நாம் தமிழர் Seeman-க்கு இத்தேர்தலில் புதுச்சிக்கலா? | The Imperfect Show 14/10/2020

14 ऑक्टोबर, 2020
95 419 वेळा पाहिला

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: facebook.com/IPSVikatan/
Twitter Pages: twitter.com/ipsvikatan
Instagram Pages: instagram.com/ipsvikatan/

00:00 Start
16:00 எவன் பார்த்த வேலடா இது
16:43 இன்றைய கீச்சுகள்
17:00 இன்றைய விருது.
Description :
* DMK செயற்குழு உறுப்பினர் தனசேகரனுக்கு அரிவாள் வெட்டு ஏன் தெரியுமா?
* வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணியைத் தொடங்கியது நாம் தமிழர் கட்சி!
* 2019 முதல் காங்கிரஸிலிருந்து இத்தனை செய்தித் தொடர்பாளர்கள் வெளியேறிவிட்டார்களா?
* தனி விமானத்தில் மொரீசியஸ் போனாரா OPS மகன்?
* மன்னனிடமே வரி கேட்கிறாயா? - இது வரிப் பஞ்சாயத்து!
* "இனி புலிகள் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது!"- BJP Protest.
* தனிநபர் வருவாயில் India-வை முந்தும் Bangladesh!
Rajini Withdraws Case
Actor Rajinikanth’s counsel has informed the Madras High Court that they would be withdrawing the writ petition challenging the Rs.6.5 lakh property tax imposed by the Chennai Corporation, upon the Raghavendra Marriage hall that he owns.
The actor had approached the court with regard to the property tax demand made by the Greater Chennai Corporation for the months April-September. The actor's counsel had stated that he had been regularly paying property tax for the marriage hall and that the tax was last paid on February 14

#Edappadi #ops #eps #Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera- Ramesh Kannan | Edit - Shreeraj | Thumbnail art - Santhosh Charles

टिप्पण्या
  • Basically Rajini is not a good, clever or smart guy, he has survived because of the geniuses of directors like KB, SPM, Maniratnam, Shankar, music directors like Raja and ARR. His true colours comes out when there are no screenplay or BGM

    JLJL11 दिवसांपूर्वी
  • What's your view on maridass accusation on vikatan TV about rajini tax issue mrworlds.info/chart/vhi-i/sISDepV2qqycgG0

    Ramesh JPRamesh JP11 दिवसांपूर्वी
  • அருமை சகோதரா

    Narayanan. P NIGNarayanan. P NIG12 दिवसांपूर्वी
  • Maama Vikata!!! Mandapathuku varumaanam illana vari vilakku kekkalam nu sattam irukku ..athan padi apply panna, kaasu irunth vari kattanuma... Please read this The register is maintained in MF No.40. Under section 92 of Act, 1965, when any building is vacant for 30 days or more in a half year, it is entitled for remission of tax. All applications received from owners of buildings for vacancy remission in property tax have to be entered in the register. Half year is the unit to claim the remission. enga Stalin oda moola pathram pathi kelu paapome??

    balaji t.sbalaji t.s12 दिवसांपूर्वी
  • ஒதவாத.... நாய்களை... எல்லாம்.... ஓ.....ஓ....ஓஓஓ....ன்னு.... வாழ வைக்கிரந்தாண்டா...... தமிழன்......( Including Edappadi ).... வா(வீ)ழ்க......................................................... தமிழ்னாடு!!!!!!!!!!!!!!!

    venu.s.k Gopalanvenu.s.k Gopalan13 दिवसांपूर्वी
  • அக்டோபர் 26!!!!!!!!!!!!!! ரஜினிஸ்......111..............1!!!!!!!!!!!!!!!!!!! ஆழ்ந்த வருத்தங்கள்!!!!!!!!!!!!!!!!

    venu.s.k Gopalanvenu.s.k Gopalan13 दिवसांपूर्वी
  • Rajini will never come may come

    Siva SangarSiva Sangar13 दिवसांपूर्वी
  • will dmk and admk will give 50% mla candidate for ladies?

    Siva SangarSiva Sangar13 दिवसांपूर्वी
  • RSS BJP born to kill MBBS in India super

    Siva SangarSiva Sangar13 दिवसांपूर्वी
  • Marundhum vaaradhe Rajini yom politics vara mattaru

    Vivek KumarVivek Kumar13 दिवसांपूर्वी
  • எழுச்சி வந்துடுச்சா 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

    Srinivasa perumalSrinivasa perumal13 दिवसांपूर्वी
  • இவங்க‌ கை காட்றவங்கள CM ஆக்கறதுதான் வேலையா.? நம்ப‌ஆளுங்க விவரம் மட்டுமில்ல! விவகாரம் புடிச்சவங்க! பதினாலாம் புளி(?) யையும் எங்களுக்குத் தெரியும். மொட்ட பாஸ் 6.5 ஐடியில குப்புற விழுந்தப்பறமும் முட்டுக்குடுக்கற ஒட்டுவேல எதுக்கு? வேலக்கி வேட்டுவந்துறும்னு பயம்! அலசுனதுபோதும். வேற கம்பனி‌பாருங்க மொட்ட & T சட்ட!

    Balakrishnan PurushothamanBalakrishnan Purushothaman13 दिवसांपूर्वी
  • DMK boys working full time for Stalin family

    Sam RSam R13 दिवसांपूर्वी
  • PURPOSELY AVOID 250 SQ.FT

    raju sraju s13 दिवसांपूर्वी
  • I hope if rajani becomes the cm all the land taxes will be waived

    Krishna MurthyKrishna Murthy13 दिवसांपूर्वी
  • ரஜினி கர்நாடக ஏழைத் தாயின் மகன்

    kalesa kalesakalesa kalesa13 दिवसांपूर्वी
  • டேய் விகடா, ne நடு நிலை ஊடகமா இல்ல DMK சொம்பா. எல்லாரை பத்தியும் பேசுற. DMK ஊழல் பேச மாட்ட. ஏன்னா அவனோட ஆளுதானடா நீ? போதும்டா ஓவரா கூவாதடா.

    ஆமாண்டா சங்கீயேதான்டாஆமாண்டா சங்கீயேதான்டா13 दिवसांपूर्वी
  • டேய் விகடா, ne நடு நிலை ஊடகமா இல்ல DMK சொம்பா. எல்லாரை பத்தியும் பேசுற. DMK ஊழல் பேச மாட்ட. ஏன்னா அவனோட ஆளுதானடா நீ? போதும்டா ஓவரா கூவாதடா.

    ஆமாண்டா சங்கீயேதான்டாஆமாண்டா சங்கீயேதான்டா13 दिवसांपूर्वी
  • தேமுதிக சந்திரகுமாரின் நிலையை சீக்கிரமாக அடைய இந்த கலியிணசுந்தரத்தை வாழ்த்துவோம்

    sp Kumaarsp Kumaar13 दिवसांपूर्वी
  • mrworlds.info/chart/vhi-i/zYqAaap5ia2Tjoo *நாளைய சிறப்பு பதிவு, ஆவண ஆதாரங்களுடன்* *மக்களுக்கு சிவாஜி இதெல்லாம் செய்தார்* *ஆனால் மக்களோ?* 16-10-20 நாளை மாலை காண தவறாதீர்கள் நண்பர்களே. இது முன்னோட்டம் !

    InfotainmentInfotainment13 दिवसांपूर्वी
  • லூஸ்

    Natarajan MswNatarajan Msw13 दिवसांपूर्वी
  • Daily you bring one news about DMK to degrade them. Sibi Saran working hard to get appreciation from Big boss

    maruthamuthu narayananmaruthamuthu narayanan13 दिवसांपूर्वी
  • Suda suda news la compare panita ips nadakuthu pola

    Vanchi NathanVanchi Nathan13 दिवसांपूर्वी
  • Opr enata apdi olachanam

    Vanchi NathanVanchi Nathan13 दिवसांपूर्वी
  • இவன்தானோ சிஸ்டத்தை சரிசெய்ய வரநினைக்கும் மாக்கான் ..... ஆஆஆஆஆஆஆ....

    Gilbert GilbertGilbert Gilbert13 दिवसांपूर्वी
  • He atleast woke up immediately . If you two jokers fall it will be hard for you

    Thangaraj T.SThangaraj T.S13 दिवसांपूर्वी
  • இஇஇஇஇஇஇஓஓஓ

    புதிய பட்டியலை பூட்ட்புதிய பட்டியலை பூட்ட்13 दिवसांपूर्वी
  • Rajini has already paid his municipal tax due. Hence, there is no need to play dirty politics over the same.

    EN MohanEN Mohan13 दिवसांपूर्वी
  • October la ok. Endha varusham nu solalaye

    Ganesan MGanesan M14 दिवसांपूर्वी
  • 6 lakhs rajni ku rombave chinna amount ,atha yosika maatingalaa ,actual rajini direct ah involve aayiruka maataru avubga advocate illana trust board manager thaan legal ah move pannirupaanga,practical ah puringikonga

    praveen pinaclepraveen pinacle14 दिवसांपूर्वी
  • Kaasu iruku kaaga 10 rooba tea ku 30 rooba kudupingala ,kuduthaa neenga muttala

    praveen pinaclepraveen pinacle14 दिवसांपूर्वी
  • இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஏன் தங்கள் சாதி பெயரை இன்னும் பெயரில் சேர்க்கிறார்கள்? பி.சி.சி.ஐ சாதியை ஊக்குவிக்கிறதா?

    Swaminathan MuthusamySwaminathan Muthusamy14 दिवसांपूर्वी
  • DMK sombu channel thayoli unnoda vela hindu oliga.... Christian and Muslim valga...

    RAMESH PANDIANRAMESH PANDIAN14 दिवसांपूर्वी
  • mrworlds.info/chart/vhi-i/o6h6icmqf4mirqw

    Ajith AjiAjith Aji14 दिवसांपूर्वी
  • What happened in kasmir please explain

    karthick rockkarthick rock14 दिवसांपूर्वी
  • Hi team, you guys are doing a amazing job! Lots of fun. I have a question! How is a Governor selected for a state? What is the criteria?

    Jude JohnJude John14 दिवसांपूर्वी
  • Unexpected kalaai for Rajinikanth 😂😂

    GOBI BharathiGOBI Bharathi14 दिवसांपूर्वी
  • காந்தி காமராஜ் கோட்சே பிளான்

    Mathivanan GMathivanan G14 दिवसांपूर्वी
  • காங் ஈ ஓட்டும் காலம்வந்தால் அந்த நேரத்தில் ஆரியவிகடன் ஆர்எஸ்எஸ் அலுவலகத்திலேயே செயல்படும்

    Mathivanan GMathivanan G14 दिवसांपूर्वी
  • 6

    Chandra PrakashChandra Prakash14 दिवसांपूर्वी
  • RSS , BJP காரங்களே கிழ்தறமனவங்கத்தா அவனுங்க கிழ்த்தரமான அரசியல்தான் செய்வானுங்க சங்கி ஜாதி , மத வெறிபிடித்த எச்சைங்க

    kavi Arasankavi Arasan14 दिवसांपूर्वी
  • mrworlds.info/chart/vhi-i/sISDepV2qqycgG0 ithu unmaia imperfect show

    VISHNU BVISHNU B14 दिवसांपूर्वी
  • மாநகராட்சி கடைக்கு வாடகை குடுக்க மாட்டான்..... நடத்தர பள்ளிக் கூடத் திற்கு வாடகைத் தர மாட்டான். தன் சொத்துக்கு சொத்து வரி கட்ட மாட்டான். ஆனா போலீசா அடிச்சா கோபித்துக் கொள்வான்... காரிய பைத்தியக்காரன். தேற மாட்டான்.

    Devapriyam RameshkumarDevapriyam Rameshkumar14 दिवसांपूर्वी
  • Still I have to believe in India is not Hindu country....?

    Subha ChandarSubha Chandar14 दिवसांपूर्वी
  • ரஜினி லூசுப் பய சீக்கிரமா அரசியலுக்கு வரணும். வந்து மூஞ்சி முகரை எல்லாம் பெயர்த்துக் கொள்ளணும். இது தான் தமிழக மக்களின் விருப்பம். வருவனான்னு ஜவ்வு மாதிரி இழுக்கரான்.

    Devapriyam RameshkumarDevapriyam Rameshkumar14 दिवसांपूर्वी
  • காசு கொடுத்தா ...... கூட தின்னும் நபர்கள் க ட்சி மாறினா காங்கிரஸ் தலைமை இன்னா பண்ணும்.

    Devapriyam RameshkumarDevapriyam Rameshkumar14 दिवसांपूर्वी
  • RAGHAVENDRA MANDAM IN PUBLIC CHARITABLE TRUST LA IRRUKA DA MAMA CHANNEL RAGHAVENDRA MANDAM THALAIVARRR GAVE TO TAMIL PEOPLE U TO KNOW THAT

    sheshathri gopisheshathri gopi14 दिवसांपूर्वी
  • Intha maathiri porikkigal onru serndhathuaan arasiyal katchigal

    Michael NicholasMichael Nicholas14 दिवसांपूर्वी
  • மருந்து வந்தா விருந்தா? புதுசா இருக்கேடா... கிண்டிஅருவி மணியன் ரொம்ப நல்லவர்....

    Seenivasan RamakrishnanSeenivasan Ramakrishnan14 दिवसांपूर्वी
  • Dai mama vikatan channel

    sheshathri gopisheshathri gopi14 दिवसांपूर्वी
  • Kumar gone to Maldives not morisious

    Govindaraj KumaraswamyGovindaraj Kumaraswamy14 दिवसांपूर्वी
  • ஏழை தாயின் இரண்டாவது மகன். பாவம் ஒரு கோடி ரூபாய் கார்ல தான் போக முடியுது. அன்னண் எட்டாயிரம் கோடி விமானத்துல போராருனு வருத்தம் வேர. திடிர்னு எட்டு லட்சம் வரி கட்டனனும்னா அவர் எங்க போவார் பனத்துக்கு பாவம்

    Raj RamRaj Ram14 दिवसांपूर्वी
  • Enna ulacharam apadi. Sibi reaction sema😀

    Ravi GovindarajuRavi Govindaraju14 दिवसांपूर्वी
  • எனக்கு ஒரு யோசனை தேர்தலில் போட்டியிட இருப்பவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனையும் வெற்றி பெற்ற பிறகு அவர்களுடைய ஃபோன் ரெக்கார்ட் செய்ய வேண்டும் என்ற சட்டம் இருந்தால் எப்படி இருக்கும்?

    R RockyR Rocky14 दिवसांपूर्वी
  • Arrears exam la passu nu sonnaru CM ana result la eppa varum University of Madras.

    Kannan GaneshKannan Ganesh14 दिवसांपूर्वी
  • Dei love jihad pannuvanga, apparam adha glorify vera pannuvanga, idhuku neenga sombu vera.. Pakistan, even kashmir poi paarungada naaingala, hindu laam saavaran, nenga sagipu miru nu pesikittu

    Craigs ListCraigs List14 दिवसांपूर्वी
  • Yov ... vari kattave vendam da, apparam edhuku da kattanum?

    Craigs ListCraigs List14 दिवसांपूर्वी
  • I fully support TANISHQ jewellery.

    Education CatalystEducation Catalyst14 दिवसांपूर्वी
  • Sibi Anna indha song ah kettu irukkeengala.. mrworlds.info/chart/vhi-i/zW6AesVgp56HdaQ

    NANDHEESVARAN SNANDHEESVARAN S14 दिवसांपूर्वी
  • Kiriba dance once more please

    Craigs ListCraigs List14 दिवसांपूर्वी
  • தம்பிகளா இந்த மாதம் ரேஷனில் இதுவரை சர்க்கரையை தவிர மற்ற எந்த பொருளும் இல்லை. ஏன் என்பதை ஆராய்ந்து, எதனால் இப்படி நடக்கிறது என்பதை தங்கள் நிகழ்ச்சியில் தெரியப்படுத்தவும்.

    Muthaiah KMuthaiah K14 दिवसांपूर्वी
  • சங்கிகள் ஒற்றுமையை விரும்பாத ஓநாய் கூட்டம்.

    Parama GuruParama Guru14 दिवसांपूर्वी
  • ஒரே ஒரு வழக்கு தான்... ரஜினியோட மொத்த இமேஜும் டேமேஜ் 😀

    Parama GuruParama Guru14 दिवसांपूर्वी
    • அதுவும் அவரே போட்ட வழக்கு

      Ravi KumarRavi Kumar14 दिवसांपूर्वी
  • New about Rajini Tax Payment - mrworlds.info/chart/vhi-i/sISDepV2qqycgG0 iam really shocked on how news can be changed by partially telling the truth. i hope you would respond to the detail told in the video. which looks logically correct. if you can respond to this video i have to assume that your media is also influenced .... SOLD OUT

    praveen kpraveen k14 दिवसांपूर्वी
  • Pichaikkaara vikadan tv.dmk vidam porukki thinnum unnudaiya echakkala thanathai kathaathe.dmk naaikalin unmaiyaana keduketta thanathai kaattu paarkkalaam.neengal ippadi poi seithi poduvathu Rajinikku endha paadhippum varaathu.

    Radha JeevaRadha Jeeva14 दिवसांपूर्वी
  • அருமையான நிகழ்ச்சி

    மனப் பிறழ்வு Manap Pirazhvuமனப் பிறழ்வு Manap Pirazhvu14 दिवसांपूर्वी
  • Podaga da pun, Christian songs ah en da kevala paduthuriga

    thirutha mudiyatha vaalibar sangamthirutha mudiyatha vaalibar sangam14 दिवसांपूर्वी
  • Sir please go thru corporation rules.it is right of every citizen against corporation fault

    kannan kannakannan kanna14 दिवसांपूर्वी
  • Kalvettu kumar sathame illama Jan 2020 la Malaysia vandurundharu ..friends oda ..

    Krishna MoorthyKrishna Moorthy14 दिवसांपूर्वी
  • 100% வெற்றி பெறும் வாய்ப்பேயில்லாத நிலையில் 50% பெண்களுக்கு வாய்ப்பு, சாதி பார்க்கவில்லை என்று பெருமை பாராட்டும் நிலை வெற்றி பெறும் நிலை வந்தாலும் தொடர்ந்தால் வாழ்த்தலாம்.

    ManudanManudan14 दिवसांपूर्वी
  • நாங்க வரி கட்டமாட்டோம் but CM நாங்கதான்

    D JD J14 दिवसांपूर्वी
  • Now hopefully Tamil people will understand tax fradu badu superstar

    rveeramanrveeraman14 दिवसांपूर्वी
  • கல்லூரி மாணவ மாணவியர் போதை பழக்கத்துக்கு அடிமை ஆகுறாங்க, சென்னை ஏர்போர்ட் ல பல வண்ணங்களில் மாத்திரைகள் பறிமுதல், கஞ்சாவை ஒருவர் urea போட்டு ஏக்கர் கணக்குல பயிரிட்டு வியாபாரம் பன்றாரு, ரௌடிகள் அராஜகம் கொடி கட்டி பறக்குது, கொலை குற்றவாளிகள் எவருக்கும் தண்டனை கிடைப்பது இல்லை, எங்க பார்த்தாலும் கற்பழிப்பு நடக்குது, இது எல்லாம் நடந்து முடிந்தவுடன் ஊடகங்களில் செய்திகளா வருது, இந்த சமுதாய அவலங்களை தடுக்க வேண்டிய அரசு செயல்படவில்லை, அரசாங்க அதிகாரிகளும் செயல்படவில்லை, காவல்துறையினரும், நீதித்துறையினரும் செயல் படவில்லை, இவை அனைத்தையும் எடுத்து மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய அணைத்து ஊடக துறையினரும் கடமைக்கு குருஞ்செய்தியாக வெளியிடுகின்றது, மக்களும் விழிப்புணர்வு இல்லாமல் பொழுதுபோக்கிற்கு சசிகலா குஷ்பு, ரஜினி, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜாகா, சீமான் போன்ற அரசியல் செய்திகளையும், பிக் பாஸ், போன்ற தேவையற்ற செய்திகளையும் பொழுதுபோக்கிற்காக ரசித்து கொண்டிருக்கிறார்கள், அரசியல் முக்கியம் தான், பொழுதுபோக்கு தேவை தான் ஆனால் மறந்து விடாதீர்கள் அனைவரும் அவரவர் குடும்பங்களிலும் குழந்தைகள் இருக்கிறீர்கள், சமுதாய சீர்கேடுகள் நாட்டை பாதிப்பதை விட ஒவ்வொரு குடும்பங்களை பாதிக்கும், சமுதாய அக்கறையோடு மக்கள் அனைவரும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் மக்கள் மட்டும் அல்ல ஊடங்கங்களும், மக்கள் விழிப்புணர்வோடு இருந்தால் ஊடகங்கள் மக்கள் பக்கம் திரும்பி பார்க்கும், ஊடகங்கள் உற்று நோக்கினால் அரசியல்வாதிகள் தங்கள் சுய லாபத்திற்காக சமுதாய சீர்கேடுகளை தடுக்க நடவடிக்கை எடுப்பார்கள், அரசியல்வாதிகள் செவிசாய்க்கும் பட்சத்தில் காவல்துறையும், சட்டத்துறையும் சீராக இயங்கும், இவை அனைத்தும் சீரானால் கற்பழிப்பு கொலை, கொள்ளை, போதை பொருள் விற்பனை அனைத்தும் குறையும், சமுதாய உணர்வோடு முதலில் நம் குடும்பத்தை காப்பாற்றி கொள்ளுங்கள் மக்களே

    madhan kumarmadhan kumar14 दिवसांपूर्वी
  • ரஜினி அரசியல் குனற சொல்லி கொண்டு வரி கட்டாமல் எப்படி சிஸ்டம் சரி பண முடியும் தமிழக மக்கள் குரல் இவர் சிஸ்டம் சரி பண பொறாரா காமெடி தர்பார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஆனால் அரசியல் காமெடி ஸ்டார் 😃😃😃😃😃😃😃😃😃

    varun prakashvarun prakash14 दिवसांपूर्वी
  • Yenda poi pesaradhu mattume unga muzhu nera velaya sombugala vangara kaasukku nalla bow bow

    CHOKO LEMONADE!CHOKO LEMONADE!14 दिवसांपूर्वी
  • யோகா செய்யுறதுக்கும் ஒரு யோகம் வேணும்

    suryaaarya kavyasuryaaarya kavya14 दिवसांपूर्वी
  • Watching சீமான் பெயருக்கு

    Prabu SPrabu S14 दिवसांपूर्वी
  • நாம்தமிழர்டெபாசிட்கூட வாங்கமுடியாது.

    s.manoharan Manos.manoharan Mano14 दिवसांपूर्वी
  • Muttalgal ullavarai ayokiayrgal aatchi seivargal. Makkal maramal edhum Marathu.

    Udaya chanderUdaya chander14 दिवसांपूर्वी
  • எங்கள் அப்பன் குதிரில இல்லைனு வெளியே காட்டியது சிஸ்டம். பாபாதேவ் பதஞ்சலி ரிஷி கெட்டப் ஓக்கே பட் விளம்பரம் பினிஷ்ங்க் சரியில்லை யானை அசைந்து விட்டது இது தான் விதி

    KANNAMMAL VKANNAMMAL V14 दिवसांपूर्वी
  • ஜெயிக்க போகிறவன் அமைதியாக இருப்பார்கள். நம்ப பிராடு சைமன் கலெக்ஷனுக்கு முன்னாடியே அடி போட்டு விட்டான் அவ்வளவு தான்

    Marine SharmilaMarine Sharmila14 दिवसांपूर्वी
  • டேய் எந்த சிக்கல் வந்தாலும் நாங்க பாத்துக்குறோம்..நாம் தமிழர்

    திருப்பத்தூர் சீமானிசம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரான்திருப்பத்தூர் சீமானிசம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரான்14 दिवसांपूर्वी
    • 200.கோடி

      sujin sksujin sk14 दिवसांपूर्वी
  • Drivers ku சம்பள பாகிய காட்ட சொல்லுங்க

    Jedediah SudanJedediah Sudan14 दिवसांपूर्वी
  • Oru manushan vilugurathu vilayatu seithigal ah da dey. Ayokya thanam idhulam.

    Balaji SwaminathanBalaji Swaminathan14 दिवसांपूर्वी
  • டேய் நாய்களா 30 நாட்களுக்கு மேல் கட்டிடங்கள் மூடி வைத்து இருந்தாள் வருமானம் வரவில்லை என்றால் வரி கட்ட வேண்டாம் சட்டம் சொல்கிறது 6 மாதம் கொராணவில் மூடி இருக்கிறது நீதிபதி மாமா வேலை செய்பவள் மாநகராட்சியில் கேள்வி கேட்டார் 15நாட்களுக்கு மேல் நடவடிக்கை எடுக்கவில்லை நீதிமன்றம் சென்றார் இதில் என்ன தவறு இருக்கிறது நீதிபதி என்ன செய்ய வேண்டும் மாநகராட்சிக்கு மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் மனுதாரரை நீங்கள் மறுபடியும் மாநகராட்சியில் முயற்சி செய்து பாருங்கள் சொல்லலாம் ஆனால் நீதிபதி நிதி வாங்கி கொண்டு நிதி குடும்பத்தில் உறவு வைத்துக் கொண்டு வாபஸ் பெற சொல்கிறார்கள் நீதிபதி பொம்பளை யார் என்று இந்த நாட்டுக்கு தெறியும் அந்த பொம்பளை புருஷன் பத்திரிகையாளர் என்ற பெயரில் மாமா வேலை செய்பவன் நீங்கள் ஒரு தேவிடியா சேனல் உண்மையை சொல்லுங்க மாரிதாஸ் ஒரு விடியோ பதிவு போட்டு உள்ளார் பாருங்கள் கல்யாணம் மண்டபம் வைத்திருக்கும் எல்லோரும் வரி விளக்கு கேட்கிறார்கள் அதை சொல்லூங்கள் உங்கள் எண்ணம் ரஜினிகாந்த் அசிங்கம் படுத்த வேண்டும்

    GK VALLUVANGK VALLUVAN14 दिवसांपूर्वी
  • காவிக்கும் காமராஜர் கும் எட்டாது

    Jedediah SudanJedediah Sudan14 दिवसांपूर्वी
  • கொரோனா பரவலின் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை உலகத்தில் லாக்டோன் அறிவிக்காத நாடு ஏதும் உண்டா அந்த நாடுகளின் இன்றைய நிலை என்ன

    true callertrue caller14 दिवसांपूर्वी
  • முதுகு தண்டுவடத்தில் அடிபட்டால் முக்கிய உறுப்புகள் வேலை செய்யாது என்று சொல்கிறார்களே உண்மைதானா கமெண்ட் சோ வில் கேட்கவும்

    சட்ட வழிகாட்டிசட்ட வழிகாட்டி14 दिवसांपूर्वी
  • காந்திய கொள்கைதான் திலீபன் மரணத்தோடு மக்கி போன கொள்கை மடத்தன கொள்கை என்று உலகறிந்த விஷயமாச்சே

    மாயவ ராவணன்மாயவ ராவணன்14 दिवसांपूर्वी
  • சீமானை ஊம்பாட்டி விகடன் ஊடகத்திற்கு ஏது வருமானம் டி ஆர் பி

    மாயவ ராவணன்மாயவ ராவணன்14 दिवसांपूर्वी
  • Don't criticize about Yoga in the name of comedy

    Karthik GaneshKarthik Ganesh14 दिवसांपूर्वी
  • குசினியை பற்றி பேசி எங்களுடைய நேரத்தை வீணடிக்காமல் இருந்தால் நல்லது

    suresh kumarsuresh kumar14 दिवसांपूर्वी
  • உங்களுக்கு நாம் தமிழர் கட்சியையோ அண்ணன் சீமானை பற்றிய தலையங்கம் போடாவிட்டால் பார்வையிடுவோர் எண்ணிக்கை கூடாது .அதுபோல் திமுகவை நக்காவிட்டால் payment கிடைக்காது நல்ல இருக்கு உங்க journalism

    kamal sivakamal siva14 दिवसांपूर्वी
  • Watched only for seeman

    Rich RRich R14 दिवसांपूर्वी
  • சூப்பர்ஸ்டார் நான் முதல்வரானால் ராகவேந்திரா கல்யாண மண்டபம் உட்பட என் அனைத்து சொத்துக்கும் வரி விளக்கம் அளிப்பேன்

    IndianIndian14 दिवसांपूर्वी
  • Enda ella padutheleiyum Hindu girl will marry Islamic men and convert to Islam but no Islamic girl will ever marry Hindu men and convert in any of the movies-Manratnam was attacked with bombs for showing Muslim girl marrying Hindu men ,did you guys forget???where is sagippu thanmmai vennigala??

    Thamizhen ThamizhenThamizhen Thamizhen14 दिवसांपूर्वी
  • Why always Hindu marumagal marrying Islamic men???? Why not Muslim girl marry Hindu men ???

    Thamizhen ThamizhenThamizhen Thamizhen14 दिवसांपूर्वी
  • Dai loosu gala Ragavendra kalyanamandapam did no business how can you collect tax?..

    Thamizhen ThamizhenThamizhen Thamizhen14 दिवसांपूर्वी
  • newsmeter.in/transworld-educare-director-dr-david-k-pillai-arrested-in-gst-fraud-case/

    muthu veerappan alagappanmuthu veerappan alagappan14 दिवसांपूर्वी
  • Your news about NEET IS WRONG!

    Thamizhen ThamizhenThamizhen Thamizhen14 दिवसांपूर्वी
MRworlds