी
  • நான் ஜூனியர் விகடன் அரசியல் சம்மந்தமா வீடியோ போடுவதை பார்க்கத்தான் செய்றேன், பெரும்பாலும் பல விஷயங்க அதீத கற்பனைகளா போடுறீங்க கடைசியில் எந்த கட்சி சம்மந்தமா நீங்கள் கற்பனை பன்னி போட்டாலும் எதுவுமே உண்மை யாக இல்லை, ஏன் இந்த கற்பனை செய்தி யூக செய்தி நடந்ததை சொல்லுங்க. அல்லது நடக்கப்போகிற உண்மை சொல்லுங்க ...ஜோஸியம் சொல்லத்தான் நிறைய ஜோஸியக்காரனுங்க இருக்கானுங்களே

    Red rose HumanRed rose Human5 दिवसांपूर्वी
  • 2ஜி க்கு ஏற்கனவே தீர்ப்பு வந்துருச்சு ஒன்னும் இல்ல அப்படின்னு சொல்லிட்டு. இப்ப நீங்க தூசுதட்டி கிளப்பி மக்களைத் திசை திருப்பும் நினைச்சா மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். நீங்கள் இதுவரையில் தமிழ்நாட்டுக்கு நலத்திட்டம் செய்யவில்லையோ தொலைநோக்குத் திட்டம் செய்யவில்லையோ அதுவரை மக்கள் உங்களை நம்ப மாட்டார்கள்.

    CHRIST ANANDANCHRIST ANANDAN5 दिवसांपूर्वी
  • Uppu thintavn thaneer kudippan 2 G

    Uthra MuruganUthra Murugan6 दिवसांपूर्वी
  • GOOD

    Asokan ShanthiAsokan Shanthi9 दिवसांपूर्वी
  • 2 g முடிதுபோன ஒன்று

    Vijayakumar KVijayakumar K9 दिवसांपूर्वी
  • Vazhikattuthal kuzhu na enna athukku enna athigaram erukku

    KC KamaleshKC Kamalesh11 दिवसांपूर्वी
  • 2g pulichcha kanch g

    jeya RAJjeya RAJ11 दिवसांपूर्वी
  • திமுகவை ஒன்னும் பாஜக வால் புடுங்க முடியாது

    vetri velvetri vel12 दिवसांपूर्वी
  • நான் 1998 ல் இருந்து தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறேன். அரசியல் தலைவர்கள் சொல்கிறபடி ஒட்டுப்பதிவு இயந்திரங்களை யாரும் தவறாக பயன்படுத்த முடியாது. தேர்தலில் தோல்வியடைந்தால் மட்டும் இயந்திரத்தை குறை சொல்வார்கள். வெற்றி பெற்றால் கண்டு கொள்ளமாட்டார்கள்.எல்லா கட்சிகளுக்கும் இது பொறுந்தும். இந்திய ஓட்டுப்பதிவு இயந்திர தொழில் நுட்பம் வேறு எந்த நாட்டிலும் இல்லை. இதில் யாரும் தவறு செய்ய முடியாது. இதுதான் உண்மை. சில சமயம் இயந்திரம் பழுது அடையாளம். அது தவறான முடிவைக் காட்டாது.

    Ravichandran ArumugamRavichandran Arumugam12 दिवसांपूर्वी
  • BJP always ultimate..

    Learning KidsLearning Kids12 दिवसांपूर्वी
  • super

    melvin josephmelvin joseph12 दिवसांपूर्वी
  • Thirruttu Jayalalithaa va 2 murai muthalvar akkiya TN. 2g mudinja Kathai.. ayokiya BJP naigalin cheap politics

    Casalina InteriorsCasalina Interiors12 दिवसांपूर्वी
  • Admk DMK want to destroy in this state

    sivakumar rajasivakumar raja12 दिवसांपूर्वी
  • மிரட்டல் இல்லீங்க, கூட்டணி பேச்சுவார்த்தை. எப்படி? BJP காரங்க கேஸ் போட்டுத்தான் கூட்டணி பேச்சை ஆரம்பிப்பாங்க போல

    Sathish Kumar Krishna SwamySathish Kumar Krishna Swamy12 दिवसांपूर्वी
  • DMK somboo vikitan

    Rajanathan CRajanathan C12 दिवसांपूर्वी
  • Super

    Sakthivel BalaSakthivel Bala12 दिवसांपूर्वी
  • Makkal podra kanakku yeppaiyum thappu kanakku than. L

    prem KUMARprem KUMAR12 दिवसांपूर्वी
  • See now ADMK is making full stop for corporate politics and family party politics. So according to the people view This is a great moment .so weed need to support ADMK now then family politics will be end. then only we can able find out the right leaders This is the beginning so we need to support ADMK. Hope you people are journalist

    Hariharan ManiHariharan Mani12 दिवसांपूर्वी
  • விகடன் டிவிக்கேன் இந்த மானம் கெட்ட பிழைப்பு. நாட்டை நாசமாக்கிய ஒரு கட்சிக்கு ஏன் ஆதரவு நிலை? பூனூல் காரணமா?

    c pc p12 दिवसांपूर्वी
  • நீங்க சொல்ர எதுவுமே நடக்கல உங்க வீடியோ பார்க்கிது வேஸ்ட்.. சே.த. இளங்கோவன் உங்க வீடியோ வேஸ்ட்

    Anburaj AnburajAnburaj Anburaj12 दिवसांपूर्वी
  • இளங்கோவன் இல்லை என்றால் விகடன் இல்லை

    THE SPOKEN WORD the spoken wordTHE SPOKEN WORD the spoken word12 दिवसांपूर्वी
  • தேர்தலுக்கு. பிறகு. 11.பேர்.குழு.இருக்காது..அதிமுக. தோல்வி.உருதி

    Srinivasan CRSrinivasan CR13 दिवसांपूर्वी
  • வெறும் பொய்யான ஊடகம் இந்த #விகடன்

    priyanka shankarpriyanka shankar13 दिवसांपूर्वी
    • உண்மை. விகடன் விலைபோகிவிட்டது

      c pc p12 दिवसांपूर्वी
  • வாய்க்கு வந்ததை எல்லாம் கொளுத்தி போடுங்க

    priyanka shankarpriyanka shankar13 दिवसांपूर्वी
  • மூத்த அமைச்சர்கள் வந்து உங்ககிட்ட சொன்னாங்களா, இப்படி ஒரு கட்டுகதையா சொல்றிங்க

    priyanka shankarpriyanka shankar13 दिवसांपूर्वी
    • அவர்கள் ஏன் சொல்லணும், இவர்கள் தானே கற்பனை வளம் மிக்கவர்

      Vaishali ChandranVaishali Chandran10 दिवसांपूर्वी
  • கழகத்தில் எந்த ஒரு பிரச்னையும் வந்தாலும், அது இந்த குழு மூலமாக சரி செய்து விடலாம்

    Vaishali ChandranVaishali Chandran13 दिवसांपूर्वी
  • இந்த குழு அமைத்தது சிறப்பான செயல்

    Vaishali ChandranVaishali Chandran13 दिवसांपूर्वी
  • வழிகாட்டு குழுவில் இடம்பெற்று இருப்பவர்களுக்கு பின்னால் எதாவது ஒரு வரலாறு இருக்கும்

    Vaishali ChandranVaishali Chandran13 दिवसांपूर्वी
  • உங்களுடைய கட்டுக்கதைகள் மிகவும் அருமையாக உள்ளது...

    Monisha SMonisha S13 दिवसांपूर्वी
  • யாரு திருந்தினாலும் திருந்துவாங்க அதனால் இந்த இளங்கோவன் உடையார்கட்டு கதைகள் மட்டும் என்னைக்கும் மாறாது...

    Monisha SMonisha S13 दिवसांपूर्वी
    • அது கூடவே பிறந்தது போகாது

      Vaishali ChandranVaishali Chandran10 दिवसांपूर्वी
  • நீங்கதான் தினம் தினம் அதிமுக அரசு ஒரு புது ஸ்கெட்ச் போடுறீங்க...

    Monisha SMonisha S13 दिवसांपूर्वी
    • அது தான் இவர்கள் தான் நாளுக்கு நாள் பிரச்சனைகளை கிளப்பி விடுகிறார்கள்

      Vaishali ChandranVaishali Chandran10 दिवसांपूर्वी
  • உங்கள மாதிரி ஆளுக்கு தான் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திருந்தவே மாட்டிங்க நம்ம நாட்டு தலைவர்களை பற்றி நாம் பல இப்படி ஒன்னுக்கு ரெண்டா சொன்னா எப்படி...

    SuryaSurya13 दिवसांपूर्वी
  • உங்களுடைய முழு வேலையே அதிமுகவா பற்றி இப்படி ஏதாவது ஒன்னு கட்டு கதையா அடிச்சிவிடுறது தான...

    SuryaSurya13 दिवसांपूर्वी
    • வாங்குன காசுக்கு உண்மையா இருக்க வேண்டாமா

      Vaishali ChandranVaishali Chandran10 दिवसांपूर्वी
  • சும்மாவே கொளுத்தி போடுங்க இப்ப சொல்லவா வேணும்..

    SuryaSurya13 दिवसांपूर्वी
    • கொளுத்தி போடுறது எல்லாம் இவர்களுக்கு கைவந்த கலை

      Vaishali ChandranVaishali Chandran10 दिवसांपूर्वी
  • ipo entha channel newsa copy adikara

    Duke williamsDuke williams13 दिवसांपूर्वी
  • 14.5 minits video dhan. Ana adhulaye 2.5 minits advertisement kodukkureenga. Idhula video mudinjadhukku apparam nama gavanikkala na adhukku apparam oru 40 seconds la advertisement kodukkureenga, Koduma koduma (sun 📺, vijay 📺, etc.....) nu koilukku pona anga oru kodumai (vikadan 📺)avutthu pottu adudhan kadhaya dhan irukku neenga advertisement kodukkuradhu

    sakthi velsakthi vel13 दिवसांपूर्वी
  • அதிமுக என்ன,காட்டுக்குள்ளயா திரியிது!வழி காட்டுவதற்கு! நிறைய பேரைச் சேர்த்தால் அது குழு அல்ல;கும்பல்!

    subra maniansubra manian13 दिवसांपूर्वी
  • திமுகவை விவமர்ச்சிக்கும் போதே தெரியவில்லையா. திமுக தான் அடுத்த ஆட்சியின்

    Deepan ThalapathyDeepan Thalapathy13 दिवसांपूर्वी
  • விகடன் திமுக ௨ம்பி

    Palpandi SathiyaPalpandi Sathiya13 दिवसांपूर्वी
  • தேர்தலுக்கு முன் 2G வழக்கில் கனிமொழி ராசா விடுவிக்கப்பட்ட மறு நிமிடமே திமுக வாக்கு வங்கி சரியும் .ஆதலால் வழக்கை தேர்தலுக்கு பிறகு வரை எழுக்க திமுக முயற்சிக்க வேண்டும் திமுக வெற்றி பெற்றால் தானாகவே திமுக சாதகமாக தீர்ப்பு வரும்

    sykander pillaisykander pillai13 दिवसांपूर्वी
  • விகடன் சங்கி... நீங்கள் என்ன கதை விட்டாலும் திமுகவை யாராலும் மிரட்ட முடியாது...திமுகவின் நிரந்தர எதிரி பாசிச பாஜாக. 2 ஜி நேர்மையான முறையில் விசாரணை செய்தால் ஒன்றும் புடுங்க முடியாது. திமுக என்ன அதிமுக & ஜெகன் கட்சியா ??? இந்த மோசமான பாஜாகவை எதிர்ப்பதை தான் தன் கொள்கையாக கொண்டு உள்ளார் ஸ்டாலின். இந்தியாவிலே பாஜாகவை தொடர்ந்து மிக மிக கடுமையாக எதிர்க்கும் ஒரே மாநில கட்சி திமுக . நீங்கள் முதலில் நேர்மையான உண்மையான செய்திகளை சொல்லுங்கள். திமுகவை பாசிச பாஜாகாவால் என்றும் ஆட்டவும் முடியாது அசைக்கவும் முடியாது.

    Deva VenugopalDeva Venugopal13 दिवसांपूर्वी
  • அனைத்தும் இந்த தேர்தல் முடிவில் நீர்த்து போகும்.. ஆதிமூக அழியும் 3 ஒரு கட்சி இனி 2 வது உருவாகும் ... அது NTK Bjp kamal sasikala எது வேண்டுமானாலும் இருக்கலாம்

    Jeyachandran RavichandranJeyachandran Ravichandran13 दिवसांपूर्वी
  • After December 2020,it is very difficult for BJP to force judiciary to give funishment to Shri.Rsja,Dainidhi Maran and Smt.Kanimoli.2.Thiru.EPS already proved his capacity to open his pocket in a wide way for party activities before he became TN CM.But Thiru.OPS was very careful and tight-lipped in spending money even 10./. from his earnings.3.Thiru.OPS silentely promoted Legal heirr politics in AIADMK even though Thiru.EPS and many senior leaders have eligible sons and daughters for MP seats. 3.If Thiru.OPS still behave like this, it is easy for Thiru.EPS to catch-up OPS loyalists easily not only in the 11 members committee but also in almost all Districts. M.Ramasundaram.

    ramasundaram mramasundaram m13 दिवसांपूर्वी
  • Seeman pathi peasuga

    Sikkander ThasifSikkander Thasif13 दिवसांपूर्वी
  • Evargalum Thangal Makkalaippatrithane Kavalaipadukirargal

    Subramanian VenkatasubbanSubramanian Venkatasubban13 दिवसांपूर्वी
  • வரும் தேர்தலிலும் பாஜக, CBI, வருமாணவரி துறை, அமலாக்கதுறை,ஊடகங்கள் துணையுடன் தேர்தலை சந்திக்கும்.வெற்றிபெறும்.!

    Subramaniyam RavibharathiSubramaniyam Ravibharathi13 दिवसांपूर्वी
  • No one can damage DMK alliance.if damage occurs that party only loser DMK party have no loss.forthcoming assembly election DMK party will win individual .

    Venthan Meenakshi sundharamVenthan Meenakshi sundharam13 दिवसांपूर्वी
    • Sodalaiyaaa paa nabureee

      Rohith MRohith M13 दिवसांपूर्वी
  • Admk sethupona katchi karrannam jayallalitha A1 endru supreme court declared that day it's self Admk party collapsed . it's reflect in the last year parliament election 2019 admk party washout.forthcoming assembly election 2021 Admk party washout urudhi.

    Venthan Meenakshi sundharamVenthan Meenakshi sundharam13 दिवसांपूर्वी
  • உங்கள போல வேசி ஊடகங்கள் இருக்கும் வரை தமிழகம் வளராது

    Raja AMMKRaja AMMK13 दिवसांपूर्वी
  • தேர்தலை முன்நிறுத்தி திமுகவை மிரட்டும் 2G . .சைனி ரொம்ப காலம் போராடி பார்த்து ஒய்ந்து போன 2G. இன்று, கள ஆயுத பயிற்சிக்கு பயன்படுகிறது. மன்மோகன் சிங் , சிதம்பரம், மற்றும் சோனியாவுக்கு தலை வலி.

    Parak BaraakParak Baraak13 दिवसांपूर्वी
  • 2G will only backfire BJP and destroy them further

    Siv SelSiv Sel13 दिवसांपूर्वी
  • சே.தா.இளங்கோவன் விரிவாக்கம் 💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓

    Sathish SwamySathish Swamy13 दिवसांपूर्वी
  • எப்பா அரவேக்காடு பிசேபி.. நீங்க பாட்டுக்கு 2G Case எடுத்து ராசா கனிமொழிய உள்ள தள்ளிட்ட, பொய் வழக்குனு அனுதாப ஓட்டுலேயே திமுக ஜெயிச்சுரும்.. அரசியல்ல பழம் திண்ணு கொட்ட போட்டவங்க அவங்க..

    rasiganrasigan13 दिवसांपूर्वी
  • Bjp a genuine party

    rengasamy chandrasekaranrengasamy chandrasekaran13 दिवसांपूर्वी
    • Correct bro

      BALAJI ELUMALAIBALAJI ELUMALAI13 दिवसांपूर्वी
  • No body worry about 2G case

    Thangavel ChandrasegarThangavel Chandrasegar13 दिवसांपूर्वी
  • ஐயோ ராம

    பிரதீப் முபிரதீப் மு14 दिवसांपूर्वी
  • not recently. post election alliance, Its the corrcet vocubulary.

    balajianywhere Jbalajianywhere J14 दिवसांपूर्वी
  • (Se.Tha.Enalongovan & Team) , You should speak about "Anbunaathan" case as well, as prefix(more precisely)

    balajianywhere Jbalajianywhere J14 दिवसांपूर्वी
  • ஏண்டா லூஸ் . உனக்கு என்ன மற கழண்டுபோச்சா?

    Manoharan SubramaniamManoharan Subramaniam14 दिवसांपूर्वी
  • Dai yellam okay dA Ana ni pesura modulation irukee aduthan da tangalaa

    kongu sibikongu sibi14 दिवसांपूर्वी
  • I feel sad for boot lickers group....

    Dad MomDad Mom14 दिवसांपूर्वी
  • Super waiting for your video

    raju ramannayarraju ramannayar14 दिवसांपूर्वी
  • Ops team win

    R.Praveen Raj VklR.Praveen Raj Vkl14 दिवसांपूर्वी
  • Don't post useless ads.

    RajRaj14 दिवसांपूर्वी
  • திருட்டு திராவிடமும் ஆரிய மும் தில்லுமுல்லுகள் செய்து மக்களை ஏமாற்றி தங்களுடைய தொழிலை மேம்படுத்த முயற்சி க்கிறது.இதில் யார் ஜெயித்தாலும் தோல்வி மக்களுக்கு தான்.இதை மக்கள் உணரவேண்டும்.

    Bharathi BalasubramanianBharathi Balasubramanian14 दिवसांपूर्वी
  • Good Message Bro

    Durai NadarDurai Nadar14 दिवसांपूर्वी
  • புண்டரிக்கா(தாமரை) தமிழகத்தில் புண்டையிலே கூட மலராது

    THUFAIL AHAMEDTHUFAIL AHAMED14 दिवसांपूर्वी
    • 😀😁😂😂😂😂😂

      Jaganathan Jaganathan Jaganathan JaganathanJaganathan Jaganathan Jaganathan Jaganathan13 दिवसांपूर्वी
  • Set on fire ask FM and BJP plan also your explain .

    Murugan NadesanMurugan Nadesan14 दिवसांपूर्वी
  • Sir,please investigate Higher Education TRB for Assistant professor jobs applied candidate's are waiting, but interview not announced.Every year, college TRB conducted interview, interview marks not proper, from 2007 to till now, I have attended interview but not selected, Asper ugc, interview Mark's should be monitor with online camera, then only merits will follow, So, UGC, central government should frame rules for monitor all interview process by TRB, university's college's interview, So please Vikadan request to government about this... Above 40 -50 ages people completed Ph.D, SLET, NET, working private college's with Rs. 5000 - 10.000 salary, so government should fill up vacancy more in Government institutions in Tamilnadu and all over India, Thanks

    Dr.G.MarimuthuDr.G.Marimuthu14 दिवसांपूर्वी
  • Is BJP prathaana katchi in TN ? Why you misrepresent facts ? Even to enter assembly only DMK or ADMK has to extend their arm to BJP. You say prathaana katchi ! Ridiculous.

    Elumalai KarunakaranElumalai Karunakaran14 दिवसांपूर्वी
  • 2G எல்லாம் எந்த பாதிப்பையும் உண்டாக்காது.. சும்மா பில்டப் தான் ..

    Moorthi RamadossMoorthi Ramadoss14 दिवसांपूर्वी
    • Correct sir

      Jesuraja RajaJesuraja Raja13 दिवसांपूर्वी
  • Thiruttu BJP DMK and andmk if vote all 3 sure Tamilnadu waseout

    Anbu DossAnbu Doss14 दिवसांपूर्वी
  • Current govt can't win vs any vitamin pa in cumg election. This is d last nd final for EPS govt. 😂

    Vaisnavi JVaisnavi J14 दिवसांपूर्वी
    • Pakathana poringa yaru win pana poranganu see & wait election result😊😊😊

      BALAJI ELUMALAIBALAJI ELUMALAI13 दिवसांपूर्वी
  • மதுரை மக்களே, இந்த பயிற்சி செய்தா உங்களுக்கு கட்டுமஸ்தான உடம்பு வரும் mrworlds.info/chart/vhi-i/y3Z1pbNjo4p2nHE

    surender vasudevansurender vasudevan14 दिवसांपूर्वी
  • Next CM Stalin 💪💪💪💪

    vignesh sudhakarvignesh sudhakar14 दिवसांपूर्वी
    • Goluti naai elam jenmathuku cm aagamudiathu

      siva neshsiva nesh12 दिवसांपूर्वी
  • அதிமுக என்றால் அது என்றும் OPS ♥️

    hari haranhari haran14 दिवसांपूर्वी
  • mrworlds.info/chart/vhi-i/t6Nsf8t_rIarf5I .

    Faisal AllawatiFaisal Allawati14 दिवसांपूर्वी
  • உன்னோட வாய் தான் ஒரு பக்கம் ஒதுங்கியது என்று பார்த்தால் உன் அரசியல் பேச்சும் ஒரு பக்கமாகத் தான் இருக்கிறது முதலில் உண்மையான அரசியல் தலைவர்கள் யார் என்று தெரிந்து கொண்டு அவர்களை டிஸ்ப்ளேயில் போட்டு பிறகு உண்மையாக நேர்மையாக பேசப் பழகுங்கள் உங்களால் முடியாது ஆகையால் உங்கள் வாயை நேராக பேசப் பழகிக் கொள்ளுங்கள் கொள்ளுங்கள்

    Guna TGuna T14 दिवसांपूर्वी
  • Hello Mr don't dream 2G பற்றி மக்கள் புத்தகங்களை படித்து உண்மை என்ன எண்பது இப்போது மக்களுக்கு தெரியும். திமுக இந்த வழக்கையும் பார்க்கும் அதற்கு மேலையும் பார்க்கும் திமுகவில் ராசாவே போதும் இதைஎதிர்கொள்ள . இவ்வ்ளவுக்கு ஏலம் விட்டுஇருந்தால் அவ்வளவு லாபம் கிடைத்துஇருக்கும் அவ்வளவுக்கு ஏலம் விட்டுஇருந்தால் இவ்வளவு லாபம் கிடைத்துஇருக்கும் என்று அனுமானத்தின் அடிப்படையில் செய்யப்பட்ட வழக்கு என்று மக்களுக்கு தெரியும். காங்கிரஸை வீழ்த்த பிஜேபி அண்ணா அசாரே என்ற கிழவனை பயன்படுத்திக்கொண்டது .

    SVS KpSVS Kp14 दिवसांपूर्वी
    • 2G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்றவரின் குடும்ப கம்பெனிகள் மூலம் கலைஞர் டிவிக்கு வந்த பணம்? ஊழலை சட்ட பூர்வமாக நிரூபிக்கவில்லை என்பதால் ஊழல் நடைபெறவில்லை என்று அர்த்தமில்லை.

      Little BoyLittle Boy5 दिवसांपूर्वी
  • பாஜக காங்கிரஸைவிட கேடுகெட்ட கட்சி என்பதை நிரூபிக்கிறது.

    Parama GuruParama Guru14 दिवसांपूर्वी
  • Bro nenga yen background black ka vachirukinga ithu u2brutus you tube channel formula y u copy this?

    Prakash RamalingamPrakash Ramalingam14 दिवसांपूर्वी
  • Evikalukuyaar,otu,potuvaka

    KKP MANI kKP MANIKKP MANI kKP MANI14 दिवसांपूर्वी
  • Super

    Arun AArun A14 दिवसांपूर्वी
  • விகடன் 2ஜி பற்றி புத்தகம் போட்டு துப்பி அறியுமே மொத்தமா ஆரிய விகடன் கல்லா கட்டலாம்

    Mathivanan GMathivanan G14 दिवसांपूर्वी
  • Bjp olippadhe dmk vaelai kedi ena seithalum anjamaatom

    SARAVANAN JSARAVANAN J14 दिवसांपूर्वी
  • Vikatan tv wast news wast taim 2G not 20G no problem dmk vin tamilan super mass vikatan tv 420 go back

    Kirubanantham SubramanianKirubanantham Subramanian14 दिवसांपूर्वी
  • 2ஜி க்காக ஆரிய் விகடன் கிண்டிய அல்வா என்னாச்சி

    Mathivanan GMathivanan G14 दिवसांपूर्वी
  • தேர்தல் வியூகம் மக்கள் கடு கொள்ளாத கட்சிகள் அவர்கள் மக்கள் வரி பணம் கொள்ள அடித்து சாதி , மற்றும் மதம் அரசியல் செய்யும் திராவிட கட்சிகள் மற்றும் பாசிசம் பாஜக மற்றும் குடும்ப அரசியல் காங்கிரஸ் இந்தியா மக்கள் நாசம் ஆகி விட்டது 😡😡😡😡😡😡

    varun prakashvarun prakash14 दिवसांपूर्वी
  • 2G எது ஆனுளும்.எதிர்த்து போரடவலிமை.R.ராஜா உள்ளது.போய்வழக்கு.நாடே.தெரியும் பாஜக புதிய.தொடர்ந்து.எதிர்.கட்சி.மீது.மட்டும் பழி.பாடுவது.எலக்சன் வந்தால்.அஸ்தரம் 2016 தமிழகம் அன்புநாதன் கன்டைனர் ஆட்சிமத்தியா. மாநிலா.அரசு கூட்டு சதி.அப்பாவு.ஓட்டு.எண்ணிகை.இப்படி.கோலாமால்.எலக்சன் கமிஷன் மீறி.1%தோல்வி.இந்தா முறை மக்கள்.கோதித்து.எழூந்துள்ளனர்.நடகாது.எத்தனை.காலம்.தான்.ஏமற்றுவர்.நாட்டிலே தமிழ்நாட்டிலே.

    Ambi NAmbi N14 दिवसांपूर्वी
    • அராசா வலிமை இல்லை அவர் தொடர்பான வழக்கில் இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வெளியே கொண்டு வந்து விடும் பாஜக கார்ப்பரேட் நிறுவனங்களின் அடிமை

      Murugan RamaiyahMurugan Ramaiyah13 दिवसांपूर्वी
  • Toup master

    ramakrishnan Aramakrishnan A14 दिवसांपूर्वी
  • உளறல்

    Rajagopalan sRajagopalan s14 दिवसांपूर्वी
  • Few days livit at Admk detials, you start Dmk issuse

    thiyagu rajanthiyagu rajan14 दिवसांपूर्वी
  • 2ஜி பிரச்சனை ஊழல் அல்ல.

    Mahadevan SMahadevan S14 दिवसांपूर्वी
  • Thanks for sharing சேகுவேரா brother 🙏👍

    Senthil info ScienceSenthil info Science14 दिवसांपूर्वी
  • 13-13 - 13-20 "மக்கள் போடும் கணக்கு எப்பவுமே வித்தியாசமானதாக இருக்கும். இதையும் அரசியல் கட்சிகள் புரிந்துக்கொள்வார்கள் என்று தோன்றுகிறது". www.deccanchronicle.com/nation/current-affairs/061216/jayalalithaa-and-the-amma-brand-of-schemes.html Freebies galore and populist schemes under the popular 'Amma' brand மக்கள்,- அதிமுக கொரோனா உதவி பணம் பொருள் வசதி இலவச ரேஷன்கள் தவிர, 'அம்மா' "மோடி"பிராண்ட்களின் கீழ் இலவசங்கள், பிரபலமான திட்டங்களை பார்த்து, திமுகவின் இலவச வாக்குறுதிகளைப் பார்த்து, கை செலவுக்கு கிடைப்பவைகளையும் பார்த்து, ஓட்டு போடுவார்கள்.

    Satsangatwe NissangatwamSatsangatwe Nissangatwam14 दिवसांपूर्वी
  • சைனாவ மாதிரியா???

    Suresh csSuresh cs14 दिवसांपूर्वी
  • BJP mattu TN la vantha, mavane sethan. Evanum uiroda irukka maatan antha katchila.

    Zach DempsyZach Dempsy14 दिवसांपूर्वी
  • யார் எங்கும் போகட்டும். நீ முடிந்தால் கனிமவள ஊழல்கள் பேசு.....

    shabu bennetshabu bennet14 दिवसांपूर्वी
    • Vandhutanda paavada dai

      siva neshsiva nesh12 दिवसांपूर्वी
MRworlds