``தமிழகத்தில் தற்போது ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லை!" - Narayanan Thirupathy பேட்டி | BJP

11 ऑक्टोबर, 2020
11 822 वेळा पाहिला

#BJP #Modi
Ethnic Health Care
For Appointment Contact:
044 24335222
9600000037
Address
Ethnic Health Care
28A/19A/2, Ground Floor, Mylai Ranganathan Street,
Thanikachalam Road, T. Nagar, Chennai - 600 017
Https://www.ethnichealthcare.com
Tamil Nadu Bharatiya Janata Party (BJP) spokesperson Narayanan Thirupathy reacted sharply against the Congress' protest against the BJP near the Raj Bhavan in Chennai on Monday and said that they were flouting social distancing norms amid the COVID-19 pandemic. Tirupathi accused the Congress of fighting against the people and the judiciary by not following health guidelines issued by the government. In this video, we had an interview with Bharatiya Janata Party BJP spokesperson Narayanan Thirupathy

Chapters
00:00 Start
01:39 BJP Candidates for upcoming election
03:07 Controversial poster on Manisha
06:33 Babar masoodi verdict
11:02 Allegation on BJP
12:47 Opinion on L.Murugan
17:44 E.VE.RA Statement
22:59 New agiculture Bill
32:07 Rajini politics
CREDITS
Host -Sakthi tamilselvan | Camera -Muthukumar | Edit - Arun

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
  • நீர்க்கட்டி, கருப்பைக் கட்டி, கருக்குழாய் அடைப்பு போன்ற கர்பப்பை பிரச்னைகளுக்கு எத்னிக் ஹெல்த் கேர், இயற்கை கருத்தரிப்பு மையம். விவரங்களுக்கு: api.whatsapp.com/send?phone=9...

    Vikatan TVVikatan TV13 दिवसांपूर्वी
    • பணமதிப்பிழப்பின் போதும். 50 நாட்களில் பல லட்சம் கோடி கள்ள. கருப்பு பணத்தை மீட்பேன் என்று சொன்ன மோடி இன்று அதைப்பற்றி பேசுவதில்லை .விவசாயிகளுக்கு. நலன் காக்கும் சட்டம். எப்படி என்பதை. ஓரிரு. ஆண்டுகளில். தெரியும்.. அப்போது அதைப்பற்றி நாராயணன் வேறு கதை சொல்லுவான்...

      Kulandai SamyKulandai Samy12 दिवसांपूर्वी
    • ஒரு வேளை தலைவர்களை இனிமேல்தான் செயற்கை கருத்தரிப்பு மூலம் உருவாக்குவாங்க போல அதற்குத்தான் இந்த விளம்பரமோ?

      Sriharan RanganathanSriharan Ranganathan13 दिवसांपूर्वी
  • This useless fellow is a distilled idiot

    Apadharna SivakumarApadharna Sivakumar10 दिवसांपूर्वी
  • இந்த தம்பி மதன் ரவிச்சந்திரனிடம் பயிற்சி எடுக்க வேண்டும்.

    Raghuraman C NRaghuraman C N10 दिवसांपूर्वी
  • எவ்வளவு திமிராக பேசுகிறான் பாருங்கள். உன் ஆணவம் பா.ஜ.க.வில் இந்தியா முழுவதும் அனைவரிடத்திலும் உள்ளது. ஆணவம் என்றைக்கும் நிலைக்காது. அழிந்து போகும். மற்றபடி தமிழகத்தில் எந்த காலத்திலும் பா.ஜ.க. நோட்டாவை தாண்டாது. 👍

    வணக்கம் தமிழ்நாடுவணக்கம் தமிழ்நாடு10 दिवसांपूर्वी
  • இந்தியை திணிக்கும் வரை இட ஒதுக்கீடு விசயத்தில் முரண்டு பிடிக்கும் வரை மத்திய அரசு பணிகளில் தமிழக இளைஞர்களுக்கு பணி வழங்காமல் இருக்கும்வரை தேவையில்லாமல் விவசாய நகைகடனுக்கான வட்டியை உயர்த்தும்வரை தாமரை மலர வாய்ப்பில்லை.

    Selvam EcoSelvam Eco10 दिवसांपूर्वी
  • ஆளுமைமிக்க தலைவர்கள் தற்போது தமிழகத்தில் இல்லை என்கிறார் தவறு கடந்த 50 ஆண்டுகளாகவே இல்லை

    Selvam EcoSelvam Eco10 दिवसांपूर्वी
  • உங்கள் வீட்டு பெண்களை இப்படி செய்தால் இப்படி தான் பேசுவீர்களா. ... எச்ச நாய் போல்.....

    saravana kumarsaravana kumar11 दिवसांपूर्वी
  • Don't take interview with these type of irresponsible persons

    Jaya KumarJaya Kumar11 दिवसांपूर्वी
  • Appo Unga adimai eps thakkali thukka....

    Dina karanDina karan11 दिवसांपूर्वी
  • Vry nice interview sir

    admurugandevi2010admurugandevi201011 दिवसांपूर्वी
  • 👌

    SK JSK J12 दिवसांपूर्वी
  • ஆளுமையைப்பற்றி பேசுகிறார்.திமுக அதிமுகவை சீரழித்துவிட்டு பாஜகவை {கொண்டுவரச்சொல்கிறார். மோடி நான்குமுறை முதலமைச்சராக இருந்த குஜராத்தில் சரியான சாலை வசதியில்லை கல்வி சுகாதாரத்தில் பின்தங்கியுள்ளது.யோகி ஆளுமை உத்தரப்பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு மதக்கலவரம் சாதிக்கலவரம்.இதையெல்லாம் செய்து இந்துமதத்தின்பேரால் பார்ப்பன ஆதிக்கம் சமஸ்கிருத திணிப்பு செய்ய திட்டமிடுகிறார்.வட இந்தியர்களை ராமரின் பெயரால் முட்டாளாக்கியாச்சு தமிழகத்தை முட்டாளாக்கமுடியவில்லையே இரவுபகலாக மோடி அமித்ஷா நாராயணண் போன்றவர்கள் தூக்கமில்லாமல் துடிக்கிறார்கள்.யூத பிராமணர்களுக்கு இஸ்ரேல் பாலஸ்தீனம் போன்ற நாடுகள் அமெரிக்கா ஆதரவுடன் உள்ளது இவர்களின் சொந்த நாட்டுக்கு போக வேண்டியதுதானே ஏன் இந தியாவை பழிவாங்கவேண்டும்.

    Elamvaluthi SElamvaluthi S12 दिवसांपूर्वी
  • 👏

    பிரதீப் முபிரதீப் மு12 दिवसांपूर्वी
  • Sir I am want BJP ruling party in Tamil nadu. But doesn't want with AIADMK sir. Even BJP contested in the election with PMK Dmdmk Tamil manila Congress others small party sir.it is my wishes sir

    T P SRINIVASANT P SRINIVASAN12 दिवसांपूर्वी
  • தலைமை, தலைமை என்றால் உன் அர்த்தம் என்ன? டீ கடையில் வேலை செய்தவர் PM ஆகலாம், (புளுகு மூட்டைகளை அவிழ்த்து) ஒரு tyre nakkigal, கோல்மால் செய்து ஆளலாம், வீர தமிழன் இந்த நாட்டை மட்டும் அல்ல உலகையே ஆளலாம்.

    Savarimuthu JosephSavarimuthu Joseph12 दिवसांपूर्वी
  • நாரவாய் நாராயணா என்தான் நீ கூவினாலும் உன் கற்பழிப்பு பார்ட்டி விரட்டி அடிக்க மக்கள் தயராக உள்ளனர்.இப்போது குசு அக்காவும் வந்து பார்ட்டியில் இறங்கி விட்டது.உள்ளதும் போச்சு நொல்ல கண்ணா

    abu thahirabu thahir12 दिवसांपूर्वी
  • ஓட்ட வாய்

    Arun KumarArun Kumar12 दिवसांपूर्वी
  • I felt questions are right..but ans is not correct

    jai hindusjai hindus12 दिवसांपूर्वी
  • நாராயணன் அவர்களே, இப்போது நமீதா, குஸ்பு போன்ற ஆளுமை மிக்க தலைவர்கள் வந்து விட்டார்கள், இதில் யாரு முதல்வர் வேட்பாளர்

    Mohamed KhasimMohamed Khasim12 दिवसांपूर्वी
  • Ama Narayana alumaimikka thalaivar nee irrukiraye

    Ramachandran PRamachandran P12 दिवसांपूर्वी
  • இந்த அளவுக்கு. நாராயணன் பொய் பேசக்கூடாது..விவசாய கடன் 7% வட்டியில் 3%மானியம் தள்ளுபடி இருந்தது. இதில் மானியம் நிறுத் தப்பட்டு விட்டது. அனைத்து வங்கி கிளைகளிலும் இந்த அறிவிப்பை காணலாம்.....இப்படி ஊரறிந்த செய்தியை. பொய்யாக. மாற்றி பேசுபவர்கள். இந்த. நாறவாயன்.......ஏன் பேட்டி காண்பவர்...மறுக்கவில்லை

    Kulandai SamyKulandai Samy12 दिवसांपूर्वी
  • Ivarai thalaivar akkidungo

    Velu NationalgincoVelu Nationalginco12 दिवसांपूर्वी
  • Very clear with his answers and facts. Future of Tamil Nadu is BJP. Only party that allows Scheduled castes to lead.

    AbhilashAbhilash12 दिवसांपूर्वी
  • Now Kushboo has joined bjp,you have a capable leader,pl utilise her services to develop bjp,she is not a brahmin,not a caste Hindu,idealogically she is very close to bjp.

    Vathsangam RVathsangam R12 दिवसांपूर्वी
  • Excellent Narayanjii. Again that media person is patronised by a party that is prejudiced against BJP.

    Ramamurthy S.SivaramakrishnanRamamurthy S.Sivaramakrishnan12 दिवसांपूर्वी
  • Narayana narayana....

    Sathish KumarSathish Kumar12 दिवसांपूर्वी
  • இவர் கேட்கும் எதிர் கேள்விகளுக்கு பதில் தெரியாதவன் எல்லாரும் கமெண்ட்ல திட்றானுங்க.

    Sridharan VeeraraghavanSridharan Veeraraghavan12 दिवसांपूर्वी
  • தமிள் நாடு,, தமிளர். என்றுக். கிண்டலுக்காக எழுதப்பட்டது. அதற்கு. ஒரே. Comment வரி எழுதி. நண்பர் யாரும். Time waste பண்ண.வேண்டாம்.

    M KM K12 दिवसांपूर्वी
  • You carry on. Blast the interviews. And establish your selves. Mr. Modiji lives the life of a bachelor ....குழந்தை. குட்டி. வாரிசு என்று. சராசரிக். குடும்பஸ்தினனாய். உழலாதவர். அவரை. தமிள். நாட்டு. அரசியல்வாதிகளோ. இந்தக். கணக்குப் பிள்ளைத். தமிளர்களோ. ..புரிந்து கொள்ளமாட்டார்கள். You carry on. Successfully. 👍👍

    M KM K12 दिवसांपूर्वी
  • அதனால் தான். BJp கட்சிக்கு. மாநிலத் தலைவராக. ஒரு பட்டியல் சாதிக் காரரை நியமித்தது. புரியாமல். உளறுகிறார்கள். பிராமண வெறுப்பு. என்ற. பழைய. சோத்தைத். தின்றே. காலம். கழிப்பவர்கள். You don't care about them.

    M KM K12 दिवसांपूर्वी
  • இவர்கள். என்னதான் software படித்திருந்தாலும். ,நல்ல உயர் வேலைகளில் எத்தி இருந்தாலும். Matrimonial column பார்த்து மணம் செய்பவர்கள். /// பெற்றோர்களின். சாதி வெறிக்கு இணங்குபவர்கள். // தான் காதல் செய்து மணம் முடித்தாலும். சாதி பார்த்துக் காதல் பண்ணி. வருமானம் standard பார்த்துக். கல்யாணம் பண்ணும். நவீனக் கணக்குப். பிள்ளகள். You. Need not care about them. .

    M KM K12 दिवसांपूर्वी
  • இவனுக மாதிரி பிற்பட்ட வகுப்பில் பிறந்து படித்து டிகிரி வாங்கி. நமது நாட்டு. அரசியலில். வெறுப்புற்று. மேனேஜர். வேலையைத் தூக்கி எறிந்தவன் தான். நான். இன்னைக்கு. மாறுபட்ட சூழ்நிலைகளில். அரசியலை உற்றுப் பார்க்கிறேன். இங்கு உங்களையும் ,BJP யையும். திட்டுபவர்கள். அதே. செக்கிழுத்த. மாடுகள். இவர்கள். குடும்பத்தினர். இழுத்த... கலைஞர். அல்லது . ,எம்ஜியார் ஆதரவு. , பிராமண எதிர்ப்பு என்று பழைய செக்கு மாடுகள். என்னைப் பொறுத்தவரை. தமிழ்நாட்டில் BJP க்கு ஒரு முறை கூடச் chance கொடுக்காமல். எப்படிக். கட்சியை.oppose. பண்ண முடியும் ???

    M KM K12 दिवसांपूर्वी
  • மேலும். ரேஷன் கடை விநியோக முறை // new approach to PDS are all very very nice. Poor tamilians. பிதற்றுகிறார்கள்.

    M KM K12 दिवसांपूर्वी
  • Thank you Narayanan sir. You have blasted all the questions. Fantastic. என்னைப் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மிகச்சரியான விடைகள். தடுமாற்றம் இல்லாத பதில்கள். Dr. M. S. Swaminathans. Recommendations /// implementation. Clarifications are fantastic. Again the kisann card , crop insurance schemes and the explanations on low interest loans are fantastic. I am Agri / and was a banker. And your new dimensions are intereting. மற்றவர்கள். எதை எதையோ நினத்துத் திட்டுகிறார்கள். You don't. Care

    M KM K12 दिवसांपूर्वी
  • Waste of time

    ashok kumarashok kumar12 दिवसांपूर्वी
  • ivan oru aalu dashhhhuu nu thukitu vanthu dmk ah thita vekalam nu pathayae vikatan.. dislikes ah paruuuu

    Aravindhan SelvarajAravindhan Selvaraj12 दिवसांपूर्वी
  • 🤣

    Vanchi NathanVanchi Nathan12 दिवसांपूर्वी
  • Ivara vitta pudinguruvaaru

    jagadesh jeyjagadesh jey13 दिवसांपूर्वी
  • கூட்டணி அமைப்பவர்கள், அதிமுக அரசின் முடிவுகளை மாற்றியமைக்க முடியாது

    priyanka shankarpriyanka shankar13 दिवसांपूर्वी
  • முதல்வர் வேட்பாளர் என்ற சர்ச்சை அதிமுகவில் தீர்ந்துவிட்டது

    priyanka shankarpriyanka shankar13 दिवसांपूर्वी
  • தமிழகத்தில் எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அதிமுக அரசு அதை சரி செய்து விடும்

    priyanka shankarpriyanka shankar13 दिवसांपूर्वी
  • தமிழக மக்களின் கோரிக்கைகளை தீர்க்க, அதிமுக அரசு என்றும் துணையாக இருக்கும்

    Vaishali ChandranVaishali Chandran13 दिवसांपूर्वी
  • eps மற்றும் ops ஐயா தமிழக அரசை சிறப்பாக ஆளுவார்கள்

    Vaishali ChandranVaishali Chandran13 दिवसांपूर्वी
  • அதிமுக அரசு சிறப்பா தான் செயல்பட்டு வருகிறது

    Vaishali ChandranVaishali Chandran13 दिवसांपूर्वी
  • விகடன் டிவி தீவிரவாதிகளை விட மோசமானவர்கள் ஊடகக்காரர்கள்...

    SuryaSurya13 दिवसांपूर्वी
    • சிலோன்ல்ல நீங்கெல்லாம் தமிழர்களை கொல்லும் போது நவதுவாரத்தையும் பொத்திக்கிட்டு இருந்திட்டு இப்ப எண்ணங்கடா நீலி கண்ணீர் வடிக்கீறீங்க.இங்கே வந்து பிஜேபிய குத்தம் சொல்றீங்க. கம்முனாட்டி

      karthikeyan j.d.karthikeyan j.d.12 दिवसांपूर्वी
  • எதையும் தேவை இல்லாததால் மட்டும் தான் செய்வார்கள்...

    SuryaSurya13 दिवसांपूर्वी
  • எதுக்கு இந்த ஊடகங்கள் ஒன்னுக்கு ரெண்டா கொளுத்தி போடுறாங்களே தெரியல...

    Monisha SMonisha S13 दिवसांपूर्वी
  • இதுக்கு முன்னாடி இருந்தவங்கள விட இப்ப இருக்கின்ற அரசு மக்களுக்கு ரொம்ப நல்லாவே தேவையானதை செஞ்சி தராங்க.

    Monisha SMonisha S13 दिवसांपूर्वी
  • தமிழகத்தில் என்றும் ஒரே ஆட்சி அது ஆளும் அரசு...

    Monisha SMonisha S13 दिवसांपूर्वी
  • Hahaha other politicians are better than you idiots BJP... India was in better standards before you guys.. BJP is Big Jumla lies party

    barnabas nehemiahbarnabas nehemiah13 दिवसांपूर्वी
  • Vikatan, Ungalukku veruAalea Kidaikkavillaiyaa? InthaPunnaakkuThiripaathy,UnmaiyaiMaraippathilKilladi ! Wasting people's time. BJP yil IrunthuLetterEathum Varavillaiyaa ? Vikkadaan,iraddaiVeadamPodumVikatanumOnruthaan. Neethipathikalea BJP yinKaipommaikalThaan.

    Ranganathan ThambapillaiRanganathan Thambapillai13 दिवसांपूर्वी
  • தமிழா....திராவிட கட்சிகள் மற்றும் கிருத்துவம் சார்ந்த மக்கள் சேர்ந்து கொண்டு அடிக்கும் கூத்து ... நாடு.... அடிமையாக மாற்றும் சக்தி இந்த திராவிட கட்சிகள்...மதம் மாற்றிகள் ... ஊழல்...லஞ்சம் + மதம் மாற்ற வரும் அயல் நாட்டு பணம்.... தமிழன் அடிமையாக இருந்து பழகியவன்.....சுதந்திரம் வேண்டாம் என்று சொன்ன கட்சி தான் ஆண்டு கொண்டு இருக்கிறது.... மறுபடியும் அடிமை நாடாக மாற்ற....

    Maheshwari JeyaprakashMaheshwari Jeyaprakash13 दिवसांपूर्वी
  • Rajinikanth, Captain

    Athi narayananAthi narayanan13 दिवसांपूर्वी
  • Useless interview

    Karthik VKarthik V13 दिवसांपूर्वी
  • Podaaa pu.....i

    Cholan Arul Mozhi Varman RCholan Arul Mozhi Varman R13 दिवसांपूर्वी
  • கோணவாயன்

    RoseRose13 दिवसांपूर्वी
  • இவனா...🙄 வாய்ல பேசுடா னா இவன் மூக்கால பேசிடு இருபானே முட்டா பய மூதி

    Senthil Kumar PSenthil Kumar P13 दिवसांपूर्वी
  • பாசிசம் பாஜக இந்தியா மக்கள் நாசம் ஆகி விட்டது 😡😡😡😡😡

    varun prakashvarun prakash13 दिवसांपूर्वी
  • தமிழக பாஜகவில் பல தலைவர்கள் இருந்தும் அவர்கள் எல்லாம் ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை என்கிறரா..

    Mohamed rafi Mohamed sulthanMohamed rafi Mohamed sulthan13 दिवसांपूर्वी
    • அது இவன் சொல்லித்தான் அறிய வேண்டுமா?🤣

      Alex MothilalAlex Mothilal11 दिवसांपूर्वी
  • அட போப்பா.. செம ஜோக்கு..

    sslthnsslthn13 दिवसांपूर्वी
  • யோகி ஆதித்யநாத், நித்யானந்தா சின்மயாந்தா போன்ற கற்பழிப்பாளர்கள் தமிழகத்தை ஆட்சி செய்தால் நல்ல நிர்வாக திறன் வந்து விடுமா.

    Mubarak AhmedMubarak Ahmed13 दिवसांपूर्वी
  • ஆளுமை மிக்க தலைவர்கள் இந்தியாவிலேயே இல்லை, போவியா...

    Yogesh ThangaveluYogesh Thangavelu13 दिवसांपूर्वी
  • Mr Sakthi Tamilselvan... Please do some research before asking questions... I feel like most of the places he telling lies.. atha kandu pudikura alavuku knowledge illanu theriyudhu

    Dharani DharanDharani Dharan13 दिवसांपूर्वी
  • உங்களுக்கு சாவு எப்படா வரும்

    Thulasi RajanThulasi Rajan13 दिवसांपूर्वी
  • அண்ட புளுகு ஆகாச புளுகு

    சதீஸ்குமார் பா ஜோதிசதீஸ்குமார் பா ஜோதி13 दिवसांपूर्वी
  • இப்படித்தான் முன்பு நேருவுக்கு பிறகு யார் என்று பட்டிமன்றமே நாடு முழுக்க நடத்தினார்கள் எளிமையான குடடையான சாதாரண லால்பகதூர் அற்புதமாக நாட்டை வழி நடத்தினார் அவருக்குப் பிறகு பலரும் பல கட்சியினரும் இந்தியாவில் ஆட்சி செய்தனர் அண்ணாவுக்கு பிறகு என்றார்கள் கலைஞர் வந்தார் எம் ஜி ஆருக்கு பிறகு என்றார்கள் ஜெயலலிதா வந்தார் ஏன் பி ஜே பி யை வளர்க்க நாடு பூராவும் ரத யாத்திரை நடத்தி நடையாய் நடந்து ஓடாய்தேய்ந்த உன்னத தலைவரை புறந்தள்ளி வலிமையான பல தலைவர்கள் புதிது புதிதாக வரவில்லையா? எல்லா இடத்திலும் வலிமையான வர்கள் இருக்கிறார்கள் எனவே இவருக்கு இந்த கவலையே வேண்டாம் இந்தக்காலத்தில் ஆளுமையே வேண்டாம் பதவி இருந்தால் நிறைய பேட்டிகளுக்கு பலரையும் கூப்பிடுவது இக்காலத்தில் உண்டு 4 பேட்டி கொடுத்தால் ஆளுமை தானாக வந்துவிடும் கனமும் வந்துவிடும், பதவி போனால் ? ஏன் பி

    Sriharan RanganathanSriharan Ranganathan13 दिवसांपूर्वी
  • Vaiya thoranthale poi..🤬

    Bala KumaranBala Kumaran13 दिवसांपूर्वी
  • Poda Loosu puduki

    Tinto MailTinto Mail13 दिवसांपूर्वी
  • இவன் எல்லாம் ஒரு ஆளு, துஉஉஉஉஉஉஉஉ

    Bhushan AbkBhushan Abk13 दिवसांपूर्वी
  • தேர்தல் நெருங்கிவிட்டதால் விகடன் தனது பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது. தேர்தல் முடிந்தபின் நடுநிலையாளர் போர்வையை போர்த்திக்கொள்ளும்

    Selvaraj VellaisamySelvaraj Vellaisamy13 दिवसांपूर्वी
  • எம் தந்தையை நாங்கள் திட்டுவதற்கும் என் எதிரி திட்டுவதற்கும் உள்ள வேற்றுமையை நாங்கள் அறிவோம். எங்களிடம் உள்ள உரிமையையும் உங்களிடம் உள்ள பகைமையையும் அறியாதவர்கள் அல்ல நாங்கள். எம் தந்தை எங்களை வசைபாடியதும் நாங்கள் எம் தந்தையை வசைபாடியதும் எம் குடுமப நன்மைக்காகவே. எம்மீதும் எம்தந்தையிள் மீதும் நீங்கள் வசைபாடியதும் எங்களின் நலனுக்காகவே என உங்களால் கூறமுடியுமா?

    Selvaraj VellaisamySelvaraj Vellaisamy13 दिवसांपूर्वी
  • பெரிய வெண்ணை இவர்.இவுங்களை எல்லாம் எங்க இருந்து புடிச்சுட்டு வர்றீங்க?

    sukumaran ksukumaran k13 दिवसांपूर्वी
  • சுடலை ஒரு காலத்திலேயும் சிஎம் ஆக முடியாது அந்த நாய்க்கு என்னடா தகுதி இருக்கு தத்தி சுடலை தளபதி ச***** தளபதி

    Ashokan AshokanAshokan Ashokan13 दिवसांपूर्वी
  • Don't call arrogant stupid guys .I didn't watch this

    Valluvan AValluvan A13 दिवसांपूर्वी
  • காந்தி????????

    Alhar AlhanaAlhar Alhana13 दिवसांपूर्वी
  • வாய்க்கொழுப்பு நாராயணன்..

    Pandidurai RajPandidurai Raj13 दिवसांपूर्वी
  • Unsubscribed from Vikatan TV......

    Tamil AmuthanTamil Amuthan13 दिवसांपूर्वी
  • Periyar innum avlo periya aala?

    Ghajabiram SriramuluGhajabiram Sriramulu13 दिवसांपूर्वी
  • போன பாஜக கூட்டத்துல, நேற்று வந்த நமீதா வரிசைக்கு பின்னால் தான் நாராயணனுக்கு உட்கார இடம் கொடுத்தார்கள்... 😁😁😁😁

    jayakumar pjayakumar p13 दिवसांपूर्वी
  • 2G verdict BJP aatchi la vanthuthu.

    Ghajabiram SriramuluGhajabiram Sriramulu13 दिवसांपूर्वी
  • Narayanan lam oru allunu ivulo neram pasa vidurunga boss interview edukura allu sari illa bro . Nenga ungaloda skill la develop pannikanum bro

    Asif MohamedAsif Mohamed13 दिवसांपूर्वी
  • இந்த நாயை ஏன் பேட்டி எடுக்குறீங்க?. உங்கள் மேல் உள்ள மதிப்பை கெடுத்து கொள்ளாதீர்கள்.

    Sundaram MurugesanSundaram Murugesan13 दिवसांपूर्वी
  • பேசுவதைக் கேட்க கூட வேண்டாம். இவன் மூஞ்சிய பார்த்தாலே எரியுது.

    VARADARAJAN CHAKRABANIVARADARAJAN CHAKRABANI13 दिवसांपूर्वी
  • 🔥

    sath yansath yan13 दिवसांपूर्वी
  • Poda Sunni

    VARADARAJAN CHAKRABANIVARADARAJAN CHAKRABANI13 दिवसांपूर्वी
  • உங்க அடக்குமுறைகளை தான் பெரியார் பேசினார். பேசுணதுக்கெல்லாம் பதில் சொல்லேன் 😂😂😂😂

    தன்மானத் தமிழன்தன்மானத் தமிழன்13 दिवसांपूर्वी
  • இவனையெல்லாம் பேட்டி எடுத்து தரம் தாழ்ந்து போகாதிர்கள்,நாரவாயன் உலக மகா உத்தமன்,குப்பையில் கிடக்கும் சொரி நாய் இது,எலும்பு கிடைக்கவில்லை என்றால் ஊளைஇடும்,உ,பி ல போய் இவன் பேச வேண்டியதுதானே,

    abdul wadoodabdul wadood13 दिवसांपूर्वी
  • Nhara vhayi nhaths Nee sholrathu ellam Makkal nambittang. Triruchy velswamy Iyya Avargal unna vivathathula Seruppala adichar maranthuttiya.(unakku bjb kku enna sambantham.)

    kajamohideen k mohideenkajamohideen k mohideen13 दिवसांपूर्वी
  • Like vida dislike than athigama varuthu

    Ram KumarRam Kumar13 दिवसांपूर्वी
  • நல்ல சால்ரா கோள்வி நிருபரே உங்கள் நோக்கத்தை அறிவோம்

    Chelladurai MuthusamyChelladurai Muthusamy13 दिवसांपूर्वी
  • அறியாமை, தீண்டாமை / இவைகளை மக்களிடமிருந்த விரட்ட வே நீதிக் கட்சியின் தி.க.உருவானது. அது அரசியல் ஆதாயம் தேட ஒரு நாளும் எண்ணவில்லை. அதிலிருந்து அண்ணா திமுகவை உருவாக்கி பதவியிருந்தால் இன்னும் அதிகம் செய்யலாம் என்று அண்ணா துணிந்தாரே அன்றி உங்கள் தலைப்பு பொறுத்தமற்றது.அர்த்தமற்றது. ஆரியம் திராவிடம் வேவ்வேறு எதிர் காந்த திசைகள். ஒன்றுடன் மற்றது இணையாது.. மனிதத்தோடு மனிதன் இணையாலாம். நீங்கள் இணைய மறுப்பது எதிர்வினை தானே.

    Parak BaraakParak Baraak13 दिवसांपूर्वी
  • good

    melvin josephmelvin joseph13 दिवसांपूर्वी
  • 👌👌👌👏👏👏👍

    Chockalingam Jawahar veerabaguChockalingam Jawahar veerabagu13 दिवसांपूर्वी
  • முடிந்தால் தனியாக நின்று வெற்றி பெற்று காட்டவும் சும்மா வாய் பேச்சு பேச வேண்டாம் இவர்கள் எதற்காக அ. தி. மு. க. வுடன் கூட்டணிக்கு அலைகிறார்கள் இவர்கள் தனியாக நின்றால் ஒரு இடம் கிடைக்குமா என்றுபார்க்கட்டும் உ. பி.யில் ஆட்சி செய்வது சங்கிகளுடைய ஆட்சி தானே சும்மா பேச வேண்டாம்

    PARTHASARATHY BALUPARTHASARATHY BALU13 दिवसांपूर्वी
    • Appa kangras m thiruduthu?

      Bhawani SivaBhawani Siva13 दिवसांपूर्वी
  • இந்த இந்தியாவில் நோட்டாவையும் like யையும் முந்தமுடியாமல் திணரும் ஒரே கட்சி பீஜேபி

    Kathir SMKathir SM13 दिवसांपूर्वी
    • பிஜேபி தான் நாட்டை ஆண்டு கொண்டு இருக்கிறது...

      Maheshwari JeyaprakashMaheshwari Jeyaprakash13 दिवसांपूर्वी
  • பீஜேபி க்கு தலைவர் இல்லை என்ற வருத்தத்தை தான் பதிவு செய்கிறார்

    Kathir SMKathir SM13 दिवसांपूर्वी
  • திருச்சி வேலுசாமி அவர்கள் இவனை திட்டின திட்டுக்கு இந்நேரம் தூக்குல தொங்கி இருக்கணுமே. இவனை எல்லாம் எதுக்கு பேட்டி எடுத்து பெரிய ஆளாக்கிறீங்க. தப்பு நடக்கலன்னா எதுக்கடா குடும்பத்தினரிடம் கூட காட்டாமல் எரிச்சாங்க.

    TR PTR P13 दिवसांपूर्वी
    • ஊடகங்கள் இவர்களை வளர்த்துவிடுகிறார்கள்.

      NALLATHAMBI MANAVALANNALLATHAMBI MANAVALAN10 दिवसांपूर्वी
    • வேலுச்சாமி ராஸ்கல் என்று திட்டியும் இவன் திருந்தவில்லை.

      வணக்கம் தமிழ்நாடுவணக்கம் தமிழ்நாடு10 दिवसांपूर्वी
    • நாய் தான் குலைக்கும்....அதற்கு நாம் என்ன செய்ய முடியும்

      Maheshwari JeyaprakashMaheshwari Jeyaprakash13 दिवसांपूर्वी
  • காங்கிரஸ் பத்து வருடத்தில் திருடுவதை நீங்கள் இரண்டே வருடத்தில் திருடி விடுவீர்கள் இது தான் உங்களுக்கும் காங்கிரசுக்கும் ஒரு சின்ன வித்தியாசம் என்று நான் கருதுகிறேன்.

    selva's voiceselva's voice13 दिवसांपूर्वी
  • Poda naravaya

    Padma ParthasarathyPadma Parthasarathy13 दिवसांपूर्वी
  • பொது மக்களில் ஒருவனாக இருந்து இந்த கேள்வியை நான் கேட்கிறேன் சிபிஐ சுப்ரீம் கோர்ட்டு அனைத்தும் உங்கள் காலடியில் உங்கள் கட்சியின் காலடியில் நாய் போன்று தான் இருக்கிறது.

    selva's voiceselva's voice13 दिवसांपूर्वी
MRworlds