DMK கூட்டணிக்குள் பிளவா? Stalin சொல்வது என்ன? | The Imperfect Show 13/10/2020

13 ऑक्टोबर, 2020
93 835 वेळा पाहिला

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: facebook.com/IPSVikatan/
Twitter Pages: twitter.com/ipsvikatan
Instagram Pages: instagram.com/ipsvikatan/

00:00 Start
00:44 CLT+ALT-CLAP
02:38 Edappadi Mother passed away
04:15 Kushboo demand on BJP
09:42 Bihar Election
15:51 எவன் பார்த்த வேலடா இது
16:22 இன்றைய கீச்சுகள்
16:41 இன்றைய விருது.

Description :
* பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரை காலில் விழ வைத்த துயரச் சம்பவம்!
* #Dismiss_Surappa ட்விட்டரில் ட்ரெண்டானது ஏன்?
* Bihar தேர்தல் கருத்துக்கணிப்பு. முந்துவது யார்?
* நான்கே மாதங்களில் இத்தனை ஆயிரம் டன் கொரோனா கழிவுகளா?
* இந்தியாவுக்கு முன்னோடியாக திகழ்ந்த Kerala... எதில் தெரியுமா?
* மாநில அரசுகளுக்க GST முறையாக வழங்கப்படுகிறதா? Nirmala Sitharaman சொல்வது என்ன?
The clip shared on the official Twitter profile of ITBP shows the kid named Namgyal standing beside a road in Chushul, Ladakh as the troops pass by.
Taken by an ITBP officer, the video shows the boy saluting the soldiers. Following which one army man teaches him the correct way and he promptly carries out the gesture without a flaw
“Salute! Namgyal, a local kid in Chushul, Ladakh saluting the ITBP troops passing by. The enthusiastic kid saluting with high josh was randomly clicked by an ITBP Officer on 8 October morning,” reads the caption alongside the video.
Tamil Nadu Chief Minister Edappadi K Palaniswami’s mother Thavusayammal (93) who died on Monday late at night was laid to rest on Tuesday morning. The CM’s mother K Thavusayammal (93), who suffered age-related ailments, was getting treatment in her home. On Friday, she was admitted to a private hospital in Salem city following some problems in the backbone.
Meanwhile on Monday midnight at around 12.30 am, she died at the hospital. Her body was taken to their native village Siluvampalayam near Edappadi in Salem district for the last rites. The Chief Minister canceled his trip to southern districts where he scheduled to conduct review meetings at Thoothukudi, Kanyakumari, and Virudhunagar district and reached Salem by road from Chennai on the early hours of Tuesday and paid homage.
#Edappadi #ops #eps #Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera- Ramesh Kannan | Edit - Ajith| Thumbnail art - Santhosh Charles
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv: goo.gl/wVkvNp

टिप्पण्या
  • திமுக தேர்தல் அறிக்கை.. கட்ச தீவு மீட்போம். காங்கிரஸ்.. கொடுத்தது கொடுத்ததுதான்.

    Balu NBalu N9 दिवसांपूर्वी
  • டேய் விகடா, ne நடு நிலை ஊடகமா இல்ல DMK சொம்பா. எல்லாரை பத்தியும் பேசுற. DMK ஊழல் பேச மாட்ட. ஏன்னா அவனோட ஆளுதானடா நீ? அது காட்டிக்காம இருக்க சும்மா அப்பப்ப இப்பிடி கொசுறு நியூஸ். போதும்டா ஓவரா கூவாதடா. த்தூ

    ஆமாண்டா சங்கீயேதான்டாஆமாண்டா சங்கீயேதான்டா9 दिवसांपूर्वी
  • Hi sibi Am prince from chennai U itsef criticising the religious songs in ur show and mentioning not to troll by others .? This is right ??

    Prince JamesPrince James10 दिवसांपूर्वी
  • முதல் முதலில் இன்பெரபிக்ட் ஷோ ஒரு மதத்தை புண்படுத்தும் போது கஷ்டமா இருக்கு

    Raj HaranRaj Haran10 दिवसांपूर्वी
  • Dont tease any religion....shame on u guys

    George IreneGeorge Irene10 दिवसांपूर्वी
  • கிருபை கிருபை......

    sp Kumaarsp Kumaar10 दिवसांपूर्वी
  • ஐபிஎல்லில் கிங்ஸ்11 பஞ்சாப் நிலைதான் திமுக விற்கு

    sp Kumaarsp Kumaar10 दिवसांपूर्वी
  • Bihar is very low development. There is no valarchi nayagan. That state wholly destroyed by lallu, nitish and ram vilas

    Mateen FaheemMateen Faheem10 दिवसांपूर्वी
  • opening dance 🤣🤣🤣

    siva kumarsiva kumar10 दिवसांपूर्वी
  • எதுக்கு வாழ்த்து? எந்த தலைமைக்காக உழைக்கிறார்? மக்களுக்கு என்ன நன்மை வந்துசேரும்? GST பணம் மொத்தமும் எங்கே போகிறது என்று தெரியவில்லை. LIC, RBI பணங்கள் கபளீகரம் ஆகிவிட்டது. அந்தப் பணங்களால் மக்களுக்கு என்ன ஆக்கப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது? நீதித்துறை அங்கியை இழந்து அல்லாடுகிறது. சட்டங்களை கழற்றி கிடப்பறையில் போட்டகிவிட்டது. இந்த பெண்மனி செய்வது, உயரிய சேவையோ, தியாகமோ அல்ல. விழலுக்கு நீர் இறைத்துக் கொண்டிருக்கிறார்.

    fun showsfun shows11 दिवसांपूर्वी
  • sirupaanmai..?? nalla uruttureengadaa... :)

    Zulfi NZulfi N11 दिवसांपूर्वी
  • Nothing impact will happen in Tamil Nadu kushboo issue,she is only actress.. glamorous will not impact in votes and Tamil people are not fool to listen to her story..

    Jayakumar ParamasivamJayakumar Paramasivam11 दिवसांपूर्वी
  • கிருபா கிருபா 😂😂😂😂 மனசுல இருந்த பாரமே இறக்கி வச்ச மாதிரி இருக்கு

    Arun RajArun Raj11 दिवसांपूर्वी
  • ஒரே நாடு ஒரே வரி வசூல் என்பது இதுதானோ. கேடுகெட்ட மத்திய அரசு. பெற்ற தாய் பிள்ளையைப் பட்டினி போட்டு கொல்வாளா. ஆனால் அதை மத்திய அரசு செய்கிறது

    Rangasamy KRangasamy K11 दिवसांपूर्वी
  • E P S cm anthuthan kirupa

    Jaya PrakashJaya Prakash11 दिवसांपूर्वी
  • இவா ஒரு allu பாரு

    Jaya PrakashJaya Prakash11 दिवसांपूर्वी
  • ஹிட் ஆகியது kirbua song

    Jaya PrakashJaya Prakash11 दिवसांपूर्वी
  • Waste Watching

    Subramaniam PoopalSubramaniam Poopal11 दिवसांपूर्वी
  • Madhan pathi yarume solla matukaga .....y

    M AravindanM Aravindan11 दिवसांपूर्वी
  • This is a Christian song pls dont do this , it's like making fun of out religion and we are offended

    Jessey GloriaJessey Gloria11 दिवसांपूर्वी
  • திருச்சி திருவானைக்காவல் மசூதி இடிப்பு பற்றி ஏன் எதுவும் சொல்லவில்லை ?

    Thajdeen kThajdeen k11 दिवसांपूर्वी
  • சட்டையின் வாசகம் தமிழில் இருக்கலாமே

    Thirumavalavan valavanThirumavalavan valavan11 दिवसांपूर्वी
  • Even though there is no big news in it, But From entry itself you have mocked by singing & dancing, and at the end saying it is not to hurt any other faith. It is not contrary? As for me by any means should not hurt other's faith. You can comment on other's faith, if you feel there is wrong or mistakes. But simply mock is not acceptable.

    Ruban SavarimuthuRuban Savarimuthu11 दिवसांपूर्वी
  • பா ஜ க வில் குஷ்பு சேர்ந்து விட்டார் கண்டிபாக மோடி ஒரு முக்கிய பதவி கொடுப்பார் நடிகைகளுக்கு முக்கியதுவம் தருவார் பாரத மாதா வைப்ப்போல் குஷ்பு போய் சேர்ந்திருக்கிறார் கொரொனா காற்ரை விட மிகவேகமாக நாட்டைவிட்டுஓடிவிடும் முருகன் இடத்துக்கு குஷ்பு வந்தாலும் ஆச்சரியம் இல்லை

    Munusamy NmsamyMunusamy Nmsamy11 दिवसांपूर्वी
  • Unga dance semma daily pannunga

    krish radhakrish radha11 दिवसांपूर्वी
  • தமிழர்களின் சிறு தெய்வ வழிபாடு என்னும் பெருந் தெய்வ வழிபாடு 🔥🔥🔥🔥🙏🙏🙏💓💓 mrworlds.info/chart/vhi-i/2mmKf5hgimZhiaw

    Santhosh 1997Santhosh 199711 दिवसांपूर्वी
  • ஏங்க அது பிளம்பர் சூட்டிங்கை ஸ்டாலினை பாருங்க ஏதோ ஒரு மசாலா வைக்கிறார் மசாலா விளம்பரம் அது நம் மசாலா புரோடெக்டட் சஸ்பென்ஸ் வச்சுருக்காங்க கியூரியாசிட்டி கேள்விப்பட்டு இருக்கீங்களா அதை நம் குண்டு பண்றாங்க பைனல் அந்த புரோடெக்டட் டெலிவரி பண்ணி காட்டுவாங்க வேலைக்காரன் படத்துல வர மாதிரி ஒரு உங்களுக்கு பேசினீங்க இன்னமும் விளம்பரம் இது அப்படின்னு பேசணும் நீங்க அத பண்றாங்க

    Tik Tik TikTik Tik Tik11 दिवसांपूर्वी
  • அடிக்கல்ல தூக்கி காங்கிரஸ் தல்ல போட்டாச்சி .

    Murali GopalMurali Gopal11 दिवसांपूर्वी
  • இவங்க பக்கத்துல ஏதோ ஒரு கறி கடையில்தான் மூகல வாங்கியிருக்கிறார்கள் வாங்கின உடனே தெரிஞ்சிச்சி இவ்வளவு நாள் மூல இருக்கறது பத்தி நமக்கு தெரியாமலேயே போயிருச்சு உடனே பாதியாக மாறிட்டாங்க

    Tik Tik TikTik Tik Tik11 दिवसांपूर्वी
  • அடிக்கல் நாட்டிய நாயி வேலய முடிக்கலயே . அந்த அடிக்கல் இருந்தால் என்ன போனால் என்ன?

    Murali GopalMurali Gopal11 दिवसांपूर्वी
  • கிறித்துவர்களின் சகிப்புத்தன்மை இவ்வளவு தானா?

    Vellaip ParaiyanVellaip Paraiyan11 दिवसांपूर्वी
    • @inba lourdes அருமை You've handled it well

      Vellaip ParaiyanVellaip Paraiyan9 दिवसांपूर्वी
    • கருத்து தான் சொல்லுகிறார்கள்...புண்படுத்த வேண்டாம் என்று..அதுவும் 6 வருடம் முன்பு வந்த பாடல் வேறு ..... தன் மதத்தை கிண்டல் செய்ததுக்காக அடுத்த மதத்தை கிண்டல் செய்யவில்லை...

      inba lourdesinba lourdes10 दिवसांपूर्वी
  • கட்சிகளில் கொடுக்கப்படும் செயலாளர், மாநிலத் தலைவர், மாவட்ட தலைவர் பொதுச் செயலாளர் மாவட்டச் செயலாளர் போன்ற இன்னபிற பதவிகளுக்கு கொடுக்கப்படும் சம்பளம் எவ்வளவு?

    true callertrue caller11 दिवसांपूर्वी
  • North India is already zero tolerance for other religion, now ur people's action triggers religious sentiment in Tamil Nadu..... Dear it's it sooo daring.....

    Christo MChristo M11 दिवसांपूर्वी
  • Please don't reaction Jesus Grace.

    K JEEVANANDHAMK JEEVANANDHAM11 दिवसांपूर्वी
  • மத்திய அரசு மாநில அரசு சுய ஆட்சி அதிகாரம் பறித்து விட்டது அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ஜிஸ்டி வரி மத்திய அரசு தர வில்லை இந்தியா மக்கள் மனிதல் சத்திய சோதனை 😈😈😈😈😈

    varun prakashvarun prakash11 दिवसांपूर्वी
  • RJD will win in Bihar elections wait and watch

    Jedediah SudanJedediah Sudan11 दिवसांपूर्वी
  • 1:55 💐

    Satellite TVSatellite TV11 दिवसांपूर्वी
  • 1 2 3 4.....kirupak kirupak kirupak......😁😆

    Satellite TVSatellite TV11 दिवसांपूर्वी
  • குஷ்பு right hand la இந்தியில் பச்சை குத்தியுள்ளார்.

    ThiruppalliThiruppalli11 दिवसांपूर्वी
  • நடனம் சூப்பர் பாஸ்

    Kumaravel ThuraiKumaravel Thurai11 दिवसांपूर्वी
  • India la alien base irruka ? For example America area 51 pola restricted place to every man and officials

    Gopi RaviGopi Ravi11 दिवसांपूर्वी
  • குஷ்பு எதிர்பார்பது தமிழக ஆளுநர் பதவி. -

    N VijayarajN Vijayaraj11 दिवसांपूर्वी
  • What is the fun in this insulting the song of religion what is the Fun u had

    just cooljust cool11 दिवसांपूर्वी
  • Corona kalivukal enral enna?

    adaikala raja kulandhairajadaikala raja kulandhairaj11 दिवसांपूर्वी
  • Great as usual 👍👍simple suggestion is please avoid making fun on content which turns someones belief. Hope this doesn't discourage your unbiased daily dose🙏

    BasmeenBasmeen11 दिवसांपूर्वी
  • அண்ணாமலை கட்சியில் இணையும் போது பாரதிராஜா கட்சி என்று கவர்ச்சியான பெயரை சொல்லி கிளுகிளுப்பு ஏற்படுத்தினார்! குஷ்பு இணையும் போது அதுபோல எதுவும் இல்லையா?

    அன்பு பிச்சைஅன்பு பிச்சை11 दिवसांपूर्वी
  • After doing everything it's unfair to tell not to do it.... Everyone is behind religion... First media people have to stop it then automatically people will stop it....

    raj rajuraj raju11 दिवसांपूर्वी
  • எல்லாம் பழைய செய்தி

    Dhanagopu RajmohanDhanagopu Rajmohan11 दिवसांपूर्वी
  • ஒரு வட இந்தியன் எச்ச ராஜாவை ஒழிக்கும் முன் அடுத்த வட இந்திய அழகிய கிழவியா? தமிழக மக்களே வட இந்தியன் போல் ஜொல்லு விட்டு ஏமாறாதீர்கள்.

    BALA MURUGANBALA MURUGAN11 दिवसांपूर्वी
  • புந்தை மகனுங்க மனுஷ மனதை புண்படுத்தற நாய்ங்க மத ரீதியா புண்படுத்தாதீங்க அட்வைஸ் மயிர் வேற

    Selva 2017Selva 201711 दिवसांपूर्वी
  • Hindu laam sathan nu solluvanga, kaasu koduthu convert pannuvanga, pavada pasanga ungalaam Kiruba nu troll panna valikidha, mooditu pongada..

    Craigs ListCraigs List11 दिवसांपूर्वी
  • Paul raj ku enna jadhi? Christian ku dan jadhi illaye, apdi solli dane madham maatharanga

    Craigs ListCraigs List11 दिवसांपूर्वी
    • பால்ராஜ் ஹிந்து தான் நண்பா...

      inba lourdesinba lourdes10 दिवसांपूर्वी
  • உங்கள் பாட்டு முகம் சுளிக்க வைக்குது.. Lost respect. Insulting certain community. Why you sung the song and insulted?

    Samson RajaiahSamson Rajaiah11 दिवसांपूर्वी
  • Today enga relative army la oru annan dead akidaru.....Ripp🤧🥺😓

    Amirthavalli AmirthavalliAmirthavalli Amirthavalli11 दिवसांपूर्वी
  • Had huge respect for your channel. I feel offended by your actions. Pls don’t make fun of any religion.

    lovelin prabhakarlovelin prabhakar11 दिवसांपूर्वी
    • Adha poi Mohan Lazarus kitta sollu

      Craigs ListCraigs List11 दिवसांपूर्वी
  • இன்னும் நான் அழியல இன்னும் தோற்று போகல ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன் போராட்டங்கள் முடியல பாடுகளும் தீரல ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் } - 2 கிருப கிருப கிருப கிருப - 4 நான் இல்ல என் பெலன் இல்ல என் தாளந்து இல்ல எல்லாம் கிருப } - 2 - கிருப 1. படிக்கல உயரல பட்டதாரி ஆகல ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன் நிற்கிறேன் நிர்மூலம் ஆகாமலே இருக்கிறேன் ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் - கிருப 2. அற்புதங்கள் நடக்குது அதிசயங்கள் நடக்குது வியாதி எல்லாம் மாறினது ஏன் ஏன் ஏன் - 2 பாவமெல்லாம் மறைந்தது சாபமெல்லாம் உடைந்தது பரிசுத்தமாய் மாறினது ஏன் ஏன் ஏன் - கிருப

    Alex ShadrachAlex Shadrach11 दिवसांपूर्वी
  • How dare you do like this. Stupid.... Dogs.....

    Chris AugustineChris Augustine11 दिवसांपूर्वी
  • Oluu in first' ips news

    Smiley YuviSmiley Yuvi11 दिवसांपूर्वी
  • அருமை சகோதரா

    Narayanan. P NIGNarayanan. P NIG11 दिवसांपूर्वी
  • Kiruba kiruba sema start ya🤣🤣🤣🤣🤣🤣

    sathiya moorthysathiya moorthy11 दिवसांपूर्वी
  • Full ah paadunga bro இன்னும் நான் அழியல இன்னும் தோற்று போகல ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன் போராட்டங்கள் முடியல பாடுகளும் தீரல ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் } - 2 கிருப கிருப கிருப கிருப - 4 நான் இல்ல என் பெலன் இல்ல என் தாளந்து இல்ல எல்லாம் கிருப } - 2 - கிருப 1. படிக்கல உயரல பட்டதாரி ஆகல ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன் நிற்கிறேன் நிர்மூலம் ஆகாமலே இருக்கிறேன் ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் - கிருப 2. அற்புதங்கள் நடக்குது அதிசயங்கள் நடக்குது வியாதி எல்லாம் மாறினது ஏன் ஏன் ஏன் - 2 பாவமெல்லாம் மறைந்தது சாபமெல்லாம் உடைந்தது பரிசுத்தமாய் மாறினது ஏன் ஏன் ஏன் - கிருப

    Madharasan SamuelMadharasan Samuel11 दिवसांपूर्वी
  • What’s wrong with Vikatan on insulting religious songs? Hinduism, Christianity, Islam or what ever the religious dont play with their believes/feelings. Shame of you Vikatan

    mathew mariadasmathew mariadas11 दिवसांपूर्वी
  • இவ்வளவு கேவலமா பாடல் பாடி அசிங்கமாக நடக்கிறது நல்லா இல்ல... எவனோ ஒருத்தன் meme போட்டு trend பண்ணா ... அதையே நீங்களும் பண்ண வேண்டிய அவசியமில்லை...

    Murugan ChandrasekaranMurugan Chandrasekaran11 दिवसांपूर्वी
  • கிருபா கிருபா கிருபா😂😂😂😂

    Jeyachandran RavichandranJeyachandran Ravichandran11 दिवसांपूर्वी
  • அன்பின் சரண் மற்றும் சிபி சக்கரவர்த்தி வணக்கம்..இன்றைய நிகழ்வின் துவக்கத்தில் நீங்கள் பாடியது கிறிஸ்தவர்கள் தங்களை தாழ்த்தி நான் என்று ஏதுமில்லை.. நான் இருப்பதே உமது கிருபையினால்தான் என்று மிகவும் ஆழ்ந்த பக்தியுடன் பாடும் பாடல். அதை யார் வேண்டுமாணாலும் பாடலாம்..ஆனால் நீங்கள் அதை பாடி மிக மோசமாக பகடி செய்தது மிகவும் இழிவானது..தரமான நிகழ்ச்சியை வழங்கும் நீங்கள் இதை தவிர்த்திருக்க கூடாதா? இது என்று இல்ல அவரவர் சார்ந்த மார்க்கங்களை பிறர் கேலி செய்வதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எந்த மார்க்கத்தாரையும் இது போன்று கேலி நய்யான்டி செய்ய வேண்டாம்..இன்று நீ்ங்கள் நடந்த விதத்திற்கு கண்டிப்பாக வருத்தம் தெரிவிப்பிர்கள் என நம்புகிறேன்..

    Doolip MelchizedekDoolip Melchizedek11 दिवसांपूर्वी
  • கருணாநிதி மாற்ற மாட்டார் நீங்க போய் கன்னியக்குமரி திருவள்ளுவர் சிலை திறப்பு கல்வெட்டு பாருங்க

    RAJAN KRAJAN K11 दिवसांपूर्वी
  • We strongly condemn the actions against Christianity.May the Lord Jesus Christ forgive you and bless you.

    david jaisinghdavid jaisingh11 दिवसांपूर्वी
    • Onnum theva illa, nee mooditu pavadai ah thookitu po

      Craigs ListCraigs List11 दिवसांपूर्वी
  • You fools better stop trolling christian songs or views.

    immansamimmansam11 दिवसांपूर्वी
  • Shame on you to troll our christian songs you idolaters.

    immansamimmansam11 दिवसांपूर्वी
  • குஷ்பூ😂😂😂

    Sadham HussainSadham Hussain11 दिवसांपूर्वी
  • அந்த கிருப கிருப trending video அனுப்புங்கப்பா.

    robin rajrobin raj11 दिवसांपूर्वी
  • Dai punkku Salam seekruum

    Paul Raj Kumar AlexanderPaul Raj Kumar Alexander11 दिवसांपूर्वी
  • Poduu kirubaa🐒

    Gokul SomanathanGokul Somanathan11 दिवसांपूर्वी
  • தாமரையை மலர வைக்க தெருவுக்கு தெரு குளம் வெட்டுவாங்களோ.. 🤔

    D GD G11 दिवसांपूर्वी
  • Sibi BJP ku sombu thooku... Periyar Vara maatar ..... Sc eny ippadi than

    Bobin JrbBobin Jrb11 दिवसांपूर्वी
  • Super G ... .. 👌

    Selvakumar ArumugamSelvakumar Arumugam11 दिवसांपूर्वी
  • நாட்டை முன்னேற்ற ஒன்றும் செய்ய தேவை இல்லை. ஒருவனிடம் உள்ளதை பிடுங்கி அவனை ஒன்றும் இல்லாதவனாக மாற்றி, பிடுங்கியதை பெயர்மாற்றம் செய்துவிட்டால் அது முன்னேற்றம் இல்லை. அது வெறும் பார்ப்பனியம். - சாணக்கியன்

    Siv SelSiv Sel11 दिवसांपूर्वी
  • குழந்தையை கில்லி தொட்டில் ஆட்டாதீர்கள் சிபி, சரண்... நடுநிலை தவறிவிட்டீர்கள்... மதத்தை புண்படுத்தி உங்கள் தரத்தை தாழ்த்தி கொண்டீர்கள்.. மிகவும் வருத்தம் அளிக்கிறது.

    Ajay KumarAjay Kumar11 दिवसांपूर्वी
  • DMK Alliance will destroy after election date. Because P.K & Great genius...

    parameswaran karupusamyparameswaran karupusamy11 दिवसांपूर्वी
  • நாசமா போகட்டும் இந்த ஜாதி வெறி....

    abbas khanabbas khan11 दिवसांपूर्वी
  • Neenga Enga manathai punpadutha vendhaam please...

    Stephen RajStephen Raj11 दिवसांपूर्वी
  • Remember Najama Hebuthula

    Christopher RajappaChristopher Rajappa11 दिवसांपूर्वी
  • டில்லி எருமை ன்னு எதுக்கு பெயர் வந்தது என விளக்கவும்... அங்கு கூடாரத்தில் இருக்கும் எருமைகளுக்கு எவ்வளவு சூடு வச்சா உணரும்??

    preethi dhilipanpreethi dhilipan11 दिवसांपूर्वी
  • முஸ்லிமாக இருந்த குஷ்பு எப்ப ஹிந்துவா மார் நாங்க சங்கி கிட்ட கேட்டு சொல்றீங்களா

    ARMUJIBU ABUARMUJIBU ABU11 दिवसांपूर्वी
  • Seems. U r intro..it reminds me dialog..naan rommbe nalaven 😀

    balaji cbalaji c11 दिवसांपूर्वी
  • What happens if we kept state government portion tax and pay only portion belongs to Central government, No need to wait for fund from Central unless ,extra requirement. Is it possible????

    Balaji AcharyaBalaji Acharya11 दिवसांपूर्वी
  • கிறிஸ்தவ பாடலை அவமதிப்பது கன்டிக்கதக்கது. அதை பதிவு செய்த விதம் அநாகரீகம்.

    Benjamin Benito MirandaBenjamin Benito Miranda11 दिवसांपूर्वी
  • idiots who built temple for kushboo will realise their mistakes ..

    common mancommon man11 दिवसांपूर्वी
  • மாந்துறை மகாராஜா வச்சிருந்தாரு திருவந்தபுர highness வச்சிருந்தாரு ஹைதெராபாத் நிஜாம் வச்சிருந்தாரு அதுக்கப்புறம் மந்திரி வச்சிருந்தாரு அதுக்கப்புறம் ஒரு MLA வச்சிருந்தாரு அதுக்கப்புறம் சொப்பன சுந்தரி வச்சிருந்தா அதுக்கப்புறம் இந்த கார நாம வச்சிருக்கோம்! - கூஜா க

    Siv SelSiv Sel11 दिवसांपूर्वी
  • #Commentshow I find this question curious! When some member from one party like kusphu jumps to other party don’t they have any notice period or hand overs! 🤪 like they each other know the home party corruptions, etc! 😝

    Ranjith _vpRanjith _vp11 दिवसांपूर्वी
  • As your big media channel, don't tease any religious songs. I didn't except from you both... Feel bad.

    Sam SonSam Son11 दिवसांपूर्वी
  • Why this kiruba kiruba song...?

    Ben PremBen Prem11 दिवसांपूर्वी
  • தமிழகத்தின் நிலைப்பாடு என்ன என்பதை ஏன் ஆழத்தமாக நிங்கள் சொல்லவில்லை

    Amarnath SambasivamAmarnath Sambasivam11 दिवसांपूर्वी
  • Bro show starting semma

    saravanan vijaysaravanan vijay11 दिवसांपूर्वी
  • Ennum Bihar election news sollunga anna

    Felix RajaFelix Raja11 दिवसांपूर्वी
  • Money varum anah varadu.... Bro 👍 correct ah...

    Abdul WahabAbdul Wahab11 दिवसांपूर्वी
  • Thnx anna Bihar news election

    Felix RajaFelix Raja11 दिवसांपूर्वी
  • இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பின் போது குஷ்பூ பாதி நிர்மலா சீத்தாராமனையும் மீதி பிரேமலதா விஜயகாந்தின் சாயல் நன்றாக தெரிந்தது சரிதானே

    Mohamed Ishaq kMohamed Ishaq k11 दिवसांपूर्वी
  • ஜெயலலிதா வைத்த எந்த கல்வெட்டை கலைஞர் மறைத்தார் என்று சொல்லவும் பொத்தாம் பொதுவாக ஜெயலலிதா உடன் ஒப்பிட வேண்டாம்

    Dhanalakshmi GopalDhanalakshmi Gopal11 दिवसांपूर्वी
  • Kirupa kirupa 😂😂

    gnana manignana mani11 दिवसांपूर्वी
MRworlds