EPS or OPS? யார் சி.எம்? BJP-யின் சீக்ரெட் ப்ளான்! | AIADMK | Elangovan Explains

1 ऑक्टोबर, 2020
185 934 वेळा पाहिला

#Edappadi #OPS #ADMK #Pannerselvam
After what appeared to be a war of wills between the two leading factions led by O Panneerselvam and Edappadi K Palaniswami, the top-level committee of the ruling All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) has decided to finalize within a week the party’s chief ministerial candidate for the 2021 Assembly elections. The announcement was made by AIADMK’s deputy coordinator KP Munusamy on Monday.
Munusamy, who was flanked by senior leaders KA Sengottaiyan, R Vaithilingam, and SP Velumani, also said the executive committee passed as many as 15 resolutions. Recently, the two top leaders had issued a gag order, asking the cadres and leaders not to air views publicly on the issue of the chief ministerial candidate after divergent opinions emerged.
He said Panneerselvam was shocked when a senior minister, ignoring the formal agenda of the AIADMK executive committee meeting on September 28, suddenly spoke about deciding on a chief ministerial candidate. This triggered Panneerselvam to begin a discussion with Palaniswami.
Later on Wednesday, Panneerselvam took part in a CMDA meeting. However, he did not go to the Secretariat. AIADMK deputy coordinator KP Munusamy and Manoj Pandian also met Panneerselvam

Chapters:
00:00 Start
02:08 Secret Meeting in EPS Home
03:45 OPS in Secret Meeting
08:21 Will Pannerselvam resign?
10:11 Pannerselvam on Upset
11:12 Delhi on Silent mode
12:40 Pannerselvam's Expectations
13:27 Edappadi 's Reply

CREDITS
Host - Se.Tha Elangovan | Script: Se.Tha Elangovan, N.Ponkumaraguruparan | Camera: Rameshkannan | Edit: Lenin
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
 • முன்னாள் முட்டாள் அமைச்சராக இருந்த நாய் மணிகண்டன் வாழ்க்கை குட்டி சுவராக போய் விட்டான்

  M.MATHIYAZHAGANM.MATHIYAZHAGAN19 दिवसांपूर्वी
 • இதுவரைக்கும் நீ சொன்னது எதச்சி நடந்து இருக்குனு சொலௌலு பாக்கலாம்😂

  manikan danmanikan dan19 दिवसांपूर्वी
 • Dever vote martum ops edabadiku ellaru votema I. Am Nadar my vote edabadi

  PRAkASH Khan13PRAkASH Khan1319 दिवसांपूर्वी
 • மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று உலக மகா பொய்யைக் கூறி ஆட்சி செய்தவர் ஜெயலலிதா. தங்கள் தலைவி ஜெயலலிதாவின் அடிச்சுவட்டை எல்லாவற்றிலும் அப்படியே பின்பற்றி ஆட்சி செய்கிற இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும், தங்கள் தலைவியைப்போலவே, மக்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நாங்கள் ஆட்சியில்தான் இருப்போம், எப்படியும் ஆட்சியை விடமாட்டோம் என்பதில் உறுதியாய் இருக்கிறார்கள். என்ன செய்வது, இறைவன் என்று ஒருவர் இருக்கிறாரே, அவர் உங்களை தொடர்ந்து பொல்லாட்சி (நல்லாட்சி அல்ல, பொல்லாத ஆட்சி) செய்ய விடமாட்டாரே.

  Ravi KumarRavi Kumar19 दिवसांपूर्वी
 • குரங்கு அப்பம்பங்குபோட்டகதைதான் இவர்கள் கதை.மேலேஇருக்கும் குரங்குதான் முடிவு செய்யும்.

  Srinivasan SrinivasanpuliSrinivasan Srinivasanpuli20 दिवसांपूर्वी
 • Bro yedho polit bero nu solringa, apdi na Ena

  Navin YakswantNavin Yakswant20 दिवसांपूर्वी
 • EPS....💥❤💯

  19-UEC-244 GUNASEKAR.V19-UEC-244 GUNASEKAR.V20 दिवसांपूर्वी
 • அண்ணா நடக்கபோகும் தேர்தலில் லட்சிய திமுக நிலைப்பாடு என்ன.. லட்சிய திமுக நிறுவனர் முதல்வர் ஆக வாய்ப்பு உண்டா...

  Ananth smartAnanth smart20 दिवसांपूर्वी
 • Chapter of dmk and ADMK is over

  Balaguru VaradhasrinivasaluBalaguru Varadhasrinivasalu20 दिवसांपूर्वी
 • Kooththatikku kondattam

  Charles InventoCharles Invento21 दिवसापूर्वी
 • Chinnamma

  Thandini RajThandini Raj21 दिवसापूर्वी
 • ADMK Divided Two Party

  عبدالرحيم الحارسعبدالرحيم الحارس21 दिवसापूर्वी
 • Opsai kazhatti vidunga.avarala admk ku no use.nalla nadigar ops

  Arul anandhamArul anandham21 दिवसापूर्वी
 • Bjp rajini sir alliance will become ruling party in thamilnadu coming assembly election

  Jayabalan RJayabalan R21 दिवसापूर्वी
 • Chief Minister should be, one, who elected as a leader of legislature party of winning party. Both together should face the assembly election in single without any alliance partner as Puratchi Thalaivi Selvi J Jeyalalitha. This is the expectations of party cadre at gross root level.

  PALANISAMY SPALANISAMY S21 दिवसापूर्वी
 • EPS next Cm

  kavin arasukavin arasu22 दिवसांपूर्वी
 • மத்தியில் ops நல்ல பெயர் சம்பாதிச்சிருக்காரு....

  Neelu DiviNeelu Divi22 दिवसांपूर्वी
 • பொதுவான கணிப்புனு பார்த்தா ops ஐயாவுக்கு தான் பலத்த கரகோஷம் இருக்கு 😇👍

  Neelu DiviNeelu Divi22 दिवसांपूर्वी
 • மக்கள் மத்தியில் நிறைய நம்பிக்கையை சம்பாதிச்சிருக்கனால அவரே மக்கள் முதல்வரா வருவாரு....

  Neelu DiviNeelu Divi22 दिवसांपूर्वी
 • நிச்சயம் ops ஐயாவுக்கு வெற்றி கிடைக்கும்...

  Neelu DiviNeelu Divi22 दिवसांपूर्वी
 • நிச்சயம் ops ன் அணி வெற்றி பெறும்...

  Neelu DiviNeelu Divi22 दिवसांपूर्वी
 • மக்களுக்காக சேவை செய்பவர் ஒருபோதும் தன் பதவியை ராஜினாமா செய்யமாட்டார் #ops

  Manogar KrishnanManogar Krishnan22 दिवसांपूर्वी
 • மக்களின் முதல்வர் ops மட்டும் தான்....

  Manogar KrishnanManogar Krishnan22 दिवसांपूर्वी
 • பிரச்சினையை கிளப்புவது ஊடகம் தான் வேற யாருமில்ல....

  Manogar KrishnanManogar Krishnan22 दिवसांपूर्वी
 • ஓபிஎஸ் மட்டும்தான் முதல்வர்....

  Manogar KrishnanManogar Krishnan22 दिवसांपूर्वी
 • சிறப்பு இளங்கோ

  SOORYANILA KAVINGARSOORYANILA KAVINGAR22 दिवसांपूर्वी
 • Edapaddi CM candidate deposit out

  Sutharsanan HaniruthSutharsanan Haniruth22 दिवसांपूर्वी
 • Ops

  John SureshJohn Suresh22 दिवसांपूर्वी
 • Ops god admk thoanderkal liked CM candidate 2021

  Sutharsanan HaniruthSutharsanan Haniruth22 दिवसांपूर्वी
 • EPS is best.i support eps.

  jaya kumarjaya kumar22 दिवसांपूर्वी
 • Ops

  Anbu mraAnbu mra22 दिवसांपूर्वी
 • என் இரத்தத்தின் இரத்தங்களே என்று சொல்லி அந்த எம்ஜிஆர் தமிழக மக்களை பித்தங்களாக மாற்றிவிட்டான். இன்றுவரை ஒரு கூட்டம் மக்களுக்கு அந்தப் பித்தம் தெளியவே இல்லை. இந்த நிலையில், இளங்கோவன் அவர்களே, இன்னும் நீர் வேறு மக்களை பித்தங்களாக்கப் பார்க்கிறீர். சும்மா இருப்பா. இரத்தத்தின் இரத்தங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பேசுகிற ஏமாற்று வார்த்தைகளையெல்லாம் சொல்லி அறியாமையில் உள்ள மக்களை இன்னும் கெடுக்காதீர்கள்.

  Ravi KumarRavi Kumar22 दिवसांपूर्वी
 • இரத்த்தத்தின் இரத்தங்கள் என்று சொல்லி, எம்ஜிஆரைப் போல நீயும் ஏனய்யா மக்களை இன்னும் உசுப்பேத்திக் கொண்டிருக்கிறார். இவர்கள் என்ன மக்களை தங்கள் இரத்தங்களாகவா நினைக்கிறார்கள்? மக்களின் இரத்தத்தை இந்த ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் மற்றும் அதிகமுகவில் உள்ள அனைத்து தலைகளும் குடிக்கிறவர்களாக அல்லவா இருக்கிறார்கள். இந்த நிலையில் இரத்தத்தின் இரத்தங்கள் என்று சொல்லி, மக்கள் தலையில் இன்னும் பித்தத்தை ஏற்றாமல் இருப்பா.

  Ravi KumarRavi Kumar22 दिवसांपूर्वी
 • இருந்தும் கெடுத்தான், செத்தும் கெடுத்தான் என்ற வார்த்தை எம்.ஜி.ஆர். ஜெயலலிதா இருவருக்கும் பொருந்தும். இரண்டுபேரும் செத்தும், ஒருகூட்ட மக்கள் இன்னும் இவர்களால் அதிமுகவை நம்பி ஓட்டுப் போட்டு, தாங்கள் மட்டுமல்ல, தமிழ்நாடும் சீரழிய காரணமாய் இருக்கிறார்கள். கடவுளே, எங்கள் மக்களுக்கு விழிப்புணர்வை தாரும்.

  Ravi KumarRavi Kumar22 दिवसांपूर्वी
 • இந்த மொத்த ஊடகங்களுமே அதிமுகவ நம்பிதா இருக்கு......

  Monisha SMonisha S22 दिवसांपूर्वी
 • அவங்க நல்லா பிளான் போடுறாங்களோ இல்லையோ அவங்கள வச்சி நீங்க நல்லா பிளான் போடுறீங்க..

  Monisha SMonisha S22 दिवसांपूर्वी
 • எதையும் விரைவில் முடிவு செய்யுங்கள் இந்த ஊடகங்களுடைய தொல்லை தாங்க முடியல !!!

  Monisha SMonisha S22 दिवसांपूर्वी
 • விரைவில் இந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல முடிவு கிடைக்க வேண்டும்.

  Monisha SMonisha S22 दिवसांपूर्वी
 • யருடைய சேவை மக்களுக்கு தேவை என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள்....

  Monisha SMonisha S22 दिवसांपूर्वी
 • மக்களுடைய தலைவர்களை முடிவு செய்ய வேண்டியது மக்கள் தான் உங்களுடைய பேச்சி எதுவும் எப்பவும் எடுப்பட போவது இல்லை.

  SuryaSurya22 दिवसांपूर्वी
 • முழுக்க முழுக்க அரசியல் வாதிகளை நம்பி தா ஊடகங்கள் இருக்கின்றது போல...நியூஸ் சேனல் போன எந்த நியூஸ் இருக்கோ இல்லையோ இத பத்தி மட்டும் தா பேசுறீங்க 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  SuryaSurya22 दिवसांपूर्वी
 • அவங்க சும்மா இருந்தா கூட இந்த ஊடகங்கள் சும்மா இருக்காது போல...

  SuryaSurya22 दिवसांपूर्वी
 • இப்படி எல்லாரும் பரபரப்பா பேசி என்ன நடக்க போகுது...தேர்தல் முடிவில் அனைத்தும் தெரிந்துவிட போகுது..

  SuryaSurya22 दिवसांपूर्वी
  • கொஞ்ச நாள் ஓ பி எஸ் முதல்வரா இருந்தப்பவே தமிழ்நாட்டு வேலை‌வாய்ப்பில் வட நாட்டவர் நுழைய வழி செய்தார். இ பி எஸ் உம் அந்த உத்தரவை‌ ரத்து செய்யாமல் டில்லிக்கு பல்லக்கு தூக்கினார். தமிழ்‌மக்களுக்கு இவர்கள் செய்யும் துரோகம் எல்லை இல்லாமல் போகுது.

   Samy sSamy s21 दिवसापूर्वी
 • என்னதா எல்லாரும் பிளான் போட்டாலும் மக்கள் யார நினைக்றாங்களோ அவங்க தா வெற்றி பெற போகிறார்கள்..

  SuryaSurya22 दिवसांपूर्वी
 • அம்மா சமாதியில் தீட்சை இரட்டையர்கள் எடுத்தால் தெளிவு வரும். உதை விழாது

  Thiyagarajah Yogeswaran yogeswaranThiyagarajah Yogeswaran yogeswaran22 दिवसांपूर्वी
 • இரட்டை முதல்வர் வருமா?

  Thiyagarajah Yogeswaran yogeswaranThiyagarajah Yogeswaran yogeswaran22 दिवसांपूर्वी
 • OPS

  Subramani ManiSubramani Mani22 दिवसांपूर्वी
 • eps mandakanam OPS BEST

  Mani kandanMani kandan22 दिवसांपूर्वी
 • ops

  Mani kandanMani kandan22 दिवसांपूर्वी
 • Dmk admk irantum worst tha. Public only to change ourselves

  mani kandanmani kandan22 दिवसांपूर्वी
 • No ADMK

  Raghupathi KaliaperumalRaghupathi Kaliaperumal22 दिवसांपूर्वी
 • Comedian Jayakumar as CM of that useless Corrupted ADMK

  Tyche ArunTyche Arun22 दिवसांपूर्वी
 • சின்னம்மா மற்றும் ஓபிஸ்... இணைந்து கட்சியைய் வழிநடத்தினால் வலுவாக மாறும்

  Malai Raja.kMalai Raja.k22 दिवसांपूर्वी
 • மக்கள் என்ன அரசியல் கணக்கு போடுறாங்க? யாரு அதிகமான பணம் வாக்களிக்க தருவார்கள், யார் வாக்களிக்க சிக்கன் பிரியாணிக்கு பதிலாக மட்டன் பிரியாணி தருவார்கள், யார் குவாட்டர் பாட்டிலுக்கு பதிலாக ஆப் (Half) பாட்டில் தருவார்கள் என்று, மக்களே திருடர்கள் அதனால் அரசும் மக்களிடம் இருந்து திருடும் அரசாகத்தான் வரும். மக்கள் திருந்தாத வரை நல்ல அரசு அமையாது.

  Jahubar SathickJahubar Sathick22 दिवसांपूर्वी
 • எனக்கு ஒரு சந்தேகம், தேர்தல்ல முதல்ல இவங்க்களுக்கு ஓட்டு விழுமா

  kannan Nkannan N22 दिवसांपूर्वी
 • OPS ERUKKA veyndum C M Aaga

  Ravi SankarRavi Sankar22 दिवसांपूर्वी
 • OPS is better than EPS.. Palanisaamy is just getting highlight since he have CM post..just imagine where he will be if he is not a CM..He will be another Sellur Raju only..

  Sathyaraj ManoharanSathyaraj Manoharan22 दिवसांपूर्वी
 • EPS can be the CM, becoz he is better than OPS. OPS is not a good Person!!!

  MUGIL RAJA MMUGIL RAJA M22 दिवसांपूर्वी
 • என்ன சொல்றது எல்லாம் அவன் பாத்துக்குவான்....

  Hunt ChennalHunt Chennal22 दिवसांपूर्वी
 • கட்சிக்கும் ஆட்சிக்கும் ஐயா OPS தான் தலைமையாக வேண்டும்.

  Devendiran JayaramanDevendiran Jayaraman22 दिवसांपूर्वी
 • கவுண்டர் - தேவர் 20 : 20 மேட்ச் ஆரம்பிச்சாச்சு..

  Gandhi KarunanidhiGandhi Karunanidhi22 दिवसांपूर्वी
 • Better vijaya basker or mapa pandiya rajan

  Anand SujinAnand Sujin22 दिवसांपूर्वी
 • பந்தியில் அமர இடம் இல்லை இலை ஓட்டை என்று சொல்றாங்க இவர்களுக்கு என்ன முதல்வர் பதவி பட்டா போட்டா கொடுத்து இருக்கிறார்கள் இந்த முறை ஏமாறுவதற்கு

  VELMURUGAN SIVAKUMARVELMURUGAN SIVAKUMAR22 दिवसांपूर्वी
 • Roomba mukkiyama idhu

  Wilson GWIlsonWilson GWIlson22 दिवसांपूर्वी
 • E.p.s best

  Logu NathanLogu Nathan22 दिवसांपूर्वी
 • அரசியல் அமாவாசைகள் மறையும் நேரம் நெருகிவிட்டது ....காத்துஇருக்கிறோம் விடியலுக்காக 👆

  Mohan KumarMohan Kumar22 दिवसांपूर्वी
 • First mla agatum.....apuram cm post....

  Manivasagan KManivasagan K22 दिवसांपूर्वी
 • Dramatic narration of OPS meeting. Power struggle is imminent and at present EPS certainly has the upper hand😫.

  Padmini SankarPadmini Sankar22 दिवसांपूर्वी
 • O P.S. OK.

  Venu GopalVenu Gopal22 दिवसांपूर्वी
 • Ops..insulting national flag....

  elanchezhian chezhianelanchezhian chezhian22 दिवसांपूर्वी
 • ML A agamuddiathuda

  Jaya PrakashJaya Prakash22 दिवसांपूर्वी
 • Modi kalel velunkada addimaigal a

  Jaya PrakashJaya Prakash22 दिवसांपूर्वी
 • Ops

  manikandan manikandanmanikandan manikandan22 दिवसांपूर्वी
 • சே.த. இ.கடைசியாக சொன்னீரகளே ஒருவார்த்தை அதுதான் ஹைலைட். அதிமுகபாட்டுக்கு மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு கொண்டி ருப்பார்களாம். நாங்கள்எல்லாவற்றையும்தாங்கி கொண்டு இவர்களுக்கு வாக்களிக்கனுமா.ஒன்றுதெரிந்து கொள்ளுங்கள்இதே கூச்சலும் குழப்பமும் அதிமுகவில்நீடித்தால் பாஜக சமாதானம்செய்யாது. அது ஆட்சியைகைபற்ற அதிமுக அரசை கலைத்துவிடும். இதுதான்நடக்கபோகிறது.

  muthukrishna naidu jeyachandhiranmuthukrishna naidu jeyachandhiran22 दिवसांपूर्वी
 • தோற்றுபோரகட்சிக்குயார்முதல்வர்வேட்பாளராஇருந்தாஎன்னங்க

  Kaliyamoorthy KasthuriKaliyamoorthy Kasthuri23 दिवसांपूर्वी
 • Sellur dhan next

  prathap kannanprathap kannan23 दिवसांपूर्वी
 • உண்மைக்குப் புறம்பாக விகடன்டிவி செயல்படுகிறது எப்படி சப்ஸ்கிரைப் பண்ணுவது கொஞ்சமாவது நடுநிலையோடு பேச வேண்டும்

  Ponnu SamyPonnu Samy23 दिवसांपूर्वी
 • தமிழ்நாட்டில் இன்று எப்படி போகும் நலயி எப்படி இருக்கும் என்று மக்கள் உயிர் பயாத்வில் இருக்கும் போது இவர்கள் பதவி ஆசை என்னாடா இந்த தமிழ் மக்களுக்கு வந்த சேதனைகள்.....

  boomi nathanboomi nathan23 दिवसांपूर्वी
 • நாங்க அவங்களுக்கு ஓட்டு போட்டாதானே ஜெயிக்கிறதுக்கு... எல்லா பணத்தையும் வாங்குவோம் ஆனால் ஓட்டு போடமாட்டோம்....

  masonubu fuokuakamasonubu fuokuaka23 दिवसांपूर्वी
 • Eps than cm

  vivek narayananvivek narayanan23 दिवसांपूर्वी
 • MGR & Jayalalithaa இருவரும் நடிகர்கள். EPS & OPS பதவி ஏற்கும் போது நன்றி நடித்தார்கள். மக்களை திசை திருப்பும் செயல்.இது ஒரு பெரிய நாடகம். வடை நல்லா இருக்கு.

  Shanmugam AShanmugam A23 दिवसांपूर्वी
 • Cve sanmugam

  Rio VasanthRio Vasanth23 दिवसांपूर्वी
 • அடிமை அதிமுக மானம் கெட்ட அதிமுக முன்பு ஜெயலலிதா க்கு அடிமை எப்பவுமே இப்படித்தான் இருக்கும் இப்போ டெல்லி க்கு அடிமை எப்பவுமே இப்படித்தான் இருக்கும்

  Tamizh TraderTamizh Trader23 दिवसांपूर्वी
 • Eps tan cm

  HARRISHHARRISH23 दिवसांपूर्वी
 • TTV

  Maharaja SVMMaharaja SVM23 दिवसांपूर्वी
 • Pudukkottai Vijay bhaskar is next CM.

  Mathavan KMathavan K23 दिवसांपूर्वी
 • ஆளுக்கு ஆறு‌மாதம் முதலமைச்சர் பதவிதரலாம்

  Kali RajanKali Rajan23 दिवसांपूर्वी
 • இவனுகளுக்கு எல்லா பதவி ஒரு கேடு. அடிமை அதிமுக அழிக ஒழிக.

  IRJJ RajIRJJ Raj23 दिवसांपूर्वी
 • இனி வரும் காலங்களில் ஜெயிப்பது கஷ்டம் ஆனால்திமுக வ ரகூடாது

  Sankaran MahadevanSankaran Mahadevan23 दिवसांपूर्वी
 • Jokers ..

  ravishankar jravishankar j23 दिवसांपूर्वी
 • Are you not ashamed? Are you aware of what is going on in India. Muttal comments about Muttal people stop all your political emotional issues When and what time you ought to speak? Now Indian Agriculturist are suffering for life and death.. You are all creating emotional matters rather than real Indian human beings STOP ALL THESE CRIMINAL UNWANTED INHUMAN MATTERS YOU ARE ENCOURAGING BY ENOTIONAL AND PSYCHOLOGICAL WORDS OF YOURS YOU ARE ALL SPOILING AND DIVERTING THESE ISSUES

  Ponnusamy SubramanianPonnusamy Subramanian23 दिवसांपूर्वी
 • K A S தகுதியான நபர்,சீனியரும் கூட...

  Rajendran AmmanigounderRajendran Ammanigounder23 दिवसांपूर्वी
 • இந்த வீடியோ'ஸ் பாருங்கள் mrworlds.info/chart/vhi-i/0ImZc9SlhoSea34 மக்களே மானங்கெட்ட ஜென்மங்கள் உயிரோட இருக்குது இன்னும். இவர்களுக்கு தமிழக மக்களே 2021 தேர்தலில் சரியான பாடம் புகட்டவேண்டும் தமிழகத்தை அடமானம் வைத்து நக்கிப்பிழைக்கும்.........

  SVS KpSVS Kp23 दिवसांपूर्वी
 • Who is the good/capable to handle the party a million dollar question without influence of BJP. BOTH are culprits and fight for sharing the currency and forgot the MGR/JEYALAITHA. WHAT IS THE NEED TO TALK AND WASTE THE TIME. still people are expecting to serve for😂😂😂😂

  siva raman Cosiva raman Co23 दिवसांपूर्वी
 • இரண்டு பேரும் முதல்வராகவே இருப்பார்கள் ஆனால் முன்னாள் முதல்வர் என்ற பெயரோடு

  Abdul KareemAbdul Kareem23 दिवसांपूर्वी
 • இருவரும் திருடர்கள்,

  manocb26manocb2623 दिवसांपूर्वी
 • Ops Vs EPS fight starts ADMK 😃😃😃😃 பணம் ,பதவி , நாற்காலி போட்டி போட்டு அரசியல்வாதிகள் மக்கள் கடு கொள்ளாத வில்லை 😈😈😈😈😈😈😈😈😈😈😈😈

  varun prakashvarun prakash23 दिवसांपूर्वी
 • The ⁵

  Ganesan SevukanGanesan Sevukan23 दिवसांपूर्वी
 • Ops is best

  vairava 55vairava 5523 दिवसांपूर्वी
 • Eps did a good job. Kept party in power without collapsing. Governance was also better than jayalalitha and karunanidhi. He was very activer. Quick learner. But admk winning next election is very doubtful. Before or after next elections if admk splits into many faction and dmk wins it will be advantage to bjp to come in as a strong opposition party. One side anti hindu dmk and other side pro hindu bjp will be good to see in future. Also if edapaddi loses next election with big margin , party will go into ths hands of sasikala very easily . So far eps did a good job but he is a lucky guy . He never had cauvery problem or rain problem in his tenure. So if luck continues and people are still reluctant to forgive dmk , and if votes get split into dmk , admk , rajini , bjp then admk may also win with an outside chance . In that case eps will become the solo leader of admk . Anywat for ops there is no chance

  Senthil KumarSenthil Kumar23 दिवसांपूर्वी
MRworlds