குஷ்பு BJP பக்கம் தாவ என்ன காரணம்? | The Imperfect Show 12/10/2020

12 ऑक्टोबर, 2020
133 554 वेळा पाहिला

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: facebook.com/IPSVikatan/
Twitter Pages: twitter.com/ipsvikatan
Instagram Pages: instagram.com/ipsvikatan/

00:00 Start
15:51 எவன் பார்த்த வேலடா இது
16:22 இன்றைய கீச்சுகள்
16:41 இன்றைய விருது.

Description :
* மத்திய அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகை அறிவித்த நிர்மலா சீதாராமன்!
* இந்தியாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைகிறதா?
* சிக்கனில் எலும்பில்லாததால், சப்ளையரை தாக்கிய DMK பிரமுகர்!
* 2000 லிட்டர் சின்டெக்ஸ் தொட்டி விலை ரூ.7.70 லட்சம் ரூபாயா? உண்மை என்ன?
* செல்போன் திரையில் படருமா Corona? அது 28 நாட்கள் வரை நீடிக்குமா?
* ரூ.100 நாணயத்தை வெளியிட்டார் Modi!
*Dhoni-யின் 5 வயது மகளுக்கு மிரட்டல் விடுத்த மாணவர் கைது!
Actor and former Congress spokesperson Kushboo Sundar on Monday joined the BJP, has sent in her resignation letter to Congress president Sonia Gandhi. She said she had been contemplating the action since March last.Ms. Sundar, who lives in Chennai, joined the BJP in New Delhi in the presence of party’s State unit chief L. Murugan and national general secretary C.T. Ravi, along with two others from Tamil Nadu- journalist Madan Ravichandran and former Indian Revenue Service (IRS) officer Sarvana Kumar.
DMK president M.K. Stalin on Monday demanded the immediate sacking of Anna University Vice-Chancellor M.K. Surappa for reportedly writing directly to the Centre that the university had the capability to raise ₹1,500 crores on its own without any assistance from the government for being declared as an Institution of Eminence.
A 16-year-old boy was detained on Sunday from Kutch district in Gujarat for allegedly issuing threats against cricketer Mahendra Singh Dhoni's minor daughter, police said.
"The Class 12 student from Namna Kapaya village was detained for questioning in connection with a disgusting threat message that was posted on the Instagram account of Mr Dhoni's wife Sakshi Dhoni a few days back," senior police officer Saurabh Singh
#Edappadi #ops #eps #Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera- Ramesh Kannan | Edit - Ajith| Thumbnail art - Santhosh Charles
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv: goo.gl/wVkvNp

टिप्पण्या
 • Arrival time

  Balamurugan PBalamurugan P4 दिवसांपूर्वी
 • பிஜேபி மக்களுக்கு எதிராக செயல்களை செய்து விட்டு அதை எதிர்த்தால் நாங்கள் அப்படி செய்யவில்லை என சுலபமாக சொல்லிவிடுவார்கள்

  jeya RAJjeya RAJ10 दिवसांपूर्वी
 • கட்சி மாறுவது குஷ்பூ க்கு புரொமோஷன் மாதிரி

  jeya RAJjeya RAJ10 दिवसांपूर्वी
 • இந்த சினிமா கழுதைகளுக்கு என்ன சொன்னாலும் அறிவே வராதா குளிர் விட்டு போயிட்டு பச்சோந்திகள் நிறம் மாறிகொண்டே போகும்

  Rajeswari KuttanRajeswari Kuttan11 दिवसांपूर्वी
 • கூத்தாடிகள்

  Bhuvana ramsamyBhuvana ramsamy12 दिवसांपूर्वी
 • Dai vesi vekadan ne yaru nu vooruku theriyum da.

  ajay roshanajay roshan12 दिवसांपूर्वी
 • @

  jesus coming soonjesus coming soon12 दिवसांपूर्वी
 • அம்மா 2கோடி ரூபாய்க்கு இட்லி சாப்பிட்டத ஒத்துக்கிட்டீங்க .....

  fun showsfun shows13 दिवसांपूर्वी
 • Kusupo super bigar mar kattu illa eppa

  eramanathan dhangarasueramanathan dhangarasu13 दिवसांपूर्वी
 • டேய் விகடா, நீ நடு நிலை ஊடகமா இல்ல DMK சொம்பா. எல்லாரை பத்தியும் பேசுற. DMK ஊழல் பேச மாட்ட. ஏன்னா அவனோட ஆளுதானடா நீ? அது காட்டிக்காம இருக்க சும்மா அப்பப்ப அவன பத்தி கொசுறு நியூஸ் போடுவ. போதும்டா ஓவரா கூவாதடா. த்தூ

  ஆமாண்டா சங்கீயேதான்டாஆமாண்டா சங்கீயேதான்டா13 दिवसांपूर्वी
 • Veci vigadan 1998 dmk bjp yai oomiya pothu aaraciyal molamari karunanithi bjp yai valthi pesiyathaum podu appa avena olukkuka maira

  Pradeep PradeeprajaPradeep Pradeepraja14 दिवसांपूर्वी
 • Maratthukku Maram thavura ----------- kitta poi yedhukku ippudi thavikitte irukkennu manusanala ketka mudiyumaa? 😄🤪🤡

  S RenganS Rengan14 दिवसांपूर्वी
 • இதை உங்களிடமிருந்து ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை குஷ்பூ மேடம்.

  charles leo Fcharles leo F14 दिवसांपूर्वी
 • Kuspu Lost Her Market, To Regain Doing All These Nonsense With the Blessing of B J P, All of Money Mafia Control.

  Princely DavidPrincely David14 दिवसांपूर्वी
 • Kelambittangada DMK sombukkal😂😂

  Anbu ArunAnbu Arun15 दिवसांपूर्वी
 • குப்பையில் விளைந்தாலும் பூ மணக்கும் ஆனால் இந்த குஷ்பூ நாறுது..🤧🤧🤧🤧

  Mohamed YounisMohamed Younis15 दिवसांपूर्वी
 • இந்த நடிகர் , நடிகைகள் எல்லாம் காசுக்கா எதை எந்த கட்சி செல்ல சொன்னாலும் அதை அப்படியே அச்சு பிச காமல் மீடியாகளில் ஒப்பிகிற இவங்கலை எல்லாம் இன்னும் இந்த தமிழ்ழகம் நம்புதுன்ன அதுக்கு முழு பொருப்பு DMK என்ற ஒரே கட்சிதான். இப்ப இது எல்லா கட்சிக்கும் வேகமாக கோரொண மாதிரி பரவுது.இத இப்ப DMK எப்படி தடுக்க முடியும்.

  CAT News CAT NewsCAT News CAT News15 दिवसांपूर्वी
 • கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது.

  Cable BalamuruganCable Balamurugan15 दिवसांपूर्वी
 • 😜😆😜. சுத்த தங்கம் போகாத கட்சிகள் இன்னும் சிலது இருக்கு. கொள்கை 😆😆😆??

  smileinurhandsmileinurhand15 दिवसांपूर्वी
 • நட்சத்திரங்கள் அரசியலை நாற்றமடையச் செய்துவிட்டன.

  Darmalingam ThiruvengadamDarmalingam Thiruvengadam15 दिवसांपूर्वी
 • இவளுக்கு எல்லா கட்சியினரையும் அரவணைத்து செல்ல ஆசை.

  RoseRose15 दिवसांपूर्वी
 • Trichiyil pallivaasal udaithsthai patri pesungal

  Kst BKst B15 दिवसांपूर्वी
 • Poda po pooooo😡😡😡😡

  karthi karthikarthi karthi15 दिवसांपूर्वी
 • Modi is moving heaven and earth to establish his party in Tamil Nadu.So he has dragged Khushbu to his side before general elections in May 21.

  P.V. ChandrasekharanP.V. Chandrasekharan15 दिवसांपूर्वी
 • 4o23

  B S ArunB S Arun15 दिवसांपूर्वी
 • இந்த மாதிரி கேவலம் இந்த நாட்டில் மட்டும் நடக்கும். இதை பெரிதாக பேசும் கேவலம் தமிழ் மீடியா வினால் மட்டும் முடியும். இவர் கவர்ச்சி க்காக டாஸ்மாக் அடித்துவிட்டு ஓட்டு போடும் கேவலம் இந்த மக்களால் மட்டும் முடியும். இளைய தலைமுறை மட்டும் தான் இந்த நாட்டை காக்க முடியும். புரட்சிகரமான மாற்றம் வேண்டும். மக்களே திருந்துங்கள். மண்...மொழி...இனமானம் நம் வாக்கு தான் காக்க வேண்டும்.

  Ambo SamyAmbo Samy15 दिवसांपूर्वी
 • நடிகைகள் இணைய என்ன காரணம் என்றால்? அது பாலியல் ஜல்சா பார்ட்டி என்பதால்.

  Arul ArulArul Arul16 दिवसांपूर्वी
 • குஷ்பு மும்பையில் இருக்க வேண்டிய ஆள். சார் ஒரு நடிகை, அனைவருடனும் மிக நெருக்கமாக நடித்தவர். தற்போது பாஜகவில் மிக மிக நெருக்கமாக நடித்து கொண்டு இருக்கிறார். கால்ஷீட் வாங்கியது பாஜக. நடிப்பது குஷ்பு. இயக்குநர் முருகன். ஏதோ முருகனால் முடிந்தது நடிகைகளை கட்சியில் சேர்த்து வருகிறார்.

  Durai DuraiDurai Durai16 दिवसांपूर्वी
 • 😂🤣😂Yow starting song vera lvl ya👌👌

  HariHari16 दिवसांपूर्वी
 • அண்ணண்ங்கள் இருவருக்கும் குவைத்தில் ரசிகர் மன்றம் அமைக்கலாமா. உத்தரவு தாருங்கள்

  ajzees ajzeesajzees ajzees16 दिवसांपूर्वी
 • Surappa Modi sisyan. Eddapady and Stalin take action.Anna University will change as Sangi vadakathans University.

  Babu JawaBabu Jawa16 दिवसांपूर्वी
 • Hey சிபி தம்பி, அதிவேக ரயில் இயக்க Aerodynamics மிக முக்கியமான ஒன்று. காற்றைக் கிழித்து செல்ல, ரயில் பெட்டி ஜன்னல்கள் திறந்து இருந்தால் அதிவேகம் போக முடியாது

  Hariharan MHariharan M16 दिवसांपूर्वी
 • தமிழக பாஜகவில் சன்னி லியோனை சேருங்கள் பிறகு பார்க்கலாம்

  அயோக்கிய சிகாமணி Ayokkiya Sigaamaniஅயோக்கிய சிகாமணி Ayokkiya Sigaamani16 दिवसांपूर्वी
 • Sibi reaction starting super👌

  rajesh rajrajesh raj16 दिवसांपूर्वी
 • Adhu baaxaar ille பக்ஸர்

  kvbagalkotkvbagalkot16 दिवसांपूर्वी
 • kushboo now calsheet to bjp

  Ashraf aliAshraf ali16 दिवसांपूर्वी
 • ரசிகர் ஒருவர் கோயில் கட்டினர், இன்று கட்சி அமைப்பு, ஒருவர் கட்டிய கோயில், கட்சி வணங்க, கோயில் தரிசனம், பெரிய அமைப்பு, தரிசனம், மக்கள் ஆதரவு அதிகரிப்பா, கட்சி தொண்டர்கள் தரிசனம் அதிகரிப்பா?

  Tippu ZTippu Z16 दिवसांपूर्वी
 • தூ

  Kartickshen ShenKartickshen Shen16 दिवसांपूर्वी
 • Bro, மதுரை மத்திய தொகுதி தி.மு.க MLA தண்ணீர் தொட்டி அமைக்க RS.5,00,000 செலவு செய்துள்ளார்...இதையும் போடுங்க..

  RAMAR PRABAKARANRAMAR PRABAKARAN16 दिवसांपूर्वी
 • 1:47 I quit my job with the help of, *p a i d t o b e h o m e .c o m*

  Joy HaqueJoy Haque16 दिवसांपूर्वी
 • திமுக சொம்பு துக்கி

  Sriram IyerSriram Iyer16 दिवसांपूर्वी
 • அந்த அம்மாவுக்கு சரியான ஆலு மாட்டல அதனால ஒவ்வொரு கட்சியா போகுது பாவம்

  lingu samylingu samy16 दिवसांपूर्वी
 • TheemKaaa SombuThookkees ivanunga.... Dalit sagodhariyai tharaiyila ukkara solli varpuruthiyathu DMK person. These paid folks never opened mouth criticizing DMK

  Ganesh kumar sivaGanesh kumar siva16 दिवसांपूर्वी
 • Charan yeppo Judge aayitinga thappu sari yenru solringa ?

  Rajan LaxmanRajan Laxman16 दिवसांपूर्वी
 • ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு தாவுவது தேர்தலில் பணம் கொடுப்பது இலவசம் கொடுப்பது மற்ற நாடுகளில் இருக்கிறதா ?

  subbu lakshmisubbu lakshmi16 दिवसांपूर्वी
 • "இப்ப நாற வாய்" விருதை தான் குசுபூக்கு குடுத்திருக்கோனுமுங்க.

  Sivashanmugam GDSivashanmugam GD16 दिवसांपूर्वी
 • குஷ்பு போன்ற சந்தர்பவாதிகள் எல்லாம் BJP சார்பாக தமிழகத்தில் 2021 சட்டசபை தேர்தலில் நிற்க வேண்டும். தமிழகத்திலேயே மிக குறைந்த வாக்குகள் பெற்று மிக கேவலமாக தோற்க வேண்டும். அப்பொழுதுதான் நிம்மதி.😀😀😀😀😀😀. என்ன கேவலமான பொழப்பு..🙉🙈🙊

  வணக்கம் தமிழ்நாடுவணக்கம் தமிழ்நாடு16 दिवसांपूर्वी
 • Enna motta inniku vai romba kolaruthu

  Pelagornis SandersiPelagornis Sandersi16 दिवसांपूर्वी
 • Good presentation. Nice

  Varma VarmaVarma Varma16 दिवसांपूर्वी
 • Comment show 100 ரூபாய் நாணயத்தை பெறுவது எப்படி?

  Karol 995522Karol 99552216 दिवसांपूर्वी
 • Anna university will be come under North Indians 😫

  Arockia FiyaorishArockia Fiyaorish16 दिवसांपूर्वी
 • மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் சலுகை ரத்தாகுமா????

  P Subramania ChettyP Subramania Chetty16 दिवसांपूर्वी
 • KSAlagiri ye Thamarai yillai yendru perfecttaaga sonnaar,

  Srinevasan AMSrinevasan AM16 दिवसांपूर्वी
 • DMK new camera man appoint panirukangala? Video lam semaya iruke detail solunga.

  sathish kumarsathish kumar16 दिवसांपूर्वी
 • Its mentioned as 80 million not 80 crore...wrong news

  Srinath DamodaranSrinath Damodaran16 दिवसांपूर्वी
 • அண்ணா அவளா ஒரு ஆளா அவள பத்தி ஏன் பேசுறிய நல்ல வாயில வந்துற போகுது

  ராஜ் நாடார் பழனியப்பபுரம்ராஜ் நாடார் பழனியப்பபுரம்16 दिवसांपूर्वी
 • எப்படியோ, எல்லாரும் BJP பத்தி பேசுங்க பேசுங்க பேசிகிட்டே இருங்க... அந்த 350 கோடி காரன் மண்டைய பிச்சு கிட்டும். அவுங்க கட்சி தலைவர் மண்டை வெடிச்சு சாவட்டும்....

  Last & FirstLast & First16 दिवसांपूर्वी
 • Sundar c alutham koduthara illa Annatha koduthara

  absar hussainabsar hussain16 दिवसांपूर्वी
 • அன்மையில் நடிகர் விஜய் தேவரகொண்டா, ஓட்டு போடும் உரிமை எல்லோருக்கும் கொடுக்க கூடாது, தகுதியானவர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்று சொல்கிறாரே இதை எப்படி பார்க்கிறீர்கள்?

  Rajaram RajaramRajaram Rajaram16 दिवसांपूर्वी
 • She is not khushboo (fragrance) she is drainage stink

  AR R IndiaAR R India16 दिवसांपूर्वी
 • அடேய் தமிழில் சரியாக பேசுங்கடா

  Mani UdayakumarMani Udayakumar16 दिवसांपूर्वी
 • Congress katchiya bala padutha than bjp LA join panniruppanka ...

  Praveen's PerceptionsPraveen's Perceptions16 दिवसांपूर्वी
 • aaranya kaandam ...

  Praveen's PerceptionsPraveen's Perceptions16 दिवसांपूर्वी
 • திமுகவின்ஒருஓட்டுகுஷ்பூகாங்கிரஸ்க்குபோயிஇப்போதுபாஜகவுக்கு

  Kannan VidyaKannan Vidya16 दिवसांपूर्वी
 • அடப்பாவிங்களா... அண்ணா university பறிபோறது ஒரு கொசுறு செய்தி... குஷ்பு இவ்வளவு பெரிய செய்தியா?VIKATAN SUBSCRIBTION RENEWAL PANNATHATHU NALLATHU THAN,ADUTTHA THALAIMURAIKKU PAARAMPARIYAM ULLA VIKATANUM PATHODU PATHINONRAGAVAE POGUM MAKE SPECIAL SHOW ON NEP, AGRI BILL,AND ANNA UNIVERSITY ISSUE AND OTHER TAMILAR ISSUES ATLEAST USE VIKATAN MAANAVA PATHIRIKAIYALAR,

  Jaya KumarJaya Kumar16 दिवसांपूर्वी
 • don't talk about her boys' stop

  kanagasabapathy kamarajkanagasabapathy kamaraj16 दिवसांपूर्वी
 • pure tamilian kushboooooooooooooooooooooooo

  kanagasabapathy kamarajkanagasabapathy kamaraj16 दिवसांपूर्वी
 • Congress la Ellarukum chinna tha irukku... BJP la tha perusaaaa irukkuuuu.... Athan Kushboo bjpku poitanga.. Nattuku thevaiyana useful news ethachum podunga da.. ithu oru news nu vandhu sollitu irukinga... Vetti naigala..

  Raj kumarRaj kumar16 दिवसांपूर्वी
 • Anything PM bring new scheme SVAMITVA. Good👍 Don't paste cinema comedy dialogue on them, while comments. Talking straight comments naturally from your voice. Now days latest Tamil anchor most doing like cinema comedy action expression Actor 🎬 . Take your own style anchor Or review comments . Because of cinema people easily take opportunity by using this indirectly to political entryway

  RAJESH SRAJESH S16 दिवसांपूर्वी
 • அரசியல் கட்சி பிரமுகர்கள் மாறி கொண்டு நின்றய பேர் மாறி மாறி தவி கொண்டு தேர்தல் வருகிறது ஆதலால் இது போன்று நினறய மாறு இது போன்ற கூத்து நடக்கும்

  varun prakashvarun prakash16 दिवसांपूर्वी
 • mrworlds.info/chart/vhi-i/uZqin6p4m3-ren4

  Karthik RKarthik R16 दिवसांपूर्वी
 • பெண்களுக்கு எதிரான குற்றம் வட இந்தியாவில் தான் நடக்குதுனு சொல்றீங்களே, நீங்க தமிழ்நாடு நியூஸ் பாக்க மாடிங்களா? நம்ம ஊருலயே பயமா இருக்கு

  Raghu RamRaghu Ram16 दिवसांपूर्वी
 • 😀😀😀

  பிரதீப் முபிரதீப் மு16 दिवसांपूर्वी
 • Political parties demerits lam pathiye sollrathuku.....konjam athigama nallathu pantra political leaders pathi pesunga...it will helping the people to take decision during election for vote..

  Ulagaselvan NVUlagaselvan NV16 दिवसांपूर्वी
 • Chinna koodhi ini bjp thanda🔥🔥🔥

  Manishram MohanManishram Mohan16 दिवसांपूर्वी
 • Periya freedom fighter kusbhu, BJP Ella charnthathuttaga ,she can't Get single vote, After Congress will come to rule,again she will come &join congress,wait &see.

  Thangaraj RamaneeThangaraj Ramanee16 दिवसांपूर्वी
 • Patta card is pucca plan for taxing even the poor

  mahesh ravichandranmahesh ravichandran16 दिवसांपूर्वी
 • திருமணத்திற்க்குமுன்பாக பெண்கள் உடலுறவுவைத்துக்கொள்ளலாம் தவறில்லை என்றுசொன்ன குஷ்பு MPபதவி துணைத்தலைவர்பதவி ஸ்டாக்கில்உள்ளது வாங்கிகொள்ளலாம்.

  Radhakrishnan SundramRadhakrishnan Sundram16 दिवसांपूर्वी
 • Adee Manum ketta thavadiya Munda how many Pula vombuva????

  Anbu DossAnbu Doss16 दिवसांपूर्वी
 • சிபி சரண் எவனோ எங்கோயோ தமராறு பண்ணா கட்சிகளை இழூக்காதீர்கள்.தவறு.

  s.manoharan Manos.manoharan Mano16 दिवसांपूर्वी
 • Highly informative

  doctor shankardoctor shankar16 दिवसांपूर्वी
 • A

  Abulla PallakAbulla Pallak16 दिवसांपूर्वी
 • காசுக்கு...இருக்கரதை.காப்பாத்த.இன்னும்.நிரையதாவயிருக்கும்

  Murugesh SellanMurugesh Sellan16 दिवसांपूर्वी
 • Vebachara Vikadan

  ajay roshanajay roshan16 दिवसांपूर्वी
 • Kushboo can speak boldly and clearly. Congress wasted her. Let's see whats BJP gonna do

  sathish kumarsathish kumar16 दिवसांपूर्वी
 • ஏம்பா, சூரப்பா பன்னத பத்தி சொல்றீங்க, அது நல்லதா கெட்டதா மட்டும் சொல்லவே மாட்டுறீங்களே

  Syed IsmailSyed Ismail16 दिवसांपूर्वी
 • Opening sema 🤣🤣

  surendran dhashnamurthysurendran dhashnamurthy16 दिवसांपूर्वी
 • பிக் பாஸ் விளம்பரம் தாங்க முடியல சாமி கடவுளே 😢

  Ramesh TGRamesh TG16 दिवसांपूर्वी
 • Rajini... சேர வாய்ப்பு உள்ளது. அவர் செலக்ட் செய்த ஆள் எல்லாம் வரிசைல போயி சேருங்க

  Jhawahar AlagarsamyJhawahar Alagarsamy16 दिवसांपूर्वी
 • முன்பணம் தரும் நடைமுறை ஏற்கனவே தமிழகத்தில் உள்ளது.5000 ரூபாய் தரப்படுகிறது.தெரிந்து பேசுங்க.

  RS.JAYARAAMA KRISHNANRS.JAYARAAMA KRISHNAN16 दिवसांपूर्वी
 • She goes to bjp because all rapists are there itself. 😁

  Rosario DsoRosario Dso16 दिवसांपूर्वी
 • அது வேற ஒன்னும் ,தமிழ்நாட்டிலதான் இந்தமாதிரி கேவலமான அரசியல் நடக்கும் வேற மாநிலத்தில் போய் இது போல விட்டுவைக்க மாட்டார்கள் ,

  CHELLAPPAN YCHELLAPPAN Y16 दिवसांपूर्वी
 • .

  Freedom Of ExpressionFreedom Of Expression16 दिवसांपूर्वी
 • ஒரு நாட்டில் குற்றங்கள் பெருகுது என்றால் அந்நாட்டின் சட்டஒழுங்கு சரியில்லை என்பதுதானே உண்மை...! அந்த குற்றங்களையும் குற்றவாளி களையும் சரி செய்யாத அரசு ஏதோ ஒருவகையில் அந்த குற்றங்களால் பாதிக்கப்படும் சாமானிய மக்களை காப்பாற்ற தவறுகிறது....அப்போது அந்த அரசும் ஒருவகையில் தவறு செய்கிறதல்லவா...? தன் கடமையை சரியாக செய்யாத அரசை தண்டிப்பது யார்...?

  ibrahim vazarnilaibrahim vazarnila16 दिवसांपूर्वी
 • Once Rajini forms Party Kushboo will join him.

  Krishna KumarKrishna Kumar16 दिवसांपूर्वी
 • Rape cases should be solved by Courts within 2 weeks and culprits should be hanged within 1 month. The hanging should be published in news papers and telecasted in news channels. Only this way we can save girl children & women of India.

  Krishna KumarKrishna Kumar16 दिवसांपूर्वी
 • Sibi neenga poor ah ungaluku than Anna Arivalayathula pangu yeruka la. Appuram enna ezha neenga. Appuram antha ooratchi lady ah insult panninadhu Dmk member ingrathu en marachinga. Ipo sollinga neenga rendu perum sombu thaneh. Appo ithu enna vaai?

  dsdasdsdas16 दिवसांपूर्वी
 • சொத்து card எதற்க்கு.. PAN card லே யே.. சொத்து மதிப்பு பதிவு செய்யலாமே.. ✍️ From 🇩🇪

  S VIJAYS VIJAY16 दिवसांपूर्वी
 • அருமை சகோதரா

  Narayanan. P NIGNarayanan. P NIG16 दिवसांपूर्वी
 • Dey loosungalaa 80million naa 8crores daaa....

  Albert AadurAlbert Aadur16 दिवसांपूर्वी
MRworlds