DMK-வின் புது கூட்டணி-யும், உதயநிதி-யின் 5 அசைன்மென்ட்டும்... | Elangovan Explains

16 ऑक्टोबर, 2020
99 511 वेळा पाहिला

#DMK #Stalin #Udhayanidhistalin
Prashant Kishore, of IPAC Team, which provides election advice to the DMK, recently held consultations with DMK leader Stalin. The strengths and weaknesses of the existing parties in the DMK alliance have been explored. The IPAC team has listed the places where the DMK won and lost in the last assembly elections and has scrutinized them and poured the figures.
The DMK, which plans to out anyone from the alliance, is also planning to travel with Which party alliance in the upcoming elections. IPAC Team and Udhayanidhi Team suggest making an alliance with the PMK party and their next choice is the DMDK party.
MK chief MK Stalin faces an electoral battle in 2021 that could be the final word on his lifelong ambition of becoming chief minister of Tamil Nadu. However, along with that Stalin also seems to be facing a second challenge of having to create a smooth entry for his politically ambitious, star son, Udhayanidhi, in the same election.
Chapters
00:00 Start
01:25 BIG Plan - Prasant Kishore
03:25 Udhayanidhi Stalin's List
04:03 DMK's New Strategy
08:09 Udhyanidhi's Deal
09:22 5 Assignment to Party

CREDITS
Host - Se.Tha Elangovan | Script: Syed Abuthahir, Se.Tha Elangovan | Camera - Ramesh Kannan | Edit -Lenin, Arun

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe to Vikatan Tv: goo.gl/wVkvNp

टिप्पण्या
  • பாமக வ கூட்டணியில கொண்டு வந்தா நாளை பாமக பெரிய குடைச்சலா இருப்பாங்க திமுகவிற்கு

    Aarif NizamAarif Nizam2 तासांपूर्वी
  • சுருக்கமா இன்பநிதிக்கு குண்டி கழுவுறோம்னு சொல்லிட்டு போப்பா

    Kiri KumKiri Kum5 तासांपूर्वी
  • Ithellam unmaiyo poiyo but kekrathuku nala iruku

    jack hackjack hack7 तासांपूर्वी
  • பாமக திமுக கூட்டணி வெற்றி உறுதி.

    ritesh riteshritesh ritesh11 तासांपूर्वी
  • வணக்கம்...மாபா விகடனுக்கு...அடுச்சி விடுங்கடா....நல்ல தீபாவளளி போனஸ் வந்திருக்கு இல்லை...🙏🙏இளங்கோ மாமா..🤣🤣🤣

    Sasi KumarSasi Kumar14 तासांपूर्वी
  • விபச்சார ஊடகம் விகடன்

    thangeswaran Tthangeswaran T14 तासांपूर्वी
  • Ntk always stand alone

    Raffic ahammedRaffic ahammed15 तासांपूर्वी
  • 11:30 Keatucha 😂😂

    Raffic ahammedRaffic ahammed15 तासांपूर्वी
  • Nice

    Kumara KrishKumara Krish17 तासांपूर्वी
  • Proper explanation

    Kumara KrishKumara Krish17 तासांपूर्वी
  • Nice new look bro 😎

    Kumara KrishKumara Krish17 तासांपूर्वी
  • Pmk உள்ளே vck வெளியே 🔥

    Megu JosephMegu Joseph18 तासांपूर्वी
  • பல வருடங்களுக்கு முன் துக்ளக் வார இதழில் வந்த கேள்வி பதில் கேள்வி ; தமிழ் என்றொரு மொழி இல்லையென்றால் என்ன நடந்திருக்கும்? பதில் : திமுக என்றொரு கட்சி ஆட்சிக்கே வந்திருக்க முடியாது சிந்திப்போம்

    Cleetus PhilipCleetus Philip18 तासांपूर्वी
  • மக்கள் நலமே முக்கியமென்றால் திமுக எந்த ஒரு சிககலுமில்லாமல் தேர்தலை சந்திக்கலாம் வெற்றிபெற வேண்டும் என்ற ஒரே குறிகொளோடு பிரசாந்த் கிஷோரை நியமித்திருப்பது தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் வேலை மக்களே உஷார்

    Cleetus PhilipCleetus Philip18 तासांपूर्वी
  • Pk team all the best super 👌... Doing a good job... Hats off

    Bruno BarbozaBruno Barbozaदिवसापूर्वी
  • தே மு தி கவுக்கு 5இடம் கெடுப்பதால் போதும்.

    iyyappan kiyyappan kदिवसापूर्वी
  • விகடன் டிவியா?... சரி சுடலையின் சொம்பு... திமுகவின் அடிவருடி......

    D MUTHURAJAD MUTHURAJAदिवसापूर्वी
  • Vaippilla raja, makkal kanakku vera

    Ravivarma JRavivarma Jदिवसापूर्वी
  • DMK +PMK : Loss😂

    Sarath MariyanSarath Mariyanदिवसापूर्वी
  • திமுக கூட்டணி கட்சிகளின் எண்ண ஓட்டத்தை மதித்து நடந்தால் மட்டுமே ஸ்டாலின் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சர் ஆக முடியும் என்பதே நிதர்சனமான உண்மை

    MrAshokan31MrAshokan31दिवसापूर्वी
  • மய்யம் உங்கள் பக்கம் வர வாய்ப்பு இல்லை ராஜா.

    Skarthik karthikSkarthik karthikदिवसापूर्वी
  • திரு கருணானிதி அவர்கள் எதையோ சாதித்து விட்டதாக அவராகவே நினைத்து அவரை வைத்து அரசியல் செய்கிறார் திரு ஸ்டாலின் அவர்கள்.. திமுகவின் வெற்றி என்பது அதிமுக வாங்கும் கெட்டப்பெயரே.. இடைப்பாடி அவர்கள் ஜெவை விட திறமை சாலி என மக்களால் புகழப்படுவதற்கு காரணம் அவர் ஜெவிடம் கற்றுக்கொண்ட ஆலுமைக்கு மேலும் கருணானிதியின் விட்டுக்கொடுக்கும் எண்ணத்தையும் கற்றுக்கொண்டு விட்டதால் அவரை வெல்ல ஸ்டாலினால் முடியாது என்பது எனது எண்ணம்..

    Karthi KKarthi Kदिवसापूर्वी
  • Why so much importance for UNS. This going to help admk. Public have not accepted UNS. UNS & Stalin's family are doing great damage to DMK' vote bank. What about Granite case. Students are not supporting DMK.

    Rajasekar BalakrishnanRajasekar Balakrishnanदिवसापूर्वी
  • Nee solvathu onnume nadakka matten yenkirathey

    Stalin AppaduraiStalin Appadurai2 दिवसांपूर्वी
  • நல்லா ஜால்ரா அடிக்கற

    arasu ktparasu ktp2 दिवसांपूर्वी
  • பாமக ஆமை புகுந்த வீட்டிற்கு சமம்

    JayasuryaJayasurya2 दिवसांपूर्वी
  • Deputy CM mr.udayanidhi

    Muthu VigneshMuthu Vignesh2 दिवसांपूर्वी
  • 2021 for change

    dandapani sdandapani s2 दिवसांपूर्वी
  • da vikataaa!! DMK kandipa PMK kuda alliance vekkathu!! ne unoda naratharrrrr velai ah poi ADMK alliance la kattu

    Aravindhan SelvarajAravindhan Selvaraj2 दिवसांपूर्वी
  • MP தேர்தலில் பாமக இல்லாமல் திமுக தோல்வியை சந்திக்கவில்லை ,பாமக 40 தொகுதியில் பலமாக இருந்தால் அவர்கள் தனியாகவே நின்று வெற்றி பெற லாம், பாமக கூட்டணியில் சேர்ப்பது கட்டுசோற்றில் பெருச்சாலியை வைப்பதுபோல்

    Thansingh KThansingh K2 दिवसांपूर्वी
  • திமுக 2021 தேர்தலில் தோல்வி உறுதி. ஏன் உதையநிதி வாரிசு அரசியல் எடுபாடாது.

    Jegadeesan NarayananJegadeesan Narayanan2 दिवसांपूर्वी
  • இது உன்மையான தகவல் தம்பி

    Kannan GKannan G2 दिवसांपूर्वी
  • DMK 420 AIADMK 420 Congress 420 Vote for a change Vote for super star 🌟 Rajinikanth the next chief minister of Tamil Nadu India 🇮🇳🇮🇳🇮🇳

    Entertainment UnlimitedEntertainment Unlimited2 दिवसांपूर्वी
  • 20 சீட் ஓகே என்றால் பாமாக சரி. காங்கிரஸ் 20

    Elango SwamiappanElango Swamiappan2 दिवसांपूर्वी
  • உதயநிதியை என்னமோ நினைச்சேன் இவர் சொல்ற, செய்யப் போற இளைஞர் நல திட்டங்கள் அவரை பழைய கலைஞரா பார்க்க தோணுது உதயநிதி இத நீங்க செஞ்சா முன்மொழிஞ்சா இந்த தமிழ் மண் என்றைக்கும் உங்களை வாழ்த்தும்

    NATARAJAN SOMASUNDARAMNATARAJAN SOMASUNDARAM2 दिवसांपूर्वी
  • பாமகவும் உதயசூரியன் சின்னத்தில் போட்டி போடப் போறாங்களா?

    Senthamilselvan MSenthamilselvan M2 दिवसांपूर्वी
  • Poda hole dmk doesn't need pmk support they can win on there own

    Zaheer FZaheer F2 दिवसांपूर्वी
  • பாமக , காங்கிரஸ் மாதிரி வெறும் சீட்டுகளோடு போகாது.துணை முதல்வர் பதவி , பணம் மற்றும் நாம் யூகிக்க முடியாத கோரிக்கைகளையும் வைப்பார்கள்.

    Selvam EcoSelvam Eco2 दिवसांपूर्वी
  • நீங்கள் தாடியுடன் நல்லாயிருக்கிங்க அதை மெயிடன் பண்ணுங்கள் சேத.இளங்கோ சகோ

    வல்லவன்வல்லவன்2 दिवसांपूर्वी
  • பாமக கூட்டணியால் திமுக பயனடையலாம் பாமாக பயனடையுமா. மருத்துவர் தன்மானமிழந்து திமுக கூட்டணியில் இணைவாரா ஏக்குழப்பமாயிருக்கு. 50 கிடைக்குமா இளவரசருக்கு. அத்தையின்‌நிலை‌ அந்தரத்தில் விடப்பட்டுவிடுமா.

    Sundaresan ChandrasekaranSundaresan Chandrasekaran2 दिवसांपूर्वी
  • Thiruttu DMK 2G 🐷

    - OSHO- OSHO2 दिवसांपूर्वी
  • Enna thala age 10 reduce aeiduchu

    SURESH AYYADURAISURESH AYYADURAI2 दिवसांपूर्वी
  • Dmk & 🔫lai will never win

    Balaji NBalaji N2 दिवसांपूर्वी
  • No PMK,it leads lose DalitVotesAnd other communities.

    subramanian psubramanian p2 दिवसांपूर्वी
    • No need of any new parties. Instead of PMK let Stalin make the same strategy of what he made on last 2019 parliament election..... Velmurugan alliance, Vannier peravai and Kaduvetti guru family work against Dr. Ramadoss will sweep all seats in North districts....

      Meekannan SundaramMeekannan Sundaram2 दिवसांपूर्वी
  • நச்சு ௨தயன்னா 🤛

    KUTTY-TAMIL 360KUTTY-TAMIL 3602 दिवसांपूर्वी
  • சே த இ சுருக்கமாக உங்கள் பெயரை அறிவிக்கவும்.

    512mrhassan512mrhassan2 दिवसांपूर्वी
  • இதையும் விசாரிங்கப்பா. 6 மாசமா ஸ்கூல் பூட்டிக்கிடக்கு. ஸ்கூலுக்கு வாடகை குடுத்தாங்கலா, வாட்ச்மேன்க்கும் வாத்தியாருக்கு சம்பளம் குடுத்தாங்களா வரி குடுக்க முடியாதவங்க வாடகை குடுத்திருப்பாங்களா.

    Natarajan ChinnaiyanNatarajan Chinnaiyan2 दिवसांपूर्वी
    • 🤣🤣🙏🙏

      Sasi KumarSasi Kumar14 तासांपूर्वी
  • DMK SOMBU

    Raghu RamanRaghu Raman2 दिवसांपूर्वी
  • சீனியர் எல்லாம் ஏன் கொதிக்கனும், கட்சியை விட்டு விட்டு போய் கடை வையுங்கள், விவசாயம் பன்னி வாழ பாருங்கப்பா, மக்களிடம் நல்லவங்களா மீதி காலத்திலாவது இருங்க.

    Kris EaKris Ea2 दिवसांपूर्वी
  • Win panaura tha 60 seat than 😀😀😀😀😀😀

    Bala ArjunloveBala Arjunlove2 दिवसांपूर्वी
  • dmk.admk.oliga tamilgathai vittuu bjp oru matram tharuga

    Viki NeshViki Nesh2 दिवसांपूर्वी
    • BJP all india Levela pudunganathu pothathu, Tamil natil pudungavendum? The centre will take 50% of seats from Tamilnadu colleges but won't give reservation for Obc? To nail all these things BJP has to come to power in Tamilnadu?

      Maha LingamMaha Lingamदिवसापूर्वी
  • Why dmk following NTK way... Dmk dont have you own idea This copying someone else idea Why now after this 50 over years Putting tamil nadu people in dark Go talk to people what you have done in fifty years to people of tamil nadu You worried of losing

    arasu muthianarasu muthian3 दिवसांपूर्वी
  • திருநங்கைகளுக்கு சீட் கொடுக்கும் முன்பு அவர்களின் தன்மை செயல்பாடுகள் அடிப்படை பண்பு பற்றி பலதரப்பட்ட மக்களிடம் கேட்டறிவது திமுகவுக்கு நல்லது

    Ilango RIlango R3 दिवसांपूर्वी
  • DMK விற்கு சீட் குறைய போவது இந்த phototan காரணம்

    Bala KrishnanBala Krishnan3 दिवसांपूर्वी
  • திமுகவின் அடிப்படைக் கொள்கைகளை உணர்ந்தவர்கள் , மக்களிடம் திறமையாக வெளிப்படுத்தவர்கள் , மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மை உள்ளவர்களுக்கு மட்டுமே சீட் கொடுத்தால் மட்டுமே சீட் கொடுத்தால் மட்டுமே திமுக ஜெயிக்க முடியும்

    Ilango RIlango R3 दिवसांपूर्वी
  • Ada popa oru change um ila. Enatanu parpom

    Vanchi NathanVanchi Nathan3 दिवसांपूर्वी
  • 13:12🔥

    Balakrishnan sekarBalakrishnan sekar3 दिवसांपूर्वी
  • வாக்களியுங்கள் நாம் தமிழர்

    திருப்பத்தூர் சீமானிசம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரான்திருப்பத்தூர் சீமானிசம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரான்3 दिवसांपूर्वी
  • veththuvettu pithattral mr. ilangovan. this type of discussions stop till election

    ramachandran ravindranramachandran ravindran3 दिवसांपूर्वी
  • நாம் தமிழர் விடியே

    Srithik rosanSrithik rosan3 दिवसांपूर्वी
  • 50 பேரில் அழகான பெண்களுக்கு தானே சீட்

    selvam mselvam m3 दिवसांपूर्वी
  • DMK என்றால் திராவிடத்திற்குதான் முன்னுரிமை கொடுக்கணும். தேர்தல் என்றால் தமிழன் தமிழ் என்பது ஏன்

    selvam mselvam m3 दिवसांपूर्वी
  • Dream

    Ramu SRamu S3 दिवसांपूर्वी
  • STUNT SUDALAI AND SON NADIPPUS MAKKAL KNOW

    Vinny TVinny T3 दिवसांपूर्वी
  • இந்த கூட்டணி மேல நம்பிக்கை இல்லையா

    Micheal Rajasingam MichealMicheal Rajasingam Micheal3 दिवसांपूर्वी
  • Stalin no. 1 Dhadhi Udhayanithi no. 2 dhadhi Both waste fellow, curse for tamil nadu Bastards dmk

    Most WantedMost Wanted3 दिवसांपूर्वी
  • Dmk the mass and great katchi Thalapathi Stalin the great and mass leader of the world Udhayanithi the great and mass youth secretary of Dmk

    bas asbas as3 दिवसांपूर्वी
  • உங்கள்,குலப்பத்துக்கு ஓரு அலவே இல்லையாடா பிஜேபி கைகூலிகலா

    Nesam AmeerNesam Ameer3 दिवसांपूर्वी
  • உங்கள் விகடன் திமுக எதிராகவே நிரைய தெரியுது

    Nesam AmeerNesam Ameer3 दिवसांपूर्वी
  • போலீசார் சிறையில் தமக்கு களிக்கு பதில் நிச்சயமாக பிரியாணி தான் போடுவார்கள் என்று உதய் க்கு போலீசார் மேல் எவ்வளவு நம்பிக்கை இருந்தால் சிறை நிரப்பும் போராட்டத்தை முன் எடுத்துள்ளார் ,இனி உபிஸ் இவரைத்தான் பின் தொடர்வார்கள் இளைஞர் அணி ,மாணவரணிக்கு50 சீட் கொடுப்பது என்றதில் தன் வருங்காலத்திற்கு அஸ்த்திவாரத்தை பலப்படுத்துவதற்க்கே யப்பா என்னவொரு மாஸ்டர் பிளான்

    R K GNANAMR K GNANAM3 दिवसांपूर्वी
  • Let DMK, Congress, vck, SDPI join hands with SDPI instead of league

    tcmuneeb Englishtcmuneeb English3 दिवसांपूर्वी
    • Why dmk needs alliance can’t they compete alone boneless useless fellows Damm it

      Paramanathanpillai SelladuraipillaiParamanathanpillai Selladuraipillai2 दिवसांपूर्वी
  • 2021ல் திமுகவிற்கு மெஜாரிட்டி கிடைக்காமல், கூட்டணி அரசு திமுக தலைமையில் அமைய தான் வாய்ப்புண்டு.அரசு அமைத்து ஒரு வருடத்திற்குள் பாஜக திமுக கூட்டணியை உடைத்து ,திமுக ஆட்சியை கவிழ்த்துவிடும்..பிரிந்த எம்.எல்.ஏ க்கள் அதிமுக வுடன் சேர்ந்து மீண்டும் அதிமுக அரசு அமையும்..அல்லது ஜனாதிபதி ஆட்சி தான் நடக்கும்

    A.S.Shanmuga ArasanA.S.Shanmuga Arasan3 दिवसांपूर्वी
  • Boring

    Chandrasekar MadhviahChandrasekar Madhviah3 दिवसांपूर्वी
  • வாப்பா சகோ!!! திமுகா வுக்கு கூஜா தூக்க வந்துட்டியா. இந்த முறை திமுக தோற்பது உறுதி. 200 ரூபாய்கு மேலய ஜால்ரா போடுகிறாய்.

    GHGH3 दिवसांपूर्वी
  • Tamil veenaa pooda

    Krishna KumarKrishna Kumar3 दिवसांपूर्वी
  • Vck illama DMK win panrathu romba kastham

    Ponnarasan .sPonnarasan .s3 दिवसांपूर्वी
  • தேர்தல் நெருங்க, நெருங்க, கைய்க்கும் மரமாகிய திமுக மேல் கல் எரிய எதிரிகள், இவர்களின் ஆதரவு ஊடகங்கள் தொடங்கி விட்டார்கள். கட்சியில் மூத்த தலைவர்களுக்கே எப்பொழுதும் ஸீட் கொடுத்து வந்தால், இளைஞர்களின் நிலை! எனவே, இளைஞர்களுக்கு ஒரு சதவிகித ஸீட் கொடுக்க உதயநிதி முயற்சி செய்து வருகிறார். நல்லதுதானே!

    Selva PeriaSelva Peria3 दिवसांपूर्वी
  • Palanike pal kavadi eduthallum dmk jeikathu pa

    Dinesh KumarDinesh Kumar3 दिवसांपूर्वी
  • தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் ஒழிய வேண்டும்....

    Redbull jallikattu chanalRedbull jallikattu chanal3 दिवसांपूर्वी
  • Dmk புது கூட்டணி கைகோர்த்த வெற்றி ???????...... இதுதான்

    Venkatesh VenkateshVenkatesh Venkatesh3 दिवसांपूर्वी
  • எனது கணிப்பு... விசிக மதிமுக இரண்டுமே கழட்டப்படும். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சம்மதிக்கும் பட்சத்தில் மதிமுக 5 பாமக வருவதை எதிர்க்காமல் இருந்தால் விசிகவிற்கு 3 தொகுதிகள் தரப்படலாம். சிலருக்கு சூரியன் சின்னத்தில் ஓரிரு தொகுதிகளும். சிலருக்கு இதயத்திலும் இடம் தரலாம். நன்றி.

    aanmiga arul arulaanmiga arul arul3 दिवसांपूर्वी
  • நாரதா நீ எடுத்த வேலை முடிந்ததா? கற்பனை வேண்டியதுதான் அது ஹெக்டர் அளவில் இருக்க கூடாது. நீர் சொல்லியிருப்பது நடக்கலாம்., ஆனால் அது 2025 ° தேர்தலில் தான் அது வரை கொஞ்சம் (5) பொறு தம்பி. வர வர திமுக காரன தூங்க விடக் கூடாதுன்னு நேர்ச்சையா?

    Parak BaraakParak Baraak3 दिवसांपूर्वी
  • திமுக கூட்டணியில் பாமகள் என்றால் ஜாதி கட்சி தேவை இல்லை அவனுங்க டயர்நக்கி பசங்க அன்புமணி ராமதாஸ் 3 டயர் 4 டயர் ரெண்டு நக்கா நக்கா

    Friend pola yaru machanFriend pola yaru machan3 दिवसांपूर्वी
  • எதிர்பார்க்கிறோம் புதிய விடியலே... திமுக வில் இளைய சமுதாயத்திற்கு வழிவகுத்தால் தமிழ்நாடு தலை நிமிரும்..

    Sharon RoselinSharon Roselin3 दिवसांपूर्वी
  • திமுக ,அதிமுக ,எல்லா கட்சிகளும் தில் இருந்தா ஓட்டுக்கு காசு குடுக்காம தேர்தலில் நில்லுங்க பாக்கலாம்

    MELVINMELVIN3 दिवसांपूर्वी
  • இந்த அரசியல் வாதிகளே வேண்டா ம்

    MELVINMELVIN3 दिवसांपूर्वी
  • When you are joining kalinger tv

    Rajanathan CRajanathan C3 दिवसांपूर्वी
  • Vanga DMK somboos

    Rajanathan CRajanathan C3 दिवसांपूर्वी
  • Udhayanithi ku ivalavu arivu iruka? Nanum stalin matiri mokkaiya iruparu nu ninaichen...😆😆

    vkey channelvkey channel3 दिवसांपूर्वी
  • பச்சை தமிழன் ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மக்களின் ஒருமித்த கருத்துக்களுடன் மீண்டும் தமிழக முதல்வர் பதவியை தக்க வைத்து கொள்வார்😍😍😍😍

    BALAJI ELUMALAIBALAJI ELUMALAI3 दिवसांपूर्वी
  • கமென்டில் பல சப்பீஸ்கள் அலறல் ஓவரா இருக்கு.

    vasan srnivasan srni3 दिवसांपूर्वी
  • Unga la nenacha romba pavama iruku Elangovan

    Prabakaran v.l.pPrabakaran v.l.p3 दिवसांपूर्वी
  • udhayanidhi la oru aalu avaru Tamil natta decide panran. ippo vathu thiruthugada kasu vangittu intha mathiri thiruttu kumbalugu vote podama unga area la irukara individual candidateku poduga

    Mani RMani R3 दिवसांपूर्वी
  • இதோ வந்துடான்ல ஏன்ட இந்த 10வருசமா அதிமுக ஆட்சி பற்றில உனக்கு இந்த கழுகார் புளுத்தி எதும் சொல்ல மாட்டானா! எப்ப பாரு திமுக சீனியர், உதயநிதி அன்பில் னு தான் பேசுரா🤔

    ETHICAL DUDEETHICAL DUDE3 दिवसांपूर्वी
  • Mr. Elangovan please talk about knowledge oriented political oriented people oriented Don't try to create emotional matters there are very valuythings

    Ponnusamy SubramanianPonnusamy Subramanian3 दिवसांपूर्वी
    • He will join kalinger டிவி, all vikitan will go there eventually

      Rajanathan CRajanathan C3 दिवसांपूर्वी
  • Vikatan 100% pure supporter of DMK

    Eshwar SundarEshwar Sundar3 दिवसांपूर्वी
  • boxing kalagam,

    bb3 दिवसांपूर्वी
  • Vikatan dmk ku overa support panringa not neutral

    Charles XavierCharles Xavier3 दिवसांपूर्वी
  • Actors' Parties need not be taken for granted. They don't have strength in Tamil Nadu.

    Azeez BashaAzeez Basha3 दिवसांपूर्वी
  • தி மு க வில் உள்ள துரோகிகளை களை எடுத்தால் போதும் திமுக வெற்றி வாகை சூடும் Ops eps எண்ண நடக்குது எண்பது மரியாதைகுரிய திருவாளர் ஆணந்த விகடனுக்கு தெரியும் வெளிச்சத்த்திற்கு கொட்டுவர மாட்டீர்கள் மேலிடம் கோபம் கொள்ளும் ஈலிச்ச வாய் திமுகா தான் எது தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலை தமிழ் நாட்டில் உள்ளது உங்கள் தொகுதியில் யார் நல்லவர் தேர்ந்து எடுத்து ஓட்டு போடுங்கள் அடுத்த ஐந்து வருடம் உங்கள் தலை எழுத்து உங்கள் கையில்

    Rizwan RizwanRizwan Rizwan3 दिवसांपूर्वी
MRworlds