"ஒரு சீட்டு, 2 சீட்டுக்காகத் தேர்தல் காலங்களில் நீங்கள் அடித்த பல்டி!" A LETTER TO VAIKO #MDMK

7 ऑक्टोबर, 2020
85 889 वेळा पाहिला

There are no permanent friends or foes in politics Welcoming back Vaiko into the fold, Jayalalithaa said issues like POTA were "matters of the past". "We don't believe in looking back," she said. Vaiko responded: "This is the finest hour in the political history of Tamil Nadu."
Last year MDMK general secretary Vaiko said he had chosen to join hands with Congress despite differences with the party on the Sri Lankan issue because the BJP led by Prime Minister Narendra Modi posed a greater threat to the nation. Now he is allied with Stalin DMK party. Here a new episode Thondanin Kaditham (தொண்டனின் கடிதம்) In this video Marumalarchi Dravida Munnetra Kazhagam (MDMK) party member wrote a letter to founder and General Secretary of the Marumalarchi Dravida Munnetra Kazhagam (MDMK), Vaiko
Vaiyapuri Gopalsamy, better known as Vaiko, is an Indian politician. He is a member of the Rajya Sabha, the upper house of the Parliament of India from Tamil Nadu.[1] He is the founder and General Secretary of the Marumalarchi Dravida Munnetra Kazhagam (MDMK), a political party active mainly in the Indian state of Tamil Nadu. He was earlier elected to the Lok Sabha, the lower house of the Parliament of India from Sivakasi, Tamil Nadu.
Chapters
00:00 Start
00:15 Letter to Vaiko
01:17 Vaiko allies with DMK
03:10 Allies with Congress

CREDITS
Host -Sakthi Tamilselvan | Camera - Kannan | Edit -Arun

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
 • இப்படி பேப்பரை வைத்து படிப்பவன் தாசிக்கு பிறந்த பொறம்போக்கு மகனாகவே இருக்க முடியும். வேசிக்கு பிறந்த நன்றி கெட்ட ஈனப்பிறவிகளே இந்த வேலையை செய்வான்.

  Siva kumarSiva kumar3 दिवसांपूर्वी
 • இப்படி படிப்பதற்கு பதிலாக உன் அக்கா தங்கச்சியை வைத்து தொழில் செய்து பிழைக்கலாம்.தே மகனே.

  Siva kumarSiva kumar3 दिवसांपूर्वी
 • Oru pasothi ceico

  Srinivasan VasanSrinivasan Vasan3 दिवसांपूर्वी
 • Nalla cerupal adiugal Arumyi unmyi

  Srinivasan VasanSrinivasan Vasan3 दिवसांपूर्वी
 • VAIKO TIME IS OVER AND MDMK WILL JOIN WITH DMK .DMK TIME WILL OVER VERY SOON .VAIKO PAVAM

  SaravananSaravanan6 दिवसांपूर्वी
 • போங்கடா விகடன் சின்ன பாய்ஸ்

  Shanmugam NagalingamShanmugam Nagalingam10 दिवसांपूर्वी
 • விகடன் நடுநிலை ஊடகம் என்பதை நிரூபிப்பதற்காக மீண்டும் ஒரு மொட்டைக் கடிதாசியா....! ச்சை.....என்னா பொழப்புடா இது..... #மொட்டைக்கடிதாசிவிகடன்

  மாது ஓவியம் [ maadhu art ]மாது ஓவியம் [ maadhu art ]11 दिवसांपूर्वी
 • Vaiko tamilar ellai , avar oru telugugar . Tamil largali mokka panranga .

  ranganathan jamunaranganathan jamuna11 दिवसांपूर्वी
 • Koditha , evurum telugar , avarum telugar . Appuram nariya kassu. Enna padruthal telugu gargal . Tamil tamil nu tamilargal kalli amatruvargal

  ranganathan jamunaranganathan jamuna11 दिवसांपूर्वी
 • Seema , sarupadi .

  ranganathan jamunaranganathan jamuna11 दिवसांपूर्वी
 • Hmmm 500 kodi kodutha

  ranganathan jamunaranganathan jamuna11 दिवसांपूर्वी
 • வைகோவிற்க்கு பெட்டி முழுவதும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை கொடுத்தால்.அவனையே வித்துடுவான்.ஒரு அரசியல்வாதி எப்படி இருக்க கூடாது சிறந்த உதாரணம் வோகோதான்.ஒரே ஒரு சந்தோஷம் இப்போது திமுகவிடம் இருக்கின்றார் கண்டிப்பாக திமுகவை அழிக்காமல் விடமாட்டார் அது ஒன்றே போதும்

  Vasan KrishnaswamyVasan Krishnaswamy11 दिवसांपूर्वी
 • அரசியல் மாமா அரசியல் கோமாளி சைக்கோ. நான் இன்னும் இரண்டு வருடங்களில் இறந்து விடுவேன் என்று பொய் சொல்லி வாக்கு கேட்டு வெற்றி பெற்றவன். இவன் ஒரு கேவலமான கேடுகெட்ட அரசியல் கோமாளி.

  Sreekumar PillaiSreekumar Pillai11 दिवसांपूर्वी
 • Ayokiapaya petty gobal inum sagalaya

  ruban rubanruban ruban11 दिवसांपूर्वी
 • மானம் வெட்கம் சூடு சொறனை ஆற்றவன் சோறு தின்னுறான பீ தின்னுறான

  Suresh SelvaratnamSuresh Selvaratnam11 दिवसांपूर्वी
 • காசு வாங்கிக் கொண்டு வாக்குப் போடுற உங்களுக்கு, இது அல்ல இதற்கு மேலும், அவர்கள் உங்களைக் கொன்று குவிக்க வேண்டும். நீங்கள் வாங்கிய பணமே உங்களுக்கு இயமனாக வந்துள்ளது. சாதியாகவும் மதமாகவும் பிரித்து ஆட்சி செய்ய எப்படி அனுமதித்துக் கொண்டிருக்க உங்களுக்கு மனம் வருகிறது. ஆதிக்குடிகளாக உள்ள எங்களுக்கு அதிமுக, திமுக அரசியல் பிரநிதித்துவம் தந்துள்ளதா? 800 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் எல்லோரும் தமிழர்களாகத் தான் இருந்தோம். இப்பொழுது நாங்கள் எல்லோரும் தமிழர்களாக சேர வேண்டிய காலம் எங்களுக்கு வந்து உள்ளது. இந்தச் சந்தா்ப்பத்தை தவற விட்டால் இனி ஒரு சந்தர்ப்பம் கிடையாது. எனவே எங்களிலிருந்து நாங்கள் சொல்ல நினைப்பதை சொல்லிக் கொண்டிருக்கும் அண்ணன் சீமானை 2021ல் முதல் அமைச்சர் ஆக்குவதன் மூலம் தான் எங்கள் எல்லோருடைய பிரச்சனைகளுக்கும் தீவாகும்.

  ArulArul11 दिवसांपूर्वी
 • We know how to run a party! Who are you Vikatan T.V ?.Don't play mischief! Your advise in disguise is unwanted! You are playing to destroy our party image.We know what to do or not to do. How much you are paid by your boss for this mischief mongering?

  Shaukathali BShaukathali B11 दिवसांपूर्वी
 • Pasee pasee kubadu podu kaththi vayasu pokuthu enna tha sola

  Uma VengadeshUma Vengadesh11 दिवसांपूर्वी
 • போடா விபச்சாரம் செய் நிச்சயமாக நிறையவே பணம் கிடைக்கும். பணம் திண்ணும் விபச்சாரம் விகடன்.

  Senthilnathan SenthilnathanSenthilnathan Senthilnathan12 दिवसांपूर्वी
 • பச்சோந்தி வைகோ, இவன் திருந்த மாட்டான்.

  Joshua Abraham selvanayagamJoshua Abraham selvanayagam12 दिवसांपूर्वी
 • அண்ணே அப்படியே விகடனுக்கும் ஒரு லெட்டர் எழுதுங்கண்ணே

  Balamurugan VBalamurugan V12 दिवसांपूर्वी
 • இந்த கடிதம் எழுதியவனை காட்ட முடியுமா ஏண்டா உலகத்தில் எல்லா கட்சிகளும் கூட்டணி மாரத்தான் செய்கிறது வசைபாடத்தான்செய்கிறது

  Sbkannan SsbkannanSbkannan Ssbkannan12 दिवसांपूर्वी
 • பச்சோந்தி.

  Ganesh ThamuGanesh Thamu12 दिवसांपूर्वी
 • Nee evallau panam vangina BJP and admk oda

  mohan kumarmohan kumar12 दिवसांपूर्वी
 • தேர்தல் சமயங்களில் அவரை விமர்ச்சிப்பதே விகடனின் முக்கிய வேலையாக இருக்கிறது. அது எந்த தொண்டன் என்று தங்களால் நிரூபிக்க முடியுமா ? இது திட்டமிட்ட எழுதப்பட்ட விகடனின் பொய்யான கடிதம்.

  Mt NAMBl NambiMt NAMBl Nambi12 दिवसांपूर्वी
 • இது மதிமுக தொண்டன் எழுதியது இல்லை. நீங்களா கவே எழுதியது.

  Mt NAMBl NambiMt NAMBl Nambi12 दिवसांपूर्वी
 • it is bjp sangi

  kingston salwinkingston salwin13 दिवसांपूर्वी
 • vaiko ne intha kelvi ku sethudalam

  Akilan SellamuthuAkilan Sellamuthu13 दिवसांपूर्वी
 • Tamil nattirku Vaiko sawpakadu.

  Balu BaluBalu Balu13 दिवसांपूर्वी
 • Vaiko virku two rotti thundu podal pothum . Vaiko virku Evan saythal avaruku Enna. Nakka pidukikondu saythupoidalam.

  Balu BaluBalu Balu13 दिवसांपूर्वी
 • ALL KATCHI THONDAN LETTER UNNODA ADDRESS KU EPDI VARAUDHU

  Viswanath KViswanath K13 दिवसांपूर्वी
 • ஸ்டாலினுக்கு போட்டியாக வைகோ வந்துவிடுவார் என்று திட்டமிட்டு பச்சை பொய்யை சொல்லி வைகோவை கட்சியிலிருந்து நீக்கியவர் கருணாநிதி. எப்போது அவருடனையே கூட்டணி வைத்தாரோ அப்போதே வைகோ செல்லாக் காசாகிவிட்டார்.

  TMTM13 दिवसांपूर्वी
 • கூட்டணியில் கலகம் ஏற்படுத்தும் திட்டமிட்ட சதிச் செயல் இது. வைகோ அவர்களே கவனம்

  Thangaraj SThangaraj S13 दिवसांपूर्वी
 • இதை சொன்னா நாங்க கிருக்கனுங்க

  K.R.M கண்ணன்K.R.M கண்ணன்13 दिवसांपूर्वी
 • Vaiko lost common people credibility!!!!

  Vijay RVijay R14 दिवसांपूर्वी
 • விலை போன விகடனே, ஆகாயத்தை போல அப்பழுக்கற்ற வைகோ பற்றி எழுத உனக்கு தகுதியுமில்லை, அருகதையுமில்லை. நீ ஒரு அழுக்கு, இந்த கடிதம் உனக்கு ஒரு இழுக்கு.

  christ daschrist das14 दिवसांपूर्वी
 • Same as pmk

  Mathesh MariMathesh Mari14 दिवसांपूर्वी
 • அன்புள்ள ஜூனியர் விகடன் ஆசிரியர் அவர்களுக்கு. 1989 ம் ஆண்டுமுதல் விகடனின் வாசகன் என்கிற உரிமையில் இந்த கடிதத்தை எழுதுகிறேன். எம்.ஜி.ஆர் அவர்கள் விகடன் ஆசிரியரை கைதுசெய்து அந்த வழக்கில் விகடன் வெற்றிபெற்றதையும் நானும் அந்த இளம் வயதிலேயே கருத்துச்சுதந்திரம் எனும் பெயரில் பெற்றவெற்றியை விகடனோடு சேர்ந்து கொண்டாடி மகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன்.. தேவாரம் திலகவதி தொடர்பை எழுதினீர்கள். அதற்கு மறுப்பு தெரிவித்து அவர்கள் எழுதியதையும் வெளியிட்டீர்கள். ஈழபபிரச்னை குறித்து இங்கே நடந்த போராட்டங்களுக்கு விகடனில் வெளிவந்த செய்திகள் ஒரு காரணம் என்பதை நான் அறிவேன். ஆட்டோ சங்கர் பற்றி நக்கீரன் எழுதிய தொடரை கைப்பற்ற விகடன் நக்கீரன் கோபாலை விட அதிகமாக செய்த தகிடுதத்தங்களையும் நான் அறிவேன். ஆனாலும் விகடனில் ஒரு நேர்மை இருந்தது . மதிமுக என்கிற தமிழர்களுக்கு காவல் அரணாக திகழ்கிற கட்சி மீதும் அதன் பொதுச்செயலாளர் திரு.வைகோ மீதும் விகடனுக்கு என்னதான் பிரச்னை? அவர் இதுவரை ஊழல் செய்திருக்கிறாரா ? கொலை களவு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறாரா? பொதுமக்களுக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறாரா? பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியிருக்கிறாரா? தனிமனித வாழ்வில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டுள்ளாரா?.. இவையெதுவும் இல்லையெனில் அவர் மீது ஏன் இத்தனை வன்மம் விகடனுக்கு? ஒன்று, விகடன் அவரால் பாதிக்கப்பட்டிருக்கவேண்டும். அவரால் ஏதாவது பாதிப்பு விகடனுக்கு ஏற்பட்டிருக்கிறதா? அல்லது அவரை சிறுமைப் படுத்த, அவரை களங்கப்படுத்த யாரிடமாவது எந்தப் பலனையாவது விகடன் பெற்றிருக்க வேண்டும். விகடன் குழுமம் இப்போது மட்டுமல்ல. மதிமுக 2006 சட்டமன்றத்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தவுடன் கோடிகளையும் கூட்டணியையும் இணைத்து மறுபக்கம். என்று விகடன் தலையங்கம் எழுதியது அதன் பிறகு கடந்த தேர்தலில் மநகூ தொடங்கியபிறகு.. உங்கள் அப்போதைய ஆசிரியர் திருமாவேலன் போர்வாள் அட்டக்கத்தி ஆன கதை என்று எழுதினார். அதனால் தற்போது அவர் திமுக குழும ஊடகத்தில் தலைமை செய்தியாசிரியராக இடம்பெற்றிருக்கிறார். அதேபோல் தற்போது வைகோ கண்ணாடியில் முகம் பார்ப்பதில்லையா? என்கிற கட்டுரைக்கு யார் என்ன பலனடையப்போகிறீர்கள்? அல்லது ஏற்கனவே கையூட்டு வாங்கிக் கொண்டு தான் எழுதினீர்களா? அன்புடன் பெயர் சொல்ல விரும்பாத விகடனின் அப்பாவி வாசகன். இந்த கடிதத்தையும் வெளியிட வேண்டும் விகடன்.

  Ashok அசோக் மீசலூர் ThiruppathisamyAshok அசோக் மீசலூர் Thiruppathisamy14 दिवसांपूर्वी
 • Self serving politicians🤷

  Sivam SivamSivam Sivam14 दिवसांपूर्वी
 • Antha 👎🏼 Dislike Pannavanga Upis , oc Soru ivanga thaan irupanga

  sree chennaisree chennai14 दिवसांपूर्वी
 • அந்த நாய்க்கு பார்வர்ட் செய்ங்க.

  Sugumar 64Sugumar 6414 दिवसांपूर्वी
 • பிஜேபி க்கும் தற்போதைய அதிமுக க்கும் ஒரு கடிதம் plz..

  maragathan rmaragathan r14 दिवसांपूर्वी
 • thambi vaiko is the mass. no one can stand lnfront of him.

  Marceline iyya um pugal Oki oligattumMarceline iyya um pugal Oki oligattum14 दिवसांपूर्वी
  • சூப்பர், அண்ணா

   christ daschrist das14 दिवसांपूर्वी
 • நேர்மையான மனிதர்களுக்கு எப்போதும் சோதனை அதிகம்

  V Devarajan Olympic Boxer.V Devarajan Olympic Boxer.14 दिवसांपूर्वी
 • kallthoniyey..end.this.suitecase. gopalswamy

  Sathiya MurthiSathiya Murthi14 दिवसांपूर्वी
 • உங்கள் பத்திரிக்கை எப்படி நிறம் மாறுகிறது அது மாதிரி? உங்களுக்கு சொல்லி குடுக்கனுமா ? இனம் சாா்ந்த ஆட்கள் சாதிப்பதை பத்திரிக்கை வாயிலாக பிரசுரம் பன்னி மற்ற இனத்தை சாா்ந்த மக்கள் முட்டாள்களாக சித்தரிப்பது உங்கள் பத்திரிக்கை நிறம் மாறுவது மாதிரி வைகோ ஒன்றும் பெரிய பச்சொந்தி அல்ல அரசியல் சுயநலவாதி அவ்வளவே???

  R nagaramkumar R nagaramkumarR nagaramkumar R nagaramkumar14 दिवसांपूर्वी
 • இதுல பிஜேபி அதிமுக மட்டும் பேசுங்க பாப்போம் உன் கட்சி தொண்டர்கள் இல்லையா அவர்கள் கடிதம் எழுத மாட்டார்களா

  எளிய மக்களின் குரல் eliya makkalin kuralஎளிய மக்களின் குரல் eliya makkalin kural14 दिवसांपूर्वी
 • Ivarai vida miha kevalamaaha athiha thadavai koottani maariyavar ramadoss...avaraipatri....

  James YacobJames Yacob14 दिवसांपूर्वी
 • இதுவும் போடுங்க இதுவும் இதுவும் மதிமுக தொண்டனின் கருத்து இதை போடுங்க பார்ப்போம். எழுதின அந்த தொண்டர் பெயர் என்ன சொல் அதற்கப்புறம் மற்றதை பேசுவோம்

  எளிய மக்களின் குரல் eliya makkalin kuralஎளிய மக்களின் குரல் eliya makkalin kural14 दिवसांपूर्वी
 • I hate this show

  MANIKANDAN MMANIKANDAN M14 दिवसांपूर्वी
 • வாக்களியுங்கள் நாம் தமிழர்

  திருப்பத்தூர் சீமானிசம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரான்திருப்பத்தூர் சீமானிசம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரான்14 दिवसांपूर्वी
  • Vaico great leader

   Jaya PrakashJaya Prakash12 दिवसांपूर्वी
 • I 'm waiting for communisty and vck letter.

  velayuthamasvelayuthamas14 दिवसांपूर्वी
 • Varkka porattathil Vikatan endha pakkam enru kaatti vittadhu. Ella arasiyal vaadhiyum yokkiyan ilai dhan. Vikatan yaar pakkam enru thelivaki vittadhu. Bye Bye Vikatan

  Ravichandran NRavichandran N14 दिवसांपूर्वी
 • தோழமைக் கட்சித் தொண்டர்கள் கடித வாரம். தசாவதாரம் மாதிரி எத்தினி பேர்ல் கடிதம் எழுதுவீர்கள் பா.

  Sundaresan ChandrasekaranSundaresan Chandrasekaran14 दिवसांपूर्वी
 • அடேய் விகடா, சபரீசன் 70% share வச்சிருக்கான் விகடன் ல. சபரீசன் பொண்டாட்டிய யாரு டா வச்சிருக்கீங்க 🤣

  kasturi subrakasturi subra14 दिवसांपूर्वी
 • Mdmk katchi frady

  viji vinothviji vinoth15 दिवसांपूर्वी
 • திராவிட கட்சிகளின் சித்தாந்தம் திமுக கூட்டணி கட்சிகளும் கடைப்பிடிக்கின்றன

  Subra ManianSubra Manian15 दिवसांपूर्वी
 • திமுக ஓட்டு போட கூடாது நினைப்பவர் லைக் பண்ணுங்க

  Reebabanu ReebaReebabanu Reeba15 दिवसांपूर्वी
 • இந்த நாய் எங்க போச்சோ! அந்த இடம் நாசமா போச்சி! TASMAC கடைய மூடுங்கன்னு ஊர் ஊரா பிரச்சாரம் பண்ணான் இந்த நாய்! கடைசில இந்த நாயோட பையன் தான் தமிழ் நாட்டிற்க்கு சிகரெட் சப்ளை பண்ற ஏஜண்ட்! காறி துப்புறானுங்கடா சின்ன பசங்க எல்லாம் டா கோபால்சாமி!! நீ போற இடமெல்லாம் தோல்வி தான் டா! ஸ்டாலின் இந்த நாய்க்கு ஒரு சீட் கூட கொடுக்காதிங்க. 2021 ஆட்கள் நிக்க வேண்டிய இடம்: கூட்டணி யாரா இருந்தாலும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும். திமுக: 220 இடத்தில் போட்டி காங்கிரஸ்: 5 இடத்தில் போட்டி விசிக : 2 இடத்தில் போட்டி கம்யூனிஸ்ட்: 2 இடத்தில் போட்டி மற்றவை: 5 இடத்தில் போட்டி போன தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட 60 இடம் கொடுத்ததினால் தான் திமுக ஆட்சி அமைக்க முடியவில்லை. இது உண்மை

  Vetri velVetri vel15 दिवसांपूर्वी
 • நீங்க படிக்கிற கடிதம் எல்லாமே சரி... ஆனால் விகடன் ஒரு நடு நிலையான ஊடகமா...ஒரு கேடு கெட்ட ஊடகம் ...பணத்திற்காக என்ன வேணாலும் செய்யற ஊடகம் அதனால் இந்த கடிதம் அபிஹா கடிதம் னு படிச்சி உங்கள நடுநிலய ஊடகமாக சித்தரிக்க முயற்சிக்கிற கேடு கெட்ட ஊடகம்

  Arumugham AnbudanArumugham Anbudan15 दिवसांपूर्वी
 • இனம் இனத்தோடுதான் சேறும் .அதில் ஆச்சிரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை

  Sikkandar FaizeeSikkandar Faizee15 दिवसांपूर्वी
 • Vasagar pathivu: விகடா நீ பவுலிங் போட்டு விக்கெட் எடுக்க பாத்த ஆனா அது சிக்ஸர் ஆகிருச்சுப்பா..

  DineshDinesh15 दिवसांपूर्वी
 • Scientific Earning method is behind that which can not be uderstood by Foolish..iodiotic...rubbish...followers...scientific cheating always gives enormous wealth...proven theory which all the so called politicions are following..Vaiko also following that...புறிந்துகொள்ளுங்க..

  Rajendran RamaRajendran Rama15 दिवसांपूर्वी
 • திமுக நிர்வாகிகள் வண்டவாளத்தை வாசிக்கும் நடுநிலை மனப்பான்மை தங்களிடம் எதிர்பார்க்கலாமா விகடன் சார். பழைய விகடன் மரியாதை நிமித்தமாக கேட்டுவிட்டேன்.

  Thiyagu SuganthiThiyagu Suganthi15 दिवसांपूर्वी
 • Due to this digital technology, whatever VK said can be referred by people and raise the question

  Senthil KumarSenthil Kumar15 दिवसांपूर्वी
 • Katchi Mattum Illai Maanam Illadha Vangalukku. Uyir Edhukku ?

  Santhanam Santhanam SanthiSanthanam Santhanam Santhi15 दिवसांपूर्वी
 • உண்மை தான் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நிஜமாகவே கொள்கை அற்றவர். வெட்கம் மானம் சூடு செறனை எனபதே இல்லை.

  தமிழ் கடல்தமிழ் கடல்15 दिवसांपूर्वी
 • ஐயா, இந்த வார ஜூனியர் விகடனில் வைகோவுக்கு ஒரு தொண்டனின் கடிதம் என்று #ஒரு_கடிதத்தை வெளியிட்டுள்ளீர்கள். அதில் பல்வேறு வகையான குற்றச்சாட்டுக்கள் #எங்கள் பொதுச் செயலாளர் மீது ! அத்தனையும் அபாண்டமான தீய எண்ணத்தில் யாருக்கோ தரகு வேலை பார்த்து #மாமா வேலைக்கு தகுதியான நபர் என்று நிரூபித்து விட்டீர்கள் ! ஒவ்வொரு வாரமும் ஜூனியர் விகடனின் நடுப்பகுதியில் நடிகைகளின் மார்பு படத்தை போட்டு #எச்சில்_பிழைப்பு நடத்தும் ஈன வாழ்வல்ல எங்க மதிமுக ! கட்சினா கொள்கைனா உழைப்புனா சட்டப் போராட்டம்னா நீதிமன்றம்னா உனக்கு #என்னான்னு_தெரியுமா ? மடைப்பயலே விகடா இங்க #யாருடா_தோற்றுப்போகல ? மார்க்ஸ் தோற்றார் ! அம்பேத்கர் தோற்றார் ! காந்தி தோற்றார் ! பெரியார் தோற்றார் ! ஆனால் அவர்களுக்கு முன்பு இருந்த நிலைக்கு இந்த மனித சமூகம் இனி மறுபடியும் போகவே முடியாது என்ற நிலையை #ஏற்படுத்தி_விட்டு_தோற்றார்கள் ! அதே மாதிரி தான் #எங்கள் பொதுச் செயலாளர் அவர்களும் ! #தேர்தல்_அரசியலில் தோற்றார் ஆனால்... இந்த மண் இன்னும் ஒரு நூறாண்டு எந்த புற தாக்குதல் அது ஆலை கல்வி பண்பாடு எதுவாயினும் அதை எதிர்த்து களத்தில் தமிழ் சமூகம் நிக்கும் #வல்லமையை கற்றுக் கொடுத்து விட்டு தோற்றார் ! ஒரு ஸ்டர்லைட் ஒரு நீயூட்டிரினோ ஒரு முல்லைப் பெரியாறு ஒரு சேலம் உருக்காலை மூவர் தூக்கு மது ஒழிப்பு என இந்த மண் வாடும் போதெல்லாம் #தானும்_வாடினார் ! பெண்களின் தொப்புள் பகுதியை காட்டி கல்லா பெட்டியை நிரப்பும் நீ ஒரு முறை ஒரு அரசியல் கட்சி தலைவர் எப்படி அறிக்கை தரனும்னு எங்க பொதுச் செயலாளரிடம் #கற்றுக்_கொள் ! தொலைக்காட்சி பெட்டியில் சீரியல் நடத்த Prime time அதாவது முக்கியமான நேரத்தில் உன் நாடகம் ஒளிப்பரப்பாக #எதை_நீ_விற்றாய் என்று எனக்கு தெரியும் ! அதனால் சகலத்தையும் மூடிக் கொண்டு #மன்னிப்பு_கேள் ! சாமானிய மனிதனை போர் வீரனாக உறுமாற்றிய வைகோ அவர்களைப் பற்றி அவரது கட்சியைப் பற்றி #நாங்க பார்த்து கொள்கிறோம் ! நீ #மாமா வேலையை மட்டும் இரவு சந்துகளில் பார்.......... Dr.vijayakumar

  Krishnaa RamKrishnaa Ram15 दिवसांपूर्वी
  • சூப்பர்

   RAJA GobalRAJA Gobal14 दिवसांपूर्वी
 • இந்த ஜூ.வி க்கு திராணி இருந்தால் அந்த மொட்டை கடுதாசியை வெளியிடட்டும் அல்லது ஈமெயிலில் அனுப்ப பட்டிருந்தால் அதை சொல்லவும். நூற்றுக்கு நூறு சதம் எந்த ம தி மு க தொண்டனும் இவ்வாறு எழுத மாட்டான்.

  Krishnaa RamKrishnaa Ram15 दिवसांपूर्वी
  • உண்மை

   RAJA GobalRAJA Gobal14 दिवसांपूर्वी
 • Oosi sooru group la .senthadhuku apparam manamavathu marriravatu.vaikoku soru than mukkiyam.

  Magesh MageeMagesh Magee15 दिवसांपूर्वी
 • வைக்கோ ஒரு சைக்கோ நாய்

  jakan jakanjakan jakan15 दिवसांपूर्वी
 • Neenga periya suna thaan. Mothalla onga saarbula onga puna vikatanukku kaditham podunga kena koovanna

  asix ksaasix ksa15 दिवसांपूर्वी
 • பச்சோந்தி வைகோ...

  M.mathavan mathavanM.mathavan mathavan15 दिवसांपूर्वी
 • அனைத்தும் உண்மையான செய்திகள் தான். ஆனால் நீங்கள் தொண்டன் என்ற பெயரில் வெளியிடும் இந்த செய்தி அல்லது காணொளியில் தொண்டனின் பெயரை வெளியிட வேண்டுமல்லவா? ஏனென்றால் உங்கள் பத்திரிக்கை மக்கள் பத்திரிக்கையா? இல்லை மஞ்சப்பத்திரிக்கையா?

  Thirumurugan RathinasabapathyThirumurugan Rathinasabapathy15 दिवसांपूर्वी
  • Sandhegam etharku.? Konja naalaka oodagangalil oru pattern therikiradhu.

   Ravichandran NRavichandran N14 दिवसांपूर्वी
 • நடவடிக்கை எடுக்க தலைமை இருந்தா தானே

  sabari nathansabari nathan15 दिवसांपूर्वी
 • மறுபடியும் திமுக 👌🤣🤣🤣

  முகிலன்முகிலன்15 दिवसांपूर्वी
 • வைகோ வரும் தேர்தலில் கமல் or சீமானுக்கு ஆதரவு தெரியுங்கள் இவர்களிடம் மட்டுமே இன்னும் கூட்டணி வைக்க வில்லை நீங்கள்

  padmanaban mpadmanaban m15 दिवसांपूर्वी
 • Vasagar pathivu:திமுக வும் வேண்டாம்.., அதிமுக வும் வேண்டாம்.... ஒரு மாற்றத்தை கொடுங்கன்னு சொல்லி இவ்விரு கட்சிகளையும் தவிர்த்து விட்டு,மக்கள் நல கூட்டணி னு ஒரு அமைப்பை உருவாக்கி தேர்தலில் போட்டியிட்டார்கள், தொடர்ந்து போராட்ட களங்களை மட்டுமே கண்ட, சொகுசு வாழ்க்கை வாழாத தலைவர்கள் 4 பேர்.. வெயிலுக்கே வராமல் AC அறையில் அமர்ந்து கொண்டு, ஜெயிக்கும் வித்தையை மட்டும் தெரிந்து வைத்துள்ள அரசியல் செய்யும் கத்துக்குட்டி தலைவர்கள், அவர்களையும்,அந்த அமைப்பை யும், கேலியும் கிண்டலும் செய்து எகத்தாளமாக பார்த்தார்கள்... 1500 கோடி பணம் வாங்கிக்கொண்டு எங்களது ஓட்டுக்களை பிரித்து எங்களை ஆட்சிக்கு வர விடாமல் தடுத்து விட்டார்கள் என்றார்கள் திமுக வினர்..இதை அப்படியே சொல்லிக்கொடுத்தது போல ஒப்பித்தார்கள் ஊடகங்களும் சமூக வலை தளங்களும்.... அதற்கு மகுடம் வைத்தாற்போல வைகோவிடம் பேட்டி எடுத்ததை, சன் டிவி இடம் விற்று (ஊடகங்களில் பணியாற்றுபவர் குறித்து, S.V.சேகர் சொன்ன கருத்து பலருக்கு கோபத்தை தரலாம். ஆனால், பாலிமர் கண்ணுக்கு அப்படியே பொருந்தும்..) , அதை தங்களுக்கு சாதகமாக ஒளிபரப்பு செய்து, ஆமாம் வைகோ 1500 கோடி வாங்கினார் என்ற கருத்தை பாமரன் மனதிலும் பதிய வைத்தார்கள்.... விளைவு.. ம.ந.கூ...படு தோல்வி.. அந்த தோல்வி தலைவர்களை பெரிதாக பாதிக்கவில்லை. காரணம் அவர்களெல்லாம் பல தோல்விகளை பார்த்தவர்கள்... ஆனால், தொண்டர்கள் சோர்ந்து போனார்கள். மக்கள் நல கூட்டணி கலகலத்து போனது... குறைந்தது 20 தொகுதிகள் கிடைத்து இருந்தால் கூட இன்று தமிழகம் இந்த அளவு சோதனைகளை சந்தித்து இருக்காது. அந்த தலைவர்கள் முன் நிற்பார்கள்... ஆனால், யாரை ஆளும் கட்சியாகவும், எதிர் கட்சியாகவும் தேர்ந்தெடுத்தீர்களோ அவர்களே இனி உங்களுக்கு முடிவுரை எழுதுவார்கள்.. நீண்ட நாள் ஆகாது.. க் இந்த தலைமுறையிலேயே அதை காண்பீர்கள்... துப்பாக்கி சூடு நடத்தி கண் முன்னே கொலை பண்ணுது நீங்க ஒட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசு.. .. மருத்துவம் படிக்க நீ லாயக்கு இல்லைனு சொல்லுது நீங்க ஒட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசு.. ... வீட்டையும் நிலத்தையும் புடிங்கிட்டு ஓடுங்கடானு விரட்டி விரட்டி அடிக்குது நீங்க ஒட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசு... ## சென்னை மழை, வெள்ளத்தின் போது மனித கழிவுகளைக்கூட முகம் சுளிக்காமல் அள்ளி சுத்தம் செய்த தலைவர்களை மீம்ஸ் போட்டு கிண்டல் செய்தீர்களே... இப்போ நீங்க யாரை ஆட்சி கட்டிலில் அமர்த்தினீர்களோ, அவர்களே துப்பாக்கியால் சுடுறாங்க....எட்டு வழி சாலைக்காக இடத்தை கொடுங்கடானு சொல்லி, ஓட ஓட விட்டு அடிக்கிறாங்க, என்ன பண்ண போறீங்க ? .## Kanagaraja Gnani

  DineshDinesh15 दिवसांपूर्वी
  • உரிமையோடு எல்லா உண்மைகளையும் தெள்ளத்தெளிவாக வெளிப்படுதியுள்ளீர்கள் .

   P.Tamiln manieP.Tamiln manie14 दिवसांपूर्वी
 • இன்னுமா இதல்லா நம்பி தொண்டர்கள் இருக்கிங்க

  padmanaban mpadmanaban m15 दिवसांपूर्वी
 • A LETTER TO VIKATAN AND FEW JALDRA NEWS CHANNEL'S... MUTTA PASAGALA.. @vikatan🤣 engala mari aalu ku dhan varalaru theriyathu... News channel vechi iruka unaku kudama da.. 1998 ku cabinet ministers kuduthu Kuda vaiko vangala... Avar vangathadhu periya thappu still avar pathaviku aasa padala.. manja thoondu potavaru mari family ku posting vangi tharala.. vajpayee iruntha vara chella pillai.. eelam, STERLITE le strong uh irunthadhu nala dhan ivarayum ivar katchiyam alachitanga... Makkal kaga athiga naal jail Ku ponna orey thalaivar, ride uh pakkatha orey thalaivar TN le.. Nallavara irunthu Enna use ... Ivara pathi thappa ivar thondar pesalam.. Ivar ku vote potavanga pesalam.. news channel nee yaaru da.. Ketavana iruntha dhan inga 39 MP seat kedaikum.. matha katchi le Iruka varisu arasiyal pathi pesa vikatan tharini iruka..? vaiko onnum 1st wife paiyan ku posting 2nd wife paiyan ku minster 3rd wife ponnu ku nu MP seat nu tharala... Vaiko ku vayasu ayiduchu avar paiyana kootitu vara poranu oru news dhan confirm agala.. vikatan mutta paiyalae sammaniya makkal Kuda theriyum Tamil Nadu le Iruka 10katchi le 8katchi le varisu arasiyal dhan nu.. unaku tharani iruntha.. 39 MP seat vechi iruka katchi Mela.. fruit name vechi iruka katchi mela varisu arasiyal pesu papom.. kilichiduvanga unna.. palutha maram dhan kalladi padum..naan vaiko ku support pannala.. avar nalladhu pannu pothu media le paper le oru orama news poduvinga... Pathikira dharmam enga iruku ipo.. yellame kaasa akitinga... TN le Beer factory vechi iruka katchi pathi pesu papom... Katchi le varisu arasiyal poi ippo oru oru mavvatathula varisu arasiyal vanthuduchu.. innum kozhantha mari pesitu iruka vikatan channel... Ungala Mari aalu nala dhan.. vijakanth Mari Nalla aalunga kuda comedy piece uh ayitinga.. jaldra podra news channel ivlo iruku atha pesu papom.. en da.. waste land news channels.. news channel nadathura channel ku yethuku da condom advertisement, movie advertisement?? College le kaasu vangitu en da colleges ku advertisement kudikuringa ?? Athey college le thappu nadantha unga channel le ye poduringa sela paer poda matinga.... A LETTER TO VIKATAN AND FEW JALDRA NEWS CHANNEL'S... Evlo iruku solla.. news channel nadatha kaasu vennum... Tharam iladha poruyul nu therinji kuda advertisement panringa.. neengalam innoru manishana pathi pesalama 😀😀

  dinesh kumardinesh kumar15 दिवसांपूर्वी
 • இந்த கேள்வியை கட்சி மாறும் எல்லா தலைவர்களிடம் கேட்க வேண்டும்

  Vanaja GopalgounderVanaja Gopalgounder15 दिवसांपूर्वी
 • Yaen thambi you don't have any other questions and answers after all to talk about this Cross pig you have wasted your time he is a pucca money laundering culprit pls do some useful things

  Srinivasan subbulakshml BaskaranSrinivasan subbulakshml Baskaran15 दिवसांपूर्वी
 • விகடன் குழுமத்தின் முதலாளிக்கு, விகடன் குழுமத்தின் அன்பு ஊழியரின் கடிதம்!!! முதலாளி.., நீங்கள் தினமும் கண்ணாடி பார்க்கிறீர்களா இல்லையா? கண்ணாடி பார்க்கும்போது உங்களுக்கு எதுவுமே தோன்றுவதில்லையா?. பெரியவர் திரு எஸ் எஸ் வாசன் அவர்களால் 1928ல் தமிழர்க்கு மகிழ்ச்சியையும் ,அறிவையும் ஒருசேர அளிப்பதுடன் வாய்மையும் அறமுமே இலக்கு என்ற நோக்கத்தில் துவங்கப்பட்ட விகடன் இதழ் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறது என உங்களுக்கு புரிகிறதா முதலாளி?. நாட்டின் சுதந்திரம் பற்றி எண்ணற்ற கட்டுரைகள் வடித்த நம் இதழ், கழுதை தேய்த்து கட்டெரும்பாகிய கதையாகி ஒரு கட்டத்தில், “நயன்தாரா யாருக்கு? - ஸ்டார் ‘பிரதர்ஸ்’ வார்” என்கிற தலைப்பு வைத்து நமது இதழை வெளியிட வேண்டிய அவலங்கள் அரங்கேறியதை நீங்கள் கவனித்ததுண்டா முதலாளி?. கார்ட்டூன் எனப்படும் கருத்தோவியச் சித்திரங்கள் மூலமாக மக்களை எளிமையாக அரசியல் படுத்தும் ஆயிரமாயிரம் கருத்து படங்களை வெளியிட்ட நமது இதழ், மாராப்பு நழுவிய பெருத்த மார்புடைய நடிகையின் சரிவுகளை க்ளாஸி பேப்பரில் அச்சிட்டு பிரதிகளின் விற்பனையை தக்க வைக்க முயன்றதை நீங்கள் கவனிக்கவில்லையா முதலாளி? வாய்மை அறம் என்பதையெல்லாம் காற்றில் பறக்க வைத்துவிட்டு,“ரகசியமாக எவர்களுடனோ பேசி வைத்து கொண்டு” அவர்களுக்கு பிடிக்காத தலைவர்களை பற்றி தவறாக எழுதி, அதை யாரோவொரு “தொண்டன் எழுதி அனுப்பினான்” என குறிப்பிட்டு முகவரி இல்லாத குப்பைமேட்டையில் பன்றிகளுடன் படுத்து உருளும் ஈனத்தனமான வேலைக்கு நிகரான கட்டுரைகள் நம் இதழுக்கு தேவைதானா முதலாளி?. பொது கழிப்பிடத்தில் தன் இச்சைக்கு இணங்காத பத்தினியின் பெயரை எழுதி வைத்து அதன் மூலமாக சுயஇன்பம் காணும் குரூரர்களை போல, நமக்கு பிடிக்காத தலைவர்களை பற்றி பொய்யுரைகளை எழுதி, அந்த பொதுக்கழிப்பிடத்தினுள் உழலும் குரூர நபர்களை போலல்லவா நம் விகடன் நிறுவனத்தினுள்ளும் ஒரு கூட்டம் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது கூட உங்களுக்கு தெரியவில்லையா முதலாளி?. “மாமிக்கு வயது 35, எனக்கு வயதோ 22” என துவங்கும் இருட்டறை கதைகளுக்கு பெயர் போன சரோஜாதேவி இதழில் வருகிற காமக்கதைகளுக்கு பொய்யான ஆசிரியர் பெயரோ, பெயரில்லா வாசகர், என்றோ போடுவது போல தான், சமீபமாக நாமும் நமக்கு பிடிக்காத தலைவர்களை யாருக்காகவோ தவறாக சித்தரித்து எழுதி கொண்டிருக்கிறோம் என்பதையாவது நீங்கள் உணர்கிறீர்களா முதலாளி? நம் நிறுவனத்தில் உழைத்து எடுத்து செல்லும் ஊதியத்தால் நாங்கள் பெருமை கொண்ட காலம் இருந்ததுண்டு, ஆனால் இப்போதெல்லாம் ஏதோ சோனாகஞ்ச் பகுதியில் கூட்டி கொடுத்து திரும்பும் உணர்வு தான், நாம் வெளியிடும், இழிவான ஈனத்தனமான புனைவு கட்டுரைகள் மூலமாக எங்களுக்கு ஏற்படுகிறது என்பதை உணருங்கள் முதலாளி?. வடிவேலு படத்தில் வரும் பேக்கரி காமடியை வைத்து, பேக்கரிக்கு பதிலாக நம் நிறுவனத்தை ஒப்பிட்டு வெளியே பலர் எழுதி நம்மை அவமானப்படுத்துகிறார்களே, அதற்கு நாம் தான் காரணம் என்பதை உணர்கிறீர்களா முதலாளி?. கடைசியாக ஒரு விசயம் முதலாளி.., ஊடக நேர்மை என்பதை குழித்தோண்டி புதைத்த நமக்கு, மொட்டை கடிதங்களை நாமே எழுதி, அதையே ஆதாராமாக்கி புனைவு கட்டுரைகள் எழுதும் நம் இதழுக்கு “ஆனந்த சரோஜாதேவி” என மஞ்சள் பத்திரிக்கையின் பெயரை சூட்டிட வழியிருக்கிறதா என பாருங்கள் முதலாளி!!! இப்படிக்கு, அறத்துடனிருந்த விகடன் இன்று கழிசடையாகி நிற்கிறதே என்கிற வேதனைகளுடன்..., பெயரிட விரும்பாத விகடன் ஊழியர்!!! (இப்படியொரு மொட்டை கடிதத்தை அனுப்பினால் விகடன் அதை வெளியிடுமா?). தாயகம் சுரேஷ் !!!

  Chandruvaiko ChandruvaikoChandruvaiko Chandruvaiko15 दिवसांपूर्वी
  • Super suresh

   mohan kumarmohan kumar12 दिवसांपूर्वी
  • I dont want to go In to Topic this show i dont like it.. worst concept

   RAJ TDLRAJ TDL13 दिवसांपूर्वी
  • Nice slipper shot,

   RAJ TDLRAJ TDL13 दिवसांपूर्वी
  • சூப்பர், அண்ணா.

   christ daschrist das14 दिवसांपूर्वी
  • Ethu suppar

   Singaram KannusamySingaram Kannusamy14 दिवसांपूर्वी
 • விமர்சனம் பண்ணுவதற்கு உரிமை உண்டு. ஆனால் நாகரீகமற்ற வார்த்தைகளையும் பச்சைப்பொய்களை உண்மையைப் போல சொல்லும் விதத்தை பார்க்கும் போது உங்கள் வன்மம் புரிகிறது. விகடனுக்கு வாசகன் கடிதலாமா?

  MATHI ALAGANMATHI ALAGAN15 दिवसांपूर्वी
 • வை கோபால்சாமிநாயுடு தமிழின துரோகி

  eswaran eswaraneswaran eswaran15 दिवसांपूर्वी
 • மாங்காய் அடி வை கோ u go

  AARABI GOBIAARABI GOBI15 दिवसांपूर्वी
 • அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.

  pm vasagampm vasagam16 दिवसांपूर्वी
 • Vasagar pathivu: திருமாவேலன் எழுதிய கடிதம் தான் விகடனில் மதிமுக தொண்டன் என்கிற பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது. உதயநிதியின் ரசிகன் திருமாவேலன் என்று உண்மையை வெளியிட்டுருந்தால் பரவயில்லை. மதிமுக பற்றிய அவதூறுகளை ஜூனியர் விகடனில் வெளியிட வைப்பது கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக மேலாளர் மற்றும் உதயநிதியின் ரசிகன் திருமாவேலன் என்பதில் சந்தேகமில்லை.

  DineshDinesh16 दिवसांपूर्वी
 • இவர் ஒரு காலத்தில் "கழகத்தின் போர் வாள் " ஆனால் கருநாநிதி. யின் குடும்பம் மட்டுமே வளர, பயன் படுத்தப் பட்டதால் ,,,,,போர் வாள் கூவத்தில் மூழ்கி, நாற்றமடிந்து,,,,நாசமாய்ப் போனது,,

  Subbiah SubbiahSubbiah Subbiah16 दिवसांपूर्वी
 • Vaiko is for money and he will go where he get money?

  sasidharan krsasidharan kr16 दिवसांपूर्वी
 • MNM wins.

  Sreeni VasanSreeni Vasan16 दिवसांपूर्वी
 • தமிழ்‌நாட்டில் இருக்கும் எல்லா கட்சி தலைவர்களும் எனக்கு இவ்வளவு தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பதை காண்பித்து பதவி‌பணம் சாம்பாதிக்கக பார்கிறர்கள் அவர்களுடைய தொண்டர்கள் அந்த தலைவனை காண்பித்து பணம் சாம்பாதிக்க பார்க்கிறார்கள் இது தான் உண்மை இப்போது எந்த கட்சிக்கும் கொள்கை கிடையாது தேர்தல் சமயத்தில் எந்தகட்சி எந்த கட்சியுடன் சேர்ந்தால் வெற்றி பெறலாம் என்ற கணக்கு போட்டு தேர்தலை சந்திக்கிறார்கள் இந்த கோட்பாடு இந்தியாவில் இருக்கும் எல்லா கட்சியிலும் கடைபிடிக்கிறார்கள் இப்படிபட்ட‌தேர்தலில் ஒட்டு போடும் மக்கள் தான் சிந்திக்க வைண்டும் இப்போது இருக்கும் எந்த‌கட்சிக்கும்‌கொள்கை கோட்பாடு எதுவும் கிடையாது‌ நாம் நாட்டில் தூரதிஷ்ட ஜனநாயகம் நடந்து கொண்டுயிருக்கிறது

  Pmeniya KumarPmeniya Kumar16 दिवसांपूर्वी
 • ஒற்றுமை என்பதே உங்களை போன்றவர்களால் கெடுகிறது

  Savarimuthu JosephSavarimuthu Joseph16 दिवसांपूर्वी
 • இவர் பணம் கிடைக்கும் இடத்தில் இருப்பார்.ஜால்ரா கோஸ்டி.

  Sivakumar SivakumarSivakumar Sivakumar16 दिवसांपूर्वी
 • Kaditam anuppe paddato...illai vikadanal elutapaddato teriyatu...

  Bzbb BzbBzbb Bzb16 दिवसांपूर्वी
 • வாய்மை உண்மை அருமை

  எல்லாம் நன்மைக்கேஎல்லாம் நன்மைக்கே16 दिवसांपूर्वी
 • Can we expect such type of letter for DMK?

  Ravi ChandranRavi Chandran16 दिवसांपूर्वी
 • அரசியல் பச்சோந்தி, ஐயா வைகோ,விற்கு சரியான பட்டபெயராக இருக்கும்,,,,

  Alagappan DAlagappan D16 दिवसांपूर्वी
 • Chemelean

  venkataraman ramanathanvenkataraman ramanathan16 दिवसांपूर्वी
 • விகடனுக்கு ஒரு நீண்டக் கால வாசகனின் கடிதம் அரசியல் தலைவர்களுக்கு தொண்டனின் கடிதம் என்ற பெயரில் விகடன் செய்யும் சேட்டை எல்லை மீறி செல்கிறது, அரசியல் தலைவர்களின் சொந்த வாழ்க்கையை கேலி செய்து பேசுவதும் அதனை ஏதோ அவர் கூடவே நீண்டகாலம் இருந்த ஒரு விசுவாச தொண்டன் மனக்குமுறலோடு எழுதியது போலவும் விகடன் விடும் புரூடா நூறாண்டுக் கால விகடனுக்கு ஏன் இந்த நிலைமை என்று எண்ணத் தோன்றுகிறது, நேற்று அய்யா வைகோவை குறித்து அவர்கள் கதறி (குதறி) இருப்பது முகச்சுளிப்பையே வரவைக்கிறது, வைகோ எடுத்த அரசியல் முடிவுகள் தவறானவை என்பதை அவரே ஒப்புக்கொள்கிறார் ஆனால் அவரே தவறானவர் என்பதை போல பேசிக் காணொளி போடுவது காழ்ப் புணர்ச்சியே தவிர வேறில்லை, அவர் குடும்ப உறுப்பினர்களை குறித்து எழுத்தை வாடகைக்கு விட்டு பிழைக்கும் ஒரு பத்திரிகையாளன் பேசுவது எல்லாம் எந்தக் காலத்திலும் அறமற்ற செயல்.. இத கூட நான் எழுதல பாஸு, விகடோனோட நூறாண்டு வாசகர் ஒருத்தரு சுடுகாட்டு வாசல்ல ஒக்காந்து எழுதிக்கிட்டு இருந்தாப்ல, தீப்பட்டி கேக்கப் போனப்ப காலு எங்க அண்ணேன்னு கேட்டேன், அதுக்கு அவரு பூகாஆஆஆ ன்னு சிரிச்சிட்டு 'இந்த கடுதாசியா விகடனுக்கு ஒரு ரசிகனோட மனக்குமுறலா எழுதி இருக்கேன் ஆனா இத நீ விகடன்கிட்ட குடுக்காத போறவர தெருவுல எல்லாம் முச்சந்தில நின்னு கத்தி படின்னு சொல்லி குடுத்தாப்ல....'

  Anantha GaneshAnantha Ganesh16 दिवसांपूर्वी
  • செருப்பால அடிக்கிறீங்க விகடனை 🤣

   Vic VickyVic Vicky15 दिवसांपूर्वी
MRworlds