EPS-க்கு செக் வைத்த OPS..இனிமேதான் ஆட்டமே இருக்கு... | ADMK | Elangovan Explains

19 सप्टेंबर, 2020
193 419 वेळा पाहिला

For Appointment Contact:
044 24335222
9600000037
Address:
Ethnic Health Care
28A/19A/2, Ground Floor, Mylai Ranganathan Street,
Thanikachalam Road, T. Nagar, Chennai - 600 017
Htpps;//www.ethnichealthcare.com

In this episode of Elangovan Explains, Se tha Elangovan explains talks in detail about #ADMK Meeting for upcoming state elections.A meeting of senior AIADMK leaders to reach a truce between Edappadi K Palaniswami and O Panneerselvam ended inconclusively on Friday with leaders owing allegiance to the latter questioning the delay in constituting an 11-member committee to run the party affairs.
00:00 Start
02:30 OPs & EPS Entry
03:35 Council meeting
06:00 CV Shanmugam Angry
08:40 EPS Team Meeting


Script: Se.Tha Elangovan, Abuthahir Camera: Muthukumar Field camera: Kannan Edit: Arun

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
  • நீர்க்கட்டி, கருப்பைக் கட்டி, கருக்குழாய் அடைப்பு போன்ற கர்பப்பை பிரச்னைகளுக்கு எத்னிக் ஹெல்த் கேர், இயற்கை கருத்தரிப்பு மையம். விவரங்களுக்கு: api.whatsapp.com/send?phone=919600000038

    Vikatan TVVikatan TV29 दिवसांपूर्वी
    • @Sibirose lllllllll)

      Arulprakasam chinnappaArulprakasam chinnappa23 दिवसांपूर्वी
    • mrworlds.info/chart/vhi-i/mK6WfcWEka-HjII

      vijay vijayvijay vijay28 दिवसांपूर्वी
    • Bro intha DMDK And PMK nilaipadu Enna

      Enayath RizzEnayath Rizz29 दिवसांपूर्वी
    • mrworlds.info/chart/vhi-i/xJuEe9h6poJ6o7A

      துலங்கு - Thulanguதுலங்கு - Thulangu29 दिवसांपूर्वी
    • mrworlds.info/chart/vhi-i/tKKag7ZzaW6KgpI

      துலங்கு - Thulanguதுலங்கு - Thulangu29 दिवसांपूर्वी
  • Watching today

    Prawin DspPrawin Dsp21 दिवसापूर्वी
  • மற்றகட்சிகள்பற்றியும்பேசலாமே

    Murugan KolandhiMurugan Kolandhi23 दिवसांपूर्वी
  • clowns cannot become kingd

    Alla NumanAlla Numan23 दिवसांपूर्वी
  • உங்கள் சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து மேலும் அறிய காத்திருக்கும் ....N C MURUGESAN

    murugesan cmurugesan c25 दिवसांपूर्वी
  • Aanal ontru matum unimai thalaikeela ninalum Stalin cm aakavai mutiyathu

    UTHAYASURIYAN UTHAYASURIYANUTHAYASURIYAN UTHAYASURIYAN26 दिवसांपूर्वी
  • Ithu dmkiyn kaicooliyakivtathu

    UTHAYASURIYAN UTHAYASURIYANUTHAYASURIYAN UTHAYASURIYAN26 दिवसांपूर्वी
  • Vanga somboos 10admk video but only 1 DMK video for namesake Semma somboo

    Rajanathan CRajanathan C26 दिवसांपूर्वी
  • VikanT V Should speak about DMK Frauds and DMK Anti National Moves.

    Ramachandran ShricanthanRamachandran Shricanthan26 दिवसांपूर्वी
  • Vijayan T V is a DMK TV.

    Ramachandran ShricanthanRamachandran Shricanthan26 दिवसांपूर्वी
  • Vikatan Thimukha Kaikuli

    Ramachandran ShricanthanRamachandran Shricanthan26 दिवसांपूर्वी
  • I waited for aggressive move...

    Ravi VarmanRavi Varman26 दिवसांपूर्वी
  • ஜெ வுக்கு நம்பிக்கைக்குறியவராக வலம் வந்து ஜெ இருக்கும் போதே ஜெ வால் முதல்வராக ஆக்கப்பட்டவர் நான்கு வருடம் விட்டுக்கொடுத்த அய்யா ops ஐ முதல்வர் வேட்பாளராக முன்னிருத்தி ஒற்றுமையாக தேர்தலை சந்தித்தால்தான் அஇஅதிமுக வால் வெற்றிகிடைக்கும்.... சிறப்பாகதான் செயல்பட்டோம் என்பதால் மீண்டும் முதல்வர் வேட்பாளர் ஆக நினைத்தால் அது கட்சிக்கு பெரும் பின்னடைவைதான் உண்டாக்கும்....

    RITH VA TVRITH VA TV26 दिवसांपूर्वी
  • KALLAR ,. MARAVAR,,. AGAMUDAYAR.. MUKKULATHOR. CHERAN,. CHOLAN,. PANDIAN. NAADU. AANDA VAMSAM. PARAMPARAI. THEVAR. INAM. EPPODHUM. THEVAR. RAAJJIYAM. POOLI THEVAR,. VELU. NAACHIYAR,. MARUTHU. SAHOTHARARGAL,. PASUMPON THEVAR. INTHA. MANNUM,. VINNUM. ULLAVARAI. THEVAR. AATCHI.

    venkatesan purushothamanvenkatesan purushothaman27 दिवसांपूर्वी
  • TTv mass

    Mahendra MurugesanMahendra Murugesan27 दिवसांपूर्वी
  • திமுக உடைய சொம்பு தூக்கின்னு எல்லாருக்கும் நல்லாவே தெரியும்

    Monisha SMonisha S27 दिवसांपूर्वी
  • இதுக்கு வேற ஏதாவது வேலை இருந்தா போய் பார்க்கலாம்.

    Monisha SMonisha S27 दिवसांपूर्वी
  • திமுக- காக வேலை செய்றீங்க எப்படியும் பக்கம் பக்கமாக எழுதி வச்சுருப்பீங்க தினமும் அதுல இருந்து ஒன்னு சொல்லிட்டு இருக்கீங்க போல

    Monisha SMonisha S27 दिवसांपूर्वी
  • யார் திருந்துனாலும் நம்ப இளங்கோவன் தெரிந்திருக்க வாய்ப்பே கிடையாது..

    SuryaSurya27 दिवसांपूर्वी
  • அதிமுகவை பத்தி பேசுறதுக்கு மட்டும் தான் நீங்க சேனல்ன்னு ஒண்ணு வச்சிருக்கீங்களா

    SuryaSurya27 दिवसांपूर्वी
  • #இளங்கோவன் இருக்காரே அப்படியே நேரிலேயே நின்னு பார்த்த மாதிரி பேசுவார் எதையும்.

    SuryaSurya27 दिवसांपूर्वी
  • ஹா..ஹா...எம்.ஜி.ஆர். கட்டமைத்த கட்சி. இது கொள்கையில் கட்டமைத்த கட்சியில்லை, கவர்ச்சியில் கட்டமைக்கப்பட்டு ஆட்சியில் ஏறியது..எம்ஜிஆர்.. .நல்லபடி மக்களுக்கு பாதகமின்றி ஆட்சியை செய்தார். அவருக்கு பின் வந்த நடிகை ஜெ.ஜெ. அவர்கள் தன் ஒன்று , ஒன்று விட்ட உடன் பிறவா சகோதரியுடன் கூடி குளாவி கோணிப்பைகளில் மக்கள் பணத்தை கொள்ளையடித்தார்கள். இதைவைத்து பலரும் கைக்கு கிடைத்தவரை கொள்ளை அடித்து சேர்த்தார்கள். கூலி வேலை செய்து சோறுதின்னவன் கூட கோடீஸ்வரனாகிட்டான். அப்புறந்தான் சுப்ரீம் கோர்ட்..கேஸ் ..நடந்து இப்போது இரண்டா கிழித்துகொண்டு தொங்குகிறது...எதற்கு நீட்தேர்வை ரத்தி செய்யவா,8-வழிச்சாலை திட்டம் ரத்து செய்யவா,இல்லை இரு மொழிக்கொள்கைதான் என்று அறிவித்து ஆர்ப்பாட்டம் செய்யவா..விவசாயிகளுக்கு ஆதரவாகவா..? ஹா..ஹா இல்லை இல்லை இன்னும் எதற்கு..மேலும் மேலும் கொள்ளையடித்து கோடீஸ்வரராகி மக்கள் பணத்தில் மாமாங்கம் நடத்த...!யார் சொல்லியும் நம்ப வேண்டாம் நீங்களே சிந்தித்து பாருங்கள்...தமிழ்நாட்டில் எல்லா மாநிலத்தாரும் அரசுவேலையில் சேர அனுமதி வழங்கினார்கள்.. தமிழ்நாட்டில்..உள்ளோரெல்லாம் இவர்கள் போலவே அடிமைகளாக்க விற்றுவிட்டார்கள்..சிந்தியுங்கள்..! இப்போது சுதந்திர தியாகி ஜெயிலில் இருந்து வந்து ஆணிகளை புடுங்கப்போகிறார்..மக்கள் கைசூப்பி கொண்டு பாருங்கள் ன்னு பத்திரிக்கைகாரங்களும் சொல்றாங்க...????

    Muthamizhan PalanimuthuMuthamizhan Palanimuthu27 दिवसांपूर्वी
  • இந்த பனி போர் சுமூகமா போகும்....

    Neelu DiviNeelu Divi27 दिवसांपूर्वी
  • விபசார விகடன்

    sabari nathansabari nathan27 दिवसांपूर्वी
  • Makkalukku sevai saiyya muzhumaiyana arppanippu illai..muzhumaiyana savai saithirunthal makkal manathai idam pidkkalam... .

    Mazhuvaiyaar Mazhuvai PuratchidasanMazhuvaiyaar Mazhuvai Puratchidasan27 दिवसांपूर्वी
  • இளங்கோவன் அண்ணா அமைச்சர் பெயர் சொல்லுங்கள்????????

    Sathya SenthurSathya Senthur27 दिवसांपूर्वी
  • கட்சியும் ஆட்சியையும் ops வழி நடத்த வேண்டும்.

    kiran rajkiran raj27 दिवसांपूर्वी
  • கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ops தான் அடுத்த முதல்வராக வேண்டும்.

    kiran rajkiran raj27 दिवसांपूर्वी
  • மக்களின் சரியான தலைவர் ops தான் அவரே மக்களின் சிறந்த தலைவராக இருக்க முடியும்.

    deva kumardeva kumar27 दिवसांपूर्वी
  • மக்களின் விருப்பமான தலைவர் ops -யை வேட்பாளராக தேர்ந்தெடுக்க வேண்டும்.

    deva kumardeva kumar27 दिवसांपूर्वी
  • ops தலைமை ஏற்றால் அதிமுகவுக்கு இனிதே வெற்றி கிடைக்கும்.

    deena ddeena d27 दिवसांपूर्वी
  • மக்களுக்கும் கட்சிக்கும் ops தான் என்றும் தலைவர்.

    deena ddeena d27 दिवसांपूर्वी
  • இவண் சொல்றது எல்லாமே பொய் தான்....

    Niranjan AnilNiranjan Anil27 दिवसांपूर्वी
  • Ayya ops admk தலைவர் next cm ❤️💪💪❤️💯💯💯💯

    Kumaran Kumaran kumaravelKumaran Kumaran kumaravel27 दिवसांपूर्वी
  • swetha ilangovan great bro

    TRENDING TROLLTRENDING TROLL27 दिवसांपूर्वी
  • Mmm

    ARUN MOZHI SARUN MOZHI S27 दिवसांपूर्वी
  • Dmk ku pochu kaluvura nai lam pesuthu

    Dhayanandhan MDhayanandhan M27 दिवसांपूर्वी
  • Eps ,Ops must be removed fast ,they both are corporates.

    manuel vincentmanuel vincent27 दिवसांपूर्वी
  • Andraika chinnama solvathi katu o p s vaiyai mudikondirunthual intha nillami illai evano mylapore sori pachai ketu indr nadu roadil.ihu thavaiya

    Gopinath ParthasarathiGopinath Parthasarathi27 दिवसांपूर्वी
  • அய்யோ பாவம் மக்களும் தொண்டர்களும்.

    Felix Augustin MohanFelix Augustin Mohan27 दिवसांपूर्वी
  • திமுக வுக்கு வக்காலத்து வாங்க பிஜேபி, அதிமுக கட்சி யில் கூட்டணி யில் குழப்பம் ஏற்படுத்த ரொம்ப கஷ்டப் பட்டு உழைத்து வருகிறார், பாவம்! வாங்கின காசுக்கு வேலை பார்த்து தானே ஆகணும்! ஆனால் இவரின் எண்ணம் தோல்வி தான் கிடைக்கும்!

    V.j.manickasundaram V.j.manickasundaramV.j.manickasundaram V.j.manickasundaram27 दिवसांपूर्वी
  • EPS wants everything !! how is that possible ?

    common mancommon man27 दिवसांपूर्वी
  • 28 il vettukkuththum/chair veechchum nadaiperum. intha naaday yethir paarkkirathu.

    Fasèen AzwadFasèen Azwad27 दिवसांपूर्वी
  • S.மனோரகரன....இது ஒரு கட்சி தமிழ்நாட்டுக்கு இனிய தேவையா......சிந்தியுங்கள் மக்களே. உஷர். இல்ல என்றால் நம்மிடத்தில் கோவனம் கூட இருக்காது

    Durga PriyaDurga Priya28 दिवसांपूर्वी
  • அது என்ன ரத்தத்தின் ரத்தங்கள்...

    RaviAnand TalksRaviAnand Talks28 दिवसांपूर्वी
  • அதிமுக பற்றி இந்த மாதிரி மட்டுமே பேசுகிறீர்கள். திமுக பற்றி பேச எவ்வளவு வாய்ப்பிருந்தாலும் பேசுவதில்லை.

    Venkata ElangoVenkata Elango28 दिवसांपूर्वी
  • Sir its all fate see in future for the outcome

    Ravi ChandranRavi Chandran28 दिवसांपूर्वी
  • விரைவில் அதிமுக விற்கு தலைமை தாங்க தியாகத்தலைவி விரைவில்

    paramesh waranparamesh waran28 दिवसांपूर्वी
  • This you toup fake mrworlds.info/chart/vhi-i/mK6WfcWEka-HjII

    vijay vijayvijay vijay28 दिवसांपूर्वी
  • ஆனால் விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களை பன்னீர் மகன் ரவீந்திரநாத்/சசிகலா காலில் ஆமையாய்ஊர்ந்து பதவி பருப்பிதுழாவிய கேவலமான பழனிச்சாமி ஆதரித்து பேசியதிலிருந்தே விவசாயிகள் விரோதிகள் அதிமுக ஆட்சி என்பதை தமிழகம் உள்ளிட்ட அகில உலக விவசாயிகளும் உணர்ந்துள்ளனர்.2021 சட்டமன்ற தமிழக சட்டசபை தேர்தலில் இந்த அதிமுக கருங்காலிகளுக்கு / எட்டப்பர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்படும்.

    Sivashanmugam GDSivashanmugam GD28 दिवसांपूर्वी
  • மற்ற கட்சியல பிரச்னையே இல்லாதமாதிரி,,, கார்பரேட் கட்சிக்கு முட்டு கொடுப்பது ஒனறும் புதிதல்ல!!!

    Mani MSMani MS28 दिवसांपूर्वी
  • பாண்டே வை மடக்க நினைத்து பல்பு வாங்கிய நெறியாளர்.. mrworlds.info/chart/vhi-i/rqijdsNigpuZiKA

    Janam TimesJanam Times28 दिवसांपूर्वी
  • எங்கள் கட்சி தலைமை ஐயா ஓபிஎஸ் அவர்கள் மட்டுமே

    Ragesh KumarRagesh Kumar28 दिवसांपूर्वी
  • 2021 லும் admk ஆட்சிதான் திருட்டு திமுக வர வாய்ப்பு இல்ல ராஜா

    தீரன் வயது 24 என் தமிழ் வயதும் 24தீரன் வயது 24 என் தமிழ் வயதும் 2428 दिवसांपूर्वी
  • Ops varanum

    Muthu RamanMuthu Raman28 दिवसांपूर्वी
  • கோவிந்தா

    Vijaya KumarVijaya Kumar28 दिवसांपूर्वी
  • தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளுக்கும் குழப்பம் செய்து திராவிட முன்னேற்றக் கழகத்தை வெற்றி பெற வைப்பது மட்டும்தான் விகடன் செய்தி நிறுவனத்தின் ஒரே குறிக்கோள்

    Paradox WarhorseParadox Warhorse28 दिवसांपूर्वी
  • ஒபிஎஸ் ஐயா தான் அம்மாவாள் அடையாளம் காட்டப்பட்ட முதல்வர் வேட்பாளர் .இந்த எடப்பாடி சின்னம்மாவின் காலில் விழந்து பிச்சை எடுத்து முதல்வர் ஆகி சின்னம்மா அவர்கலுக்கே துரோகம் செய்த பச்சை துரோகி .இவரை எப்படி அடிமட்ட தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள்

    Roman HariRoman Hari28 दिवसांपूर्वी
  • I support ops sir

    Roman HariRoman Hari28 दिवसांपूर्वी
  • அழிவை நோக்கி செல்லும் போது பிரகாசமான எறிவதாகத்தான் காட்சித் தரும்..

    Varshi ThaVarshi Tha28 दिवसांपूर्वी
  • ஒன்னும் நடக்காது...ops santhosama eps ah yethukitu Petri kuduppar...OPS Not a fighter... simple ah solnuma ஜன்னல் சீட்டு தான் வேணும்னு sanda போட்டு eps vaangiduvaaru...but ops oru ஓரமா ukkanthukkurathuku matum confirm panipar

    Jana JiJana Ji28 दिवसांपूर्वी
    • @Muthu Raman ops epomae safe play than nga...naaliki yaaru kooptu second place kuduthalum poiduvar...athu epdi entha muyarchiyum eduka mataram...entha problemum face panna matar but cm venumo

      Jana JiJana Ji28 दिवसांपूर्वी
    • EPS ku power irukum varai tha power pochuna ops nagara cholan a maruvar

      Muthu RamanMuthu Raman28 दिवसांपूर्वी
  • On need eps ops only TTV

    Bimal RajBimal Raj28 दिवसांपूर्वी
  • Ops பதவியேற்க வேண்டும் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற வேண்டும்...

    divya smc00divya smc0028 दिवसांपूर्वी
  • நிறைய பேர் ops தான் முதல்வராகணும்னு விரும்பிருக்காங்கன்னா அந்த அளவுக்கு மக்களிடம் நம்பிக்கையை ops பெற்றிருக்கிறார் 💪

    divya smc00divya smc0028 दिवसांपूर्वी
  • தன்னுடைய இயல்பான பேச்சால் எல்லோர் மனதிலும் நன்கு இடம் பிடித்தவர் #ops

    divya smc00divya smc0028 दिवसांपूर्वी
  • அம்மாவின் உண்மையான தொண்டன் என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட மனிதர் #ops

    divya smc00divya smc0028 दिवसांपूर्वी
  • எல்லாருக்கும் ops பதவியேற்க வேண்டும் என்பது தான் ஆசை 💪

    divya smc00divya smc0028 दिवसांपूर्वी
  • எல்லாருடைய விருப்பமும் ops பதவியேற்கணும்-ன்றது தானங்க 😇

    Manogar KrishnanManogar Krishnan28 दिवसांपूर्वी
  • சசிகலா வரவே வேணாம்...

    Manogar KrishnanManogar Krishnan28 दिवसांपूर्वी
    • Revit irukuda

      Gopinath ParthasarathiGopinath Parthasarathi27 दिवसांपूर्वी
  • Ops வர தேர்தலில் வெற்றி பெறும் போது எல்லாத்துக்கும் முடிவு தெரியும்....

    Manogar KrishnanManogar Krishnan28 दिवसांपूर्वी
  • மக்களுக்கு நம்பிக்கையை தரும் சொல்லை சொல்லி ops பணி செய்யிறாரு அத எடுத்து சொல்லுங்க.....

    Manogar KrishnanManogar Krishnan28 दिवसांपूर्वी
  • இளங்கோவன் எதுன்னாலும் உண்மையை மட்டும் சொல்லுங்க...

    Manogar KrishnanManogar Krishnan28 दिवसांपूर्वी
  • கூட்டம் தொடங்கினோனே அவங்க கருத்தை சொல்லுறது ஒன்னும் தப்பில்ல....

    Neelu DiviNeelu Divi28 दिवसांपूर्वी
  • கதை சொல்றதுக்கு ஒரு அளவு வேண்டாமா???

    Monisha SMonisha S28 दिवसांपूर्वी
  • இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்கள் #இளங்கோவன்

    Monisha SMonisha S28 दिवसांपूर्वी
    • ஏமாறுறவங்க இருக்க வரைக்கும் இப்படி தான் ஏமாத்துவாங்க....

      Manogar KrishnanManogar Krishnan27 दिवसांपूर्वी
  • அவங்க அவங்களோட ஆதரவாளர்கள் அவங்களுக்கு கோஷம் போட்டிருக்காங்க இதுல கிண்டல் ஒண்ணுமே இல்லையே 🤷‍♀️

    Neelu DiviNeelu Divi28 दिवसांपूर्वी
  • அப்படி பதவி ஆசை இருந்திருந்தால் அன்று முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க மாட்டார்.

    Monisha SMonisha S28 दिवसांपूर्वी
  • பதவியை பற்றி எல்லாம் அவர்களுக்கு எந்த ஒரு கவலையும் இல்லை அளவில் இருந்தாலும் இல்லை என்றாலும் இப்போது போல மக்கள் சேவையை செய்து கொண்டுதான் இருப்பார்.

    Monisha SMonisha S28 दिवसांपूर्वी
  • சசிகலாவுக்கும் இதுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்ல நீங்கல்லாம் எதுக்கு எல்லாத்துக்கும் முடிச்சு போடுறீங்க ????

    Monisha SMonisha S28 दिवसांपूर्वी
  • இனி தமிழகம் விடிவுக்கு தயாராகிட்டே வருது.....

    Neelu DiviNeelu Divi28 दिवसांपूर्वी
  • 28ம் தேதி நடக்குற கூட்டத்துல மக்களுக்கேற்ற நல்ல முடிவை எடுங்க....

    Neelu DiviNeelu Divi28 दिवसांपूर्वी
  • இரு தரப்பினரும் மனக்கசப்புல இருக்காங்கன்னு சொல்லுறீங்க ஆனா எந்த நியூஸ்லயும் வரவே இல்லயே அப்படிலாம்.....

    Neelu DiviNeelu Divi28 दिवसांपूर्वी
  • கட்சி என்றால் சில பல பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும் அதை அவர்கள் கூறிய அவர்கள் சரி செய்து கொள்வார்கள் நடுவில் புகுந்து எந்த ஒரு குட்டை கிளப்பும் வேலைகளை பண்ண வேண்டாம்.

    SuryaSurya28 दिवसांपूर्वी
  • அவங்க ரெண்டு பேருக்குள்ள என்னதான் தனிப்பட்ட முறையில் பிரச்சனைகள் இருந்தாலும் அதையெல்லாம் சேவைகளில் கொண்டு வருவது கிடையாது.

    SuryaSurya28 दिवसांपूर्वी
  • அந்த கூட்டத்துல சொல்லிக்கிற அளவுக்கு எதையுமே அவங்க தீர்மானிக்கள... நீங்க எதுக்கு இவ்வளவு பில்டப் பண்றீங்க...

    SuryaSurya28 दिवसांपूर्वी
    • ஒரு விளம்பரம் 😛

      Neelu DiviNeelu Divi27 दिवसांपूर्वी
  • இபிஎஸ் ஓபிஎஸ் நடுவுல என்ன பனிப்போர் நடக்கிறது அதனை உங்களுக்கு யார் சொன்னது ???

    SuryaSurya28 दिवसांपूर्वी
    • சும்மா இவங்க டைட்டிலுக்கு போட்டது தான் வேற என்னவா இருக்க போகுது??

      Neelu DiviNeelu Divi27 दिवसांपूर्वी
  • அந்த ரத்தத்தின் ரத்தங்கள் யார் என்று உங்களால் சொல்ல முடியுமா ???

    SuryaSurya28 दिवसांपूर्वी
  • ஓபிஸ்க்கு .. நாயக்கர்.. வன்னியர்... தேவேந்திரகுல வேளாளர்.. முக்குலத்தோர்.. நாடார்... சமூகம் எல்லாம் ஒபிஸ்க்கு ஆதரவாக இருக்கு.....

    Vetrimaran maranVetrimaran maran28 दिवसांपूर्वी
  • 2 yrs OPS C.M....2 yrs VijayaBaskar C.M. then 2 yrs Senkottayan C.M. and then 2 yrs E.P.S. like that rotation...should happen...

    Vivek DarknightVivek Darknight28 दिवसांपूर्वी
  • பன்னீர்செல்வம் ஒரு அடி முட்டாள், பழனிச்சாமி ஒரு கேடுகெட்ட முட்டாள்... நீங்கள் ஒரு விபச்சார ஊடகம்...

    சி சாமி TETசி சாமி TET28 दिवसांपूर्वी
  • அழிந்த கட்சி அதிமுக, அழியும் கட்சி திமுக...

    சி சாமி TETசி சாமி TET28 दिवसांपूर्वी
  • Vibachara vikatan!

    Thanigai VThanigai V28 दिवसांपूर्वी
  • அதாவது நீங்க. என்ன சொல்ல வர்றீங்க எப்படியாவது சசிகலா கட்சியை கைப்பற்றனும் அதானே உங்கள் நோக்கம். ?

    Manokharan VKAManokharan VKA28 दिवसांपूर्वी
  • Well explained 👍👍👍

    Raju RRaju R28 दिवसांपूर्वी
  • DMK easy win 2021

    dandapani sdandapani s28 दिवसांपूर्वी
  • நிகழ்ச்சிக்கு போலாம் ங்கிரத தவிர்க்கலாம் . அது old fashion

    mari sankarmari sankar28 दिवसांपूर्वी
  • ADMK thavira unaku umbharathuku yarum illayada

    mani donmani don28 दिवसांपूर्वी
  • மொத்தத்தில் முக்குலத்தோர் மற்றும் கவுண்டர்களின் சண்டையாகத்தான் தெரிகிறது...

    Prabha KaranPrabha Karan28 दिवसांपूर्वी
  • We support eps

    vijayalakshmi jeevanandhamvijayalakshmi jeevanandham28 दिवसांपूर्वी
  • Rathathin rathangal😂

    Nithish SamuelNithish Samuel28 दिवसांपूर्वी
MRworlds