OPS -ன் FINAL DEAL ..OK 👍சொன்னாரா இ.பி.எஸ்? | AIADMK's Climax | Elangovan Explains

6 ऑक्टोबर, 2020
163 331 वेळा पाहिला

#Edappadi #ADMK #Pannerselvam
Chief Minister and AIADMK co-coordinator Edappadi K. Palaniswami on Monday held consultations with a host of Ministers and senior leaders in the party ahead of the scheduled announcement of the AIADMK’s candidate for the post of Chief Minister during the 2021 Assembly election.
In the morning, at the Secretariat, the Chief Minister met Ministers, including P. Thangamani, S.P. Velumani, C.Ve. Shanmugam, Dindigul C. Sreenivasan, R.B.Udhayakumar and O.S. Manian.
In the afternoon, deputy coordinators of the party, K.P. Munusamy and R. Vaithilingam met Mr. Palaniswami together.
Mr. Panneerselvam’s tweeted: “All my decisions have been in the interests of people of Tamil Nadu and workers of the AIADMK. They will remain so hereafter too.”
Mr. Panneerselvam also quoted a popular saying: “Whatever happened, happened for good! Whatever happens, happens well! Whatever will happen, will happen well!”
Mr. Panneerselvam’s tweet assumed political significance as it was for the first time that he went on record with a message of political overtones after the stormy meeting of the AIADMK’s executive committee exactly a week ago.At the end of the executive committee meeting, it was announced that the party’s nominee for the Chief Minister would be declared on October 7.

Chapters:
00:00 Start
01:40 Pannerselvam's Secret Meetings
02:49 R.B.Udhayakumar meet
06:32 Pannerselvam's Tweet
09:48 OPS Vs EPS
11:08 Seat For Political Heir

CREDITS
Host & Script Se.Tha Elangovan | Camera - Muthukumar | Edit - Ajith

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
  • நடந்த எல்லாமே ஒபிஸ்கும், அவரின் மகன்களுக்கும், அவரின் குடும்பத்துக்கும் சொத்து சேர்க்க நல்லாவே நடந்தது...

    JAG JAGJAG JAG13 दिवसांपूर्वी
  • Mr. Elango Who is Panner? Your younger brother? Or your student? Or your son? In Tamil we have lot of respect full words.. simply saying Panner is showing your culture and how your parents and school teachs you .. What a respectable journalism..👋👋👋

    suryakumar munusamysuryakumar munusamy13 दिवसांपूर्वी
  • இந்த இழிபிறவிகளை ஆதரித்து ஓட்டு போடும் முட்டாள்கள்

    மூங்கிலான் சின்னதம்பிமூங்கிலான் சின்னதம்பி14 दिवसांपूर्वी
  • கட்சி இருக்கனும்... ஆனா... இந்த ஆட்சி ஒழியனும் என்பது தான் 90 சதவிகித மக்களின் எதிர்பார்ப்பு

    Balasundaram MarimuthuBalasundaram Marimuthu16 दिवसांपूर्वी
  • வாழ்த்துக்கள் ஐயா. ஜெய் ஹிந்த்

    Viswaram hariViswaram hari16 दिवसांपूर्वी
  • தம்பி உங்க செய்தியை தினமும் கேட்பேன். அரசியல்வியாதிகளின் சித்து விளையாட்டை புட்டு புட்டு வைக்கிறீர்களே, வாக்காளரின் மனநிலை எப்படி என்று நாடி பிடித்து சொல்லலாமே, சொல்லுங்க, நீங்க சொல்லுவீங்க

    Anest FrancisAnest Francis17 दिवसांपूर्वी
  • ஏண்டா எவ்வளவு பேசினாலும் எங்க கட்சி பற்றி பேசிக்கொண்டே இருக்கீங்க கொஞ்சமாவது சூடு சுரணை ஏதாவது இருக்கா இல்ல அதையே திமுக கிட்ட அடமானம் மானங்கெட்ட விகடன் பத்திரிகையே திமுகவாரிசு அரசியலை பற்றி பேச வக்கில்லை இதுல எங்கள் கட்சியை பற்றி உங்களுக்கு என்ன யோகிதை இருக்கு மாமா விகடனே

    selva kumarselva kumar17 दिवसांपूर्वी
  • Siru apudiyea DMK va udharama sonna nalla erukum.

    Vijay KannanVijay Kannan17 दिवसांपूर्वी
  • நடிகர்கள் தமிழ்நாட்டில். டைரக்டர் டில்லியில்

    Keertanaa,p KavitaKeertanaa,p Kavita17 दिवसांपूर्वी
  • Best deal 👍

    Mohan KrishnaMohan Krishna17 दिवसांपूर्वी
  • O.p.s.best

    Arul RajaArul Raja17 दिवसांपूर्वी
  • முட்டாள் தனமான முடிவை ops எடுத்து இருக்கார், ஒரு வேளை எடப்பாடி ஜெய்த்து விட்டால் ops ன் அரசியல் வாழ்க்கையே முடித்து விடுவார், இவரால் success பண்ண முடியாதுன்னா எதுக்கு பிரச்சினை செய்கிறார்....

    Rajendran MaharajanRajendran Maharajan17 दिवसांपूर्वी
  • சீனி வியாபாரிகிட்ட ஏமாந்து போன டீ கடைகாரர்.

    SIVAKUMAR GSIVAKUMAR G18 दिवसांपूर्वी
  • இந்த. 11.ரு.பேரு.வழிகாட்டுகுழு.வுல.6.ரு.பேரு.முன்னால்.மக்கள்.பணத்த.கொல்லை.அடித்தவர்கள்.முடிந்தா.கண்டுபிடியுங்கள்

    Srinivasan CRSrinivasan CR18 दिवसांपूर्वी
  • உனக்கென்னபா நீ பைத்தியம் என்ன வேண்டுமானாலும் பேசுவ...

    SuryaSurya18 दिवसांपूर्वी
  • திருந்த மாட்டியா டா நீ ???

    SuryaSurya18 दिवसांपूर्वी
  • ஏன்டா இப்படி வாய்க்கு வந்ததை பைத்தியம் மாதிரி பேசிட்டு இருக்க ??? #இளங்கோவன்

    SuryaSurya18 दिवसांपूर्वी
  • நாளுக்கு நாள் விகடனுடைய அலப்பறைய தாங்க முடியால..

    ajith kumarajith kumar18 दिवसांपूर्वी
  • முதல இவங்களுக்கு ஒரு முற்றுபுள்ளி வைக்க வேண்டும்...

    ajith kumarajith kumar18 दिवसांपूर्वी
  • உன்னுடைய கடுகதைகளுக்கு ஒரு முடிவில்லாமா போச்சே..

    ajith kumarajith kumar18 दिवसांपूर्वी
  • சுடலைய விட ரொம்ப மோசமானவனா இருப்ப போலியே நீ !!!

    Monisha SMonisha S18 दिवसांपूर्वी
  • இவ்வுளோ மூச்சி முட்ட பேசுறீங்களே எவ்வுளோ கமிஷன் தராங்க ???

    Monisha SMonisha S18 दिवसांपूर्वी
  • உங்களுடைய கட்டுக்கதை திறமையை வேறு எதிலாவது காட்டினால் வேற லெவல் போய்டுவீங்க #இளங்கோவன்

    Monisha SMonisha S18 दिवसांपूर्वी
  • கதை வசனம் .......

    Raju MRaju M18 दिवसांपूर्वी
  • அட கொடுமையே இதுக்கெல்லாம் முடிவே கிடையாதா..

    karthik bkarthik b18 दिवसांपूर्वी
  • E P S ONE THE GREAT CHIEF MINISTER OF TAMILNADU ... MAKKALIN MUDALVAR ENGA VEETU PILLAI... E P S ..

    kaliyamoorthy mahalakshmikaliyamoorthy mahalakshmi18 दिवसांपूर्वी
  • குறிப்பா சொல்லணும்னா அதிமுக கட்சியில இருக்கவங்க முறையா ஒவ்வொரு விஷயத்தையும் கொண்டு வராங்க...

    Neelu DiviNeelu Divi18 दिवसांपूर्वी
  • தப்பா புரிஞ்சுக்கிட்டவங்களும் இனிமே புரிஞ்சுக்கிற நிலைமை வரும்..

    Neelu DiviNeelu Divi18 दिवसांपूर्वी
  • முதல்வர் வேட்பாளருக்கு யார் இருக்கலாம்னு இருந்த பதட்டங்கள் குழப்பங்கள் கேள்விகள் எதுவுமே இனிமே மீடியா திசை திருப்புற மாதிரி நியூஸ் போட முடியாது ...

    Neelu DiviNeelu Divi18 दिवसांपूर्वी
  • இனிமே நடக்க போறதும் நல்லதா தான் இருக்கும்னு ஏற்கனவே இருந்த குழப்பத்தை ops தீர்த்திருக்காரு..

    Manogar KrishnanManogar Krishnan18 दिवसांपूर्वी
  • அம்மாவுடைய அரசியல் வழி வாரிசுன்னு சொல்லுறதுக்கு முழு தகுதியும் இருக்குன்னு இப்போ ops அவர்கள் நிரூபிச்சிருக்காரு..

    Manogar KrishnanManogar Krishnan18 दिवसांपूर्वी
  • பெருந்தன்மையா இதுல ஐயா ops நடந்துருக்காரு...

    Manogar KrishnanManogar Krishnan18 दिवसांपूर्वी
  • கடவுளின் துணையோடு ஆட்சிக்கு வாங்க...

    divya smc00divya smc0018 दिवसांपूर्वी
  • எப்படியும் திமுக ஆட்சிக்கு வராது..

    divya smc00divya smc0018 दिवसांपूर्वी
  • பரபரப்பான சூழ்நிலையில நல்ல முடிவா கொடுத்திருக்கீங்க இனி உழைப்புக்கு தயாராகுங்க..

    divya smc00divya smc0018 दिवसांपूर्वी
  • Hello Vikatan - se tha elangovan vikatan What ever you said nothing happend today . Waste of wataching all your video . I am not only talking about todays ADMK CM candidate news. even in your previous video as well. you will exaggerate each issue but it will all ways ends in different aspect. Total Disapointed in your words.

    Parthi Cool DudeParthi Cool Dude18 दिवसांपूर्वी
  • ops ன் தரப்பு என்றும் கழகத்துக்கு துணை நிற்கும்னு தெரியிது...

    Neelu DiviNeelu Divi18 दिवसांपूर्वी
  • என்னென்னமோ அதிசயங்கள் நடந்து பிரச்சனைகளுக்கு பிறகு இப்போ தகுந்த தீர்வும் கிடைச்சிருக்கு...

    divya smc00divya smc0018 दिवसांपूर्वी
  • பழையதை நினைக்காம மக்கள் நிலைமையை யோசிச்சு ops முடிவெடுத்துருக்காரு..

    Neelu DiviNeelu Divi18 दिवसांपूर्वी
  • பல திருப்பங்கள் இப்போ நடந்துருக்கு...

    Neelu DiviNeelu Divi18 दिवसांपूर्वी
  • பல குழப்பங்களுக்கு மத்தியில் நல்ல தீர்வு கிடைச்சிருக்கு...

    Manogar KrishnanManogar Krishnan18 दिवसांपूर्वी
  • கீதையின் உபதேசம் எப்போமே நம்மளையும் மன நிம்மதியோட இருக்க வைக்கும்...

    divya smc00divya smc0018 दिवसांपूर्वी
  • ஆக தமிழிகத்தை கொள்ளை அடித்து விட்டார்கள்

    தமிழ் கடல்தமிழ் கடல்18 दिवसांपूर्वी
  • விகடனும் ஒரு வாரமாக அதிமுக பிரச்சினையை வைத்து நீயும் ஏதேதோ கேலியாக பேசி திமுக சொம்பு என நிருப்பித்தாய். ஆனால் உன்னை மாதிரி திமுக சொம்பு ஊடகங்களுக்கு ஆப்பு அடிக்கும் விதமாக அதிமுக அறிவிப்பு.

    Rajan SivaRajan Siva18 दिवसांपूर्वी
  • உங்கள மாதிரி ஆளுங்கலாலா தான் மக்களிடம் பொய்யான தகவல்கள் போய் சேருகிறது

    priyanka shankarpriyanka shankar18 दिवसांपूर्वी
  • ஏதோ நீங்களே, எல்லாதிற்கும் பிளான் போட்டு கொடுத்த மாதிரி பேசுறிங்க

    priyanka shankarpriyanka shankar18 दिवसांपूर्वी
  • என்ன நீங்க உங்களோட இஷ்டத்திற்கு பேசுவிங்களா

    priyanka shankarpriyanka shankar18 दिवसांपूर्वी
  • Apo nee munala sonadhu ola🤣😃 by Ol.e.Illangovan

    The sheildThe sheild18 दिवसांपूर्वी
  • OPS ஐயாவின் நிபந்தனைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும்

    Vaishali ChandranVaishali Chandran18 दिवसांपूर्वी
  • அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்போம்

    Vaishali ChandranVaishali Chandran18 दिवसांपूर्वी
  • முதல்வர் வேட்பாளர் பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுபுள்ளி வந்துவிட்டது

    Vaishali ChandranVaishali Chandran18 दिवसांपूर्वी
  • இதுவரை,௭துமேநடக்கல,இனிமேல், நடக்கவா, போகுது, வெறும், டம்மி,

    Palani k Palani.kPalani k Palani.k18 दिवसांपूर्वी
  • இவர்கள் கட்சி நடத்தறாங்களா பிசினஸ் நடத்தறாங்களா பகவானே தமிழ் நாட்டில் என்ன தான் நடக்கிறது ஒன்னுமே புரியவில்லை

    Subu LaxshmiSubu Laxshmi18 दिवसांपूर्वी
  • Raa raa kal .. #rathathin_rathangal ..😆😆😆

    sujith kumarsujith kumar18 दिवसांपूर्वी
  • ஒன்று ஓநாய் இன்னொன்று மலைப்பாம்பு ஒன்றை ஒன்று முழுங்கப்பார்க்கும்,இதில் சில மந்திரிகள், குள்ள நரிகளாகவும்,குறு மந்திகளாகவும் உளர், கிடைக்கும் வரை ஆதாயம்,எல்லாம் 2021 ல் வெளிச்சத்திற்கு வந்து விடும்,பெரிய மாமா தேர்தல் நடத்த அனுமதிப்பாரா? இருக்கவே இருக்கு கொரானா !மக்கள் என்ன நினைக்கிறார்களோ,அது நன்றாகவே நடக்கும் .

    abdul wadoodabdul wadood18 दिवसांपूर्वी
  • Innum ops nambugiraaraa

    Vasudha RaghunathanVasudha Raghunathan18 दिवसांपूर्वी
  • Ops good for nothing.

    bhaskaran thiruvazhibhaskaran thiruvazhi18 दिवसांपूर्वी
  • 🐇🐇🐇🐇

    பிரதீப் முபிரதீப் மு18 दिवसांपूर्वी
  • அதுக்கு முதல் எம்.எல்.ஏ வா ஜெயிக்கணும்.. உங்க கட்சி 2021 எலேக்ஷேன் அப்புறம் இருக்கான்னு பாருங்க முதல் 😁 ☝🏼🤦🏼‍♂

    gotosathyaggotosathyag18 दिवसांपूर्वी
  • Zgha

    PRABHU CREATIONPRABHU CREATION18 दिवसांपूर्वी
  • 1.28 usless

    Tamil Paper IDTamil Paper ID18 दिवसांपूर्वी
  • காக்கி நாடா என்னது! பாவாடை நாடா உன்னது!🤣🤣😄😅😀😜😂😃😍🤩🤩🤩😍😍😃😂😂😜😀😄🤣🤣😄😀😂😂😃🤩🤩🤩😍😍😃😂😜😀😅🤣🤣🤣🤣🤣😄😅😀😜😃😍😍🤩

    Dr AKG SIDDHARTH ABHIMANYUDr AKG SIDDHARTH ABHIMANYU18 दिवसांपूर्वी
  • தயவுசெய்து EPS Vs OPS செய்திகளில் அதிக நேரம் செலவிடுவதை நிறுத்துங்கள். உண்மையில் இவர்கள் மக்கள் மீது அக்கறை காட்டுகிறார்களா? OPs எவ்வாறு தமிழகத்திற்கு வித்தியாசமாக சேவை செய்யப் போகிறார்? ஜல்லிக்கட்டு ஆர்ப்பாட்டத்தின் இறுதி நாட்களில் போராட்டத்தை திருட்டுத்தனமாக போலீசை பயன்படுத்தி முறித்தபோது OPS, EPS போல BJPக்கு அடிமையாக இருக்க முடியும் என்பதை நாங்கள் அனைவரும் அறிந்தோம்.

    Saravanakumar SKSaravanakumar SK18 दिवसांपूर्वी
  • OPS பின்னால் பெரிய கூட்டம் எதுவும் இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. எனவே OPS சமாதனமாக வந்தால் கட்சியில் ஒருங்கிணைப்பாளராக நீடிக்கும் வாய்ப்பு இருக்கும். இல்லாவிட்டால் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவாரோ EPS? தவிர OPS தலைக்கு மேல் கட்சி தாவல் கத்தி வேறு தொங்கி கொண்டிருக்கிறது. என்ன நடக்கப் போகிறது, பொறுத்திருந்து பார்ப்போம்.

    Senthil PeriyasamySenthil Periyasamy18 दिवसांपूर्वी
    • மே 2021ல் எவனெவன் எந்தெந்த சிறைகளிலோ....

      Kanaga SabapathiKanaga Sabapathi17 दिवसांपूर्वी
  • வரும் தேர்தலில் கேவலமாக தோற்கப்போகும் கட்சிக்கா சகோ இவ்வளவு அலப்பறை??? 🤷🏻‍♂️🤦🏻‍♂️😂

    பெலிக்ஸ் ராஜ்பெலிக்ஸ் ராஜ்18 दिवसांपूर्वी
  • DMK uh family party nu solra tyre nakkis lam.inga vandu muttu kudunga da...🤦

    gautham manoharangautham manoharan18 दिवसांपूर्वी
  • எந்த தைரியத்தில நாங்க வாக்களிப்போம் என நம்புறீங்க

    Arunkumar RamuArunkumar Ramu18 दिवसांपूर्वी
  • EPS..... CM💥❤💯

    19-UEC-244 GUNASEKAR.V19-UEC-244 GUNASEKAR.V18 दिवसांपूर्वी
  • Niceshow

    srishastiha srisrishastiha sri18 दिवसांपूर्वी
  • ஒபிஎஸ் மட்டுமே அம்மாவின் ஆன்மா

    Karthick MKarthick M18 दिवसांपूर्वी
  • EPs, OPS thirutu kuthi erruvarum after 2021 assembly election Admk party washout.eps ,ops erruvarum unnal nan ketten ennal ne kettai endru orruthara orruthar serruppal adithukolvar enbathu mattumey unmmai.

    Venthan Meenakshi sundharamVenthan Meenakshi sundharam18 दिवसांपूर्वी
  • அரசியல் ஒரு சாக்கடை

    Valluvan TamilmaniValluvan Tamilmani18 दिवसांपूर्वी
  • After come down from power EPS and OPS will go backside of any Thalapathy

    paa kutrapaa kutra18 दिवसांपूर्वी
  • Finishing touch 🙂👌

    Vasanth BretVasanth Bret18 दिवसांपूर्वी
  • அந்த உளுத்துப்போன மிச்சர் பாக்கெட் வெவரமான ஆளுதான். 2021 சட்டப்பேரவையில் வெற்றி அடைந்தால் தானே ஒரே பொறுப்பாளர், அதிகாரம் தன கையில்-- எந்த நபரையும் முதல்வராக்கலாம் என்ற அதிகாரம். தோல்வி அடைந்தால் எடப்பாடிக்கு செக். ரெண்டுமே தனக்கு சாதகம். எடப்பாடி விட்டுகுடுப்பாரா என்று நாளை பார்க்கலாம். இப்போதைக்கு எல்லாம் அடுத்த 8 மாத டெண்டர்களை காசுபார்க்க plan போட்டு கொண்டு இருக்கிறார்கள் என்பதே நிதர்சனம்.

    Siv SelSiv Sel18 दिवसांपूर्वी
  • இந்த செய்தியில் உண்மையில்லை.... அனைத்தும் பழைய செய்திகளின் தொகுப்பு...

    Moorthi RamadossMoorthi Ramadoss18 दिवसांपूर्वी
  • ஸ்டாலின் nai விட ops EPs better

    Yuvaraj supramaniyanYuvaraj supramaniyan18 दिवसांपूर्वी
  • Very brief and informative Thank you

    Ramachandran G MRamachandran G M18 दिवसांपूर्वी
  • ஓபிஎஸ் இபிஎஸ் நடத்தசட்டமன்றத் தேர்தலில்வென்று சட்டசபைக்குவரட்டும் பார்த்துக் கொள்ளலாம்

    Abdul kareemAbdul kareem18 दिवसांपूर्वी
  • Baadu pasanga

    Armed Forces DefenceArmed Forces Defence18 दिवसांपूर्वी
  • வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறப்போகிறது எந்த சக்தியாலும் தடுக்க முடியாது ஏனென்றால் அதிமுக தமிழ்நாட்டின் சுயமரியாதையை பாரதிய ஜனதாவுடன் அடகு வைத்து விட்டது

    Arul JeevaArul Jeeva18 दिवसांपूर्वी
    • ஒரு வரலாறு இருக்கு .. பீசப்பி கூட முதல கூட்டு வச்சா சுயமரியாதை கோஷ்டி திமுக .எச்ச ராசவா mla ஆகியது ஆக ரெண்டும் ஒண்ணுதான்

      p jaip jai18 दिवसांपूर्वी
  • @r G you misunderstood... Stalin atlest doing politics... even seeman also doing...EPS everyone..but this guy each time settled with safe zone be comfortable once he and his son benefifitted... even his supporters also left him because he selfishly forgot them after joining

    Jana JiJana Ji18 दिवसांपूर्वी
  • அதிமுகவுக்கு இனி பொதுமக்கள் ஓட்டு விழாது

    Sundar PandianSundar Pandian18 दिवसांपूर्वी
  • மக்கள் நலம் மக்கள் நலம் என்று கூறுவான் தன் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவான் டயர் நக்கீஸ் பேமிலி

    Sabeer Ahamethu19Sabeer Ahamethu1919 दिवसांपूर्वी
  • Super News Elango Bro👌 #வாழ்கதமிழ்

    Sundaresan KannanSundaresan Kannan19 दिवसांपूर्वी
  • ஆமாடா கோத்தா பன்னிர் செல்வம் ஓஆத்தாள போட்டு ஓத்துட்டு காசு குடுக்காம வந்துடாரா

    vijay kumarvijay kumar19 दिवसांपूर्वी
  • இதெல்லாம் மூஞ்சியா முதலில் வெக்கமா இருக்கு கம்பராமாயணம் எழுதியது தெரியவில்லை ஆபிரகாம்லிங்கனா அப்துல் கலமா, சமீபத்தில் படித்த புத்தகம் என்ன அது....ம்ம்ம்ம்து..து......ம்ம்ம்ம் உள்ளே இருக்கு .....ம்ம்கி.கி.கி.

    சிந்தனைச்சிறகுகள் கவிஞர் கி.கபில்வளவன்சிந்தனைச்சிறகுகள் கவிஞர் கி.கபில்வளவன்19 दिवसांपूर्वी
  • என்ன தான் முட்டினாலும் ஆட்சியில் திமுக தான் சங்கிகளின் அடிமைகள் தூக்கியெறியப்படுவார்கள். யாரும் மறக்கவில்லை தூத்துக்குடி துப்பாக்கி சூடும் மீத்தேன் ஈத்தேன் பஞ்சாயத்தின் நெடுவாசல் விடயத்தை

    சிந்தனைச்சிறகுகள் கவிஞர் கி.கபில்வளவன்சிந்தனைச்சிறகுகள் கவிஞர் கி.கபில்வளவன்19 दिवसांपूर्वी
  • Return EPS

    Ramesh MahalingamRamesh Mahalingam19 दिवसांपूर्वी
  • Sp laxamanan sir interview panuka sir

    Thaila RameshThaila Ramesh19 दिवसांपूर्वी
  • Ni sonnathu ennakku ya nadathunchu

    Renganathan KRenganathan K19 दिवसांपूर्वी
  • Ra ra vera ragam 😍😍😍

    sabarigirinathan nathansabarigirinathan nathan19 दिवसांपूर्वी
  • Elengovan Kapsa's..none of the your news appears true bro..looks like you just make it up your own news.

    Rajesh ThangarajRajesh Thangaraj19 दिवसांपूर्वी
  • Tokkar cm

    Ravilla Suresh BabuRavilla Suresh Babu19 दिवसांपूर्वी
  • ஒபிஎஸ்ஸை இயக்குவது எப்போதும் போல பாஜக தான். வேறொன்றும் இல்லை ஒபிஎஸ்ஸிற்கு என்று ஆதரவு என்பது திருடர்களான எம்எல்ஏக்கள்,எம்பிக்கள் ஆதரவு இல்லை பாஜகவின் சதிதான் இது ஓபிஎஸ்ஸை வைத்து இரட்டை இலையை முடக்கி தங்கள் தலைமையில் அணி அமைக்க பாஜக முயற்சிக்கிறது. இந்த இரு திருடர்களுக்களையும், அயோக்கியர்களயும் மக்கள் புறக்கணிக்க வேண்டும்

    ANBAESIVAMANBAESIVAM19 दिवसांपूर्वी
  • ADMK waste waste

    BIOS LABSBIOS LABS19 दिवसांपूर्वी
  • Both are dummies.

    10M views10M views19 दिवसांपूर्वी
  • Un istathuku pesu ...

    நவநீத குமார்நவநீத குமார்19 दिवसांपूर्वी
  • Aasai ennum mokam yarai vidum athu anaivarin manathilum vaerai vidum man aasai,pon asai,pen asai..

    Sri KanthSri Kanth19 दिवसांपूर्वी
  • Ops ku EPS better...

    IG MaIG Ma19 दिवसांपूर्वी
MRworlds