"எனக்கு 6 உனக்கு 5!": OPS போடும் புதுக்கணக்கு! | The Imperfect Show 18/09/2020

18 सप्टेंबर, 2020
94 985 वेळा पाहिला

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: facebook.com/IPSVikatan/
Twitter Pages: twitter.com/ipsvikatan
Instagram Pages: instagram.com/ipsvikatan/
00:00 Start
0:33 Modi Birthday
04:00 Punjab Farmers Protest
06:51 Railway User Fee
07:20 EPS VS OPS
09:00 Surya
10:20 Durai Murugan
13:57 எவன் பார்த்த வேலடா இது
14:33 இன்றைய கீச்சுகள்
15:13 இன்றைய விருது.

Description :
* பாஜக கூட்டணியிலிருந்து கழன்ற கேபினட் அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் யார்?
* நாடாளுமன்றத்தில் இன்று நடந்தது என்ன?
* பற்றி எரியும் பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் அப்டேட்ஸ்!
* ரயில் நிலைய பயன்பாட்டுக்காக இனி கூடுதல் கட்டணம்!
* நடிகர் சூர்யா மீது கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க மறுத்ததன் பின்னணி!
* அமித்ஷா எப்போது நாடாளுமன்றத்திற்கு வருவார்?
* ராமதாஸ் எடுக்கும் அடுத்த அஸ்திரம்!
* துரைமுருகனின் பொதுச்செயலாளர் பதவி `ரியாக்‌ஷன்!’
President accepts Harsimrat Kaur Badal’s resignation
President Ram Nath Kovind on Friday accepted the resignation of Food Processing Industries Minister Harsimrat Kaur Badal, who had resigned in protest against two farm sector bills.
Train fares to include 'user charge' at redeveloped, high footfall stations
The Indian Railways will soon start levying 'user fees' as part of train fares for the stations that have been redeveloped and those with high footfall in order to generate revenue to provide better facilities for passengers, Railway Board Chairman VK Yadav said.
Important Meeting in ADMK Headquarters:
Ahead of the State elections, a crucial meeting being held at AIADMK Head Quarters at Chennai led by CM Edappadi K. Palaniswami and Deputy Chief Minister O Panneerselvam.
Party heads claim that the meeting is to discuss a strategy to face the elections

#Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI
The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera- Ramesh Kannan | Edit - Ajith | Thumbnail art - Santhosh Charles

टिप्पण्या
  • Indian government last 6 years la evlo kadan thallubadi panni iruku & yaroda kadangal ena காரணத்திற்காக..?

    Hemaraj PAGEHemaraj PAGEमहिन्यापूर्वी
  • Ops ஐயாவுக்கு அதிக ஆதரவு இருக்கே அப்போ ops ஐயாவுக்கு தான அதிகமா வாய்ப்பு கிடைக்கும்....

    divya smc00divya smc00महिन्यापूर्वी
  • மக்களின் ஆதரவு ops க்கு அதிகமா இருக்கு 👍

    divya smc00divya smc00महिन्यापूर्वी
  • சட்டசபையில் எப்போ என்ன பேசினாலும் மக்களுக்காக மட்டும் தான் ops ன் குரல் ஒலிக்கிறது 👌

    divya smc00divya smc00महिन्यापूर्वी
  • Ops ஐயாவுக்கு இருக்கும் ஆதரவால் ஐயா வெற்றி பெறுவது உறுதி 👍

    divya smc00divya smc00महिन्यापूर्वी
  • இப்போ இருக்க சூழல் மாறும் நல்ல சூழல் வரும்....

    divya smc00divya smc00महिन्यापूर्वी
  • இதுல என்ன சந்தேகம் ops தான் முதல்வர்....

    divya smc00divya smc00महिन्यापूर्वी
  • மக்கள் பணி செய்யிற ops நிச்சயம் ஜெயிப்பாரு...

    divya smc00divya smc00महिन्यापूर्वी
  • எல்லா கட்சியிலும் இப்படி தானங்க இருப்பாங்க அவங்க சொல்லுறதை தான கேக்கணும் இதுல என்ன இருக்கு????

    Manogar KrishnanManogar Krishnanमहिन्यापूर्वी
  • அது எப்படி உங்களுக்கு தெரியும்???

    Manogar KrishnanManogar Krishnanमहिन्यापूर्वी
  • Ops ன் வழிகாட்டுதலின் படி தமிழகம் நடக்கும் போது நல்லது 👌

    Manogar KrishnanManogar Krishnanमहिन्यापूर्वी
  • மக்களால் விருப்பப்பட்டு தேர்தெடுக்கப்படும் நல்ல தலைவர் ops 👍

    Manogar KrishnanManogar Krishnanमहिन्यापूर्वी
  • Ops அடுத்த முதல்வர் 👍

    Neelu DiviNeelu Diviमहिन्यापूर्वी
  • Ops க்கு மக்களிடம் இருந்தும் வரவேற்பு அதிகமா தான் கிடைக்கிது சட்டசபையில் இருந்தும் வரவேற்பு அதிகமா தான் கிடைக்கிது.....

    Neelu DiviNeelu Diviमहिन्यापूर्वी
  • இவ்வளவு விசுவாசமா இருக்கீங்களே உங்களுக்கு இதுவரைக்கும் ஸ்டாலின் என்ன செஞ்சிருக்காரு கூட இருக்குற தொண்டர்களுக்கு ஒன்னும் செஞ்சது இல்ல..

    SuryaSuryaमहिन्यापूर्वी
  • விகடன் டிவில முழுக்க முழுக்க அதிமுகவா பற்றி மட்டும்தான் பேசுறீங்க என்னதான் இருந்தாலும் ஸ்டாலினுக்கு இவ்வளவு சொம்பு தூக்க கூடாது..

    SuryaSuryaमहिन्यापूर्वी
  • அவங்க பண்ண நல்லதா என்னைக்கு நீங்க சொல்லிருகீங்க ..உங்களுக்கு திருட்டு திமுக தான் நல்லவங்க

    teja shreeteja shreeमहिन्यापूर्वी
  • அடுத்தவரை குறை சொல்றத விட்டுட்டு வேற வேலை இருந்தா பாருங்க

    teja shreeteja shreeमहिन्यापूर्वी
  • உங்க ரெண்டு பேருக்கும் வேற வேலை ஒன்னும் இல்லையோ !!!!

    priyanka shankarpriyanka shankarमहिन्यापूर्वी
  • அது அவங்களோட புது கணக்கு இல்ல ....நீங்களா போட்ட கணக்கு ....

    priyanka shankarpriyanka shankarमहिन्यापूर्वी
  • ஊடகங்கள் நடுநிலையை இழந்து பல நாள்கள் ஆச்சு போல

    Sathya balaSathya balaमहिन्यापूर्वी
  • விகடன் என்னைக்கு தான் அதிமுகவை நல்ல விதமா பேசிருக்கீங்க ...

    Sathya balaSathya balaमहिन्यापूर्वी
  • Nun from admk fit for cm post

    Thirumavalavan valavanThirumavalavan valavanमहिन्यापूर्वी
  • Jin

    Prakash SPrakash Sमहिन्यापूर्वी
  • Young Black voters not excited about Joe Biden-Kamala Harris ticket, analyst says By Joshua Nelson NEW YORK- Democratic running mates Joe Biden and Kamala Harris are not appealing to young African American voters, Fox News political analyst Gianno Caldwell said Monday. “For every African American, especially, young African Americans, we point clearly to the 1994 Crime Bill, which was sponsored by Sen. Joe Biden. One which gave $9.7 billion to build private prisons in our country and provided grants and incentivized states to create what we call the three-strike law,” Caldwell told “Fox & Friends.” Caldwell said the legislation was “very intentional and it created a fair amount of injustice for African Americans." “Joe Biden is a part of the problem therefore I don’t understand how anyone could be thinking he could fix the injustices when he was the one who created them,” Caldwell said. Vice presidential hopeful Harris took shots at President Trump and Attorney General Bill Barr on Sunday for comments they made denying there is systemic racism in America's judicial system. Harris pushed back on Barr’s assertion last week that he does not believe there are two justice systems in America and that Democrats are pushing a “false narrative” when it comes to the shooting of Black people in the United States. “I think that Donald Trump and Bill Barr are spending full time in a different reality,” Harris said on CNN’s “State of the Union.” “The reality of America today is what we have seen over generations and, frankly, since our inception, which is we do have two systems of justice in America.” She added: “I don't think that most reasonable people who are paying attention to the facts would dispute that there are racial disparities and a system that has engaged in racism in terms of how the laws have been enforced.” Harris’ hit on Trump and Barr comes just days after the attorney general pushed back on claims that African Americans are treated differently by law enforcement. "I don't think there are two justice systems," Barr said on CNN last week. "I think the narrative that the police are in some epidemic of shooting unarmed Black men is simply a false narrative and also the narrative that's based on race." Caldwell said young African Americans are not excited about Biden's candidacy nor Harris'. “Some of them just say hey, we’re not going to vote because they are a part of the system that got us in this mess to begin with,” Caldwell said. “Joe Biden is going to have an issue because there is no way he is going to get President Obama’s 2008 numbers when it comes to African American support, which [was] at 94, 95, 96 percent. He is not going to get that, therefore, I think Joe Biden is going to lose this race for president.”

    படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുകபடம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുകमहिन्यापूर्वी
  • Joe Biden Mocks Indian Accents During Outsourcing Speech During a speech in New Hampshire in 2006, vice president Joe Biden slipped into an “Indian” accent when talking about “hundreds of thousands” of call center jobs going overseas. Biden’s 2006 Indian-American gaffe, when he was caught on microphone saying: “In Delaware, the largest growth in population is Indian-Americans moving from India. You cannot go to a 7-Eleven or a Dunkin’ Donuts unless you have a slight Indian accent. I’m not joking.”

    படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുകபடம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുകमहिन्यापूर्वी
  • Seeman

    Yoga PrakashYoga Prakashमहिन्यापूर्वी
  • தமிழர் சீமான் முதல்வர் வேட்பாளர்

    Asai ThambiAsai Thambiमहिन्यापूर्वी
  • Dmk ,b team

    Kumara velKumara velमहिन्यापूर्वी
  • DMK sompu....

    Kumara velKumara velमहिन्यापूर्वी
  • Eps

    Kumara velKumara velमहिन्यापूर्वी
  • mrworlds.info/chart/vhi-i/0KVomrGIhIZpem0

    CH. DAVIDSCH. DAVIDSमहिन्यापूर्वी
  • #விபச்சாரவிகடன்

    Ponnaiah SPonnaiah Sमहिन्यापूर्वी
  • #Commentshow# தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றம் ரிசர்வ் வங்கி சிபிஐ இவற்றை காப்பாற்ற என்ன வழி...

    maragathan rmaragathan rमहिन्यापूर्वी
  • அரசு நல்ல நோக்கத்தோட தான் மக்களுக்கு நல்லது செஞ்சிட்டு வராங்க.

    Ragu VeerRagu Veerमहिन्यापूर्वी
  • மக்களுக்கு செய்திகளை இப்படி கேலி கிண்டல் செய்து சொல்ல வேண்டாம்.

    Ragu VeerRagu Veerमहिन्यापूर्वी
  • கேலி கிண்டல் பண்ணுகிற வேலையை ஊடகங்கள் பார்ப்பதை விட்டுட்டு வேற எதாவது உருப்படியான வேலை இருந்தா பாருங்க.

    veera ragavveera ragavमहिन्यापूर्वी
  • குத்தம் குறை சொல்லுவது தான் உங்கலேக்கேல்லாம் முழு வேலையாக இருக்கு....ஊடகங்கள்.

    veera ragavveera ragavमहिन्यापूर्वी
  • ஊடகங்கள் இந்த மாதிரி கதை சொல்லுகிற வேலைய பார்க்காமல் இருந்தால் நல்லா இருக்கும்.

    rajesh kannanrajesh kannanमहिन्यापूर्वी
  • அரசியல் பேசுவதற்காகவே ஊடகங்கள் வச்சிருக்காங்க....விகடன்

    rajesh kannanrajesh kannanमहिन्यापूर्वी
  • mrworlds.info/chart/vhi-i/0KVomrGIhIZpem0

    babu rajbabu rajमहिन्यापूर्वी
  • PK about Stalin , mrworlds.info/chart/vhi-i/tHiVgdt2lXqoon4 watch it from 47:35

    Yoga JiYoga Jiमहिन्यापूर्वी
  • தமிழகத்துக்கு நல்ல நிலைமை வரும் நேரம் வந்துவிட்டது....

    Neelu DiviNeelu Diviमहिन्यापूर्वी
  • Ops அதிக வாக்குகள் பெற்று வெற்றியடைவார் 💪

    Neelu DiviNeelu Diviमहिन्यापूर्वी
  • மக்கள் பணி செய்யிற ops நிச்சயம் ஜெயிப்பாரு...

    Neelu DiviNeelu Diviमहिन्यापूर्वी
  • எல்லா கட்சியிலும் இப்படி தானங்க இருப்பாங்க அவங்க சொல்லுறதை தான கேக்கணும் இதுல என்ன இருக்கு????

    Neelu DiviNeelu Diviमहिन्यापूर्वी
  • அது எப்படி உங்களுக்கு தெரியும்???

    Neelu DiviNeelu Diviमहिन्यापूर्वी
  • Rajin net cm

    NIYAS DeenNIYAS Deenमहिन्यापूर्वी
  • Ops ன் வழிகாட்டுதலின் படி தமிழகம் நடக்கும் போது நல்லது 👌

    divya smc00divya smc00महिन्यापूर्वी
  • மக்களால் விருப்பப்பட்டு தேர்தெடுக்கப்படும் நல்ல தலைவர் ops 👍

    divya smc00divya smc00महिन्यापूर्वी
  • Ops அடுத்த முதல்வர் 👍

    divya smc00divya smc00महिन्यापूर्वी
  • Ops க்கு மக்களிடம் இருந்தும் வரவேற்பு அதிகமா தான் கிடைக்கிது சட்டசபையில் இருந்தும் வரவேற்பு அதிகமா தான் கிடைக்கிது.....

    divya smc00divya smc00महिन्यापूर्वी
  • Ops ஐயாவுக்கு அதிக ஆதரவு இருக்கே அப்போ ops ஐயாவுக்கு தான அதிகமா வாய்ப்பு கிடைக்கும்....

    divya smc00divya smc00महिन्यापूर्वी
  • மக்களின் ஆதரவு ops க்கு அதிகமா இருக்கு 👍

    Manogar KrishnanManogar Krishnanमहिन्यापूर्वी
  • சட்டசபையில் எப்போ என்ன பேசினாலும் மக்களுக்காக மட்டும் தான் ops ன் குரல் ஒலிக்கிறது 👌

    Manogar KrishnanManogar Krishnanमहिन्यापूर्वी
  • Ops ஐயாவுக்கு இருக்கும் ஆதரவால் ஐயா வெற்றி பெறுவது உறுதி 👍

    Manogar KrishnanManogar Krishnanमहिन्यापूर्वी
  • இப்போ இருக்க சூழல் மாறும் நல்ல சூழல் வரும்....

    Manogar KrishnanManogar Krishnanमहिन्यापूर्वी
  • இதுல என்ன சந்தேகம் ops தான் முதல்வர்....

    Manogar KrishnanManogar Krishnanमहिन्यापूर्वी
  • விகடன் முழுக்கமுழுக்க திமுக - வுடைய சொம்புதூக்கின்னு எல்லாருக்குமே தெரியும்.

    Monisha SMonisha Sमहिन्यापूर्वी
  • அடங்க மாட்டீங்க போலையே நீங்க ரெண்டு பெரும்...

    Monisha SMonisha Sमहिन्यापूर्वी
  • அத்தைக்கு மீசை முளைச்சா தானே சித்தப்பா? முதல்ல ஜெயிக்கட்டும்ம். அப்புறம் முதல்வர் சாய்ஸ் பத்தி கருத்து கேளுங்க.

    Devapriyam RameshkumarDevapriyam Rameshkumarमहिन्यापूर्वी
  • கட்சியில இருக்கிற தொண்டர்களுக்கே எந்த நல்லதும் செய்ய மாட்டாரு உங்களுக்கு எவ்வுளோ காசு கொடுக்குறாரு இப்படி பேச.

    Monisha SMonisha Sमहिन्यापूर्वी
  • தன்னத்தானே இப்படி விளம்பரபடுத்தி என்ன நிருபிக்கனும்னு நினைக்கிறீங்க.

    Monisha SMonisha Sमहिन्यापूर्वी
  • ஏதோ ஒன்னு ரெண்டு தப்பா இருந்தா பரவால்ல பண்றதே தப்பா இருந்தா என்ன பண்றது...??? #விகடன்

    Monisha SMonisha Sमहिन्यापूर्वी
  • இன்னும் எத்தனை பேர் தா இப்படி கிளம்பி இருக்கீங்களோ தெரியல.

    Monisha SMonisha Sमहिन्यापूर्वी
  • மாற்றம் ஏமாற்றம் சொம்புமணி - இலவு காத்த மரம் வெட்டி தாஸ்.

    Devapriyam RameshkumarDevapriyam Rameshkumarमहिन्यापूर्वी
  • எங்க இருந்து டா கிளம்பிவறீங்க நீங்க.

    SuryaSuryaमहिन्यापूर्वी
  • எதுக்கு டா உங்களுக்கு இந்த பொழப்பு விகடன் கற்பனை திறனுக்கு அளவு இல்லையா.

    SuryaSuryaमहिन्यापूर्वी
  • உங்களுடைய டிஆர்பி - க்காக எதையாது பிரச்சன கிளப்பற மாதிரி news போடாதீங்க.

    SuryaSuryaमहिन्यापूर्वी
  • #விகடன் சும்மாவே இருக்க மாட்டீங்களாடா.

    SuryaSuryaमहिन्यापूर्वी
  • EPS-OPS and O S MANIAN WHO WILL WIN THE GAME OF ஒற்றைத்தலைமை. 11 எம்எல்ஏ case any update?

    ThiruppalliThiruppalliमहिन्यापूर्वी
  • சொட்டை கம்முனாட்டி கரோனாவிலிருந்து இந்த முறையும் தப்பிச்சுட்டான்...

    Ramesh VairavasundaramRamesh Vairavasundaramमहिन्यापूर्वी
  • மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகளுக்கான அந்த மூன்று சட்டங்கள் வரவேற்கப்பட வேண்டியவை கம்பு சுற்றுவதற்கு முன்னாடி முன்னாடி அந்த சட்டத்தை பற்றி படிங்கடா...

    Arima NokkuArima Nokkuमहिन्यापूर्वी
  • ஒரு மாநிலத்தின் தலைமைச் செயலாளரை எதற்காக மத்திய அரசு நியமிக்க வேண்டும். தலைமைச் செயலாளர் பணி ஒரு மாநிலத்தின் அரசு பணி தானே அதை மாநிலமே நியமிக்கலாமே #comment show

    SDL PrintersSDL Printersमहिन्यापूर्वी
  • ஸ்டாலின் மாதிரி குடும்ப அரசியல் யாரும் பண்ணலையே

    muthu marimuthu mariमहिन्यापूर्वी
  • விவசாயம் பண்ற நிலத்துல சிமென்ட் ரோடு போட்டு ஸ்டாலின் நடந்து போனாரே அப்போ எங்க போனீங்க

    muthu marimuthu mariमहिन्यापूर्वी
  • திமுக சொம்பு விகடன் டிவி

    muthu marimuthu mariमहिन्यापूर्वी
  • போடுற எலும்புக்கு அதிகமாவே குரைக்கிறீங்க

    muthu marimuthu mariमहिन्यापूर्वी
  • அம்மாவால அடையாளம் காணப்பட்ட ஓபிஎஸ் தா முதல்வராக வரணும்ங்கிறது எல்லா தொண்டர்களோட ஆசையும் கூட

    muthu marimuthu mariमहिन्यापूर्वी
  • உயர்மட்ட குழு சொல்ற முடிவை அவங்க பாலோ பண்ணா உங்களுக்கு என்னயா ?/

    muthu marimuthu mariमहिन्यापूर्वी
  • NTK seeman ...let's give him a chance once

    BasmeenBasmeenमहिन्यापूर्वी
  • திமுக ஜால்ரா விகடன்

    muthu marimuthu mariमहिन्यापूर्वी
  • அதிமுக தா ஜெயிக்கும் திமுக தலைவர் சுடல தலையில துண்டு போட்டு தா போகனும்

    muthu marimuthu mariमहिन्यापूर्वी
  • முதல்வர் வேட்பாளர்... அண்ணன் சீமான் அவர்களை நான் ஆதரிக்கிறேன்... மக்களாகிய நீங்கள்...

    Amalesh kumarAmalesh kumarमहिन्यापूर्वी
  • OPS ஐயாவிற்கு தான் மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ளது

    teja shreeteja shreeमहिन्यापूर्वी
  • விரைவிலே நல்ல முடிவை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்

    teja shreeteja shreeमहिन्यापूर्वी
  • மக்களின் அன்பும் ஆதரவும் OPS ஐயா பக்கம் தான் அதிகம் உள்ளது

    teja shreeteja shreeमहिन्यापूर्वी
  • இப்போது துணை முதல்வரா இருக்கும் OPS ஐயா தான் அடுத்த முதல்வர்

    Vaishali ChandranVaishali Chandranमहिन्यापूर्वी
  • அடுத்த முதல்வர் யார் என்று, உயர்மட்டக் குழு விரைவிலேயே நல்ல முடிவை அறிவிப்பார்கள்

    Vaishali ChandranVaishali Chandranमहिन्यापूर्वी
  • OPS ஐயாவிற்கு தான் அதிகளவில் ஆதரிப்பு உள்ளது

    Vaishali ChandranVaishali Chandranमहिन्यापूर्वी
  • Cibi..By mistake your tongue slipped ? Atha naanga nambanum 🤭🤭

    Manjunath SelvarajManjunath Selvarajमहिन्यापूर्वी
  • Seeman is the best for CM seat 😎👍

    Manivannan VimalManivannan Vimalमहिन्यापूर्वी
  • சீன உளவுத்துரைக்கு செய்தி அனுப்பிய ராஜீவ் சர்மா Journalist quint, dailyo etc., and other 2 arrested at delhi. What happened sibi?

    ThiruppalliThiruppalliमहिन्यापूर्वी
  • Please wait and watch BJP growth...

    Raman JegadeeshRaman Jegadeeshमहिन्यापूर्वी
  • தமிழ்நாட்டு அரசு பணிகளில் துறைவாரியாக எத்தனை சதவீதம் பிறமொழியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது?எத்தனை சதவீதம் பிறமொழியாளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்?(755).

    Subramanian NatrajanSubramanian Natrajanमहिन्यापूर्वी
  • நீட் தேர்வை காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்தாலும் அது திமுக ஆட்சி காலத்திலும் ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் தமிழகத்தில் வரவில்லை..என்ன காரணம்.. காங்கிரஸ் கொண்டு வந்த ஜிஎஸ்டியும் பாஜக நடைமுறைப் படுத்திய ஜிஎஸ்டியும் எப்படி ஒன்றில்லையோ அதே தான் காங்கிரஸ் கொண்டு வந்த நீட் தேர்வு விதிகளும் பாஜக அமுல்படுத்திய நீட் தேர்வு விதிகளும் ஒன்றல்ல. இது மிக முக்கியமாய் நுட்பமாய் விளங்கி கொள்ள வேண்டிய விசயம்.. காங்கிரஸ் கொண்டு வந்த நீட் என்பது தனியார் மருத்துவ கல்லூரியில் பணம் இருப்பவர்கள் எல்லாம் தகுதி இல்லாமல் எளிதாய் மருத்துவ படிப்பில் சேர்ந்து விட கூடாது. அதற்கும் குறைந்த பட்ச தகுதி வேண்டும் என்பதற்காக தான் கொண்டு வரப்பட்டது.. ஆனால் மாநில அரசுகள் தங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வாங்கி கொள்ளலாம். மருத்துவ மாணவர் சேர்க்கையை தங்கள் வழக்கமான மாநில விதிகளின் படியே நடத்தி கொள்ளலாம். இது தான் காங்கிரஸ் கொண்டு வந்தது. 2016 ஆம் ஆண்டு வரை தமிழக அரசின் விருப்ப படி நீட் விலக்கு மற்றும் மாணவர் சேர்க்கையை தங்கள் மாநில விதிகளின் படி நடத்தி கொண்டதால் நமக்கு சிக்கல் எழவே இல்லை. ஆனால் 2016- 2017 ஆம் ஆண்டில் தான் நீட் தேர்வு எல்லா மாநிலத்துக்கும் கட்டாயம் என்றும் நீட் தேர்வில் இருந்து யாருக்கும் விலக்கு இல்லை என்றும் மாநில அரசுகள் இனி நீட் தேர்வின் மூலமாக மட்டுமே தங்கள் மாணவர் சேர்க்கையை நடத்த இயலும் என்று நீட் தேர்வு சம்மந்தமாக ஒரு சட்ட திருத்தத்தை கொண்டு வருகிறது பாஜக. MCI (Medical Council of India) Act 10 d என்ற ஒரு திருத்தத்தின் மூலம் மாநிலங்கள் நீட் தேர்வில் இருந்து இனி விலக்கு பெற இயலாது. மாநில அரசின் மருத்துவ சேர்க்கை நீட் வழியாக தான் என்ற பாஜகவின் இந்த சட்ட திருத்தம் தான் தமிழகமும் குறிப்பாய் நம் மாணவர்களும் சந்திக்கும் மருத்துவ படிப்பு பிரச்சினைகள் அனைத்துக்கும் காரணம்.. அனிதாக்கள் மரணத்துக்கு காரணமும் இது தான்..இதற்கு காரணம் பாஜகவும் அதிமுகவும்.. இந்த சட்டத் திருத்தத்தை பாஜக நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த போது எதிர்த்து வாக்களித்தது திமுக. ஆனால் பாஜவின் இந்த அயோக்கியத் தனத்துக்கு எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு மூலமாக ஆதரவாக இருந்தது அதிமுக எடப்பாடி அரசு என்பதை மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டும்.. நீட் தேர்வு தமிழகத்தில் கட்டாயம் என்று பாஜக அதிமுக கூட்டணி கொண்டு வந்த பிறகு தான் இங்கே சர்வீசில் இருக்கும் அரசு மருத்துவர்களுக்கு உயர் கல்வியில் ஐம்பது விழுக்காடு இடங்கள் என்று இருந்த நிலை மாறி சர்வீசில் இருக்கும் டாக்டர்களுக்கும் ஐம்பது விழுக்காடு இட ஒதுக்கீடு மறுக்கப் படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக அரசு மருத்தவ பணியில் இருந்த மருத்துவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல் தற்போது தான் நீதிமன்றத்தால் தீர்த்து வைக்கப் பட்டிருக்கிறது. ஆக மோடி அரசு வந்த பிறகு தான் சர்வீஸ் கோட்டா என்னும் ஐம்பது விழுக்காடு இடத்தின் மீது கை வைத்தது. நீட் தேர்வு தான் ஒரே வழி என்று சொன்னதால் இங்குள்ள அரசு மருத்துவர்களின் உயர்கல்வி கேள்விக்கு உள்ளானது..அது மட்டுமல்ல நமது அடிப்படை கிராமப்புற கட்டமைப்பையே சிதைக்கும் செயலாகி போனது. ஆகவே காங்கிரஸ் தானே நீட் கொண்டு வந்ததுன்னு பினாத்த வேணாம். காங்கிரசின் நீட் தேர்வு தனியார் மருத்துவ கல்லூரியில் மேனேஜ்மென்ட் கோட்டாவில் பணத்தை வாரி இறைத்து சேர்பவர்களுக்கான குறைந்த பட்ச தகுதி தேர்வே அன்றி தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அல்ல. ஆனால் பாஜக செய்த சட்டத் திருத்தமும் எடப்பாடி பன்னீர் என்ற அடிமை அரசின் கள்ளக் கூட்டணி ஆதரவுமே இன்றைய அத்தனை கேடுகளுக்கும் காரணம்... #shared

    Rajaram KandhasamyRajaram Kandhasamyमहिन्यापूर्वी
  • அன்புமணி ராமதாஸ் மிகசிறந்த தலைவர் அவரை முதல்வர் ஆக்குவோம்

    Maruthu PandianMaruthu Pandianमहिन्यापूर्वी
  • Reliance will frame policy first in its favour & then it will enter the business. The farm bill is 100% is purely in favour of Reliance only.

    SelviSelviमहिन्यापूर्वी
  • 100%. This farm bill is a match fixing to Suit the Gujju Crony corporate Reliance only ,which is going to be the maximum beneficiary in Retail business. Always if Reliance is going to start any business first it will tweak the po

    SelviSelviमहिन्यापूर्वी
  • அம்மாவின் வாரிசு ஓபிஎஸ் வாழ்க : ஒரு குரூப்.! நிரந்தர முதல்வர் ஈபிஎஸ் வாழ்க : ஒரு குரூப்..!! தியாகதலைவி சின்னம்மா வாழ்க : இடையில் ஒரு குரூப்...!!! இதான் ஹைலைட்......

    SIVAKUMAR GSIVAKUMAR Gमहिन्यापूर्वी
MRworlds