முட்டிக்கொள்ளும் மந்திரிகள், தி.மு.க-விலோ ரணகளம்..புது வில்லங்கங்கள்! | Elangovan Explains

6 ऑक्टोबर, 2020
89 472 वेळा पाहिला

#DMK #Stalin
Tamil Nadu chief minister E Palaniswami will be All India Anna Dravida Munnetra Kazhagam’s (AIADMK) chief ministerial candidate for state elections next year, O Panneerselvam, the joint coordinator of the party, made the announcement on Wednesday. Moving on to the DMK party Kazhugar has come up with an exclusive confidential note.
The new member admission ceremony on behalf of the Madurai Amma Peravai was held on October 4 organized by Sellur K. Raju Member of the Tamil Nadu legislative assembly for the Madurai West constituency, Madurai South constituency MLA Saravanan, the district secretary of the council, was not invited to the function. So Saravan held a ‘sudden’ membership function at the same Muni Road before the commencement of Sellur K. Raju’s ceremony.
The currency crisis has been raging for the leading actress in the Tamil serial industry for the past few months. This is because her husband invests in the currency in politics. Those who lend money have come to the actress's home and started giving a crisis. The wife stepped aside, the husband went down to the field and said, ‘My party is going to go in line with the ruling party in the coming election.
Chapters
00:00 Start
02:25 Why Ponmudy on Fear?
04:11 DMK rule in Thoothukudi
06:24 Swamynathan upset about Udhayanidhi
09:12 Madurai Ministers clash
12:10 Kazhugar Confidential note
CREDITS
Host -Se.Tha Elangovan | Script - kazhugar | Camera muthukumar, Hariharan | Edit - Arun
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
  • டேய் விகடா, நீ நடு நிலை ஊடகமா இல்ல DMK சொம்பாடா? எல்லாரை பத்தியும் பேசுற. DMK ஊழல் பேச மாட்ட. ஏன்னா அவனோட ஆளுதானடா நீ? அது காட்டிக்காம இருக்க சும்மா அப்பப்ப அவன பத்தி கொசுறு நியூஸ் போடுவ. போதும்டா ஓவரா கூவாதடா. த்தூ

    ஆமாண்டா சங்கீயேதான்டாஆமாண்டா சங்கீயேதான்டா9 दिवसांपूर्वी
  • தி மு க புரானம்

    Muthu SelvanMuthu Selvan11 दिवसांपूर्वी
  • விகடன் குழுமம் எல்லாம் காலாவதி ஆகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னுமா நீங்க கோலம் போட்டுகிட்டு இருக்கீங்க ? 🤣🤣🤣

    Manikandan ExplorerManikandan Explorer13 दिवसांपूर्वी
  • ஷாவுக்கு shankar & உதை கும் இருக்குற சண்டை பத்தி சொல்லுங்க

    SK خليلSK خليل14 दिवसांपूर्वी
  • Next cm stalin confirm bro

    Safiullah ZiavudeenSafiullah Ziavudeen14 दिवसांपूर्वी
  • Otha dei Elango, olu okatha da

    Balachander GopalanBalachander Gopalan14 दिवसांपूर्वी
  • Dmk, admk eccha politics panranunga

    Ganesh RajuGanesh Raju14 दिवसांपूर्वी
  • சசிகலா சொத்து 2000 கோடிகள் முடக்கம் என்பதை எத்தனை சாதாரணமா கடந்து போகிறார்கள்? எவனாது, எந்தத் தொழிலும் பார்க்காத பொம்பளைக்கு ஏதுடா 2000 கோடினு பதட்டப்படுறானா பாருங்க... ஊழலை அவ்வளவு தூரம் கிரகிச்சுப் பழகிட்டாணுக. இது தான் திராவிடம் இந்த மண்ணில் விதைத்த விஷம். அதிலிருந்து மாறி நேர்மையாகத் தொழில் செய்ய நிர்வாகத்தை முறைப் படுத்தினால்rss ஒழிகனு கோஷம் போடுறானுக.

    J K samiJ K sami15 दिवसांपूर्वी
  • Tamilnatin niranthara muthalvar uday anna mattume !

    true tamilantrue tamilan15 दिवसांपूर्वी
  • இவன்களால கடந்த 70 வருடமா தமிழக மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்திருக்கா? வெயிலில் கிடந்து அலைந்து மக்களுக்காக கஷ்டப்படுகிறான்களா? வெள்ளை சட்டை வெள்ளை வேஷ்ட்டி, மடிப்பு கலையாமல் போட்டுக்கிட்டு, வியர்க்காமல், குனிந்து நிமிராமல், ஊர் சொத்தை தின்னு, கோயில் மாடு மாதிரி தொப்பை வச்சுக்கிட்டு, ஏசி கார் ஒன்னு வச்சுக்கிட்டு, அதில் கொடி ஒன்னும் சட்டை பையில் கொள்ளை கூட்டத் தலைவனின் போட்டோவும் தெரியும்படி வைத்துக் கொண்டு, அடி தொண்டையில் பேசிக்கிட்டு அலையிறான்க. இவன்க வந்தா மதிப்பு மரியாதை கொடுக்க ஒரு அரை வேக்காட்டு கூட்டம் ரூ 500 , குவாட்டரையும் வாங்கிக்கிட்டு நிற்கும். இது தான் அரசியலா? இதுதான் அரசியலுக்கு பார்முலாவா?

    Kris EaKris Ea15 दिवसांपूर्वी
  • அன்றுமுதலே ரெடிகட்சி என்று பெயர் பெற்றது தானே திமுக கட்சி நீஙக என்ன புதுசா கதை சொல்லுறிங்க புரோ.....

    Senthil SSenthil S15 दिवसांपूर्वी
  • Yeanda loosu koodhi Kathi edutha padhavinu nee paathiyaa porambooku thalipa maathuda

    Vasu dev sharmaVasu dev sharma15 दिवसांपूर्वी
  • டேய் சங்கி விகடன் பாஜாகவை பற்றி பேசுடா

    Deva VenugopalDeva Venugopal15 दिवसांपूर्वी
  • திமுக விலிருந்து காங் விலகினால் கடைசிவரை எதிர்கட்சிதான் போல காங் ஓட்டு வங்கி உண்டானு கேக்குறவனுக்காக திமுகவை தோற்கடிக்கும் அல்லது வெற்றிபெற வைக்கும் ஓட்டுவங்கி காங் மட்டுமே உள்ளது மறுக்க முடியாத உண்மை

    BLUE WILBLUE WIL15 दिवसांपूर्वी
    • திமுக வரலாற்றில் காங்கிரஸ் கட்சி பங்கு இல்லை என்றால் திமுககட்சியே இருந்து இருக்காது 1996 முதல்.....

      Senthil SSenthil S15 दिवसांपूर्वी
  • request Vikatan TV to reccomend Noble prize for our great great scientist on very emergency basis.

    ismail b ahamedismail b ahamed16 दिवसांपूर्वी
  • நீ ஒரு சங்கி என்பதை ஒவ்வொரு நாளும் காட்டிவருகிறாய் அதனால் நீ தமிழ்நாட்டை பற்றி பேசாமல் இருப்பது நல்லது .இதை எல்லாம் பேச எவ்வளவு பணம் சங்கிகளிடம் வாங்கினாய்

    Bibin Suresh TBibin Suresh T16 दिवसांपूर्वी
  • Uoopikal ."= #udan_pirapukal .. 😆 Ra_raakal = #rathathin_rathangal 😅

    sujith kumarsujith kumar17 दिवसांपूर्वी
  • பொதுவாக தமிழ்நாட்டு ஊடகங்கள் அனைத்துமே DMK சொம்புகள் தான். இதில் 100 விழுக்காடு மாற்றுக்கருத்துக்கு வாய்ப்பில்லை. இதில் விகடன் மட்டுமென்ன விதிவிலக்கா என்ன? ஆனால் ஒன்று தன்னை நடுநிலை என்று காட்டிக்கொள்வதற்காக இது போல் ஒரு வீடியோ......... விகடன் சந்தாதாரராக இருந்தேன் once. Not now.

    G 99G 9917 दिवसांपूर्वी
  • Good deliver brother

    Ilango MahanIlango Mahan17 दिवसांपूर्वी
  • dmk is world no 1 roudy katchi

    Akilan SellamuthuAkilan Sellamuthu17 दिवसांपूर्वी
  • தமிழ்நாட்டின் அனைத்து பிரச்சினைகளிலும் திமுக பங்கு முக்கியமானது. வரும் எலெக்டினில் டி.எம்.கே தோற்கடிக்கப்பட வேண்டும். திமுக அனைத்து தொகுதியிலும் டெபாசிட் பெறக்கூடாது.

    Top A-Z TamilTop A-Z Tamil17 दिवसांपूर्वी
  • இங்கே சங்கி கூலிகளின் கதறல் அதிகமாக இருக்கு.

    c pc p17 दिवसांपूर्वी
  • Yeppa paathalum ADMK pathiye video podringa ... ithu maari konja DMK videovum podunga ...

    AK AjaypandiAK Ajaypandi17 दिवसांपूर्वी
  • Indirectly praising Senapathi since he joins DMK. Why you never talk bad on DMK. Have been watching vikatan, nakeeran and sun news. Full media promoting. Vikatan has long history that they are unbiased with any political party. But, nowadays money is controlling you guys to speak about DMK. Grow up man. It looks like government school journalism.

    MoveUMoveU17 दिवसांपूर्वी
  • Indirectly praising Senapathi since he joins DMK. Why you never talk bad on DMK. Have been watching vikatan, nakeeran and sun news. Full media promoting. Vikatan has long history that they are unbiased with any political party. But, nowadays money is controlling you guys to speak about DMK. Grow up man. It looks like government school journalism.

    MoveUMoveU17 दिवसांपूर्वी
  • Indirectly praising Senapathi since he joins DMK. Why you never talk bad on DMK. Have been watching vikatan, nakeeran and sun news. Full media promoting. Vikatan has long history that they are unbiased with any political party. But, nowadays money is controlling you guys to speak about DMK. Grow up man. It looks like government school journalism.

    MoveUMoveU17 दिवसांपूर्वी
  • Indirectly praising Senapathi since he joins DMK. Why you never talk bad on DMK. Have been watching vikatan, nakeeran and sun news. Full media promoting. Vikatan has long history that they are unbiased with any political party. But, nowadays money is controlling you guys to speak about DMK. Grow up man. It looks like government school journalism.

    MoveUMoveU17 दिवसांपूर्वी
  • Indirectly praising Senapathi since he joins DMK. Why you never talk bad on DMK. Have been watching vikatan, nakeeran and sun news. Full media promoting. Vikatan has long history that they are unbiased with any political party. But, nowadays money is controlling you guys to speak about DMK. Grow up man. It looks like government school journalism.

    MoveUMoveU17 दिवसांपूर्वी
  • Indirectly praising Senapathi since he joins DMK. Why you never talk bad on DMK. Have been watching vikatan, nakeeran and sun news. Full media promoting. Vikatan has long history that they are unbiased with any political party. But, nowadays money is controlling you guys to speak about DMK. Grow up man. It looks like government school journalism.

    MoveUMoveU17 दिवसांपूर्वी
  • Indirectly praising Senapathi since he joins DMK. Why you never talk bad on DMK. Have been watching vikatan, nakeeran and sun news. Full media promoting. Vikatan has long history that they are unbiased with any political party. But, nowadays money is controlling you guys to speak about DMK. Grow up man. It looks like government school journalism.

    MoveUMoveU17 दिवसांपूर्वी
  • Indirectly praising Senapathi since he joins DMK. Why you never talk bad on DMK. Have been watching vikatan, nakeeran and sun news. Full media promoting. Vikatan has long history that they are unbiased with any political party. But, nowadays money is controlling you guys to speak about DMK. Grow up man. It looks like government school journalism.

    MoveUMoveU17 दिवसांपूर्वी
  • Indirectly praising Senapathi since he joins DMK. Why you never talk bad on DMK. Have been watching vikatan, nakeeran and sun news. Full media promoting. Vikatan has long history that they are unbiased with any political party. But, nowadays money is controlling you guys to speak about DMK. Grow up man. It looks like government school journalism.

    MoveUMoveU17 दिवसांपूर्वी
  • Indirectly praising Senapathi since he joins DMK. Why you never talk bad on DMK. Have been watching vikatan, nakeeran and sun news. Full media promoting. Vikatan has long history that they are unbiased with any political party. But, nowadays money is controlling you guys to speak about DMK. Grow up man. It looks like government school journalism.

    MoveUMoveU17 दिवसांपूर्वी
  • அரசியல்வாதிகள் சாதிக்க ரவுடியிசம் தேவை. அது வன்றி அமையாது .மக்களை பணத்தால் அடிக்க பார்க்கணும், அது முடியாமல் போனால் ரவுடிகளால் மிரட்டப்பட வேண்டும். சில நேரங்களில் அரசியல்வாதிகளால் ரவுடிகள் என்கவுண்டர்களால் கொல்லப்படுவதும் .மாறி மாறி சமுதாய கடனாகி போகிறது. இதில் எந்த ஒரு கட்சியும் காந்தி நடத்திய அகிம்சா இயக்கமல்ல. காந்தி தன் பாதுகாப்புக்கு 4 பேரை வைத்திருந்தால் நாதுராம் கோட்சே, க்கு கெட்ட பெயர் சேர்ந்திருக்காது.

    Parak BaraakParak Baraak17 दिवसांपूर्वी
  • Already a case is goin on in madurai high court on DMK's anitha radhakrishnan for illegally earned money above his income. Now, he is joining rowdies & gundas along with him and provide position also in DMK. Dmk leader STALIN should remove culprits from his party otherwise peoples will go against dmk and teach lessons in an upcoming elections.

    JEROLD LEO SJEROLD LEO S17 दिवसांपूर्वी
  • You are wasting by your unwanted... Discussion..

    Ponnusamy SubramanianPonnusamy Subramanian17 दिवसांपूर्वी
  • BIG boss and reality tv shows, use less cricket etc all are big harms for our life structure

    sabik rahmansabik rahman17 दिवसांपूर्वी
  • How is the serial lady

    IVOR westonIVOR weston17 दिवसांपूर्वी
  • Poda loosu

    ramkumar rajagopalramkumar rajagopal17 दिवसांपूर्वी
  • இந்த இரண்டு திராவிட கட்சிகளையும் இநதளவுக்கு தப்பு செய்ய வழிவகுத்தது இந்திய பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பஜக தான். தப்பு செய்தவர்களைவிட அதை செய்ய உறுதுணையாக இருந்தவர்களுக்குத்தான் அதிக தண்டனை கொடுக்க வேண்டும்

    Venkata KrishnanVenkata Krishnan17 दिवसांपूर्वी
  • தமிழகம், நன்றாக இருக்க வேண்டுமென்றால், இரண்டு திராவிட கட்சிகளையும் 5 ஆண்டுகளுக்கு முடக்க வேண்டும்.

    Venkata KrishnanVenkata Krishnan17 दिवसांपूर्वी
  • Admk+pmk உறுதியானல் நெய்வேலியில் pmk தான் சீட்டு

    Kumaraguru NKumaraguru N17 दिवसांपूर्वी
    • அன்புமணி .நாளைய முதல்வர்.

      SUBRAMANIAN AGHORAMSUBRAMANIAN AGHORAM13 दिवसांपूर्वी
    • PMK ஜெயிச்சா OK தோத்தா ADMK மேலே பழி OK வா?

      Parak BaraakParak Baraak15 दिवसांपूर्वी
  • Po da Eps tyer nakki.

    svino svinosvino svino17 दिवसांपूर्वी
  • பத்துஆளஅடிக்க முடிந்தால் திராவிடகட்சி யில் இடம் அதிகாரம் வழங்கபடும் ரவுடி ராஜ்யம் திராவிடம்

    kalai alagankalai alagan17 दिवसांपूर्वी
    • வடக்கில் அறுபது சத ச.ம.உ,நா.ம.உ.க்கள் கிரிமினல்கள்.

      SUBRAMANIAN AGHORAMSUBRAMANIAN AGHORAM13 दिवसांपूर्वी
  • Stop the nonsense, your explain🤥 (show)was going very cheap🥱.

    salaisathya santhakumarsalaisathya santhakumar17 दिवसांपूर्वी
  • Ponmudi ஐ நம்புயே கட்சி நடத்த முடியாது. அனைவருக்கும் பதவி அடுத்த ஆட்சி அமையவேண்டும்..மு க அழகிரியை இப்போது சேர்நது விட்டார் அல்லவா புரிகிறதா...

    Morgan MaduraiMorgan Madurai17 दिवसांपूर्वी
  • Elangovan Bro.. Praveen Anna is well educated, experienced and talented personality. Minister and his family took many steps for the welfare of NLC employees irrespective of politics. So He is the best and tough candidate for opposition. Thanks for your information

    Rajkeerthi ERajkeerthi E17 दिवसांपूर्वी
  • Yaar serial nadikai

    sekar senthilmurugansekar senthilmurugan17 दिवसांपूर्वी
  • இனி, ஈபிஎஸ் ஈ.பழனி" செல்வம்" என்றும் ஓபிஎஸ் ஓ.பன்னீர்" சாமி "என்றும் அழைக்கபடுவார்களாக....!

    SIVAKUMAR GSIVAKUMAR G17 दिवसांपूर्वी
  • RSS vikata unal DMk vin under hair kuda pudunga mudiathu emboki

    okky payaokky paya17 दिवसांपूर्वी
  • RSS vikatan porapoku

    okky payaokky paya17 दिवसांपूर्वी
  • Shirt nalla irukku

    PUGAZH TALKPUGAZH TALK17 दिवसांपूर्वी
  • Ntk

    vengadachalam Palaniappenvengadachalam Palaniappen17 दिवसांपूर्वी
  • # திராவிடமும்!! BJP!!! Congress!!!ஆரியமும்!!e va ramasamy naidu!! IPAC! !ஒன்றே!! மது ஆலைகளை நடத்திக்கொண்டே மது ஒழிப்பு பேசுறது..😂 * அரசியலில் ரவுடி,குண்டாஸ் அறிமுகப் படுத்தியது. * மேடைகளில் அநாகரிகமாக பேசுவது. * ஒரு அரசியல் தலைவரை மற்றொருவர் கொலை செய்வது,பழிவாங்குவது. * நிலங்களை அபகரிப்பது * மணல் கொள்ள * சாராய கடைகள் திறந்து குடிக்க வைத்தது * சமத்துவம் பேசி ஜாதி கட்சிகளை உருவாகி விட்டதும் கூட்டணி வைத்ததும் * ஓட்டுகு காசு கொடுத்தது * அரசியல் கூட்டத்துக்கு மது,பிரியாணி கொடுப்பது *சாதி மத ஒழிப்பு பேசிக்கொண்டு சாதி பார்த்தே தேர்தலில் வாய்ப்பு தருவது * இலவசங்களை லஞ்சமாக கொடுகறதில உருவப்படம் பதிக்குறது * தனியார் பள்ளிகளை தொடங்கி பணம் சம்பாதிக்கிறது * ஆங்கில வழி பள்ளிகளை அதிகம் தொடங்கி தமிழ் பள்ளிகளை மூடியது * சிறுபாண்மை என்று இட ஒதுக்கீடுகள் கொடுத்து தமிழர்களுக்கு இடம் இல்லாமல் செய்தது * கட்அவுட் கலாச்சாரம் ... * தெருவுக்கு தெரு திராவிட திருட்டு தலைவர்கள் சிலையை வைத்து சண்டையிடுவது * Tv சேனல்களை ஆரம்பித்து பார்பின கலாச்சாரங்களை புகுத்தியது * தப்பான செய்திகளை மற்றும் சொந்த கட்சி செய்திகளை மட்டும் வெளியிடுவது * கல்வியை காசாகியது * குடும்ப வாரிசுகளை அரசியலில் தலைவர் ஆகியது I * லஞ்சம் மற்றும் ஊழல்களை மலிவாகியது * பதவிக்காக தமிழ் இனத்தை அழித்தது இலங்கையில் * தேவை இல்லாத திட்டங்களை தமிழகத்தில் புகுத்தியது * அரசியலுக்காக ஏழைகளை தீ குளிக்க வைப்பது * காசு கொடுத்து MLA சீட் வாங்குவது *காசு இருபர்வர்களை பார்த்து சீட் கொடுப்பது * இவர்கள் தவறை தட்டி கேட்கும் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது * காவல் அதிகாரிகளை கடமையை செய்ய விடாமல் அரசியலுக்காக கட்டு படுத்தியது * சாதி தலைவர்களை வளர்த்தது * சாதி பார்த்து தேர்தல்களில் தலைவர்களை நிறுத்துவது * சாதி கட்சிகளை உருவாக்கியது * நீர் நிலைகளை அழித்தது கடுமானதிற்காக * தமிழர் அல்லாதவர்களுக்கு சிறுபாண்மை அரசு வேலைகளை கொடுப்பது * பொய் பிரச்சாரம் செய்வது * தமிழர்களை எப்போதும் பிரித்தே வைப்பது சாதியின் பெயரில் * திருடர், கொலைகார்களையும் கட்சியில் சேர்த்து கொள்வது ரவுடிசம் குண்டாஸ் அறிமுகம் படுத்திவிட்டு சட்ட ஒழுங்கு பத்தி பேசுறது...😂😂 *ஏலைகளிடம் நிலம் வீடுகளை கபாலிகரம் பன்றதும் இவங்கதான் ஏரி குளத்தை எல்லாம் பட்டா போட்டு காலி பண்ணிட்டு இப்ப தூர் வாரி நடிக்கிறது..😂 .இந்து அடையாளமான பிஜேபி உடன் கூட்டணி வைத்து பதவியை அனுபிவிததும் இவர்கள் தான் இந்துத்துவம் பிஜேபி உம் எதிர்ப்பது போல் நாடகம் ஆடுவதும் இவர்கள் தான் 😂😂😂🤣🤣🤣 . நீட் தேர்வு காங்கிரஸ் அமுல்படுத்தியபோது நீங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்திர்களே...அப்போது ஏன் அதை ஏதிர்க்கவில்லை?...😇 . கதிராமங்கலம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டுவிட்டு வெட்கம் இல்லாமல் போராடுகிறது...😂 . கெய்யில் பைப்லைன் தியிட்டதிற்கு கையெழுத்து போட்டு விட்டு நல்ல புள்ள மாதிரி நடிகிறிங்க....😭 . அணு உலைக்கு ஆதரவு கொடுத்துவிட்டு அழகா நடிக்கறது!!!😀 . NEET க்கு கையெழுத்து போட்டுவிட்டு நாக்கு கூசம பொய் சொல்றது....😂 . நியூட்ரினோக்கு திட்டத்தை கொண்டு வந்தவிட்டு நேக்கு தெரியாதுன்னு சொல்றது...😎 . மாறி மாறி ஆட்சியில் இருந்தாலும் ஆளுங்கட்சி என்ன செய்கிறதுன்னு mrworlds.info/chart/vhi-i/za6KYKqogHxsZ44 mrworlds.info/chart/vhi-i/rGhoftF3aJKWaYo&feature=share mrworlds.info/chart/vhi-i/tZqdfZRjjJKTjGk www.vikatan.com/news/tamilnadu/159636-a-story-about-dmks-dynasty-politics.html en.m.wikipedia.org/wiki/Kilvenmani_massacre

    Agastya AgattiyamAgastya Agattiyam17 दिवसांपूर्वी
    • திமுகவும், நாம் புளுகர் கட்சியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இரண்டும் ஈவேரா ஆமைக் குஞ்சுகள்.

      l vl v13 दिवसांपूर्वी
  • ayokkiya payaluga DMK/ADMK/BJP/NTK and allies

    DEEPAN RAJU .SDEEPAN RAJU .S17 दिवसांपूर्वी
  • விளக்கமான updates.. நன்றி கழுகாரே.. நன்றி இளங்கோ சகோ... 🙏

    NISHA's Activity ChannelNISHA's Activity Channel17 दिवसांपूर्वी
  • Good Message Bro

    Durai NadarDurai Nadar18 दिवसांपूर्वी
  • செம்ம சுவாரஸ்யமா தகவல் இளங்கோ.

    Sathishkumar KSathishkumar K18 दिवसांपूर्वी
  • உங்கள் ஆரோக்ய பத்திரிகை தர்மம் காலமாகி பல்லாண்டு ஆகிய விட்டது.

    Rajaram VenkatramRajaram Venkatram18 दिवसांपूर्वी
  • எடப்பாடி ; மோடியின் கையில் சட்டமும் ; காவலும் கைக்கூலிகளாக இருக்கும் போது.... ரௌடிகள் வரவு சரிதான்....

    Pandidurai RajPandidurai Raj18 दिवसांपूर्वी
    • @Anandan Thandavarayan ஏன் இந்த நாட்டின் தந்தை காந்தியை சுட்டுக்கொன்ற இந்து தீவிரவாத கூட்டத்தை சேர்ந்த பா.ஜா.க.வின் பங்கும்; உயிரிழப்பு ம்; பொருளாதார இழப்பும் பட்டியலிட தகுதியுண்டா?? அதே போல் தகுதி உள்ள அதிமுக சுதந்திர தியாகி களையும் பட்டியல் இட தைரியம் உண்டா ??? அல்லது உங்கள் பங்கு உண்டா?? திமுக இயக்கம் எப்போது உதயமானது ??? உங்கள் பங்கு எப்படி இல்லையோ அப்படி தான்..

      Pandidurai RajPandidurai Raj13 दिवसांपूर्वी
    • @Anandan Thandavarayan திமுக ஆரம்பிக்கும் போது ஈவேரா சொன்னது : ரவுடிகளே, பிக்பாக்கெட்டுகளே, மைனர்களே, விபச்சாரிகளே, சினிமா ரசிகர்களே! நீங்கள் கவலைப்பட வேண்டாம். திமுக வில் தாராளமாக சேரலாம். இனிமேல் நீங்கள் தனியாக செய்வதை இனி திமுகவில் செய்யலாம். திமுகவை ஆரம்பித்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் முதலில் இதைத்தான் செய்து வந்தார்கள்.

      l vl v13 दिवसांपूर्वी
    • Pandi duraiRaju DMK illadha ravdisam kollai kolai thuttu inna pira ayittangal irukku

      Nataraj PNataraj P14 दिवसांपूर्वी
    • மோடி னு ஒருத்தன் பிரதமர் ஆகும் முன்னாடி தி மு க வில் சுதந்திர போராட்ட தியாகிகள் இருந்தார்களா ?

      Anandan ThandavarayanAnandan Thandavarayan15 दिवसांपूर्वी
  • தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பணம் சம்பாதிக்கும் முதலை

    Raghavan ramRaghavan ram18 दिवसांपूर्वी
  • Ada paavingala... Konja naala indha 200 ruba sappis, BJP la rowdies join pannanganu sollitu irundhanga. Naan kuda BJP ya indha visayathula Semmaya thitinaen. Unga kadha lam romba kevalama irukkae da. Thiruttu dhrogi echa DMK

    sathish kumarsathish kumar18 दिवसांपूर्वी
  • Super video

    raju ramannayarraju ramannayar18 दिवसांपूर्वी
  • தயவு செய்து உ பிக்கல் என்று அழைக்க வேண்டாம், உடன் பிறப்புக்கள் அழைக்கவும். உ பி என்றால் உத்திரப்பிரதேசம் என்றே அழைக்கப்படுவார்கள், உங்கள் வாயில் தயவு உடன் பிறப்புக்கள் என்று அழைக்கவும். உ பி உத்திரப்பிரதேசம் பெயர் கேட்டாலே வெறுப்பாக இருக்கிறது.

    512mrhassan512mrhassan18 दिवसांपूर्वी
    • As per A, Raja, up galai naai endrum koopidalam

      sathish kumarsathish kumar18 दिवसांपूर्वी
  • Elangovan bro the best.......

    Varma VarmaVarma Varma18 दिवसांपूर्वी
  • Upi la nadakitu savangu da

    Vanchi NathanVanchi Nathan18 दिवसांपूर्वी
  • Sarathkumar Rathika 😂😂😂 Yennada chithikku vantha sothanai

    Shravan ShravanShravan Shravan18 दिवसांपूर्वी
    • 🤣😂😂🤣

      sathish kumarsathish kumar18 दिवसांपूर्वी
  • நண்பரே உங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக உள்ளது...

    Anbu vijiAnbu viji18 दिवसांपूर्वी
  • இப்பதான்பா திமுக பத்தியே வாய் வருது எப்டியோ வாழ்த்துக்கள் பா

    வைகை வைத்தீவைகை வைத்தீ18 दिवसांपूर्वी
  • Yow modiye appadhi thaan vandhaar. You won’t talk.

    rveeramanrveeraman18 दिवसांपूर्वी
  • Admk பற்றி கடந்த 4 ,5 நாட்களாக சிறந்த கற்பனை கதைகளை கூறி காமடி பண்ணி முடிஞ்சு. இப்போது DMK பற்றிய காமடி தொடர் தொடங்கிட்டு இவர்கள் கூறுவது எதுவும் நடந்ததாக வரலாறு இல்லை . எல்லாம் காமடி time

    V ThasV Thas18 दिवसांपूर्वी
    • Avar DMK pathi sonnadhulam nadaka pogudhunu sollaliyae. Nadandhadha thaan sonnar

      sathish kumarsathish kumar18 दिवसांपूर्वी
  • Sema .....fresh news and updates only on anatha vikadan..... Vaalthukal Elangovan sir.......

    bhovanaashwari bhovanaashwaribhovanaashwari bhovanaashwari18 दिवसांपूर्वी
  • திமுக குண்டர்கள் வேண்டம் திமுக ஒரு வூலல் கட்சி

    Macha SundramMacha Sundram18 दिवसांपूर्वी
  • எப்பேர் பட்ட கட்சிகள்

    Common ManCommon Man18 दिवसांपूर्वी
  • epadi ela katchi meetinglyum irukeenga.

    john wesleyjohn wesley18 दिवसांपूर्वी
  • O பங்காளி இளங்கோ கத்தியை எடுத்தவனுக்கு தான் திமுக பதவி கால்ல கவுந்து அடிச்சு விழுகிற உனக்குத்தான் ஆர் டி முக்கால பதவி இது உலக தெரிஞ்சுதான் அப்பா சரி நான் ஒன்னு தெரியாம தான் கேட்கிறேன் பங்காளி நீ கூட கட்டிய தூக்குற வனங்களையும் கால்ல விழுகிறேன் உங்களையும் மட்டும் தானே பரபரப்பா பேசுற அங்க ஒருத்தன் 10 லட்சம் பனை மரம் நட போறேன்னு சொல்லிட்டு ஊரு ஊரா ஆரஞ்சு இருக்காரு அவர பத்தி பேசலை அப்பா நம்ம சீமான் அண்ணன் பத்தி தான் சொல்றேன் நல்லதுக்கே காலம் இல்ல பங்காளி

    அப்பத்த வம்சம்அப்பத்த வம்சம்18 दिवसांपूर्वी
  • After one week these are fake news.

    vadivel palaniappagoundervadivel palaniappagounder18 दिवसांपूर्वी
  • PDL

    SATHISH KUMARSATHISH KUMAR18 दिवसांपूर्वी
  • Thi.mu.ka.vil pathavi.vendumaa iru ilampenkal irandukodi panamum uruppidatha uthayanithi poyyaamozhikkum anuppum manitharkalukku mattume pathavi.ithu oru koottikodukkum katchi

    Bascarane TetchanaBascarane Tetchana18 दिवसांपूर्वी
  • தி மு க ஒரு ரௌடி கட்சி ...அனுபவத்தில் சொல்கிறேன்.... திமுக ஆட்சிக்கு வந்தால் அராஜகம் ஆரம்பித்துவிடும் ....எனவே திமுக ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்புகள் குறைவு....

    SASEE SSASEE S18 दिवसांपूर्वी
    • @Hari Haran Admk is far better than DMK. Thiruttu dhrogi DMK vendam

      sathish kumarsathish kumar18 दिवसांपूर्वी
    • Sollitan da cho ramasamy.Naaye nanga kasta padurathu ellam teryalai.Moothevi DMK evlavo mel da

      Hari HaranHari Haran18 दिवसांपूर्वी
  • ஆரம்ப பாடல் சூப்பர் ண்ணே

    இரா.சா. ஆனந்த்இரா.சா. ஆனந்த்18 दिवसांपूर्वी
  • இன்று சகுனி வேலை பார்த்து விகடன் குழு வயிறு வளர்த்தாச்சு. நாளை மற்றொரு கட்சி கிடைக்கும் வயிறு வளர்க்க ஏற்பாடு செய்ய ஆரம்பி. இப்படியே பேசி உன் குடும்பத்தை கவனிக்க தவறாதே.

    Ranganathan PRanganathan P18 दिवसांपूर्वी
  • இப்பொழுது யாரும் கிடைக்கவில்லை என்று திமுக வை குறி வைக்கிறீர்களா😬😉

    Gowtham VenkatachalamGowtham Venkatachalam18 दिवसांपूर्वी
  • Dai admk la yaru chief minister ah varuvanga nu unala sola mudinjuda ... Idiot aduthu dmk kita poita.. pls yarum even pesarada kekadhinga.. namaku tevaelada news da solitu erupa...mutal

    ekambaram ekaekambaram eka18 दिवसांपूर्वी
    • Avan Admk la idhellam nadaka vaaipu irukkunu thaan sonnan. DMK la nadandhadha solran

      sathish kumarsathish kumar18 दिवसांपूर्वी
    • apuram epadi salary tharuvanga

      john wesleyjohn wesley18 दिवसांपूर्वी
  • எந்த அரசியலும் இல்லாத தென்காசி மாவட்டம் அய்யாத்துரை என்பவருக்கு வர்த்தக அணி மாநில இணை அமைப்பாளராக நியமனம். இவருக்கு கழக கொள்கையோ சித்தானந்தமோ எதுவும் தெரியாது. மேலும் பணம் வைத்து எதையும் சாதிக்கலாம் என நினைக்கிறார்.

    Raman ChockalingamRaman Chockalingam18 दिवसांपूर्वी
  • If it is the case how Tarun gogakai got MP seat??? How sadasivam got Governor post ??? How Mafaa pandiarajan got minister post???Is he admk cadre??? If ADMK or BJP did then it is chankya thanthitam .But if DMK did then it is Ranagalam??? What vella koyil saaminathan achieved in past elections???

    Hari HaranHari Haran18 दिवसांपूर्वी
  • Vikatan ADMK sombu

    Hari HaranHari Haran18 दिवसांपूर्वी
  • திமுக.பற்றி.பேசினா யு ட்யூப் ஓடும்.நிலைமை.உங்கவிட்டில் எந்த.பிரச்சினையும்.இல்லையா.சிரியா.பெரியா.கருத்து இருக்கலாம்.அதற்க்கு பூதாகரமாக செய்யாதீர்கள்

    Ambi NAmbi N18 दिवसांपूर्वी
    • enna u.p unmaiya sonna ponguringala

      DEEPAN RAJU .SDEEPAN RAJU .S17 दिवसांपूर्वी
    • Kolapannavan ku lam power kudutha... Pesa thaan seivanga

      sathish kumarsathish kumar18 दिवसांपूर्वी
  • கத்தி எடுத்த பதவி தரும் திருட்டு திராவிட கட்சிகள் மற்றும் பல அரசியல்வாதிகள் குற்றம் கொண்ட மற்றும் ரவடிகள் ,கத்தி எடுத்தவன் வெள்னள சட்னட போட்டு அரசியல்வாதிகள் ஆகிய சட்டம் எற்றும் அளவுக்கு தமிழ்நாடு மற்றும் இந்திய அரசியல் இவ்வளவு கேவலம் இருக்க படித்தவர் பதவி தருவது என்பது இந்தியாவின் எதோ பிச்னச போட்டு போல் இடம் படித்தவன் மற்றும் இனளஞர்கள் தான் நாட்னட பாதுகாப்பு வேண்டும் ஒட்டு காசு வாங்காமல் இருக்க வேண்டும் திருட்டு திராவிட கட்சிகள் தமிழ்நாடு மக்கள் நாசம் ஆகி விட்டது 😡😡😡😡😡

    varun prakashvarun prakash18 दिवसांपूर्वी
    • டேய் போய் உன் அ(யோக்கியன்) ஆட்சி செய்யும் பாஜக மாநிலத்தில் இதை சொல். அந்த மாநிலம்தான் ஒரு கேடுகெட்ட மாநிலமாக இருக்கு.

      c pc p17 दिवसांपूर्वी
  • Evolo days Admk vachi news poringa last ethume nadsksls epo DMK va ne nadathu unoda velaiya but ethume nadaka mathuthu 🤣🤣🤣🤣

    Cuds NatureCuds Nature18 दिवसांपूर्वी
  • Fraud பசங்க..

    Selvam DurairajSelvam Durairaj18 दिवसांपूर्वी
  • ADMK Positive PR work mudinjuthu. Ipo DMK Negative PR work start pannanum unga agenda athaane pannunga pannunga

    MuthuAravind KMuthuAravind K18 दिवसांपूर्वी
    • 😂😂😂😂🙏🙏🙏😷

      MuthuAravind KMuthuAravind K17 दिवसांपूर्वी
    • @MuthuAravind K because DMK is the most worst. Thiruttu dhrogi echa DMK

      sathish kumarsathish kumar18 दिवसांपूर्वी
    • @sathish kumar all political parties had a criminal person's as a member's then why need to pointed and advertise single party image as a negative one that's the one I'm asking

      MuthuAravind KMuthuAravind K18 दिवसांपूर्वी
    • @MuthuAravind K Adei poi padichi therinjiko. He's Murder case accused

      sathish kumarsathish kumar18 दिवसांपूर्वी
    • @sathish kumar உண்மை 😂😂😂😂

      MuthuAravind KMuthuAravind K18 दिवसांपूर्वी
  • Eppadida, inthamari ellam pesurinnga? kojamkuda vekam illama? Vikatan evvalavu muyachilalum onnum nadakathu. DMK la kalagam pandrathundra muvoda irrikinganu nallave theriyum, intha nai solluvathu ellame poi. nadakathu

    jeyananth velusamyjeyananth velusamy18 दिवसांपूर्वी
    • @jeyananth velusamy whatever you maybe but info what he said is true. Those people have murder case registered on them

      sathish kumarsathish kumar17 दिवसांपूर्वी
    • @sathish kumar Nanba, much appreciated, you are talking from the point of a layman point of view, I am in touch with senior journalists and officials, & I know why this kind of propaganda is happening. ANd Vikatan also knows what I am talking about. I don't blame them as they are also undergoing lots of financial troubles, but my policy is like mothers word, I will stand by that at any cost

      jeyananth velusamyjeyananth velusamy17 दिवसांपूर्वी
    • Please know the truth. Avan sonnadhu unmai

      sathish kumarsathish kumar18 दिवसांपूर्वी
  • Edappadi deposit gaali....

    Ramanuja Farook AntonyRamanuja Farook Antony18 दिवसांपूर्वी
  • அதிமுக அணி யில் இருக்கும் அனைத்து வேட்பாளருக்குமான தேர்தல் செலவு 5,000 கோடி எடுபுடியின் தலையில் விழும். எடுபுடி கிட்ட இருந்து காசு வாங்கும் ஒரு வேட்பாளரும் & கட்சிகாரனும் 5 பைசா செலவு பண்ண மாட்டான். அவங்களுக்கே தெரியும் செலவு பண்ணலாலும் நாம ( அதிமுக கூட்டணி ) ஜெயிக்க முடியாது என்று தெரியும். எலக்‌ஷன் முடிந்த பிறகு சுலபமாக எடுபுடியை கட்டம் கட்ட முடியும்.கட்சி சுலபமாக பன்னீர் கையில் போய் விடும். இந்த நிகழ்வு இந்த வாரத்திற்கு பேசும் பொருளாக இருக்கும். அதிமுக வேட்பாளர் தேர்வின் போது குரூப்பிஸம் தானாக வெளிப்படும். சொல்லப்போனால் வருமானம் பார்த்த பல அமைச்சர்கள் உடல் நிலையை காரணம் காட்டி எஸ்கேப் ஆக முயற்சி செய்வார்கள். ஒவ்வொரு அமைச்சரும் தன் சொந்தகாரன் மற்றும் பினாமி க்கு சீட் கொடுக்கவே பத்தாது.இதில் சிட்டிங் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை வேற.... இனிமேல் இருக்குது கூத்து... நமக்கு நல்ல எண்டர்டெயின்மெண்ட்....

    Senthil PonnSenthil Ponn18 दिवसांपूर्वी
  • mrworlds.info/chart/vhi-i/zmaLe6Vooqxsio4 தல பெரியவங்களா தளபதி பெரியவங்களா என்று சண்டை போட்டவங்க எல்லாம் இந்த short flim பாருங்க👍👌

    PACHAIYAMMAL .BPACHAIYAMMAL .B18 दिवसांपूर्वी
  • Karthikeya senathipathi sir, should contest in Thondamuthoor against SP Velumani !!

    Socio FreakerSocio Freaker18 दिवसांपूर्वी
    • @siva nesh 😂😂🤣🤣🤣

      Anandan ThandavarayanAnandan Thandavarayan15 दिवसांपूर्वी
    • Deposit pogum andha oopi karthike pundaiku🤣

      siva neshsiva nesh18 दिवसांपूर्वी
    • 😂😂😂

      Arima NokkuArima Nokku18 दिवसांपूर्वी
  • Enough is enough from ADMK... Already ruled 10 years...Done lot of damages to TN... we need change...

    Ashok PriyadharshanAshok Priyadharshan18 दिवसांपूर्वी
  • Karthikeya sivasenapathi should be made as chief minister candidate of dmk

    Selvam KaruppusamySelvam Karuppusamy18 दिवसांपूर्वी
  • எது எப்படியோ உங்க பொழப்பு நல்லா போகுது திரு.சே.த.இளங்கோ

    Sundaram MurugesanSundaram Murugesan18 दिवसांपूर्वी
MRworlds