NEETக்கு எதிராக வெடித்த Surya...பெருகும் ஆதரவும் எதிர்ப்பும்! | The Imperfect Show 14/09/2020

14 सप्टेंबर, 2020
117 565 वेळा पाहिला

#Imperfectshow #Theimperfectshow
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: facebook.com/IPSVikatan/
Twitter Pages: twitter.com/ipsvikatan
Instagram Pages: instagram.com/ipsvikatan/

00:00 Start
14:36 எவன் பார்த்த வேலடா இது
15:06 இன்றைய கீச்சுகள்
15:27 இன்றைய விருது
01:04 Surya Statement on NEET exam
04:00 DMK Today Updates
05:00 Rajinikanth on Politics - Lawerence
06:10 Ramdoss about Rajinikanth in Tv Interview
11:23 Amit Shah Updates
Description :
* கொரோனா வைரஸ் நுரையீரலை எப்படி செயலிழக்க வைக்கிறது? படங்கள்!
* தமிழக சட்டமன்றம் & நாடாளுமன்றத்தில் இன்று நடந்தது என்ன?
* "#Covid-19 சீனாவின் வைராலஜி லேப்பில் உருவானதுதான்!"- அடித்துச்சொல்லும் சீனப்பெண்.
* "ரஜினிதான் முதல்வர் வேட்பாளரா இருக்கணும்..!"- ராகவா லாரன்ஸ் ஆசை பலிக்குமா?
* #MGR புகைப்படத்தை சல்லி சல்லியாக உடைத்த ரத்தத்தின் ரத்தங்கள்!
* 2-வது முறையாக நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்திய நாடு!
* மோடியை காட்டமாக விமர்சித்த ராகுல்காந்தி!
NEET exam has taken away three students' lives in Tamilnadu day before the exam. Many politicians and social activists were against NEET and requested the Centre to cancel the examination for students' sake. Lately, Actor Suriya verbalized his anger towards NEET in a press meet, and constantly criticizing and commented on the exam and the lost lives through his twitter page.
Recently, He issued a statement strongly denouncing NEET for the students' death. In that statement, he criticized Government, media, and the High Court in a full stream. He exposed his grief over the students' death and wished his condolences to their family.
In the statement, he fulminates against Court's rule to directing students to write their exams in person while they chose video conferencing for the meeting. He also compared the Mahabharata scenario to the current situation.
Lawrence some time back announced that he is entering politics and will align with Superstar Rajinikanth when he starts his party in November and serve under him. He stated that he feels only Rajini can give a clean government and that's why he rooted for him. Something has transpired in the past week or so as Lawrence and now changed his tone and has served a subtle ultimatum to Rajini to become the chief minister candidate or lose his support. It is a known fact that Rajini has made it clear in the past that he does not want ot rule by only drive the party and give the governance to a younger qualified person and then guide him or her.

#TNStandWithSuriya #Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI
The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera- Ramesh Kannan | Edit - Shreeraj| Thumbnail art - Santhosh Charles

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv: goo.gl/wVkvNp

टिप्पण्या
 • Movie release aagum Bro

  SELVAKUMAR Tha. LaSELVAKUMAR Tha. Laमहिन्यापूर्वी
 • உங்களுக்கு விடிந்துவிட்டதா மாமாமா வேவேலை பார்ப்பதற்கு???

  Paramanathanpillai SelladuraipillaiParamanathanpillai Selladuraipillaiमहिन्यापूर्वी
 • Question for comment show : Hi Vikatan team your videos are very good. Could you please tell us 1)what are classified as contempt of court. 2) can we express dissatisfaction on a verdict 3) Can we question the integrity of a judge .

  Saravanan GSaravanan Gमहिन्यापूर्वी
 • Bjp , congress illadha oru nalla atchi amayanum...

  Arivukarasu RamanArivukarasu Ramanमहिन्यापूर्वी
 • Ranjini : lawrance nee poi kuppidu, naan Vara mathiri varen... Lawrence: okay Thalaiva, appo katchi confirm dhaana Rajini : hahhaha en vazi ore vazi , appo sollaren Lawrence : ?!?$&?

  Arivukarasu RamanArivukarasu Ramanमहिन्यापूर्वी
 • Rajinikanth , vijay ( CM aganum nu asa irukkara Ella dummy hero ) NEET ku kural kodakka vakku illa.. ungalukku CM aganum nu assai...

  Arivukarasu RamanArivukarasu Ramanमहिन्यापूर्वी
 • We against NEET1😡😡😡

  SRINIVASAMOORTHI KSRINIVASAMOORTHI Kमहिन्यापूर्वी
 • Why there is no suicides or oppose towards Ban of Neet in other states ?

  Guru vishakGuru vishakमहिन्यापूर्वी
 • I will support singam suriya

  boopathi ashwinboopathi ashwinमहिन्यापूर्वी
 • We should support Surya We should select candidates to medical college on the basis of twelveth marks only Neet exam is not necessary In the name of neet exam private tution centres are earning crores Village and ordinary students are not able to study in coaching centres Their aims and dreams are burnt into ashes in the name of Neet exam

  Navaneethan NavanNavaneethan Navanमहिन्यापूर्वी
 • corona daily information wrong pa

  RAMAKRISHNAN RAMAKRISHNANRAMAKRISHNAN RAMAKRISHNANमहिन्यापूर्वी
 • ராஜபாளையம் நாய்ய விட்டு பார்றா சீனாக்காரன் என்ன பாடு படுறான்னு

  அமுதன் இராஜரத்தினம்அமுதன் இராஜரத்தினம்महिन्यापूर्वी
 • Ethirppu Ellaibro

  V.muruganandam vmuruganandamV.muruganandam vmuruganandamमहिन्यापूर्वी
 • பாகிஸ்தானிடம் நாம் 5,500 கிலோ மீட்டர் பழி கொடுத்ததாக சொல்கிறார்களே அது எவ்வாறு வாகா எல்லை கேட்டை நகர்த்திக் கொண்டே வந்து விட்டார்களா அல்லது வாகா எல்லை கேட்டை தாண்டி வந்து விட்டார்களா விளக்கவும்

  கதீர் & கோ தமிழன்கதீர் & கோ தமிழன்महिन्यापूर्वी
 • ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கும் போது ஒரு சாராருக்கு சாதகமாகவும் மற்றொரு சாராருக்கு பாதகமாகவும் இருக்கும் போது பாதிக்கப்பட்டவர் தனக்கு நீதி கிடைக்கவில்லை என தெரிவித்தால் அது எவ்வாறு நீதிமன்ற அவமதிப்பதாகும். அது போல நீட் தேர்வு மூலம் பாதிக்கப்படுபவர்கள் சார்பாக எதிர் கருத்துக்கள் வரும்போது அதனை நீதிமன்ற அவமதிப்பாக பார்க்காமல் அதில் உண்மை உள்ளதா என நீதிமன்றங்கள் ஆய்வு செய்ய முன் வர வேண்டும். ஜெயலலிதா அவர்களின் சொத்து குவிப்பு வழக்கில் கீழ் நீதிமன்றம் உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றால் மூன்று தீர்ப்புகள் வழங்கப்பட்டன. அதில் தான் பெற்ற தீர்ப்பதற்கு எதிராக முறையீடு செய்ததால் அவர் நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக கருதப் படவில்லையே.

  A ThangamuthuA Thangamuthuमहिन्यापूर्वी
 • இப்போது யாருடா நீதி மன்றத்தை நம்புறா

  dhiravida tamilandhiravida tamilanमहिन्यापूर्वी
 • ஹரிஹர ராஜா போல் நீதி மன்றத்தை மதிக்க வேண்டும். சூர்யா போல் அவமதிக்க கூடாது என்பது நீதிமன்ற கொள்கையா?

  mariaraj savarimuthumariaraj savarimuthuमहिन्यापूर्वी
 • BJP media vikatan so unsubscribe pannitan

  Mohamed AneesMohamed Aneesमहिन्यापूर्वी
 • mrworlds.info/chart/vhi-i/w5uAk7lhkW2oYZI

  துலங்கு - Thulanguதுலங்கு - Thulanguमहिन्यापूर्वी
 • எதுக்காக நாம்ப எதிர்க்கிறோம் அவரு சொன்னத நீங்க கேட்டீங்கன்னா தெளிவா புரியும் அலுவலகத்துல இந்தி மொழியைத்தான் பேசணும் கடைசியா உங்க வீட்ல நீங்க உங்க தாய் பொழிகிற உங்க குழந்தை கிட்ட பேசுங்க என்று சொல்வார் இதையும் அதையும் ஒப்பிட்டு பார்த்தால் உன் தாய்மொழி உன் வீட்டில் இருக்கட்டும் இந்தி மொழி நாட்டில் இருக்கட்டும் என்றுதான் பொருள் வருகிறது

  Tik Tik TikTik Tik Tikमहिन्यापूर्वी
 • surash and ramesh வைகோ எங்கே?

  srinivasan ramalingamsrinivasan ramalingamमहिन्यापूर्वी
 • ராமதாஸ் ஒரு காலாவதியான அரசியல்வாதி. தொடர் தோல்விகளால் வயிற்றெரிச்சல் பேச்சு ஸ்டாலின் முதல்வரான பின் போய் காலில் விழுவார்.

  Devapriyam RameshkumarDevapriyam Rameshkumarमहिन्यापूर्वी
 • சீக்கரமா அந்த பைத்தியத கட்சி ஆரம்பிக்க சொல்லுங்க. அப்பதான் செருப்படி வாங்கி வீட்டோட முடங்குவான்.

  Devapriyam RameshkumarDevapriyam Rameshkumarमहिन्यापूर्वी
 • பசி, பட்டினியால் தவித்த கொடுமை.. வயது மூப்பால் இறந்த கணவர்.. விரக்தியால் தாயும் மகளும் தற்கொலை - மோடி பெத்த புதிய இந்தியா

  bank Assetsbank Assetsमहिन्यापूर्वी
 • எச்சகல மற்றும் மார்கெட் போன காமெடி நடிகன் மேல நடவடிக்கை எடுத்தாங்களா?

  Devapriyam RameshkumarDevapriyam Rameshkumarमहिन्यापूर्वी
 • பூணூல் விகடன்

  AJITH KUMARAJITH KUMARमहिन्यापूर्वी
 • கருணாநிதி , MGR அழித்த தமிழ்நாடு - mrworlds.info/chart/vhi-i/yWiUg6qDrGugon4

  smileinurhandsmileinurhandमहिन्यापूर्वी
 • பொதுவாக ரோடு போட அரசு தான் எல்லா செலவு செய்யும், ஒரு சில இடங்களில் அந்த தெருவில் உள்ளவர்கள் மண் ரப்பிச் கொட்ட சொல்லி local councilor forces pandrangale, unmaile road poda podhu makkal terukalil manal kotti medu ata vendumam

  JJमहिन्यापूर्वी
 • இன்னும் நாம் எத்தனை நம் குழந்தைகளை பறிகொடுக்க போகிறோம் , நம் இன அழிப்பு நடக்கும் பொழுது வேடிக்கை பார்த்தோம்,நம் வேலைகளை வடக்கன் பறிக்கும்போது வேடிக்கை பார்த்தோம், நமக்காக குரல் கொடுத்த சமூக ஆர்வலர்கள் கைது செய்த போது வேடிக்கை பார்த்தோம் ( தோழர் முகிலன்) அனிதாவுக்கு ஒன்று சேராத நாம் இன்று ஜோதி துர்கா , மோதிலால், அதித்யா இன்னும் எத்தனை குழந்தைகளை பலி கொடுக்க போகிறோம் நீட்க்கு எதிராக ஒரே குரலாய் ஒழிப்போம் வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு

  Joseph VimalJoseph Vimalमहिन्यापूर्वी
 • தம்பி சிபி மோடி ஒரு காணொளியில் பெட்ரோல் டீசல் கேஸ் விலயெல்லாம் குறைக்க போகிறேன் என்று வடை சுட்ட காட்சியை மிமிக்கிரி செய்யவும்

  Arokia DassArokia Dassमहिन्यापूर्वी
 • Courts must introspect on who really brought contempt of court... The public is aware.

  Soundar IITDSoundar IITDमहिन्यापूर्वी
 • இந்தி திணிப்பு பற்றி கமல் ரஜினி ஒன்னுமே இல்லை. இவர்கள் ரசிகர்களே இவர்களை புறக்கணிங்கள்.....

  nagaraj perumalnagaraj perumalमहिन्यापूर्वी
 • What is that tough kudukkuradhu.you people are butchering Tamil , English and all other Indian languages.shame on you guys

  Madhu HariMadhu Hariमहिन्यापूर्वी
 • ஒரு பெண்ணின் தாலியை கழட்டி வைக்கும் நீட் தேர்வு நடைமுறைகள் இந்துக்களின் நம்பிக்கையை கேள்விக்குறியாக்கி விட்டது.

  Thangaraj SThangaraj Sमहिन्यापूर्वी
 • mrworlds.info/chart/vhi-i/tmqtibaSfGtmaH4 Surya itharku bathil solatum.suryaku pinnal yaru key kodukirargal.

  C.S.C.S.महिन्यापूर्वी
 • விகடன் மாமா வேலை

  sabari nathansabari nathanमहिन्यापूर्वी
 • மேலே இரட்டை தலைமை தானே அடிச்சிக்கறாங்க. ஒற்றை தலைமை என்கிறீங்க சி பி careful சரன் உங்களை துரத்திடப் போறார்.

  ThiruppalliThiruppalliमहिन्यापूर्वी
 • விஜய் அரசியல் வருவாரா???அவர் தமிழ் தேசியமா? திராவிடமா? இந்தியாமா?

  nagaraj perumalnagaraj perumalमहिन्यापूर्वी
 • மொட்ட கடிதாசிய தலைப்புசெய்தியா போட்டவன் விகடன் சங்கீ vakadan

  Senthil KumarSenthil Kumarमहिन्यापूर्वी
 • 10,12 parutchaiyil fail anal koda tharkolai seithu kolgirargal so exam vendama.ithu verum arasiyal.parents padika force panakoodathu.mudinthavargal padikatum.neet exam moolam pass anal lunjam illamal kammi feesil padikalam

  C.S.C.S.महिन्यापूर्वी
 • அதுக்கு ஒரு செலவு வேற

  sukumaran ksukumaran kमहिन्यापूर्वी
 • நீதிமன்றம் ஆவமதி வழக்கு என்று நீதிமன்றம் கேள்வி கேட்டு சூர்யா நீட் அநீதி #TNStandsWithSuriya எல்லோருக்கும் சம்மான கல்வி கினடக்க வேண்டும் 👍👍👍👍

  varun prakashvarun prakashमहिन्यापूर्वी
 • Poonool ah kazhaturangala ilaya for neet pls ans cibi and saran bro? Unga company kaga thathikazhikama badil tharavum!

  mahesh ravichandranmahesh ravichandranमहिन्यापूर्वी
 • லாரன்ஸ் சுடைய தலைவன் எவன். அவன் ரஜினி கந்தன்

  Siva SundaraSiva Sundaraमहिन्यापूर्वी
 • நீதி பதிகள் என்றவுடன் சிபிக்கு ஏன் தடுமாற்றம் , சுப்ரமணியன் தலைமை நீதிபதி அல்ல, கடிதம் எழுதியது உச்சநீதிமன்றத்திறாகு அல்ல.

  kamaraju natarajankamaraju natarajanमहिन्यापूर्वी
 • Neet தேர்வு வேண்டாம்னு மாணவர்களே நினைக்கலை. அப்படி நினைத்து இருந்தா எல்லாரும் சேர்த்து neet தேர்வை புறக்கணித்திருப்பாங்க. அரசியல் வாதிகள் பொழைப்புக்காக நடத்துற நாடகம்

  Selva RajSelva Rajमहिन्यापूर्वी
 • Neet is a virus

  d Damodarand Damodaranमहिन्यापूर्वी
 • Yentha oru parpana manava manavigalum yetharkagavum tharkolai seythukolvathillai.Thannambikkaiyudan valarkavendum.

  Sumathi ChidambaramSumathi Chidambaramमहिन्यापूर्वी
 • I will support singam suriya

  boopathi ashwinboopathi ashwinमहिन्यापूर्वी
 • ராமதாஸ் பொய்யின் மறுவடிவம்.நன்றிகெட்டவர்.தன்னைஉருவாக்கிய குரு குடும்பத்துக்கு துரோகம் செய்பவர்.

  s.manoharan Manos.manoharan Manoमहिन्यापूर्वी
 • இராகவாலாரன்ஸ் கனவு காணாதே.

  s.manoharan Manos.manoharan Manoमहिन्यापूर्वी
 • Overa suryukku sembu thoukringa

  Ravikumar arumugamRavikumar arumugamमहिन्यापूर्वी
 • mrworlds.info/chart/vhi-i/2Kt4iJhgoa6Zo5w

  NAVEEN SNAVEEN Sमहिन्यापूर्वी
 • இன்று சூர்யாவின் கருத்துக்கு எதிராக கடிதம் எழுதியிருக்கும் நீதிபதி எச்.ராஜா மிக மோசமான வார்த்தையால் விமர்சித்த போது என்ன செய்துக்கொண்டு இருந்தார் இந்த நீதிபதி.

  Kaviyarasan VelayuthamKaviyarasan Velayuthamमहिन्यापूर्वी
 • Sorry Sibi, Australia is the first country to announce second lockdown for COVID-19

  Hari haranHari haranमहिन्यापूर्वी
 • If PMK joins with Rajani ,how rajani part would be Anmega party.

  nag rajnag rajमहिन्यापूर्वी
 • Mr Press reporters please ensure to people about what's real happened after Neet exam how many seats got general poor

  G.Palani kandasamyG.Palani kandasamyमहिन्यापूर्वी
 • வாழும் பெரியார் மோடிஜி

  RameshRameshमहिन्यापूर्वी
 • 234 கலைஞர்கள் அருமை (உங்கள் மேல் நடவடிக்கை உண்டா )

  RameshRameshमहिन्यापूर्वी
 • What is the Tamilnadu quarantine rule for ppl traveling from abroad. (One for ppl traveling to Chennai and ppl traveling to southern part of Tamilnadu)

  Arun ViswanathArun Viswanathमहिन्यापूर्वी
 • I support surya sir

  rajiv rrajiv rमहिन्यापूर्वी
 • சூர்யாவுக்கு எனது ராயல் சல்யூட்.

  ahamadullah safiahamadullah safiमहिन्यापूर्वी
 • Raghavan Lawrence anti tamilen

  Rangadurai GovindasamyRangadurai Govindasamyमहिन्यापूर्वी
 • The real hero suryAA

  Rangadurai GovindasamyRangadurai Govindasamyमहिन्यापूर्वी
 • நவம்பரில் ரஜினி கட்சி தொடங்கும் நேரம், கொரோனா வரலாறு காணாத உச்சத்தை தொடும் என்கிறார்கள் மருத்துவர்கள். ரஜினிக்கு கொரோனாவால் கண்டம்!

  Selva PeriaSelva Periaमहिन्यापूर्वी
 • National Entrance Eligibility Test ( NEET ) National Eligibility Test ( NET )

  PERIYANNAN AMMUPERIYANNAN AMMUमहिन्यापूर्वी
 • Good sir 🙏

  Anantha RaajAnantha Raajमहिन्यापूर्वी
 • தமிழ் நாட்டின் எதிர்கால மாணவர்களின் படிப்பு கேள்வி குறி தணக்கு எதுவும் தெரியாது எண்பது போல் மீடியாக்கள் நடந்து கொள்வது வருத்தம் அளிக்கிறது சூரியா சொண்ண ஒரு விஷயத்தை பிடித்து கொண்டு அரசியலுக்கு வரப்போகிரார் திராவிட கொள்கை பேசுகிரார் புலம்புகிரார்கள் எந்த நடிகரும் உழைத்துக் கொண்டு இருக்கும் பொழுது அரசியலுக்கு வரமாட்டார்கள் பணநெருக்கடி வரும் பொழுது அரசியலுக்கு வரும் நடிகர்களை பார்த்து கொண்டு இருக்கிறோம் தமிழ் நாட்டின் உள்ள குமுரல் தான் சூரியாவின் பேச்சு மீடியாக்களின் பயம் சூரியா பேச்சு தெளிவு தமிழ் நாட்டிற்கு கிடைத்த அற்புதம்

  Rizwan RizwanRizwan Rizwanमहिन्यापूर्वी
 • Cibi... this is my first comment... though i am watching you show daily for more than a year.. I always enjoyed your wits and un biased speech... but today i felt there was a biased approach towards Dr Ramadoss and PMK, and Second towards the end i felt you are disinterested towards Saran's speech ... can you answer this in comment show

  Karthik PadmanabanKarthik Padmanabanमहिन्यापूर्वी
 • BETTER PRINT THE MBBS CERTIFICATE AND GIVE THE CERT TO THE PEOPLE WHO WILL THE LOTTERY,, SIMPLE TO GET INTO SANIK SCHOOL IN MARAVATHI NAGAR ONE LACK STUDENTS WILL WRITE EXAM FOR 5TH STANDARD AND ONLY 90 WILL BE INTAKE .. JUST F..K NONSESN SHOULD OPEN AND SEE THE WORLD ,, IF HE STUDIED IN SOME ARTS AND DOING MOVE .. THEN SHUT THE FU..K HE ABOUT STUDIES

  Palane AndavarPalane Andavarमहिन्यापूर्वी
 • அந்த அம்மையிருக்கு திரைப்பட வாய்ப்பே இல்லை அதனால் அவர்களுக்கு சினிமா தடைசெய்யனும் காதலில் தோல்வியுற்றகாளைக்கு காதலை தடைசெய்ய சட்டம் இயற்றறும் எங்களுக்கு அப்படி ஏதும் நிகழ்ந்தால் இது ரெண்டையும் தடைசெயவது பிரச்சனை ஏதும் இல்லை அப்ப இதுக்கு ஒத்துகிட்டா நீங்க நீட்டை . நீக்கிடுவீங்களா?

  Ravichandran VGRavichandran VGमहिन्यापूर्वी
 • assembly is for doing corruption in all expenses in running the assembly

  Jaya KumarJaya Kumarमहिन्यापूर्वी
 • Read that 2nd letter carefully they said an artistic person over reaction should not be taken seriously 🙄🙄 They didn't support him.

  AA NAA Nमहिन्यापूर्वी
 • We will back with Surya

  Eliah CharlesEliah Charlesमहिन्यापूर्वी
 • Super Surya speech

  Eliah CharlesEliah Charlesमहिन्यापूर्वी
 • MGR.படத்தை உடைத்து விட்டு என்னப்பா ஒயர் சிக்குது செம காமெடி

  Maha LingamMaha Lingamमहिन्यापूर्वी
 • இந்த முறை பா.மா.க கட்சி யாருடன் கூட்டணி வகிக்கும்? கிளி ஜோசியம் பார்த்து சொல்லவும் 🙏

  Raja SekarRaja Sekarमहिन्यापूर्वी
 • S.M.சுப்ரமணியம் சூர்யாவையெல்லாம் ஊம்பக்கூட முடியாது... சுப்ரமனி நாய சாமான அறுத்து விடறனும்.. நான் ப்ரி. என்ன ஊம்ப வாடா சுப்பு...கோர்ட்டாவது மயிறாவதுன்னு சொன்னவன ஊம்பிட்டியா நாயே... (Pls sorry... Too much of tension on that Bastard)

  Yuva SelvaYuva Selvaमहिन्यापूर्वी
 • பீகார் எலெக்ஷன் சொல்லுப்பா அதுதான் எல்லை பிரச்சனை சொல்லு

  Mohamed SaleemMohamed Saleemमहिन्यापूर्वी
 • sibi saran en neenga suriya mention panna manutharmam thronachariya pathi solla maatukeenga?? brahminsim ah pathu bayapudureengala??

  Mohamed dharigMohamed dharigमहिन्यापूर्वी
 • பாவம்டா இந்த பிராடு ராமதாஸ்..... அவர் ஒரு பச்சோந்தி, சாதி வெறி பிடிச்ச முட்டாள்கள் தான் அவனுக்கு சப்போர்ட் பண்ணுவாங்க.....

  DJ DevelopersDJ Developersमहिन्यापूर्वी
 • * தொல்காப்பியம் / சங்க இலக்கியம் ஆகியவை எருமையை அண்ணல், மாண்புமிகு, குழந்தை என்று குறிப்பிடுகிறது. * இடைக்காலத்தில், எருமையை எமன் வாகனம் என புராண வடை சுட்ட குள்ள நரி எவன்? * வரலாறு அறியாவிடின், எருமைக்கு நடப்பதே தமிழனுக்கும் நடக்கும். Search for பாலாவின் சங்கச்சுரங்கம் | இரண்டாம் பத்து - 4 | அணி நடை எருமை in youtube

  manbu mihumanbu mihuमहिन्यापूर्वी
 • One of the waste party in tamil nadu is pmk

  senthilkumar govindansenthilkumar govindanमहिन्यापूर्वी
 • பிரதமர் சீனா என்ற பெயரைக் கூட சொல்லாமல் இருப்பதன் காரணம் என்ன?

  subramanian sssubramanian ssमहिन्यापूर्वी
 • China have to pay for what they did, but not all people in China

  wasim akramwasim akramमहिन्यापूर्वी
 • I stand with surya and Lawrence waste item

  senthilkumar govindansenthilkumar govindanमहिन्यापूर्वी
 • You can also say covid 19 update in tamilnadu and India daily , it make help all to know

  wasim akramwasim akramमहिन्यापूर्वी
 • நீதி துறையாவது மயிராவது By h raja

  Aaron godsonAaron godsonमहिन्यापूर्वी
 • குடிகார நாய் காயத்திரிவி

  Aaron godsonAaron godsonमहिन्यापूर्वी
 • MIDSE NALLA ERUKKU, CEBI

  K.J.Haroon BashaK.J.Haroon Bashaमहिन्यापूर्वी
 • Neethithurai mela makkaluku mariyatha enga thalaiva irukku.... kurairathukku

  Lourdu JosephLourdu Josephमहिन्यापूर्वी
 • Sibi and Saran, Are you supporting NEET? You people are mocking whoever against NEET, who is having sense of humanity only those can oppose NEET, #ISUPPORTSURYA# #NONEEDNEET# amongst all actors SURYA is the best human.

  Haja BahurudeenHaja Bahurudeenमहिन्यापूर्वी
 • மற்ற அண்ணா talking motta அண்ணா mind voice ' நா‌ன் நல்லா seyirano illiyo nee nalla செய்யுரா

  Charlton AmithkumarCharlton Amithkumarमहिन्यापूर्वी
 • இதுவரையில் ஏதேனும் ஒருவருக்கு எத்தனை முறை அதிகபட்சம் கோரோன தொற்று ஏற்பட்டு இருக்கிறது என்ற தகவல் உள்ளதா

  Gopi MGopi Mमहिन्यापूर्वी
 • ஒரு சாமனியனின் கேள்விகள் ஏகப்பட்ட கெடுபிடிகள் நீட் தேர்வு எழுத... இப்படி எல்லாம் சோதிக்க சொல்லி யார் சொல்வது...அந்த ஆசிரியர்களுக்கு...அவர்கள் தமிழகத்தை சேர்ந்த அரசு ஆசிரியர்களா...வேறு மாநிலத்தவரா...அவர்களை பேட்டி எடுக்க வேண்டும்...மனசாட்சியை மூளையை கழட்டி வைத்து யார் இப்படி வேலை செய்ய சொன்னார்கள் இவர்களை? வடநாட்டிலும் இவ்வளவு சோதனைகள் நடக்கின்றனவா? மற்ற மாநிலங்களிலும் இவ்வாறு தற்கொலைகள் நிகழ்கின்றனவா?நீட் மட்டுமில்லை IIT Jee சேர்த்து.. இராஜஸ்தான் கோட்டாவில் படிக்கும் எவ்வளவு சதவீதம் பேர் நீட் தேர்ச்சி பெற்றுள்ளனர்...எத்தனாவது முயற்சியில்? நீட் தேர்வில் ஊழல் புரிந்தவர்களின் நிலை இப்போது என்ன?... இன்னும் எவ்வளவு ஊழல் வாதிகள் மற்ற மாநிலங்களில் உள்ளனர்...ஏன் இதுவரை கண்டறியவில்லை...? நீட் வைத்து சம்பாதிக்கும் பயிற்சி நிறுவனங்களின் உண்மையான வருமானம் என்ன? எவ்வளவு பிள்ளைகள் பயிற்சி நிறுவனத்திற்கு செல்லாமல் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார்கள்..? நீட் டிற்கு முன் &பின் தனியார் கல்லூரிகளில் நம்(தமிழ்) மாணவர்கள் எவ்வளவு பேர் சேர்ந்துள்ளனர்.? நன்கொடை எவ்வளவு வசூலிக்கபட்டது? முதல் முயற்சியிலேயே வெற்றி பெறவில்லை... பயிற்சி மையம் சென்று வெற்றி பெற்றுள்ளனர் எனில் நுழைவு தேர்வை வைத்து எப்படி.மாணவர்களின் தரத்தை நிர்ணயிக்கிறார்கள்? இதுகாலம் அரசின் உதவியோடு நீட் தேர்வு எழுதாமல் மருத்துவர்கள் ஆனாவர்கள் தற்போது எவ்வளவு பேர் மருத்துவசேவையாக செய்கின்றனர்? எவ்வளவு பேர் பொருளாதா சிக்கலுக்காக கார்ப்பரேட் அடிமைகளாக வேலை செய்கின்றனர்? அவர்களையும் பேட்டி எடுங்கள்...மருத்துவம் மட்டுமே படிப்பில்லை என உணர உதவும். ஒரு சாமானியராக எனக்குள் எழுந்த கேள்விகள். பத்திரிகையாளாராக மக்களிடம் தெளிவு படுத்தினால் நலம் தம்பி... #imperfectshowquestion

  sharmis millet kitchensharmis millet kitchenमहिन्यापूर्वी
 • அருமை சகோதரா

  Narayanan. P NIGNarayanan. P NIGमहिन्यापूर्वी
 • Sibi romba pongaatha pa

  Prakash DPrakash Dमहिन्यापूर्वी
 • உன்மையை கூறிய ராகுல் காந்தி யை பாட ஆரம்பித்து விட்டார் என்று குறுவது தவறு

  Haja tea time அமிரகம்Haja tea time அமிரகம்महिन्यापूर्वी
 • Standardized tests are used in every major country for Medical, Legal, Engineering, MBA programs around the world. Why few states like TN is against implementation in India. On one side we have to fight with other countries to stay in business but we don't want to have the same measure of admission standards to stay competitive with the world. Today no country can operate independent of other countries.One should understand our education is meant to project us to stay competitive against the world and not only to work in India.

  Radha RamRadha Ramमहिन्यापूर्वी
 • Iam giving training to meet I am aginst to neet what's this?

  Srivara MangaiSrivara Mangaiमहिन्यापूर्वी
MRworlds