"குறுக்கு வழியில் பொறுப்புக்கு வந்த உதய் தம்பிக்கு" | A Letter to Udhayanidhi Stalin | DMK

16 सप्टेंबर, 2020
94 234 वेळा पाहिला

#DMK #Udhayanidhi #Stalin #Thondaninkaditham
Ethnic Health Care
For Appointment Contact:
044 24335222
9600000037
Address
Ethnic Health Care
28A/19A/2, Ground Floor, Mylai Ranganathan Street,
Thanikachalam Road, T. Nagar, Chennai - 600 017
Https://www.ethnichealthcare.com

"இப்படி பண்ணலாமா அண்ணே?" நாம் தமிழர் தம்பியின் கடிதம் | Seeman | NTK
link : mrworlds.info/chart/vhi-i/sn14XaJnkXp2f20
Here a new episode Thondanin Kaditham (தொண்டனின் கடிதம்) In this video a senior DMK party member written a letter to Udhayanidhi Stalin Udhayanidhi Stalin, son of DMK president MK Stalin
Actor-producer Udhayanidhi Stalin, son of DMK president MK Stalin, was in July 2019 appointed as secretary of the party’s youth wing. He replaces former MLA Vellakoil MP Saminathan, who was appointed to the post after Mr. Stalin stepped down a few years ago. Stalin’s family say the idea of forming a young women’s wing was talked about, there hasn't been any decision taken in this regard yet. However, information from the insiders is that the young women’s wing, under the youth wing in the DMK
Minister D.Jayakumar, while speaking to the press said “A DMK M.L.A seems to have leaned towards a different party. People say that Udhayanidhi Stalin gave him a chocolate and let him go.” Referring to Udhayanidhi as a chocolate boy, D.Jayakumar said “Only a Chocolate Boy will know about Chocolates.”
Addressing the press near his residence, Udhayanidhi said “Chocolate boy is not a derogatory term or anything. It is like an appreciation and I will take it. The person who called me a chocolate boy, he is a Playboy.”
Chapters
00:00 Start
01:00 A Letter to Udhayanidhi
03:31 Question to Udhayanidhi
05:44 Flashback Scene
06:06 Women wing
06:41 Udhayanidhi Reply to Jayakumar
CREDITS
Host -Sakthi Tamilselvan | Camera - Kannan | Edit - Arun

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
  • நீர்க்கட்டி, கருப்பைக் கட்டி, கருக்குழாய் அடைப்பு போன்ற கர்பப்பை பிரச்னைகளுக்கு எத்னிக் ஹெல்த் கேர், இயற்கை கருத்தரிப்பு மையம். விவரங்களுக்கு: api.whatsapp.com/send?phone=919600000038

    Vikatan TVVikatan TVमहिन्यापूर्वी
    • விகடன் இதே மாதிரி ஸ்டாலின் க்கு ஒரு கடிதம்

      Anandan ThandavarayanAnandan Thandavarayanमहिन्यापूर्वी
    • 2nd episode kaanom paa...reupload it pls

      RoHaN KaMaLRoHaN KaMaLमहिन्यापूर्वी
    • ஏண் ஸ்டாலினுக்கு இதெல்லாம் தெரியாதா என்ன....

      AJ RajaAJ Rajaमहिन्यापूर्वी
    • மீண்டும் மொட்டை கடிதம்.. ஆனால் நடுநிலை என்று நிரூபிக்க முயல்கிறீங்க.. திமுக வாரிசு அரசியல் நன்றி 👍🙏

      Karykaalan ThamilanKarykaalan Thamilanमहिन्यापूर्वी
    • Vikatan TV , please include Genocide

      Srini GanesanSrini Ganesanमहिन्यापूर्वी
  • உன்னாலதான் கட்சி அழிஞ்சுடும்.

    Rajangam SubramanianRajangam Subramanian9 दिवसांपूर्वी
  • Super sir

    Vijayaraj KVijayaraj K14 दिवसांपूर्वी
  • DMK La irukkara ilaignar ani velai ennanna sinna sudalaikku media la like podurathu. Avangalukku against ah vantha unlike podarathu thaan velai. Aachariya pada onnum illa, antha suyanala vaathikalana DMK ilaignar ani nirvakikal, election la seat kekkumpothu, ethana support unlike, like, comment potrukkomnu solli thaan seat keppanga... intha video la unlike potrukka eithee muttu kattainga thaan MRworlds la vaara ella video vukum like, unlike, comment management paakkuranunga.

    ANIL KUMAR SANIL KUMAR S18 दिवसांपूर्वी
  • Dai yenda nee yaru wndru oorke theriyum. Poda ஏர்போர்ட்ல திமுக காரன் கிட்ட காசு வாங்கிட்டு நல்ல மனிதர் விஜயகாந்த வேண்டுமென்றே டென்சன் ஏற்றிய புறம்போக்கு ஊடகம் டா நீ அதான்டா தமிழ்நாடு நாசமா போய்ட்டு இருக்கு திமுக கனிமொழிக்கு புடவை கட்டி விடு போடா எச்சக்கல்ல விகடன்

    Rajkumar RajkumarRajkumar Rajkumar27 दिवसांपूर्वी
  • Neenga d.m.k sombu thaaana

    nandha kumarnandha kumar29 दिवसांपूर्वी
  • mrworlds.info/chart/vhi-i/soR8d7adqJudhnE

    Tamil Whatsapp StatusTamil Whatsapp Status29 दिवसांपूर्वी
  • DMK வே அவங்க குடும்ப சொத்துதானே.. உதயநிதியெல்லாம் ஒரு ஆள... இதெல்லாம் காலக்கொடுமை.

    Ramachandran SMRamachandran SMमहिन्यापूर्वी
  • எவனோ நல்ல அடி வாங்கிற்கான் கட்சில

    Marvel SpaceMarvel Spaceमहिन्यापूर्वी
  • விகடன் குழுமம் திமுகவை விமர்சிப்பது ஆச்சரியமாக இருக்கிறது ஏன்னா விகடனே திமுகவோடது தானே

    sakthivel asakthivel aमहिन्यापूर्वी
  • கருனாநிதியே குறுக்கு வழியில் வந்து பதவிய பிடிச்சவருதானே?

    K Gopi NathanK Gopi Nathanमहिन्यापूर्वी
  • Oh ipdi panna.... Neenga nadunilaiya ....

    ajay anandhajay anandhमहिन्यापूर्वी
  • admk varisae illama than da alithuu pooChi...Atha mathiri DMK. vum aliyanum appadi thannae sangisss....Nadakavae nadakathu daaaa....DMK da.....

    K S Dhanapriya KS AadeeshK S Dhanapriya KS Aadeeshमहिन्यापूर्वी
  • Pooda dmk sombu

    kavi thirukavi thiruमहिन्यापूर्वी
  • நானும் ஒரு காலத்தில் திமுகவுக்கு ஆதரவாக இருந்தவன் தான்.உதயநிதிக்கு பொறுப்பு கொடுத்தவுடன் திமுகவுக்கு ஆதரவு கொடுக்கக் கூடாது என முடிவெடுத்துக் கொண்டேன் . திமுக தலைவர்கள் தங்களை அரசர்களும் சிற்றரசர்களும் ஆக நினைத்துக் கொள்கிறார்கள். ஆதலால் வாரிசுகளை கொண்டுவந்து மக்களாட்சி கொண்ட இந்த நாட்டில் .பொதுமக்களை ஏமாளிகளாக பார்க்கிறார்கள்.

    Robert Tim WiltonRobert Tim Wiltonमहिन्यापूर्वी
  • Ennada dmk la ellarum nallavan mariye peauringa ellam thirudan thaanada nadikiringada yapaah

    mani kandanmani kandanमहिन्यापूर्वी
  • A cha vikatan.....sudalaiya pathi vAI thirakamatriga **** pasaga niga

    kannan kannankannan kannanमहिन्यापूर्वी
  • Katharal jaaasthiya irukae

    arim aarim aमहिन्यापूर्वी
  • Super.

    Srinivasan VenkatesanSrinivasan Venkatesanमहिन्यापूर्वी
  • Udhai mind voice ada pongada election appa 2000 vote kudu tha pochi ithuku feel pandranuka...

    Murali RamuMurali Ramuमहिन्यापूर्वी
  • உண்மை தான்

    muttal Tharmamuttal Tharmaमहिन्यापूर्वी
  • Ippudi oru kuthu appudi oru kuthu... eyam poosina maariyum irukkanum poosadha maariyum irukkanum.

    Naveen kumarNaveen kumarमहिन्यापूर्वी
  • ஏன்டா வந்தேரி விகடா தமிழ்தேசியவாதி எல்லாம் உங்க விகட மாமா பய வாய்ல ஒழுக்கவும் பிட்டை மாத்தி பேசிரியாடா வந்தேரி விகடா அந்த பயம் இருக்கனும்

    பரட்டை மன்றம்பரட்டை மன்றம்महिन्यापूर्वी
  • திமுகாவில் வாரிசு அரசியல் அழகிரி தொடங்கி தற்போது உதயநிதி வரைக்கும், ஊழல்வாதிகள் வளர்த்து வார்த்து எடுத்தல், வாயலளவில்மட்டுமே பெண்ணுரிமை பேசுதல் மேலும் இட ஒதுக்கீட்டைக்டைக்கூட வாழும் மக்களின் எண்ணிக்கை சதவீதம் அளவிற்கு 33%கூட இதுவரைக்கும் அமுல் படுத்தாமல் இருப்பது என கொள்கைக்கும் நடைமுறைக்கும் தொடர்பில்லாமலே அரசியல் நடத்தும் கட்சி இது...

    Varshi ThaVarshi Thaमहिन्यापूर्वी
  • லெட்டர் அனுப்புவது கனிமொழி டீம் போல

    sriram chandrasekaransriram chandrasekaranमहिन्यापूर्वी
  • அழிவின் தொடக்கம்...!!!

    Lr raviLr raviमहिन्यापूर्वी
  • வரும் தேர்தலில் திமுக தோற்றால் -அதற்கு ஒரு காரணமாக உதயநிதி இருப்பார்.

    Dr R Siva KumarDr R Siva Kumarमहिन्यापूर्वी
  • Mass speech

    rajthilucktamilrajthilucktamilमहिन्यापूर्वी
  • vikatan and udayanithi Stalin can do anything.Because DMK Will not come to power in 2021.

    Balasubramaniam RamaniBalasubramaniam Ramaniमहिन्यापूर्वी
  • So called neutral media..!!

    Karthikeyan KKarthikeyan Kमहिन्यापूर्वी
  • யார் வாரிசு அரசியலுக்கு வருகிறார்கள் என்பது முக்கியம் இல்லை! எதை ஆதரிக்கிறார்கள் என்பது தான் முக்கியம்! உதயநிதி மீது காட்டப்படும் எதிர்ப்பில் 5% கூட OPR மீது காட்ட மாட்டார்கள் .வேளாண் மசோதாவுக்கு மக்களவையில் ஆதரவு தந்த அதிமுக

    shajakhan umarkathashajakhan umarkathaमहिन्यापूर्वी
  • Original copy velieda muduma???

    james .Ajames .Aमहिन्यापूर्वी
  • டேய் ஏன் இந்த வேலை உங்களுக்கு

    james .Ajames .Aमहिन्यापूर्वी
  • Eppo ethukku enna cholre mudikitu velai paru

    narendran shanmugamnarendran shanmugamमहिन्यापूर्वी
  • வாரிசு verriy என்று a iadmk vil warisu weriy இல்லையா என்பதை அறிந்து கொள்ள ஆசை!!!???!!!???!!??!!??

    Kuppuraj radhaKuppuraj radhaमहिन्यापूर्वी
  • The one n only genuine industry in India is Media... they are always be straight forward n on the side of truth😝😝. We shall rely on whatever they say🤔🤔

    senthil kumar panchalingamsenthil kumar panchalingamमहिन्यापूर्वी
  • Whoever is working for DMK and voting for DMK are only working for one family to collect more wealth.

    Sam RSam Rमहिन्यापूर्वी
  • Best vikadan mrworlds.info/chart/vhi-i/0KVomrGIhIZpem0

    Abi TamilanAbi Tamilanमहिन्यापूर्वी
  • Useless fellow in DMK

    Raju RRaju Rमहिन्यापूर्वी
  • Udhayanidhi Stalin is a waste paper and he doesn't fit for politics. He is a comedian and fake person. He told that I will not come to politics and in some days he started canvising🤦🤦🤦

    Shanthi TSShanthi TSमहिन्यापूर्वी
  • Dmk is a company and employees of the company can never become owner of it. Only owner's son can take over it. Company may or may not perform well.

    Vivekanandan RamasamyVivekanandan Ramasamyमहिन्यापूर्वी
  • Unmayave epati la letter vanthucha ah..??? Over ah pesatheinka

    ganesh ganeshganesh ganeshमहिन्यापूर्वी
  • Vikatan innaikudha niyayama pesiruka... But stalin a pathi edhuvume pesa matringalepa...

    Kaja MKaja Mमहिन्यापूर्वी
  • சின்ன மாங்காய் பின்வாசல் வழியாதான் வந்தாரு.சனநாயகம் கட்சிக்குள்ளயே இல்ல.இவங்யள்ளாம் என்ன பு.... கி .... கிழிக்க ...

    Sri PradabSri Pradabमहिन्यापूर्वी
  • அண்ணே,உதயநிதி நிச்சயமாக திடீரென வந்தது ஏற்றுக் கொள்ள சற்று சரியாகத்தான் இருக்கு. ஆனால் இது எல்லா கட்சிகளும் செய்ய காரியம் தான். எந்த கட்சியிலே இந்த கண்ணாடி இல்லை. வேறு வேலையை பார்ப்பான்.

    Simon AmirtharajSimon Amirtharajमहिन्यापूर्वी
  • Dei Komali Vikatan, Thala varen nu eppayachum unkitta sonnara? Ungaluku content kidaikala nu enna venalum eluthuviya da mayiru? Unga mela iruntha mariyathaye poiruchu 🤦🏼‍♂️ twitter pakkam po unna kaluvi oothitu irukanga. #prostitutevikatan

    Arun RajArun Rajमहिन्यापूर्वी
  • குறுக்கு வழியில் பொறுப்புக்கு வந்த திருட்டுக்காரனடா, தம்பி தெரிந்து புரிந்து கொள்ளடா, மகனே தெரிந்து புரிந்து கொள்ளடா.

    Kris EaKris Eaमहिन्यापूर्वी
  • இதை எல்லாம் பதவிக்காக சகித்துக் கொண்டிருக்கிறது சில மிக மிக மூத்த திருட்டு கிழட்டு தலைவர்கள்

    anbarasan muthuanbarasan muthuमहिन्यापूर्वी
  • Athavathu vikatan nukku DMK aatchiku varanum athuthaane😒😒😒

    yohan naga nandhuyohan naga nandhuमहिन्यापूर्वी
  • dei nee DMK sombu thookinu theriyum nadikatha..

    ramkeee ramkeeeramkeee ramkeeeमहिन्यापूर्वी
  • டேய் டேய் நெழிஞ்ச சொம்ப நேராக்க அயர்ச்சி இல்லாம முயற்சியா நடத்து நடத்து சொம்பு is always a சொப்பு

    Mira VardhiniMira Vardhiniमहिन्यापूर्वी
  • உனக்கு ஏன் எரியுது.... எந்த தொண்டனும் இப்படி லெட்டர் எழுத மாட்டான் ஏன்னா திமுகவை பத்தி அவனுக்கு தெரியும்.... நீ உடான்ஸ் விடாதே..... பொத்து

    Viji LakshmiViji Lakshmiमहिन्यापूर्वी
  • Karunanidhiyae oru alu pundae kedayadhu idhula Ivan lam oru alu nu

    shriraam chandrushriraam chandruमहिन्यापूर्वी
  • நல்லா சிரிக்கலாம் 😂😂😂😂

    Milk KingMilk Kingमहिन्यापूर्वी
  • விகடனா இது ? நம்பவே முடியலயே

    Milk KingMilk Kingमहिन्यापूर्वी
  • I was the is was the 🙌🏻🙌🏻🙌🏻 seema 👏🏼

    Hari Ram Siva KumarHari Ram Siva Kumarमहिन्यापूर्वी
  • I voted DMk in MP Election for against modi.

    Ilaya RajaIlaya Rajaमहिन्यापूर्वी
  • Yen mind le iruntha questions yellam ketturukaru..

    Ilaya RajaIlaya Rajaमहिन्यापूर्वी
  • vikatan tv is running this MRworlds video for past three days continuously to defame DMK.. vikatan tv is bjp bootlicking for sure.

    common mancommon manमहिन्यापूर्वी
  • Sudalai mavan

    Ajs ajsAjs ajsमहिन्यापूर्वी
  • Poda thiruttu vikadan

    Laxman KandasamyLaxman Kandasamyमहिन्यापूर्वी
  • டே நீங்க தானடா கடிதம் எழுதுறீங்க.. இது ஒரு டுபாக்கூர் நிகழ்ச்சி..

    Veera TamizhanVeera Tamizhanमहिन्यापूर्वी
  • விகடனின் டுபாக்கூர் லட்டர்.. விகடனின் வாசகனின் கடிதம் என்று ஒரு show நாங்க நடத்தி நாங்களே லட்டர் எழுதி படித்தால் எப்படி இருக்குமோ அது மாறி இருக்கு டா..

    Veera TamizhanVeera Tamizhanमहिन्यापूर्वी
  • Vikatan has become sub-standard

    Rajan AravindRajan Aravindमहिन्यापूर्वी
  • விகடன் ஒரு பொதுவான நியமான பத்திரிக்கை இல்லை என்பது இப்போழுது தெரிந்து விட்டது..ஒரு காலத்தில் விகடன் பத்திரிக்கையில் கதவை திற காற்று வரட்டும் என்ற தலைப்பில் போலிசாமியார் நித்தியாநந்தா பற்றி தொர் கதையாக வரும். ஆனால் இப்போழுது நடிகை ரஜிதா. சில்மிஷ விசயத்தின் குற்றத்தில் பேர்அடிப்பட்ட நித்தியா இப்போழுது தப்பி ஓடி கொண்டு விட்டு ஒரு தனி தீவு வாங்கி கொண்டு. பல,பல,விடியோக்களை போட்டு கொண்டு.விளம்பரம் தேடிகிறார் எப்படி யார் மூலமாக தீவை வாங்கினார் எந்த நாட்டு உடைய தீவு அது எங்கு இருக்கிறது. அந்த தீவுக்கு வேளைக்கு ஆட்கள் தேவை என்று டிஜிட்டல் விளம்பரம் எப்படி. நெட்ஒர்க் இல்லாமல் இதுப்போல் செய்ய மடியுமா..இதையெல்லாம் ஊருக்கு தெரிவியுங்கள் இல்லை என்றால் படித்து வேளை இல்லாதவர்கள் இந்த போலி சாமியார் வேசம் போட்டால் நல்லா சுகமா வாலம் என்று இளைய தலைமுறைகள் போலிசாமியார் வேசம் போட்டால்தான் இதுப்போல் சுகவாழ்கை வழமுடியும் என்ற நிலைக்கு நிலைமைகள் மாறிவிடும்..நாட்டை உயர்த உழைப்பாளிகளா இல்லை போலிசாமியார்களா...நல்ல சேய்திகளை மக்களின் விழுப்புனர்வுகள் ஏற்படுத்தும்..

    புகழ் அறிவுபுகழ் அறிவுमहिन्यापूर्वी
  • உங்க விகடன் பத்திரிகை திமுகவின் கூஜா தான் நீங்க உதயநிதியை பேசுறீங்களா எல்லாம் ஒரு கண்துடைப்பு தான் தொட்டிலையும் ஆட்டி விடுவது பிள்ளையும் கிள்ளி விடுவது இது 1958 இல்ல 2020

    Guna SekaranGuna Sekaranमहिन्यापूर्वी
  • Ivolo periya letter ah

    kiran kumarkiran kumarमहिन्यापूर्वी
  • Iyo pavam stalin pathi yaruma letter poda mattikiranga...pavam vikatan...😂....dvd pasangala...stalin aaa mattum epdi escape aaaga viduran pattingala

    dinasuriyan pdktdinasuriyan pdktमहिन्यापूर्वी
  • தம்பி நீங்க இப்பவே இப்படின்னா எப்படி கொஞ்சம் அடக்கி வாசிங்க தம்பி

    makka bhaimakka bhaiमहिन्यापूर्वी
  • அன்புள்ள உதயநிதி அண்ணா.. தயவுசெய்து கொஞ்சம் ஒதுங்கி இருங்கள்..திரு ஸ்டாலின் அவர்கள் முதல்வர் முதலில் ஆகட்டும்.. அதை கெடுத்துவிடாதீர்கள்.. சமூக பணி செய்யுங்கள் யாரும் உங்களை தடுப்பதில்லை. திமுக குடும்ப அரசியலை செய்தால் திராவிட சித்தாந்தம் மீது மக்களுக்கு நம்பிக்கை வராது. 70 வது வருட திராவிட கொள்கைகளை உங்கள் அல்லது உங்கள் குடும்ப உறுப்பினரின் அரசியல் ஆசையின் விளைவினால் அழித்து விடாதீர்கள். யாரும் திரு ஸ்டாலின் அவர்களின் அரசியல் வருகையையோ அல்லது இருப்பையே குறைகூற முடியாது. ஆனால் உங்களின் அரசியல் பயணம் கேளிக்கைக்கும் நகைப்புக்கும் விமர்சனத்துக்கும் அப்பாற்பட்டதல்ல..திமுகவிற்கு வரும் ஓட்டையும் வேறு ஒருவருக்கு சென்று சேர நீங்களே காரணமாக இருக்க வேண்டாம். கொஞ்ச ஓட்டு அரசியலில் இருந்து ஒதுங்கி சமூக முன்னேற்றத்தை அரசியலற்ற இயக்கமாக சரிவர செய்யுங்கள் பிறகு யாரும் உங்கள் அரசியலை குறைகூற மாட்டார்கள்..

    moganatha shankar Kumarmoganatha shankar Kumarमहिन्यापूर्वी
  • Ethu vikadan letter thondan letter ila. Stalin solla onnum ilaya ??? A.RAJA worth full CM candidate my opinion. Udhayanithi Oru alunu letter yeluthuvangala Vikadan mela nambika ila...

    palani nathanpalani nathanमहिन्यापूर्वी
  • அருமை

    Ganesh BGanesh Bमहिन्यापूर्वी
  • Stalin letter??

    Harish KrishnaHarish Krishnaमहिन्यापूर्वी
  • Yenda udhaynidhi Katchi porupputhan kuduthrukanga..anga oruthan MP eh agitan....anga poduviya letter uh

    Dinesh RajendranDinesh Rajendranमहिन्यापूर्वी
  • வச்சி செஞ்சிருக்காணுக உதய நிதியை

    Piraikannan rajendranPiraikannan rajendranमहिन्यापूर्वी
  • நல்ல தொகுப்பு. குறிப்பாக இந்த நெறியாளர் அழகாக தொகுத்து வழங்குகிறார்

    mari sankarmari sankarमहिन्यापूर्वी
  • nakka pudingikittu savalam udayanidi stalin inda katchikum vote podrangale dmk karanga avangula enna solrathu

    Akilan SellamuthuAkilan Sellamuthuमहिन्यापूर्वी
  • திமுக ஆட்சி அமைக்க ஊடகங்கள் போராடி கொண்டிருக்கின்றன......

    Gulf tamilanGulf tamilanमहिन्यापूर्वी
  • திமுக ஆட்சி அமைக்க ஊடகங்கள் போராடி கொண்டிருக்கின்றன......

    Gulf tamilanGulf tamilanमहिन्यापूर्वी
  • I agree to the content but I don’t think it’s from dmk cadre 😀

    Periyar SelvamPeriyar Selvamमहिन्यापूर्वी
  • கட்சிக்காக பல ஆண்டுகள் உழைத்தவர்கள் இருக்கையில் இந்த உதயநிதி குறுக்கு வழியில் பதவிக்கு வந்தார்....இவருக்கு பின் இவரின் மகன் வருவார்...

    Tsk 270Tsk 270महिन्यापूर्वी
  • Kevalamana keelthara keduketta nalanthara arasiyal thee moo kavil. Thee moo Ka vendam pongada.

    Ragavan SundaramRagavan Sundaramमहिन्यापूर्वी
  • 😄😄

    பிரதீப் முபிரதீப் முमहिन्यापूर्वी
  • இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டோர் உலகிலே இரண்டாம் இடம். தமிழகம் கேட்கவே வேண்டாம்... ஆனால் விகடனுக்கு உதயநிதி தான் முக்கியம் போல... விளங்கிடும்...

    Rajan PRajan Pमहिन्यापूर्वी
  • Amount successfully transferred to Vikatan corporate account successfully... Yours sincerely Prashant Kishore team Mumbai DMK ipac Bihari team... Hum Ko hindhi se bath karo.... humko Tamil Nai Ara hai....

    RAMESH PANDIANRAMESH PANDIANमहिन्यापूर्वी
  • ஜெயக்குமார் பேரிய யோக்கிய சிகாமணி அவருக்கெல்லாம் ஒருத்தன் வக்காலத்து வாங்கறான்னா அவன் நிச்சயமா திமுக தொண்டனா இருக்கமாட்டான்.. என்னாச்சு விகடன் இப்படி ஆயிட்டீங்க...!!

    Veeeramani KVeeeramani Kमहिन्यापूर्वी
  • Udhaya sooriyan indru udhai sooriyan aagivitadhu..

    Akilan AAkilan Aमहिन्यापूर्वी
  • தமிழ்நாட்டின் பெரும்பான்மையானவர்கள் முட்டாள்களாக வாழும் வரை குடும்ப அரசியல் தொடர்கிறது. இந்த ஊழல் முட்டாள்களுக்கு சிறந்த தேர்வாகும். Family politics continue until majority of Tamil Nadu live as fools. This corruption is the best choice for fools.

    Muth MahendraMuth Mahendraमहिन्यापूर्वी
  • துணிச்சலான விகடனின் இந்த பதிவு பாராட்டுக்குரியது.. திமுகவை பற்றி பேசவே பயப்படும் ஊடகங்கள் நடுவில் இந்தப்பதிவு வெளியிட்டமைக்கு வாழ்த்துக்கள்...

    Sivakumar RadhakrishnanSivakumar Radhakrishnanमहिन्यापूर्वी
    • Vikatan is drama yen ivan dmk jalra adikkilaya

      Rajkumar RajkumarRajkumar Rajkumar27 दिवसांपूर्वी
  • இந்த கடிதம் எல்லாம் தொண்டர்கள் எழுதற மாதிரி தெரியல!!! நீங்கெல்லாம் சேர்ந்து எழுதற மாதிரி தான் இருக்குடா!!!

    Ashok kumarAshok kumarमहिन्यापूर्वी
  • விகடனுக்கு தைரியம்.

    Ramesh KrRamesh Krमहिन्यापूर्वी
  • தமிழ் பேரா மாத்து

    Ramesh KrRamesh Krमहिन्यापूर्वी
  • எது ஞாயம் என்று நிங்கள் முடிவு செய்யகூடாது..... போங்கடாங்ங்ங்..

    Mohan RanganathanMohan Ranganathanमहिन्यापूर्वी
  • Still dmk will win 2021

    Shyam chandruShyam chandruमहिन्यापूर्वी
  • தீம்கா கட்சி, கமல் நைனா, ரஜினி பைய்யா அல்லாரும் ஒத்திக்கோம்மா :-) :-) #சின்னம்மா_தியாகம்_வெல்லும்!! அம்மா ஜெயலலிதாவுக்கு அரணாக, மதியூகியாக இருந்து அரசியலை தீர்மானித்து களம் பல கண்டு வென்று தீயசக்திகளால் சிறை சென்ற சின்னம்மா சபதம் வெல்வார்!! சின்னமாவால் ஏற்றம் பெற்றவர்கள் அவருக்கு நம்பிக்கை துரோகம் செய்தது மக்கள் மனதில் ஆறாமல் உள்ளது. சின்னம்மாவை அதிமுக முகவரி இல்லை என எதிரிகள், அதிமுக துரோகிகள் நினைத்தால், மக்கள் மனங்களில் , அதிமுக தொண்டர்களின் நிரந்தர ஆதரவு உண்டாக்கும், அம்மாவின் ஆசியும், சின்னம்மாவின் தலைமைக்கு ஜெயமே!! சின்னம்மா சிறை மீண்டு வருக, தமிழகம் ஆள வருக!!

    S SS Sमहिन्यापूर्वी
  • கடிதத்தின் மையக் கருத்து - வெல்லம் திங்கிறது ஒருத்தன் விரல சப்புறது ஓருத்தன்

    Optimus PrimeOptimus Primeमहिन्यापूर्वी
  • Ithu letter la irukka mathri theriyala. Unmaya sollungada 😂😂

    Optimus PrimeOptimus Primeमहिन्यापूर्वी
  • டேய் நல்லா இருக்கே உங்க கதை...மற்ற கட்சிக்கு வந்த கடிதங்கள் எல்லாம் தலைமைக்காம்...தி.மு.க வுக்கு மட்டும் உதயநிதிக்காம்... இவுங்களே வைப்பாங்களாம்....இவுங்களே எடுப்பாங்களாம்😂

    Kamal RajKamal Rajमहिन्यापूर्वी
  • Within

    britto vbritto vमहिन्यापूर्वी
  • என்ன விகடா! Payment எதுவும் வரலையா? இல்ல கம்மியா தந்துடாங்களா?

    LALITH KUMARLALITH KUMARमहिन्यापूर्वी
MRworlds