TN Assembly: அறிக்கை கேட்ட ஸ்டாலின்...பொங்கிய பழனிசாமி! | The Imperfect Show 15/09/2020

15 सप्टेंबर, 2020
93 415 वेळा पाहिला

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: facebook.com/IPSVikatan/
Twitter Pages: twitter.com/ipsvikatan
Instagram Pages: instagram.com/ipsvikatan/
00:00 Start
04:00 EPS vs Stalin
05:20 China Vs India Border Issue
08:00 SP Velumani Coimbatore Constituency
15:13 எவன் பார்த்த வேலடா இது
15:34 இன்றைய கீச்சுகள்
16:32 இன்றைய விருது.

Description :
* சட்டமன்றம் & நாடாளுமன்றத்தில் இன்று நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள்!
* அமைச்சர் வேலுமணியின் மகன் விகாஸ் என்ன செய்கிறார் தெரியுமா?
* #Yogi adityanath-ன் அருங்காட்சியக பெயர்மாற்ற அட்ராசிட்டி!
* பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தீர்வு சொன்ன பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்!
* 'கொரோனா தடுப்பூசிகள் வர 2024 ஆகலாம்!' - சொல்வது யார்?
* தேசிய அளவிலான ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படுகிறதா?
* OPS Vs EPS... அடங்காத கோபம்... தொடங்கும் புது பிரச்னை!

TN CM EPS accuses DMK of the suicide of 13 students due to NEET
The NEET debate has been going on in the state of Tamil Nadu from the time the competitive exam was introduced. Today, on Day 2 of the state assembly session, CM Edappadi K Palanisamy on the floor of the house accused the DMK of the suicide of 13 students due to NEET. The CM while rebutting to the allegations of the DMK said that NEET was introduced in 2010 when DMK was in alliance with Congress.
In Rajnath Singh's Comments To Parliament, Strong Warning To China
India is "very serious about issues of sovereignty" and the country is prepared for "all contingencies" to ensure that it is maintained, Union minister Rajnath Singh told Parliament today in what was seen as a strong warning to China amid repeated transgressions at the Line of Actual Control
#NEET #Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI
The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera- Karthick.N | Edit - Shreeraj| Thumbnail art - Santhosh Charles

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
 • பொய் சொல்லுவதில் வல்லவர்கள் பிஜேபியா அல்லது காங்கிரஸ்?? உங்கள் கருத்து என்ன ? கமெண்டில் சொல்லவும்

  sathya022sathya022महिन्यापूर्वी
 • தமிழ்நாட்டு அரசு பணிகளில் துறைவாரியாக எத்தனை சதவீதம் பிறமொழியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது?எத்தனை சதவீதம் பிறமொழியாளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்?(752).

  Subramanian NatrajanSubramanian Natrajanमहिन्यापूर्वी
 • Question for comment show : Hi Vikatan team your videos are very good. Could you please tell us 1)what are classified as contempt of court. 2) can we express dissatisfaction on a verdict 3) Can we question the integrity of a judge .

  Saravanan GSaravanan Gमहिन्यापूर्वी
 • EIA பற்றி ஒன்னுமே பேசலை யா?? #imperfectshow #commentshow

  Good SamaritanGood Samaritanमहिन्यापूर्वी
 • சுத்தி சுத்தி வர்ரதுன்னா இப்படித்தானோ!

  Kaviyaselvi RagunathKaviyaselvi Ragunathमहिन्यापूर्वी
 • Mechanical rocks 👍

  Prabhu PonnuchamyPrabhu Ponnuchamyमहिन्यापूर्वी
 • Pogada deai

  sudha Jeyakanthansudha Jeyakanthanमहिन्यापूर्वी
 • அரட்டி பேசிவிட்டால் உண்மையாகிவிடாது திமுக ஆட்சியில் இருந்த வரை நீட் வரவில்லை ஜெ இருந்தவரை கூட நீட் வரவில்லை இவரைப்போல அடிமைகள் ஆட்சிக்கு வந்த பிறகு தான் நீட் வந்தது உண்மையா இல்லையா அதை அப்படியே ஊடகத்துறையான நீங்கள் ஏன் கூறவில்லை நீங்கள் தானே இந்திய ஜனநாயக தூண்களில் ஒன்று நீங்கள் செய்வது சரியா உங்களுக்கு நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்வது அவசியம்

  Mohamed ArishMohamed Arishमहिन्यापूर्वी
 • நான் விரும்பித்தான் என்ஜினீயர் ஆனேன் , இப்போது நல்ல வேலையில் உள்ளேன். பத்தாவது வரை நான் தேரவெ மாட்டேன் என்று எல்லோரும் நினைத்தார்கள் , NEET/CET இல்லை நான் diploma படித்து direct செகண்ட் year சேர்ந்தேன். NEET மாணவர்களை பற்றி நினைத்தால் பரிதாவமாக உள்ளது. நான் டிப்ளோமாவில் 93% ஸ்கோர் எடுத்து நல்ல காலேஜில் என்ஜினீர்இங் படித்தேன் அருண்குமார் ES.

  Arunkumar ESArunkumar ESमहिन्यापूर्वी
 • Hi

  Sadham HussanSadham Hussanमहिन्यापूर्वी
 • சோமாலியா கடல் பகுதி ஆபத்தான இடம்.. பாதுகாப்பின்றி வந்த இந்திய கப்பல்.. உதவி கேட்டு.. ஏவுகணையோடு வந்து உதவிய சீனா...போர் கப்பல்..

  bank Assetsbank Assetsमहिन्यापूर्वी
 • Semma DMK somboo pa

  Rukesh NarayananRukesh Narayananमहिन्यापूर्वी
 • Enna Brother Edappadi Assemblyil Kollai Adippathu Pattia Pechu Illai Neet Exam Pattithan Sandai Nadkkirathu Edappadi Pongi Elumbukirar Adimaigal Ellarume Kothikkiranga Bro

  Durai NadarDurai Nadarमहिन्यापूर्वी
 • Velinadapu na kelavi porathu illapa! Veliya vanthutu ethirpa pathivu pannitu thirumba ulla varathu bro! So Yaarum veetuku poga matanga?

  Mohamed HalmiMohamed Halmiमहिन्यापूर्वी
 • I stopped attending customer care calls who start in Hindi... Asking talk in tamil

  அன்புக்கரசன் பஅன்புக்கரசன் பमहिन्यापूर्वी
 • Corona vacine @2024 : Makkal's : inime nee vayasukku vandha ena varlana ena 😣

  Manoj SrinathManoj Srinathमहिन्यापूर्वी
 • Aiadmk ஆட்கள்ஒரு பாடம் சொல்லக்கூடிய மினிஸ்டர் மீன் சாப்ட வகையில்12000 பில். பாஸ் பண்ண மாட்டேன்னு சொன்ன Officer transfer. அப்பொ தகர sheetkku aagum

  Michael NicholasMichael Nicholasमहिन्यापूर्वी
 • நீட் தேர்வுக்கு உங்கள் கட்சி தான் காரணம் என ஆளும் கட்சியும், எதிர்க் கட்சிகளும் மாறி மாறி குற்றம் சொல்லிக்கொள்ளும் வேளையில் உண்மையான தகவலை மக்களுக்கு விளக்க வேண்டியது நடுநிலை மீடியாக்களின் கடமை அல்லவா?!

  Murgadoss SundarrajMurgadoss Sundarrajमहिन्यापूर्वी
 • அமைதிப்படை அமாவாசைமாதிரிதான், இந்த மந்திரி வேலுமணி உள்ளே நுழைஞ்சார் என்ற தகவல் புதுசா இருக்கே,அப்போ மணிவண்ணனா யார்

  Boss BossBoss Bossमहिन्यापूर्वी
 • அரசு பள்ளி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு ஏன் வழங்கவில்லை???? இதன் பின் உள்ள அரசியலை விளக்குங்கள். அப்படி ஒதுக்கினால் மத்திய அரசு தடை விதிககும்மா ???

  Samsung J7primeSamsung J7primeमहिन्यापूर्वी
 • திமுக வுக்காக வரிந்து கட்டிக்கொண்டு வாழ்த்துரை வழங்கி வரும் இருவருக்கும் வாழ்த்துக்கள், உண்மை ஐமறைத்து கேலியும், கிண்டலும் பேசி திமுக வின் எலும்பு துண்டுக்கு ஆசைப்படுபவர்கள். பேரறிஞர் அண்ணாவுக்கு முன் அண்ணாவுக்கு பின் கருணாநிதி யின் ஊழல் கொலை, கொள்ளை, சாராயம், லாட்டரி, ஸ்டெர்லைட், நில அபகரிப்பு, அரிசி கடத்தல், ஆள் கடத்தல், மீத்தேன், நியூட்ரினோ, கெயில், நீட், சென்னை உயர்நீதி மன்றம் எரித்து சூறையாடல், நீதிபதி மண்டை ஐ உடைத்தது, தாழ்த்தப்பட்ட வர்களின் பஞ்சமி நிழங் களை ஆட்டைய போட்டது, இதை எல்லாம் எனக்கு பின்னால் செய்யுங்கள் என்று அண்ணா சொன்னாரா, திமுகரிப்பன் வெட்டி ஆரம்பித்து வைத்ததை மக்கள் எதிர்ப்பு வரும்போது அடுத்த கட்சி ஐ கை காட்டுவது வெட்கமா இல்லையா. திமுக கட்டுப்பாட்டில் தொலை காட்சி ஊடகங்கள் 98, சதவிகிதமும் யூ டியூப் களில் பணம் கொடுத்துதிமுக வை புகழ்ந்து தள்ளுவதும், சினிமா வில் நடப்பது போல் இருக்கிறது, இந்தியாவிலேயே மிகப்பெரிய பணக்கார கட்சி திமுக, இதை பயன் படுத்தி உண்மையை அழிக்க நினைக்க வேண்டாம்...

  Baskaran RBaskaran Rमहिन्यापूर्वी
 • Super

  Arun LavanyaArun Lavanyaमहिन्यापूर्वी
 • சித்த மருத்துவர் திரு. வீரபாபு திடீர் விலகல் என செய்தி வருகிறதே, என்ன விவரம். தேவை ஏற்பட்டால் அவரிடம் தான் செல்ல திட்டமிட்டு இருந்தேன். இனி நாம் எப்படி அவரை தொடர்பு கொள்வது.?

  Rajavelu GRajavelu Gमहिन्यापूर्वी
 • ஜெ தீபா என்ன செய்கிறார் 2021 தேர்தலில் நிற்பாரா.

  Thiru- ElectricThiru- Electricमहिन्यापूर्वी
 • Don’t make fun out of everyone ! Really ?? Making fun out of Perarignar Anna!!

  vijay varmanvijay varmanमहिन्यापूर्वी
 • Iam also Mechanical engineer💪🙋‍♂️😎 Mechanical Engineers Like ✌✋

  Karthish JKarthish Jमहिन्यापूर्वी
 • செப்டம்பர் 17 மோடி பிறந்த தினம் இல்லை வேலையற்றோர் தினம் ராஷ்ட்ரிய பேரோஜ்கார் திவஸ்

  Raja MohamedRaja Mohamedमहिन्यापूर्वी
 • You guys purposely missed to cheer ANNA DURAI's birthday, again proved who you are!!!!

  Saravanan ShankarSaravanan Shankarमहिन्यापूर्वी
 • I want to became Cosmologist so that I want to take bsc physics but I taken b. Tech IT and MBA HR

  Vinoth RavikumarVinoth Ravikumarमहिन्यापूर्वी
 • Inumvenum

  Karthikeyand KaerthikeyandKarthikeyand Kaerthikeyandमहिन्यापूर्वी
 • திருமதி சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால் அதிமுக அல்லது அமமுக அரசியல் ஆலோசகர் பதவி வழங்கப்படுமா (குறைந்தபட்சம்) அல்லது வேற பதவி உண்டா? சிபி செல்லம். (இரட்டை தலைமை)

  Thiru- ElectricThiru- Electricमहिन्यापूर्वी
 • Vellai arikai endral ena??

  Avinash VinoAvinash Vinoमहिन्यापूर्वी
 • Maankari case eye witnessa irukavaruku kolai mirattal viduranga. Adhellam pesamatingalae.

  prakash narayanprakash narayanमहिन्यापूर्वी
 • சட்டசபை யில் எடப்பாடி பொங்குனது எதிர்கட்சி களை பார்த்து இல்லை.! ஓபிஎஸ் உட்பட ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் , எடப்பாடி தான் அதிமுக முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்பதை உறுதி படுத்ததான் இந்த வெட்டி பொங்கல்..!!

  SIVAKUMAR GSIVAKUMAR Gमहिन्यापूर्वी
 • Nadikar elaikalukku cinema ticket kurachangla, no cinema demolish now no cinemakaranga as cm let it continue

  Bala subramanianBala subramanianमहिन्यापूर्वी
 • நான் டிரைவர் தான் சார் டெய்லியும் நிகழ்ச்சியை தவறாமல் பார்ப்பேன்

  John LakshmiJohn Lakshmiमहिन्यापूर्वी
 • Ayya, Australia Melbourne strick lock down la iruku... Chumma istathuku Katha Kathaya vidathinga patha Madri...

  Mohamed FaisalMohamed Faisalमहिन्यापूर्वी
 • ஊக்குத்தமா எங்ககுத்தமா இந்த திராவிட கட்சிகள் மக்கள் மற்றும் மானவர்கள் னவத்து அரசியல் செய்யும் திராவிட கூட்டம் மக்கள் மனநினல யார்நாககுத்தமா சொல்ல தமிழக மக்கள் குரல் 😃😃😃😃😃😃😃😃

  varun prakashvarun prakashमहिन्यापूर्वी
 • ADMK இன்னும் 10 வருடம் ஆட்சி செய்தாலும் பழி எதிர் கட்சி மேல்தான் உரிமை யை நடுவன் அரசக்கு தாரை வார்த்து விட்டு 5 லட்சம் கோடி ரூபாய் நஷ்டதில் தமிழ் நாட்டை தள்ளி இறுதியாக நல்லது செய்வது போல நடிப்பு

  RAMA MALAIRAMA MALAIमहिन्यापूर्वी
 • ADMK WINS

  Ram AmbatRam Ambatमहिन्यापूर्वी
 • நீட் தேர்வினால் ஏற்படும் மாணவர்களின் தற்கொலைகள்.. நம் தமிழ்நாட்டில் மட்டும் தான் நடக்கின்றதா??? மற்ற மாநிலங்களின் நிலை பற்றியும் சொல்லுங்கள்🙏

  jagan nathanjagan nathanमहिन्यापूर्वी
 • Sound engge bro.....enna channel nadathuringge.....aiyoooo

  Rajeswary ChandrasekaranRajeswary Chandrasekaranमहिन्यापूर्वी
 • Vikas-பல் இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான்

  yasmin banuyasmin banuमहिन्यापूर्वी
 • நீங்களும் mechanical engineerஆ. நானுதா. ஆனா வேலை பார்ப்பது வேற. Same sweet :)

  Gopinath AyyappanGopinath Ayyappanमहिन्यापूर्वी
 • Murpoakku endral enna Tamil vilakkam tharavum Gurubhay Tirupur

  guru prakashguru prakashमहिन्यापूर्वी
 • 12.33vera level

  Rajeshkumar KarmegamRajeshkumar Karmegamमहिन्यापूर्वी
 • சுடலை திமுக அழிந்தது. அறிவாலயம் திருமண மண்டம்பமாகிறது

  Ramesh KrRamesh Krमहिन्यापूर्वी
 • வர வர சிபி and சரன் அதிமுக support over இருக்கு

  Harikrishnan JayakarHarikrishnan Jayakarमहिन्यापूर्वी
 • அனைத்து கட்சி இணைந்து தீர்மானம் இயற்ற வேண்டும். மத்திய கட்டுப்பாட்டில் இருந்து மாநில கட்டுப்பாட்டிற்கு மாற்ற வேண்டும்.

  ANBU KAHILANBU KAHILमहिन्यापूर्वी
  • கல்வி கொள்கை

   ANBU KAHILANBU KAHILमहिन्यापूर्वी
 • Cibi neenga renduperum antha tn politics wheeluku pend eduka padatha paadu padringa pola

  mansoor shariefmansoor shariefमहिन्यापूर्वी
 • enga cibi......sudalai ikku.... oru virundhu kudunga.........pappom

  Narayana Moorthy SNarayana Moorthy Sमहिन्यापूर्वी
 • Palam palam ma katrrathu Ellam seri Chennai koyambedu bridge finish pannama 10 yrs a irrukku. Konjam finish Panna sollugale antha contractor (EPS) kitta.

  Jeeva JaiJeeva Jaiमहिन्यापूर्वी
 • DMK vennam PODA is also World Famous......Enga oru thadan sollu cibi....

  Narayana Moorthy SNarayana Moorthy Sमहिन्यापूर्वी
 • cibi is always chaaiiii sapppp to dmk......thevaiya indha polappu

  Narayana Moorthy SNarayana Moorthy Sमहिन्यापूर्वी
 • Accidental engineer are more compared to passionate engineers...

  Rubesh KannanRubesh Kannanमहिन्यापूर्वी
 • விகடனின் போக்கு வெகு ஒரு தலைப்பட்சமாக பாஜக அதிமுகவிற்கு வக்காலத்து வாங்கும் வகையில் இருக்கிறது. நீட் தேர்வு விஷயத்தில் எடப்பாடியார் சொல்லியதை மட்டும் வெளியிட்டுவிட்டு உண்மையான நிலையை சொல்லாமல் சாமர்த்தியமாக மடை மாற்றி விட்டு இருக்கிறார். நீட் தற்கொலைக்கு பாஜகவும் அதிமுகவும் தான் மொத்த காரணம் என்பதை தமிழகம் நன்கு அறியும், விகடனின் பொய்களை மக்கள் ஏற்க மாட்டார்கள்,

  Balachandar JeyaprakashBalachandar Jeyaprakashमहिन्यापूर्वी
 • Mechanical na oru fire vena😂

  Geetha DuraisamyGeetha Duraisamyमहिन्यापूर्वी
 • லடாக்கில் 38,000 சதுர கி. மீட்டர் சீனா ஆக்கிரமிப்பு பற்றி கேள்விகளை கேட்பதற்கு காங்கிரஸ் கோரிக்கை வைத்தது. ஆனால், சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக் கொள்ளவில்லை இதையடுத்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் லோக் சபாவில் இருந்து வெளியேறினர். இந்த தகவலை சொல்லாமல் காங்கிரஸ் பற்றி குற்றம் சாடியதால் வெளியேறியதாக சொல்லுகிறீர்கள். தற்போதெல்லாம் நீங்கள் ஒரு பக்கமாக பேசுவது போல் உள்ளது

  Sureshkumar AnnamalaiSureshkumar Annamalaiमहिन्यापूर्वी
 • நானும் mechanical தான் யா..... போடு

  Today TechToday Techमहिन्यापूर्वी
 • அருமை சகோதரா

  Narayanan. P NIGNarayanan. P NIGमहिन्यापूर्वी
 • உங்கள் நிகழ்ச்சிக்கு தித்திக்கும், திகைப்புட்டும், நிகழ்ச்சி என பெயர் வைத்தால் எப்படி இருக்கும்

  தஞ்சாவூர் தமிழன்தஞ்சாவூர் தமிழன்महिन्यापूर्वी
 • ஏம்பா சிபி கொஞ்சம் சத்தமாக பேசுங்கள், சிரிப்பை கொஞ்சம் குறையுங்கள்.

  Mansoor AliMansoor Aliमहिन्यापूर्वी
 • Good sir 👏👏👏👌👌👌🙏🙏🙏

  Anantha RaajAnantha Raajमहिन्यापूर्वी
 • Enna padithathu . Puththi valarave illa ...atlast now telungu dmk sompus

  Sivaramalingam MaruthalingamSivaramalingam Maruthalingamमहिन्यापूर्वी
 • A an Engineer too👍👍👍

  Dinesh KumarDinesh Kumarमहिन्यापूर्वी
 • My birthday also September 17

  MEERA NAINAMEERA NAINAमहिन्यापूर्वी
 • இந்த விஸ்வெஷ்ரய்யாதான் காவேரியில் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கர்நாடகாவில் அணையின் உயரத்தை அதிகமாக கட்டிய புண்ணியவான். நீங்க படித்த Engineering போல இந்த Engineering Dayயிம் தமிழர்களுக்கு வேண்டாத ஒன்றுதான்.

  Saravanakumar SKSaravanakumar SKमहिन्यापूर्वी
 • காங்கிரஸ் ஆட்சியில் நீட் தேர்வை விரும்பாத மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது அப்போதிருந்த திமுக அரசு விரும்பாததால் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் தான் பிஜேபி தமிழகத்தில் நீட்டை திணித்தது. இது பற்றி உங்களுக்கு தெரியாத? ஏன் அதை பற்றி குறிப்பிடவில்லை? இதை பற்றி எதிர் காட்சிகள் பேசவில்லையா? பேசி இருந்தால் அதையும் போட்டிருக்க வேண்டியது தானே ?

  Sureshkumar AnnamalaiSureshkumar Annamalaiमहिन्यापूर्वी
 • This show needs a sound engineer.

  Edwin GeorgeEdwin Georgeमहिन्यापूर्वी
 • எடப்பாடியை இந்த வாரு வாரும் சிபிக்கு சவால். தைரியம் இருந்தால் மோடியை பற்றி இதே மாதிரி பேசு பார்க்கலாம்

  Subramanian RSubramanian Rमहिन्यापूर्वी
 • Jj செத்த்தும் கெடுத்தது எடப்பாடி ய வெச்சு.

  ONLY MUSICXONLY MUSICXमहिन्यापूर्वी
 • 8:44 ultimate reaction from CIBI

  Paper IDPaper IDमहिन्यापूर्वी
 • சித்த வைத்தார் வீரபாகு கோரோனோ சிகிச்சை குடுக்குறதை நிறுதிட்டரு செய்தி வந்தது பின்னனி என்ன சொல்லுங்கள் சகோ

  syed kabeersyed kabeerमहिन्यापूर्वी
 • Fire 🔥 mechanical engineering department

  Ben PremBen Premमहिन्यापूर्वी
 • Engineer🔥

  Preeth VR46Preeth VR46महिन्यापूर्वी
 • நீங்க இருவரும் ஆல் இன் ஆல் அழகு ராஜாக்கள். நான் கூட நீங்கள் இருவரும் ஜர்னலிசம் படித்து வந்தவர்கள் என்று நினைத்தேன். அப்ப நீங்க இன்ஜினியர்களா? நடத்துங்கள் உங்க மெக்கானிச ஜர்னலிசம்/ வாழ்த்துக்கள் மாஸ்கோவிலிருந்து.

  novychernovycherमहिन्यापूर्वी
 • Mech pasangala neenga 🥳🥳

  Shek MohaideenShek Mohaideenमहिन्यापूर्वी
 • Mr Saran ungala thiruchy bus stand la oruirai paarthaen

  RENGASAMY SHANMUGA SUNDARAMRENGASAMY SHANMUGA SUNDARAMमहिन्यापूर्वी
 • Welcome for the update Vishvesharayya engineer birthday celebration but at the same time not remembered by you people regarding first Indian freedom fighter Ondiveeran remembrance day on 20th August 2020. Other states people tiktating here but own states familar people are forgetting due to his caste. That also I can understand from your presentation using other dominated caste hindu familiar figure. Thanks for the excellent lesson (caste is alive)from imperfect show.

  Kalimuthu MariKalimuthu Mariमहिन्यापूर्वी
 • அய்யா, காஷ்மீர் டோ கன்னியாகுமாரி ஏ 3500 கிமீ தான் இதில் எப்படி 5400 கிமீ நாம் பாகிஸ்தானிடம் இழந்தோம்... ஒரு வேளை 5400 சதுர கிலோ மீட்டர் ஆஹ் ??

  venkat Svenkat Sमहिन्यापूर्वी
 • தீப்பொறி எடுபிடி பாவம் கதறுது தோல்வி பயம்

  Er.K.Ramesh kumarEr.K.Ramesh kumarमहिन्यापूर्वी
 • Saec

  sakthivel asakthivel aमहिन्यापूर्वी
 • சிரித்து சிரித்து முடியலை. அருமை நண்பர்களே

  ravi kumarravi kumarमहिन्यापूर्वी
 • வெக்கமே இல்லாத முதல்வரே, நீட் தேர்வுக்கு தமிழக மருத்துவ கல்லூரிகளில் இடம் இல்லைனு ஒரு கொள்கை முடிவு அரசாணை பிறப்பிக்கவேண்டியதானே....இல்ல அதற்கு ஈடாக வீதிக்கு வீதி பயிற்சி வகுப்புகள் அரசாங்க பள்ளி குழந்தைகளுக்கு இலவசம்னு அறிவிக்க வேண்டியதுதானே.... இது எதுவுமே செய்யாம இவரு மண்பிமிகு முதல்வருனு அரியணைல உட்கருவாராமா.... அங்க எங்க உறவு பிள்ளைங்க முட்டாளா டாஸ்க்மார்க் ல லைன்ல நிக்கணுமாம்....தமிழர்கள் இனியும் இந்த நிலைய விடமாட்டோம் !!!!

  Siv SelSiv Selमहिन्यापूर्वी
 • Sibi bro ..ipa ungaluku smell varutha?

  Vinoth KumarVinoth Kumarमहिन्यापूर्वी
 • Super G... .. 👌

  Selvakumar ArumugamSelvakumar Arumugamमहिन्यापूर्वी
 • எடப்பாடி nielam CM nu vella solladha unala pudunga modilanu aduthavan mela paliya podra punda kaludha 😂

  RK NagarRK Nagarमहिन्यापूर्वी
 • I Too Engineer 😪

  Babu KalamBabu Kalamमहिन्यापूर्वी
 • எடப்பாடி காட்டியும் கூட்டியும் குடுப்பான்

  mutthu tprmutthu tprमहिन्यापूर्वी
 • சங்கரலிங்கரனார் உடைய 76 நாள் உண்ணாவிரதம் இருந்து உயிர் தியகம் செய்து தமிழ்நாடு என பெயர் வைக்க பட்டது. ஏன் இவை அனைத்தும் மறைக்க படுகின்றது.

  ஜெகதீசன் சஜெகதீசன் சमहिन्यापूर्वी
 • நீட்டு நமக்கு என்றுமே தீட்டுதான்

  sp Kumaarsp Kumaarमहिन्यापूर्वी
 • நீ(தீ)ட்டை யாரோ கொண்டுவந்துட்டாங்க இப்போ அதை நிறுத்த என்ன வழியோ அதை செயல்படுத்தவேண்டியதுதானே

  sp Kumaarsp Kumaarमहिन्यापूर्वी
 • தமிழ்நாடு என்று அண்ணாத்துரை பெயர்வைக்கும் முன்னே பாரதியார் பாடலில் செந்தமிழ் நாடெனும் போதினிலே ....... இது சிபி கோஷ்டிக்குத் தெரியாதா

  sp Kumaarsp Kumaarमहिन्यापूर्वी
 • Nice show

  srishastiha srisrishastiha sriमहिन्यापूर्वी
 • EPS....ஏன்..இந்த(PET) கத்து..கத்துகிறார்??? EPS...நீட் தேர்வு.. எந்த ஆட்சியிலே..வந்தது... என்று கத்து(விபர)க்கிறார். இவருக்கு விகடன்குறும்படம்.. கண்டிப்பாக போட்டு காண்பிக்கணும். சசி காலில் விழுந்து, ஜெயலலிதாவின்(vote bank) பலத்தால் இப்போது தமிழகத்தை ஆளும் CHEIF (CRIMINAL) MINISTER.

  shekheran1980 sekarlaxmishekheran1980 sekarlaxmiमहिन्यापूर्वी
 • Engineering ...guy ..meet too

  Rahul kumar 2Rahul kumar 2महिन्यापूर्वी
 • Andha sooyas company romba aabathaana company nu solraangale adhu unmaiya avargal kodutha helicopter ride thana adhu..? #the comment show #

  Muhammed HashimMuhammed Hashimमहिन्यापूर्वी
 • Nanba C M sonathu unamyava ila poi ah NEET pathi.. DMK ah ila ADMK ah? .. pls tell... I'm new for politics!!! I have trust ur programme.

  Raja PandyRaja Pandyमहिन्यापूर्वी
 • Both of you (and ofcourse, Vikatan) proved yourself ... Can't you direct your judgement and say if it is a Party ruling the state for the past 10 Years is responsible for this chaos ? or the ones sitting in the opposition are responsible ? Don't you have the conscience to explain the masses about who is responsible ? It is quite pathetic that media does not speak the truth and opines in a biased way against DMK in this issue. And you have proved it in today's episode. Welldone ! (in a common man's opinion, DMK has done whatever is possible by them since the year 2010 - rest everything is the sole responsibility of the ruling party ADMK - hope, common sense prevails)

  DoraiRaj KulasekaranDoraiRaj Kulasekaranमहिन्यापूर्वी
 • மோடியின் கொரோனா சாதனை... உலகில் முதலிடம்...

  Pandidurai RajPandidurai Rajमहिन्यापूर्वी
MRworlds