தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்துக்கு Corona தொற்று ஏற்பட்டது எப்படி?The Imperfect Show 24/9/2020

24 सप्टेंबर, 2020
94 678 वेळा पाहिला

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: facebook.com/IPSVikatan/
Twitter Pages: twitter.com/ipsvikatan
Instagram Pages: instagram.com/ipsvikatan/
00:00 Start
00:30 Vijayakanth Corona
04:52 DMK
14:34 எவன் பார்த்த வேலடா இது
15:00 இன்றைய கீச்சுகள்
16:45 இன்றைய விருது.

Description :
* கத்திமுனையில் கடத்தப்பட்ட அமைச்சரின் உதவியாளர்!
* ஸ்டாலின் எந்தத் தொகுதியில் நிற்கப்போகிறார் தெரியுமா?
* 'RTI-யில் என்னைப் பற்றி தகவல் அளிக்கக்கூடாது!' என்று சொன்ன சசிகலா?
* #Time இதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்குமிக்க 100 தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரபலங்கள்!
* கண்ணீர்விட்டுக் கதறினார்களா சீன ராணுவ வீரர்கள்?
* விராத் கோலியுடன் மோடி பேசியது என்ன தெரியுமா?

Vijayakanth tests positive for Covid-19, admitted to Chennai
Actor-politician Vijayakanth, who was recently admitted to MIOT Hospital in Chennai after testing coronavirus positive, is stable now and is likely to get discharged soon. Yesterday (September 23), there were reports that Desiya Murpokku Dravida Kazhagam (DMDK) founder and party president Vijayakanth had tested positive for novel coronavirus because of which he had been admitted to the private hospital.
The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera- Hariharan | Edit - Shreeraj | Thumbnail art - Santhosh Charles

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
 • டேய் விகடா, நீ நடு நிலை ஊடகமா இல்ல DMK சொம்பாடா? எல்லாரை பத்தியும் பேசுற. DMK ஊழல் பேச மாட்ட. ஏன்னா அவனோட ஆளுதானடா நீ? அது காட்டிக்காம இருக்க சும்மா அப்பப்ப அவன பத்தி கொசுறு நியூஸ் போடுவ. போதும்டா ஓவரா கூவாதடா. த்தூ

  ஆமாண்டா சங்கீயேதான்டாஆமாண்டா சங்கீயேதான்டா9 दिवसांपूर्वी
 • You are talking more about central government you know our population is more than America then how you are criticizing us...the mistake is on people side not on the govt becoz people r not wearing mask & following the rules... So don't blame govt for ur mistakes

  Uthra MuruganUthra Murugan28 दिवसांपूर्वी
 • Good

  dandapani sdandapani s28 दिवसांपूर्वी
 • DMk also performed yakam at palani by a DMK sitting MLA.

  Ilango MIlango M29 दिवसांपूर्वी
 • I am unsubscribe your channel you are against seeman politics.

  SakthivelSakthivel29 दिवसांपूर्वी
 • நல்ல மனிதன் விஜயகாந்த்

  Yuvaraj supramaniyanYuvaraj supramaniyan29 दिवसांपूर्वी
 • #Comment Show: மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு கருணாநிதி அவர்களின் மெரினா நினைவு மையம் கட்டுமான நிலை என்ன... எப்போதும் கட்டுமானம் முடியும்

  VivekVivek29 दिवसांपूर्वी
 • My friend it is otp

  Francis MoralFrancis Moralमहिन्यापूर्वी
 • திமுகவில் உறுப்பினர் சேர்க்கை முறையாக நடந்து கொண்டு தான் உள்ளது.யாரோ சிலர் செய்யும் உள்ளடி வேலைக்கு விகடனும் துணை போவது காலத்தின் கட்டாயம் போலும்..

  Bala RavindranBala Ravindranमहिन्यापूर्वी
 • சிறையில் தண்டனை அனுபவிக்கும் MLA / MP களுக்கும் சம்பளம் அல்லது பென்ஷன் தொடர்ந்து வழங்கப் படுமா?

  அன்பு பிச்சைஅன்பு பிச்சைमहिन्यापूर्वी
 • I feel imperfect show shows so much softcorner towards Modi in during these days! The way you handle him seems ,"Oru bayathodayae vimarsikara maari iruku" ! Has anyone felt the same ?

  Dr.Salman RiazDr.Salman Riazमहिन्यापूर्वी
 • பேசிப்பேசியே ஆட்சியை புடிச்ச பரம்பரை நம்ப பரம்பர மறக்கக் கூடாது

  Jayaraj j rajJayaraj j rajमहिन्यापूर्वी
 • Don't give wrong information. It is clearly mentioned it is online membership. You guys are speaking because you got good education, infrastructure and speach to rights because of Dravidian parties. Ungalaku BJP thatan correct

  Arul ArasuArul Arasuमहिन्यापूर्वी
 • தமிழ்நாட்டு அரசு பணிகளில் துறைவாரியாக எத்தனை சதவீதம் பிறமொழியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது?எத்தனை சதவீதம் பிறமொழியாளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்?(761).

  Subramanian NatrajanSubramanian Natrajanमहिन्यापूर्वी
 • பாகிஸ்தான் ஏன் அமைதியாக உள்ளது எல்லையில் சுமூக நிலை உள்ளதா.

  ThiruppalliThiruppalliमहिन्यापूर्वी
 • எஸ் பி பி மரணம் இளையராஜா SPB நட்பு மற்றும் தொழில் கருத்து வேறுபாடு நினைவு கூற தக்கது. USA fight with spb.

  ThiruppalliThiruppalliमहिन्यापूर्वी
 • Please update asifa case status in the comment section

  vinod kumarvinod kumarमहिन्यापूर्वी
 • Captain vijayakanth avargal viraivil gunam adaiya vendum..

  Raj kumarRaj kumarमहिन्यापूर्वी
 • Aiiiiyo Captanukku Coranava Manathu Migavum kavalaiyaga Ullathu Nalla Manitharukku ethukku Ivvalavu Kashtam

  G.poornima Poorni27G.poornima Poorni27महिन्यापूर्वी
 • Rajini Arasiyalukku Vanthal Odi Aadi Velai Seiya Mudiuma.

  G.poornima Poorni27G.poornima Poorni27महिन्यापूर्वी
 • இந்தியாவில் இப்போது எல்லாம் அரசியல்படுகொலைகள் அதிகமாக நடைபெருகிறது! திரு விஜயகாந்த் அவர்களூக்கு எப்படி நோய் தொற்று ஏற்படும் ???????????????????

  அகமது ஷாஅகமது ஷாमहिन्यापूर्वी
 • இன்று விடியற்காலை 3.41 மணிக்கு எனக்கு வந்த குறுஞ்செய்தி "திமுக உறுப்பினர் பதிவுக்கான உங்கள் OTP: ***1. இது அடுத்த 2 நிமிடங்களுக்குச் செல்லத்தக்கது." #Evan_Paatha_Vela_Da_Idhu ??

  KUMARAN Palani ArulKUMARAN Palani Arulमहिन्यापूर्वी
 • வாழ்க்கையே போர்க்களம் வந்துதான் பார்க்கனும்

  Periyasamy SamyPeriyasamy Samyमहिन्यापूर्वी
 • பொழைக்க தெரியாத மோடி ஜி Farm Bill 2020.... mrworlds.info/chart/vhi-i/m6-egM6ImIGAaqw

  Janam TimesJanam Timesमहिन्यापूर्वी
 • Yetharkku opposition party கிண்டல் பண்றீங்க சிபி?

  முத்தையன் .இராமுத்தையன் .இராमहिन्यापूर्वी
 • OTP வந்தவுடன் பிறகு அதை பதிவிட்டபிறகு உறுப்பினர் ஆகும்படியாக‌ programme செய்திருக்கிறார்கள் தவறான தகவல் தந்ததற்கு அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கலாம் என்று நினைக்கிறேன் Your comments please?

  Srinivasan SSrinivasan Sमहिन्यापूर्वी
 • it is advice to vikatan change this team

  ramachandran ravindranramachandran ravindranमहिन्यापूर्वी
 • Joined DMK.DMK will win.

  Moorthi DMoorthi Dमहिन्यापूर्वी
 • 3 கன்டைனரில் பறிமுதல் செய்த பணத்திற்கான வரிசை எண், யாருடைய பணம் என்பது மட்டும் தெரியவில்லை,

  Selvaraj VellaisamySelvaraj Vellaisamyमहिन्यापूर्वी
 • Same bro oru nalil vazhkai

  mani kantanmani kantanमहिन्यापूर्वी
 • சிபி பிஜேபி யின் ஐ டி பிரிவில் சேர்ந்து பல மாதங்கள் ஆகிவிட்டது.

  Selvaraj VellaisamySelvaraj Vellaisamyमहिन्यापूर्वी
 • Oru naalil.. Athethan...

  Gugan PrabuGugan Prabuमहिन्यापूर्वी
 • காமராஜருக்கு எத்தனை மொழிகள் தெரியும். வட இந்திய தேசிய/காங்கிரஸ் தலைவர்களுடன் எந்த மொழியில் உரையாற்றினார்.

  Sankar RamanathanSankar Ramanathanमहिन्यापूर्वी
 • Annamalai BJP la சேர்ந்தது பற்றிய உங்கள் க௫த்து ?

  Keerthana pmKeerthana pmमहिन्यापूर्वी
  • கிருக்கன் பிஜேபி ல் சேர்வது பற்றி என்ன நினைக்கவேண்டும்

   M.Seethalaksmi M.SeethalakshmiM.Seethalaksmi M.Seethalakshmi29 दिवसांपूर्वी
 • Get well soon💪💪caption

  பிரதீப் முபிரதீப் முमहिन्यापूर्वी
 • திருவாளர்கள் சரண் சிபி அவர்கள் நிகழ்ச்சி அருமை,☺️👌👌👌👌

  SAMPATH JAINSAMPATH JAINमहिन्यापूर्वी
 • தில்லு முல்லு திமுக யாரா இருந்தாலும் சேர்ப்போம் போங்கடா நீங்கள் உங்க கட்சி திருட்டு தன்னமாக ஆள் சேருகிறது இந்த கூட்டம் 😃😃😃😃😃😃😃😃😃

  varun prakashvarun prakashमहिन्यापूर्वी
 • En vaalkai matriya paadal 'Thani oruvan' and 'Pala palakkura'.

  shriram arivalaganshriram arivalaganमहिन्यापूर्वी
 • What is the impact of Mahua Moitra speech in parliament?

  Diwakar KaruppiahDiwakar Karuppiahमहिन्यापूर्वी
 • Nattu makkala fitta irunga endru sonna ungalukku kindal. Urupadave mattenga.

  Bala KrishnamoorthyBala Krishnamoorthyमहिन्यापूर्वी
 • Ungala asinga thittanum. Engada vivasayi katharanga?

  Bala KrishnamoorthyBala Krishnamoorthyमहिन्यापूर्वी
 • Dislikes surge. On the whole 10% and above dislikes, is it a matter of concern?

  கீர்த்தனா ராஜகோபால்கீர்த்தனா ராஜகோபால்महिन्यापूर्वी
  • @Vivek K I'm living with her memories. Good or bad you just can't erase it.

   ஸ்மார்த்தன் சிவாஸ்மார்த்தன் சிவாमहिन्यापूर्वी
  • @ஸ்மார்த்தன் சிவா லூசுப் பயலே வாழ்க்கையில் இதுவரை அழிந்தது பத்தலையா? Leave her.

   Vivek KVivek Kमहिन्यापूर्वी
  • @Keerthu Shiv மாற்றுக் கருத்து இல்லை.

   Anitha MAnitha Mमहिन्यापूर्वी
  • I hate idiots. Stalkers should be ignored.

   Keerthu ShivKeerthu Shivमहिन्यापूर्वी
  • ❤️❤️❤️💕💕💕💘💘💘 சாரி டார்லிங் மிஸ்ட் இட்

   ஸ்மார்த்தன் சிவாஸ்மார்த்தன் சிவாमहिन्यापूर्वी
 • கணிப்பொறி கொரும் விபரங்களை யாரும் பதிவு செய்யலாம் என்று விகடனாருக்கு தெரியாதா.விகடனார் அறிவுடன் இருந்த காலம் ஒன்று இருந்தது.பாவம் தனது வாசகர்களை இழக்கும் காலம் இது.

  Venkataraman V kVenkataraman V kमहिन्यापूर्वी
 • Ovvore pookalume......

  Sashi CaranSashi Caranमहिन्यापूर्वी
 • PRAY for Caption

  Jagatheesan MohananJagatheesan Mohananमहिन्यापूर्वी
 • கொரானா விசயத்தில் அரசை குறைகூரும் நீங்களே இடைவெளி கடைபிடிக்கிறதில்லை முக கவசம் அணியிறதில்லை

  Paravai MoorthyParavai Moorthyमहिन्यापूर्वी
 • என்ன சரண் -சிபி திமுகவை பற்றி பேசுறிங்க .. செந்தில் மாதிரி வசதியா செட்டில் ஆகுற ஐடியா இல்லையா ?

  canadaboys ctscanadaboys ctsमहिन्यापूर्वी
 • கொரோனா பாடல்தான் என் வாழ்க்கையை மாற்றிய பாடல்...

  161_ Sivaram161_ Sivaramमहिन्यापूर्वी
 • ஓ.. விகடனா....இன்று பொய் சொல்வது இவர்கள்தான் சூ

  Rajan ThambayahRajan Thambayahमहिन्यापूर्वी
 • Appa iruntha idam maganukku vanthaal... Magan iruntha idam peranukku thaan sontham 😂😂

  DON'T WORRYDON'T WORRYमहिन्यापूर्वी
 • Actress Silk poster design by vikadan with thirukural on it 👌 exceeding expectations 💦

  ebby johnsonebby johnsonमहिन्यापूर्वी
 • சிபி உங்கள் குரு வரவனைசெந்தில் அவர் நடத்தும் ஷோவில் சொல்லியுள்ளார்.அதாவது ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை அதனைப்பாருங்கள். விகடன் பத்திரிக்கை பாரம்பரியமானது.அதன் மாண்பை கெடுக்காதீர்கள் மேலும் ஜாதிமதத்திற்கு அப்பாற்ப்பட்டது..செய்தியின்தியின் உண்மைதன்மையை ஆராய்ந்து கிண்டல் செய்யவும்.

  s.manoharan Manos.manoharan Manoमहिन्यापूर्वी
 • Let it go from frozen

  Nithiyakalyani SabapathiNithiyakalyani Sabapathiमहिन्यापूर्वी
 • உலக நாடுகள் February மாதத்தில் இருந்து விமான போக்குவரத்து தடை செய்து இருந்தால், இத்தனை கிருமி பரவல் , உயிரிழப்புகள் நேர்ந்து இருக்குமா?

  Venkataramanan SVenkataramanan Sमहिन्यापूर्वी
 • மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று ...(song)

  s es eमहिन्यापूर्वी
 • மயக்கமா கலக்கமா. மனதிலே குழப்பமா பாடல்.. Makes you to think..

  Felix Raja Port LouisFelix Raja Port Louisमहिन्यापूर्वी
 • nie420

  Kumaravelu SaineshKumaravelu Saineshमहिन्यापूर्वी
 • Tv partha advertisement thola eppo unga channel you tube channel advertisements romba thola enna pa eppadi panreagala sota👨‍🦲 and komali🤡

  Suresh BabuSuresh Babuमहिन्यापूर्वी
 • Vetri Nichayam Idhu Veda Sathiyam

  Lakshmipathy PasupathyLakshmipathy Pasupathyमहिन्यापूर्वी
 • ??

  Durai ChennaiDurai Chennaiमहिन्यापूर्वी
 • Most of the media are really one sided 😡, either scared or corrupted. Always supports Kedi / assistance kedi and adimaigals governments. Not sure for what? how come media(s) are accepting this kind of nonsense. If you guys have some time, what watch this Therthal kalam 2020. mrworlds.info/chart/vhi-i/xYmblpKBaaOdg44

  Murali SMurali Sमहिन्यापूर्वी
 • It does not matter even if you are not giving the correct information, please do not spread biased information. As a MRworldsr you are not socially responsible, how do you expect the government to be responsible for individuals actions. If you want them to take responsibility then it should be military rule and not democracy.

  H GH Gमहिन्यापूर्वी
 • ஒவ்வொரு பூக்களுமே...

  Shahul HameedShahul Hameedमहिन्यापूर्वी
 • Super

  raju ramannayarraju ramannayarमहिन्यापूर्वी
 • Ungala serka vendam sarvanan neenga already dmk thaneh.

  dsdasdsdasमहिन्यापूर्वी
 • Where is maamaa vikadan

  a nirmalana nirmalanमहिन्यापूर्वी
 • Prostitude media is vikadan

  a nirmalana nirmalanमहिन्यापूर्वी
 • நீங்க பணம் ஈட்டுவதற்கு வேறு வேலை பாருங்க

  Krishnachar VenkataramanKrishnachar Venkataramanमहिन्यापूर्वी
 • Get well soon vijayakanth

  ibz Dekiladiibz Dekiladiमहिन्यापूर्वी
 • Hello Sibi and Charan.. Today vijayabaskar has given explanation for the covid expenses for the food. You have mentioned few days back about these expenses. Could you please talk about this also... mrworlds.info/chart/vhi-i/0q53Yo56gp-Ji44

  Mukunthan RengarajanMukunthan Rengarajanमहिन्यापूर्वी
 • திமுக வின் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையில் எடப்பாடி, ட்ரம் ன் போட்டோவைத் தினித்தவரின் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க படள்ளது. இது தெரியாமல் திமுகவுக்கு Award வழங்கிய உங்களுக்கு 2 அரைவேக்காடு நாங்கதான்' என்ற பட்டத்தை வழங்குகிறோம்

  Muthaiah KMuthaiah Kमहिन्यापूर्वी
 • The background noise is irritating. pls correct

  Vahid NVahid Nमहिन्यापूर्वी
 • Dear Both.. idhu than my favorite Song. mrworlds.info/chart/vhi-i/qZx5dqR7a4qJmZI

  Manoj GnanamManoj Gnanamमहिन्यापूर्वी
 • Anbe sivam is my life song

  Kani M.PKani M.Pमहिन्यापूर्वी
 • as vijay baskar, he will say still no community transmission in TN .

  common mancommon manमहिन्यापूर्वी
 • Vikatan tv = BJP tv. RSS ideologist. they will never critisize or make fun of bjp ... their trousers will become wet.

  common mancommon manमहिन्यापूर्वी
 • TIME magazine'la avan edhukku idam pudichirukkaannu sollunga...vivarama padichittu vanthu pesunga...India'va kuttichuvaraa aakunathula select aagiyirukkaan.... "The key to democracy is not, in fact, free elections. Those only tell who got the most votes. More important is the rights of those who did not vote for the winner. India has been the world’s largest democracy for more than seven decades. Its population of 1.3 billion includes Christians, Muslims, Sikhs, Buddhists, Jains and other religious sects. All have abided in India, which the Dalai Lama (who has spent most of his life in refuge there) has lauded as “an example of harmony and stability.” Narendra Modi has brought all that into doubt. Though almost all of India’s Prime Ministers have come from the nearly 80% of the population that is Hindu, only Modi has governed as if no one else matters. First elected on a populist promise of empowerment, his Hindu-­nationalist Bharatiya Janata Party rejected not only elitism but also pluralism, specifically targeting India’s Muslims. The crucible of the pandemic became a pretense for stifling dissent. And the world’s most vibrant democracy fell deeper into shadow."

  Zulfi NZulfi Nमहिन्यापूर्वी
 • தி.மு.க...கீழ இறங்கல...OTP மூலமாக உள்ள போய்ட்டு கண்ட கண்ட ஃபோட்டோ upload பண்ணவங்க court படி எறப் போறாங்க...ஒண்ணுமே தெரியாத மாதிரி பேசி உங்க தரத்த கொறைக்கிரீங்க... program title very correct...imperfection

  arumugam shivaarumugam shivaमहिन्यापूर्वी
 • Saran bro உங்க முடி வச்ச பழைய போட்டோ இருந்தா ஷேர் பண்ணுங்க ப்ரோ #comments section

  Naan YaaruNaan Yaaruमहिन्यापूर्वी
 • Out of 19000 views , 151 people disliked ,don't they feel embarrassed.Who are that 151 people

  Sivaprakash KrishnamurthySivaprakash Krishnamurthyमहिन्यापूर्वी
 • CBI reaid about reddy what happened

  QbvmQbvmमहिन्यापूर्वी
 • இன்று உங்களுக்கான விருது.... யாதெனில்... "பீஜேபி யின் பீ தின்னும்... பீ பீ பீ விகடன் தாத்தா"....

  Natarajan SelvamNatarajan Selvamमहिन्यापूर्वी
 • RTA is getting information from government or some common thing not related to individual person details. Should think or discuss with others before bro. Don't take everything easy.

  prabu akilprabu akilमहिन्यापूर्वी
 • திருட்டு திமுக

  power of king makerpower of king makerमहिन्यापूर्वी
  • Adimai tyre nakki edupidi

   Anbarasan PerumalAnbarasan Perumalमहिन्यापूर्वी
 • Ada paavigala....oru tamil meams kooda olunga padikka theriyala..... .

  mambattiyaan malayanoormambattiyaan malayanoorमहिन्यापूर्वी
 • எனது கணிப்பு ட்ரம்ப் மீண்டும் வெற்றி பெறுவார்!அதிபர் பதவியை தக்கவைத்துக்கொள்வார்!எனது கணிப்பு,ஆரூடம்,ஜோசியம்,வாக்கு பொய்த்ததில்லை!

  LIGHT OF HOPE🌅LIGHT OF HOPE🌅महिन्यापूर्वी
 • Vikadan eh depends on dmk...then y all dmk peoples are worried......all seniors peop8are knows abt this.....

  mambattiyaan malayanoormambattiyaan malayanoorमहिन्यापूर्वी
 • Ungoyyaala....oru kolai kutravalikku....eanda ivlo vakkalathu......athuvum munnal piradhamar rajiv

  mambattiyaan malayanoormambattiyaan malayanoorमहिन्यापूर्वी
 • Ovara aduringada

  Selvanathan MSelvanathan Mमहिन्यापूर्वी
 • RSS vikatan

  okky payaokky payaमहिन्यापूर्वी
 • Vikatan is stupid

  okky payaokky payaमहिन्यापूर्वी
 • DMK is making online members with OTP and for your information the people who faked information will be in problem and dmk legal wing is going to take action

  okky payaokky payaमहिन्यापूर्वी
 • யாருக்கும்... திருந்தி வந்தால்... திமுக வில்... இடம்... உண்டு...

  Natarajan SelvamNatarajan Selvamमहिन्यापूर्वी
 • #commentshow சில நாட்களுக்கு முன்பு வங்கிகளில் வாராக் கடனை தள்ளுபடி செய்து விட்டதாக write-off wave off என ஏதோ மாத்தி மாத்தி பேசிக்கொண்டிருந்தனர் அதன் நிலை என்ன அதில் பாபா ராம்தேவ் பெயரும் இருந்ததாக கேள்விப்பட்டேன் அவ்வாறு இருந்தால் அவரது நிறுவனங்களில் தான் கோடிக்கணக்கான ரூபாய்கள் இருக்கிறது அரசிடம் அவர் செலுத்தலாம் அல்லது அரசுதான் பறிமுதல் செய்யலாமே அதன் நிலை என்ன பதில் கூறவும் #commentshow

  Manish maniManish maniमहिन्यापूर्वी
 • விகடன் நன்பர்களே ஐநா சபையில் பிரம் பேசினது மட்டும் சொன்னீங்க சீனா அதிபர் பேசி தனயும் கொஞ்சம் உண்மைய சொல்லுங்க

  gopalakrishnan gopalgopalakrishnan gopalमहिन्यापूर्वी
 • சில நாட்களுக்கு முன்பு வங்கிகளில் வாராக் கடனை தள்ளுபடி செய்து விட்டதாக write-off wave off என ஏதோ மாத்தி மாத்தி பேசிக்கொண்டிருந்தனர் அதன் நிலை என்ன அதில் பாபா ராம்தேவ் பெயரும் இருந்ததாக கேள்விப்பட்டேன் அவ்வாறு இருந்தால் அவரது நிறுவனங்களில் தான் கோடிக்கணக்கான ரூபாய்கள் இருக்கிறது அரசிடம் அவர் செலுத்தலாம் அல்லது அரசுதான் பறிமுதல் செய்யலாமே அதன் நிலை என்ன பதில் கூறவும் #comment show

  Manish maniManish maniमहिन्यापूर्वी
 • இரட்டை இலைப் பாடு.

  Umarajan JothiUmarajan Jothiमहिन्यापूर्वी
 • டைம் இதழ் மோடிய கிழித்து தொங்க விட்ருக்கு அதை சொல்லமாட்டிங்கிறாங்க

  Balaji RBalaji Rमहिन्यापूर्वी
 • ஆன் லைன் சிங்கம்.

  Umarajan JothiUmarajan Jothiमहिन्यापूर्वी
 • இபிஎஸ் "இன்னிக்கு" என்ற சொல்லையும் ஸ்டாலின் "ஆக "என்ற சொல்லையும் பயன்படுத்துவதை கேலியும் கிண்டலும் செய்யும் நீங்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தை "எங்க அப்பத்தா". .... முதலில் நீங்கள் இந்த வார்த்தைகளைத் தவிர்க்க முயலுங்கள் . பின் மற்றவர்களை குறை கூறலாம்.

  Rajendran MaruthanayagamRajendran Maruthanayagamमहिन्यापूर्वी
MRworlds