மாஸ் காட்டிய OPS...தமாஷ் காட்டிய DuraiMurugan! | The Imperfect Show 19/09/2020

19 सप्टेंबर, 2020
122 302 वेळा पाहिला

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: facebook.com/IPSVikatan/
Twitter Pages: twitter.com/ipsvikatan
Instagram Pages: instagram.com/ipsvikatan/
00:00 Start
04:45 Vijayabaskar updates
05:20 DMK political updates
08:43 BJP celebrated Modi's Birthday
14:57 எவன் பார்த்த வேலடா இது
15:43 இன்றைய கீச்சுகள்
16:02 இன்றைய விருது.

Description :
* OPS Vs EPS மோதல் பின்னணி என்ன?
* சொந்தக் கட்சிக்கே விசுவாசமாக இல்லை! - துரைமுருகன் மீது பாயும் உடன்பிறப்புகள்.
* மோடி, அஜித் தோவல் கணினிகளில் இருந்து தகவல் திருட்டுக்கு சீனா தான் காரணமா?
* பா.ஜ.க தமிழக தலைவர் மீது வழக்குப்பதிவு ஏன்?
* மதுரை AIIMS எப்போது அமைக்கப்படும்? - மத்திய அரசு விளக்கம்!

Tamil Nadu Bharatiya Janata Party (BJP) chief L Murugan and five others were booked for violating Covid-19 norms in Chennai on the occasion of Prime Minister's Narendra's Modi's birthday.
Mambalam police have booked BJP state president Murugan and 5 other office bearers for taking chariot ride during PM Modi's birthday celebration and causing inconvenience to the public.
In an accident, scores of hydrogen balloons exploded on BJP cadre in Chennai when they were celebrating Prime Minister Narendra Modi’s birthday. In a video caught on camera, a group of cadre can be seen posing for a picture, with one man wearing a large heavy garland, with crackers being heard in the background. A woman walks into the frame and as she and other workers try to work the balloons which were to be released in the air as part of the celebrations, the balloons explode. A spark from the firecrackers which were being burst simultaneously is said to have set it off.
#Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI
The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera-Ramesh Kannan | Edit - Shreeraj| Thumbnail art - Santhosh Charles

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv: goo.gl/wVkvNp

टिप्पण्या
  • செயற்குளுவுள. 28.ம்ந்தேதி.உருட்டுகட்ட.அடிதடி.கண்டிப்பா.இருக்கும்.அதிமுக.வுல.வாழ்த்துகள்.அடிதடி.28.ம்.ந்.தேதி..ஓபிஎஸ். இபிஎஸ்.

    Srinivasan CRSrinivasan CR24 दिवसांपूर्वी
  • 5.50 dat bgm 😆😆

    sujith kumarsujith kumar25 दिवसांपूर्वी
  • Ukg

    Math esanMath esan27 दिवसांपूर्वी
  • பாண்டே வை மடக்க நினைத்து பல்பு வாங்கிய நெறியாளர்.. mrworlds.info/chart/vhi-i/rqijdsNigpuZiKA

    Janam TimesJanam Times28 दिवसांपूर्वी
  • Enna ba advertisement agency aitigala😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 takunu enna (tele buy) chnl kula vantha mari oru feel😂

    kumara gurukumara guru28 दिवसांपूर्वी
  • இடையில இடையில எதுக்கு இப்படி குதர்க்கம் பண்ணுறீங்களோ தெரியல 🤷‍🤦‍♀️

    Manogar KrishnanManogar Krishnan28 दिवसांपूर्वी
  • நீங்க சும்மா இருந்தாலே யாருக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது.

    yashir Ismailyashir Ismail28 दिवसांपूर्वी
  • திமுக இரட்டை வேடம் போடுவதில் கில்லாடி.

    Ragu VeerRagu Veer28 दिवसांपूर्वी
  • பிரச்சனையே இல்லனா கூட நீங்க தான் பிரச்சனைகளை உருவாக்குறீங்க.

    Ragu VeerRagu Veer28 दिवसांपूर्वी
  • உங்களை போல ஊடகங்கள் இருக்கும் வரை சர்ச்சைகளும் குழப்பங்களும் என்றும் குறையாது.

    yashir Ismailyashir Ismail28 दिवसांपूर्वी
  • சண்டைக்கு அடித்தளம் போடுறதே இந்த ஊடகங்கள் தான்.

    veera ragavveera ragav28 दिवसांपूर्वी
  • இந்த மாதிரி சர்ச்சைகளை கிளப்புரவங்கள முதலில் கண்டிக்கனும்.

    veera ragavveera ragav28 दिवसांपूर्वी
  • எண்டா அவங்களுக்குள்ள அடிதடி நடத்தியே ஆகணும்னு நீங்க ஒரு முடிவோட தான் பேசிட்டு இருக்கீங்க போல....ஊடகங்கள்.

    rejina mothvaanirejina mothvaani28 दिवसांपूर्वी
  • அரசியல் பத்தி பேசுறதையே கேட்க முடியாது இப்ப விளம்பரமும் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களா ரெண்டு பேரும்.....!!

    rejina mothvaanirejina mothvaani28 दिवसांपूर्वी
  • நீங்க போய் கட்டி கொடுக்க வேண்டிதான?

    Neelu DiviNeelu Divi28 दिवसांपूर्वी
  • நீங்க தயவுசெஞ்சு என்ன பேச வந்திங்களோ அத மட்டும் பேசுங்க வேற எதுவும் வேணாம்....

    Neelu DiviNeelu Divi28 दिवसांपूर्वी
  • அதாவது ஒற்றுமை அந்த அளவுக்கு போகுதுன்னு சொல்லுறாங்க....

    Manogar KrishnanManogar Krishnan28 दिवसांपूर्वी
  • அழைப்பிதழ் போறது ஒன்னும் தப்பிலேயே சிபி???

    Manogar KrishnanManogar Krishnan28 दिवसांपूर्वी
  • அவங்க அவங்களோட ஆதரவாளர்கள் அவங்களுக்கு கோஷம் போட்டிருக்காங்க இதுல கிண்டல் ஒண்ணுமே இல்லையே 🤷‍♀️

    Manogar KrishnanManogar Krishnan28 दिवसांपूर्वी
  • Show ஏதாவது எடுத்து பண்ணுறீங்கன்னா அர்த்தமுள்ளதா பண்ணுங்க குத்தமுள்ளதா பண்ணாதீங்க....

    Manogar KrishnanManogar Krishnan28 दिवसांपूर्वी
  • பொழுது போகலன்னு வரது ஆனா யாரையாச்சு குத்தம் சொல்லுற மாதிரியே விளம்பரம் பண்ணுறது இது எதுக்கு இந்த வேண்டாத பொழப்பு 🤷‍♀️

    Manogar KrishnanManogar Krishnan28 दिवसांपूर्वी
  • சத்யால என்ன வேணாலும் கொடுக்கட்டும் ஆனா அத எடுத்து நீங்க விளம்பரம் பண்ண வேணாம்...

    Neelu DiviNeelu Divi28 दिवसांपूर्वी
  • அவங்க தெறிக்க விடுறாங்க நீங்க வேற வேல பொழப்பே இல்லாம இருக்கீங்க அவ்வளவு தான் வித்யாசம்...

    Neelu DiviNeelu Divi28 दिवसांपूर्वी
  • மக்களுக்கான தலைவர் ஓ பி எஸ்

    SuryaSurya28 दिवसांपूर्वी
  • யார் தலைவராக வந்தாலும் மக்களுடைய சேவையை தா செய்ய போறாங்க அதிமுக எப்பவுமே ஒற்றுமையா தா செயல்படும் .

    SuryaSurya28 दिवसांपूर्वी
  • அது அவங்களை பெருசா எடுத்துக்கல நீங்க எதுக்கு இப்படி கிளறிவிட்டு இருக்கீங்க.

    SuryaSurya28 दिवसांपूर्वी
  • இந்த விகடன் டிவிக்கு வேற வேலையே இல்ல இருக்கிற பிரச்சனையை உங்க கற்பனை கதை இதோடு சேர்த்து பெருசாக்குறது உங்களுக்கு வேலை...

    Monisha SMonisha S28 दिवसांपूर्वी
  • வேற எதுவுமே நீங்க பேசி நான் பார்த்ததே இல்லை...

    Monisha SMonisha S28 दिवसांपूर्वी
  • அதிமுகவை பத்தி பேசல தவிர வேற எதுவும் உங்களுக்கு தெரியாதா ???

    Monisha SMonisha S28 दिवसांपूर्वी
  • அட் மானம் கெட்டவர்களே போயும் போயும் விளம்பரம் சொல் வது கேவலம்.

    Rama NathanRama Nathan28 दिवसांपूर्वी
  • Sila peroda you tube channel fullave political parties ku advertisement promotion nu than poguthu....ivanga starting la kuty advt podrathala perya prachana ila...you keep going

    BasmeenBasmeen28 दिवसांपूर्वी
  • Why is Twitter trending vikatan name badly

    Renga SayeeRenga Sayee28 दिवसांपूर्वी
  • மதுரை AIMES கல்லூரி 1. அன்புமணி சுகாதார துறை அமைச்சராக இருந்த போது அடிகள் நாட்டினார் கட்டிடம் கட்டாமளே மக்கள் மறந்த பின்னர் 2. மோடி இப்போது அடிகள் நாட்டி உள்ளார் நீங்கள் இதையும் மறந்தால் தான் 2030 மீண்டும் நாங்கள் தமிழகத்தில் AIMES கட்டுவோம்னு சொல்லி ஓட்டு வாங்க முடியும் நீங்க என்னடான்னா மறக்கிறத விட்டுட்டு கட்டிடம் கட்ட சொல்லி கேக்குறீங்க

    தமிழில் கால்நடை மருத்துவம்தமிழில் கால்நடை மருத்துவம்28 दिवसांपूर्वी
  • அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- . ௧) www.internetworldstats.com/stats7.htm . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . ௫) speakt.com/top-10-languages-used-internet/ . திறன்பேசில் எழுதிட:- .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam . கணினியில் எழுதிட:- .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab .௨) wk.w3tamil.com/tamil99/index.html .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil ....... நன்றி. தாசெ, நாகர்கோவில்.---------எ

    தாமரைச்செல்வன் thaamarai chelvanதாமரைச்செல்வன் thaamarai chelvan28 दिवसांपूर्वी
  • பகுத்தறிவு என்பது கடவுள் மறுப்பு அல்ல..உபிகளும் திக களும்தான் அப்படி சொல்லிட்டு இருக்காங்க

    BALRAJ STABBALRAJ STAB29 दिवसांपूर्वी
  • கேளிக்கை வாழ்க்கை இது புறியலான

    Kesavaraj SundaramKesavaraj Sundaram29 दिवसांपूर्वी
  • Ipl க்கு முன்னால் நமது காட்சிகள் பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாகிவிடாடது நமது ims காட்சி நேயர்களே இதற்கு நேரத்தை செலவிடுங்கள் ipl உரிமம் வாங்கிய சூதாட்டம் அதை பார்க்காதீர்கள் ஆளே இல்லாத மைதானங்களில் விளையாடுனுனுவ இதை பார்த்தாவது புரியுங்கள் மக்களே நம்மை எவ்வளவு நிலையில் இந்த தேவடியா பய அரசாங்கம் நினைத்திருக்கிறது

    Micheal NadarMicheal Nadar29 दिवसांपूर्वी
  • Sasikala kaikeya!? Dinakaran baradhana?

    kalesa kalesakalesa kalesa29 दिवसांपूर्वी
  • #விகடன்வாங்கமாட்டேன்போடா பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் வரை விகடனை முழுவதுமாக புறக்கணிக்கிறேன்....

    ganesh moorthiganesh moorthi29 दिवसांपूर्वी
  • Talk about Gilgit-Baltistan .

    VjdharumanVjdharuman29 दिवसांपूर्वी
  • நல்லா வாங்குறீங்கப்பா தம்பிகளா

    G.Senthamil selvanG.Senthamil selvan29 दिवसांपूर्वी
  • Advertising panradhu kevalama irruku... Plz both don't do it here ..thanks

    pumash1pumash129 दिवसांपूर्वी
  • கில்கிட் பல்டிஸ்தான் பற்றி சொல்லுங்க சகோ

    sakthi 007sakthi 00729 दिवसांपूर्वी
  • No ad

    Mohan Sanjiv KumarMohan Sanjiv Kumar29 दिवसांपूर्वी
  • Pls,ithil jathi parkkavendam unmayana & visuvasamana manithar Mr.OPS.Marravai nam makkalu therium.so,unmai nilaikanum,vazhanum.

    Sundar raj Sundar rajSundar raj Sundar raj29 दिवसांपूर्वी
  • பஸ்ல போனா #போக்குவரத்து துறை புடுங்குது பைக்ல போனா #காவல்துறை புடுங்குது கார்ல போனா #நெடுஞ்சாலை துறை புடுங்குது வீட்ல இருந்தா #மின்சார துறை புடுங்குது சமைக்கலாம்னா #எரிசக்தி துறை புடுங்குது படிக்க போனா #கல்வித் துறை புடுங்குது மாடு மேய்க்லாம்னு போனா #கால்நடை துறை புடுங்குது விவசாயம் பண்ணலாம்னா #வேளாண் துறை புடுங்குது சேமிக்கலாம்னா #வங்கித்துறை புடுங்குது செலவு பண்ணுனா #வரித்துறை புடுங்குது அட ஆஸ்பத்திரிக்கு போனா கூட #மருத்துவதுறை புடுங்குது ஆண்டவா இதுக்குலாம் ஒரு நீதி கிடையாதானு கேட்டா #நீதித்துறையும் புடுங்குது படித்ததில் பளிச்னு பட்டது

    Lovefor EnemiesLovefor Enemies29 दिवसांपूर्वी
  • Agricultural bill 2020 pathi solunga

    tamil newtamil new29 दिवसांपूर्वी
  • சாதி...சாதி...சாதி...

    Forged TruthForged Truth29 दिवसांपूर्वी
  • 0:35 வரை,, என்ன கருமம் அது

    வெல் தமிழ்வெல் தமிழ்29 दिवसांपूर्वी
  • திமுக பற்றி முதலில் பேசுங்க செம்புகளே

    Jegadeesan NarayananJegadeesan Narayanan29 दिवसांपूर्वी
  • தமிழ்நாட்டு அரசு பணிகளில் துறைவாரியாக எத்தனை சதவீதம் பிறமொழியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது?எத்தனை சதவீதம் பிறமொழியாளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்?(756).

    Subramanian NatrajanSubramanian Natrajan29 दिवसांपूर्वी
  • சசிக்கலா.வந்தவுடன் முதல் ஆளா.போப்போறவன்.உதயகுமார்தான்

    Ramachandran ARamachandran A29 दिवसांपूर्वी
  • So disappointed bros

    Eniyan DuraiEniyan Durai29 दिवसांपूर्वी
  • No promotion please

    Eniyan DuraiEniyan Durai29 दिवसांपूर्वी
  • mrworlds.info/chart/vhi-i/0KVomrGIhIZpem0

    sp Kumaarsp Kumaar29 दिवसांपूर्वी
  • உதய குமார பார்க்கும்போது எதோ சந்நியாசம் போன சாமியார் போல இருக்கார் அவரு அப்படித்தான் சொல்லுவார் .

    CHELLAPPAN YCHELLAPPAN Y29 दिवसांपूर्वी
  • kevalamaa advt. pannareenga....Vikatan group kkunu irukkara respect gone

    ramlabvak ramlabvakramlabvak ramlabvak29 दिवसांपूर्वी
  • சிபி உன் க சிரிப்பு காகவே Show பார்க்கர 😍😍😘😚😊💗💜💙💛💚❤💘

    Mohanraj MurugesanMohanraj Murugesan29 दिवसांपूर्वी
  • You both also went to commercial So all are like that only

    Francis MoralFrancis Moral29 दिवसांपूर्वी
  • This video has balanced view on tn election 2021, EPS vs OPS , stalin etc

    Deepak VDeepak V29 दिवसांपूर्वी
  • m.mrworlds.info/chart/vhi-i/rqZ3maufn6dqq6A

    Deepak VDeepak V29 दिवसांपूर्वी
  • சிபி டிப்பு டிப்பு சாங் பாபா படத்திலிருந்து 5 lines.சரன் ப்புவ்வா டச் அப் நீங்க கொடுங்க viewers க்காக.

    Thiru- ElectricThiru- Electric29 दिवसांपूर्वी
  • Excellent message 👍👍

    Vadivel MuruganVadivel Murugan29 दिवसांपूर्वी
  • Time pass

    PRABAKARAN GOPALPRABAKARAN GOPAL29 दिवसांपूर्वी
  • Ops is doing mow is expected

    Vadivel MuruganVadivel Murugan29 दिवसांपूर्वी
  • பாமக மற்றும் விசிக என்ன பிரச்சினை. நம்ம அய்யா அமைதியான ஆளாயிற்றே. திருமா சமூக நீதீ காவலர் தானே.

    Thiru- ElectricThiru- Electric29 दिवसांपूर्वी
  • @comments show பத்திரிக்கையாளர் ஷர்மாவின் கைது பற்றி?

    MALIKATH FOUZIAMALIKATH FOUZIA29 दिवसांपूर्वी
  • மீண்டும் இந்தி எதிர்ப்பு வந்து மொழி போர் வருமா?

    Thiru- ElectricThiru- Electric29 दिवसांपूर्वी
  • Vikatan Tv Belong to DMK party proof see saattai you tube channel. For money Vikatan follows PMK party.

    Siva SangarSiva Sangar29 दिवसांपूर्वी
  • Nice.

    Mutual Funds GuideMutual Funds Guide29 दिवसांपूर्वी
  • Sathya was ? Enna kodumai sir 😭??!!

    dekay pdsmydekay pdsmy29 दिवसांपूर्वी
  • ஏன்டா இந்த புரமோஷனுக்கு அவிய்ங்க காசு வாங்கிடுவாய்ங்க உங்களுக்கு சம்பளம் ஏதும் ஏத்தி குடுப்பாய்ங்களா?????? நீங்களும் முட்டாளாகி மத்தவங்களையம் முட்டாளாக்க முயற்சிக்கிறீங்க

    அமுதன் இராஜரத்தினம்அமுதன் இராஜரத்தினம்29 दिवसांपूर्वी
  • விளம்பரம் அவசியம் தான். ஒதுக்கமுடியாது. ஆனால் நீங்கள் இருவரும் வேற லெவல்ல இருக்கிற ஆளுங்க. அதனால் விளம்பரத்திற்கு வேறு யாராவது ஜூனியர்களை வைத்து செய்யுங்கள்.

    Prijo PrijottePrijo Prijotte29 दिवसांपूर्वी
  • மா நல்லசாமி கோபிசெட்டிபாளையம் இந்த விவசாய மசோதாவை பற்றி சுருக்கமாக சொல்லுங்கள்

    nallasamy mnallasamy m29 दिवसांपूर्वी
  • Balloon BJP

    Lakshman PerumalLakshman Perumal29 दिवसांपूर्वी
  • சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம்EPSக்குவாழ்த்துக்கள்.

    Mullai VMullai V29 दिवसांपूर्वी
  • vikatan Tv belong to dmk?

    Siva SangarSiva Sangar29 दिवसांपूर्वी
  • நீங்கள் காசுக்காக கேவலமான விளம்பரத்தில் இறங்கும்போது அரசியல் கட்சிகள் அறமற்ற வழிகளைப் பின் பற்றுவதை விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி? தக்காளி சட்னி கதைதான்!

    அன்பு பிச்சைஅன்பு பிச்சை29 दिवसांपूर्वी
  • Bro neenga first mask podunga🙄🙄

    Ram SudarsanRam Sudarsan29 दिवसांपूर्वी
  • Tamil Nadu politics la neenga yara dhanya support panringa... Yaru dhan nalla politics panranga... Idha neenga solliye aganum... Yen na ellarayum vitu kizhi kizhinu kizhikiringa... Apdi illana oru nalla politics panna politicians ku advice mathiri edhachum sollalam... Aana adhuvum illa... Neenga ipdi pesuradhala yaruku enna use nu nenakiringa... Kandipa idha comment show la kanduka matinganu enaku theriyum...

    Karthik SaranganKarthik Sarangan29 दिवसांपूर्वी
  • Saran anna t shirt super

    Haashim MunawwarHaashim Munawwar29 दिवसांपूर्वी
  • Adagappa இது என்னடா புது விளம்பரமா இருக்கு ஆரம்பத்துல!!

    Anujaa RaviAnujaa Ravi29 दिवसांपूर्वी
  • அர்ஜுன் அவரோட எடு பிடி ரெண்டு பேருமே சூர்யா கால் தூசு கூட பெற தகுதி கிடையாது. சனாதன பிரமிடில் அர்ஜுன் எங்க இருக்காரு னு அவருக்கே தெரியலையே.

    Devapriyam RameshkumarDevapriyam Rameshkumar29 दिवसांपूर्वी
  • ரெண்டு பேர் மேலயும் இருந்த மரியாதையே போச்சு. சாமி கும்பிட வேணாம்னு யார்யா சொன்னாங்க? மத வெறி கூடாதுன்னு தான் சொல்றாங்க.

    Devapriyam RameshkumarDevapriyam Rameshkumar29 दिवसांपूर्वी
  • You are against vanniyar cast, finally cat out

    Gangadharan DhanasekaranGangadharan Dhanasekaran29 दिवसांपूर्वी
  • அண்ணா நீங்கள் இருவரும் விளம்பரங்கள் செய்ய வேண்டாம்..... உங்கள் வழியில் அரசியல் கற்கிறோம் நீங்கள் என் அரசியல் ஆயுதம்....... கேவலமான விளம்பரங்களில் வேண்டாம் இந்த பதிவு பார்க்கும் போது மன வருத்தத்தை அளிக்கிறது......

    Artking kalaiArtking kalai29 दिवसांपूर्वी
  • Pls promote pannra velai vendam....naan Tamil news channel la vida unga channel than regular ah pakkuren....

    SouGa NewsSouGa News29 दिवसांपूर्वी
  • 17:39 சரி யாக சொன்னார்

    summer windsummer wind29 दिवसांपूर्वी
  • Promotion sombus

    raju pichandiraju pichandi29 दिवसांपूर्वी
  • Ops is admk god

    Sutharsanan HaniruthSutharsanan Haniruth29 दिवसांपूर्वी
  • Ops admk God next cm

    Sutharsanan HaniruthSutharsanan Haniruth29 दिवसांपूर्वी
  • பத‌வி கால‌ம் முடியு‌ம் முன்னரே யார் முதலில் வெளியே வரும் வெற்றி வீரன்...

    Muthukumar.r RamalingamMuthukumar.r Ramalingam29 दिवसांपूर्वी
  • நீங்க இரண்டு பெரூம் மிக அழகாக அனைத்து விஷயங்களையும் எடுத்து வைக்கிறீர்கள் அருமை உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துகள் ❤️

    Lingeshwar LinguLingeshwar Lingu29 दिवसांपूर्वी
  • Saran Bro, T-Shirt looks good, You looks like fitness enthusiastic. Are you going to gym?

    GopalaKrishnan RGopalaKrishnan R29 दिवसांपूर्वी
  • பஜாஜ் ஒரு கந்துவட்டி கம்பெனி அதுக்கு ஒரு promo வா... 10m dislike to விகடன்

    Sathish KumarSathish Kumar29 दिवसांपूर्वी
  • என்ன அப்பு இப்படி இறங்கிடிங்க 🙄

    stanger tutioncentrestanger tutioncentre29 दिवसांपूर्वी
  • Please give awareness to people daily.

    Armed Forces DefenceArmed Forces Defence29 दिवसांपूर्वी
  • Considering the election is coming up soon. Y dont u make a video for each political party on their origin, Important leaders and their history history of alliance, Law suits (accused and convicted) against them, Important Promises made and which among that were delivered and which werent Etc The reason is that many people from the current generation do not know the truth of the parties max beyond 10 years. This will give them a good idea of who is worth in the options given to us for choosing in the upcoming election.

    P.AnandP.Anand29 दिवसांपूर्वी
  • Joined sathya?

    Armed Forces DefenceArmed Forces Defence29 दिवसांपूर्वी
  • நாட்டின் தலைவன் எப்படியோ மக்களும் அவ்வழியே ...(எடப்பாடி ..என்ன social distance fallow பண்ரார )...

    MR ENTERTAINMENT 360MR ENTERTAINMENT 36029 दिवसांपूर्वी
MRworlds