#EIA தற்போதைய நிலை என்ன? | The Imperfect Show 13/09/2020

13 सप्टेंबर, 2020
62 799 वेळा पाहिला

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: facebook.com/IPSVikatan/
Twitter Pages: twitter.com/ipsvikatan
Instagram Pages: instagram.com/ipsvikatan/
Helo App : m.helo-app.com/al/dfQQQeThy
In this Comment show, we will select some controversial videos, comments from the past week and give a clear explanation. Comment this video! The answer to your question will share by in next comment show! #Commentshow #Coronavirus #Coronainindia #Coronaalert #Covid19 #Edappadi #OPS #Theimperfectshow #Modi #EPS #DMK
00:00 Start
01:39 BJP allotted Money for Tamil language
02:54 China Vs India
04:39 Nithyanada updates
08:10 Activist Mugilan Updates
* முகிலன் என்ன செய்கிறார்? எங்கு இருக்கிறார்?
* மத்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு - தமிழுக்கு எவ்வளவு? சமஸ்கிருதத்திற்கு எவ்வளவு?
* உமாசங்கர் IAS எந்தத் துறையில் உள்ளார்?
* ஜூனியர் விகடன் `மொட்டைக் கடுதாசி' வெளியிடுகிறதா?
* #AICTE மற்றும் #UGC இரண்டு அமைப்பிற்கும் வித்தியாசம் என்ன?
* நித்தியானந்தாவைப் பிடிக்க இந்தியா Interpol உதவியை நாடியதா?
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow
CREDITS
Host - Saran &Cibi Chakravarthy.N | Edit - Arunkumar
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
  • America na thaan athu Mission impossible England na thaan James Bond Your honour

    Eniyan DuraiEniyan Duraiमहिन्यापूर्वी
  • cibi 'kaal mal kaal potu" konjam over.. annan saran munnadi... sari illa thambi....kangana va??

    ARR SUPER YARNSARR SUPER YARNSमहिन्यापूर्वी
  • அதல்லாம் யோசிக்க தானே அரசாங்கத்தை கொண்டு வந்து இருக்கோம்

    vaalaadi manivaalaadi maniमहिन्यापूर्वी
  • Sibi /Charan - When in Govt Planning to Open Vandalur & Pallavaram Fly overs which are ready ?Everyday thousands of liters of Fuel is wasted for crossing these two places especially in the evenings ??

    Sriram GSriram Gमहिन्यापूर्वी
  • James Bond is a fictional secret agent of UK (United Kingdom) not America (United States of America). Your joke also don't make sense.. Learn from Mirchi Siva jokes

    Rajvigneswaran KaneysanRajvigneswaran Kaneysanमहिन्यापूर्वी
  • விகடன் திமுக குரூப் வாங்கி விட்டது. இப்படியே மத்திய அரசை விமர்சனம் செய்கிறாயே உனக்கு மனசாட்சி இல்லையா. பொறு தலைவா பொறு உனக்கு ஆப்பு ரெடி மக்களே கரெக்டா சொருகுவார்கள். அப்போது வலி தாங்க முடியாது.

    Rajan SivaRajan Sivaमहिन्यापूर्वी
  • EIA oppose pana matum podhuma

    Madhan KMadhan Kमहिन्यापूर्वी
  • நீங்கள் அரசியல் பேசுவதால் உங்கள் அன்றாட வாழ்வில் பெற்ற துன்புறுத்தல்கள் ???

    sambath ganeshsambath ganeshमहिन्यापूर्वी
  • தமிழ் நாட்டில் குடிகாரனுக்கு பெயரளவில் தான் மது பிரியர்கள் கடையில் ஒரு தே பயலும் மதிப்பதில்லை இதே மும்பையில் வந்து பாருங்கள்

    Micheal NadarMicheal Nadarमहिन्यापूर्वी
  • தமிழ்நாட்டு அரசு பணிகளில் துறைவாரியாக எத்தனை சதவீதம் பிறமொழியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது?எத்தனை சதவீதம் பிறமொழியாளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்?(750).

    Subramanian NatrajanSubramanian Natrajanमहिन्यापूर्वी
  • தொல்காப்பியம் / சங்க இலக்கியம் எருமையை அண்ணல், மாண்புமிகு, குழந்தை என்று குறிப்பிடுகிறது. இடைக்காலத்தில், எருமை மேல் எமனை ஏற்றிய குள்ள நரி எவன்? வரலாறு அறியாவிடின், எருமைக்கு நடப்பதே தமிழனுக்கும். Search for பாலாவின் சங்கச்சுரங்கம் | இரண்டாம் பத்து - 4 | அணி நடை எருமை in youtube

    manbu mihumanbu mihuमहिन्यापूर्वी
  • அரசியல் வாதிகள் வீட்டுலயும் தொழிலதிபர்கள் வீட்டுலயும் கைய வச்சா போதும் 10வருசத்துக்கு கொரோனாயில்ல அதோட மகனே வந்தாலும் செழிப்பான வாழலாம்

    Ganesh KumarGanesh Kumarमहिन्यापूर्वी
  • 13:00 in our world each country works based on demand and supply.. Assume 100 people wanted to buy rice and each having enough money... But when the rice quantity is available for just 50 people.. Obviously, since there is a demand .. seller will increase the price of the rice.. so, among hundred.. people hAvingnmore money money can buy. In simple words, what people bought 10 years ago for Rs.100.. at today price.. we need to spend atleast 500 to buy the same items..

    imparthi Mimparthi Mमहिन्यापूर्वी
  • தோழர்கள் இருவருக்கும் அன்பு வணக்கம் விகடன் குழுமத்திற்கும் தாழ்மையான வணக்கம். பாமக கட்சி அதிமுக அரசையும் அதிமுகவினரையும் மிகவும் வசைபாடிவிட்டு நாடாளுமன்ற தேர்தலின் போது கூட்டணி வைத்து விட்டு அந்த நேரத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் பாமகவின் அன்புமணி அவர்கள் மத்திய மாநில அரசுகளின் கூட்டணிக்குள் இருந்தால் மக்கள் விரோத திட்டங்களை தடுத்தும் மக்கள் நல திட்டங்களை கூட்டணி கட்சியின் மூலமாக நடைமுறை படுத்துவோம் என்று கூறினாரே அப்படி என்னென்ன திட்டங்களை தடுத்தார்கள் மேலும் என்னென்ன திட்டங்களை நடைமுறை படுத்தியுள்ளார். mrworlds.info/chart/vhi-i/zJyBn6NoiLFoeZw

    A C MANIKANDANA C MANIKANDANमहिन्यापूर्वी
  • 007 British secret agent

    Senthil Kumar ESenthil Kumar Eमहिन्यापूर्वी
  • Panakaranga bank larundu kass eduthu yelaigaluku kuduga

    32. Thalha32. Thalhaमहिन्यापूर्वी
  • புது 2000 நோட்டு மீண்டும் தடை வந்துவிடும் என்று மக்களுக்குள் ஒரு அச்சம்... அதுபோல் வாங்கவோ விற்கவோ தங்கத்திற்கு தடை வேண்டும். பணக்காரன் காசை ஆபரண மாத்தி பணக்காரர்களுக்கு தங்கம் வருகின்ற உற்பத்தி எங்கிருக்கிறதோ அங்கே செல்கிறது... ஏழைகளுக்கு சம்பளமும் குறைவு... கையில் பணம் இல்லை...

    Amalesh kumarAmalesh kumarमहिन्यापूर्वी
  • ஐயா மு.க.ஸ்டாலின் அவர்கள் உடல் நலம் குறைவு இருக்கா???...

    nagaraj perumalnagaraj perumalमहिन्यापूर्वी
  • பணப்புழக்கத்தை அதிகரிக்க அரசு அதிக பணத்தை செலவழிக்க வேண்டும்.. குடும்பத்துக்கு 10000 நெரடியாக கொடுத்தால் அதிகரிக்கும்..

    TAMILAN RADARTAMILAN RADARमहिन्यापूर्वी
  • Senthamizhl poonga ennavayitru

    CHOKO LEMONADE!CHOKO LEMONADE!महिन्यापूर्वी
  • நீதி மன்றத்திற்கு எதற்கு கோடை விடுமுறை?

    Tamil SelviTamil Selviमहिन्यापूर्वी
  • ரிசர்வ் வங்கி பொதுவாக என்ன செய்யும்? இது எவ்வாறு இயங்குகிறது? அரசாங்கத்துடன் இது இணைக்கப்பட்டுள்ளதா அல்லது சுப்ரீம் கோர்ட் போல சொந்தமாக இயங்க முடியுமா?

    Santhosh ParthasarathySanthosh Parthasarathyमहिन्यापूर्वी
  • பணப்புழக்கம் அதிகரிக்க ஒரே வழி மாதம் ஒருமுறை தேர்தல் நடத்தலாம்..

    maragathan rmaragathan rमहिन्यापूर्वी
  • #commentshow. அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணியின் போது பண பரிமாற்றம் செய்யப்படுமா.. ஆம் எனில் அவ்வளவு பெரிய தொகை எவ்வாறு மாற்றப்படும்...

    maragathan rmaragathan rमहिन्यापूर्वी
  • Why car loans and personal loans are not considered under section 80, we can have some limit for that also in the tax exemption.....this helps the salaried employees...please share your thoughts bros

    Sakthivel MuthusamySakthivel Muthusamyमहिन्यापूर्वी
  • 13.5%. எடுத்தால் நீட் ஃபாஸ் அது போல வேறு எந்த தேர்வுக்கு இவ்வுளவு குறைந்த கட் ஆப்

    Sakthivel DuraiSakthivel Duraiमहिन्यापूर्वी
  • சிபி சொல்வதைப்போல சீமான் மன நல பரிசோதனை செய்து கொள்வது நல்லது

    waran steel thunderboltwaran steel thunderboltमहिन्यापूर्वी
  • 684 கோடி என்றால் அது நிச்சயமாக ஊழல்தான்

    waran steel thunderboltwaran steel thunderboltमहिन्यापूर्वी
  • இந்தியாவில் ஜனநாயக படுகொலை நடக்கிறதா ? தமிழகம் சிக்குமா ?

    Forged TruthForged Truthमहिन्यापूर्वी
  • நீட் கொடுமை.. நகை அணியத் தடை.. தாலியைக் கழற்றி வைத்து விட்டுப் போன மாணவி.. நெல்லையில் ஷாக்!

    bank Assetsbank Assetsमहिन्यापूर्वी
  • Bjp கு ஜனநாயகத்தின் பொருள் தெரியுமா? ஆங்கிலேயர்கலுக்கும் bjp காரர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன ?

    Forged TruthForged Truthमहिन्यापूर्वी
  • Bjp ஏன் பிரித்து ஆளும் சூழ்ச்சி செய்கிறார்கள் ?

    Forged TruthForged Truthमहिन्यापूर्वी
  • Bjp ஏன் இந்தியாவை ஒருமிக்க பிரிவினையை கையில் எடுத்துள்ளார்கள் ?

    Forged TruthForged Truthमहिन्यापूर्वी
  • Bjpகு நேர்மை என்றால் என்ன என்று தெரியுமா ? பிரிவினையை தவிர வேறு ஏதும் அவர்களுக்கு தெரியுமா? மத மதம் பிடித்து ஆடுகிறார்கள் ஏன் ?

    Forged TruthForged Truthमहिन्यापूर्वी
  • வெறும் பிரட்ச்சார வியாபாரி யா சீமான் ? ஓட்டு பிரிக்கும் கருவியா சீமான் ? அல்லக்கையா சீமான்? போன தேர்தல் bjp எதிர்ப்பு இந்த தேர்தல் திராவிட,பெரியார் எதிர்ப்பு.....

    Forged TruthForged Truthमहिन्यापूर्वी
  • Panapolakam endral enna? #commentshow

    NilaKanmani ManimaranNilaKanmani Manimaranमहिन्यापूर्वी
  • To increase money flow in the economy government should reduces GST taxes , direct money transfer to poor people and migrant worker, more government spending like investing in infrastructure works

    Ranjith B.K.RRanjith B.K.Rमहिन्यापूर्वी
  • இரங்கல் தீர்மானம் என்றால் என்ன ?

    Ramani KtuRamani Ktuमहिन्यापूर्वी
  • Boss nagarkovil kasi case status

    Kartee KKartee Kमहिन्यापूर्वी
  • பணம் புழக்கம் அதிகரிக்க முதலில் நாம் செய்ய வேண்டியது.... பாசிச பாஜக ஆட்சிக்கு வேட்டு வைக்க வேண்டும்.... ஆனால் அதை விகடன் குழுமம் செய்யது... என்று எங்களுக்கு தெரியும்...

    Natarajan SelvamNatarajan Selvamमहिन्यापूर्वी
  • முகிலன் என்ன ஆனார், update பண்ண மாட்டேன்றீங்களே,கொடநாடு மேட்டர் என்னாச்சு

    Boss BossBoss Bossमहिन्यापूर्वी
  • சிபி கழுத்தறுக்கற மாதிரி தா என் தம்பியும் அறிவா பேசி சாவடிக்கிறான்

    Dr. RSDr. RSमहिन्यापूर्वी
  • ஓட்டு மெசின் இல்லைனா பி ஜெ பி இல்லை! ராமர் சொன்னார்

    all tamil channelsall tamil channelsमहिन्यापूर्वी
  • பி ஜெ பி ரவுடிகளெ ராமர் உங்களை அழிப்பார்! அவ்வளவு கொடுமை செய்கிறிர்கள் னிங்கள் அழிவது உருதி ! ராமர் வாழ்க பி ஜெ பி ஒழிகா

    all tamil channelsall tamil channelsमहिन्यापूर्वी
  • முதலில் பொருளாதார நடவடிக்கைகளில் முன்னேற்றம் கண்ட நிதி அமைச்சரை மாத்துங்க அப்புறம் ஏழை, மற்றும் நடுத்தர மக்கள் வாழ்வாதாரத்தையும், வாங்கும் திறனை அதிகப்படுத்தும் விதமாக இலகுவான திட்டங்களை தீட்டுங்க,அடுத்து வட்டி இல்லாத கடன் கொடுத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகபடுத்தி,ஏற்றுமதி அதிகப்படுத்தி,வெளிநாட்டு பொருட்கள் இறக்குமதியை குறைக்க வேண்டும்.சிறு தொழிலை செய்பவர்களை வாழ விட வேண்டும் வரி மீது வரி விதித்து அவர்களை சாகடிக்க கூடாது. மக்கள் பயன்படுத்த கூடிய சாலை வரிகளை குறைத்து பெட்ரோல் எரிப்பொருள் விலைகளை குறைத்து மக்கள் அத்தியாவசிய பொருட்களை குறைந்த விலையில் வாங்க வழி செய்ங்க . மக்களை ஆள நினைக்கும் அரசு மக்கள் வரிப்பணத்தை கொள்ளைஅடிப்பதை நிறுத்தி அதை மக்களுக்கு பயன்படுத்த வேண்டும்.பதுகளை குறைக்க வேண்டும் அனைத்து பொருட்களும் அனைவருக்கும் கிடைக்க வழி செய்யவேண்டும்

    Sheik spccSheik spccमहिन्यापूर्वी
  • ஆதிமுக திமுக க்கு ஓட்டுப்பொட்டு சாவுங்கள்

    all tamil channelsall tamil channelsमहिन्यापूर्वी
  • னாம் தமிழர் கட்சிக்கு எதிரிகள் பல ஆயிரம் தமிழ்னாடு உருபட வாய்ப்பு இல்லை!

    all tamil channelsall tamil channelsमहिन्यापूर्वी
  • ராமா ராமா பி ஜெ பி அழியட்டும்! கருனை காட்டு ! மனித குலத்தின் எதிரி பி ஜெ பி சொரி னாய்கள்!

    all tamil channelsall tamil channelsमहिन्यापूर्वी
  • னமது பணத்தை கொள்ளை அடிக்கும் பிஜெபி அழியட்டும் ! ஒழியட்டும் ! தமிழ் னாட்டுக்கு இவனுக சாபாகெடு !

    all tamil channelsall tamil channelsमहिन्यापूर्वी
  • பிஜேபி எப்பொழுது அழியும் ? இன்தியா எப்பொழுது உருபடும்?

    all tamil channelsall tamil channelsमहिन्यापूर्वी
  • Can invest in business to increase cash flow. I feel next to gold, businessman numbers are counted.

    Divya AlayamanyDivya Alayamanyमहिन्यापूर्वी
  • செத்த மொழி க்கு செலவு செய்யும் செத்த பயலுக அழியட்டும். தமிழ் தானாக வளரும் ! பி ஜெ பி கொள்ளைகாரா கொலைகாரா கட்சி அழியட்டும். தமிழ் மூத்த மொழி!

    all tamil channelsall tamil channelsमहिन्यापूर्वी
  • ஸ்டாலின் சர்வாதிகாரியாக 2021 தேர்தலுக்குள் மாறுவாரா?

    ThiruppalliThiruppalliमहिन्यापूर्वी
  • இந்தியாவில் சிலருக்கு உணவு இல்லை என்றாலும், விண்வெளிக்கு ராக்கெட்டுகளை அனுப்புவது அவசியமா என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர்.அதாவது, ஒரு துறையில் அதிக முதலீடு.. இதற்கு உங்கள் பதில் என்ன?

    Divya AlayamanyDivya Alayamanyमहिन्यापूर्वी
  • Gst can be eliminated so that people can buy more and the companies will pay more as their direct tax as banks lends only to corporates who are not in a position to invest more unless the demand arises if GST is eliminated people will buy.

    Jedediah SudanJedediah Sudanमहिन्यापूर्वी
  • பண புழக்கம் அதிகம் ஆக மக்கள் னகயில் பணம் தர வேண்டும் மற்றும் மக்களிடம் வாங்கும் திறன் அதிகம் ஆக பணம் மக்கள் கொடுக்க வேண்டும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு தங்கள் GST தொனக கொடுக்க வேண்டும் மற்றும் கடன் இல்லாமல் பணம் தர வேண்டும் . மத்திய அரசு பணம் அச்சு அடிக்க தேனவ தங்கம் இருப்பு மற்றும் அன்னிய செலாவணி இதனன னவத்து நாட்டில் பணம் அச்சு ஆடிக்கரது அரசாங்கம் 👍👍👍👍👍👍

    varun prakashvarun prakashमहिन्यापूर्वी
  • US currency is not pegged against Gold (Abolished in 1971) www.federalreservehistory.org/essays/gold_convertibility_ends

    DeepakDeepakमहिन्यापूर्वी
  • IPA C _ku evalavu kudutheinga?

    Bhawani SivaBhawani Sivaमहिन्यापूर्वी
  • saran anna captain America fan ah?

    Brittmoses prabuBrittmoses prabuमहिन्यापूर्वी
  • Interpol blue notice was issued already for finding Nithyananda...

    Aashiq RahmanAashiq Rahmanमहिन्यापूर्वी
  • If Osama can be found, is it difficult to find Nithiyananda? Looks like the police and government is not interested

    Pixie DearPixie Dearमहिन्यापूर्वी
  • Pathirikkaiyalar mathan ravichandranukku enna achu irukkara illaya,

    Mahi KaviMahi Kaviमहिन्यापूर्वी
  • America la enga irundhu 007 vandhaaru???🤔

    Aabidh ZubairAabidh Zubairमहिन्यापूर्वी
  • பொறம்போக்கு நித்திக்கு அவர் இவர் விகுதி தேவையா?

    Devapriyam RameshkumarDevapriyam Rameshkumarमहिन्यापूर्वी
  • அழிய கூடிய மொழியா? சமஸ்கிருதம் செத்து போன மொழி. Fu.....ing long dead Sanskrit.

    Devapriyam RameshkumarDevapriyam Rameshkumarमहिन्यापूर्वी
  • நாம் கட்டும் GST எப்படி எதன் வழியாக மத்திய அரசுக்கு செல்கிறது...

    Ramani KtuRamani Ktuमहिन्यापूर्वी
  • Pesama comment show mattum different get up la vandhingana nalha irukum #Commentshow

    Bhuvanesh SekarBhuvanesh Sekarमहिन्यापूर्वी
  • தற்போதைய சூழலில் எந்த கட்சிக்கு வாக்களிக்கலாம் அல்லது ஆதரவு அளிக்கலாம்... கொஞ்சம் சொல்லுங்க please....

    JeevaaJeevaaमहिन्यापूर्वी
  • China la irrunthu smuggling cigarette varuthey atha pathi sollunga #CommentShow

    Koval karthikeyanKoval karthikeyanमहिन्यापूर्वी
  • எதுக்கு பணத்தை புழுக்கத்துல ஒரே எடத்துல அடைச்சு வச்சிக்கிட்டு, தெறந்து freeyaa விடுங்க, எல்லாம் சரியாகிடும்

    suresh sasuresh saमहिन्यापूर्वी
  • கேள்வி வந்த்தால் பதில் வந்ததா? பதில் வருமென கேள்வி வந்ததா? இப்படிக்கு சரோஜா பாலசுப்பிரமணியன் ரசிகர் மன்றம்!

    Seetharaman SlmSeetharaman Slmमहिन्यापूर्वी
  • NPS வைப்பு நிதியிலிருந்து பணம் எடுக்க முடியுமா?

    revathi samarasamrevathi samarasamमहिन्यापूर्वी
  • தீவிரவாதம், சீனா பிரச்சனை இல்லாவிட்டாலும் பஜக அரசியல், பொருளாதார தோல்விகளை மறைக்க பிரச்சனை இருப்பதாக ஜோடித்து, பெரிது படுத்தி மக்கள் கவனத்தை திசை திருப்பி வெற்றி பெற்றதாக நாடகம் போடுவார்கள் அரசியல் நடிகர்கள்.

    Selva PeriaSelva Periaमहिन्यापूर्वी
  • விகடன் ஓரு பிளாட்பாரம் என்று ஓத்துகொண்டதற்கு நன்றி திரு சரண்

    Senthilvel MSenthilvel Mमहिन्यापूर्वी
  • Paper currency ஒளிச்சிட்டு, digital transactions கொண்டு வந்த black money ஒன்னு இருகாது. பண புழுக்கம் under control வந்துடும்

    Redhills RoffRedhills Roffमहिन्यापूर्वी
  • ஜிடிபி பிரச்சினை முடிஞ்சுருச்சின்னா எல்லைப் பிரச்சினை முடிஞ்சிரும்

    subramanian sssubramanian ssमहिन्यापूर्वी
  • Continuousa election vachite eruntha currency circulation increase Adium l😂😂😂😂

    Shyam SundarShyam Sundarमहिन्यापूर्वी
  • Dei dei adhu England letter illa da, Inland letter. Unaku indha alavukku English kooda theriyaadha??

    padpadमहिन्यापूर्वी
  • TN has GER of 49% , then why so many sucidies are happening when it comes to NEET . Is this the same situation in other states ? Or So many Aspirants in TN but less opportunities ? Can you separate show in NEET like what TN has lost in 3 years ?

    Mukesh SantharamMukesh Santharamमहिन्यापूर्वी
  • Before answering questions please do some home-work and answer. Otherwise, don’t answer the question at all !

    Jeyanthi ThirunavukkarasuJeyanthi Thirunavukkarasuमहिन्यापूर्वी
  • To come through inflation , govt shoud reduce redtapesim and encourage new business by low interest rate , single window system , online training for new Enturpruners and subsidy . Now if one have money and land and want to start a new industry it take minimum 6 months to get factory/land approval and as much as 10 different noc from different sectors of govt .

    Ashok RajaAshok Rajaमहिन्यापूर्वी
  • அந்த டாக்டரா

    Ra KaRa Kaमहिन्यापूर्वी
  • அந்த டாக்டரா

    Ra KaRa Kaमहिन्यापूर्वी
  • Enpa appadiye Congress DMK atchila tamilukku evalo, sanskritukku evalo nu solli irukkalame? Tamizhukku namma state irukku. Sanskrit ponra India mozhigalukku thaniya state illa. Athunala central government than selavu seyyanum. Avanga sanskrit thavira state illatha matra india mozhikkum seyyanum nu keppom. Hindi ku seyyum selavai kuraikanumnu keppom

    srmadabsrmadabमहिन्यापूर्वी
  • mrworlds.info/chart/vhi-i/uaesj9OjqYlnqI4

    Mr. Da QMr. Da Qमहिन्यापूर्वी
  • Since you how many letter sound like you make the problem end program why you are lying

    Seenithamby MohanathasSeenithamby Mohanathasमहिन्यापूर्वी
  • ஊறுகா மாமி, மயில்சாமி, ஜண்டா மூணு பேரும் இல்லாத (சுருக்கமா சங்கி அல்லாத கட்சி) ஆட்சி அமைஞ்சாலே போதும். பணப்புழக்கம் அதிகமாயிடும்.

    Velmurugan ChithambaramVelmurugan Chithambaramमहिन्यापूर्वी
  • நான் போடும் கமெண்டை மட்டும் அறிவிப்பது இல்லையே ஏன்

    nagoor meerannagoor meeranमहिन्यापूर्वी
  • Mr Cibi athu Inland Letter.... Eng Land Letter illa :)

    Lakshmi Narasimman RanganLakshmi Narasimman Ranganमहिन्यापूर्वी
  • நாய்களா நீங்கள் நா. த.க. வை புறக்கணிக்கும்போதே உங்கள் நேர்மையும் நடுநிலைமையும் வெட்ட வெளிச்சமாக தெரிகிறதே! பிறகு ஏன்டா உருட்டுறீங்க மிக்க நேர்மை ஆனவர்கள் போல. உங்களுக்கு சூடு சொரணை ஏதும் இல்லையா? தலை வாழை அஅலை விரித்து அதில் எதை வைத்து சாப்பிடுவீர்கள்? சோறா?

    Paramanathanpillai SelladuraipillaiParamanathanpillai Selladuraipillaiमहिन्यापूर्वी
  • 51 இலட்சம் கடன் வாங்கி மாதம் 57 ஆயிரம் வீதம் 14 ஆண்டு மாதாமாதம் தவறாமல் 94 இலட்சம் கட்டிய மருத்துவர் குறித்து ஏன் சொல்லவில்லை. அவர் அடைத்த கடன் 14 இலட்சம்தான் மீதி 70 இலட்சம் வட்டி தான் என வங்கி கூறியதுதான் கொடுமையிலும் கொடுமை. இந்த இலட்சணத்தில் லோன் வாங்கிக்கோங்க என்கிறதா இந்த அரசு

    deva dasandeva dasanमहिन्यापूर्वी
  • சமஸ்கிரத்த்தை காப்பாற்றுவோம் என்று சொல்லும் பிஜேபி+ விகடன் தமிழை அழிக்கப்பார்க்கிறார்கள். ஆகவே விகடன் தமிழின துரோகி. விகடனை குப்பையில் வீசுங்கள் இல்லையேல் தமிழர்கள் அழிவார்கள்.

    Paramanathanpillai SelladuraipillaiParamanathanpillai Selladuraipillaiमहिन्यापूर्वी
  • இவனுகள் மாமா பயலுக எதுக்கும் பிரயோசனம் இல்ல தமிழின விரோதிகள். விகடன் வேவேசிசிசி ஊஊடகம்மம்ம்

    Paramanathanpillai SelladuraipillaiParamanathanpillai Selladuraipillaiमहिन्यापूर्वी
  • The rule should be they can use in the form of digital transactions only

    bala ganeshbala ganeshमहिन्यापूर्वी
  • Ofcourse that's a joke, I strongly believe if state and central government starts writting off the loans of SMEs, MSMEs and farming based, against issuing goverment bonds worth same value to banks, This is the perfect win win win for GOVT, Banks and People. These are the industry who will invest all thr savings back in business, not those gaint corporates. Plz reply on what you think.

    Naveenan J RajiNaveenan J Rajiमहिन्यापूर्वी
  • As us did we can also give digital currency to all indians to clear this problem and there is no problem in giving digital currency I think so, but there should be any rule that they can’t pull that as a cash from there account

    bala ganeshbala ganeshमहिन्यापूर्वी
  • பண புழக்கத்தை விரைந்து அதிகரிக்க ஒரு election நடத்துங்க பா. ஓட்டுக்கு எவ்வளவு நு எல்லாம் விடலாம், பதுங்கி கிடக்கும் கருப்பு பணமாசும் வெளிய வரும்.

    Naveenan J RajiNaveenan J Rajiमहिन्यापूर्वी
  • பணப்புழக்கம் சரிசெய்ய ஊரை அடிச்சு ஓலையில போட்டு சொத்து சேர்த்து வச்சி erukura நம்ம கேடுகெட்ட பல அரசியல்வாதிகளின் சொத்த முடக்குங்க பினாமி கணக்குகளை முடக்குங்க பெரிய நடிகர்னு சொல்லிக்கிட்டு மனசாட்சியே இல்லாம சம்பளம் வாங்குற நடிகர்களுக்கு குறைந்த சம்பளத்தை தீர்மானம் பண்ணுங்க இதையெல்லாம் செய்யுறவங்க மொதல்ல யோக்கியமா இருங்க

    Rajasekar KRajasekar Kमहिन्यापूर्वी
  • சரண்...முதல்ல கால் மேல் கால் போடுறத..நிறுத்து...உன்னைய விட சிபி வயசுலயும்..அனுபவத்துலயும் கூடங்கிறத நினைவில் வைக்கவும்...

    Sakthi VelSakthi Velमहिन्यापूर्वी
  • பெட்ரோல் டீசல் விலையை குறைத்து விட்டு ஒரு ஆறுமாதம் ஜிஎஸ்டி வசூலிப்பதை நிறுத்திவிட்டால் பணப்புழக்கம் அதிகரிக்கும்

    Lalith KumarLalith Kumarमहिन्यापूर्वी
MRworlds