'நேற்று இன்று நாளை!'- Ramadoss போட்ட புதிர் பதிவின் பின்னணி என்ன? | The Imperfect Show 10/10/2020

10 ऑक्टोबर, 2020
91 028 वेळा पाहिला

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: facebook.com/IPSVikatan/
Twitter Pages: twitter.com/ipsvikatan
Instagram Pages: instagram.com/ipsvikatan/

00:00 Start
14:27 எவன் பார்த்த வேலடா இது
14:47 இன்றைய கீச்சுகள்
15:20 இன்றைய விருது.

Description :
* அமைச்சர்களுடன் திருப்பதி சென்ற OPS!
* செங்கோட்டையனின் அதிரிபுதிரி Statement!
* Super Market-ஐ சூறையாடியதா BJP?
*#WorldMentalHealthDay- இந்த ஆண்டுக்கான Theme என்ன?
* அமைதிக்கான நோபல் பரிசு! - சுவாரசிய தகவல்கள்!
* கொரோனாவால் உயிரிழந்த 700 உடல்களை தகனம் செய்த துப்புரவு தொழிலாளி!
* மோடியின் பயோ-பிக் மீண்டும் ரிலீஸ். ஏன்?

#Edappadi #ops #eps #Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera- Ramesh Kannan | Edit - Ajith| Thumbnail art - Santhosh Charles
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv: goo.gl/wVkvNp

टिप्पण्या
  • முதல்வரின் தாயார் காலமானதற்கு , கட்சி யின் கொடியினை அரை கம்பத்தில் பறக்க விட ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆணையிட்டிருக்கலாம்.

    SIVAKUMAR GSIVAKUMAR G6 दिवसांपूर्वी
  • இளைஞர்கள் சி ஆர் பி விஷயத்தில் மோடியை என்ன செய்யலாம் ?????

    Pandidurai RajPandidurai Raj7 दिवसांपूर्वी
  • பலிகடா ஊராட்சி செயலர்... அரசியல் வாதிகள் நிலை ???

    Pandidurai RajPandidurai Raj7 दिवसांपूर्वी
  • congrajulations to mr s . VENKATESAN M P

    Raama BaskaranRaama Baskaran7 दिवसांपूर्वी
  • nenga nejamave dmk katchiyoda kaalu nakkikathanda

    d.m.venkat d.m.venkatd.m.venkat d.m.venkat7 दिवसांपूर्वी
  • Bjp nattukaga ethuvume seiyavillaiyaa

    d.m.venkat d.m.venkatd.m.venkat d.m.venkat7 दिवसांपूर्वी
  • எளியவர்கள் பேறு பெற்றவர்கள் ஏனெனில் அவர்கள் கடவுளை காண்பர்.

    Edward SebastionEdward Sebastion7 दिवसांपूर्वी
  • Tirupathi trip of Pannirselvam is to collect some arrears of corruption money from Sekar Reddy,the master BJP fraud.

    P.V. ChandrasekharanP.V. Chandrasekharan7 दिवसांपूर्वी
  • Low audio.check up and improve To optimum level

    sethu ganapathisethu ganapathi7 दिवसांपूर्वी
  • அப்துல் கலாம் பொன்னார் இவங்களையெல்லாம் தரையில உட்கார வச்சது என்ன சாஸ்திரப்படியா.அதுவும் தீண்டாமை ரகம்தானே.

    Subramanian CSubramanian C8 दिवसांपूर्वी
  • அப்துல் கலாம் பொன்னார் இவங்களையெல்லாம் தரையில உட்கார வச்சது என்ன சாஸ்திரப்படியா.அதுவும் தீண்டாமை ரகம்தானே.

    Subramanian CSubramanian C8 दिवसांपूर्वी
  • XCELLENT

    dandapani sdandapani s8 दिवसांपूर्वी
  • How about a analysis of the caste system and its roots - AV has any guts to do it? #beeyem #bjpeqrss

    BeeYemBeeYem8 दिवसांपूर्वी
  • ஒவ்வொரு இந்திய குடிமகனும் அவசியம் பார்க்கவேண்டிய காணொளி. கொஞ்சம் பொறுமையாக ஆனால் அவசியம் பார்க்க வேண்டும். mrworlds.info/chart/vhi-i/xqKJp6WHlKyliW0

    Natarajan ChinnaiyanNatarajan Chinnaiyan8 दिवसांपूर्वी
  • இவனுங்க இரண்டு பேரும் மோடிக்கு எதிராக திட்டமிட்டு பேசுறாங்க. பொதுவான நாங்கள் எதுக்கு விகடனை பார்க்க வாசிக்க வேண்டும்?

    jeya kumarjeya kumar8 दिवसांपूर्वी
  • சண்டே ஒரு நாள் ஓய்வு நாளையில் இருந்து கடன் நெருக்கடி மிரட்டகளுக்கு தப்பி தலைமறைவு. ச்சே...என்ன வாழ்க்கை?

    கடங்காரன் KadangKaaranகடங்காரன் KadangKaaran8 दिवसांपूर्वी
  • raanuva ragasiyam very important rakulji be careful please avoid loose talks aeroplane very essential for PM post and channel news very careful for this matter

    jaya manoharanjaya manoharan8 दिवसांपूर्वी
  • Ada Venna cibi...adhu cvr illadaaaaa DVR....Modhalla nee poi olungaa padi....

    Narayana Moorthy SNarayana Moorthy S8 दिवसांपूर्वी
  • Like cibi DMK mental Day Also.......

    Narayana Moorthy SNarayana Moorthy S8 दिवसांपूर्वी
  • facebook.com/100007342397240/posts/2705013896419997/ speak about this

    Praveen VvvPraveen Vvv8 दिवसांपूर्वी
  • Daiii neenga yaarukku mani aatturinganu therinjipichi....🖕🖕🖕🖕🖕🖕

    ashokkumar Sashokkumar S8 दिवसांपूर्वी
  • சாதிய ஒடுக்குமுறை செய்பவர்களைப் பார்த்து நான் கேட்க நினைப்பது நீங்கள் உயிருக்கு போராடி கொண்டு இருந்தாலும் உங்களுக்கு உதவி செய்பவர் கீழ் சாதியாக இருந்தால் அதை தவிர்த்து விட்டு உயிரை விட்டு விடுவீர்களா நீங்கள் பெரிய இடத்திற்கு வேலை செய்ய செல்லும் பொழுது உங்கள் உயர் அதிகாரி உங்களை விட தாழ்ந்த சாதியாக இருந்தால் அவரிடம் வேலை செய்யமாட்டேன் என வேலையை விட்டு வந்து விடுவீர்களா இல்ல வேலை ரத்து செய்துவிட்டு வருகிறீர்களா அவசர காலத்தில் இரத்தம் தேவைப்படும் போது நீங்கள் பெறப்போவது உங்களை விட கீழ் நிலையில் வாழும் மனிதரை என்றால் வேண்டாம் என்று ஒதுக்கி விடுவீர்களா அரசாலும் துறைக்கு சென்றாள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அதிகாரி வேற்று சாதியாக இருந்தால் வேணாம் என விட்டு விடுவீர்களா பிற மனிதரிடம் ஏற்றத்தாழ்வு பார்ப்பவர் பிறக்காமல் இருப்பதே நல்லது பிறந்தும் உலகிற்கு வீண் சுமை தான்

    Manish maniManish mani8 दिवसांपूर्वी
  • Cibi Chakravarthy.N bro unga voice romba low a eruku.....pls chck that...not only in this video...almost all....mahtapadi unga program super....

    Dhinesh KumarDhinesh Kumar8 दिवसांपूर्वी
  • Andha mohan raj dmk kaaraname.. Atha mattum vasathiya sollama vituteengalo..

    GuruKrishna RamakrishnanGuruKrishna Ramakrishnan8 दिवसांपूर्वी
  • ஏன் சு.வெங்கடேசனுக்கு மட்டும் இந்த உணர்வு? மற்றவர்கள் எல்லாம் என்ன ........

    நக்கீரன்நக்கீரன்8 दिवसांपूर्वी
  • முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரனா காலத்தில் பம்பரமாக சுழன்று மக்கள் பணி செய்து மற்றும் தொழில் முதலீடுகளை அயல் நாட்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு ஈர்த்து அமைதி, வளம், வளர்ச்சி ஆகிய புரட்சி தலைவி அம்மாவின் கனவை நினைவாக்குகிறார் சிபி.

    Thiru- ElectricThiru- Electric8 दिवसांपूर्वी
  • Amithsha swine flu please tell about his condition

    leo ananthleo ananth8 दिवसांपूर्वी
    • அமித் சாவுக்கு ஃப்ளு அமித் சா ஒரு ஸ்வைன் அதான் ஸ்வைன் ஃப்ளு

      கடங்காரன் KadangKaaranகடங்காரன் KadangKaaran8 दिवसांपूर्वी
  • BJP is a funny comedy party 🤣

    KathirKathir8 दिवसांपूर्वी
  • 2o231

    B S ArunB S Arun8 दिवसांपूर्वी
  • கீழே உட்கார வைத்தது திமுகவினர் என்று ஏன் சொல்ல வில்லை?

    Rajan RajamanyRajan Rajamany8 दिवसांपूर्वी
  • சு. வெங்கடேசன் வாழ்த்துக்கள்

    Govindarajan VGovindarajan V8 दिवसांपूर्वी
  • சரண்। bro shave pannunga

    Karthick PKarthick P8 दिवसांपूर्वी
  • Su. Venkatesan MP The Greatest, we proud of you. Salute🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙏🙏🙏

    Sasi KumarSasi Kumar8 दिवसांपूर्वी
  • 👍👍 சிறப்பு

    BasmeenBasmeen8 दिवसांपूर्वी
  • பிக் பாஸ் விளம்பரம் தேவையா மீடியா? வேற விளம்பரம் போடவேண்டியது தானே

    R nagaramkumar R nagaramkumarR nagaramkumar R nagaramkumar8 दिवसांपूर्वी
  • மாற்றம் முன்னேற்றம் 🍋🍋மணி...😅

    Senthil info ScienceSenthil info Science8 दिवसांपूर्वी
  • எல்லா புறக்கணிப்பும் சு.வெங்கடோசன் தான் குரல் கொடுத்தார் என்றால். மற்ற தமிழக MPகள் என்ன செய்கிறார்கள்?

    ELITE SanthoshELITE Santhosh8 दिवसांपूर्वी
  • Cibi, please be louder. Your voice is very low or issue with mic

    Janes TJanes T8 दिवसांपूर्वी
  • Kindly Keep this standard of quality news..... Nice👍👌

    Sathyaraj KSathyaraj K8 दिवसांपूर्वी
  • Pls cut big boss please I m fan of u please cutthat

    gopi gokulgopi gokul9 दिवसांपूर्वी
  • நேரடி ஆசிரியர் நியமனத்தில் வயது வரம்பு நிர்ணயிப்பது முறை இல்லை.. இதை பற்றி பேசுங்கள்.. இதை நம்பி நிறைய படித்தவர்கள் இருக்கிறார்கள்...

    kavi rani15kavi rani159 दिवसांपूर्वी
  • இந்த ஒடுக்கு முறைகளை அடியோடு ஒழிக்க வேண்டும்

    1000Senthil Senthil1000Senthil Senthil9 दिवसांपूर्वी
  • நம்ம அரசியல் தலைவர்களை இந்த அளவுக்கு யாரும் கலாய்க்க முடியாது

    1000Senthil Senthil1000Senthil Senthil9 दिवसांपूर्वी
  • 😂😂😂😂😂

    Dyfivnr VnrDyfivnr Vnr9 दिवसांपूर्वी
  • makkal vari panathil sambalam vaangum kaavalarkal periyar silaiku maalaipotal idamatram makkal varipanathil sambalam vangum manthirigal perumaluku maalai pottal engu matrapaduvargal????

    sevagan selvarajsevagan selvaraj9 दिवसांपूर्वी
  • ஒரு கோழிக்கு 50கிலோ தீனி போட்டதாக பொய் சொன்னால் ஜெயிலுக்கு அனுப்பாமல் பு மாலையா போடுவார்கள்?உப்பு தின்னவன் தண்ணி குடித்துதான்ஆகணும்.

    HARSHA KUMARHARSHA KUMAR9 दिवसांपूर्वी
  • அருமை சகோதரா

    Narayanan. P NIGNarayanan. P NIG9 दिवसांपूर्वी
  • mrworlds.info/chart/vhi-i/zmaLe6Vooqxsio4 தல பெரியவங்களா தளபதி பெரியவங்களா என்று சண்டை போட்டவங்க எல்லாம் இந்த short flim பாருங்க👍👌

    PACHAIYAMMAL .BPACHAIYAMMAL .B9 दिवसांपूर्वी
  • Choolaimedu la night veetu Kita vandhu door handle ah 2 times same building la thirudi irukanga

    AshwinAshwin9 दिवसांपूर्वी
  • பீகார். பரவாயில்லை. தீவன.ஊழலல். தமிழ்நாட்டுல. சுடுகாட்டுல.ஊழல்.2.ஜியில.ஊழல்.இது.தெறியலயா

    Srinivasan CRSrinivasan CR9 दिवसांपूर्वी
  • Super G ... .. 👌

    Selvakumar ArumugamSelvakumar Arumugam9 दिवसांपूर्वी
  • What is nifty and sensex... How it is determined and its relation with share market.... Pls explain

    Saravanan Meenakshi SundaramSaravanan Meenakshi Sundaram9 दिवसांपूर्वी
  • CCTV Recordings DVR la store aagum CPU la aagauthu nu kooda theriyalaya da ungalukuu.. pongada poi pulla🤦🤦🤦🤦 kuttingala padukka vaiyungada....

    ARIVU MSARIVU MS9 दिवसांपूर्वी
  • ஹெபாடைடஸ் சி வைரஷை கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு நோபெல் பரிசு ----------------------- அமைதி படை மணிவண்ணன் அமாவாசையை பார்த்து "ஏண்டா,, கொரானா,,உன்ன கண்டுபிடிச்ச விஞ்ஞானிக்கு நோபல் பரிசு கிடைக்கிலிய " அமாவாசை கொரானா "நான் மொதல்ல போட்டுத்தள்ளனதே என்ன கண்டு பிடிச்ச டாக்டரைத்தானுங்க "

    R K GNANAMR K GNANAM9 दिवसांपूर्वी
  • Cibi voice is not clear...bro chk plz

    Vishnu PrasanthpssVishnu Prasanthpss9 दिवसांपूर्वी
  • All because that china Wuhan virus

    நிமலன் nimalanநிமலன் nimalan9 दिवसांपूर्वी
  • அருமை அருமை நண்பா. 👍 🌹

    Hanifa RifaiHanifa Rifai9 दिवसांपूर्वी
  • Thiru Venkatesan AVARGALAI naam ovvoruvarum Paaraatta vendum. Tholliyal thuraiyil Tamil mozhiyai konduvanthatharkku. CRPF KORIKKAYUM NIRAIVERA VAAZHTHUKKAL SIR🙏🙏🙋

    Gomathi SGomathi S9 दिवसांपूर्वी
  • In features tamilnadu have others state person be come CM and Minister, then only politician we now.

    vasanth kumarvasanth kumar9 दिवसांपूर्वी
  • Media don't have any responsibility . Your people kick start any social issues still get the results

    vasanth kumarvasanth kumar9 दिवसांपूर्वी
  • மாமா வேலை பார்க்கும் விகிடன்.

    alagumuthu pmkalagumuthu pmk9 दिवसांपूर्वी
  • மென்டல் பயல்கள் கமடி கானொலி.

    alagumuthu pmkalagumuthu pmk9 दिवसांपूर्वी
  • Nenju vedikka pesarathu..pazhum intha jaan vayuthuku thaa..-vaiko. Pichai eduthu vazthalum vaz...vaiko va pola vazhathae. Kevalamana...malam thindru vazhum oru araasiyal viyathi...sadik Basha aanma kooda mannikathu....saatchi irukunu dmk mama vela paakurathuku naaka pudungutu nee sagalam. TN saabam nee..

    Sanjay KumarSanjay Kumar9 दिवसांपूर्वी
  • நேற்றைய பொழுது கையில் இல்லை , நாளைய பொழுதிலும் நம்பிக்கை இல்லை , இன்றைய பொழுது எவர் கையிலே ? அன்புமணி சிண்டு மோடி எடப்பாடி கையில் :

    Thiruselvi ThiruselviThiruselvi Thiruselvi9 दिवसांपूर्वी
    • "வாழை இலை விருந்து சுவை தமிழ். மழைத் தூரல் மகிழ் நாற்றத் தமிழ். தழை மேயும் இரட்டைக் கால் ஆட்டின் அழகு தமிழ்" இரசிக்க! "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை இணைய தளத்தில் கூகுள் ப்ளே வில் காணுங்கள் நன்றி.

      Darani Daran. தDarani Daran. த8 दिवसांपूर्वी
  • Dei su venkatesan kitta nalla vangiteenga pola? 86 la irunthu..tamil antha tholiyal thurai arivippula illa..appo DMK Congress atchila iruntha appo tamilar virodha pokka than kadai pudichnagala?!?

    srmadabsrmadab9 दिवसांपूर्वी
  • BJP mathiri oru brahminiyam spread panra party power le irundha manusmriti le irukra caste system promote thaan aagum. Seruppala adikanum andha mathiri thought irukravanungala

    Sivakumar ArumugamSivakumar Arumugam9 दिवसांपूर्वी
  • தமிழையும் தமிழர்களையும் புறக்கணிக்கும் பிஜேபி கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் தமிழர்களிடம் ஓட்டு கேட்கும் முட்டாள்கள் தூதூதூ

    Ethaya DullaEthaya Dulla9 दिवसांपूर्वी
  • Sibiyoda pinja serupukkum movusu irukum😀

    Sivakumar ArumugamSivakumar Arumugam9 दिवसांपूर्वी
  • Poi thoonkuppa

    Thangaraj ThaveethuThangaraj Thaveethu9 दिवसांपूर्वी
  • Neenga...

    Thangaraj ThaveethuThangaraj Thaveethu9 दिवसांपूर्वी
  • Neenga solrathu very waste aaidama pesungappa

    Thangaraj ThaveethuThangaraj Thaveethu9 दिवसांपूर्वी
  • Kai, pamparam how do you say

    Thangaraj ThaveethuThangaraj Thaveethu9 दिवसांपूर्वी
  • Onnume theriyama en ippadi

    Thangaraj ThaveethuThangaraj Thaveethu9 दिवसांपूर्वी
  • சுடலை காத்த சாமியா இருக்கும் சாமியோவ்... கும் முட்டு கோ ...சாமி.

    Parak BaraakParak Baraak9 दिवसांपूर्वी
  • Koluthunka machan. Unkalukku you tube channel undupa

    Thangaraj ThaveethuThangaraj Thaveethu9 दिवसांपूर्वी
  • News paper paravayilla

    Thangaraj ThaveethuThangaraj Thaveethu9 दिवसांपूर्वी
  • Very intersting

    doctor shankardoctor shankar9 दिवसांपूर्वी
  • Y ularal

    Thangaraj ThaveethuThangaraj Thaveethu9 दिवसांपूर्वी
  • Yappa, idhellam old memes aachae..

    Madhu MadhuMadhu Madhu9 दिवसांपूर्वी
  • Hats-Off Munna Bhai!💐🙏👍

    Chef Romeo’s Kitchen Oru Kathi Oru KarandiChef Romeo’s Kitchen Oru Kathi Oru Karandi9 दिवसांपूर्वी
  • Sudalai pathy pesu ...

    காளி சிம்புகாளி சிம்பு9 दिवसांपूर्वी
  • சாதி மத வெறி அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் மனித நேயம் அன்பு மட்டுமே நமது பிள்ளைகளுக்கு கற்றுத் தர வேண்டும் தெய்வ நம்பிக்கையும் தனிமனித ஒழுக்கமும் குற்றங்களை குறைக்கும்

    Anandhi VenkatachalamAnandhi Venkatachalam9 दिवसांपूर्वी
  • Joseph Ravi comments romba naala kaanom..???

    Madhu MadhuMadhu Madhu9 दिवसांपूर्वी
  • பரவாயில்லையே உ.பி.காரர் பாராட்டி உள்ளீர்கள்

    murugesan smurugesan s9 दिवसांपूर्वी
  • Nice

    abdul kader jailani Saabdul kader jailani Sa9 दिवसांपूर्वी
  • 4 puratachi athuku than poirukaru madapatti onu ela?

    Munusamy VelusamyMunusamy Velusamy9 दिवसांपूर्वी
  • அந்த உத்தரபிரதேச தூய்மைப் பணியாளர் 🙏 மனிதர்களின் சார்பாக மிக்க நன்றி

    waran steel thunderboltwaran steel thunderbolt9 दिवसांपूर्वी
  • Apooo Nobel price TRUMP kedaiyathaa??

    Thierry Ezhilan benidictThierry Ezhilan benidict9 दिवसांपूर्वी
  • நோபெல் பரிசு (Nobel Prize) அல்லது நோபல் பரிசு (பழைய வழக்கு) என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு ஆகும். அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் சில நிறுவனங்களுக்கும் வழங்கப்படுவது உண்டு. மார்ச் 2005 வரை 770 நோபெல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், சிலர் இந்தப் பரிசைப் பெற்றுக்கொள்ள மறுத்ததும் உண்டு. இது வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபெல் என்பவரால் 1895ல் தொடங்கப்பட்டது. முதல் பரிசு 1901 ல் வழங்கப்பட்டது. சில ஆண்டுகள் ஒரு பரிசு கூட அறிவிக்கப்படாமல் போனதும் உண்டு. எனினும், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்தப் பரிசு அறிவிக்கப்படும். நோபெல் பரிசு, திரும்பப் பெறத்தக்கதல்ல. இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவமும் உடலியங்கியலும், அமைதி, பொருளியல் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவோருக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் பரிசு. சுவீடன் அக்காதமி, ரோயல் சுவீடிய அறிவியல் கழகம், கரொலீன்ஸ்கா கல்விநிலையம், நோர்வே நோபல் குழு முதலில் 1901 இல் வழங்கப்பட்டது. இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம் அல்லது உடலியங்கியல் மற்றும் அமைதி ஆகியவையே ஆல்ஃபிரட் நோபெல் அவர்களின் உயில் படி ஏற்படுத்தப்பட்ட பரிசுகளாகும். பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு 1968 ல் சுவீடன் நடுவண் வங்கியினால் அதன் 300 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக ஏற்படுத்தப்பட்டது. பரிசு பெறும் ஒவ்வொருவரும், ஒரு தங்கப்பதக்கமும் ஒரு பட்டயமும், நோபெல் அறக்கட்டளையின் அவ்வருட வருமானத்தைப் பொறுத்து பரிசுப் பணமும் பெறுவர்.

    Gandhi KarunanidhiGandhi Karunanidhi9 दिवसांपूर्वी
  • மதிப்புக்குரிய MP சு வெங்கடேசன் அவர்களுக்கு தமிழக மக்களின் சார்பாக மிக்க நன்றி அவரின் பாணி தொடர எனது ஆதரவு 👍🏼

    waran steel thunderboltwaran steel thunderbolt9 दिवसांपूर्वी
  • என்னுடைய புது காலணிகள் காணவில்லை எனக்கும் பாஜகவினர் மீதுதான் சந்தேகம் என் தெரு வழியாக பாஜக மாநில உறுப்பினர் ஒருவர் வாகனம் அடிக்கடி சென்று கொண்டிருந்தது 👞

    waran steel thunderboltwaran steel thunderbolt9 दिवसांपूर्वी
  • லல்லு மீது பல்வேறு லொள்ளு இருந்தாலும், இரயில்வே அமைச்சராக, கட்டண உயர்வின்றி இரயில்வே துறையை சிறப்பாக வைத்திருந்ததும் நினைவுக்கு வருது..

    Gandhi KarunanidhiGandhi Karunanidhi9 दिवसांपूर्वी
  • அரக்கன் யோகி மாநிலத்தில் முன்னா போன்ற நல்லோரும் இருக்காரு.. வாழ்த்திடுவோம்.

    Gandhi KarunanidhiGandhi Karunanidhi9 दिवसांपूर्वी
  • அந்த மாவட்ட நிர்வாகத்தின் செயலற்ற நிலையை உணர்த்துது..

    Gandhi KarunanidhiGandhi Karunanidhi9 दिवसांपूर्वी
  • சங்கிகள் மாட்டு மூளைக்காரனுக என்று நெட்டிசன்ஸ் கலாய்க்குறது நிஜம்தான்..

    Gandhi KarunanidhiGandhi Karunanidhi9 दिवसांपूर्वी
  • Bro varavanai senthil eppadi erukirar ennum vikadan la erukara

    karthick Rajakarthick Raja9 दिवसांपूर्वी
  • Bjp la sernda udane mulaikku padhil Vera adegamagidum pola bro

    Lakshmanan MurugesanLakshmanan Murugesan9 दिवसांपूर्वी
  • இன்றைய நிகழ்வு சிறப்பு..IPS 👏👏👌👌

    Rajeswari MeenaRajeswari Meena9 दिवसांपूर्वी
  • A note to Saran and CB Look what your beloved Biden did to someone’s wife! Read it Jill Biden’s ex-husband accuses her of affair with Joe in 1970s By Ebony Bowden and Aaron Feis Jill Biden’s ex-husband has accused the potential first lady of having an affair with Joe Biden and says they lied about how they met in the 1970s, according to a bombshell new report. Bill Stevenson on Monday accused the presumptive Democratic nominee of being a home-wrecker and says the feel-good story of how Joe and Jill met on a blind date is completely made up, the Daily Mail reported. “I don’t want to hurt anyone,” said Stevenson, now 72, who is working on a book that includes the lurid claim. “But facts are facts and what happened, happened.” Stevenson and his then-wife grew close to Biden in 1972 while working on his first campaign to represent Delaware in the US Senate. That same year, tragedy struck when Biden’s first wife, Neilia, and infant daughter were killed in a car crash. Stevenson said he first suspected an affair in 1974, when his wife passed on meeting an up-and-coming rock star who was set to play at his Delaware club. “I know exactly when it was,” he told the Daily Mail. “Bruce Springsteen was going to play at The Stone Balloon and I had to go to Northern New Jersey to pay him in advance. “’I asked Jill to go with me and she said no - she had things to do, she had to look after Joe’s kids, Beau and Hunter. It was kind of a big deal to go meet Springsteen,” he continued. “I had no idea she and Joe were that kind of friendly. “Then one of her best friends told me she thought Joe and Jill were getting a little too close. I was surprised that she came to me.” A couple months later, Stevenson got all the evidence he needed when he was told that his wife had been in a fender-bender in her car - while Biden was behind the wheel. “I was at work and a guy came in and asked, ‘Do you own a brown Corvette?’” Stevenson recalled. “He said back in May it had crunched his bumper and they told him to get an estimate and he never heard back from them. “I said, ‘Wait a minute. Who is they?’ And he said, ‘Funnily enough, Senator Biden was driving.’” “I considered Joe a friend. I’m not surprised he fell in love with Jill. Everyone who meets Jill falls in love with her immediately. It’s hard not to,” Stevenson said. The Bidens, who have been married since 1977, have publicly said they met on a blind date in 1975 - after Joe became a widower and Jill’s first marriage had broken up. The damaging Daily Mail report comes just days before Biden is expected to be officially named the Democratic nominee Thursday. The Biden campaign declined comment.

    படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുകபடம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക9 दिवसांपूर्वी
  • Jill Biden’s ex-husband accuses her of affair with Joe in 1970s By Ebony Bowden and Aaron Feis Jill Biden’s ex-husband has accused the potential first lady of having an affair with Joe Biden and says they lied about how they met in the 1970s, according to a bombshell new report. Bill Stevenson on Monday accused the presumptive Democratic nominee of being a home-wrecker and says the feel-good story of how Joe and Jill met on a blind date is completely made up, the Daily Mail reported. “I don’t want to hurt anyone,” said Stevenson, now 72, who is working on a book that includes the lurid claim. “But facts are facts and what happened, happened.” Stevenson and his then-wife grew close to Biden in 1972 while working on his first campaign to represent Delaware in the US Senate. That same year, tragedy struck when Biden’s first wife, Neilia, and infant daughter were killed in a car crash. Stevenson said he first suspected an affair in 1974, when his wife passed on meeting an up-and-coming rock star who was set to play at his Delaware club. “I know exactly when it was,” he told the Daily Mail. “Bruce Springsteen was going to play at The Stone Balloon and I had to go to Northern New Jersey to pay him in advance. “’I asked Jill to go with me and she said no - she had things to do, she had to look after Joe’s kids, Beau and Hunter. It was kind of a big deal to go meet Springsteen,” he continued. “I had no idea she and Joe were that kind of friendly. “Then one of her best friends told me she thought Joe and Jill were getting a little too close. I was surprised that she came to me.” A couple months later, Stevenson got all the evidence he needed when he was told that his wife had been in a fender-bender in her car - while Biden was behind the wheel. “I was at work and a guy came in and asked, ‘Do you own a brown Corvette?’” Stevenson recalled. “He said back in May it had crunched his bumper and they told him to get an estimate and he never heard back from them. “I said, ‘Wait a minute. Who is they?’ And he said, ‘Funnily enough, Senator Biden was driving.’” “I considered Joe a friend. I’m not surprised he fell in love with Jill. Everyone who meets Jill falls in love with her immediately. It’s hard not to,” Stevenson said. The Bidens, who have been married since 1977, have publicly said they met on a blind date in 1975 - after Joe became a widower and Jill’s first marriage had broken up. The damaging Daily Mail report comes just days before Biden is expected to be officially named the Democratic nominee Thursday. The Biden campaign declined comment.

    படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുകபடம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക9 दिवसांपूर्वी
MRworlds