'Low bank Balance... Costly car இல்லை!' - Court-ல் கதறிய அம்பானி! | The Imperfect Show 26/09/2020

26 सप्टेंबर, 2020
94 880 वेळा पाहिला

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: facebook.com/IPSVikatan/
Twitter Pages: twitter.com/ipsvikatan
Instagram Pages: instagram.com/ipsvikatan/

00:00 Start
01:00 #RIPSPB
02:29 Sellur raju Statement
04:21 Duraimurugan
06:15 Seeman updates
09:33 modi Speech
13:00 எவன் பார்த்த வேலடா இது
13:32 இன்றைய கீச்சுகள்
13:57 இன்றைய விருது.

Description :
*தலைமையால் கழட்டிவிடப்பட்ட H.RAJA!
* 'இம்முறையும் தனித்தே நிற்போம்!'- நாம் தமிழர் சீமான்!
* `குண்டக்க மண்டக்க' திண்டுக்கல் சீனிவாசன்... சிதறவிட்ட செல்லூர் ராஜூ!
* தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகமாகிறதா?
* `தங்க மெடல்' வாங்கிய ஆப்பிரிக்க எலி. ஏன்?
* 'அவர் பிரதமராக இல்லாததை இந்தியா உணர்கிறது!': மன்மோகன்சிங்கிற்கு ராகுல் பிறந்தநாள் வாழ்த்து!
* சி.பி.ஐ-யைத் தொடர்ந்து அமலாக்கத்துறை! - சிக்கலில் துரைமுருகன்?
* ஐநா.வில் பாக். பிரதமர் ImranKhan Speech... இந்தியா கடும் விமர்சனம்!
Prime Minister Narendra Modi today held wide-ranging talks with his Sri Lankan counterpart Mahinda Rajapaksa, covering the entire spectrum of bilateral ties and with a focus on further expanding cooperation in key areas.
In his opening remarks at a virtual bilateral summit, PM Modi said he was confident that the massive electoral victory of the ruling party in Sri Lanka backed by the Rajapaksa government's policies will facilitate deeper cooperation between the two countries.
"An opportunity has come to begin a new chapter in India-Sri Lanka ties after your party's electoral victory. People from both the countries are looking at us with new hope and expectations," PM Modi said.
Singing legend S P Balasubrahmanyam's funeral was held at his Red Hills farmhouse in Thiruvallur district of Tamil Nadu, some 50 km from Chennai, with complete police honours. The singer, whose voice enchanted Indian cinema and music lovers over the last fifty years, was honoured with a 72-gun salute by the Tamil Nadu police. S P Balasubrahmanyam died at a Chennai hospital on Friday afternoon. He was 74. Actor Vijay paid his last respects to the legendary singer - he consoled SPB's son S P Charan with folded hands and a hug. S P Balasubrahmanyam was the voice of actor Vijay in songs such as Oru Kaditham, Enna Azhagu and Azhagooril.

#SPBalasubrahmanyam #RIPSPB#Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera-Ramesh Kannan | Edit - Shreeraj| Thumbnail art - Santhosh Charles
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv: goo.gl/wVkvNp

टिप्पण्या
  • கல்யாண சுந்தரம், ராஜிவ் காந்தி, போனா அவ்ளோதானா நாம் தமிழர் கட்சி. சிபி

    kannadasan vkannadasan v20 दिवसांपूर्वी
  • dei...cibi... nee intha show va thavira , vera yennatha PANNI PANNI PANNI K I L I C H A..... talk like this to about stalin...pakkalam

    Narayana Moorthy SNarayana Moorthy S21 दिवसापूर्वी
  • Naan thala kayla dhan kuthika poogiran

    Vivek KumarVivek Kumar21 दिवसापूर्वी
  • வணக்கம் நண்பர்களே

    Ramachandran AnbalaganRamachandran Anbalagan21 दिवसापूर्वी
  • செல்லூர் ராஜூ நீங்க சொல்ற மாதிரி SRB க்கு இரங்கல் ஒண்ணும் தெரிவிக்கிலடா வெண்ணைங்க.கூறுகெட்ட மொட்டையனும் கூட நிற்கின்ற சடயனும்.DMKஜால்ராக்கள்.ADMKஆட்சி எடப்பாடி தலைமையில் நன்றாகத்தான் செயல்படுது.அதை மக்கள் கங்கூடா பார்த்துட்டுத்தான் இருக்காங்க.போங்கடா நீங்களும் உங்க வெக்கம்கெட்ட channelம்

    Ravi KumarRavi Kumar21 दिवसापूर्वी
  • தமிழகத்தின் எதிர்காலமே அண்ணன் உதய் அண்ணா வாழ்க...

    தனி மரம்தனி மரம்21 दिवसापूर्वी
  • Nice title song,,,rip spb

    Sathish RayaluSathish Rayalu22 दिवसांपूर्वी
  • மவுஸ்க்கு மவுஸ் 😁😁😁😁செம

    ASK Gamer BoyASK Gamer Boy22 दिवसांपूर्वी
  • Dai ennada polappu ethugu nee thugulaa thongalam

    mohammad green boysmohammad green boys22 दिवसांपूर्वी
  • Nee ennatha pannuna athathan avarum pannunaru

    mohammad green boysmohammad green boys22 दिवसांपूर्वी
  • Dai Motta Arasiyal pesama Vera edho pesura adhisayama iruku Payment kodukalayo.

    Partha SarathyPartha Sarathy22 दिवसांपूर्वी
  • Dai Motta Arasiyal pesama Vera edho pesura adhisayama iruku Payment kodukalayo

    Partha SarathyPartha Sarathy22 दिवसांपूर्वी
  • Dai Motta Arasiyal pesama Vera edho pesura adhisayama iruku Payment kodukalayo

    Partha SarathyPartha Sarathy22 दिवसांपूर्वी
  • Dai Motta Arasiyal pesama Vera edho pesura adhisayama iruku Payment kodukalayo

    Partha SarathyPartha Sarathy22 दिवसांपूर्वी
  • தனிமனிதரை நம்பி நாம்தமிழர் கட்சி இல்லை இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் கட்சி காரைக்குடி தொகுதி கண்டியூர் ஊராச்சி

    புதிய பட்டியலை பூட்ட்புதிய பட்டியலை பூட்ட்22 दिवसांपूर्वी
  • தனிமனித தாக்குதல்,,, விகடனை கண்டிக்க வேண்டும்

    Kumara velKumara vel22 दिवसांपूर्वी
  • தனி விமானத்தில் செல்வதைப் பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லுங்கள் இங்க தனி விமானத்தில் செல்வதற்கு என்ன வசதிகள் வேண்டும் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் இதனை முழுமையாக பதில் அளிக்கும் பதில் அளிக்கவும்

    govindaraj rajgovindaraj raj22 दिवसांपूर्वी
  • டேய்...அறிவு இரு்க்கற புத்திசாலிங்களா..எதுக்கு சங்கிங்க மாதிரி பேசறீங்க..மொத்த பாகிஸ்தான் சீனாவயே குறை சொல்றீங்க..பத்திரிக்கையாளர் மாதிரி நடந்துக்கோங்க

    Ganesh appaduraiGanesh appadurai22 दिवसांपूर्वी
  • Anil ambani, pathi paesum podhu sirikreenga pola... Ellarukum adi serukum... Aattam overaa iruuku

    anandha natarajananandha natarajan22 दिवसांपूर्वी
  • சீமானின் தைரியத்தைப் பாராட்டித்தானே ஆகனும் அதுல என்ன நக்கல்

    sp Kumaarsp Kumaar22 दिवसांपूर्वी
  • சாமான். உங்கள. யாரும். கூட்டணி. சேக்க தயார். இல்லன்னு. சொல்லவருங்கல்.

    Srinivasan CRSrinivasan CR22 दिवसांपूर्वी
  • Ntk won't join with any party Other parties are so corrupted and it is better to stay away from them All the useless members who want to be like amk,Dmk and bjp members should be kick out Thanks Seeman We good Tamils are very proud of you What is the point having another party just like amk,Dmk or bjp

    Saroja KriegSaroja Krieg22 दिवसांपूर्वी
  • Bjp is a excellent party They like to steal people money jobs medical sits,god statues and now after the farmers blood Modi government stinks ,the economy is in minus

    Saroja KriegSaroja Krieg22 दिवसांपूर्वी
  • Cibi kooda work panina varavani senthil DMK la irukar cibi kum DMK kum nerungiya thodarpu irukirathu. DMK da cash dealing panni koduthathila cibiku niraya thodarpiruku DMK aadciku vanthal vikadan case ellam vaapash vaankira deal pooikondiruku.

    sureshest55sureshest5522 दिवसांपूर्वी
  • ராஜாவுக்கு செக்?

    Umarajan JothiUmarajan Jothi22 दिवसांपूर्वी
  • தமிழ்நாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகளை 2021ல் ஆட்சிக்குவரும் முதல்வர் நீட் ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்றுவாரா? (முரளிதரன்)

    Muralidaran DGPMuralidaran DGP22 दिवसांपूर्वी
  • மொட்டை சீமான் தம்பி போல?

    Raja SekarRaja Sekar22 दिवसांपूर्वी
  • Appo appo India laya election vellore thailli Ponatha sollungapa illa na makkal maranthuduvanga

    SarathSarath22 दिवसांपूर्वी
  • தமிழ்நாட்டு அரசு பணிகளில் துறைவாரியாக எத்தனை சதவீதம் பிறமொழியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது?எத்தனை சதவீதம் பிறமொழியாளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்?(763).

    Subramanian NatrajanSubramanian Natrajan22 दिवसांपूर्वी
  • Vijay TV keenly watching SPB funeral, they will start thanks giving program with the budget 100 Crore. Wait and watch

    Manjunath SelvarajManjunath Selvaraj22 दिवसांपूर्वी
  • அரசு மரியாதை என்பது யாருக்கு கொடுக்கலாம் என்ற வரையறை இல்லாமல் இருப்பது வியப்பாக உள்ளது. திரையுலக சேவை தான் உண்மையான சேவை மற்றவை எல்லாம் இல்லை நமக்குத் தேவை இதுவே தமிழகத்தின் கொள்கை! சரி. கீழ்கண்டவர்களுக்கு அரசு மரியாதை கொடுக்கப்படவில்லையே ஏன்? ஆச்சி மனோரம்மா அவர்கள் டி எம் சௌந்தரராஜன் அவர்கள் (தி.மு.க.) க. அன்பழகன் அவர்கள் (வசந்த் & கோ) வசந்தகுமார் அவர்கள் இவர்கள் அனைவரும் தமிழகத்திலே பிறந்து வளர்ந்தவர்கள். ஆந்திர மண்ணைச்சேர்ந்த ஒருவரை கொண்டாடுங்கள். ஆனால் உள்ளூர் மக்களையும் மதிக்கத் தெரிந்துகொள்ள வேண்டும்.

    Vetri AITMKVetri AITMK22 दिवसांपूर्वी
  • SUYANALAMATRA TAMIL NADU EPPOLUTHU SUYANALAMAGA MAARIYATHU

    Paul William CarreyPaul William Carrey22 दिवसांपूर्वी
  • யாருங்க இந்த Madhu Priyan? கொஞ்சங்கூட பயமே இல்லாம...

    Chee VaaChee Vaa22 दिवसांपूर्वी
  • பிஜேபி ‌சிபிஐ வைத்து மிரட்டுகிறது

    Panchaksharam VenuPanchaksharam Venu22 दिवसांपूर्वी
  • நாம் தமிழரிலிருந்து இரண்டு பேர் விலகியது உங்களுக்கு சீமான் தனித்திருப்பது போல் இருக்கிறதா? 'மொட்டை கடிதாசி' வன்மம் வெளியேவருகிறது போல... சரண் அந்த விஷமத்தை கையாண்டவிதம் அருமை. "சிறுபிள்ளை வெள்ளாமை வீடு வந்துசேராது போல"... அரசியல் பேச விமர்சனத்தை தாண்டிய பக்குவம் வேண்டும்... நாலு தொலைபேசி அழைப்புக்கெல்லாம் கண்டாவுறது funny guy 😂😂😂

    babu arumugababu arumuga22 दिवसांपूर्वी
  • Nam tamilar namae tamilar sibee

    Soothing WorldSoothing World22 दिवसांपूर्वी
  • மோடி மைண்ட் வாய்ஸ் ? மன்மோகன்சிங்கை pm க்கு அறிவிச்சுட்டா என்ன செய்ய

    DigitalKits AudioDigitalKits Audio22 दिवसांपूर्वी
  • Rip sir 😥😥😥 Miss you sir

    பிரதீப் முபிரதீப் மு22 दिवसांपूर्वी
  • 0d26

    B S ArunB S Arun22 दिवसांपूर्वी
  • அடேய் விகடன் சில செவிட்டு நாய்களுக்கு ஆடியோ சவுண்ட் சரியா கேக்கலையாம். நல்லா சத்தமா குலைங்கடா. டமார செவுடனுங்களுக்கு கேட்கட்டும்.

    Karuppu PaarppaanKaruppu Paarppaan22 दिवसांपूर्वी
  • Sibi vaikolubu adikkamairuchu

    Kather MydeenKather Mydeen22 दिवसांपूर्वी
  • மரபணு மாற்ற பட்ட கடுகு என்ன ஆச்சி?

    Nalin KumarNalin Kumar22 दिवसांपूर्वी
  • நாம் தமிழர் கட்சியில் இரண்டு பேர் நீக்கத்தினால் நா. த. க வுக்கு ஒன்றும் இழப்பு இல்லை. நீங்கள் அதை பெரிதுபடுத்தி பேசுகிறீர்கள்.

    Nithi AnandNithi Anand22 दिवसांपूर्वी
  • Da cm paathi over ya pesariga

    Cheaseme JahanCheaseme Jahan22 दिवसांपूर्वी
  • சட்டம் ஒழுங்கு இல்லாத மாநிலம் தமிழ்நாடு மாறி கொண்டு வருகிறது போலிஸ் மந்திரி எட்டப்பாடி பழனிச்சாமி யாருக்கும் வெட்கவில்னல கொரனா னவரஸ் இரண்டாம் அனல நோக்கி சென்று கொண்டு இருக்கிறது எனதயம் கண்டு கொள்ள இல்லை

    varun prakashvarun prakash22 दिवसांपूर्वी
  • 👌👌👌👌

    R Jaya prakashR Jaya prakash22 दिवसांपूर्वी
  • சபிக்கப்பட்டப்பகுதி நெல்லை என்று சொல்வது அநாகரிகமான பேச்சு இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன்.

    Ayya DuraiAyya Durai22 दिवसांपूर्वी
  • இந்திய அரசு உலக வங்கியிடம் கடன் வாங்குவதற்கு பதில் அம்பானியிடம் குறைந்த வட்டியில் வாங்கலாமே???? #CommentShow

    Manick NecManick Nec23 दिवसांपूर्वी
  • வரும் என்கிறது சட்டம்.சட்டத்தை போட்டுவிட்டு வராது என்கிறார் ‌மோடி.நம்பிக்கை துரோகி.வஞ்சகன்!!

    Kali RajanKali Rajan23 दिवसांपूर्वी
  • Mass speech vekkamillai

    Vanitha VanithaVanitha Vanitha23 दिवसांपूर्वी
  • சிபி அவர்களுக்கு கட்டம் சரியில்லை. நாம் தமிழர் பற்றி குசும்பு பேசவே இருப்பார் போல. இரண்டு பேர் கட்சியை விட்டு போனதற்கு கட்சி ஒன்றும் கவலைப்படவில்லை. அனுசரித்து போக அன்னதான மடம் நடாத்தவில்லை‌. வரும் தேர்தலில் நாம் தமிழர் வாக்குகள் உங்களின் நக்கலுக்கு பதில் தரும்

    Ramanan NadarajahRamanan Nadarajah23 दिवसांपूर्वी
  • அசுரன் படத்தின் விளைவுகளா???

    Sivaram thangavelSivaram thangavel23 दिवसांपूर्वी
  • Sibi unga timig vera level..seeman pathi pesuna "night phone panni thituvaanga" please continue this sarcasm or else imperfect show oda crux spoil miss aagidum... final touch "mouseku mouse paathingala"

    Ram RamanRam Raman23 दिवसांपूर्वी
  • பொள்ளாச்சி?????????

    Sunder RamachandranSunder Ramachandran23 दिवसांपूर्वी
  • சிபி பொண்டாட்டியோட போன் நம்பரையும் போட்டோவையும் RTIல மனு போட்டு கேட்கலாம்னு இருக்கேன்.... கிடைக்குமா?

    Selva 2017Selva 201723 दिवसांपूर्वी
    • @Che Kuvaa ஏன் அவனுங்க வரம்போடதான் பேசறானுங்களா?

      Selva 2017Selva 201722 दिवसांपूर्वी
    • இது வரம்பு மீறல்

      Che KuvaaChe Kuvaa22 दिवसांपूर्वी
  • நம்மில் ஒரு பகுதியினர்தாமே காவல்துறை. நம்மிடம் நேர்மை குறையும் போது அவர்களை மட்டும் எப்படி குறைசொல்ல முடியும்?.

    Gnanasekaran KumarasamyGnanasekaran Kumarasamy23 दिवसांपूर्वी
    • நாம் நேர்மையாக இருந்தால் காவல்துறை எதற்கு?

      நாட்டாமை தீர்ப்புநாட்டாமை தீர்ப்பு23 दिवसांपूर्वी
  • என்ன ஆச்சு உங்களுக்கு ? மன்மோகன்சிங் இழப்பா ? !!!!!!!!(8.14). இதுல செல்லுர் ராஜுவை கிண்டல் பண்றீங்க !!!! விகடனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

    Kamal ShankarKamal Shankar23 दिवसांपूर्वी
  • PLEASE EXPLAIN, WHCH POLITICAL PARTY BEST IN THAMIZH NADU BY POLICY FOR 2021 ELECTION

    all tamil channelsall tamil channels23 दिवसांपूर्वी
  • DEAR SIBI CHAKRAVARTHI, PLEASE SAY ABOUT THAMIZH NADU POLITICAL PARTIES WHICH ONE OF THE BEST BY POLICY? PLEASE SUPPORT TO GOOD POLITICAL PARTY. PLEASE AVOID UNVALUEABLE COMMENTS NTK TTHE BEST IN THAMIZH NADU BY POLICY

    all tamil channelsall tamil channels23 दिवसांपूर्वी
  • தேர்தல் காய்ச்சல்

    MOHAMED ILIYASMOHAMED ILIYAS23 दिवसांपूर्वी
  • Gun salute given only after Mr. Stalin insisted. You didnt tell this bro 😎

    SreenikandhasSreenikandhas23 दिवसांपूर्वी
  • வேளாண் மசோதா Dr மன்மோகன் சிங் அவர்கள் போட்ட கோட்டின் மீது போடப்பட்ட ரோடுதான் அதனால் கொள்கை அளவில் இருவர்க்கும் எந்த வித்தியாசமும் இல்லை

    Krishnan KrishnanKrishnan Krishnan23 दिवसांपूर्वी
  • Cibi ku seeman mela ena kovam nu theriala epamum ntk va konjam keavalama sollurathu ....

    Aswin ThanapalanAswin Thanapalan23 दिवसांपूर्वी
  • Cibi's attitude and body language while doing NTK related news only reaffirms that you can be neutral as a journalist. Howard Zinn is absolutely right, "You can't be neutral on a moving train". You deserve what you sow Cibi. No sympathies for you.

    andrew jeffersonandrew jefferson23 दिवसांपूर्वी
  • Imperfect show team ANIL AMBANI pathi sonninga very good, but ipadi patta ANIL AMBANI Ku taan nayionz pride RAFALE contract kuduka patrukunu sollaliye yen????

    Natharsha HaroonNatharsha Haroon23 दिवसांपूर्वी
  • இந்த கூட்டம்.......... தமிழனா இருக்க வாய்ப்பே இல்லை

    Siva THEEPANSiva THEEPAN23 दिवसांपूर्वी
  • திருட்டு காசு... திருடன் திராவிட கூட்டம்

    Siva THEEPANSiva THEEPAN23 दिवसांपूर्वी
  • இந்த நிலைமைக்கு காரணம் தமிழ் நாட்டு மக்கள் உளவியல் அடிமைகளாக இருப்பது தான்

    Siva THEEPANSiva THEEPAN23 दिवसांपूर्वी
  • இவர்களைப் போன்றவர்களைக் காணும் போது ...........அவமானமாக கருத வேண்டியுள்ளது. தமிழன். என்று செல்லடா தலை குனிந்து வாழாடா என்றாக்கி விட்டார்கள்

    Siva THEEPANSiva THEEPAN23 दिवसांपूर्वी
  • எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் உண்மையும் நேர்மையும் சத்தியத்தின் பாதையில் பயணிக்கும் நாம் தமிழர் ஒருநாள் வென்றே தீரும்

    Siva THEEPANSiva THEEPAN23 दिवसांपूर्वी
  • போய் வாருங்கள் இசை சகாப்தமே!! 💔🙏

    KISHORE .NKISHORE .N23 दिवसांपूर्वी
  • நாம் தமிழர் கட்சி மேல் அப்படி என்னய்யா கோவம் உங்களுக்கு 😃😃 அந்த கட்சி பத்தி நல்ல நியூஸ் அ கூட பங்கமா கலாய்க்குரயே சிபி.

    Nizar AhamedNizar Ahamed23 दिवसांपूर्वी
    • சிபி எங்கயோ பாயங்கரமா வாங்கி இருப்பான் 😂 அதான்

      Kishore PanneerselvamKishore Panneerselvam21 दिवसापूर्वी
  • Charan should control his hand movements .its far too much and irritating to watch.Sibi is sarcastic and ridicules most of the time critising the elder local and world leaders of course they are not perfect. So are we, Sibi and Charan. Negative comments are more than the positive comments. 😡😡😡

    Sarass MuthuSarass Muthu23 दिवसांपूर्वी
  • Saran Anna you are looking very nice

    Selvakumar ArumugamSelvakumar Arumugam23 दिवसांपूर्वी
  • RBI knows how much currencies they have minted is there a way for us to know that. Also calculate various things like per capita income, national wealth using this currency value they have minted so far?

    Chandhu321Chandhu32123 दिवसांपूर्वी
  • Saran Anna t-shirt super 👌

    Selvakumar ArumugamSelvakumar Arumugam23 दिवसांपूर्वी
  • Motta sariyaana seeman sombu

    Ismail mohaideenIsmail mohaideen23 दिवसांपूर्वी
  • தம்பி(எனக்கு 54+ வயதுங்க)/ Soஅதனாலே அப்படி ஒரு வார்த்தை தமிழில் இல்லை என்று தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன்.

    novychernovycher23 दिवसांपूर्वी
    • Soஅதனால இனிமே பாத்து யூஸ் பண்ணுங்க சரண்

      நாட்டாமை தீர்ப்புநாட்டாமை தீர்ப்பு23 दिवसांपूर्वी
  • எச் ராசா பீகாரி. அவர் என்ன வேலையும் செய்யவில்லை. அவரது அட்மின் தானே எல்லா வேலையும் செய்தது.

    MALIKATH FOUZIAMALIKATH FOUZIA23 दिवसांपूर्वी
    • ராசாவுக்கு ஆப்பு வைத்ததும் அதே அட்மின் தான் சார்.

      நாட்டாமை தீர்ப்புநாட்டாமை தீர்ப்பு23 दिवसांपूर्वी
  • JUST I SEE THIS GET MY SHIT TO YOU YOU SAID SOMEONE CALL IN NIGHT BUT I DO RIGHT RIGHT AWAY PUNK

    jayaseelan navaratnamjayaseelan navaratnam23 दिवसांपूर्वी
  • ஹா..ஹா....சிரிப்பில்லை...மனிதன் பதுக்க எலி தோண்டி எடுத்தது...மனிதனுக்கு மேலே..வேற லெவல்....!

    Muthamizhan PalanimuthuMuthamizhan Palanimuthu23 दिवसांपूर्वी
  • Sondha karanam ah ..Intercaste marriage panathala mathi mathi pottu thalikitangalame...south TN yen pa ivloo kolaverii pudichu irkanga 🙄🙄..North Tn um onum koranjathu ilaa..

    Shivasakthi VelShivasakthi Vel23 दिवसांपूर्वी
    • @Che Kuvaa Unmaiii..adhuvum adhu namaloda adayalamnu soliii...inum thooki pudichiktu suthuthrathu..kevlam..medieval inferior mindsets

      Shivasakthi VelShivasakthi Vel22 दिवसांपूर्वी
    • @நாட்டாமை தீர்ப்பு They are making people to live in medieval period..when a brain cannot get broad thinking, conserved for more years,the neurodegeneration of braincells leads to Schizophrenic disorders,Isolated population for years leads to genetic degeradation..leads to Foetal damage,inferitilty,humans become endangered like Tigers,Elephants and other animals due to constrainted genetic distributions among the populations..Avnga populationa avngalae alichikranga..avlothan.

      Shivasakthi VelShivasakthi Vel22 दिवसांपूर्वी
    • சாதிகள் உள்ளவரை சங்கிகளுக்கு கொண்டாட்டம் தமிழனுக்கு திண்டாட்டம்

      Che KuvaaChe Kuvaa22 दिवसांपूर्वी
    • சின்ன மாங்கா பெரிய மாங்கா திருந்தும் வரை வட தமிழகமும் வன்முறை கலாச்சாரத்தில் இருந்து விடுபடாது.

      நாட்டாமை தீர்ப்புநாட்டாமை தீர்ப்பு23 दिवसांपूर्वी
  • மூழ்கிக்கொண்டிருக்கும் பிஜேபி தமிழ்நாட்டுகாரர்களுக்கு பதவி கொடுத்தால்...ஒரே சிரிப்புதான்..

    Muthamizhan PalanimuthuMuthamizhan Palanimuthu23 दिवसांपूर्वी
  • ஹா...ஹா...நெல்லை தொல்லையில்லை...நிர்வாகம் செய்ய பாலியல் பயில்வானா...வித்தியாசமான அனுகுமுறைதான்...ஒரு வேலை வைரத்தை வைரத்தால் அறுக்கிறார்களோ....? இருக்கலாமில்லையா?

    Muthamizhan PalanimuthuMuthamizhan Palanimuthu23 दिवसांपूर्वी
  • Admin of vikatan please take action against indecent commenters with castiest intentions,hatred speech on leaders with bad defaming words attacks..

    Shivasakthi VelShivasakthi Vel23 दिवसांपूर्वी
    • @Che Kuvaa Vikatan block panalum..repeatedly coming in other id s..adhuthan kevalam..But its a Dutyy for Vikatan to take action against these type of Offensive Commenters

      Shivasakthi VelShivasakthi Vel22 दिवसांपूर्वी
    • @நாட்டாமை தீர்ப்பு Id name ae Jathi vetchuthan irku..Rompa mattama potuktu irkanga..Admk IT wing theliva theryuthu..

      Shivasakthi VelShivasakthi Vel22 दिवसांपूर्वी
    • கண்டிப்பாக நடவடிக்கை வேண்டும் சாதியை தொழிலை குறிப்பிட்டு பதிவிடுவது சரியல்ல. விகடன் நடவடிக்கை எடுக்காவிடில் காவல்துறை இணைய குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம்.

      Che KuvaaChe Kuvaa22 दिवसांपूर्वी
    • சார் அந்த பரதேசிகள் திருந்த மாட்டாங்க. விகடனும் ப்ளாக் பண்ணி அலுத்து போயிருக்கும்.

      நாட்டாமை தீர்ப்புநாட்டாமை தீர்ப்பு23 दिवसांपूर्वी
  • Cibi Anna pls contest in election, I will vote. for you Anna. Cibi Anna for MLA

    Karthik VKarthik V23 दिवसांपूर्वी
  • வெடி மருந்து எங்கிருந்து கிடைக்கிறது என்று விசாரணை நடத்த வேண்டும்

    ELANGOVAN ELANGOVANELANGOVAN ELANGOVAN23 दिवसांपूर्वी
  • H. ராஜாவை புடுங்குனது தேர்தலுக்காக தான்!

    Jahir HussainJahir Hussain23 दिवसांपूर्वी
  • விஞ்ஞானி மற்றும் உளறன் திண்டுக்கல் இருவரையும் தான் தண்ணி குடத்தாலேயே அடிக்கணும்!

    Jahir HussainJahir Hussain23 दिवसांपूर्वी
  • நான் ஒரு comment பண்ணேன் ஒருத்தன் என் family எல்லோரையும் தப்பு தப்ப பேசுறான்....நான் தப்பா comment பண்ணா பரவாயில்லை ஆனல் youtube இதை கண்டிக்க வேண்டும்....pudiya thalai murai news jayakumar அல்லா...

    M ApM Ap23 दिवसांपूर्वी
    • திருப்பி திட்டுங்க அப்புறம் உங்க வழிக்கே வரமாட்டார்கள்

      நாட்டாமை தீர்ப்புநாட்டாமை தீர்ப்பு23 दिवसांपूर्वी
  • சீமானை சாதாரணமாக நினைக்காதீர்

    Mdali JinnahMdali Jinnah23 दिवसांपूर्वी
  • Police mandirithaana avaru

    King PrabuKing Prabu23 दिवसांपूर्वी
  • Hi Sibi, Seems like you are biased on Naam Thamizar Party. I know you will say as neutral, but it is very open to feel your biased nature. No offense! Just said.

    Jegan SJegan S23 दिवसांपूर्वी
  • Unakku kandippa adi irukku maapley......

    mambattiyaan malayanoormambattiyaan malayanoor23 दिवसांपूर्वी
  • Collar vacha t shirt posdalamae

    Prabu RPrabu R23 दिवसांपूर्वी
  • I am miss my life singing star

    M RAJA MURUGIAHM RAJA MURUGIAH23 दिवसांपूर्वी
  • Ilayanila maranchiduchi lthayam varai nanainchiduchu

    shakilabanu nizamudeenshakilabanu nizamudeen23 दिवसांपूर्वी
  • சிபி உங்களுடைய சில செய்திகள் சின்ன புள்ள தனமா இருக்கு.[ஒரு பெரிய கட்சியில் இருந்து இருவர் விலகி போனால் கட்சி தலைவரோ கட்சியோ தனித்து போகுமா ? என்னப்பா நீங்க .

    surabi thirusurabi thiru23 दिवसांपूर्वी
  • Title pathala pathave illai Enna persusa hmmmm!

    saravanan nsaravanan n23 दिवसांपूर्वी
  • Aadu nanavuthen ohnan kavalai pattutham

    jaya manoharanjaya manoharan23 दिवसांपूर्वी
MRworlds