#RahulGandhi-ஐ நெஞ்சில் கைவைத்துத் தள்ளிய போலீஸ்! #HathrasHorror | The Imperfect Show 01/10/2020

1 ऑक्टोबर, 2020
105 119 वेळा पाहिला

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: facebook.com/IPSVikatan/
Twitter Pages: twitter.com/ipsvikatan
Instagram Pages: instagram.com/ipsvikatan/

00:00 Start
14:59 எவன் பார்த்த வேலடா இது
15:28 இன்றைய கீச்சுகள்
15:53 இன்றைய விருது.

Description :
* Modi-ஐ சந்திக்கப்போகிறாரா OPS?
* EPS புரட்டாசி விரதம், ஆஞ்சநேயர் வழிபாடு...என்ன காரணம் தெரியுமா?
* BJP-க்குத் தாவுகிறாரா குஷ்பு?
* சீமான் உடல்நிலை எப்படி இருக்கிறது?
* உத்தர பிரதேசத்தில் மீண்டும் ஒரு கொடூரம்! #BalrampurHorror
* Hathras பெண்ணின் குடும்பத்திற்கு உ.பி அரசு கொடுக்கும் நிவாரணம் இதுதான்!
* இந்திய - சீன எல்லையில் என்ன நடக்கிறது?

#RahulGandhi #JusticeForIndiasDaughters #Edappadi #Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI
Ministry of Home Affairs, MHA has released the Unlock 5.0 Guidelines. Under the revised guidelines, the reopening of schools and colleges in India is allowed from October 15 in a graded manner. The decision to reopen schools and colleges has to be taken in consultation with the school’s/ institution’s management after assessing the situation. Attendance is not mandatory in schools.
As for colleges, the Department of Higher Education, the Ministry of Education has been given permission to take the decision on the reopening of colleges/ Higher Educational Institutions or HEIs. The decision for colleges also has to be taken after assessing the ground situation. For both schools and colleges, online learning would continue to be the preferred mode of teaching and to be encouraged. Check complete guidelines for the reopening of schools and colleges below.
Senior Congress leader P Chidambaram this morning asked if Prime Minister Narendra Modi will hold another 'Namaste Trump!' rally to honor his dear friend", a day after the American President raised questions over the credibility of India's COVID-19 tally, claiming that it was among the countries that do not accurately disclose the number of deaths due to the pandemic. Mr. Trump also referred to India over climate change, saying it is one of the countries that "sends up real dirt into the air"."Mr. Donald Trump clubs India with China and Russia and accused the three countries of hiding the number of COVID deaths. He also accused the three countries of causing the most air pollution. Will Mr. Modi hold another 'Namaste Trump!' rally to honor his dear friend?" Mr. Chidambaram tweeted.
The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera-Ramesh Kannan | Edit - Ajith| Thumbnail art - Santhosh Charles
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv: goo.gl/wVkvNp

टिप्पण्या
 • Not a single statement on DMK.. super vikatan... தூஊஊ...

  bharath kumarbharath kumar20 दिवसांपूर्वी
 • mrworlds.info/chart/vhi-i/03t7dqiSiKGYg5w

  NJRaja79NJRaja7920 दिवसांपूर्वी
 • அதிமுக திமுக இந்த இரண்டு கட்சியாலும் நமக்கு எதுவுமே நண்மை கிடையாது

  nallathambi kntnallathambi knt21 दिवसापूर्वी
 • உபி யை காப்பி அடிக்கச் சொல்லும் மோடியின் யோக்கியதை இதில் இருந்து நன்றாகத் தெரிகிறது

  Ramani RRamani R21 दिवसापूर्वी
 • இராம இராஜ்யம் உபி ல் நடக்குதப்பா

  Ramani RRamani R21 दिवसापूर्वी
 • சீமீஐயில மாமா வேலைக்கு இடம் காலியா இருக்காம்! நீங்க ரெண்டு பேரும் அதுக்கு ரொம்ப பொருத்தமா இருப்பீங்க! உங்களுக்குத்தான் விகடனில நீண்ட அனுபவம் இருக்கே!

  Paramanathanpillai SelladuraipillaiParamanathanpillai Selladuraipillai21 दिवसापूर्वी
 • bro don't worry still they are two months in 2020 and we are expecting zombie to come, and i loved the way to present the news keep it up and rock the whole team behind this video #VikatanTV

  lakshminarayanan ramaiahlakshminarayanan ramaiah21 दिवसापूर्वी
 • முதல் ல எத்த னை பேர் ஜெய் க்க பொறாந்க BJP கூட்டணி உ டன்.????

  Mithran VethanayagamMithran Vethanayagam22 दिवसांपूर्वी
 • good show

  Raama BaskaranRaama Baskaran22 दिवसांपूर्वी
 • Sodi troll super bros

  shameem mohideenshameem mohideen22 दिवसांपूर्वी
 • Seeman ku aids

  Siva kumarSiva kumar22 दिवसांपूर्वी
 • ஏண்டா லூசுங்களா அதிமுக பற்றி இவ்வளவு விளம்பரங்கள் தேவையா நாட்டு மக்களுக்கு எத்தனை நல்லது செய்திருக்காங்க இவர்களையெல்லாம் விடுங்கடா மண்ணுக்கும் மக்களுக்கும் நல்லது செய்கிற நாம் தமிழர் கட்சி யெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியவில்லையா

  chandran veerasamychandran veerasamy22 दिवसांपूर्वी
 • இவங்களுக்கெல்லாம் தூக்குத்தண்டனை தீர்வாகாது, முக்கிய உறுப்பைத்துண்டித்து வாழ்நாள் பூராகவும் அதைப்பார்த்து அழவேண்டும்.

  Thiruthanigasalam RasaThiruthanigasalam Rasa22 दिवसांपूर्वी
 • I heard one news which says that around 8400crores spent for flight which is used to PM,President,VP travel purpose ...can u please say about this in detail?

  santhosh satyasanthosh satya22 दिवसांपूर्वी
 • டாஸ்மாக்கை மூடவேண்டாம், பாலியல் குற்றம் செய்யும் மிருகங்களுக்கு உடணடி தூக்கு என்று சட்டத்தை அமல்படுத்தப்படும் என்று சொல்லும் கட்சிக்கு ஓட்டு போடுங்கள்.

  Rajesh KRajesh K22 दिवसांपूर्वी
 • நிறையபேர் இங்க புரொபைல் பெயரை ஏன் கிரிக்கெட் டீம் பேர வச்சிட்டு சுத்துராங்க... இல்லை இதுவும் ஐடி விங் மாதிரியா

  mani sagomani sago22 दिवसांपूर्वी
 • ADMK 1989 காலகட்டத்தில் ஜெ அணி,ஜா அணி என இரண்டாக இருந்தது போல் தற்போது கவுண்டர் அணி, முக்குலத்தோர் அணி என இரண்டாக பிரிந்து உள்ளது.2021 சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர் அறிவிக்கப்படும் பொழுது ADMK மேலும் பல அணிகளாக பிரியவும் அதிகவாய்ப்புள்ளது.

  Anbu KAnbu K22 दिवसांपूर्वी
 • பேரறிவாளன் இப்பொது எப்படி இருக்கிறார் எங்கே இருக்கிறார் என்ற கேள்விக்கு இதுவறை பதிலே வரவில்லையே தங்களிடமிருந்து?????

  RAGARAGA22 दिवसांपूर्वी
 • During Award section, “Unmaiya maari maari pesuravunga theivathuku samam nu solluvaanga” moment...

  Me GlamiMe Glami22 दिवसांपूर्वी
 • திண்டுகல்லில் சிறுமி பாலியல் துன்புறுத்தல் தீர்ப்பு குற்றவாளி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பின்பும் விடுதலை செய்யபட்டுள்ளார் தமிழ்நாடும் உ பி போல் மாறுகிறதா ?

  வெற்றித்தமிழன்வெற்றித்தமிழன்22 दिवसांपूर्वी
 • உ பி யில் மட்டும் ஒருநாளைக்கு 9 மேற்பட்ட பெண்கள் பாலியல் துன்புறுத்தல் ஆளாக்க படிகிறர்கலாமே ?

  வெற்றித்தமிழன்வெற்றித்தமிழன்22 दिवसांपूर्वी
 • பாபர் மசூதி வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருத பட்ட உமா பாரதி உடல்நிலை எப்படி உள்ளது ?

  வெற்றித்தமிழன்வெற்றித்தமிழன்22 दिवसांपूर्वी
 • தாய்மொழி ஹிந்தியை கொண்ட மாநிலம் உபி ஏன் இப்படி இருக்கிறது 😌

  karusuba kumarankarusuba kumaran22 दिवसांपूर्वी
 • Journos like u, must call women helpline in u.p. and record it and publish it to expose the poor distress call system. in malaysia & many countries reg. Police dept, there is a transparent escalation system. In india, common people r unable to escalate if junior police officers r inefficient & partial or corrupt. Saying harsh punishment for harsh crimes is ignorance. There is enough laws to convict crimes. But investigation, prosecution is weak, time delay is too long.

  B.S NagarajB.S Nagaraj22 दिवसांपूर्वी
 • 144 சட்டம் அமுலில் இருக்கும் போது இந்த பப்பு செய்தது தவறு கைது செய்து சிறையில் அடைத்திருக்கவேண்டும்.

  Ajay RajagopaluAjay Rajagopalu22 दिवसांपूर्वी
  • Poda venna 😹

   M MM M22 दिवसांपूर्वी
 • Education loan ku cibil score cut aaguma ?

  Ranjith KumarRanjith Kumar22 दिवसांपूर्वी
 • சீதையை எப்படி நடத்தவேண்டும் என்று சொல்லிக்குடுத்த எங்கள் ராவனண் எவ்வளவுவோ மேல்,இப்பொழுது இருக்கும் உத்திரபிரதேச மாநில ராமர்களை விட!!! #the imperfect show#சிபி பதில் சொல்லுங்க.

  Siva SubramanianSiva Subramanian22 दिवसांपूर्वी
 • சிவாஜி பிரந்தநாலைக்கு அஞ்சளி செய்ய O P S போனது சாதிதான் காரனமா?

  Murugan MegieMurugan Megie22 दिवसांपूर्वी
 • நிர்மலாசீத்தாராமன் இல்லை நிர்வா....சீத்தாராமன் எந்ததுரைக்குபோனாலும் அது காலி

  Peer MohamedPeer Mohamed22 दिवसांपूर्वी
 • Ultimate climax 😂😂😂

  Dhuwarakish MuraliDhuwarakish Murali22 दिवसांपूर्वी
 • Ending Sema ...

  Hari SankarHari Sankar22 दिवसांपूर्वी
 • தீபன் அவர்கள் ஒரு முடி சூடா மன்னன் அப்பா..

  Venkataramani IyerVenkataramani Iyer23 दिवसांपूर्वी
 • நம்ம சிபி சக்கரவர்த்தி... சூப்பரா.. அம்மிக்கல் ல மசாலா அரைப்பார் போல இருக்கே...இப்படி திடீர் கெட்டப் சேஞ்ச்..எல்லாம்.. பண்ணிருக்கீக..

  Venkataramani IyerVenkataramani Iyer23 दिवसांपूर्वी
 • அடப்பாவிகளா லீவு விட்டாச்சா. நாளைக்கு வரைக்கும் இதை வெச்சுத்தான் ஓட்டணுமா?

  Karuppu PaarppaanKaruppu Paarppaan23 दिवसांपूर्वी
 • Thandanai kadumai aanal oru mannum nadakaadhunu daily prove aitu iruku, innamum adhae solringalae. Social awareness, reform in society is what is needed. Kadumaiyana thandanai verum mana thrupthikaaga mattumae. Root cause address aagala, thandanai kammia irukradhaala yarum thappu seiradhu illa.

  Jagan AyyakuttyJagan Ayyakutty23 दिवसांपूर्वी
 • இந்தியாவின் முதல் குடிமகனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்... அவர் பேச கூட வேண்டாம்... அவர்கிட்ட வர்ற கோப்புகளை படிச்சி பார்த்து கையெழுத்து போட்டா போதும்... மத்திய அரசு தான் தேர்ந்தெடுத்தது அதற்காக அவர்கள் சொன்ன இடத்தில் கையெழுத்தும், வேண்டாம் என்றால் நிராகரிப்பும், எதுவும் சொல்லாட்டி காத்திருப்பில் வைத்தால் என்ன நியாயம்🤷🙄 #commentshow ஒருவேளை அவர் உடனே போட்ட கையெழுத்தை போடாமல் இருந்திருந்தால்... புதிய கல்வி கொள்கை, வன பாதுகாப்பு சட்டம்... போன்ற சட்டங்கள் அமலுக்கு வராது அல்லவா...?

  Thanga RajThanga Raj23 दिवसांपूर्वी
 • சிவாஜி வசனத்தை அவரோட வீடியோலையே விட்ருக்கலாம்... எவ்வளவு கோபமான வசனத்தை மனப்பாடம் செய்து ஒப்பிக்கிற மாதிரி ஒப்பிக்கிறீங்களே சரண் அண்ணா🤦🤦🤦

  Thanga RajThanga Raj23 दिवसांपूर्वी
 • ராஹுல் கீழே விழுந்த நாடகம்...

  sathya narayanansathya narayanan23 दिवसांपूर्वी
 • எங்கே என் ஜீவன் கீர்த்து... நோ கமெண்ட்ஸ் டுடே?

  ஸ்மார்த்தன் சிவாஸ்மார்த்தன் சிவா23 दिवसांपूर्वी
 • For the last min perfomance..... Rendu perum phone ah switchoff paniyachha epdi 😂😂😂

  BasmeenBasmeen23 दिवसांपूर्वी
 • சகோ பணத்திற்கு தங்கம் வச்சிறுக்கனும் அதற்கு பதிலாக எல்லாருடைய Loan EMI Cancelled செய்தால் மக்களுக்கு வாங்கும் திறன் அதிகரிக்கும் பொருளாதாரம் உயரும் அல்லவா? தயவு செய்து பதில் சொல்லுங்க சகோ

  Dhamotharan RamasamyDhamotharan Ramasamy23 दिवसांपूर्वी
 • யோவ் சிபி என்னையா பொசுக்குனு தைப்பசின்னிட்ட🤭🤔😋

  Mani KandanMani Kandan23 दिवसांपूर्वी
 • கொரோனா தடுப்பூசி எந்த நிலையில் உள்ளது சொல்லுங்க சகோ

  Dhamotharan RamasamyDhamotharan Ramasamy23 दिवसांपूर्वी
 • துணை முதல்வர் மாதிரி துணை பிரதமர் பதவி இருக்கா? இதற்கு முன்னால் யார் இருந்தாங்க பதில் சொல்லுங்க சகோ

  Dhamotharan RamasamyDhamotharan Ramasamy23 दिवसांपूर्वी
 • Happy Birthday sivaji

  DESIGN UPLOADSDESIGN UPLOADS23 दिवसांपूर्वी
 • ,beware of police in Up state

  Mohammed FaizMohammed Faiz23 दिवसांपूर्वी
 • Up police please suspend then only democracy in indua

  Mohammed FaizMohammed Faiz23 दिवसांपूर्वी
 • MODI POLA ULAKAMAHA IYOKIYA PAYAL EVANUM ILLAI B J P ADIMAIKAL MANAM NONTHU SAAVUNGAL!

  all tamil channelsall tamil channels23 दिवसांपूर्वी
 • "அனாதைகள்" மோடியின் இந்தியாவில் காந்தியின் கனவுகள்! - இது காந்தி பிறந்த நாள் ஐக்கூ.

  Siva KumarSiva Kumar23 दिवसांपूर्वी
 • U P NALLA STATE NU MODI SONNAAL MODI EPPADIPATTAVANU MAKKAL PURINTHU KOLLATTUM!

  all tamil channelsall tamil channels23 दिवसांपूर्वी
 • MODI THAAN ULAKATHTHIL MUTHAL KOLAIKAARAN KOLLAIKAARAN NU INDIA MAKKAL SOLKIRAARKAL B J P ADIMAIKALENNADA SEIVEENGA?

  all tamil channelsall tamil channels23 दिवसांपूर्वी
 • ULAKATHTHIL UP STATE KU KEVALAM PARISU KODUKKUTHU! VETKAME ILLAMA INNUMA VAAZHUREENGA B J P NAAYIKAL UNGALUKKU SAAVU UNGALIN FAMILY AZHIYATTUM OZHIYATTUM

  all tamil channelsall tamil channels23 दिवसांपूर्वी
 • UP is perfect example of sangis rule .. they will convert TN in to hell if they rule ..

  common mancommon man23 दिवसांपूर्वी
  • Bro today Tamil nadu is more unemployed than UP and UP is 2nd State with with great "Ease of doing Buissness". Yogi is best CM.

   व्यापक एक शिव भक्तव्यापक एक शिव भक्त5 दिवसांपूर्वी
 • To laugh or to cry at the antics of our governments at the State and Centre🙄

  WENDY VWENDY V23 दिवसांपूर्वी
 • Bell boys vera level

  Ramachandran AnbalaganRamachandran Anbalagan23 दिवसांपूर्वी
 • Vikatan Subscription order no.is 1453063_NPRT for one year.till date ,issues not supplied.No response from vikatan landline no.s.

  R DamodharanR Damodharan23 दिवसांपूर्वी
 • #commentsshow அண்ணா ஹசாரே என்ன செய்து கொண்டு இருக்கிறார்..?

  Ramesh DuraisamyRamesh Duraisamy23 दिवसांपूर्वी
 • பணம் கிடைகவில்லையா

  Krishnachar VenkataramanKrishnachar Venkataraman23 दिवसांपूर्वी
 • சமூக இடைவெளியாயாயாயாயா?

  sukumaran ksukumaran k23 दिवसांपूर्वी
 • Finishing act semma 👌 உங்கள் இருவருக்குள்ளும் இருந்த நடிகன் புலம்பட்டான் 👏 வருங்காலங்களில் இதுபோன்ற act'டுகள் எதிர்பார்க்கப்படுகின்றன 🙏

  Rishi RahulRishi Rahul23 दिवसांपूर्वी
 • 5d26

  B S ArunB S Arun23 दिवसांपूर्वी
 • Thiruttu dogs OPs and EPs

  Anbu DossAnbu Doss23 दिवसांपूर्वी
 • கூமுட்டைகளா பொள்ளாச்சி சம்பவம் நாகர்கோவில் காசி சம்பவம் இதையெல்லாம் ஏண்டா தோண்டி புதச்சிட்டீங்களா முதல்ல நமது வீட்டை ஒழுங்கு படுத்தணும். ஆரம்பிக்க வேண்டியது முதலில் ஊடக மற்றும் சினிமா டி.வி துறை சம்மந்தப்பட்ட பிரச்சினை கள். இதுகள பாத்துதானே பொது ஜனங்களும் தங்களையும் அந்த லெவலில் வைத்து பாக்குதுங்க

  S. MuruganS. Murugan23 दिवसांपूर्वी
 • ஓபனிங் கொஞ்சம் டல்லா போச்சு பினிஷிங் சூப்பர்

  John LakshmiJohn Lakshmi23 दिवसांपूर्वी
 • ஜயா,நெஞ்ஞீல தானே கை வச்சு தள்ளினாங்க .குஞ்ஞிலயா கைவைத்து தள்ளுனாங்க.என்னய்யா.

  Kerisnan KunjikannanKerisnan Kunjikannan23 दिवसांपूर्वी
 • என்னாதூ....... குஞ்சியிலேயா........ இருக்குதா......🥇🖕👃

  S. MuruganS. Murugan23 दिवसांपूर्वी
 • 1:36 Athu kotta srinivas la😂

  sri ramsri ram23 दिवसांपूर्वी
 • மோடி முகத்தை காட்டுவதை தவிர்க்கவும்

  Mariadoss LourduMariadoss Lourdu23 दिवसांपूर्वी
 • Anna sex is an emotional feeling like hungry if we make prostitution legalize in entire India. Is there a possibility of rape cases will get less or there is no proper sex education in our country what is ur opinion?

  Yogeshh KadhirveluYogeshh Kadhirvelu23 दिवसांपूर्वी
 • Banner issue enna Achu...

  Nandhakumar RamuNandhakumar Ramu23 दिवसांपूर्वी
 • Finishing super 😃😃😃😃😃😃 சோழி போட்டு பார்ப்போம் 😃😃😃😃😃

  varun prakashvarun prakash23 दिवसांपूर्वी
 • Mukesh Ambani என்னும் விவசாயிக்கு மிகப்பெரும் வாய்ப்பு

  Jedediah SudanJedediah Sudan23 दिवसांपूर्वी
 • அடப்பாவிங்களா ஆறு வருசமா சாலைகள் அமைக்கும் பணி நடந்துகிட்டு தான் இருக்கு!!! ஒட்டுமொத்த லடாக்குக்கும் இப்போதான் ரோடு போடுறாங்கனு இப்படி கதை விட்டா எப்படிங்க????

  அக்னிச்சிறகுகள்அக்னிச்சிறகுகள்23 दिवसांपूर्वी
 • ராகுல் காந்தி மீது நெஞ்சில் கை வைத்து முரட்டுத்தனமாக தள்ளும் பாஜக அரசு தன்னுடைய முடிவு காலத்தை நெருங்கி விட்டது

  jayadheeban vjayadheeban v23 दिवसांपूर्वी
 • Super

  raju ramannayarraju ramannayar23 दिवसांपूर्वी
 • காவல்துறையே இறுதி சடங்கை முடித்து விட்டது அதுவும் இரவு இரண்டு மணிக்கு... பெற்ற தாய் தந்தை கூட இல்லாத ஒரு இறுதி சடங்கு இது தான் ஒரு கொடுங்கோல் ஆட்சி

  jayadheeban vjayadheeban v23 दिवसांपूर्वी
 • Bros - both of you are transforming into finest actors. Good thing is continually taking effort to give your best day by day. All the best and keep up the great work!!

  Kamaraj AnandhanKamaraj Anandhan23 दिवसांपूर्वी
 • Sodi pottukuvom va play was hilarious...keep it going

  Thilsen KumarThilsen Kumar23 दिवसांपूर्वी
 • சிபி உங்க வீடியோக்கள் முடக்கப்பட்டுள்ளது ஏன்? VPN பாத்திமா பாக்க முடியுது

  EV PHOTOGRAPHYEV PHOTOGRAPHY23 दिवसांपूर्वी
 • Last minute semma..... Really happy

  Artking kalaiArtking kalai23 दिवसांपूर्वी
 • sema finish..vera level...

  MuthupandiMuthupandi23 दिवसांपूर्वी
 • Wow. Laughing to the core at the end. Superb. Add something like this daily at the end of the show while giving award.

  Moorthy BMoorthy B23 दिवसांपूर्वी
 • விஜய் வெளிநாட்டு சொத்து 350 கோடி பிடிபட்ட செய்தி இல்லயே .

  Murali GopalMurali Gopal23 दिवसांपूर्वी
 • பிரதமர் உபயோகத்திற்கு 4200/- கோடி செலவில் 2 விமானங்கள் வாங்கப்பட்டது குறித்து பேசவும்

  Rajagopal Balasubramaniam RavikummarRajagopal Balasubramaniam Ravikummar23 दिवसांपूर्वी
 • 105 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட ப.சிதம்பரத்தின் மேல் charge sheet போடப்பட்டு விட்டதா? வழக்கின் நிலை என்ன?

  அன்பு பிச்சைஅன்பு பிச்சை23 दिवसांपूर्वी
 • கேடு கெட்ட கேவலமான மாநிலம் உ. பி

  bank Assetsbank Assets23 दिवसांपूर्वी
 • Award section Vera level acting

  Rajeshkumar KarmegamRajeshkumar Karmegam23 दिवसांपूर्वी
 • Why there is no preference for Rahul arrest in imperfect show

  adaikala raja kulandhairajadaikala raja kulandhairaj23 दिवसांपूर्वी
 • Super

  chimbu schimbu s23 दिवसांपूर्वी
 • kolai karpalippu nadanthaal cm udaiya sontha panathil yellaa selavugalaiyum seiyavendum kutram saatappattavanukku oru mathathil thandanai kodukkavendum

  bava kamalbava kamal23 दिवसांपूर्वी
 • Sir wat about inter state transport

  Raju KRaju K23 दिवसांपूर्वी
 • You people only till about the cenima actress Did noting for tamil Nadu people. But you did talk about Dr. KK former CM birthday day He is only person developed the tamil Nadu

  Francis MoralFrancis Moral23 दिवसांपूर्वी
 • திரு.சீமான் அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்ல மாட்டாரே ? இப்போது எப்படி ! ஏன் சென்றார் ? சொல் ஒன்று செயல் ஒன்று இது தான் சீமான் அவர்களின் செயல் !

  வீர. எல்லாளன் வழ.வீர. எல்லாளன் வழ.23 दिवसांपूर्वी
 • இது ஒரு நாடு....! இதில் இருக்கும் ஆட்சி முறை ஒரு கேடு...! இதை கட்டி காக்கும் உதாரி ஊடகங்கள்...! போதையில் மக்கள்...! மானவ மானவிகளையும் சேர்த்து அழிக்கும் டாஸ்மாக்...! இதுக்கு கைலாசாவே தேவலாம் போல....! கோமாளிகளை பற்றி நேரம் செலவழிக்கும் சிபி ...சரண்.... போல் தான் இன்றைய இந்தியாவின் ஊடகம். நாட்டை காக்க கொள்கை முடிவுகளை கொண்ட நாம் தமிழர் கட்சி பற்றி மூடி மறைக்கும்‌ விபச்சார ஊடகங்கள்.... புரட்சி என்பது பெரிய சொல்....செயல். அது நடந்தே தீரும்....!

  Ambo SamyAmbo Samy23 दिवसांपूर्वी
 • 💪💪💪💪👌👌👌🙏

  Anantha RaajAnantha Raaj23 दिवसांपूर्वी
 • 2017 la 3.5 yrs baby ya rape Panna naaya. 2020 varaikkum ooiroda veetu vachathe thappu Saran bro. Thandanaigal kadumai Yakka pattaal tha kuttrangal kuraiyum. Evangala ethuvamey Panna mudiyatha.

  Jeeva JaiJeeva Jai23 दिवसांपूर्वी
 • RSS seitha kolaiyai Bjb yepti thandikkum..

  Deen RautharDeen Rauthar23 दिवसांपूर्वी
 • Haa Haa.....Ha

  உயிருக்குமானவன்உயிருக்குமானவன்23 दिवसांपूर्वी
 • DMK chappani Vikatan #news is waste.. blabbering ppl.. puppets award goes to Vikatan

  varun pillaivarun pillai23 दिवसांपूर्वी
 • அருமை சகோதரா

  Narayanan. P NIGNarayanan. P NIG23 दिवसांपूर्वी
MRworlds