குஷ்பு முன்வைத்த டீல் ?ஓகே சொன்ன BJP... | Elangovan Explains

14 ऑक्टोबर, 2020
166 821 वेळा पाहिला

#BJP #Congress #Modi
The Tamil actor Khushbu Sundar joined the BJP on Monday, having constantly fought the same party on social media for several years. Previously in the Congress, she used to reply to every rival individually, and often tagged and named Narendra Modi and Amit Shah in her tweets. “She was an untiring fighter for Congress in social media, almost every minute and hour, and a star campaigner, a real crowd puller and powerful orator during polls in public rallies,” said a senior Congress leader.
''If a nation has to move forward, then we need somebody like PM Modi to take the country in the right direction,'' Kushboo said after joining BJP.''My expectation from BJP isn't about what the party is going to do for me, but about what the party is going to do for ppl of the country. When you've 128 cr ppl actually believing in 1 man & that's our PM, I think they're doing something absolutely right,'' she further said.
Chapters
00:00 Start
01:22 Insides of AIADMK
04:33 Kushboo political updates
08:25 Kusboo's 4 Demands
09:55 New party involves
CREDITS
Host - Se.Tha Elangovan | Script: Se.Tha Elangovan & Kazhugar | On Field Camera: Rameshkannan
Camera: Muthukumar | Edit: Lenin

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
  • தமிழ் நாட்டுமக்கள் ஆட்டு மந்தைகளாக இருக்கும் போது குஸ்பு முதலமைசர் ஆக்கூட வருவா அடுத்து அதிகாரத்தில் இருந்தவர்களை எல்லாம் வருமானவரி துறையைவைத்து ஒரு வழியாக அடிமைகளாக்கி விடுவார்கள் PJP கார் ,AVM மிசினையும் வைத்து தமிழ் நாட்டில் தாமரையை மலரவைத்து விடுவார்கள் எனிவரும் காலங்ளில் அவரகள் கை ஓங்கிவிடும் , கேள்வி கேட்கும் கட்சிகள்மீது அரசபயங்கரவாதம் பாயும், ஊடக சுதந்திரம் இருக்காது , ஊடகவியலார் மதணுடைய நிலைமைதான் வரும் , பாண்டே, மரியதாஸ் போன்றவரகளின் கைகளில் ஊடகவலிமை போகும் ,இவற்றை எல்லாம் செய்ய திமுகவிற்குள் பல கூளப்பகளை ஏற்படுத்துவார்கள் வரும் APIRL மாத்திற்குள் எல்லாம் நடக்கும் நண்பரே

    Bk Vicky FRBk Vicky FR6 तासांपूर्वी
  • துரோகிகள் வெளிப்படுவதைப் பார்ப்பது தமிழ் சமூகத்திற்கு புதியதல்ல. ஒரு கட்டத்தில் கல்யாணசுந்தரம் அனைத்து துரோகிகளையும் ஒன்றிணைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், இது எல்லா துரோகிகளையும் ஒன்றாக எளிதாகக் காண வைக்கிறது. பொதுவாக நிலத்தடி துரோகிகளை கவனிப்பது மிகவும் கடினம். கல்யாணசுந்தரம் நாமதமிலர் கட்சியை தூய்மையாக்கியதற்கு நன்றி. அவருக்கான அவரது புதிய கட்சி பெயர் "துரோகிகள் நாம்தமிலர் கட்சி" என்று தாழ்மையுடன் பரிந்துரைக்கிறேன்

    Gara GunaseGara Gunase10 तासांपूर्वी
  • O' GOD another party in TN? One day we'll have more parties in TN than the people. 😓😓😓

    Tony Helen FernandoTony Helen Fernando11 तासांपूर्वी
  • அவல்சினிமாநடிப்புஇங்கபொதுமக்கல்சரியாஉதைகொடுப்பார்கல்

    Mohamed AliMohamed Ali12 तासांपूर्वी
  • மயிருமலரும்

    Mohamed AliMohamed Ali12 तासांपूर्वी
  • புஸ்க்குமூதேவிநாசம்உண்டாக்காட்டும்

    Mohamed AliMohamed Ali12 तासांपूर्वी
  • மானம் முக்கியம் இல்லை என்பவர்க்கு பெண்களை காக்கும் பொறுப்பு. பலே பி.ஜே.பி.ஒவ்வொரு தெருவிலும் தாமரை் மலர குழந்தைகள் முதல்பெண்களின் பாதுகாப்பு?????????????? சங்கிலியின் கூடாரம் இனி கொண்டாடும் பேயாட்டம்.😙😙😙😙😙😡😡😡😡😡😡

    Rev. Dr. J Sam SelvarajRev. Dr. J Sam Selvaraj13 तासांपूर्वी
  • கழிசடை

    Rev. Dr. J Sam SelvarajRev. Dr. J Sam Selvaraj13 तासांपूर्वी
  • விளம்பரங்களை தவிர்த்தால் உங்கள் பதிவை பார்க்க முடியவில்லை கவனம் தேவை

    JOSEPH ANTONY BRITTO AJOSEPH ANTONY BRITTO A15 तासांपूर्वी
  • எல்லா தலைவர்களும் மக்களுக்கு நல்லது செய்வதை தான் கொள்கையாகத்தான் வைத்துள்ளார்கள். குஷ்பு இதில் எப்படி மாறுபட்டவராக இருக்கிறார்?

    Frank ManuelFrank Manuel16 तासांपूर्वी
  • chat.whatsapp.com/ElRLYjj453D5ESxru1nfla

    P. Ramachandiran RcP. Ramachandiran Rcदिवसापूर्वी
  • all the your news are supposed to fake news only

    ramasamy kumaranramasamy kumaranदिवसापूर्वी
  • சரி ,குஷ்பூ ,இப்போதும் உமது கணவர் சுந்தர்தானா ?

    shamsudeen ashamsudeen aदिवसापूर्वी
  • Kalyanasundram is decent person

    Sathiswaran KSathiswaran Kदिवसापूर्वी
  • யோகி சொல்றான்.ஹை! உபி யில் கற்பழிப்பில்லை குடும்பத்தகராறு. அதனால் அப்பெண் சூசைட் பண்ணிக்கிட்டார் என்கிறார். அதைக் குய்ப்பூ .... ....... ஆதரி க்கிறாரா!

    Sethuraman ChinnaiahSethuraman Chinnaiahदिवसापूर्वी
  • Pood pondi

    Hussain aliHussain aliदिवसापूर्वी
  • Thash thani ya podi etala ma 234 seet erukku ungal kanayu nee raivarum p m k 2021 mudiyu varum

    Uma VengadeshUma Vengadeshदिवसापूर्वी
  • குஷ்பூ ஏற்கனவே பல இடங்களில் மலர்ந்தது தானே. புதுசா மலர இது மொட்டா

    Jahir HussainJahir Hussainदिवसापूर्वी
  • New party name may be nam thamilar munnetrakkalagam

    Farook Asan MohamedFarook Asan Mohamedदिवसापूर्वी
  • Wonder what is the Deal Between Congress and Kushbu /Kushbu and BJP!? Let's wait for the DRAMA To play out! Remember Lotus is Our flower ! I had it in my house pond 70 years, ago! So, why is BJp, should Not be allowed to have Lotus as an emblem! It is Sin to Covet/Steal Others Property,!

    Ebenezer SumitraEbenezer Sumitraदिवसापूर्वी
  • நாம் தமிழர் கட்சியில் இருந்து வெறுப்பாகி வெளியான நண்பர்களையும் தம்பிமார் களையும் வேறு எதிலும் சேரவிடாமல் வேறு கட்சிகளை எடுக்காமல் இருக்க அவர்கள் செய்யும் ராஜதந்திரம்

    மரக்கடை சைய்யதுமரக்கடை சைய்யதுदिवसापूर्वी
  • 1998: karuna: pandaara paradesi koottani 1999: ??? Avan enna vena pannalam..kushboo panna thappa..nalla irukuda niyayam

    gmnmahadevangmnmahadevan2 दिवसांपूर्वी
  • குஷ்பு எல்லாம் ஒரு ஆளுன்னு சொல்லிட்டு ஏன் இவ்வளவு பெரிய விவாதம்.... குஷ்புவால் 100 ஓட்டு வாங்கித் தர முடியாது.... அரசியல் தமிழ்நாடு இந்தியா வேலைவாய்ப்பு இதைப் பற்றி எதுவும் தெரியாது இதுமட்டுமல்ல எதையும் பற்றி எதையும் தெரியாத ஒரு ஆள் குஷ்பு அவரைப் பற்றி விவாதம் செய்வது தமிழ் நாட்டுக்கே அசிங்கம்......

    DJ DevelopersDJ Developers2 दिवसांपूर्वी
  • mrworlds.info/chart/vhi-i/o494lqNkfodhZI4 this s the reason for khushboo joining bjp

    Balikabalida ThalaivardaBalikabalida Thalaivarda2 दिवसांपूर्वी
  • sudali soombu...vikatan...

    D MUTHURAJAD MUTHURAJA2 दिवसांपूर्वी
  • விகடன் டிவி செய்திகள் பரபரப்பானவை,உண்மையானவை,நடப்புகளின் கண்ணாடி.

    Ramu MRamu M2 दिवसांपूर्वी
  • இவ்வளவு கோரிக்கை வைக்கும் குஷ்பூக்கு ஒரு கேள்வி இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன ? எத்தனை ஆறுகள் உள்ளன ? சொல்லிவிட்டால் போதும் .

    CHELLAPPAN YCHELLAPPAN Y2 दिवसांपूर्वी
  • தாமரை தமிழ்நாட்டில் மலரும் ஆனால் திமுக மற்றும் அதிமுக அரசு நிர்வாகம் நீர் நிலைகளை பாதுகாக்க வில்லையே!!!!

    Siva SangarSiva Sangar2 दिवसांपूर्वी
  • Khushbu intrested in EMS

    J BUNYAN TITUSJ BUNYAN TITUS2 दिवसांपूर्वी
  • Podi

    siva 2018siva 20182 दिवसांपूर्वी
  • Kushpoo can't retain in pjb for 1 year. She will come out quickly. Let's see.

    Madhan TMadhan T2 दिवसांपूर्वी
  • Bargaining and Blackmailing Bad Politics Pitch Playing Kuspu.

    Princely DavidPrincely David2 दिवसांपूर्वी
  • I shifted 7 companies in my career. You too will learn one day why we are moving from one place to another :)

    Sivakumar VenkatesanSivakumar Venkatesan2 दिवसांपूर्वी
  • அரசியல் சதுரங்கத்தில் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் அணி மாறுவது கட்சி மாறுவது பணம் கைமாறுவது முன்னுக்குப்பின் முரண்பாடாக பேசுவது சகஜமாகி விட்டது! அதைவிட நேற்றுவரை கட்சிக்காக தீவிர பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் அப்படியே இருக்க புதிதாக இணையும் புதியவர்களுக்கு வசதியும் பதவி வாய்ப்பும் கிடைப்பதுதான் கொடுமையிலும் கொடுமை! அதனால் விசுவாச தொண்டர்களின் மனநிலை பாதிக்கப் படுகிறது! அதைக் கட்சி தலைமைக்கு அக்கறையில்லை! அவர்களைப் பொறுத்தவரை சர்க்கஸில் மிருகங்களுக்கு தீனி போட்டு வளர்த்து ஷோ நடத்துவது போலத்தான்! மிகப்பெரிய ஜனநாயக படுகொலை!!!

    GNANAPRAGASAM JEYARAJGNANAPRAGASAM JEYARAJ2 दिवसांपूर्वी
  • இவா சொல்லி யார் ஓட்டு போட போவதில்லை

    PonselvanGp PonselvanGpPonselvanGp PonselvanGp2 दिवसांपूर्वी
  • Kushpu is not a fair politician.

    Dinker NRAODinker NRAO2 दिवसांपूर्वी
  • வெட்கக்கேடு. குஷ்பு வை கட்சிக்குள் சேர்த்தது மாபெரும் தவறு. அதனினும் கொடிது மற்றும் போடப்படும் நிபந்தனைகளுக்கு செவி சாய்ப்பது. இது தேவைதானா? இது தொடர்ந்தால் பிஜேபி விற்கு பெரும் பின்னடைவு என்பது போகப் போகத் தெரியும். கட்சி மாறிகளை போற்றுதல் கூடாது. Modiji has the goodwill of the people by his good deeds. This is the need of the hour.

    Bal KishBal Kish2 दिवसांपूर्वी
  • Munnal item

    Tamizhan daTamizhan da2 दिवसांपूर्वी
  • BJP rapiest party.

    kannan ckannan c2 दिवसांपूर्वी
  • Tei pradu ,semmu

    Bala Krishnan KrishnanBala Krishnan Krishnan2 दिवसांपूर्वी
  • Only politicians are having freedom to change, speech, stand. More than all without any basic principles and morale. Public remains public without any benefits, that's for sure.

    Srk AnuSrk Anu2 दिवसांपूर्वी
  • விஷ்வாசம் இல்ல இது குஷிவாசம்

    Mohamed KasimMohamed Kasim3 दिवसांपूर्वी
  • We can close all intelligent agency and appoint Elangovan for the same.

    maruthamuthu narayananmaruthamuthu narayanan3 दिवसांपूर्वी
  • அது வேற வாய் இதுவே ற வாய்

    Kannappa AKannappa A3 दिवसांपूर्वी
  • கண்டிப்பாக குஷ்பு நினைத்தால் குஷ்புவின் தாமரை‌ தமிழகம் முழுவதும் மலர்ந்தே தீரும் பாருங்க.

    Samy sSamy s3 दिवसांपूर्वी
  • Andha oru pombalaya suthi enthana aambalainga , pavam avanga romba jakiradaya irukkanum.

    Sadik MohammedSadik Mohammed3 दिवसांपूर्वी
  • I am BJP worker , we are disagree with kushboo in BJP, down down kushboo, we will not support her in BJP, from Bangalore Tamil kannadiga

    Mani VasagamMani Vasagam3 दिवसांपूर्वी
  • Mama payan vikatan

    Most WantedMost Wanted3 दिवसांपूर्वी
  • கல்யாணசுந்தரம் கட்ச்சி தொடங்குவதை யாரும் தடைசெய்யமுடியாது ஏன் என்றால் அது யனநாயக நாடு காந்தி , அம்பேத்கர் , காமராசர் காலத்தில் இப்போ இல்லா விட்டாலும் நாம்தமிழர் ஆட்ச்சி வரும்போது மீண்டும் மலரும் யனநாயகம் கல்யாண சுந்தரத்திற்க்கு ஒரு வேண்டு கோள் நான் உங்களின் ப்ரம் ரசிகனாகவும் இருந்தேன் உங்களுக்குப் பல வாழ்த்துகளையும் அனுப்பி இருந்தேன் உங்களை கட்ச்சியில் இருந்து நீக்கி விட்டார்கள் என்று கேள்விப்பட்ட போது இரண்டு இரவுகள் சரியான தூக்கமில்லை பின்பு உணர்ந்து கொண்டேன் நான் பல துரோகிகளைக் கடந்தவன் ஆகவே நீங்கள் கட்ச்சி தொடங்குவதே பெரும் துரோகம் அதிலும் தமிழினத் தலைவன் பிரபாகரனை முன் நிறுத்தி கட்ச்சி தொடங்குவதை நிறுத்திக் கொண்டால் தமிழ் மக்கள் சார்பில் என். வாழ்த்துக்கள் நன்றி!! From u .k London

    grishanar thangarasagrishanar thangarasa3 दिवसांपूर्वी
  • Panathukaga Mattum Pachondiyaga Marivittar kushphu ivaral Tamilnattuku Enda projanamum Kidaiyadu Kushphumadem Thalaiel Oru Thamaraipuvai Vaidhu Vadamaniladukku Anupividuvarkal Tamilargal.. 1.Conros 2.T.M.K 3.B.J.p ivar Eppadi Makkalaipatri Sindipar Panam Koduthal Endakatchilum Serndukolvar

    Muthu RajMuthu Raj3 दिवसांपूर्वी
  • அப்ப மனசாட்சி , இப்ப பண சாட்சி

    Chokkappa SChokkappa S3 दिवसांपूर्वी
  • குஷ்ப்பு என்றாலே நுகரக்கொடுத்து தானும் நுகர்கிற ஒரு சாக்கடைப் பூ பச்சோந்தி தமிழ் நாட்டுத் தமிழர்களும் உலகத்தமிழர் களும் உணர்ந்து கொண்டால் சரி ! From u.k

    grishanar thangarasagrishanar thangarasa3 दिवसांपूर्वी
  • இதல்லாம் ஒரு பொய் வண்டி... தமிழ் நாட்டில் எல்லாருக்கும் சினிமா எது... அரசியல் எது என்று எல்லாருக்கும் தெரியும்...

    Shaikfarith SulaimanShaikfarith Sulaiman3 दिवसांपूर्वी
    • என்ன பண்றது ..இந்த மீடியா காரங்க அவங்க பின்னாடியே கேமிரா வோடு திரியிராங்களே...

      Raju PandianRaju Pandian3 दिवसांपूर्वी
  • Podi pacha para.........

    raj manojraj manoj3 दिवसांपूर्वी
  • அவ மானங்கெட்டவ அவ 10 புருஷங்கிட்ட வாழ்ந்தவ கடைசி சு....கிட்ட மட்டும் வாழ்வான்னு நினைத்தோம் இப்போ இது எல்லாம் பத்தாதுன்னு ஒரு கூட்டம் வேனும்ன்னு பால்ய ஜல்ஜா கட்சியில் சேர்ந்து இருக்கா வே.....

    Jaba SaroJaba Saro3 दिवसांपूर्वी
  • Yogiyam vaara sombu thuki ollavai kushbuu oru managetta naadari.

    Chriss JesusChriss Jesus3 दिवसांपूर्वी
  • B J P க்கு இனிமேல் தலைவலி உன்டாக்குவார் குஷ்பு

    JOHNSON XAVIERJOHNSON XAVIER3 दिवसांपूर्वी
    • நட்டு கழண்ட நட்டா...தமிழ்நாடு எந்த திசையில் இருக்குன்னு தெரியாத.ஒரு கிறுக்கன்...

      Raju PandianRaju Pandian3 दिवसांपूर्वी
  • I hate BJP, INC,AIADMK,DMK.....I WANT NEW POWER IN TAMIL NADU..

    Kesavaraman CKesavaraman C3 दिवसांपूर्वी
  • தமிழ் நாட்டில் BJP க்கு இடம் இல்லை.

    Kesavaraman CKesavaraman C3 दिवसांपूर्वी
  • Super video Sir...we don't support actress Kushboo

    Kesavaraman CKesavaraman C3 दिवसांपूर्वी
  • உண்மையில் குஷ்பு முட்டாள் என்று நிரூபித்து விட்டார்.

    Selvakumaran PaniyadimaiSelvakumaran Paniyadimai3 दिवसांपूर्वी
  • Super anna

    Kongu SatheeshkumarKongu Satheeshkumar3 दिवसांपूर्वी
  • மக்களை குழப்புவதற்கும் ஓட்டை பிரிப்பதற்கு மட்டுமே புதுக்கட்சி உதவிசெய்யும் இதனால் மக்களுக்கு பயனில்லை 😔😔😔

    Mehraj MaricarMehraj Maricar3 दिवसांपूर्वी
  • இவரைப்பற்றி தயவுசெய்து எந்த பதிவும் வெளியிடாமல் இருந்தால் நல்லது. பிஜெபி மீது எனக்கு இருந்த மதிப்பீட்டை குறைத்து விட்டது. பிஜெபி ஜோள்ளுவிடலாம். அகிலா ரோல். தலைவர்கள் பார்த்து ரசிக்கலாம்.

    Ravi SankarRavi Sankar3 दिवसांपूर्वी
  • அன்னைக்கி திருச்சியில அந்த கெரகம்புடிச்சவைங்க கோயில் கட்டும் போதே நெனச்சேன்... இந்தம்மா மனசுக்குள்ள எலிசபத் ராணி மாதிரி நினச்சுக்கும்னு!! 🤒🤒. அந்த கெரகம்புடிச்சவைங்க நல்லாவே இருக்க மாட்டானுவ!! 🤨🤨

    Kurmi NachleKurmi Nachle4 दिवसांपूर्वी
  • “மக்களுக்கு சேவ செய்யிரது தான் என் கொள்கை” ஆமே!! பத்து வருச அரசியல்ல இந்தம்மா மக்களுக்கு என்ன சேவை செஞ்சிருக்காய்ங்க?? ஓ... சினிமால.. கொன்டையில் தாலம் பூ... அதச்சொல்லுராகளா!! எல் முருகன் சினிமால்லாமா எடுக்குராரு?? 🧐. இந்தம்மா அப்படித்தேன் நெனச்சிட்டு இருக்கும் போல!! அப்படியே எடுத்தாலும் கவுதமி, நமிதால்லாம் ஏற்ககனவே கியூல நிக்கிராக!! சேவ செய்யராகளாம் ... சேவ..!! நல்ல பூ சுத்துராங்கப்பா!! 🤒🤒

    Kurmi NachleKurmi Nachle4 दिवसांपूर्वी
  • You have not spoken about the fifth demand! How much money changed hands😫😁

    Pichumani SankarPichumani Sankar4 दिवसांपूर्वी
  • kushboo may be a pm oneday

    salliksallik4 दिवसांपूर्वी
  • எப்படி இவர்களால் மட்டும் இப்படி உடனே மாற முடிகின்றது. ஒருவேளை நாக்கில் நரம்பும், மனதில் சூடும் சுரணையும் இல்லாமல் படைத்து விட்டானோ இறைவன்.

    உரிமை குரல்உரிமை குரல்4 दिवसांपूर्वी
  • டேய் விகடா, ne நடு நிலை ஊடகமா இல்ல DMK சொம்பா. எல்லாரை பத்தியும் பேசுற. DMK ஊழல் பேச மாட்ட. ஏன்னா அவனோட ஆளுதானடா நீ? போதும்டா ஓவரா கூவாதடா.

    ஆமாண்டா சங்கீயேதான்டாஆமாண்டா சங்கீயேதான்டா4 दिवसांपूर्वी
  • Super

    Jamaldeen JamalJamaldeen Jamal4 दिवसांपूर्वी
  • குஷ்புவை பாஜகவில் இணைத்ததன் மூலம் தமிழக பாஜகவினரின் மனதை புண் படுத்திவிட்டது அகில இந்திய தலைமை. நடிகை குஷ்புவை பாஜகவில் இருந்து உடனடியாக விலக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

    chelliah kudumbarchelliah kudumbar4 दिवसांपूर्वी
    • தங்கள் கொள்கைக்கு விரோதமாக நாட்டை பற்றியே கவலை கொள்ளாத பாஜக .....தலைமை ...குஷ்பூ வை சேர்த்ததால் இது அவமானம் என்று தெரியா வா போகிறது...? ஒரு குஷ்பூ வால் ஓராயிரம் பேர் விலகுவதை உணர போகிறதா என்ன...?

      Raju PandianRaju Pandian3 दिवसांपूर्वी
  • BJP 🤦🏽‍♂️🤦🏽‍♂️🤦🏽‍♂️👉🏽🐴🐴🐴👉🏽☠☠☠👉🏽🐕🐕🐕👉🏽🤡🤡🤡👉🏽🤭🤭🤭🤦🏽‍♂️🤦🏽‍♂️🤦🏽‍♂️

    Mathavan VeerasamyMathavan Veerasamy4 दिवसांपूर्वी
  • Not sure whats her problem, but this is so cheap, that to after her last meeting, dont understand what deep shit she is in to take this step, OR what is volume of the benefit reaped

    Charles DannyCharles Danny4 दिवसांपूर्वी
  • 1kodi nee paatha...

    ajay anandhajay anandh4 दिवसांपूर्वी
  • KUSHBOOOO STABS SUNDER C IN BACK..🤷‍♂️🤷‍♀️Hindi lady stabs tamil man in the back ..🤦‍♂️🤦‍♀️..GO BACK KUSHBOOOO....💥💥💥💥💥

    H A SH A S4 दिवसांपूर्वी
  • Thiruttu criminal dravida tamilan fraud dmk culture daa....

    Srinivasan RagavanSrinivasan Ragavan4 दिवसांपूर्वी
  • அன்பு நேயர்களுக்கு வணக்கம் சொல்லும்போது வருப்பமில்லாமல் இருகைகளையும் கூப்பி வேறு எங்கோ தெரிவிப்பது ஏன்? நேயர்களைப் பிடிக்க வில்லையா?

    Sudalaimuthu PillaiSudalaimuthu Pillai4 दिवसांपूर्वी
  • டுபாக்கூர் விகடன்

    Jegathambal RJegathambal R4 दिवसांपूर्वी
  • Aval udaya thamataiku ippo vayazaki pichi ine yarum upyogam illaiy

    Saffan FarookSaffan Farook4 दिवसांपूर्वी
  • Appa

    Helen VijayakumariHelen Vijayakumari4 दिवसांपूर्वी
    • Hathras gangrape culprits which side she is going to support then 8000 crore aeroplane

      Helen VijayakumariHelen Vijayakumari4 दिवसांपूर्वी
  • தி.மு.க.தேர்தல் அறிக்கை சம்பந்தமாக அடிமட்டத் தொண்டர்களிடமும் கருத்து கேட்கப்படுகிறது. சிண்டு முடியும் வேலை வேண்டாமே.

    Gnanasekaranmalli RGnanasekaranmalli R4 दिवसांपूर्वी
  • Kushboo inum alagi thaan ya

    ArnArn4 दिवसांपूर्वी
  • கூத்தாடி

    p sivanp sivan4 दिवसांपूर्वी
  • Kushpu periya kolgaivadhiya. Overa pulugire.bjp advisa koyyale

    VARUN PRASATH.RVARUN PRASATH.R4 दिवसांपूर्वी
  • Time wast data waste குஸ்பூல்லாம் தமிழகத்துல மேட்டரே இல்ல சேதா இலங்கோவன்

    tamil magan theentamil magan theen4 दिवसांपूर्वी
  • mrworlds.info/chart/vhi-i/1H53p45igambZXo

    KCP TVKCP TV4 दिवसांपूर्वी
  • BJP PERSON KKU VISUVASAKAMA IRUMA

    Marsook AliMarsook Ali4 दिवसांपूर्वी
  • போங்கடா dmk சொம்பு media

    Mukunthamadhavan KrishnanMukunthamadhavan Krishnan4 दिवसांपूर्वी
  • The importance given this women is unwanted. This is blunder, as many BJP supporters are up set. BJP is loosing votes and not gaining due to the inclusion.

    murugaiah periyampillaimurugaiah periyampillai4 दिवसांपूर्वी
  • .i

    Umakanthan SubashiniUmakanthan Subashini4 दिवसांपूर्वी
  • Wait & watch kushbu will migrate to some other party.

    hari baskaranhari baskaran4 दिवसांपूर्वी
  • வந்தவர் எல்லாம் வாழ வைத்தால் இப்படி தான் இருக்கும் தமிழ் நாடு

    MSDHANI SEITMSDHANI SEIT4 दिवसांपूर्वी
  • விஜய் சேதுபதி யின் தாய் மொழி தெலுங்கு என்பதை "வலைபேச்சு" வலையொளியில் தெளிவாக சொல்லி விட்டார்கள். இனைப்பு கீழே... facebook.com/100430041772108/posts/135903401558105/

    nagaraj perumalnagaraj perumal4 दिवसांपूर्वी
  • Kushbo is not a leader She is just an actor. Both BJP & Kushbo have no life in TN

    KathirKathir4 दिवसांपूर्वी
  • தம்பி நீங்க மட்டும் இல்லேன்னா விகடன் இல்லைங்க

    THE SPOKEN WORD the spoken wordTHE SPOKEN WORD the spoken word4 दिवसांपूर्वी
  • Eligibility test a must in all aspects for the Nation. Prime & Foremost important TOWARDS MOTHERLAND. RESPECT. SIMPLE. PATRIOTIC.

    siva ramansiva raman4 दिवसांपूर्वी
  • குஷ்பு தாவு கின்ற பூ பதவி பணம் அனசப்பாடும் பூ இது தமிழ்நாடு தேனவ இல்லாத பூ

    varun prakashvarun prakash4 दिवसांपूर्वी
  • என்னயா, உங்க விகடனில் தான் குஷ்பு வை BJP விருப்பம் இல்லமால் தான் சேர்த்து kittanga னு அடிச்சு விட்டீங்க, இப்போ நீங்களே புது kadaiya அடிச்சு விடுறீங்க. ஒன்னு பண்ணு போய் imperfect show ல இருக்குற வங்க கூட பேசி முடிவுக்கு வாங்க எப்படி பொய் சொல்லலாம் nu😊😊

    Last & FirstLast & First4 दिवसांपूर्वी
  • மூளை வளர்ச்சி இல்லாத கட்சி என்று காங்கிரசை விமர்சனம் செய்த குசுபு அந்த கட்சியில் எத்தனை ஆண்டுகள் இருந்தார். இந்த பேச்சால் நன்கு வாங்கி கட்டிக் கொண்டார். நாளை BJP யை என்னவென்று சொல்வாரோ?

    Subbarayalu MohandossSubbarayalu Mohandoss4 दिवसांपूर्वी
    • மூளை இல்லாத கட்சி என்று உண்மை யை சொல்வார் ...

      Raju PandianRaju Pandian3 दिवसांपूर्वी
MRworlds