EPS முதல்வர் வேட்பாளராவது BJP-க்கு விருப்பம் இல்லையா? | The Imperfect Show 09/10/2020

9 ऑक्टोबर, 2020
101 508 वेळा पाहिला

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: facebook.com/IPSVikatan/
Twitter Pages: twitter.com/ipsvikatan
Instagram Pages: instagram.com/ipsvikatan/

00:00 Start
16:11 எவன் பார்த்த வேலடா இது
16:30 இன்றைய கீச்சுகள்
17:12 இன்றைய விருது.

* "தமிழர்களுக்குப் பிச்சை போடுகிறீர்களா?" - கொதித்த உயர்நீதிமன்றம்!
* எடப்பாடி முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளப்பட்டாரா? - பா.ஜ.க சொல்வது என்ன?
* அரியர் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணிகள் நிறுத்தம்!
* மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் அரசியல் பயணம்!
* "நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2020-21ல் 9.5%ஆக சரியும்! " -கணிக்கும் சக்திகாந்த தாஸ்.
* பாஜக ஆட்சி 35 ஆண்டுகள் நீடிக்க திரிபுரா முதல்வர் புதிய யோசனை!
* விமானத்தில் பறக்கும்போதே பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் பரிசு கொடுத்த நிறுவனம்!


#Edappadi #ops #eps #Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera- Ramesh Kannan | Edit - Ajith| Thumbnail art - Santhosh Charles
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv: goo.gl/wVkvNp


Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
  • டேய் லஞ்ச ஆதரவு விகடா, நீ நடு நிலை ஊடகமா இல்ல DMK சொம்பாடா? எல்லாரை பத்தியும் பேசுற. DMK ஊழல் பேச மாட்ட. ஏன்னா அவனோட ஆளுதானடா நீ? அது காட்டிக்காம இருக்க சும்மா அப்பப்ப அவன பத்தி கொசுறு நியூஸ் போடுவ. போதும்டா ஓவரா கூவாதடா. த்தூ

    ஆமாண்டா சங்கீயேதான்டாஆமாண்டா சங்கீயேதான்டா9 दिवसांपूर्वी
  • விவேகானந்தர் படத்தை வீட்டில் வைக்க சொன்னதில் விகடனுக்கு என்ன கஷ்ட்டமோ தெரியவில்லை விவேகாந்தரை பற்றி படித்து விட்டு விவாதிக்க வேண்டும் விகடனின் தரமே குறைகிறது மன்னிக்கவும்

    Balakrishnen BaluBalakrishnen Balu10 दिवसांपूर्वी
  • அண்ணே அது 8 million அப்டின 8கோடி 80 கோடி அல்ல

    mysterious mabamysterious maba13 दिवसांपूर्वी
  • அது 80 crore illa 80 Million.மோத்தம் 8 crore family tha. Ithu mathiri poi sollathinga

    SethuramSethuram13 दिवसांपूर्वी
  • வீதிக்கோர் கட்சி மாதிரி சாதிக் கொரு மாஸ்க்குனு இருக்கும். இன்னும் எத்தனை பெரியார் வரணுமோ.

    Partha SarathiPartha Sarathi13 दिवसांपूर्वी
  • பொன்னார் கருத்து பொய்யான கருத்து.

    Partha SarathiPartha Sarathi13 दिवसांपूर्वी
  • அழிந்து வரும் கலை என்றே சொல்ல வேண்டும் தபால் துறையை.

    Partha SarathiPartha Sarathi13 दिवसांपूर्वी
  • தமிழ் நாடு மட்டுமல்ல! தென்மாநிலங்கள் அனைத்துமே புறக்கணிக்கப் படுகின்றன.

    Darmalingam ThiruvengadamDarmalingam Thiruvengadam14 दिवसांपूर्वी
  • Please Talk about UPSC CSAT paper . Which English comperherison Paper is Conducting only in English and Hindi so Easily Hindi people can qualify the paper. Pls look into the issue and discuss.

    DanielgeorgeDanielgeorge14 दिवसांपूर्वी
  • கூடிய சீக்கிரம் ஊருக்கு ஊரு மோடி கோவில் கட்டி, கும்பிடாம போனா ஜெயில்லு சொல்லுவாங்க

    Sadiq RahimansaSadiq Rahimansa14 दिवसांपूर्वी
  • Saran anna dress superb

    Yogeshh KadhirveluYogeshh Kadhirvelu14 दिवसांपूर्वी
  • Suprt news

    agaram printersagaram printers14 दिवसांपूर्वी
  • 80 CRORE familyku Cylinder kudutha mental PM😂 Epdiyo indha Loosu pesura mental ke badh program evanum paakradhilla

    Sivakumar ArumugamSivakumar Arumugam14 दिवसांपूर्वी
  • 35 varusham BJP aatchi seiyum - ippadiku duplicate EVM machine😆

    Sivakumar ArumugamSivakumar Arumugam14 दिवसांपूर्वी
  • போங்கடா உங்க செய்தியும் மண்னா கட்டியும்

    Ms RajaMs Raja14 दिवसांपूर्वी
  • During demonetization RBI governor was Mr.Urgit patel is not it?

    seenivasan subbaiyanseenivasan subbaiyan14 दिवसांपूर्वी
  • மிக முக்கியமானது, நச்சு உணவு, உணவு கலப்படம், இவற்றை பற்றி நாள்தோறும் விவதியுங்கள். இவற்றை பற்றி விவாதிக்க நிறைய இருக்கு சிபி மற்றும் சரன். மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால், "வியாபார நோக்கு" இல்லை என்றால் தவயு செய்து இப்போ பெரும்பான்மையான மக்கள் உண்டுகொண்டிரிக்கும் நச்சு உணவுகள், கலப்படம் பற்றி விவாதிக்கவும். நஞ்சு இல்லா உணவு, கலப்படம் இல்லா உணவு, இதை எந்த ஒரு அரசாங்கமும் இதுவரை செய்ததில்லை. எந்த ஒரு ஊடகமும், இதைப்பற்றி பேசவில்லை. உங்களுக்கு இருக்கும், வசதிகளைக்கொண்டு, யார் யாரையோ வியாபாரத்திற்காக நேர்காணல் செய்கிறீர்கள். அதை விடுத்து, உழவர்களை நேர்காணல் செய்தது, விவாதித்து, அந்த காணொளியை வெளியிடுங்கள். விகடன் எழுதியதை மக்கள் படித்ததால், வந்ததில் கொஞ்சம் மக்களுக்காக செலவிடுங்கள்.

    தம்பாஸ் சுப்ரமணியன்தம்பாஸ் சுப்ரமணியன்14 दिवसांपूर्वी
  • அம்பானிக்கு கொடுத்திருக்கலாம் இன்று

    Dharvesh ShamilDharvesh Shamil14 दिवसांपूर्वी
  • Hi bros ; சரவணன் பெயர் முருகக் கடவுள் பெயர் தான் நம்ம bjp முருகன் நிலைமையும் இப்படி தான்

    SAMPATH JAINSAMPATH JAIN15 दिवसांपूर्वी
  • EPS -OPS இணைந்த மாதிரி சீமான்- கல்யாணசுந்தரம் இணைவார்களா?

    ThiruppalliThiruppalli15 दिवसांपूर्वी
  • மாணவர்கள் போட்டி தேர்வுக்கு தயாராக தாங்கள் செய்து வந்த சேவையில் தொய்வு ஏற்பட்டுள்ளதா தற்போதய நிலை என்ன? IAS/ IPS / TNPSC ஆகிய தேர்வுகளுக்கு தாங்கள் வழங்கும் டிப்ஸ் ஏன் வருவதில்லை.

    ThiruppalliThiruppalli15 दिवसांपूर्वी
  • டிராபிக் ராமசாமி 234 தொகுதியிலும் நல்லாட்சி இயக்கம் சார்பாக நல்லவர்களை தேர்ந்தெடுத்து தேர்தலில் நிற்க வைப்பதாக கூறியுள்ளாரே.

    ThiruppalliThiruppalli15 दिवसांपूर्वी
  • திமுக ஓட்டு போட கூடாது நினைப்பவர் லைக் பண்ணுங்க

    Reebabanu ReebaReebabanu Reeba15 दिवसांपूर्वी
  • ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் தமிழகத்தில் என்ன குளருபடி நடந்துள்ளது. விளக்கவும்.

    ThiruppalliThiruppalli15 दिवसांपूर्वी
  • What is the problem if alliance parties of DMK contest in DMK flag? What do they loose after being elected? #commentsShow

    mdusbmmdusbm15 दिवसांपूर्वी
  • My name is bharanidharan video very very nice

    17-utl-062 S bharani dharan17-utl-062 S bharani dharan15 दिवसांपूर्वी
  • அஞ்சல் துறையை என்றைக்கு தனியாரிடம் விக்கப்போறாய்ங்களோ😭😭😭

    Tamil VadipattyTamil Vadipatty15 दिवसांपूर्वी
  • Demonetization done during Urjit Patel period

    ram kumarram kumar15 दिवसांपूर्वी
  • Sir, I want to convey one issue about examination issue. How to give the details to you. Is there any email id

    Shivaji RaoShivaji Rao15 दिवसांपूर्वी
  • Mop mop M Mlm

    Bala KrishnanBala Krishnan15 दिवसांपूर्वी
  • சிங்கத்தீன் குகைக்குல் சிருநரிக்கு இடம் கொடுத்தோம் இந்தியாக்குல் ஆரியர விட்டோமா இல்லையா தமிழ்நாட்டுக்குல்ல இந்திகாரன விட்டோமா இல்லையா பாரத நாடு பைந்மிழர் நாடு ஆனால் நமாக்கு இடம் இல்லையா

    NTK NEWS TAMILANNTK NEWS TAMILAN15 दिवसांपूर्वी
  • Presentation so pathetic and unnatural

    Balaji ThothadriBalaji Thothadri15 दिवसांपूर्वी
  • அடியே. இனி ஆரியர் students vote உண்ணெகு podamattandi

    Jaya PrakashJaya Prakash15 दिवसांपूर्वी
  • அதென்ன எப்ப பார்த்தாலும் ஈரல் கெட்டுபோச்சுன்னே சொல்றீங்க ? ஏன் இதயம் , நுரையீரல், மூளை எல்லாம் உங்களுக்கு தெரியாதா?

    mohan alexmohan alex15 दिवसांपूर्वी
  • baswan ji bjp idathil vilay pesiyavar maranathirku vilay pesa mudiya villai

    Haja MohideenHaja Mohideen15 दिवसांपूर्वी
  • பொய் புருடா விடுகிறீர்கள் Modi

    Jaya PrakashJaya Prakash15 दिवसांपूर्वी
  • jathiyai keppathu bjp aatchiyalthan

    Haja MohideenHaja Mohideen15 दिवसांपूर्वी
  • Dai 35 years Evm contract daBjp

    Jaya PrakashJaya Prakash15 दिवसांपूर्वी
  • தமிழகம் வந்து corona பரவ காரணமாக இருந்த வெளிநாட்டு மதகுருமார்கள் perundurai govt hospitalல admited. அவர்களின் நிலை என்ன??? நீங்களாவது சொல்லுங்கையா

    Kartee KKartee K15 दिवसांपूर्वी
  • ரேஷன் கடைகளில் கொண்டுவந்த பையோ மெட்ரிக் திட்டத்தினால் அதிமுக அரசின் வாக்கு வங்கிக்கு வெற்றியா தோல்வியா ?

    Sheik spccSheik spcc15 दिवसांपूर्वी
  • WHO caste semma......

    Eswaramoorthy SEswaramoorthy S15 दिवसांपूर्वी
  • இந்தி கத்துக்கோ,கத்துக்கோ என்று ஏன் சொல்லுறான்ங்க என்று இப்பதான் தெரியுது .பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவை எப்படி இந்தியாவை அடிமை படுத்தினார்களோ.அதுபோல் இந்தி காரர்களை தமிழ்நாட்டில் கொண்டுவந்து தமிழர்களை அடிமை படுத்தினால் இந்தி தெரிந்தால் வேலை கொடுக்கலாம் என்ற எண்ணம்

    Sheik spccSheik spcc15 दिवसांपूर्वी
  • POSITIVE என்பது கனவு இனிவரும் நான்கு ஆண்டுகளுக்கு NEGATIVE தான்

    Sheik spccSheik spcc15 दिवसांपूर्वी
    • பெசிமிஸ்டிக் ஆக சிந்திக்காதீர்கள். கடவுள் மோடியின் மனதை மாற்றலாம். அல்லது மோடியையே மாற்றலாம். நல்லதே நடக்கும் என நம்புவோம்.

      அயோக்கிய சிகாமணி Ayokkiya Sigaamaniஅயோக்கிய சிகாமணி Ayokkiya Sigaamani15 दिवसांपूर्वी
  • இண்டிகோ விமானத்தில் பிறந்ததால் வாழ்நாள் முழுவதும் இலவச பயணம் என்று சொன்னிங்க.அந்த விமான நிறுவனத்தின் வாழ்நாள் எவ்வளவு என்று சொல்லவில்லையே.

    Sheik spccSheik spcc15 दिवसांपूर्वी
  • பிரதமர் மோடி தான் செய்ததாக சொன்ன ஒவ்வொரு சாதனைகளும் சொல்லும் வட நாட்டு காரர்கள் எவ்வளவு முட்டாள்கள் என்று. 80 கோடி அப்பு,gas சிலிண்டர் நீ பாத்த

    Sheik spccSheik spcc15 दिवसांपूर्वी
  • Dmk sombu thuki vikatan

    Suresh BabuSuresh Babu15 दिवसांपूर्वी
  • Sibi loosu madhri erugu change to elango

    Suresh BabuSuresh Babu15 दिवसांपूर्वी
  • நிர்மலா தேவி வழக்கு என்னானது?

    ThiruppalliThiruppalli15 दिवसांपूर्वी
  • How much did DMK and that guy from up North pay Vikatan? 100,000,000,000?

    Thas SriThas Sri15 दिवसांपूर्वी
  • 80 crores!! 😂😂😂 Konja naal munnadi Y. G. Mahendran's daughter ullarnangale adhu madiri, anga ellarume ippadi dhan pola😂😂

    Vanitha MahalingamVanitha Mahalingam15 दिवसांपूर्वी
  • What are you guys DMK mouthpiece? Vikatan is dead now. How much did DMK pay you? Why are u all such sellouts? U all should nandukittu savukada!! That’s all u deserve!

    Thas SriThas Sri15 दिवसांपूर्वी
  • Vikatan lost all credibility because it’s obvious that you guys are DMK sombus! What do u have against Thamil Dhasiam? DMK didn’t do shit to TN! Stop supporting DMK. ADMK is a dead party! Dravidiam didn’t do anything to Tamil culture or language!

    Thas SriThas Sri15 दिवसांपूर्वी
  • சிலை கடத்தல் வழக்குகளின் தற்போதய நிலை என்ன? அந்த பிரிவின் செயல் திறன் எவ்வாறு உள்ளது?

    ThiruppalliThiruppalli15 दिवसांपूर्वी
  • சசிகலா வெளிவருவது எதனால் தள்ளி போகிறது. சிறை விதிகளால் ஆ அல்லது அரசியல் காரணமா? யாரேனும் சட்ட முயற்சி எடுக்கிறார்களா?

    ThiruppalliThiruppalli15 दिवसांपूर्वी
  • மாணவர்கள் வாழ்க்கையில் விளையாட்டு கொண்டு இருக்கிறது எட்டப்பாடி பழனிச்சாமி இன்னும் எத்தனை காலம் ஏமாற்றும் இந்த நாட்டிலே ஆடினமயின் ஆட்சி நாட்டு மக்கள் வீணாபோச்சே

    varun prakashvarun prakash15 दिवसांपूर्वी
  • Bro Award Anthea new Born Baby Ku koduthirukkalame,

    sundararaj Sundarsundararaj Sundar15 दिवसांपूर्वी
  • Why can't we do dna comparison with all state let's know from North Indians came. How they are different from south indians

    karthik manikarthik mani15 दिवसांपूर्वी
  • Intha corona timela Boeing companyku order panuna ella airlinesum Avanga full payment panama deliverya hold panirukaanga. India nalla irunthapa congress order potuchi. Now atha hold pani vaikama pay pani delivery panratha than Rahul vimarsikiraar.... if I am not wrong

    leo ananthleo ananth15 दिवसांपूर्वी
  • சரண் ஒரு கேள்வி. உங்களுக்கு உங்க கொள்கைக்கு மாறான செய்திகளோ, ஸ்க்ரிப்டோ உங்க உயர் அதிகாரியோ உங்க கம்பனியோ குடுத்தா என்ன செய்வீங்க? #commentshow

    ryder coderyder code15 दिवसांपूर्वी
    • சொல்லுவாங்க சிபி சரண் ரெண்டு பேரும் முகத்தில் சோகத்தோட குரலில் சுரத்தில்லாம...வேற வழி? சோறு முக்கியம் பாஸ்

      Karuppu PaarppaanKaruppu Paarppaan15 दिवसांपूर्वी
  • Some people may got 2 cylinders epdi?

    Rani PSRani PS15 दिवसांपूर्वी
  • IAF has only 25 Squdrons &each of these has 29 Aircrafts, Rherefore Indian Air Force has only 500 aircrafts not the hgh nos. mentioned by you

    Chandrasekar NarayanswamyChandrasekar Narayanswamy15 दिवसांपूर्वी
  • சிபி கண்டாரோழிக்கு டெட்ராஸ்னு சொல்ல வராம ரோல் ஆகுது....இவன் அடுத்தவங்கள நொட்ட சொல்றான்

    Selva 2017Selva 201715 दिवसांपूर्वी
  • கணக்கு இடிக்குது ஏழைத்தாயின் மகனது பேச்சில்

    yuvaraj syuvaraj s15 दिवसांपूर्वी
  • நீதிமன்றத்தின் கேள்விகள் ஆழமானவை. இது வடவர்கள் தெரிந்தே செய்யும் சூழ்ச்சி! சாதாரண உரிமைகளைக் கூட போராடி நீதிமன்றம் மூலம் பெற வேண்டிய நிலையில் உள்ளோம் என்பது கேவலம் ....

    அன்பு பிச்சைஅன்பு பிச்சை15 दिवसांपूर्वी
  • துறைரீதியான நடவடிக்கை அந்த காசி ராஜன் மீது

    yuvaraj syuvaraj s15 दिवसांपूर्वी
  • Bro's world war vantha namma indiala first entha place attack panuvanga ...

    Rajkumar mRajkumar m15 दिवसांपूर्वी
  • Ops EPs RSS BJP adimai

    ruban rubanruban ruban15 दिवसांपूर्वी
  • ARIVUKETTA B J P & MODI EPPO AZHIVEERKAL

    all tamil channelsall tamil channels15 दिवसांपूर्वी
  • MODI & B J P INNUM ENNA ENNA KOLLAI ADIPPEENGA? 80 KOODI FAMILY KU GAS CYLINDER EVVALAVU PERIYA UNMAI? MODI & B J P NAAYIKALUKKU UNGALUKKU VETKAM ILLAI BUT ARIVUM ILLAI ENPATHAI PROOF AAKIVITTATHU!

    all tamil channelsall tamil channels15 दिवसांपूर्वी
  • ராகுலின் டிராக்டரில் சோபா உள்ளது -பாஜக அப்படினா மோடிக்கு வாங்கிய ₹8,400 கோடி சொகுசு விமானத்தில் கயிர் கட்டிலாடா உள்ளது.. Rahul's tractor has a sofa - BJP Then there is the ₹ 8,400 crore luxury aircraft bought for Modi.

    கதீர் & கோ தமிழன்கதீர் & கோ தமிழன்15 दिवसांपूर्वी
  • PORAMPOKKU PALA POLICE SORINAAYIKAL INNUMAA THIRUNTHULA? ETHUKKUDAA CASTE PEYAR? CASTE KAETTA POLICE SORINAAYI UNAKKU UTHAI IRUKKUDAA! PORAMPOKKU NAAYI!

    all tamil channelsall tamil channels15 दिवसांपूर्वी
  • E PS , OPS EVANDAA VOTE POODUVAAN ! PANAM KODUKKAAMAL VOTE VAANGA MUDIYUMAA?

    all tamil channelsall tamil channels15 दिवसांपूर्वी
  • THAMIZH MOZHIYAI ENTHA SORINAAYAALUM AZHIKKA MUDIYAATHU! MODI IRUKKUM VARAI I N D I A URUPADAATHU! PAARUNGAL ULAGAM KAARI KAARI THUPPUTHU!

    all tamil channelsall tamil channels15 दिवसांपूर्वी
  • MODI KU AVVALAVU NALLA ENNAMO? B J P & MODI ADIMAIKAL ENNA SEIKIRAARKAL! THAMIZH MOZHI AZHIVATHAIYUM THAMIZHARKAL AZHIVATHAIYUM MODI & B J P ADIMAIKAL VIRUMBUKIRAARKAL

    all tamil channelsall tamil channels15 दिवसांपूर्वी
  • 35 வருடங்களுக்கு!!! அதற்கு அப்புறம் இந்திய இருக்காதா இந்தியவை வித்து முடுஞ்சுடும் போல இருக்கே

    R P PandianR P Pandian15 दिवसांपूर्वी
  • போலீஸ் துறையின் ஜாதிவெறி பிடித்த நாய்கள் கண்டறியப்பட்டு துரத்தப்பட வேண்டும்

    HARSHA KUMARHARSHA KUMAR15 दिवसांपूर्वी
    • சசி & கோ வின் திட்டமிட்ட சதி. காவல்துறை அவர்களின் இனத்தை சார்ந்த ஆட்களால் நிரப்பப்பட்டது

      Be Positive Do GoodBe Positive Do Good15 दिवसांपूर्वी
  • Edappadi K Palanisamy முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்கு சுனில் அன்ட் டீம் பங்கு உள்ளதா? (sms team). SMS டீமின் அடுத்த பிளான் என்ன.

    ThiruppalliThiruppalli15 दिवसांपूर्वी
  • Sibi unga office ku mattum one hour oru thadava postman varuvara 🤔🤔

    yuvaraj MCyuvaraj MC15 दिवसांपूर्वी
  • 8000 kodi makkalukku 5000 kodi rs enables aanathu sir

    sevagan selvarajsevagan selvaraj15 दिवसांपूर्वी
  • காந்தி ராஜன் இல்லை காந்தி பாபு

    Krishnaa RamKrishnaa Ram15 दिवसांपूर्वी
  • Please guyz both of you please update only news🙏🏾 don't try to do Comedy ! Your comedies makes the video in to cringe 😒 I repeat please don't do that

    KANCHI PULLINGOKANCHI PULLINGO15 दिवसांपूर्वी
  • Ennadhu cylindera enna g colour colourla reel udduringa phone wire pinje pala varusam ayudchi...Arasiyal idlam sadaranumpa..😃😆🤣

    kumar devkumar dev15 दिवसांपूर्वी
  • Saran bro. Edhukku ninga eppo pathalum “California” nu pottu irukka sattaya podringa? Avlo pasam en?

    Kiran KumarKiran Kumar15 दिवसांपूर्वी
  • Saran Sibi super

    raju ramannayarraju ramannayar15 दिवसांपूर्वी
  • ஏகாதிபத்தியம் எந்த இடத்திலும் நலன் சார்ந்து மட்டுமே யார் நலன் என்பதிலேயே கேள்வியும் பதிலும்

    balaji ramalingambalaji ramalingam15 दिवसांपूर्वी
  • WHO news yaduvum illya pa

    muju muzamilmuju muzamil15 दिवसांपूर्वी
  • Indian population 8000 crore for makku maduvanthi . this is like that only No wonder

    Subbulakshmi BSubbulakshmi B15 दिवसांपूर्वी
  • Dai adhu 80 millions da 80 crs illa da dmk sombu

    jayabaljayabal15 दिवसांपूर्वी
  • Cylinder parandhucha 😂😂😂 bro vera level fun bro

    raghul jayagopiraghul jayagopi15 दिवसांपूर्वी
  • 80 கோடி × 3 நபர் என்றால் 240 கோடி மக்களுக்கு இலவச கேஸ் இணைப்பு இதுவும் 15 லச்சம் மாதிரியா?

    rangakanniappan rangakanniappanrangakanniappan rangakanniappan15 दिवसांपूर्वी
  • கலக்கல் ஷோ...... வாழ்த்துக்கள் சிபி அண்ட் சரண்

    rajesh parimalarajesh parimala15 दिवसांपूर्वी
  • nirmala sitaraman jeicha manthiriya irukanganu kekren.. thervu eluthi therchi petraal thaan thiramaiyaana maanavana? apadi enraal nirmala???

    Imthiyas AhamedImthiyas Ahamed15 दिवसांपूर्वी
  • திமுக திருட்டு சொம்பு சிபி & சரண், உங்க ஓனர் திமுக தலைவர் ஓசூரிலிருந்து வந்த பெரியாரிடம் சாதியை பற்றி கேட்டார்.. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நாயுடு என்றே சொன்னார்.. உங்க ஓனர் கேளுங்க பண்ணாடை பத்தீஸ்

    downloadmbdownloadmb15 दिवसांपूर्वी
  • ஜாதியை பற்றி பேசுவதற்கு எவருக்கும் தகுதி கிடையாது போலீஸ் துறைக்கு மந்திரியாய் இருப்பது எடப்பாடி எடப்பாடி இடம் கேள்வி கேட்டால் நன்றாக இருக்கும்

    Irfan IrfanIrfan Irfan15 दिवसांपूर्वी
  • சரண், தயவுசெய்து பாடாதீங்க கண்றபியா இருக்கு...

    downloadmbdownloadmb15 दिवसांपूर्वी
  • தம்பி சிபி, பணமதிப்பிழப்பு காலத்தில் திரு. உர்ஜித் படேல் தான் வைப்பு வங்கியின் ஆளுநர்

    Hariharan MHariharan M15 दिवसांपूर्वी
  • 80 கோடி குடும்பமா ..‌ குடும்பத்துக்கு 2 பேர் என்றால் 160 கோடி மக்கள் உள்ளனர் போல ... நல்ல பிரதமர் ...

    ABM DreamworkABM Dreamwork15 दिवसांपूर्वी
  • @comments team நிர்மலா தரும் தகவல்களை நம்பலாமா?

    MALIKATH FOUZIAMALIKATH FOUZIA15 दिवसांपूर्वी
    • நம்பித்தான் ஆகவேண்டும் இன்னும் 4 வருடங்களுக்கு

      Be Positive Do GoodBe Positive Do Good15 दिवसांपूर्वी
    • 1000, 2000, 3000 bigenka pilla phi.....mama biscothu..

      kumar devkumar dev15 दिवसांपूर्वी
  • எந்த வழக்கு பதிவு செய்யும் போதும் சாதி மற்றும் மத பின்னணி குறிப்புகள் வாங்குவது காவல்துறையின் வழக்கமாக உள்ளது. ‌வேறு எந்த விதமான பிரச்சினை வரும் என்பதை நுன்னரிய

    Vimal RajVimal Raj15 दिवसांपूर्वी
  • 9 கோளும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கொரொனா வே போகிருது ..80 கோடி குடும்பம் எல்லாம் சாதாரணமப்பா.....

    srinivas ssrinivas s15 दिवसांपूर्वी
MRworlds