மோடிக்கு எதிராக கிளர்ந்த MPs...பாதியில் முடிகிறதா Parliament?| The Imperfect Show 21/09/2020

21 सप्टेंबर, 2020
101 884 वेळा पाहिला

#Farmersbill2020
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: facebook.com/IPSVikatan/
Twitter Pages: twitter.com/ipsvikatan
Instagram Pages: instagram.com/ipsvikatan/
00:00 Start
15:15 எவன் பார்த்த வேலடா இது
15:48 இன்றைய கீச்சுகள்
16:18 இன்றைய விருது.

Description :
* புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு வரமா? சாபமா?
* வேளாண் மசோதாவில் அ.தி.மு.க-வின் இரட்டை நிலைப்பாடு!
* அன்புமணி ஏன் நாடாளுமன்றம் செல்லவில்லை? பின்னணி என்ன?
* பா.ம.க - தி.மு.க - வி.சி.க: கூட்டணிக் குழப்பங்கள்...பின்னணியில் யார்?
* அண்ணன் மகள் மீது கடும் கோபத்தில் சசிகலா: என்ன செய்தார் கிருஷ்ணப்ரியா?
* உயிரிழந்த மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் பற்றி எந்த Dataவும் மத்திய அரசிடம் இல்லையா?
* காமெடி தர்பாரில் கலக்கும் BJP முருகன்- ADMK செல்லூர் ராஜூ!
* #Metoo சர்ச்சையில் அனுராக்?
Passing of the two controversial Farm Bills in the Rajya Sabha on Sunday was met with mixed responses from the Delta region. The Farmers’ Produce Trade and Commerce (Promotion and Facilitation) Bill 2020, and the Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Bill 2020, were passed in the Upper House of the Parliament amid stiff opposition.
Eight opposition members were suspended today from the Rajya Sabha for the rest of the session over the unprecedented chaos in the house during the passing of controversial farm bills on Sunday, but they refused to leave. The members, including Trinamool Congress's Derek O'Brien, Aam Aadmi Party (AAP)'s Sanjay singh, Congress's Rajeev Satav and CPM's KK Rajesh, were told they had displayed "unruly behavior especially with the Chair and gross disorderly conduct".

The suspended members refused to leave the house while the opposition protested loudly against the action, causing five adjournments of the Rajya Sabha. The opposition said the members should have been given a chance to explain and demanded a vote on their suspension, but the Rajya Sabha said the decision was based on a government motion.

#Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI
The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera-Ramesh Kannan | Edit - Shreeraj| Thumbnail art - Santhosh Charles

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv: goo.gl/wVkvNp

टिप्पण्या
 • Velumani

  mohan Balagurumohan Balaguru29 दिवसांपूर्वी
 • Cricket உள்ள தகவல் (பேட்டிங் பிட்ச், பௌலிங் பிட்ச்,highest scorer, wicket taker... ) போல் அறிவித்த திட்டங்களின் தற்போதைய நிலை தெரிய வாய்ப்பு இருக்கிறதா ?

  Venkataramanan SVenkataramanan Sमहिन्यापूर्वी
 • வைகோ MP அவர்கள் எங்கே போனார், பாராளுமன்றத்தில் அவர் பங்கு என்ன

  selva kumarselva kumarमहिन्यापूर्वी
 • Sir, we are all tired of the utter worst politics of the opposition parties like the Italy Congress party and its slaves, dmk. Their aim is to cheat the people. Nothing good is found by the porrukies of the dmk and it's slaves in Tamil Nadu.

  Selvaraj MSelvaraj Mमहिन्यापूर्वी
 • ஒரு சந்தேகம் அன்புமணி இப்போ மாநிலங்கள் அவை உறுப்பினராக இருக்காரா?. இப்போ நீங்க சொல்லித்தான் தெரியுது.

  Samy sSamy sमहिन्यापूर्वी
 • பாமக ஐந்தரை சதவிகிதம் வாக்கு வங்கி உள்ளது. விசிக ஒரு சதவிகிததத்திற்கும் கீழே.

  Sridharan VeeraraghavanSridharan Veeraraghavanमहिन्यापूर्वी
 • கூட்டணியில்தான் இருக்கிறார்கள். தப்பான தகவலை தர வேண்டாம்.

  Sridharan VeeraraghavanSridharan Veeraraghavanमहिन्यापूर्वी
  • அப்ப உதயநிதியை பற்றி பேசலாமா?

   Sridharan VeeraraghavanSridharan Veeraraghavanमहिन्यापूर्वी
 • மற்றவர்கள் சொல்வது இருக்கட்டும் சார். நீங்க படிங்க. Shows ur ignorance

  Ramesh MahalingamRamesh Mahalingamमहिन्यापूर्वी
 • ஐயா தயவுசெய்து சிந்தியுங்கள் 2014 முதல் பாஜக தலைவர்கள் ஏதேனும் உண்மையைச் சொன்னார்களா? அவர்களின் வழக்கமான அறிக்கை நடுத்தர வர்க்கத்தினருக்கும், கீழே உள்ளவர்களுக்கும் எதிரானது

  MOHAMED ILIYASMOHAMED ILIYASमहिन्यापूर्वी
 • EPS is pucca opportunist fraud, he is a complete criminal who will do everything or abything for power, cheap rated idiot

  Gowtham ChandranGowtham Chandranमहिन्यापूर्वी
 • Vijay baskar panna dhu thappu tha bro kandipa bcoz ivanga dha mukiyam aana nadu vishyam pesanum aadha vitu tu Namma kita irudhu mukiyam aana vishya thai mind division panrangu True or not !!

  dhanushdhanushमहिन्यापूर्वी
 • தவறில்லை... அவரும் மனிதன் தானே..

  Kavin Mathew LKavin Mathew Lमहिन्यापूर्वी
 • இந்த முட்டாள் கல்வெட்டு குமார்..!! என்னத்த சொல்றது... No comments.. Simply wastuuu..!!!!

  Madhu MadhuMadhu Madhuमहिन्यापूर्वी
 • இந்த ரெண்டு கெலட்டு முட்டாள்கள் செய்யும் துரோகம் இன்னும் எவ்ளோ நாட்கள் நீடிக்கும்னுக் பாக்கிரேன்... கடைசி காலத்தில் நீயெல்லாம் எப்டி வாழ்ரணு பாக்க தான போறோம்...!!!!

  Madhu MadhuMadhu Madhuमहिन्यापूर्वी
 • I have 2 queries. What happened to the Singh Police who got arrested for terror link in North India few months back? And who is responsible for the bomb blast that killed our soldiers before last year PM Election? Please clarify

  Sathish NatarajSathish Natarajमहिन्यापूर्वी
 • What s meant by சங்கீஸ்?? # Comment show

  Madhu MadhuMadhu Madhuमहिन्यापूर्वी
 • MR SIBIKKUM SARANUKKUM IVARGALAI PESUM POTHU SIRUPPU VARAATHAA ILAAI SIRICHIKKITU SEROIUSAAAAAAAA PESUREENGALA

  sam vivekkannansam vivekkannanमहिन्यापूर्वी
 • MAANILA MUTHALVARGALUM MAKKLUM YOSIKKA VANDIYA NERAM SEYALPADA VENDIYA NERAM JANAGALEY USHAAAR...................PERUM ABATHU ......ANAALUM NALLA MAATRUM VARUM

  sam vivekkannansam vivekkannanमहिन्यापूर्वी
 • Enda avangalukum konjam kooda time iruka koodatha.. vijaya basker ipl ah pathi tweet pottu irukarunu soldringa.. ungaluku pesa ethum ilanaa, pesathinga..Summa pesanumnu ethethoo loosu mathri olarathinga okk

  HELLO 123HELLO 123महिन्यापूर्वी
 • T-shirts looking superb bro

  Shaikh ShaikhShaikh Shaikhमहिन्यापूर्वी
 • எப்படி விவசாயிகளுக்கும் சாதகமாம், வாங்குறவங்களுக்கும் சாதகமாம்,. ஏப்படி? Please explain #imperfectshow #commentshow.

  Good SamaritanGood Samaritanमहिन्यापूर्वी
 • EPS and OPS are happy.this act will affect the poor farmers only not them.EPS,OPS are corporates.So they supportAmbani,Adani

  manuel vincentmanuel vincentमहिन्यापूर्वी
 • Neenga intha pudu vellaan masodha pathi oru detailed vedio pannalamae

  Logesh LkLogesh Lkमहिन्यापूर्वी
 • 3 Farmer's bill pathi breif ahh sollunga brothers.

  Bhupalan SanthoshBhupalan Santhoshमहिन्यापूर्वी
 • m.mrworlds.info/chart/vhi-i/lXtsgZWppJp4rJw. Why BJP couldn't grow politically in TN so far . Interesting facts here

  Deepak VDeepak Vमहिन्यापूर्वी
 • Hello ennaiya ithu elangovan sonnathey nengalum soltringa....

  krish radhakrish radhaमहिन्यापूर्वी
 • mrworlds.info/chart/vhi-i/0KVomrGIhIZpem0

  Anees NAnees Nमहिन्यापूर्वी
 • CAA appadi ippadinaga opposition parties...onnum aagala. Now farm bill....Congress kum DMK kum vera vela ila...edavathu prechana panitae irukanum😏

  Srinath DamodaranSrinath Damodaranमहिन्यापूर्वी
 • ராஜ்யசபா 6 வருடம் பதவிக்காலம் இல்லையா???

  Pugazhenthi VPugazhenthi Vमहिन्यापूर्वी
 • விவசாயிகள் அழித்து கார்ப்பரேட் கம்பெனிகளின் னககூலி இருக்கும் மத்திய அரசு மாநில அரசு இரட்டை முடிவு போலி விவசாயி எட்டப்பாடி பழனிச்சாமி இந்தியா மக்கள் நாசம் ஆகி விட்டது 😡😡😡😡😡😡😡

  varun prakashvarun prakashमहिन्यापूर्वी
 • Ippadi than demonetization BJP kaaran solli makkalai muttaal aakhinaargal. G k vasan oru manusane kidaiyathu.

  KRISHNAMOORTHY MUNIYASAMYKRISHNAMOORTHY MUNIYASAMYमहिन्यापूर्वी
 • எல்லோரும் எதுர்ப்பானுக கடைசில 500 ஓவாக்கு ஓட்டு போடுவானுக. மத்திய அரசை எதிர்க்கிற மாரி ஒரு மாநில அரசை தேர்ந்தெடுக்க வேண்டியது நாம் தான்.

  YouTube CommentsYouTube Commentsमहिन्यापूर्वी
 • Labour law பற்றி நீங்கள் கூறியது முற்றிலும் தவறு. 100 பேருக்கு அதிகமான ஊழியர்களை கொண்ட நிறுவனங்கள் அரசின் அனுமதியுடன் தான் அவர்களை வேலையை விட்டு நீக்க இயலும். ஆனால் இது தற்போது 100ல் இருந்து 300 ஆக. உயர்த்தப்பட்டுள்ளது.

  ArulsaravananArulsaravananमहिन्यापूर्वी
 • Did ttv meet any bjp leaders in Delhi , pl explain

  dharan builderdharan builderमहिन्यापूर्वी
 • Out of box one question GST தமிழகம் தர மறுத்தால் மத்திய அரசு என்ன செய்யும்

  NelsonNelsonमहिन्यापूर्वी
 • Tyre nakki enga mangamani

  Vadivel MuruganVadivel Muruganमहिन्यापूर्वी
 • Ulavu thuri ennral enna athil work panna enna pannanum

  Mahi MahipalanMahi Mahipalanमहिन्यापूर्वी
 • mrworlds.info/chart/vhi-i/0KVomrGIhIZpem0

  madhavan Rmadhavan Rमहिन्यापूर्वी
 • கொஞ்சம் சத்தமா பேசினீங்கன்னா பரவாயில்லை. அப்பப்ப குரல் உள்ளுக்குள்ள போயிடுது. தெளிவாக இல்லை.

  RAGUNATH SRAGUNATH Sमहिन्यापूर्वी
 • அருமை சகோதரா

  Narayanan. P NIGNarayanan. P NIGमहिन्यापूर्वी
 • அன்புமணியின் உறுப்பினர் பதவிக் காலம் ஐந்து அல்ல ஆறு ஆண்டுகள்.

  Prabu PrabakarPrabu Prabakarमहिन्यापूर्वी
 • Sibi are u a freemason ?

  Razor PhilRazor Philमहिन्यापूर्वी
 • திருத்தபட்ட மசோதா எப்போது சட்டமாகும். அதில் உள்ள குறைகளை திருத்த என்ன செய்ய வேண்டும். இந்த corono காலத்தில் கூட GDP யை ஏறு முகமாக வைத்திருந்த விவசாய துறை இந்த சட்டத்தால் பாதிக்க வாய்ப்புள்ளதா?

  Diwakar KaruppiahDiwakar Karuppiahमहिन्यापूर्वी
 • Always thumbnail sema❤️👍🙏

  Ramachandran SRamachandran Sमहिन्यापूर्वी
 • How to revoke a Bill or make an amendment to an act? What’s the process followed to make such changes in India? விவசாய மசோதாவை இனி மத்திய அரசால் (வேறு கட்சி ஆட்சிக்குவந்தாலும்) திரும்ப பெறமுடியாதா? ஒரு சட்டத்தைத் திரும்பபெற அரசோ, மக்களோ என்ன செய்யவேண்டும்? இவ்வாறு வேறேதெனும் சட்டங்கள் இதுவரை திரும்பபெறபட்டுள்ளதா? எடுத்துக்காட்டிக்கூறவியலுமா? #CommentsShow

  Ganesan NatarajanGanesan Natarajanमहिन्यापूर्वी
 • Always you guys do wonderful job, but today’s topic is very important one, bill should be thoroughly explained to the people, as a journalist, that’s your responsibility Brother.

  Charles ACharles Aमहिन्यापूर्वी
 • அது தேசிய ஜனநாயக கூட்டணி

  karthikeyan Rajakarthikeyan Rajaमहिन्यापूर्वी
 • சிபி, சரன் இருவர் ஷர்ட்டும், இன்றய ஷோவும் செம விரு, விரு...பலிச் பன்ச். வாழ்த்துகள்.

  Selva PeriaSelva Periaमहिन्यापूर्वी
 • What is the industrial development during the last 6 Years of bjp rule

  Narayanaswamy SrinivasanNarayanaswamy Srinivasanमहिन्यापूर्वी
  • Ram Mandir Mathura Varanasi Saraswathi And so on...

   ஜெய்ஸ்ரீ ராம் JaiSri Ramஜெய்ஸ்ரீ ராம் JaiSri Ramमहिन्यापूर्वी
  • Pakoda make in India

   MMमहिन्यापूर्वी
 • லாடு லபக்கு தாஸ் எல் முருகன் பஜக தமிழ்நாடு தலைவரா ரொம்ப நாளைக்கு இருக்க மாட்டார் போல் தெரிகிறது.

  Selva PeriaSelva Periaमहिन्यापूर्वी
 • பிரதமர் மோடிக்கு சுத்தமா நாட்டை ஆளும் திறமை, அறிவு, மக்கள் நலன் அறவே இல்லை. கடந்த ஆறு ஆண்டுகளாக பஜக கொண்டு வந்த எந்த திட்டங்களும் மக்களுக்கு பயன்பட வில்லை. இந்தியாவின் வேஸ்ட் மோடி.

  Selva PeriaSelva Periaमहिन्यापूर्वी
 • mrworlds.info/chart/vhi-i/0W6ecqlpaqF1dYI

  Amarnath SambasivamAmarnath Sambasivamमहिन्यापूर्वी
 • லூஸ் முருகன் அவன்

  Sivakumar SaravanamuthuSivakumar Saravanamuthuमहिन्यापूर्वी
 • Vera pozhappa parunga romba nawl odhathu

  Krishnachar VenkataramanKrishnachar Venkataramanमहिन्यापूर्वी
 • Mr.Sombumani yena mukatha vachu inimae vote keka varuva... tadammani....

  Mohan KumarMohan Kumarमहिन्यापूर्वी
 • விரைவில் அம்பானி அவரை அதானி. முருங்கை முகேஷ் மிளகாய் எல்லாம் வரும்

  ONLY MUSICXONLY MUSICXमहिन्यापूर्वी
 • T வித்தவனி டம் இந்தியாவை குடுத்தா அவன் பிஸ்கட் ஆக்கி விக்க ஆரம்பிச்சிட்டன்

  ONLY MUSICXONLY MUSICXमहिन्यापूर्वी
 • This wast bill As our knowlage

  Francis MoralFrancis Moralमहिन्यापूर्वी
 • This is not double act No one respect him That why This is wast in Indian history

  Francis MoralFrancis Moralमहिन्यापूर्वी
 • 👏👏👏💪💪💪💪🙏🙏🙏🙏

  Anantha RaajAnantha Raajमहिन्यापूर्वी
 • Data about doctors who died because of Corona not available .migrant workers died not available.job loss of migrant workers not available.small industries destoryed data not available

  Valliammal ValliValliammal Valliमहिन्यापूर्वी
 • வாயை கழுவுங்க பாஜக ஆட்சி அமைத்தால் என காமெடி

  Sivakumar GopalakrishnanSivakumar Gopalakrishnanमहिन्यापूर्वी
 • L. முருக‌ன் topic waste of time and don't promote him as big leader...

  Dakshineshwar ElaiyarajaDakshineshwar Elaiyarajaमहिन्यापूर्वी
 • இதுவரை பிஜேபி காரனுங்க சொன்ன பலன்கள் ஏதாவது ஒன்று மக்களுக்கு சேர்ந்ததே அதைச்சொல்லட்டும்...இதில் மட்டும் மக்களுக்கு சேருமோ...?எப்படியோ நாட்டை நாசக்காரன் கையில் ஒப்படைத்துவிட்டு..வாலை பிடிக்கிறவேலை..! இந்த அன்புமணி,வாசன்,அஇஅதிமுக காரனுங்களெல்லாம் பேசாம வேறு வேலைக்கு போகலாமே..!

  Muthamizhan PalanimuthuMuthamizhan Palanimuthuमहिन्यापूर्वी
 • Dear IPS team, Are there any district wise siddha/Ayurvedic treatment centers/hospitals available in Tamil Nadu for COVID-19.If so, please publish the list so that it would be useful for the COVID-19 infected people for taking the treatment.

  T KarthickT Karthickमहिन्यापूर्वी
 • சகோ விவசாய மசோதாவில் தமிழக திமுக MP களின் மக்களவை, மாநில அவையில் இவர்களின் நிலைபாடு என்ன?ஆதரவா,எதிர்ப்பா அல்லது வெளிநடப்பா? அதை பற்றி ஏன் விரிவாக சொல்லவில்லை. அதிமுக பற்றி பேசும் போது சிபி பல்லை ஈஈஈ என்று நல்லா இலிக்கிறாப்பல.சகிக்கவில்லை.

  Ramesh ChithraRamesh Chithraमहिन्यापूर्वी
 • Avaru L Murugan ah, illa L K Murugan ah

  Cyril BastinCyril Bastinमहिन्यापूर्वी
 • Unsubscribed Vikatan TV to oppose the act by vikatan twitter page on Ajith. Uncessary against a gentleman.

  mugilan smugilan sमहिन्यापूर्वी
 • Direct ah support panren nu solitu panugha daaw

  Jayaram TJayaram Tमहिन्यापूर्वी
 • அவரு லாடு லபக்கு

  திரு.பால குமரன்திரு.பால குமரன்महिन्यापूर्वी
 • Yepa daii shirt kuda red black tha dmk support nu kamikama kamikiriga daa motta

  Jayaram TJayaram Tमहिन्यापूर्वी
 • Will any end card come for prank shows!!!!!... Any civil cases can be filed against prankers!!!!

  Natarajan ParamasivanNatarajan Paramasivanमहिन्यापूर्वी
 • மோடி கொண்டு வந்த திட்டங்களில் மக்களுக்கு பயன்கிடைத்த ஒரேயொரு திட்டமாவது இருக்கிறதா? 1.பணமதிப்பிழப்பு 2.ஜியெஸ்டி 3.நீட் வருடாவருடம் மோடி பெத்துபோடும் புதிய இந்தியாக்கள். மேக் இன் இந்தியா ஸ்டார்டப் இந்தியா ஸ்கில் இந்தியா இன்னபிற.

  அறிவுச் செல்வன்அறிவுச் செல்வன்महिन्यापूर्वी
 • mrworlds.info/chart/vhi-i/kp6BYJhypoiKqJI

  Swiss TamilSwiss Tamilमहिन्यापूर्वी
 • BJP அரசு என்ன வேண்டுமானாலும் சட்டபடி செய்யும் நம் நாட்டு மக்கள் இனி BJP க்கு ஓட்டு போட்டாலும் போடாவிட்டாலும் EVM வெற்றி தறும் . இந்த துனிச்சல் தான் . வாயில மண்ணு இனி !!!

  gerard sandanagerard sandanaमहिन्यापूर्वी
 • தைலாபுரத்தில் இருந்து வணக்கம் டா மாப்ள😂😂😂 யோவ் நக்கல் யா

  Jai LokeshJai Lokeshमहिन्यापूर्वी
 • L. Mayla case poda yeaduthu kuduga G

  Mohamed quarishiMohamed quarishiमहिन्यापूर्वी
 • ஐயா இனி இந்தியா முடிந்துவிட்டது இனி நாம் எல்லோரும் பிஜேபி அடிமைகள்

  Nanthan nachiyppan NanthanNanthan nachiyppan Nanthanमहिन्यापूर्वी
 • Sibi timing aluthu 👌👌👌

  Elakiyavendhan M DElakiyavendhan M Dमहिन्यापूर्वी
 • Anbu mani, avru mani adikura veala paka poiruparu

  Mohamed quarishiMohamed quarishiमहिन्यापूर्वी
 • சரண் தேசிய ஜனநாயக (படுகொலை) கூட்டணி. கடந்த காங், அரசுதான் முற்போக்கு கூட்டணி. இது தேசிய பணம்பிடுங்கி அணி.

  அறிவுச் செல்வன்அறிவுச் செல்வன்महिन्यापूर्वी
 • நந்தினி ஆனந்தன் இவர்களுக்கு என்னதான் பிரச்சினை

  mansoor shariefmansoor shariefमहिन्यापूर्वी
  • Closure of Tasmac?

   ஜெய்ஸ்ரீ ராம் JaiSri Ramஜெய்ஸ்ரீ ராம் JaiSri Ramमहिन्यापूर्वी
 • Nanmai paiyarkum thitam nu epa eps sonnaru..?

  Kabilan IndirajithuKabilan Indirajithuमहिन्यापूर्वी
 • L murugan total damage

  venkataramana deenadayaluvenkataramana deenadayaluमहिन्यापूर्वी
 • அதிகாரம் மிக வலிமையானது தலைவா... காவி கொடி பரக்க வாய்ப்பு இருக்கு 😂😂😂

  Mohamed AshikMohamed Ashikमहिन्यापूर्वी
 • இந்த முட்டாள் மோடி அரசு கொண்டுவரும் அனைத்து திட்டமும் மக்களுக்கு பாதகமான திட்டம்தான்.

  PRIYAM musicPRIYAM musicमहिन्यापूर्वी
 • Actually anurag kashah anti CAA bill that's darama going on

  Mohammed UmarMohammed Umarमहिन्यापूर्वी
 • Gst compensation is available in GST law. But centre not honouring what they committed. How people and farmers believe on centre statements and that too, MSP minimum support price for crops - details not.added in farmer bill amendments?

  KALAIVANAN SKALAIVANAN Sमहिन्यापूर्वी
 • Bjp members seek negative publicity....

  Elaiya RamElaiya Ramमहिन्यापूर्वी
 • Joseph Ravi ipo enna pannitu irukaru? Any idea cibi anna

  Vignesh VickyVignesh Vickyमहिन्यापूर्वी
 • பணமதிப்பிழப்பால் கருப்பு பணம் ஒழியும் GST யால் GDP உயரும் வேளாண் மசோதாவால் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும்...

  KALAIVANAN SKALAIVANAN Sमहिन्यापूर्वी
  • இரட்டிப்பாகுமா? கள்ள நோட்டு பிசினஸ் மாதிரியே பேசுறார் மோடி மஸ்தான்

   ஜெய்ஸ்ரீ ராம் JaiSri Ramஜெய்ஸ்ரீ ராம் JaiSri Ramमहिन्यापूर्वी
  • மணி aatunga, கை தட்டுங்க Corona போயிரும்னு sonna மாதிரி

   MMमहिन्यापूर्वी
  • எந்த விவசாயி க்கு EPS க்கா

   ONLY MUSICXONLY MUSICXमहिन्यापूर्वी
 • உளவு துறை எப்பவும் ஆளும் கட்சியின் ஆட்கள் என்று கூறும் நீங்கள் எப்பவும் ஆளுங்கட்சிக்கு எதிர் தான் தயவு செய்து நடுநிலையாக இருப்பதற்க்கு முயற்சி செய்யவும்

  murugesan smurugesan sमहिन्यापूर्वी
 • அய்யா ஸ்டாலின் அவர்கள் ஏன் தலையில டோப்பா வச்சிருக்காரு

  Tik Tik TikTik Tik Tikमहिन्यापूर्वी
 • Appanakku thappa purundhu erukka G.k vasan selfish

  Mohammed UmarMohammed Umarमहिन्यापूर्वी
 • Because what ever central govt introduced bills all is failures

  Mohammed UmarMohammed Umarमहिन्यापूर्वी
 • அவர் தமிழ் என்று சொல்லும் அழகை ஒருமுறை கவனிங்க எல் முருகனுக்குத் தமிழ் என்ற வார்த்தை வாயில் வரல இவரு தமிழுக்கு போராடுவார்

  Tik Tik TikTik Tik Tikमहिन्यापूर्वी
 • Super G... .. 👌

  Selvakumar ArumugamSelvakumar Arumugamमहिन्यापूर्वी
 • Anna please tell about what is lok sabha and what is raaja sabha what is the difference between them what is the use for people please tell us.

  Satish kumaranSatish kumaranमहिन्यापूर्वी
 • 3:41 டயர் நக்கி

  Bebin SamBebin Samमहिन्यापूर्वी
 • சிபி"சரண் உங்களின் கவனித்திற்கு,,, உண்மையா இந்த வேளாண் மசோதா ஒவ்வொரு இந்திய விவசாயிகளுக்கு நண்மை பயக்கும் உண்மையான உண்ணதமான சட்ட மசோதாங்க..இந்த மானம் கெட்ட திமுக காங்கிரஸ் எல்லாத்தையும் அரசியல் செய்து உண்மையா கேவலம் பன்றங்க..மிகவும் வெட்ககேடான செயல்..உண்மையா ஒரு அரசாங்கம் நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு உயிர் உள்ள வரை மோடி அவர்கள் கெடுதல் செய்ய மாட்டார்..இது 100% உண்மைங்க,,,

  Selvaraj DuraisamySelvaraj Duraisamyमहिन्यापूर्वी
MRworlds