பேரப்பிள்ளைங்களோட விளையாடுங்க!" -ரஜினியை சீண்டினாரா Seeman? | The Imperfect Show 05/10/2020

5 ऑक्टोबर, 2020
105 551 वेळा पाहिला

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: facebook.com/IPSVikatan/
Twitter Pages: twitter.com/ipsvikatan
Instagram Pages: instagram.com/ipsvikatan/

00:00 Start
15:39 எவன் பார்த்த வேலடா இது
16:16 இன்றைய கீச்சுகள்
16:29 இன்றைய விருது.

Description :
*EPS அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?
* தேனி OPS பண்ணை வீட்டில் நடந்த ஆலோசனை என்ன?
* துரைமுருகனின் ஒருமைப் பேச்சு ரகசியம்!
* 2ஜி வழக்கு மேல்முறையீடு மனுக்கள்! - இன்றுமுதல் விசாரணை!
* நோபல் பரிசு பெற்றவர்களின் முழு விவரம்!
* ஹத்ராஸ் சம்பவத்தில் நடந்தது என்ன?
* எந்த நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியினரும் அமெரிக்காவில் குடியேற தடை. ஏன்?

O Panneerselvam posts cryptic tweet ahead of AIADMK’s CM candidate announcement
My decisions thus far have been taken considering the welfare of the people of Tamil Nadu and the AIADMK cadre and they will continue to be so henceforth” read a cryptic tweet from the Official handle of O Panneerselvam, Deputy Chief Minister of Tamil Nadu and Coordinator of the ruling AIADMK. Quoting from the Bhagwad Gita, the tweet also says, "Whatever happened in the past happened well, what is happening, is happening well, what is set to happen is also to take place well."
It is notable that this tweet comes two days ahead of October 7, when the party is expected to announce its Chief Ministerial candidate for the 2021 Assembly elections. Over the last few months, there have been tussles within the AIADMK over the Chief Ministerial candidate, with different factions coming out in support of either Chief Minister Edappadi Palaniswami or Deputy Chief Minister O Panneerselvam, hailing them as the future CM candidate.
#Edappadi #ops #eps #Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera-Ramesh Kannan | Edit - Ajith| Thumbnail art - Santhosh Charles


Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
 • Ops oru echai edukkuraan pichai

  diwakarfandiwakarfan20 दिवसांपूर्वी
 • பகவத் கீதையில் இந்த மாதிரி வாக்கியம் எங்கும் சொல்லப்படவில்லை. அப்படி சொல்லப்பட்டிருந்தால், அத்தியாயம் மற்றும் வாக்கிய எண்களை குறிப்பிட்டு சொல்லவேண்டும்.

  AnanthakrishnanAnanthakrishnan21 दिवसापूर्वी
 • ஏண்டா லே சரன் நீயெல்லாம் காங்கிரஸ்க்கு அறிவுரை சொல்ரலவுக்கு நாட்டு நிலைமை வந்துருச்சு...

  Jameerkhan06 KhanJameerkhan06 Khan22 दिवसांपूर्वी
 • பால்ராம்பூரில் இதே போல் சம்பவம் போல், அங்கே என்ன நடந்தது விரிவாக சொல்லுங்க அண்ணா

  Viknesh Siva kumarViknesh Siva kumar22 दिवसांपूर्वी
 • உ.பி யில் பெண் காவலர் கட்டாயம் இருக்க மாட்டாங்க சிபி ஏன்னா அவங்களை இந்த ஆண் காவலர்கள் பாலியல் ரீதியா துன்புறுத்தி விடுவார்களோ என்று எந்த பெண்ணும் காவலர் பணியை தேர்தெடுக்க வில்லையோ என்னவோ.

  Social ActivistSocial Activist22 दिवसांपूर्वी
 • யாரு அதிமுக வுக்கு ஓட்டு போட போறா....

  masonubu fuokuakamasonubu fuokuaka22 दिवसांपूर्वी
 • EPVI 1தமிழக மக்களுக்கு பருப்பு வகைகள் தெரியாதா அல்லது விற்பனைக்கு அனுப்பும் சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசனுக்கும் ரேஷன் கடை விற்பனையாளருக்கும் தெரியாதா ? பொருட்கள் வழங்காததற்கு எப்படி எல்லாம் காரணம் சொல்கிறார்கள்

  padmavathy kpadmavathy k22 दिवसांपूर्वी
 • There

  RAJESH RengarajanRAJESH Rengarajan22 दिवसांपूर्वी
 • Dai dbuku neenga comedy show va pannuringa

  RAJESH RengarajanRAJESH Rengarajan22 दिवसांपूर्वी
 • Cibi always against the ntk why I notice it all the time 😒 if you have dare #comment_show

  Kishore PanneerselvamKishore Panneerselvam22 दिवसांपूर्वी
 • FYI: Fact check: The Nobel prize was awarded for the discovery of Hepatitis C virus. ''Not for the discovery of Medicine for Hepatitis C virus''.

  Guruchandar AGuruchandar A22 दिवसांपूर्वी
 • Adhumattum dhan Sonara Yogi.. yenda DMK jalrangala

  Indian TamizhanIndian Tamizhan22 दिवसांपूर्वी
 • Seeman ah pathi oru nallathu sona kooda CIBI last varikum othukava maadaru.....NTK mela apadi ena kovam Mr.CIBI @ out of question

  Aswin ThanapalanAswin Thanapalan23 दिवसांपूर्वी
 • Stalin mamavukku ponu koduppana seman

  Paul RajPaul Raj23 दिवसांपूर्वी
 • U.p ellama apdi than pola....onnu utter pradesh innonu udan pirapukal...😂

  dinasuriyan pdktdinasuriyan pdkt23 दिवसांपूर्वी
 • 2G வழக்கில் மன்மோகன் சிங் விசாரிக்கப்படுவாரா? தற்போதய நிலை என்ன? எந்த வக்கீல் ஆஜர் ஆகிறார்? வாதி மற்றும் பிரதிவாதி சார்பில்.

  ThiruppalliThiruppalli23 दिवसांपूर्वी
 • சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு சிபி அவர் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை பற்றி பேசுவார் நம்பிக்கை இருக்கு எனக்கு....🇰🇬🇰🇬🇰🇬✊🏿✊🏿✊🏿😊

  Ajith murugesanAjith murugesan23 दिवसांपूर्वी
 • பேராசிரியர் வகித்த பொ.செ.பதவி இம்மாதிரி சர்ச்சை வந்தது மாதிரி தெரியவில்லை. அவர் குரல்லாக இவர் ஒலித்தார் என்பது தேவையற்றது. ஒவ்வொரு தேர்தல் சமயத்தில் ஒரு முடிவு எடுத்து பங்கம் ஏற்பட்ட பின் கருத்து சொல்ல வது தேவை யற்றது.M.P. முடிவை வைத்து அதித மாக பேசுவது ஏற்புடையது அல்ல. பா.மா க பக்கம் கவனம் சென்றால் பழைய விமர்சனம் நினைவில் கொள்ள வேண்டும். மூத்தவர் முதிர்ந்த வராக செயல்படவேண்டும்.அனுதாபி கவனத்தில் கொள்ள வேண்டும். கட்சி யை நிலைக்க வைக்க பாடு போடுங்க.

  BANUMATHY SANTHANAMBANUMATHY SANTHANAM23 दिवसांपूर्वी
 • Nobel prize was given for the discovery of Hepatitis C virus as the cause of Liver Cirrhosis. Not for the discovery of cure like you mentioned in the video .

  Suriyanarayanan RavichandranSuriyanarayanan Ravichandran23 दिवसांपूर्वी
 • சிபி ஏழு எட்டு வருசமா நாம் தமிழர் கட்சி வளரவே இல்லையா😅😅 2016 தேர்தல்ல 4 லட்சம் ஓட்டு. 2019 தேர்தல்ல கிட்டத்தட்ட 17 லட்சம் ஓட்டு. முட்டாள் மாதிரி செய்தி சொல்லாத. பத்திரிக்கையாளானா புள்ளி விவரத்தோடு பேசு😡🤦‍♂️

  Karunakaran RajamaniKarunakaran Rajamani23 दिवसांपूर्वी
 • End of admk

  10M views10M views23 दिवसांपूर्वी
 • Seeman sonathu epdi irkuna... Magane arasiyalku vanthina avlothan...thambinga kaluvi oothratha unala thaangika mudyathu...vayasanavn adhunala veetla iru..ena purinjithaa?? Apdinu merattra mari irku.... 😂😂😂just for fun ya...Epdiyo tamilargal nala urupadiya iruntha sari...

  Shivasakthi VelShivasakthi Vel23 दिवसांपूर्वी
 • தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் நலன் என்றால் ஒபிஎஸ் மற்றும் ரவீந்திரநாத் நலன் என்று மக்கள் அறியாமலா இருக்கிறார்கள் .தமிழக அரசு பணிகளை வடமாநிலங்களில் உள்ளவர் களுக்குப் கொடுக்கலாம் என்ற உத்தரவில் கையெழுத்து போட்டு தமிழக மக்கள் வாயில் மண்ணைப்போட்டவர்தானே இந்த ஒபிஎஸ்

  Dove PigeonDove Pigeon23 दिवसांपूर्वी
 • குருமூர்த்தி பேச்சை கேட்டு தர்மயுத்தம் பண்ணி வீணா போனதுக்கு பதிலா , சசிகலா கால்ல விழுந்து சி.எம் ஆகவாவது இருந்திருக்கலாம்.....

  SIVAKUMAR GSIVAKUMAR G23 दिवसांपूर्वी
 • ADMK DMK GOOD PARTIES FOR KOLLAI ADIKKA

  all tamil channelsall tamil channels23 दिवसांपूर्वी
 • Small correction: Nobel prize was given for the discovery of Hepatitis C but not for the medicine against it.

  Burning desire PersistenceBurning desire Persistence23 दिवसांपूर्वी
 • CIBI & CHARAN, PLEASE SAY WHICH POLITICAL PARTY BEST IN THAMIZH NAADU BY POLICIES

  all tamil channelsall tamil channels23 दिवसांपूर्वी
 • Enna kodumai ithu ivarallam GEETA UPDESAM PANRA ILLA DHARMA YUTHAM I PANRAA 🙃😀😀🙃

  MuthuMuthu23 दिवसांपूर्वी
 • எங்கே செல்லும் பானத 😃😃😃 ஒபிஸ் ஆதிமுக இரட்டை இனல இரண்டு தனலனம மக்கள் கடு கொள்ளாத அரசு இன்னும் எத்தனை காலம் ஏமாற்றும் இந்த நாட்டிலே 😃😃😃😃😃😃😃

  varun prakashvarun prakash23 दिवसांपूर्वी
 • Yuogi cm is worst.

  hari haranhari haran23 दिवसांपूर्वी
 • அதிமுக டெபாசிட் காலியாகும்.. அடிமைகள்

  SIVA KUMARSIVA KUMAR23 दिवसांपूर्वी
 • கிருஷ்ணபரமாத்மாவின் கீதா உபதேசத்தை திருத்தி மாற்றி எழுதவேண்டும்

  Dove PigeonDove Pigeon23 दिवसांपूर्वी
 • சிபி ஒரு நாள் கட்சிக்கு வா எப்படிவளர்ந்துள்ளது என காட்டுகின்றனர் கட்சிவளர்ப்பது ஊசி அறையில் நின்று கோமளியாக பேசுபோல இல்லை அது மனதளவில் மாற்றம் ஒகே

  குழல் கிருல்ணபிள்ளைகுழல் கிருல்ணபிள்ளை23 दिवसांपूर्वी
 • ஒபிஸ் ஆல் தமிழகத்துக்கு எந்த நன்மையும் இல்லை... அவர் குடும்பத்துக்கு மட்டுமே நன்மை...

  Jeyapandian VJeyapandian V23 दिवसांपूर्वी
 • புகழைவிட அவமானத்தை அதிகமாக சந்தித்து உள்ளார் ரஜினிகாந்த் அதனால் தான் அவரை பொறுமையின் சிகரம் சொல்கிறோம் இதை பற்றி சீமான் கவலை பட வேண்டாம் முன்னாடி பின்னாடி மூடிட்டு போகலாம் அமெரிக்கா கம்யூனிஸ்ட் கட்சி தடை நல்ல விஷயம் தான் இந்தியாவும் தடை செய்ய வேண்டும் இல்லை என்றால் நாடு மயிரா போய் விடும்

  GK VALLUVANGK VALLUVAN23 दिवसांपूर्वी
 • Seeman need not comment on Rajni let him mind his own business he was not able to get votes more than mnm so let him find ways of improving his own party

  Geetha NarasimhanGeetha Narasimhan23 दिवसांपूर्वी
 • நான் விருத்தாச்சலம் ஊராட்சி ஒன்றியம் இராசேந்திரப்பட்டிணம் ஊராட்சி மன்ற தலைவர். தற்பொழுது முற்றும் முழுதுமாக ஊராட்சி நிர்வாகம் முடங்கி கிடக்கின்றது. இது குறித்த விரிவான தகவல்களை ஊடகங்கள் வெளிபடுத்த மறுக்கின்றன. எனவே இதனை வெளிபடுத்துங்கள் சுரேஷ்BE - 7010742931

  Leaders MediaLeaders Media23 दिवसांपूर्वी
 • Dai sombungale mudittu pongada

  Ravivarma JRavivarma J23 दिवसांपूर्वी
 • ஜோபிடன் ட்ரம்ப் இருவரும் ஒரே கட்சியை சேர்ந்தவர்களா? அமெரிக்கா தேர்தலைப் பற்றி விளக்கவும், MP களால் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார்களா???

  Abdul GuthoosAbdul Guthoos23 दिवसांपूर्वी
 • சாத்தான்குளம் வழக்கில் friends of police ம் தண்டிக்கபடுவார்களா!? #commentshow #imperfertshow

  Anbu ManojAnbu Manoj23 दिवसांपूर्वी
 • Kettavan Tamil padathai paarkkavum yogiyin arasu patri theriyum

  bava kamalbava kamal23 दिवसांपूर्वी
 • எங்கே போகும் வீட்டுக்கு போகும்

  Kannan GKannan G23 दिवसांपूर्वी
 • சிபி என்று நாய்க்கு பெயர் வைத்து வளக்கவேணுமா

  thangeswaran Tthangeswaran T23 दिवसांपूर्वी
 • சிபி மன்னன் மற்றும் சரண் அவர்களே நம்ம வீட்ல எப்பவும் சொல்லுவாங்க வடக்கில் தலைவத்து படுக்க கூடாது இதன் அர்த்தம் அரசியல்???

  SAMPATH JAINSAMPATH JAIN23 दिवसांपूर्वी
 • எவ்வளவு கண்ணியமான பொதுசெயலாளர் பதவி இந்த சாதி வெறி பிடித்த நாய் துரைமுருகன். இந்த நாய் இருக்கும் வரை ஸ்டாலின் முதலமைச்சராக முடியாது.

  PICHAMUTHU VENKATACHALAPATHIPICHAMUTHU VENKATACHALAPATHI23 दिवसांपूर्वी
 • Any way super show but right side person always support konavayan ....y..?

  kuwait news kuwait updatekuwait news kuwait update23 दिवसांपूर्वी
 • தம்பி சிபி நீ பெரிய அறிவாளிதான் ரொம்ப சீன் போடாதடா வென்ன.

  NAANGA IRUKKOm ENGA TEAM IRUKKuNAANGA IRUKKOm ENGA TEAM IRUKKu23 दिवसांपूर्वी
 • நம்ம நடிகர் பிரதமர் எங்கே போய்விட்டார்? ஏழை பெண்கள் அவருடைய நண்பர் யோகி யின் மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ள செய்தி இந்தியாவை உழுக்கி உள்ள போது, ஒரு வார்த்தை பேச வில்லையே!

  Selva PeriaSelva Peria23 दिवसांपूर्वी
 • கொரோனா போகாமல் விடப் பிடியா இருப்பது ரஜினிக்கு ஜெர்க் கொடுக்கவே. கொரோனா போகாது.

  Selva PeriaSelva Peria23 दिवसांपूर्वी
 • NTK கடந்த 7 வருடமாக எந்த முன்னேற்றம் இல்லை எனறு எப்படி சொல்கிறாய்? 1% ல் இருந்து 4% மாக உயர்ந்தது தெறியாதா? நடுநிலையாக பேசு!

  KHAIRA POPULAR KITCHENKHAIRA POPULAR KITCHEN23 दिवसांपूर्वी
 • அருமை சகோதரா

  Narayanan. P NIGNarayanan. P NIG23 दिवसांपूर्वी
 • சீமான். ரஜினிக்கு. சொண்ண.யோசணைய.ஏன்.ஸ்டாலிணுக்கும்.எடப்பாடக்கும்.ஓபீஎஸ்.க்கும்.சொல்ல.மாட்டிங்கிறிங்க.ரஜினியபாத்த. பயம்..

  Srinivasan CRSrinivasan CR23 दिवसांपूर्वी
 • அவருக்கு 38 வயதில்ல 32 தான்

  Puviyarasu SSPuviyarasu SS23 दिवसांपूर्वी
 • I think Cibi gets money to blindly downplay NTK

  KumarKumar23 दिवसांपूर्वी
 • 2.51 ha haaa haaa bad words

  COMPUTECH SALEMCOMPUTECH SALEM23 दिवसांपूर्वी
 • Apprenticegala athu pyjama illa Kurtha

  Sai RaghuSai Raghu23 दिवसांपूर्वी
 • பதவி வெறி புடிச்ச பழனிசாமி 😠

  Sathyaraj ManoharanSathyaraj Manoharan23 दिवसांपूर्वी
 • முதல்முறை டிஸ்லைக். சில சமயங்களில் உங்களுடைய கருத்துக்களில் மாற்றுப் பார்வைகள் உண்டு. ஆனால் இந்த முறை சகிக்கவே முடியாத ஒரு கருத்து. ஒரு 19 வயது பெண்ணை மற்றொரு சட்டப்படி திருமண வயதுடைய நபர் திருமணம் செய்து கொள்வதில் என்ன சட்ட சிக்கல் இருக்கிறது. அந்தப் பெண் ஏதும் புகார் கொடுத்தாரா? ஒரு 19 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்ள சட்டப்படி தந்தையிடம் அனுமதி வாங்க வேண்டுமா? அவர் ஒன்பது வருடம் காதலித்தால் என்ன பிரச்சனை. திருமணம் என்ற முடிவு 18 வயதுக்கு மேல் தானே எடுக்கிறார். இது அந்தப் பெண் தலித் குடும்பமாக இருந்து எம்எல்ஏ குருக்கள் குடும்பமாக இருந்திருந்தால் உங்கள் பார்வை இதுதானா?

  Prabu PrabakarPrabu Prabakar23 दिवसांपूर्वी
 • தமிழ்நாட்டு அரசு பணிகளில் துறைவாரியாக எத்தனை சதவீதம் பிறமொழியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது?எத்தனை சதவீதம் பிறமொழியாளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்?(771).

  Subramanian NatrajanSubramanian Natrajan23 दिवसांपूर्वी
 • இவனுகளுக்கு cbi யில மாமா வேலை காத்திருக்குது. அதுக்குப்போனால் இதைவிட அதிகமாக காசு பாக்கலாம் எதுக்காக அங்கு போகாமல் இங்கு விகடனுக்கு ஊஊஊ ஊ்்ம்புகிறார்கள்? இவனுகள் தொலைந்தால் இந்த தமிழ் சமுதாயம் உருப்படும்! இவனுக யாருக்கு விளக்கு பிடிக்கிறானுக? யாரை ஊ்்்ம்்்புபுபு கிறார்கள் என்று ஒன்னுமே புரியல? எல்லா கட்சிகளயும் கொறை சொல்லுறானுக? யார்தான் இவனுகளுக்கு நல்லவங்க? ஆட்சியில இல்லாமலயே மக்களுக்கு நல்லது செய்ர சீமானையும் திட்டுறானுக? பணத்துக்காக பாதம் நக்கும் பரதேசிகளாக இருப்பானுக போல? காரிதுப்புங்கடா! துப்பினாலும் தொடச்சினுவானுங்க போல? மானங்கெட்டவனுங்க!!

  Paramanathanpillai SelladuraipillaiParamanathanpillai Selladuraipillai23 दिवसांपूर्वी
 • Super G ... .. 👌

  Selvakumar ArumugamSelvakumar Arumugam23 दिवसांपूर्वी
 • என்னப்ப உத்தமர்கலே! ஒரு மரம் நட தகுதி இல்லாத கட்சியின் நல்ல திட்டங்களை வெளியிட தகுதி இல்லாத கட்சியின் வாக்கு 1%இருந்து 4% மாக அதிகரித்ததை பற்றிய எந்த செய்தியும் தெரியாத நீங்கள் செய்தியாளர்ர ? இல்லை தீமுக சொம்ப?

  Anna annaAnna anna23 दिवसांपूर्वी
 • sangi boys

  common mancommon man23 दिवसांपूर्वी
 • Unkalukku valarchi adanchathu therium Ella udakathilum seemanoda speach podunka athukku pinnadi sollunkaa seeman evalavu nallakariyankal aeithaalum avarai paarada unkalukku manasu varatheye

  V.MARIMUTHU vellaichamyV.MARIMUTHU vellaichamy23 दिवसांपूर्वी
 • சரண் சகோ, நீங்கள் வந்து வந்து என்று அதிகமாக பயன்படுத்துகிறீர்கள், இதை கொஞ்சம் குறைத்து கொள்ளலாம் ....

  Pugazhenthi VPugazhenthi V23 दिवसांपूर्वी
 • As usual..semma..pls add more of national like other states..too...

  Asha ElangovanAsha Elangovan23 दिवसांपूर्वी
 • உலகத்தில் பெண்களுக்கு அதிக கொடுமைகள் நடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இறுக்கமான சட்டம் இல்லை .

  Jall MokiniJall Mokini23 दिवसांपूर्वी
 • சிபி நீங்க ஒன்னு பண்ணுங்க தமிழ்நாடு முழுக்க எத்தனை பனை மரம் இருக்கு என்று பார்த்துட்டு வாங்க அதன் பிறகு நாம் தமிழர் கட்சி விதைத்த பனை மரம் 10 லட்சம் பனை மரம் இருந்தால் அப்போது நாம் தமிழர் கட்சியை விதைத்த பனை மரம் உண்மைதான் என்று உங்களுக்கு தெரிந்துவிடும் அல்லவா

  Khader HussainKhader Hussain23 दिवसांपूर्वी
 • அன்பு தம்பி சிபிக்கு வணக்கங்கள். உங்களுக்கு நாம் தமிழர் கட்சியின் மேல் என்ன வெறுப்பு? நாம் தமிழர் கட்சியை பற்றி இது வரை எந்த ஒரு நேர்மறையான கருத்தையும் நீங்கள் தெரிவித்து நான் கேட்டதில்லை. கட்சியின் பல நேர்மையான முன்னெடுப்புகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ள நிலையில் நீங்கள் அதில் உள்ள நேர்மறை விடயங்கள் எதையும் விமர்சனம் செய்யாமல், தேடித் தேடி எதிர்மறை கருத்துக்களை மட்டுமே விமர்சிப்பது எந்த விதத்தில் நடுநிலை என்று தெரியவில்லை. சரண் சில சமயங்களில் அக்கட்சி பற்றிய நல்ல விடயங்கள் சொல்ல முற்பட்டாலும் அதற்குள் நீங்கள் தேடி பிடித்து குறை கூறுவது எந்த விதத்தில் நியாயம்? எந்த சமரசமும் இல்லமால் 11 ஆண்டுகள் தொடர்ந்து களத்தில் கொள்கையை மட்டுமே முன்னிறுத்தி வளர்ந்து வரும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டும் தான். எழுவர் விடுதலை புறக்கணிப்பு, நீட், கதிராமங்களம், கூடங்குளம், ஸ்டெர்லைட், 8 வழிச்சாலை, சாகர் மாலா, CAA, புதிய கல்விக் கொள்கை, விவசாய மசோதா என அனைத்து மக்கள் விரொத திட்டங்கள் என நீங்களே கூறும் அனைத்திற்கும் எதிராக குரல் கொடுத்தும் பல போராட்டங்களை முன்னெடுத்தும் தொடர்ந்து களத்தில் பணி செய்யும் கட்சி நாம் தமிழர் கட்சி. கட்சியின் செயல்பாட்டு வரைவில் தமிழகத்திற்குத் தேவையான அனைத்து விடயங்களும் அதை செயல் படுத்தும் வழிமுறைகளையும் தெளிவாக வெளியிட்ட கட்சி நாம் தமிழர் கட்சி. இதை முழுமையாக நீங்கள் பார்த்ததுண்டா? அப்படி நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்றால் அதில் எங்கு முரண்படுகின்றீர் என்று கூறுங்கள். அது தானே ஆரோக்கியமான விமர்சனமாக இருக்க முடியும. அதை விடுத்து... தமிழகத்தில் பல ஆண்டுகள் கழித்து இந்த அளவுக்கு இளைஞர்கள் அரசியல் படுத்தப்பட்டதில் பெறும்பங்கு நாம் தமிழர் கட்சிக்கு உண்டு. சாதியாக இல்லமால் இனமாக மக்களை இணைக்கும் நோக்கம் உள்ள கட்சி நாம் தமிழர் மட்டும்தான் அதற்காக நாங்கள் யாரும் மற்ற இன மக்களை வெறுப்பவர்கள் அல்ல, தமிழர் உரிமைகளை முன்நிறுத்துவது தான் பிரதானம். 50 சதவீதம் பெண்களுக்கு அரசியல் அங்கிகாரம், சுற்றுச்சூழல்_பாசறை, வீரத்தமிழர் முன்னணி, தகவல் தொழில் நுட்ப பாசறை, மாணவர் பாசறை, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, தொழிலாளர் பாசறை, பாதுகாப்பு மற்றும் பேரிடர் மீட்பு பாசறை, இளைஞர் பாசறை, குருதி கொடை பாசறை, வழக்கறிஞர் பாசறை, மகளிர் பாசறை, மீனவர் பாசறை, இணையதள பாசறை, செந்தமிழர் பாசறை, மருத்துவ பாசறை, உழவர் பாசறை, விளையாட்டு பாசறை, மழலையர் பாசறை, கலை இலக்கிய பண்பாட்டு பாசறை, தமிழ் ஆட்சி மொழி பாசறை என 20 பாசறைகள் எடுக்கும் முன்னெடுப்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? இவை அனைத்தும் வெறு‌ம் பெயரளவில் மட்டும் இல்லமால் களத்தில் தொடர்ந்து பணி செய்து பயணித்து கொண்டுதான் இருக்கிறது. இதை பற்றி எல்லாம் விமர்சனம் செ‌ய்யாம‌ல் கட்சியில் நடக்கும் ஏதோ ஒரு சில குறைகளை மட்டுமே முன்நிறுத்தி பேசுவது தேவை அற்றது. கட்சி வளரவில்லை என்று எதை வைத்து கூறுகின்றீர்கள். 17 லட்சம் வாக்குகள் உங்களுக்கு தெரியவில்லையா? கட்சியில் இருந்து இரண்டு பேர் வெளியே சென்றது மட்டும் தான் உங்களுக்கு தெரிகிறது, கட்சிக்குள் புதிதாக எத்தனை உறவுகள் தினமும் இணைகிறார்கள் என்று உங்களுக்கு தெரிவதில்லை என்று நினைக்கிறேன். உங்கள் கருத்துப்படி எடுத்துக்கொண்டாலும், ஒரு வளராத கட்சியின் மேல் நீங்கள் ஏன் இவ்வளவு விமர்சனமும் கிண்டல் கேலியும் செய்கிறீர்கள். நீங்கள் அனைத்து கட்சிகளையும் விமர்சனம் செய்கிறீர்கள் உண்மை தான், அதில் சில நல்ல விடயங்களையும் எப்போதாவது பாராட்டுவது உண்டு, ஆனால் நாம் தமிழர் கட்சியை மட்டும் எதிர்மறையாக மட்டுமே விமர்சிப்பது வருத்தம் அளிக்கிறது. அனைத்து கட்சிகளை பற்றியும் குறைகளை கூறி வருகிறீர்கள் சரி, ஆனால் இதில் எதாவது ஒன்றுக்குத்தானே, நாம் வாக்கு செலுத்த வேண்டும்? அப்படியெனில் தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளின் குறைந்த பட்ச நேர்மையான விடயங்களையாவது கூறவேண்டியது உங்கள் கடமைதானே? அடுத்த தலைமுறைக்கான வழிகாடலும் உங்கள் பொறுப்புதான் என்று கருதுகிறேன். வெறும் கிண்டல் கேலி மட்டும் போதுதாது. கடைசியாக ஒன்று, நாங்கள் உங்கள் நிகழ்ச்சியை தவறாமல் குடும்பத்துடன் தொடர்ந்து பார்ப்பது விகடனுக்காக அல்ல. மாறாக நண்பன் சரண்க்காகவும், சகோ சிபி க்காகவும் மட்டும் தான், குறைந்தபட்சம் உங்களிடமாவது நடுநிலையை எதிர்பார்கிறோம். நன்றி...

  Sam RajeshSam Rajesh23 दिवसांपूर्वी
 • கர்நாடகாவிலிருந்து பேருந்து சேவை எப்பதான் தொடங்கும்....!? #comments show

  srinivas ssrinivas s23 दिवसांपूर्वी
 • நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி ஆரம்பத்தில் இருந்து இன்று வரை கூற முடியுமா?. சிபி அவர்களே

  Suresh VeluSuresh Velu23 दिवसांपूर्वी
  • PAAVAM CIBI KU NTK PATRI THERIYAATHU ADMK DMK PATRI SOLLI TIME WASTE SEIKIRAAR

   all tamil channelsall tamil channels23 दिवसांपूर्वी
 • இவங்ககிட்ட மாட்டிக்கிட்டு தமிழகம் முழிக்குது இன்னும் 5 மாதத்தில் காணாம போயிருவாங்க

  Er.K.Ramesh kumarEr.K.Ramesh kumar23 दिवसांपूर्वी
 • Sibi sema, ithu varaikum odacha furniture lam pathatha..

  Revanth SivananthamRevanth Sivanantham23 दिवसांपूर्वी
 • Onnathayum pudunga mattan, vetti vai than , just getting popularity by talking about others, looks drunk as well

  Karthik SomasundaramKarthik Somasundaram23 दिवसांपूर्वी
 • 2 g வழக்க மீண்டும் Cbiமேல்முறையீடூ செய்யுதா அப்பாடி கேஸ்ல ராசா செயிச்சுறுவாறு ஏனா Cbi விசாரனை லட்சனம் நாடே சிறிக்குது

  tamil magan theentamil magan theen23 दिवसांपूर्वी
 • S.perumal. 😍🙋👍👌👏👏👏.ok

  Perumal SPerumal S23 दिवसांपूर्वी
 • Sibi anna, Corona count true ah TN? Atleast chennai la true ah? Konjam sollungale....

  K.prasanna venkateshK.prasanna venkatesh23 दिवसांपूर्वी
 • Please stop spending more time on EPS Vs OPS news. Who really cares and how they are going to serve differently to Tamil Nadu? We all knew that OPS can be as ADIMAI as EPS when he broke up Jallikattu protest on the final days of the protest.

  Saravanakumar SKSaravanakumar SK23 दिवसांपूर्वी
 • Please stop giving awards to them 😐😶

  Bala SunderBala Sunder23 दिवसांपूर्वी
 • S.perumal. 👌👍👏👂🙋😍 .ok

  Perumal SPerumal S23 दिवसांपूर्वी
 • Ntk is the future for Tamil NAD.

  Tainanasamy RethinasamyTainanasamy Rethinasamy23 दिवसांपूर्वी
 • Hellow Brothers... தி மு க விலிருந்து பிரிந்த எம்ஜியார் ஞாபகம் ஏன் யாருக்கும் வரமாட்டேங்குது?? ஜெயா அம்மா திராவிட முன்னேற்ற கழகம் கண்ணில் தெரிகிறதே !!!

  Prem AnandanPrem Anandan23 दिवसांपूर्वी
 • Pls don't read eps and ops topic waste of time........ so many other news available on our nation

  syed khadersyed khader23 दिवसांपूर्वी
 • முதல் வகுப்பு சேரும்போது சாதி சான்றிதல் கேக்குறது அப்பறம் அவன் சாதி பற்றி பேசுறான் என்பது, அப்பறம் எத பற்றி பேசணும், அவன் அவன் சாதி அவன் அவன்னுக்கு

  நல்லவன் மிக நல்லவன்நல்லவன் மிக நல்லவன்23 दिवसांपूर्वी
 • Ops mind voice ...!! முதல்வர் நாற்காலியை பிடிக்கும் வழியைத் தேடி செல்லும் ...😄

  Sumathi .CSumathi .C23 दिवसांपूर्वी
 • என்னிடம் சில கேள்விகள் 1. அமெரிக்கா மாதிரி தேர்தல் சமயத்தில் ஒரே மேடையில் ஆளும் கட்சி தலைவரும் எதிர்க்க கட்சி தலைவரும் விவாதத்திற்கு பங்கு பெறுவது மாதிரி நம் நாட்டிலும் இருந்தால் என்னவாகும் ? 2. டெக்னாலஜி வளர்ந்த இந்த காலத்திலும் சில இடங்களில் தண்டோரா போடுவது ஏன் ? நெட்டில் விடை கிடைக்கவில்லை 3 நோபல் பரிசுக்கு எத்தனை நாட்கள் ஆராய்ந்து யார் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள் . இது உங்கள் கேள்வி தேர்ந்தெடுப்பதற்கும் சேர்த்துதான் 4 நன்றாகவே நடந்தது என்றால் ஜெவின் இறப்பு சசிகலா சிறை ஆகியவற்றை சொல்கிறாரா ஓ பி எஸ்

  subbu lakshmisubbu lakshmi23 दिवसांपूर्वी
  • 4. UP la நடந்தத சொல்றாரு போல

   MM23 दिवसांपूर्वी
 • யோகி அரசின் சாதனைகள்: உன்னாவ் 17 வயது சிறுமி பிஜேபி எம்எல்ஏ குல்தீப்சிங் செங்கார் கற்பழிப்பு சம்பவம் . உன்னாவ் 23 வயது பெண் கற்பழிப்பு சம்பவம் மற்றும் தீயிட்டு கொளுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம். ஹத்ராஸ் மனீஷா கூட்டு பாலியல் பலாத்கார சம்பவம்.. இவற்றை எல்லாம் கண்டும் காணாமல் இருக்கும் பாஜாக கட்சியை பாலியல் ஜல்சா கட்சி என கூறுவதில் என்ன தப்பு.....

  gobala kannangobala kannan23 दिवसांपूर्वी
 • Is this the way BJP reacts to Hathras case. What is Modi doing? He has not opened his mouth.

  Subramani PasupathySubramani Pasupathy23 दिवसांपूर्वी
 • என்னடா சீமானை புகழ்ரீங்களே ன்னு பாத்தேன், சைக்கிள் கேப்பில ரஜினி புராணம் பாட தானே??? எதுக்கு இந்த வேலை???

  Thangavelu RajThangavelu Raj23 दिवसांपूर्वी
 • No MLA will take a change in their mind as they know what happened to the 18 MLAs who went with Dhinakaran. They cannot afford to lose the next 7 months income.

  Subramanian VenkatasubbanSubramanian Venkatasubban23 दिवसांपूर्वी
 • இன்றைய விருது:- NTK-வை ஏதாவது குறை சொன்னால்தான் தூக்கம் வருமா? ஆகவே ....."சீமானோஃபோபியா" விருது உங்களுக்கு வழங்குகிறேன்.

  Sripathi CcsSripathi Ccs23 दिवसांपूर्वी
  • 😘😘😘😘

   hari venkathari venkat23 दिवसांपूर्वी
 • உ.பி.யில் நான்கு கயவர்களால் கேங் ரேப் செய்து கொன்ற, மனிஷா வால்மீகி உடலை பெற்றோர்களிடம் ஒப்படைக்காமல் காவல்துறையே தகனம் செய்ததே, அதுபோல் செய்ய சட்டத்தில் இடம் உண்டா?

  Rajaram RajaramRajaram Rajaram23 दिवसांपूर्वी
 • Neer இற்கு கையெழுத்திட்ட மகா பெரியவர் ops தான்

  Adhangar ArchAdhangar Arch23 दिवसांपूर्वी
 • நாம் தமிழர் அண்ணன் சீமான் மட்டுமே தமிழகத்தின் தேவை நாம் தமிழர் நாமே தமிழர்

  Siva THEEPANSiva THEEPAN23 दिवसांपूर्वी
 • சீமான் மட்டுமே மண்ணுக்கும் மக்களுக்கும் அரசியல் செய்கிறார்.... மற்றவர்கள் எல்லாம் மக்களின் வலியையும் வேதனைகளையும் புரிந்து கொள்வதில்லை.... எனது வாக்கு நாம் தமிழர் கட்சிக்குதான்

  Siva THEEPANSiva THEEPAN23 दिवसांपूर्वी
  • பல விசயங்கள் பேசும் சிபி நாம் தமிழர் கட்சி விசயத்தில் ஆவர் LKG யாக இருப்பது வருத்தமாக உள்ளது

   ANNAI TAMIL ANBU TAMILANNAI TAMIL ANBU TAMIL23 दिवसांपूर्वी
 • Ponga da losu pasankala sotta thalaiya

  Pavithran RPavithran R23 दिवसांपूर्वी
 • நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அண்ணன்தான்........ அரசியல்வாதியின் தகுதி.....பெற்றிருக்கிறோம் எனவே சீமான் தலைமையில் நாம் தமிழர் அரசு அமையட்டும்💪💪💪💪

  Siva THEEPANSiva THEEPAN23 दिवसांपूर्वी
 • இருவரும் சேர்ந்து செய்யும் அல்ட்ரா சிட்டி 😛 மிகவும் ரசிக்கும் படியாக இருக்கிறது 👏👏 சூப்பர் 👌🏻

  karusuba kumarankarusuba kumaran23 दिवसांपूर्वी
 • உங்களுக்கு உண்மையாகவே அவார்டு டாபிக் வரலேயா இல்ல இலைமறைக்காயான அவார்டு தரீங்களா

  mansoor shariefmansoor sharief23 दिवसांपूर्वी
 • It is very clear that you guys do not have courage to talk about DMK 2G case. You are giving information rather talks about corruption

  yogyog23 दिवसांपूर्वी
MRworlds