"I am sorry , I am tired" Anitha முதல் Jyoti Durga வரை தொடரும் NEET மரணங்கள்!

12 सप्टेंबर, 2020
17 168 वेळा पाहिला

#BanNEET_SaveTNStudents #NEET #NEETExam
Two candidates of the highly competitive national exam for admission to medical courses have died by suicide in Tamil Nadu, a day before the National Eligibility cum Entrance Test or NEET is to be held amid the coronavirus crisis.
The son of a scrap merchant from Dharmapuri, who had failed NEET last year, and a 19-year-old woman from Madurai who was on wait list after she gave NEET last year, have died by suicide, the police said today.
A day ahead of the NEET 2020 exams, an 18-year-old girl committed suicide in Tamil Nadu. The deceased has been identified as Jyoti Durga.
The police have found a letter in Jyoti's book, in which she has written that her family was not to be blamed for the suicide and stated that she took her own life for fear of failing the examination and not being able to get a seat.
Police informed that Jyoti used to attend coaching classes to prepare for the NEET exams. She was under stress ever since the date of the entrance exam was announced. Reportedly, Jyoti had given the NEET exam earlier too, but she failed to pass the test.

CREDITS
Host - Sakthi Tamilselvan | Camera - Kannan|Edit - Ajith, Shreeraj
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
  • தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து பிரிக்க சீனர்கள் முதலில் நாடிஇருப்பது இந்த ஊடக கைகூலிகளைதான் வேறு எப்படி பேசுவார்கள்

    RAJENDRAN SRAJENDRAN Sमहिन्यापूर्वी
  • சீனாவின் கம்யூனிஸ்ட்களுக்கு விலைபோன கைக்கூலி ஊடகம்/ பத்திரிகை முகலாயர்கள் ஆங்கிலேய மருத்துவர்களுக்கு மதித்து தானமாக இடங்களை வழங்கினார்கள் என்று கூறுவதில் இருந்து அவர் யார் என்று தெரிகிறது மேலும் உலகிலேயே உயர்வான நமது இந்திய மருத்துவத்தை அழித்ததே ஆங்கிலேயர்கள் தான் என்று கூட தெரியவில்லை

    RAJENDRAN SRAJENDRAN Sमहिन्यापूर्वी
  • நீட் தேர்வை பற்றி முற்றிலும் புரிதல் இல்லாமல் வந்திருக்கும் இந்த காணொளி மிகவும் வேதனைக்குரியது. எனது மகன் நீட் தேர்வு எழுதி கோவை மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறான் என் மகன் படித்ததோ தமிழ்நாடு பாடத்திட்டத்தில் மூன்று வருடத்திற்கு முன்பு எனது மகன் திருத்தப்பட்ட பாடத் திட்டம் வருவதற்கு முன்பு என்சிஇஆர்டி புக் கைக்கொண்டு அதைப் படித்து இதில் வெற்றி பெற்றார். எனவே நீட் தேர்வில் வெற்றி பெற கோச்சிங் கிளாஸ் செல்ல வேண்டும் எனபது தவறான கருத்து. இன்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்திருக்கும் ஒரு அறிக்கை என்னவென்றால் இந்த வருடம் நீட் தேர்வில் கேட்கப்பட்ட 98% கேட்க கேள்விகள் தமிழ்நாடு பாடத்திட்டம் நூலில் இருந்து இருக்கின்றன எனவே தமிழ்நாடு அரசின் 11 12 ஆம் வகுப்பு ட பாடப்புத்தகத்தை படித்தாலே இத் தேர்வை எளிதாக அணுக முடியும் இந்த ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் இதைப் புரிந்துகொள்ளாமல் தவறான கருத்துகளை பரப்புகின்றன இதற்கு முன்பும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் இதற்காக 12 ஆம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டாம் என்று கூற முடியுமா? தோல்வியடைந்தால் முயற்சி செய்து தேர்வில் வெற்றி பெற வேண்டும் உயிரை மாய்த்துக் கொள்வது தவறானதாகும். தற்கொலை செய்து கொள்வதற்கு முக்கிய காரணமாக நான் நினைப்பது பெற்றோர்களும் உறவினர்களும் கொடுக்கும் மன அழுத்தம்.

    karthikeyan palanisamykarthikeyan palanisamyमहिन्यापूर्वी
  • தமிழக ஊடகங்களில் பல மனசாட்சி இன்றி செயல்படுகின்றன. திராவிட கட்சிகளின் ஐம்பது ஆண்டு காலத்தில் திட்டமிட்டு கல்வித் தரம் குறைக்கப்பட்டு வருவதை ஏன் ஊடகங்கள் கண்டிக்கவில்லை. இடிப்பாரில்லா மன்னன் கெடுப்பாரின்றி கெடும். தரமான கல்வியை வழங்குங்கள் நீட் தேர்வு மட்டுமல்ல எத்தனை தேர்வுகளையும் மாணவ சமுதாயம் சந்திக்க தயார் தேவையில்லாமல் தலையிட்டு ஊழல் கட்சிகளுக்கு வக்காலத்து வாங்காதீர்கள் ல

    C S RAMESH NADARC S RAMESH NADARमहिन्यापूर्वी
  • ஜல்லிக்கட்டு ல செத்தவுங்க எண்ணிக்கை தெரியுமாடா

    Suresh BrabhaSuresh Brabhaमहिन्यापूर्वी
  • 10th, +2 தேர்வுகள் முடிந்தவுடன் கடந்த காலங்களில் நிறைய தற்கொலைகள் வீட்டைவிட்டு மாணவர்கள் ஓடிப்போவதும் நடந்தன. அப்போது தேர்வுகள் ஏன் ரத்து செய்ய படவில்லை. நீட் மூலம் தான் தற்போது ஏழைகள் பணமில்லாமல் மருத்துவ படிப்பு சாத்தியம் ஆகிறது. நீட் தேர்வு வந்தவுடன் அரசியல் வாதிகள் கோடி கணக்கில் பணம் சம்பாதிக்க முடியவில்லை. விகடன் மீடியா மட்டமான பொய்யை மக்களுக்கு சொல்கிறது. கருணாநிதி கொண்டு வந்த சமச்சீர் கல்வி தான் தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. விகடன் ஒரு பெரிய திமுக சொம்பு மட்டுமல்ல பயங்கர பொய்யை சொல்கிறது. ஏய் தமிழ் நாடு தவிர வேறு எந்த மாநிலத்திலும் எதிர்ப்பு இல்லை. எதனால் நீ சொன்னாயா? நீ பயங்கர பொய்யை சொல்கிறாய். என்னுடன் நீ விவாதம் செய்ய தயாரா? கொள்ளை அடித்து பழக்கப்பட்ட திமுக நீட் தேர்வு மூலம் பத்து காசு கூட சம்பாதிக்க முடியாது என்பதே எதிர்ப்புக்கு காரணம். முதலில் மக்கள் இந்த மாதிரி பொய் பேசும் திமுக சொம்பு ஊடகங்களை பார்க்காமல் புறம் தள்ள வேண்டும். டேய் நீயெல்லாம் திருக்குறள் சொல்ல அருகதை இல்லாதவன். காரணம் நீ பொய் ஊடகம்.

    Rajan SivaRajan Sivaमहिन्यापूर्वी
  • Well Said Bro. I agree with you.

    Suman MohananSuman Mohananमहिन्यापूर्वी
  • Well Said Bro. I agree with you.

    Suman MohananSuman Mohananमहिन्यापूर्वी
  • I NEVER expect this from Vikatan, shame on you.

    Murugappan SVMMurugappan SVMमहिन्यापूर्वी
  • Never ever mislead people with your biased opinion mister. Even +2 students took the extreme steps, so, you suggest to avoid +2 exams too. To allocate 80,000 seats out of 15 lakhs students you must have an entrance exam. Don't you guys realise the simple logic or you all are that much dumb? Need of the hour is not spreading false fear among students about NEET, instead provide them coaching. Don't mislead you fools.

    Murugappan SVMMurugappan SVMमहिन्यापूर्वी
  • உணர்ச்சி வசபடாமல், சிந்திக்கவும். சூர்யாவின் அகரம் அறகட்டளை ,சொந்த பணத்தில் மாணவர்களுக்கு காலேஜ் சீட் தருவது இல்லை, எல்லாம் தனியார் கல்லூரிகளில் நிரப்பப்படாத சீட்களை , தான் தனமாக பெற்று தருகிறார். அந்த கல்லூரிகள் NEETனால் பாதிக்க பட்ட காரணத்தில் , சூர்யாவுக்கு இலவச சீட்களை கொடுத்து , இது போல பொறுப்பற்ற அறிக்கைகளை விலைக்கு வாங்குவது . இது வியாபாரம் தான் I suspect private medical colleges, who was financially hit by NEET, also running TV news channels are fanning these suicide in support of their hidden agenda. ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடி காய்க்கும் "மருத்துவ கல்லூரி" மரத்தை நீட் தேர்வு வெட்டி சாய்த்தால் எப்படி சும்மா இருப்பார்கள் மாஃபியாக்கள்? உச்சநீதிமன்றம் நீட் தேர்வை கட்டாயமாக்கியதன் விளைவு: 3 சுற்று கலந்தாய்வுக்கு பிறகும், டீம்டு மருத்துவ பல்கலை கழககங்களில் இன்னும் 5,200 மாணவர் இருக்கைகள் நிரப்ப படாமல் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 947 இருக்கைகள் நிரப்ப படவில்லை. - பாலாஜி மருத்துவக்கல்லூரியில் மட்டும் 206 காலி. (ஜகத்ரட்சகனுக்கு சொந்தமானது) - ACS மெடிக்கலில் 146. - மீனாக்‌ஷி மெடிக்கலில் 130. - செட்டிநாடு மெடிக்கலில் 127. - SRM மெடிக்கலில் 98. - ராமச்சந்திரா மெடிக்கலில் 76. - சவீதா டெண்டல் 77. எனவே, இவற்றில் மாணவர் சேர்க்கை செப்டம்பர் 7 வரைக்கும் நீட்டிப்பு. டீம்டு மருத்துவ பல்கலை கழககங்களும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையே சேர்த்து கொள்ள முடியும். (குறைந்தது 120 மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும் என்று கேள்வி…) >> ஒரு சீட்டுக்கு குறைந்தது 50 லட்சம் capitation fee என்றால், இந்த 5,200க்கும் குறைந்தது ரூ 2,600 கோடி. இது போக, வருடத்துக்கு குறைந்தது 10 லட்சம் கட்டணம். எல்லாம் போச்ச்ச்ச்ச்! இது தவிர, இதை நம்பி இருக்கும் நாமக்கல் பள்ளிகள் பெறும் வருமானம். 😀 >> இவ்வளவு பணத்தையும் மாஃபியாக்கள் எப்படி சும்மா விடுவார்கள்? இன்னும் எத்தனை ஏமார்ந்த மாணவர்களின் உயிரை பறிக்குமோ இந்த கும்பல். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை துஷ்டர்களிடம் அணுகாமல் காத்து கொள்ளவும். >> இப்படி இருக்கைகள் நிறப்பப்படாமல் இருந்தால், இந்திய மருத்துவ கவுன்சில் இந்த கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம். அப்படி ரத்து செய்தால், முதலுக்கே மோசம். எனவே, கட்டண சேர்க்கையை குறைத்தால், கல்லூரியை நடத்துவதில் லாபம் இருக்காது. என்ன செய்வார்கள் கல்வி தந்தைகள்...? 🤔

    VenkiVenkiमहिन्यापूर्वी
  • 12th exam results kuga sucide pannavanga ithavida kammiya.. illa athigama.... 12th la 197.5 cut off eduthu dr seat kedaikalana.. yenna pannalam.. 3000 peru 200 cut off edutha yenna pannalam.. Yellarukum ore 12th exam thane.. illa income base panni mark tharuvangala.. Oru lacham peruku dr seat kuduka mudiuma.. Irrukurathu 3k+ seats thane.. Yeppadi shortlist pannalam.. Poor students government school la than padipanga.. kadan vangi private la padikuravungala vitralam.. Government avangaliku yenna pannu thu..

    Rajavarman Alamelu JayasankarRajavarman Alamelu Jayasankarमहिन्यापूर्वी
  • தமிழ் நாட்டில் மட்டுமே இதுபோல் அதிகமாக நடக்கிறது கார் பஸ் லாரிகள் ஓடுவதால் நிறைய விபத்துகள் ஏற்படுகின்றன அதனால் அவைகளை தடைசெய்யலாமா? அதனால் தான் கல்வியை மாற்றி அமைக்கவேண்டும் இந்த ஊடகம் கூறுவது சற்றும் சரியில்லை

    Mohan BSkaranMohan BSkaranमहिन्यापूर्वी
  • சமீபத்திய முன்று மருத்துவமான வர்கள் இறப்பின் முழுவதிலும் தெரியுமா புத்திசாலியே. Plus2ல் குறௌத்த மதிப்பெண் கேவலமான மதிப்பெண். பெற்றோர் திணிப்பு. இதெல்லாம் ஏண்டா கணக்கிடல

    Saranga ThirumalSaranga Thirumalमहिन्यापूर्वी
  • As we progress in life, the education standard will definitely improve in every country accross the world and nobody can stop it or reduce the standard else we will be left behind 🤷🏽‍♂️ The students from most of the other Indian states with similar challenges does not take same wrong decision in equal ratio as like T.N. (esp. because this topic is mishandled by the politicians & mainstream media for their own mileage/benefit). Not much people are working on to fix the root cause rather they are beating around the bush. And there are few politicians who are giving huge money or a assured Govt job to the affected families 💁🏽‍♂️ I'm not against such benefits but do you really think it will help the rest of the students to resolve the issue going to face exams the next year? Definitely not, rather it gives a wrong message that at-least there will be a assured benefit to the rest of their family members if I commit suicide under NEET or other specific relevant categories 🤦🏽‍♂️ The entire society has to be blamed for what had happened with those immature innocent young kids. Please stop pressurizing too much than what a student can take it 🙏🏾 We should concentrate on how to support the students by improving our state-board syllabus and also arrange special coaching classes absolutely free of cost for all the students in need (esp. should concentrate on economically backward families) ☝🏽 Most important of all is to give very good psychological counseling to both students & parents. This will give them confidence on how to face failures and still can suceed later may be in the same field or somewhere else which is more apt to them 👌🏽 Let's all accept the blame as a society and seriously concentrate towards the permanent solution 👍🏽

    Dinesh KhannaDinesh Khannaमहिन्यापूर्वी
  • இன்னைக்கு ஒரு மொட்ட கடிதமும் வரலயாடா கில்மா மாமா

    Roshan கரிகாலசீலன் JegaseelanRoshan கரிகாலசீலன் Jegaseelanमहिन्यापूर्वी
  • நீட் தேர்வு வைப்பதற்கு தகுதி இல்லை மத்திய அரசுக்கு என்வே கல்வியை மாநில பட்டியலில் கொடுத்து விட்டு போங்கள்...

    Varshi ThaVarshi Thaमहिन्यापूर्वी
  • பெற்றோர்கள் குழந்தைகளுக்கு மனதைய்ரியம் , மனப்பக்குவம் ஊட்டி வளர்க்கவும்.தன் இளம் பிராய கஷ்ட அனுபவங்களை அப்பப்ப சுருக்கமாக சொல்லி வளர்க்கவும். இது போல் ஏமாற்றத்தால் தற்கொலை எண்ணம் வராது. அந்நியர்களிடம் ஏமாறவும் ஏமாறாது.

    stu stustu stuमहिन्यापूर्वी
  • தமிழ் நாட்டு மக்களே, உங்கள் உயிருக்கு ஆபத்து என்றால், தரமுள்ள (சத்தியம், தர்மம், நியாயம், உச்ச கட்ட அனுபவமிக்க கல்வி தரம்) மருத்துவர்கள் கிட்ட மருத்துவ சிகிச்சை எடுப்பீர்களா ?அல்லது டாக்டர்னு போர்டு இருந்தாலே போய்டுவீங்களா?விசாரிப்பீங்களா மாட்டீங்களா? தனக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னியா?? சற்று ஆழ்ந்து அறிவுடன் சிந்திக்கவும்.

    stu stustu stuमहिन्यापूर्वी
  • I think no exam is required at any level as per you based on suicide few. Of course it is pathetic. Instead you should have commented how to over come such exams and what are the things one should do etc., problem is not exam. Its some thing else...please analyse

    subramanian vsubramanian vमहिन्यापूर्वी
  • இங்கு மாணவர்கள் தற்கொலை என்பது NEET தேர்வால் மட்டும் அல்ல 10, 12 வகுப்பு பொது தேர்வின் முடிவுகள் வரும் அனைத்து வருடமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது .... இதற்கு மாணவர்களின் பெற்றோர் மற்றும் இந்த சமுதாய சூழலும் தான் காரணம் அடிப்படை கல்வி அமைப்பே தவறாக தான் இருக்கிறது ... இங்கு போட்டியும் பொறாமையும் யார் மேல் யார் கீழ் என்று தான் இந்த கல்வி நமக்கு சொல்லித்தருகிறது .... இதையும் வைத்து சில அரசியல் காட்சிகள் அரசியல் செய்கிறது

    Rainbow TV KarurRainbow TV Karurमहिन्यापूर्वी
  • அரசியல் பாகுபாடு இன்றி நீட்டை எதிர்க்கும் இந்த அண்ணா வழிவந்த திமுக, அதிமுக ஒன்றிணைந்து எப்படி இந்தியாவின் சீனா எல்லை பாதுகாப்பு விஷயத்தில் பாகுபாடு இன்றி ஒத்ததக் குரல்களை மத்திய அரசுக்கு ஆதரவாக கொடுத்தார்களோ அதேபோல் "நீட் தமிழக அரசுப் பள்ளிமாண வர்களுக்கு அநீதி"என்று கூறி ஒத்த கருத்துக் கொண்டு மக்களின் பக்கம் நின்று ஒரு மாபெரும் கவனயீர்ப்பு அறப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்த வேண்டும்.. அதற்கு தமிழகமே இந்த அறப்போருக்கு ஆதரவாக இருக்கும்.. ஏனெனில் இந்த சமூக நீதியை காக்கும் பொருட்டு எக்காலத்திலும் இந்தியாவிற்கே முன் உதாரணமாக இருப்போம் ‌. மேலும் சித்தா,ஹோமியோபதி, யுனானி போன்ற பல விதமான பாரம்பரியமருத்துவ முறை இந்த கொரனாபோன்ற பெரும் தொற்றுக்காலத்தில் பல லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்ற உதவியைக் கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த பாரம்பரிய மருத்துவத்துடன் கூடிய ஆங்கில மருத்துவம் படிப்பதற்காக வழிவகைகள் செய்ய வேண்டும் அந்த அந்த பிராந்தியங்களில் சிறந்த பாரம்பரிய மருத்துவத்தை அந்த அந்த பிராந்திய மொழிகளிலேயும், ஆங்கிலமருத்துவத்தை ஆங்கிலத்திலும் ஒருங்கிணைந்த படிப்பு உருவாக்க முயற்சி செய்வது மூலமாக பிராந்திய மொழிகளில் உள்ள மருத்துவமும் உலகறியச் செய்யலாம் அதேநேரம் கிராமப்புற ஏழை மாணவர்களின் வாய்ப்பு அளிக்கும் விதமாக இருக்கும்.. ..

    Varshi ThaVarshi Thaमहिन्यापूर्वी
  • விகடன் வழக்கமாக எப்போதும் நாட்டு மக்களை முட்டாள் ஆக்கும்

    Jeyaraj SoundarajpandiyanJeyaraj Soundarajpandiyanमहिन्यापूर्वी
  • NEET தேர்வு முறையில் சில திருத்தங்கள் வேனும். அதற்காக தற்கொலை ஒரு தீர்வாகது. தற்கொலை எண்ணம் வராமல் தன்னம்பிக்கை, தைரியம், நல்ல வழிகாட்டல் கொடுக்கவேண்டியது பெற்றோர் கடமை. சில வீடுகளில் பெற்றோரும், மற்றவர்களும் கொடுக்கிற அழுத்தம் தான் தற்கொலை என்னத்தை தூண்டுகிறது. இது இல்லாவிட்டால் இன்னொரு ஒளிமயமான வாழ்க்கை உனக்கு உண்டு என்று பெரும்பாலான பெற்றோர் சொல்வதே இல்லை. பிள்ளைகளின் மனதில் உருத்தலையும், அச்சத்தையும், எதிர்பார்ப்பையும் நச்சுத்தன்மை யோடு விதைப்பதால் தான் இந்த கொடுமை நடக்கிறது. அதற்கு பதிலாக அன்புபோடு,பண்புபோடு,பாசத்தோடு,நேசத்தோடு அரவணைத்து குழந்தைகளை வளர்த்தோமானால் தற்கொலையை தடுத்துவிடலாம்.

    RamaRamaमहिन्यापूर्वी
  • NEET is important..plz don't discourage students , instead encourage them to face NEET exam..don't ask for NEET EXEMPTION..apdi exempt vanguna, ella kinds of entrance exam kum vangunga..don't do NEET Politics

    SSSSमहिन्यापूर्वी
  • நமது பாட திட்டத்தின் தரத்தை குறைத்த அரசும், கடந்த 30 ஆண்டுகளாக வேலையை சரிவர செய்யாமல் சம்பளத்துக்காக மட்டும் போராடிக்கொண்டிருந்த ஆசிரியர் சங்கங்களும் தான் இதற்கு பொறுப்பு. மாணவ, மாணவிகளின் தன்னம்பிக்கையை வளர்க்காமல், நீட் தேர்வு வேண்டாம் என்று அரசியல் செய்து கொண்டு இருக்கும் அரசியல் அமைப்புக்கள் தான் இந்த நிலைமைக்கு காரணம். இனியாவது, இந்த அரசியல் அமைப்புக்கள், இரட்டை வேடம் போடுவதை நிறுத்திவிட்டு, மக்களுக்கு உபயோகமாக செய்வார்களா?

    Ravichandran SivaramanRavichandran Sivaramanमहिन्यापूर्वी
  • Neet Ila na Top CBSC school padikura students than Medical seat kidaikum, 2006 to 2012 entrance exam kidayathu. Appa yethuna peruku state board padichavugalu medical seat kidachuthu. Neet exam Nala private school business pathikuthu and private medical college business pathikuthu. athunala politicians ethirkuraga. #we need right solution for problem #state board syllabus kandipa change pannanum #samachir kalvi vendam🙏

    Prasanth RajuPrasanth Rajuमहिन्यापूर्वी
  • Vikatan is DMK's unofficial magazine. Bastards. I stopped Vikatan subscription 5 years ago. So do my relatives and friends. Fools.

    Mr UmashankarMr Umashankarमहिन्यापूर्वी
  • Neet exams are very important because that what decides if the candidate is fit for the course Instead of going against neet exams we can ask the government to give good education in the schools both government and private so the students are well prepared and don't fail the exams. If Tamil medium students are facing issue in understanding English questions ask for a Tamil version.

    Sreekanth M VSreekanth M Vमहिन्यापूर्वी
  • Arivu keeta. Manavargalin petrorgal than karanam..ellarume doctor kku asai pattu kidaikka villai yendral suicide seithu kolvathu thavaru. Ias kku try pannalam. Engineer, evvalavo padippugal irukku. 3 ,times 25 age varaikkum ezhuthi pass panna vaippu ullathu.tamilnadu la navothaya school vanthal elithaga neet il pass pannalam. Free aga government neet coaching kudukkirathu. Theriyatha da nayee. Savattum kozhaigal. Stalin pondra arasiyal vathigal tharkolai seyya latcha kanakkil panam kuduppathal suicide seigirargal.arasiyal vathi kalvi viyabari thoondu vathalal suicide seigirargal.

    manikandan mmanikandan mमहिन्यापूर्वी
  • Why govt schools do not give adequate training to face NEET successfully. Govt school teachers are paid best salary. Having a common standard only can do justice to aspiring students to become highly professional courses. If the standard of education low, can we have a doctor having no capabilities. The profession is safe guarding lives of people. 2. All students cannot get first few ranks. All failed students cannot take suicide as the solution. Either they prepare to pass in the competition or decide beforehand what they can achive and work for it. Inspite of good marks, there are lot of students from open category who do not qualify. Whether 95% of OC candidates should take suicide path. They fight for their life in different pastures. Politics have played havoc in the life of students.

    Balasubramanian SambasivamBalasubramanian Sambasivamमहिन्यापूर्वी
  • அருமை நிச்சயம் கல்வியில் மாற்றம் செய்யப்பட வேண்டும்

    Gopi KrishGopi Krishमहिन्यापूर्वी
  • அந்த பெண் தமிழில் ஒழுங்காக எழுத தெரியல english ல் எழுதி இருக்கிறார் இது பெற்றோர் முட்டாள்தனத்தை காட்டுகிறது எப்படி அந்த பெண் கல்வியை சிதைத்து உள்ளார்கள் என்று தெரிகிறது

    SanthoshSanthoshमहिन्यापूर्वी
  • Neet தற்கொலை தமிழ் நாட்டில் மட்டும். நடக்கிறது அதுவும் தேர்வுக்கு முன்னால் அந்த தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் பெற்றோர் சிறைக்கு அனுப்பினால் போதும் தற்கொலை நிற்கும்

    SanthoshSanthoshमहिन्यापूर्वी
  • புடுங்கி தமிழர்🐕 நாம் தமிழர் சார்ந்த எல்லோரையும் பிடித்துக்கொண்டு சிறையில் அடையுங்கள்😠😠 இவர்கள்தான் மாணவர்களை தற்கொலை என்னும் தற்கொலை என்னும் எண்ணத்தை மாணவர்கள் மத்தியில் தூண்டி கொண்டு இருக்கிறார்கள் அதன் அடிப்படையில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வார்கள் வருங்காலங்களில் தமிழ்நாட்டில் mrworlds.info/chart/vhi-i/1oJ-eMKPm6yjYaA தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் வருங்காலம் எவ்வாறு தற்கொலை செய்துகொள்வார்கள் என்று முழு காணொளி உள்ளது அதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

    insan learning styleinsan learning styleमहिन्यापूर्वी
  • Heavy vehicle licenseக்காக நடத்தப்படும் Road Testயும் ரத்து செய்ய வேண்டும். Driving schoolக்கு செல்ல வாய்ப்பில்லாத பின்தங்கிய வர்கள் லாரி ஓட்டுவதை இது தடுக்கிறது.

    rajagopalanrajagopalanमहिन्यापूर्वी
  • நீட் 2010ல் கொண்டுவந்த காங்கிறஸ் திமுக ஒழிக !!!

    Murugu IndiaMurugu Indiaमहिन्यापूर्वी
  • 25 லட்சம் Donation, 25 லட்சம் Recomendationம் கொடுத்தா பரவாயில்லையா? டாக்டர்னா அடிப்படை அறிவு திறமை வேண்டாமா? மாணவர்களுக்கு மாணவர்களுடைய உயிரின் மதிப்பு ஏன் தெரியவில்லை? அதோ தூண்டப்படுகிறார்களா?பாஸ்

    Suresh csSuresh csमहिन्यापूर्वी
  • @ Sakthi Tamil Selvam bro ur videos doing very well! Speak up on all issues! Also I suggest u to make inspirational stories and inspiring historical videos! Ur narrating skill is awesome 👏 I suggest vikatan team to make interesting videos! All the best vikatan! 👍

    Ranjith _vpRanjith _vpमहिन्यापूर्वी
  • எம் ஜீ ஆரிடம் மூன்றுமுறையும், ஜெயலலிதாவிடம் நான்கு முறையும் தோற்ற கருணாநிதி தற்கொலை செய்து கொள்ளவில்லை ! அன்பு மாணவ மாணவிகளே தற்கொலை தீர்வல்ல😑

    c amutha rajalingamc amutha rajalingamमहिन्यापूर्वी
  • Manasu valikkirathu....... Kolaithanamaga suicide pennuvadhai ninaithu...... En students ku ethaiyum ethirkollum thunichal ellaya?

    Rajeshkannan KannanRajeshkannan Kannanमहिन्यापूर्वी
  • If there is no standard for a medical student how much will be a quality of that doctor to treat patients ...why students are fearing for an exam .who brought these students ability so low....why no suicides in other states... Dravidian partes who ruled so far must answer

    Venkat NarayananVenkat Narayananमहिन्यापूर्वी
  • லூசுப்பய மோடி ஆட்சியில வேற எதிர்பார்க்க முடியும்

    S MuthiahS Muthiahमहिन्यापूर्वी
  • இலவச coaching இளம் பட்டதாரிகள் முனைப்புடன் முன்னிருத்து செயல்பட்டால் கூஜாக மத்திய அரசின் கயவர்களின் ஆசையை எளிதில் நாம் முறியடிக்கலாம் தமிழ் தாழ்ந்த வகுப்பில் பிறந்தவர்களை aiiims முதுகலை பயில சென்றவர்களை என்ன செய்தார்கள்? கொலையல்லவா பரிசாக தந்தார்கள் கயவர்கள்

    Siv SelSiv Selमहिन्यापूर्वी
  • தொல்காப்பியம் / சங்க இலக்கியம் அண்ணல், மாண்புமிகு, குழந்தை என்று எருமையை குறிப்பிடுகிறது. இடை காலத்தில், எமனை எருமை மேல் ஏற்றிய குள்ள நரி எவன்? வரலாறு அறியாவிடின், எருமைக்கு நடப்பதே தமிழனுக்கும். Thanks to Balakrishnan IAS - mrworlds.info/chart/vhi-i/pJySc8-lfX1qdX4

    manbu mihumanbu mihuमहिन्यापूर्वी
  • அடிமைத்தனத்தை எதிர்த்து போராடும் குணம் வேண்டும். அப்பொழுதுதான் நாம் அடிமைத்தனத்திலிருந்து மீள முடியும். ஆனால் இந்த செய்தி ஊடகங்களும் திராவிட கட்சிகளும் நமது போராடும் குணங்களை போக்கி நம்மை அடிமையாக்கி கோழைகளாக மாற்றியுள்ளன.

    mkragavanmkragavanमहिन्यापूर्वी
  • கோழைத்தனம்....

    Sankar SalimSankar Salimमहिन्यापूर्वी
  • Than nambikkai yellathavargal.Anaithu pirachanaikkum tharkkolai theervagathu

    Sumathi ChidambaramSumathi Chidambaramमहिन्यापूर्वी
  • RIP to all neet students, but these are un expected incidents &today 1.17 students are attended NeeT exam those are breave ,brilliant .eventhough all India level third year completed. no withdran neet in future.

    Appandairajan PAppandairajan Pमहिन्यापूर्वी
  • Amount successfully transferred to Vikatan corporate account successfully.. yours sincerely Prashant Kishore team Mumbai ipac.. we appreciate your hard work..👍👍👍

    RAMESH PANDIANRAMESH PANDIANमहिन्यापूर्वी
  • தோசை சுடவில்லை என்று ஒருவர் தற்கொலை. தோசை தடை செய்யப்படும்?

    Cheenu LalithaCheenu Lalithaमहिन्यापूर्वी
    • In your home?

      palayam Karuppannanpalayam Karuppannanमहिन्यापूर्वी
  • mrworlds.info/chart/vhi-i/1ZaEc7GgmZidpZw இன்று இருப்பது கல்விக் கூடங்களா கல்லறைத் தோட்டங்களா ? NEET தடை செய்வோம் உரிமைகளை மீட்போம்

    Abdul GhaniAbdul Ghaniमहिन्यापूर्वी
  • நீட் தேர்வு வருவதற்கு முன் 10th, 12th தேர்வுகளில் தற்கொலைகள் நடக்காத மாதிரி என்ன ஒரு பவ்யமாக விகடன் வியாக்கினம் செய்கிறது. நீட் தேர்வு வந்ததால் பல தனியார் மருத்துவ கல்லூரிகள் ஒரு சீட்டுக்கு ஒரு கோடி என்று கோடி கோடியாக பணம் வாங்க முடியவில்லை . அதனால் நீங்களும் தரகுக்கு ஆசைப்பட்டு தமிழக மக்களை தூண்டி தூர் வாரி விடுவீர்கள். எது உண்மை எது பொய் என்று தெரியாத , புரியாத ஏழை தமிழ் மக்கள் அன்றும் சரி இன்றும் சரி ஏமாந்து போவதே வாடிக்கை ஆகிவிட்டது. நடத்துங்கள் உங்கள் நாடகத்தை . எல்லா நாடகங்களும் ஒரு நாள் முடிவுக்கு வரும்.

    Jeyanthi LJeyanthi Lमहिन्यापूर्वी
  • Parents give confidence to your children...if you think you don't need this exam then don't force or decide there future!!!

    Rohan RavichandranRohan Ravichandranमहिन्यापूर्वी
  • When will u stop politicizing this and speak factuals. You have been a traditional gud media banner ,now a days gone in to goons hands. Portraying things in angles with emotional trend rather than actuals. If the govt school topper is selected for MBBS based on govt school syllabus marks, then how will he learn MBBS syllabus. Come on guys.... come out of acting, give facts and educate our people for good.

    suresh babusuresh babuमहिन्यापूर्वी
  • Dmk ஆட்சிக்கி வந்தால் அனைத்து தேர்வும் ரத்து ! அனைத்து கடனும் தள்ளுபடி, அனைத்தும் இலவசம் ! இப்படிக்கு dmk ஓட்டு போடும் முட்டாள்கள் !

    true tamilantrue tamilanमहिन्यापूर्वी
    • Haha...they spoiling Tamil people....we need NEET & Hindi.

      SSSSमहिन्यापूर्वी
    • நன்று, நன்று.

      Regina Florenceஅ, AzariahRegina Florenceஅ, Azariahमहिन्यापूर्वी
  • Tamil bro, wonderful content about NEET 🔥

    Sundaresan KannanSundaresan Kannanमहिन्यापूर्वी
  • Arumai Vikadan Pathivu. Neet Vendam.

    Kanna ThathsanKanna Thathsanमहिन्यापूर्वी
  • I feel sad for the families who lost their kids. Only those who have kids can understand the pain. Level playing field is not there in NEET , Making North Indians studing in our medical colleges. This is the reason for NEET Implementation. I completely agree south Indians are far better than North peoples. Central govt should build medical colleges in North rather than implementing NEET.

    Prabhagaran RajendranPrabhagaran Rajendranमहिन्यापूर्वी
  • பரீட்சைக்காக பயந்து தற்கொலை செய்து கொள்வதும் ரிசல்ட் வெளியான பிறகு தற்கொலை செய்து கொள்வதும் தமிழ் நாட்டில் அதிகம் & சகஜம் அது போல நீட் டிலும் நடந்திருக்கிறது. அதற்காக அதை தடை செய்ய வேண்டும் என்பது சரியான வாதமில்லை.

    Gunasekaran MGunasekaran Mमहिन्यापूर्वी
    • @palayam Karuppannan அதற்காக தற்கொலை தீர்வாகுமா? தாய் தந்தை வளர்ப்பு இதில் முக்கியத்துவம் பெருகிறது.

      Gunasekaran MGunasekaran Mमहिन्यापूर्वी
    • Questions in out of syllabus

      palayam Karuppannanpalayam Karuppannanमहिन्यापूर्वी
  • We our state people paying tax for everything. Colleges are built in these taxes only. So preferences should be given to our state students in their own state.

    Mateen FaheemMateen Faheemमहिन्यापूर्वी
  • Education system between private and public schools are different. Who's mistake government or neet?

    Praveen KumarPraveen Kumarमहिन्यापूर्वी
  • Village roads are very bad, who's mistake government or neet?

    Praveen KumarPraveen Kumarमहिन्यापूर्वी
  • Before students used to suicide if they fail in 10th and 12 th Board Exams , did they Cancelled Board Exams. NO .So Many All India Exams Students are Writing But Political parties are Showing Abjection ONLY for NEET .WHY ?. They Were Getting Money in Crores for Medical Seats. Only a few Government School Students got Medical Seats in Government Medical College Before NEET. The Seats were being Sold Outside for Very High Rate and Rest of the Seats were Taken by the Politician Family Members. So , Please People UNDERSTAND.

    Rajalakshmi SaravananRajalakshmi Saravananमहिन्यापूर्वी
    • These people will not express that side. There is big lobby working for anti neet protests.

      Raghavendran T BRaghavendran T Bमहिन्यापूर्वी
  • கன்டிப்பாக தேர்வு அவசியம் அரசியல் வேண்டாம் அவர்கள் மருத்துவம் படித்து உயிர் காக்க என்பதை நினைவில் கொள்திறமைதான் முக்கியம் இட ஒதிக்கீடால் உயிர் காக்க முடியாது இந்தி யாவை உருப்புட விடுங்க

    JEYABALAN VJEYABALAN Vमहिन्यापूर्वी
  • m.timesofindia.com/india/some-mbbs-students-got-0-or-less-in-neet-papers/articleshow/65002249.cms

    Ajithkumar MAjithkumar Mमहिन्यापूर्वी
  • Thanks a lot

    arunagiri Srinivasanarunagiri Srinivasanमहिन्यापूर्वी
  • நீட் எனும் தூது பல உயிர்கள் காவு வாங்கி கொண்டு இருக்கிறது ஒரு உயிர் காக்கும் மருத்துவர்கள் இப்படி உயிர் விடுவது மனிதன் உலகில் வினல மதிக்க முடியாது மனிதன் உயிர் மற்றும் நீட் தேர்வு னவத்து அரசியல் செய்யும் திராவிட கட்சிகள் மற்றும் சட்டம் எற்றிய ( திமுக -காங்கிரஸ் கூட்டணி ) தேர்வு தோல்வி கினடயாது முயற்சி செய்தால் உலகில் வெற்றி முடியும் கல்வி னவத்து வியாபாரம் ஆகியது இந்தியா அரச மத்திய அரசு மற்றும் மாநில அரசு

    varun prakashvarun prakashमहिन्यापूर्वी
  • I always follow your vireos. Very insightful, detailed, reasonable. I agree with you. Everyone is ready to give advice rather than solutions. We need jallikattu style revolution to get rid of Neet.

    soundararajan chelladuraisoundararajan chelladuraiमहिन्यापूर्वी
  • Neet exam is not use now young dr don't know anything in treatment because they didn't study they pay the money and coming to college who got first mark they can't able to become a Dr they checking in Google and telling the medicine now young dr who are learning they didn't touch the patient . please pray for students who are writing exam today .

    poornima capoornima caमहिन्यापूर्वी
  • Prostitute government

    Saravanakumar cbeSaravanakumar cbeमहिन्यापूर्वी
  • பெரும் நகரங்களில் இருக்கும் வசதி படைத்த மாணவர்களே குறைந்தது இரண்டாண்டுகளாவது பயிற்சி பெற்று தான் இந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள் அதுவும் பல இலட்சங்கள் செலவழித்து தேர்ச்சி பெறுகிறார்கள் அப்படி இருக்கையில் எங்கோ ஒரு மூலையில் பேருந்து வசதிகள் கூட இல்லாத கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஒரு மாணவரின் நிலை என்ன??? அவருக்கு மருத்துவர் கனவு வெறும் கனவாகவே இருந்துட்டு போகனுமா??? சற்றும் சம்பந்தமில்லாத புதிய பாடத்திட்டத்தில் தேர்வு நடைபெறுவது எப்படி சமமான கல்வி முறையாக இருக்கும்... இதற்கு மாணவர்களை எப்படி குறை சொல்ல முடியும்... கல்வி முறை தவறல்லவா??? அந்த மாணவரை தயார் படுத்த சரியான கல்வி முறையை கொடுக்காமலே தேர்வு மட்டும் அனைவருக்கும் ஒரே தேர்வு நடத்துவது எப்படி நீதி ஆகும். அதுவும் மத்திய பாடத்திட்டத்தில் பயிலும் மாவர்களே இரண்டாண்டுகள் பயிற்சி பெற்று தேர்ச்சி பெறும்போது மற்ற மாணவர்களின் நிலை??? கடைசியாக பணம் அதிகாரம் படைத்தவன் மருத்தவராகட்டும் மற்றவர்கள் அவர்கள் குலத்தொழில் செய்யட்டும் என்பது தானே இத்தேர்வின் நிலைப்பாடு.. இங்கு சிலர் அனைவருக்கும் ஒரே மாதிரியான வாய்ப்பு தான் வழங்கப்படுகிறது என்று கூறுவார்கள் ஆனால் இங்கு வாய்ப்பு என்பது வெறும் கண்துடைப்பிற்காக மட்டுமே... என்பது வேதனையான உண்மை

    GIRI INFORMATIONGIRI INFORMATIONमहिन्यापूर्वी
    • சரியான புரிதல் கொண்ட பதில் பதிவு இது

      Balasundaram MarimuthuBalasundaram Marimuthuमहिन्यापूर्वी
  • இதற்க்கு அரசாங்கம் ஒரு காரணமாக இருந்தாலும். ஒருவகையில் இந்த பிள்ளைகளின் இறப்பிற்கு முக்கிய காரணம் அவர்களின் பெற்றோர்களின் அழுத்தங்களே பிள்ளைகள் அவர்களின் பெற்றோர்க்கு பயந்தே இது போன்ற முடிவுகளை எடுக்கின்றன. என்னமோ தேர்வில் தோற்றால் வாழ்க்கையே இல்லாதது போன்ற பெற்றோர்களின் புரிதல் இல்லாதன்மையினாலே பிள்ளைகளின் இதுபோன்ற எண்ணங்களுக்கு அடித்தலமாகிறது. முதலில் பெற்றோர்களுக்கு பாடம் எடுக்கவேண்டும் பிள்ளைகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று....

    Ram NathanRam Nathanमहिन्यापूर्वी
  • I Though I pity I wish to say that suicide is not the solutions Exam was supposed to conduct in April. Postponed to July and announced in September. She had 6months time to prepare. If she determined to achieve she could have appeared and scored high marks.Instead blaming Exam is fair and the media also highlight. In Mirror Newspaper I read one girl prevented by her parents to write the exam fear of corona. But the girl has said she will appear next year and started preparing. Only that kind of students will shine and simply giving lame excuse is not good

    Vedavalli SeshanVedavalli Seshanमहिन्यापूर्वी
  • Students doing exam that's related to wisdom going to war is related to physical fitness. dog and elephant also went to war. Without equal education to all equal entrance exam is not possible. Neet should be banned.

    Ajithkumar MAjithkumar Mमहिन्यापूर्वी
  • Vikan TV owners DMK and other Dravida parties ruled Tamilnadu for last fifty years. Then why they did nothing to correct the situation?

    Srinivasa RaoSrinivasa Raoमहिन्यापूर्वी
  • Dravidam RSS are same and have fake ideology developed last 50 years மது ஆலைகளை நடத்திக்கொண்டே மது ஒழிப்பு பேசுறது..😂 Dravida thieves ideology திராவிட 50 ஆண்டு வளர்ச்சி... # திராவிடமும்!!! Congress!!!RSS!!! !! இல்லுமினட்டியும்!!!ஒன்றே!! திராவிட 50 ஆண்டு வளர்ச்சி என்னா அண்ணே..?????? மது ஆலைகளை நடத்திக்கொண்டே மது ஒழிப்பு பேசுறது..😂 ###திருட்டு திராவிடத்தின் சமூக சீர்கேடுகள் * அரசியலில் ரவுடி,குண்டாஸ் அறிமுகப் படுத்தியது. * மேடைகளில் அநாகரிகமாக பேசுவது. * ஒரு அரசியல் தலைவரை மற்றொருவர் கொலை செய்வது,பழிவாங்குவது. * நிலங்களை அபகரிப்பது * மணல் கொள்ள * சாராய கடைகள் திறந்து குடிக்க வைத்தது * சமத்துவம் பேசி ஜாதி கட்சிகளை உருவாகி விட்டதும் கூட்டணி வைத்ததும் (Pmk விடுதலை சிறுத்தை புதிய தமிழகம் kdmk kmdk kmk kmk mmk tdk dmnk kmp etc * ஓட்டுகு காசு கொடுத்தது * அரசியல் கூட்டத்துக்கு மது,பிரியாணி கொடுப்பது *சாதி மத ஒழிப்பு பேசிக்கொண்டு சாதி பார்த்தே தேர்தலில் வாய்ப்பு தருவது * இலவசங்களை லஞ்சமாக கொடுகறதில உருவப்படம் பதிக்குறது * தனியார் பள்ளிகளை தொடங்கி பணம் சம்பாதிக்கிறது * ஆங்கில வழி பள்ளிகளை அதிகம் தொடங்கி தமிழ் பள்ளிகளை மூடியது * சிறுபாண்மை என்று இட ஒதுக்கீடுகள் கொடுத்து keralaதமிழர்களுக்கு இடம் இல்லாமல் செய்தது * கட்அவுட் கலாச்சாரம் * தெருவுக்கு தெரு திராவிட திருட்டு தலைவர்கள் சிலையை வைத்து சண்டையிடுவது * Tv சேனல்களை ஆரம்பித்து பார்பின கலாச்சாரங்களை புகுத்தியது * தப்பான செய்திகளை மற்றும் சொந்த கட்சி செய்திகளை மட்டும் வெளியிடுவது * கல்வியை காசாகியது * குடும்ப வாரிசுகளை அரசியலில் தலைவர் ஆகியது * லஞ்சம் மற்றும் ஊழல்களை மலிவாகியது * பதவிக்காக தமிழ் இனத்தை அழித்தது இலங்கையில் * தேவை இல்லாத திட்டங்களை தமிழகத்தில் புகுத்தியது * அரசியலுக்காக ஏழைகளை தீ குளிக்க வைப்பது * காசு கொடுத்து MLA சீட் வாங்குவது *காசு இருபர்வர்களை பார்த்து சீட் கொடுப்பது * இவர்கள் தவறை தட்டி கேட்கும் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது * காவல் அதிகாரிகளை கடமையை செய்ய விடாமல் அரசியலுக்காக கட்டு படுத்தியது *காவல் அதிகாரிகளை ரவுடி,குண்டாஸ் அறிமுகம் படுத்திவிட்டு சட்ட ஒழுங்கு பத்தி பேசுறது. * சாதி தலைவர்களை வளர்த்தது * சாதி பார்த்து தேர்தல்களில் தலைவர்களை நிறுத்துவது * சாதி கட்சிகளை உருவாக்கியது * நீர் நிலைகளை அழித்தது கடுமானதிற்காக * தமிழர் அல்லாதவர்களுக்கு சிறுபாண்மை பெயரில் அழைத்து அரசு வேலைகளை கொடுப்பது * பொய் பிரச்சாரம் செய்வது * தமிழர்களை எப்போதும் பிரித்தே வைப்பது சாதியின் பெயரில் * திருடர், கொலைகார்களையும் தப்பான தொழில் செய்பவர்களை கட்சியில்q சேர்த்து கொள்வது ரவுடிசம் குண்டாஸ் அறிமுகம் படுத்திவிட்டு சட்ட ஒழுங்கு பத்தி பேசுறது...😂😂 *ஏலைகளிடம் நிலம் வீடுகளை கபாலிகரம் பன்றதும் இவங்கதான் ஏரி குளத்தை எல்லாம் பட்டா போட்டு காலி பண்ணிட்டு இப்ப தூர் வாரி நடிக்கிறது..😂 .இந்து அடையாளமான பிஜேபி உடன் கூட்டணி வைத்து பதவியை அனுபிவிததும் இவர்கள் தான் இந்துத்துவம் பிஜேபி உம் எதிர்ப்பது போல் நாடகம் ஆடுவதும் இவர்கள் தான் 😂😂😂🤣🤣🤣 . நீட் தேர்வு காங்கிரஸ் அமுல்படுத்தியபோது நீங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்திர்களே...அப்போது ஏன் அதை ஏதிர்க்கவில்லை?...😇 . கதிராமங்கலம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டுவிட்டு வெட்கம் இல்லாமல் போராடுகிறது...😂 . கெய்யில் பைப்லைன் தியிட்டதிற்கு கையெழுத்து போட்டு விட்டு நல்ல புள்ள மாதிரி நடிகிறிங்க....😭 . அணு உலைக்கு ஆதரவு கொடுத்துவிட்டு அழகா நடிக்கறது!!!😀 . NEET க்கு கையெழுத்து போட்டுவிட்டு நாக்கு கூசம பொய் சொல்றது....😂 . நியூட்ரினோக்கு திட்டத்தை கொண்டு வந்தவிட்டு நேக்கு தெரியாதுன்னு சொல்றது...😎 . மாறி மாறி ஆட்சியில் இருந்தாலும் ஆளுங்கட்சி என்ன செய்கிறதுன்னு திராவிட 50 ஆண்டு வளர்ச்சி .... mrworlds.info/chart/vhi-i/rGhoftF3aJKWaYo&feature=share mrworlds.info/chart/vhi-i/tZqdfZRjjJKTjGk Abusing girls and party women’s கொஞ்சமாச்சும் மனசாட்சியுடன் மாட்லாட வேண்டும் பாஸ்! www.vikatan.com/news/tamilnadu/159636-a-story-about-dmks-dynasty-politics.html en.m.wikipedia.org/wiki/Kilvenmani_massacre .... mrworlds.info/chart/vhi-i/rGhoftF3aJKWaYo&feature=share mrworlds.info/chart/vhi-i/tZqdfZRjjJKTjGk

    Agastya AgattiyamAgastya Agattiyamमहिन्यापूर्वी
  • திமுக அடிமை விகடன் கோபாலபுரம் வீட்டு ஜட்டி கழுவ பகலையா

    raja sathiyaraja sathiyaमहिन्यापूर्वी
  • Vikatan news motta kaduthasi thaane.,.mudittu poda

    Revington ChandruRevington Chandruमहिन्यापूर्वी
    • Good reply.

      Raghavendran T BRaghavendran T Bमहिन्यापूर्वी
  • பாசிச பாஜகவும் மற்றும் நீட் தேர்வும் ஒழியட்டும்

    MrAshokan31MrAshokan31महिन्यापूर्वी
  • "INGA SUCCESS AH CELEBRATE PANA THERINJA MATUM POTHATHU FAILURE AH OVERCOME PANAVUM THERINJUKANUM" 🎈Neet exam matum life ila.. 🥇You need a lot after exam like money venum luck irukanum ,living expenses, medical expenses nu life oruvazhi aakidum namala... 🧘‍♀️Try to come out from failures... 🧗‍♂️It's just an exam to get you into college avlothan🙂 ♥️TO PARENTS:unga kanavu doctor iruntha you can go and apply to write an NEET EXAM.. Unga asai nambikai ah kaapatha mudila nu than suicide ngra oru visayam pasanga yosikaranga.. If they can't pass, let them do whatever they want to study.. Years waste anathu than pasanga think panranga...2 Years waste aiduchu three years waste nu ,inga mukkavasi peru college join pana pasangalum than feel panranga but yarum atha avlova perusa eduthukala and they are moving on into next set of life.. Examkaga padika ipd years wait pantu exam apo suicide panra pasanga neneicha ena solrathu therila😐 IN THIS WORLD ,"YOU CAN'T EVEN SATISFY YOURSELF THENHOW DO YOU EXPECT YOU TO SATISFY OTHER'S DESIRES????" MARK IS JUST AN NUMERICAL VALUE, YOUR LIFE IS MORE IMPORTANT THAN MARKS,GRADES

    seetha sundarseetha sundarमहिन्यापूर्वी
  • கல்வியை பொதுபட்டியலில் இருந்து எடுக்கனும் மருத்துவம் பொறியியல் சம்பந்தப்பட்ட கல்வியை தமிழ் மொழியில் மாற்ற வேண்டும் அப்பம் தான் தமிழ் நாட்டுக்கு நல்லது நிறைய அறிவாளிகள் இது எப்படி சாத்தியம்னு கேட்பாங்க சீனா ஜப்பான் தென்கொரியா ரஷ்யா போன்ற நாடுகளில் அவங்க தாய்மொழியில் படிக்கிறாங்க நீட் தேர்வு' - அயோக்கியத்தனத்தின் உச்சம்!... ___________________________________ நீட் தேர்வு என்பது இந்தியாவில் இருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே நடத்தப்படும் தேர்வு அல்ல, இதுவொரு 'குளோபல் என்ட்ரன்ஸ் டெஸ்ட்'. சரி, யாரெல்லாம் இந்தத் தேர்வை எழுதலாம்?... 1) இந்தியர்கள் 2) வெளிநாட்டினர் (எந்த நாடும்) 3) NRI வெளிநாடு வாழ் இந்தியர்கள் 4) ஓவர்சீஸ் இன்டியன் 5) POI வம்சாவளியினர் * எத்தனை பேர் எழுதினார்கள், யாருக்கெல்லாம் சீட் கிடைத்தது?... ----------------------------------------------------------- 1) இந்தியர்கள் அப்ளிகேஷன் போட்டவர்கள் 1136206, எழுதியவர்கள் 1087840, பாஸ் செய்தவர்கள் 609000 ... பாஸ் செய்த 6 லட்சம் மாணவர்களுக்கும் சீட் கிடைக்கலியே ஏன்? பிறகு எதற்கு இந்தத் தேர்வு?? * 2) வெளிநாட்டினர் (எந்த நாட்டினரும் எழுதலாம்) அப்ளிகேஷனை போட்டவர்கள் 612, எழுதியவர்கள் 391, சீட் வாங்கியவர்கள் 245 .... இவங்களுக்கு மட்டும் எப்படி சீட் கிடைத்தது? * 3) NRI எழுதியவர்கள் 1370, சீட் வாங்கியவர்கள் 1106... இது எப்படி சாத்தியம் ஆச்சு? * 4) overseas Indian எழுதியவர்கள் 426, சீட் வாங்கியவர்கள் 321... இதுவும் எப்படி சாத்தியம் ஆச்சு?? * 5) person of Indian origin பல தலைமுறைகளுக்கு முன்னே இந்தியாவை விட்டு வெளியேறி எந்தத் தொடர்பும் இல்லாத வெளிநாட்டுக் குடிமக்கள் எழுதியவர்கள் 58, சீட் வாங்கியவர்கள் 47, இதுவும் எப்படி சாத்தியம் ஆச்சு??? * ஏனென்றால் நீட் தேர்வு அரேன்ஜ்மென்ட்தான் சிபிஎஸ்இ; ஆனால் நடத்துவது Prometric என்கிற அமெரிக்க நிறுவனம். சென்ற ஆண்டில் இந்த நிறுவனத்தின் இணையதளம் ஹேக் செய்து நீட் தேர்வு வினாக்கள் திருடப்பட்டது என்று அந்த நிறுவனமே ஒத்துக்கொண்டுள்ளது. அப்படி என்றால் வெளிநாட்டு நிறுவனம் நடத்தும் குளோபல் அதாவது 'இன்டர்நேஷனல் தேர்வை' என்ன டேஷ்க்கு தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் வாழும் மிடில்கிளாஸ், ஏழை எளிய மக்களின் பிள்ளைகள் எழுத வேண்டும்? * தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில், தமிழ்நாட்டில் கட்டிய மருத்துவக் கல்லூரிகளில் வெளிநாட்டினரை கூட்டிவந்து ஃப்ரீ சீட்டில் படிக்க வைக்கும் இந்தத் தேர்வில், தமிழ்நாடு அரசுப் பள்ளியில் படித்து சீட் வாங்கியவர்கள் மொத்தமே 5 பேர்தான்!

    Raja MohamedRaja Mohamedमहिन्यापूर्वी
  • மத்திய அரசு NEET போன்ற தேர்வுகளை தீனித்து தமிழ் நாட்டை உத்திரபிரதேசம் பிகார் போல் உருப்படாமல் செய்துவிட கங்கனம் கட்டி அதிகாரம் எல்லா மாணவர்களுக்கான ஒரு‌ சமன்பாடு இல்லாத ‌தேர்வு கோச்சிங் சென்று ‌படித்தால் தான் தேர்வு பெறமுடியும் என்ற ‌நிலை‌ மாணவர்களின் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மாணவர்கள் ‌இது‌ தான்‌ நிலைமை ‌என்பதை‌ புரிந்தது எதிர்கொள்ள வேண்டும், மருத்துவ கணவு தகர்ந்தாலும் மற்றதுறை‌களிலில் சாதிக்க பிறந்தவர்கள் ‌என்பதை உணர வேண்டும். தற்கொலை ஒரு‌ திர்வு அல்ல அது எதிரிகளை பலம்‌‌ ஆக்கும் நம்மை அவர்கள் ‌முன் பலவினம் ஆக்கும் ‌என்பதை உணர வேண்டும்.

    Tamiz NaduTamiz Naduमहिन्यापूर्वी
  • இதற்கு ஒரே தீர்வு சமமான கல்வி அரசு உருவாக்குவது.. அரசு பள்ளி தனியார் பள்ளி எல்லாம் ஒரே மாதிரியான கல்வி இருந்தல் வேண்டும்.. கற்றல் வியாபாரம் ஆகிவிட்டது என்ன செய்வது..

    Mech KathirMech Kathirमहिन्यापूर्वी
  • இப்பயும் கேடி தான் நல்லவரு சொள்ளுவனுங்க , சங்கி வீட்ல ஒரு சாவு வந்தா தான் நம்புவங்க

    NFLNFLमहिन्यापूर्वी
  • Nidimandram neet exam ai dhataividika mutiyada,ellai nidibadihal kadandu porangala,makkalin kadaisi nampikai nidimandram,nidipadihalin ennam ennavaha erukiradu ,delivana oru video pannunga

    Baby vinodha VinodhaBaby vinodha Vinodhaमहिन्यापूर्वी
  • Really appreciable vedio.

    sri kalaisri kalaiमहिन्यापूर्वी
  • ஆதித்தனார் அல்ல/ஆகினால்தான்

    kala abikala abiमहिन्यापूर्वी
  • ஆட்சியளர்களைக்குறை சொல்லி அர்த்தம் இல்லை.பிரச்சனை பொதுவானதாக இருந்தாலும் இதில் தனிமனித கடமையும் உள்ளது. ஏன் பிள்ளைகள் மருத்துவர் ஆதித்தனார் எல்லாத்தயும் கிழிக்க முடியுமா என்ன? பெற்றோரின் ஆர்வமே இப்படி நடக்க முதல் காரணம்.கிடைச்சவன் படிக்கட்டும்.கிடைக்காதவன் வேறு பாடத்த படிக்க பழக்க வேண்டும். Neet meet ன்னு சொல்லிக்கிட்டு அரசியல் பண்ணத்தான் இது உதவும். பிள்ளைகளை இழந்ததுதான் மிச்சம்.நாம் மாறினால் மட்டுமே நிலைமை மாறும்.

    kala abikala abiमहिन्यापूर्वी
  • Stop neet.......put a full stop.

    Mr. NaveenMr. Naveenमहिन्यापूर्वी
  • 8:33 to 9:33 real fact na 🔥🔥🔥🔥🔥🔥🔥 hatz off na 🙏

    Guna MRDGGuna MRDGमहिन्यापूर्वी
  • Neet exam prachanai ill.parentsthan karanam.padika mudiyaravangathan padikanum.padika soli torcher panna koodathu.10,12exam la kooda the students do this so exam cancel pana mudiyuma.summa arasiyalbseiya koodathu

    C.S.C.S.महिन्यापूर्वी
  • உணர்ச்சி வசபடாமல், சிந்திக்கவும். I suspect private medical colleges, who was financially hit by NEET, also running TV news channels are fanning these suicide in support of their hidden agenda. ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடி காய்க்கும் "மருத்துவ கல்லூரி" மரத்தை நீட் தேர்வு வெட்டி சாய்த்தால் எப்படி சும்மா இருப்பார்கள் மாஃபியாக்கள்? உச்சநீதிமன்றம் நீட் தேர்வை கட்டாயமாக்கியதன் விளைவு: 3 சுற்று கலந்தாய்வுக்கு பிறகும், டீம்டு மருத்துவ பல்கலை கழககங்களில் இன்னும் 5,200 மாணவர் இருக்கைகள் நிரப்ப படாமல் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 947 இருக்கைகள் நிரப்ப படவில்லை. - பாலாஜி மருத்துவக்கல்லூரியில் மட்டும் 206 காலி. (ஜகத்ரட்சகனுக்கு சொந்தமானது) - ACS மெடிக்கலில் 146. - மீனாக்‌ஷி மெடிக்கலில் 130. - செட்டிநாடு மெடிக்கலில் 127. - SRM மெடிக்கலில் 98. - ராமச்சந்திரா மெடிக்கலில் 76. - சவீதா டெண்டல் 77. எனவே, இவற்றில் மாணவர் சேர்க்கை செப்டம்பர் 7 வரைக்கும் நீட்டிப்பு. டீம்டு மருத்துவ பல்கலை கழககங்களும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையே சேர்த்து கொள்ள முடியும். (குறைந்தது 120 மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும் என்று கேள்வி…) >> ஒரு சீட்டுக்கு குறைந்தது 50 லட்சம் capitation fee என்றால், இந்த 5,200க்கும் குறைந்தது ரூ 2,600 கோடி. இது போக, வருடத்துக்கு குறைந்தது 10 லட்சம் கட்டணம். எல்லாம் போச்ச்ச்ச்ச்! இது தவிர, இதை நம்பி இருக்கும் நாமக்கல் பள்ளிகள் பெறும் வருமானம். 😀 >> இவ்வளவு பணத்தையும் மாஃபியாக்கள் எப்படி சும்மா விடுவார்கள்? இன்னும் எத்தனை ஏமார்ந்த மாணவர்களின் உயிரை பறிக்குமோ இந்த கும்பல். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை துஷ்டர்களிடம் அணுகாமல் காத்து கொள்ளவும். >> இப்படி இருக்கைகள் நிறப்பப்படாமல் இருந்தால், இந்திய மருத்துவ கவுன்சில் இந்த கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம். அப்படி ரத்து செய்தால், முதலுக்கே மோசம். எனவே, கட்டண சேர்க்கையை குறைத்தால், கல்லூரியை நடத்துவதில் லாபம் இருக்காது. என்ன செய்வார்கள் கல்வி தந்தைகள்...? 🤔

    VenkiVenkiमहिन्यापूर्वी
  • 👏👏👏

    T DharmaT Dharmaमहिन्यापूर्वी
  • This to be discussed deeply between state and central govt. administrations

    T DharmaT Dharmaमहिन्यापूर्वी
    • Congress and Dravid parties ruled the state for all these seventy years. Now what is there to discuss ? State governments spent all the money given by centre to lead personal life luxuriously. Now what can centre do ?

      Srinivasa RaoSrinivasa Raoमहिन्यापूर्वी
  • விகடனுக்கு இது தேவையா. தற்கொலை எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த தளங்களில் உள்ளன என்று விகடன் சீர் தூக்கிப் பார்க்கவில்லையா.

    balasubramanian sethuramanbalasubramanian sethuramanमहिन्यापूर्वी
  • I feel we have to improve the standard of education, teachers , way ot is taught rather than stopping NEET... without NEET some fit for nothing idiots will become doctors just because they have money ... these idiots will not allow the regular doctors to survive ... 10 yeras from now we will have only these useless fellows as consultants in big corporates (already it is )... I am not trying to favour NEET,but atleast it's a watchdog ..

    sathish kumarsathish kumarमहिन्यापूर्वी
    • @sathish kumar yes you are right... many doctors are there in the catagory.. But, there is no equality in Neet exam. And many corruption are there in Neet. Example last year forgery..

      GIRI INFORMATIONGIRI INFORMATIONमहिन्यापूर्वी
    • @GIRI INFORMATION you are right ... but I face many idiots as doctors who qualified before neet and still looting people in this Corona times.. just my anguish... 👍

      sathish kumarsathish kumarमहिन्यापूर्वी
    • நமது கல்வி முறையை மாற்ற வேண்டும்.. ஆனாலும் இப்பொழுது உள்ள பாடத்திட்டம் போதுமானது தான்..இங்கு என்ன பிரச்சினை என்றால் மத்திய கல்வி திட்டத்தில் படிக்கும் மாணவர்களே கட்டாயம் பயிற்சி மையம் சென்றால் தான் தேர்ச்சி பெற முடிகிறது அதுவும் இரண்டு மூன்று ஆண்டுகள் தொடர்ந்து படித்தால் தான் அதனுடைய பண செலவு பல இலட்சங்கள்... நமது ஏழ்மையான கிராமத்தில் இருக்கும் மாணவர்களை நினைத்து பார்த்தால் .... பேருந்து வசதிகள் கூட இல்லாத கிராமத்தில் இருக்கும் மாணவர்களை நினைத்து பார்த்தால் மிகவும் வேதனையாக உள்ளது... மருத்துவம் படிக்க வேண்டும் என்பது ஒரு குற்றமா??? அனைத்து வசதிகளும் உள்ள பெரும் நகரங்களில் இருக்கும் மாணவர்களை விட கிராமத்தில் இருக்கும் மாணவர்கள் நிலை கவலை அளிக்கிறது... பெரும் முதலாளிகள் வளரவே இது வழிவகுக்கும் போது அப்புறம் நீட்டில் எங்கு சரிசமம் உள்ளது... தாங்கள் நீட்டை ஆதரிக்கவில்லை என்றுதான் பதிவிட்டுள்ளீர்கள்... ஆனாலும் கல்வி முறையை தரமானதாக மாற்ற வேண்டும் என்று சொன்னதற்காகவே தான் இந்த பதிவு... கல்வி என்னதான் தரமானதாக இருந்தாலும் இங்கு ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக் கொண்டே தான் இருப்பார்கள்... உதாரணமாக பீகார், குஜராத் போன்ற மாநிலங்களில் நீட் மதிப்பெண்ணை விட அதிக மதிப்பெண்கள் வழங்கி இருந்தது..அப்புறம் ஆள்மாறாட்டம் செய்தது.. அதுவும் நம் தமிழகத்தில் மட்டும் தான் வெளிவந்தது..மற்ற மாநிலங்களில் என்னவென்றே தெரியவில்லை... அதுக்கப்புறம் ஆள்மாறாட்டம் செய்தி என்ன ஆனதென்றே தெரியவில்லை... நல்லவர்கள் இருந்தால் இங்கு நீதியை எதிர்பார்க்கலாம்... ஆனால் இங்கு???

      GIRI INFORMATIONGIRI INFORMATIONमहिन्यापूर्वी
  • 1198.mark.students 10000.thousand To.attend.neet.exam This.is.correct But.1006.mark.student. How.to.like.mbbs This.is.foolisheness. 23.hariars.student.to Come.engineer. He.bulit.bridge.that.bridge Collabse. This.foolish.

    Sathiya MurthiSathiya Murthiमहिन्यापूर्वी
  • Yappo bro parents entha varusam Ella adutha varusam Vidu da pathukalam nu sonna vea pothum..

    Vignesh WaranVignesh Waranमहिन्यापूर्वी
  • விபச்சார பத்திரிக்கை நாடகம் #விகடன்

    Sheroo VlogsSheroo Vlogsमहिन्यापूर्वी
MRworlds