Corona சிகிச்சை முகாமை விட்டு விலகியது ஏன்? | Siddha Dr.Veerababu Open Talk | Covid19

18 सप्टेंबर, 2020
138 599 वेळा पाहिला

#Covid19 #Corona #Siddhatreatment
Veerababu, who used to run the first Siddha Medical Govt-19 maintenance center in Tamil Nadu, has announced that he will vacate it before With special permission from the government, near Jawahar Engineering College, Saligramam, Chennai was converted into a Siddha Medical Covid-19 Center. The center started on June 3rd. In this situation, various complaints were raised against the Siddha doctor Veerababu the allegation is he charges Rs 6,000 for blood tests and those who come for treatment they been charges thousands of rupees for medicines and much more from those who are treated at home after confirming the infection. Various complaints were also raised that it was charging up to Rs 2 lakh. Regarding this allegation Dr Veerababu, a state-certified Siddha practitioner talks about it.
Chapter
00:00 Start
01:40 Reason of Vacating Covid centre
05:20 Allegation over him
16:20 Veerababu - Position
19:57 Any pressure from Government
24:45 Reason for this freedom?
27:45 Mistakes on Government
30:48 Who be the responsible?

CREDITS
Reporter & Host - Sakthi Tamilselvan ; Camera- Venkataraj& karthick: Edit- Arun

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
  • Don't bother stupid people ,politicians Porrrikki, jaldra media, press, please continue your service and safe the people, God bless

    Visves Gamer YTVisves Gamer YT7 तासांपूर्वी
  • No words 😭 why in our own country our own medicine and sidha doctor couldn't be yreat minimum respect full

    Vasanthi ThavamaniVasanthi Thavamani13 तासांपूर्वी
  • ஆங்கிலத்தில் கொருணாவிற்கு மருந்தே கிடையாது ஆனால் கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கிறார்கள் அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சித்த மருத்துவத்தை ஆதரிக்கவில்லை அவனுக்கு ஒரு பய ம்இது ஜனங்களுக்கும் அப்படியே மந்திரி ஆகிவிடுவார் அவருக்கு அந்த அந்த எண்ணம் கிடையாது

    Radha KrishnaRadha Krishna18 तासांपूर्वी
  • Dmk arrange free camp for covid patient under Dr.Veerababu supervision or headed good treatment

    mohamed faizmohamed faizदिवसापूर्वी
  • Why opposition leader ml stalin not supporting this doctor.

    mohamed faizmohamed faizदिवसापूर्वी
  • வீரபாபு செய்த செயல் மகத்தானது...வாழ்த்துக்கள்

    Venkataraman SepperumanVenkataraman Sepperumanदिवसापूर्वी
  • Very good service walga. Walamudan veerabahu sir, corporate satyil mattatheergal

    Mohan RadhakrishnanMohan Radhakrishnanदिवसापूर्वी
  • Antha nalla Dr ai vidungaya.... En torture paringa... Go to each private hospitals & expose what's going (trade) on there.

    UmamaheswariUmamaheswariदिवसापूर्वी
  • Great veerababu sir

    Sudha TamilmaniSudha Tamilmaniदिवसापूर्वी
  • You are a great man

    sai mahisai mahiदिवसापूर्वी
  • Dr.veerababu you have done an excellent job.so legally,morally,and logically you need not worry.

    varadan srinivasa Ramanujamvaradan srinivasa Ramanujamदिवसापूर्वी
  • Dear vikatan management- dismiss this idiot

    Jai ramJai ramदिवसापूर्वी
  • Address . yenga irukkaru

    Jai KousalyaJai Kousalya2 दिवसांपूर्वी
  • Super sir

    Prem KumarPrem Kumar2 दिवसांपूर्वी
  • எந்த ஏழையும் இவர் மீது குற்றம் சாட்டல. ஒன்றும் குடி மூழ்கல. விடுங்க

    JENYRAM CHENGALPATTUJENYRAM CHENGALPATTU2 दिवसांपूर्वी
  • Sir Dr An whatsup group always vote for u Iam sending Thambarem hospitel

    usha thilakrajusha thilakraj2 दिवसांपूर्वी
  • போற்றுவார் போற்றட்டும்,புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும். தங்களால் உயிர் பிழைத்தவர்களின் புண்ணியம் உங்களை வாழ வைக்கும் ஐயா. 15.08 அதிரடி அட்டகாசம்👌👌👌👌👌

    Royal Indian CollectionsRoyal Indian Collections2 दिवसांपूर्वी
  • ஒருதரையும் ரொம்ப நாள் நல்லது செய்ய விடாதீங்க இதுதான் தமிழ் நாடு special

    Mallika ManoharanMallika Manoharan2 दिवसांपूर्वी
  • நெறியாளர் இரக்கமற்ற மனிதத்தன்மை அற்ற அணுகு முறை கொண்ட விவரமில்லாதவர்.

    Raj kumarRaj kumar2 दिवसांपूर्वी
  • இரக்கமற்ற நெறியாளர் ஒரு வார்த்தை கூட ஆறுதலாக பேசவில்லை.வீரபாபு வாழ்க.

    Raj kumarRaj kumar2 दिवसांपूर्वी
  • Arumai. Kadasiyil rajini endra kazhinipanaiyil....,

    Karthikeyan KandasamyKarthikeyan Kandasamy2 दिवसांपूर्वी
  • Mr. Veerababu has admitted everything genuinely. Why the reporter is asking irritating questions. Reporter is a fool.

    muthu palaniappan57muthu palaniappan572 दिवसांपूर्वी
  • Yes I went there when I was Covid positive there he given medicine all are good with good food they are rocking but others getting angry on them closed.

    Raju KrRaju Kr3 दिवसांपूर्वी
  • இதுவரை ரஜினி என் தலைவர் நான் தலைவர் வழியை பின்பற்றி வருகிறேன். நீங்களும் அவர் வழியை பின்பற்றி வருகிறீர்கள் இனி நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம். மருத்துவதுறையில் நீங்கள் நீங்கள் என் ஆசான்.

    galaxy english high school villianurgalaxy english high school villianur3 दिवसांपूर्वी
  • சித்த மருத்துவத்தின் பெருமை உயர்ந்தது. மருத்துவர் ஐயா "ஆபத்துக்கு பாபமில்லை". தளராதீர்கள். விகட ஊடகம் பேட்டியாளர் அவர்கள் மேல் கடுங்கோபம். எது தர்மம் என்று தெரியாமல் கேள்வியா ? நீ சகுனி மாதிரி பகவான் கிருஷ்ணனையே கலாக்கிறாயே ? பாவி.

    maha lakshmimaha lakshmi3 दिवसांपूर्वी
  • Private hos la 35000 per day kekranga...ethu mattum niyayama...even government hospital la money vanguranga...eranthavangaluku kooda pvt hospital la 2lakhs 3 lakhs vanguranga. Sitha maruthuvathuku mattum money vangurathu thappa

    akhila usakhila us3 दिवसांपूर्वी
  • ஐயா, வீரபாகு அவர்களே!! உங்களது நியாயமான தைரியமான பேட்டியை முழுவதும் பார்த்தேன்.. கொள்ளையடிக்கும் மருத்துவர்களை கேள்வி கேட்க துப்பில்லாதவர்கள்தான் உங்களிடம் கேள்வி கேட்பார்கள். அது இங்கே உள்ள முதுகெலும்பில்லாத ஊடகங்கள் செய்யும் வேலைதான் கவலை வேண்டாம். ஆனால் ஒரே ஒரு வேண்டுகோள் கடைசியாக நீங்கள் சொன்ன கருத்து சற்று யோசியுங்கள். மக்களுக்காக சேவை செய்ய விரும்புபவர் நீங்கள். எவன் பின்னாலும் போகவேண்டாம். தனித்து உங்கள் சேவையை தொடருங்கள்.

    Mathinan FernandoMathinan Fernando3 दिवसांपूर्वी
  • Super doctor... ethai patriyum yosikkatheenga... ivargal ellam panathukku pinnadi seyyum velaigal makkalukku therinthum. .muttal makkal.. sariyaga niraya vilakkangal sonneenga... sabash!!!!!!!! Arasu.... yaar avargal.. makkalukkaga velai seyyum ooliyargal..avanga enna kadavula..???? Thairiyama irunga doctor..jananayaga naadu..uyirai kappatha matumthaan neengala intha mudivai edutheergal.. noyaligal marukka mudiyathu...intha vilakkam kodukka vendiya avasiyam illai.. iruppavargalidam vanguvathu thappilai.. Natil kollai adipavargalai kelvi ketkavo thadukkavo arugathai illatha Arasu, uyirai kappattrum oru appaviyana siththa maruthuvarai kelvi ketpathil enna niyayam..intha nadu mattumalla ulagame yen azhiyuthu theriyuma.. atharmam melongi poi kondirikkuthu...poruthirunthu parpom.. iyarkai kodukkum thandanai perithaga irukkum..Super 👌

    shanthiratnam ratnamshanthiratnam ratnam3 दिवसांपूर्वी
  • சித்த மருத்துவம் வளர்ந்தால் தனியார் ஆங்கில மருத்துவ கொள்ளை அடிக்க முடியாதே அதனால் தான் விபசார ஊடகத்தை ஆங்கிலமருத்துவ டாக்டர்கள் தேர்ந்தெடுத்தார்கள் சித்த மருத்துவத்தை தவறாக சித்தரித்தார்கள்

    Rudra MoorthyRudra Moorthy4 दिवसांपूर्वी
  • நன்மை செய்பவர்களுக்கு நன்மையே நடக்கும்😎. தொடரட்டும் உங்களின் சேவை. மக்கள் என்றும் உங்கள் பக்கம்.👍

    Jayam TVJayam TV4 दिवसांपूर्वी
  • People's regards and well wishes for your good work 🙏🙏

    Vishal LakshmiVishal Lakshmi5 दिवसांपूर्वी
  • திரு தணிகாசலம் என்கிற ஒருவரை இந்த அரசாங்கம் என்ன செய்தது?...

    ULAGAN TVULAGAN TV5 दिवसांपूर्वी
  • Korona காலத்தில் அரசாங்கம் முட்டாள்தனமாக வும் அயோக்கியத் தனமகவும் ,சுய நலமாகும் நடந்துகொண்டதை என்னால் மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது.....

    ULAGAN TVULAGAN TV5 दिवसांपूर्वी
  • Neenga cheithatha thavaru illai Dr. Thaevai.

    RANI RPRANI RP5 दिवसांपूर्वी
  • Mr veera Babu iduponra udagangaluku response panna vendam

    Mani PpstribolMani Ppstribol6 दिवसांपूर्वी
  • THAMILAHA makkalukku PAARAMPARIYA MARUTHUWAR THIRU THANIKKACHALAM avarum ORU MANITHAN THAANE MAKKALAI KAAPAATHUWATHATKAAHA EVALAVU PORAADINAAR UNKAL ORUVARUKKUME MANATCHAATCHI ILLAIYA??????!!!!!!!! KADAVUL ELLAAVATAIYUM PAARTHTHUKKONDUTHAN IRUKIRAR. ARASAN ANRARUPPAAN THEIVAM NINRU NINRU KOLLUM

    Manraya NithyaManraya Nithya6 दिवसांपूर्वी
  • @35.44.....Punch Dialogue.... ஒரு பத்து ரூபா Maska போட்டு இவ்வளவு ஆள காப்பதற்கான Corana என் பக்கத்துல கூட வரல....

    rajsekar sampathrajsekar sampath7 दिवसांपूर्वी
  • Super sir ungal pani siraka valthukal sir

    krishna John Raghukrishna John Raghu7 दिवसांपूर्वी
  • Normally I don't give comments usually. But, after going through more than hundred out of 670 comments, I couldn't avoid expressing my view. Usually, if there are comments, almost many will be in favour of the post but at least a few may be against. I.e., some five to ten percent at least. But, here I am not only surprised but really excited to see not even a single negative comments has come even up to more than hundreds of comments which itself is a good testimony to the determined and dedicated services of Dr. Veerabagu. Truly, he deserves suitable recognition and award. Even practitioners of other medical methods should plan to work out to give an integrated system of medical treatment to patients and cure them. All the best Dr. Veerabahu.

    Sunitha MSunitha M8 दिवसांपूर्वी
    • Yes, what you said is correct....

      rajsekar sampathrajsekar sampath7 दिवसांपूर्वी
  • Dr. Veerababu Siddha worked tirelessly to cure more than 5000 patients from corona infection and to cure Vadalur VallalarHe should be honored by the government. He was brought by the Lord to save the people in this Kali Yuga. Living well. God of life. Thank you.Hello.

    Devarajan DDevarajan D8 दिवसांपूर्वी
  • all 18siddhars are seeing you congrats veerabhu fo many births your healthwillbe well

    Krishnan BkKrishnan Bk8 दिवसांपूर्वी
  • Nalla manam valga

    manohari navaneethakrishnanmanohari navaneethakrishnan8 दिवसांपूर्वी
  • Big hospitals charged one lakh sixty thousand for A symptomatic patients for five days treatment.

    Sharada KrishnaSharada Krishna8 दिवसांपूर्वी
  • ONLY DOCTOR in the WHOLE WORLD with ZERO CASUALTY of COVID-19 patients.NEED WORLD recognition. 🙏

    biznesselite wholesalebiznesselite wholesale8 दिवसांपूर्वी
    • True He deserves recognition and suitable awards.

      Sunitha MSunitha M8 दिवसांपूर्वी
  • God is with u sir... 🙏

    Geetha SundaramGeetha Sundaram8 दिवसांपूर्वी
  • எஸ்.பி.பியும், ஜெ.அன்பழகனும், வசந்தகுமாரும் தனியார் மருத்துவமனைகளில் உயர் சிகிச்சை பெற்றும் மரணமடைந்தனர். இருந்தும், எத்தனை லட்சங்களை தனியார் மருத்துவமனைகள் வசூலித்திருக்கும்? இவரோ ஒரு உயிரிழப்பு கூட இன்றி அனைவரையும் காப்பாற்றியது எவ்வளவு பெரிய சாதனை? இதற்குரிய சேவைக்கட்டணமாக இவர் பணம் பெற அரசே அனுமதித்திருக்க வேண்டும். இப்படி அவரை வெளியேற வைத்து, மக்களுக்கு கிடைக்க வேண்டிய உயிர் பிழைக்கும் வாய்ப்பை தட்டி விட்டது வேதனையான விஷயம்.

    ravi varmanravi varman8 दिवसांपूर्वी
  • இவரை முடக்குவதன் மூலம், கொரோனாவிலிருந்து தப்பிக்க இருந்த ஒரே நம்பிக்கையினையும், வாய்ப்பினையும் மக்களிடமிருந்து பறிப்பது மிகக்கொடுமையானது.

    ravi varmanravi varman8 दिवसांपूर्वी
  • Fraud politicians

    TT TTTT TT9 दिवसांपूर्वी
  • Dubaakoor

    RARE TAMIL videoRARE TAMIL video9 दिवसांपूर्वी
  • You are very great Dr. Sir, please follow your own way, thank you sir

    palani Velpalani Vel9 दिवसांपूर्वी
  • Hats off sir.

    Elavarasi KarunanithiElavarasi Karunanithi9 दिवसांपूर्वी
  • 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    Krishna RajaKrishna Raja10 दिवसांपूर्वी
  • Nice person

    Ashif AasimAshif Aasim10 दिवसांपूर्वी
  • இந்த anchor என்னதான் கேள்வி கேட்கிறான்... அவர் ஒரு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவர்.. அப்படி இருக்கும் பொழுது.. அவர் கொடுக்கும் சிகிச்சைகள் முழுமையாக பயன் அளிக்கும் போது.. அவர் அதே பாதையில் செல்வது தானே சரி.. மருந்தே இல்லாத.. அலோபதி மருத்துவத்துக்கு ஏன் அவர் நோயாளிகளை அனுப்ப வேண்டும் ? Synthetic patient அல்லது எப்படிப்பட்ட நோயாளிகளாக இருந்தால் என்ன.. ஆங்கில மருத்துவத்தில் தான் ஒன்றுமே இல்லை யே ?? அப்புறம் என்ன இளவுக்கு.. ஆங்கில மருத்துவத்துக்கு செல்ல வேண்டும்..?? அப்படி இருக்கையில், அரசாங்கம் எதற்கு.. systematic patients மட்டும் பாருங்கள்.. மற்றவைகளை நாங்கள் பார்க்கின்றோம் என்று rules போட வேண்டும்?? Rules போட்டு என்ன செய்ய போகிறார்கள் ?? SPB அவர்களை கொன்றது போல..எல்லோரையும்.கொள்ள வேண்டியது தான்..

    ram0210ram021011 दिवसांपूर्वी
  • விகடனுக்கு நன்றி

    thavaselvan selvanthavaselvan selvan11 दिवसांपूर्वी
  • உங்களால் குணமடைந்தவர்கள் உங்களுக்கு துணை நிற்பார்கள்

    thavaselvan selvanthavaselvan selvan11 दिवसांपूर्वी
  • 30:00சமயோசிதமாக செயல்பட்டு பல உயிர்களை காப்பாற்றிய காரணத்தால் இவரை பாராட்டி அரசு ஒரு கோடி பரிசும் விருதும் வழங்க வேண்டும்.

    thavaselvan selvanthavaselvan selvan11 दिवसांपूर्वी
  • 26:45 தெரியவில்லை எனக்கு முதலில் தெரியவந்தது குற்றச்சாட்டு தான்

    thavaselvan selvanthavaselvan selvan11 दिवसांपूर्वी
  • இவருக்கு இது சார்ந்த பிரச்சினை வந்தால் இவர் மூலம் குணமடைந்தவர்கள் கண்டிப்பாக காப்பாற்ற வருவார்கள்.

    thavaselvan selvanthavaselvan selvan11 दिवसांपूर्वी
  • இந்த அலோபதி cooperate mafia களை விரட்டி அடிக்க வேண்டும்.. இல்லாவிட்டால் ,அவர்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.. ஆனால் இந்த Cooperate கைகுழி அரசாங்கங்கள் ,அப்படி செய்வது இல்லை.. அதனால் தான் சீமான் போன்றவர்கள் தேவை படுகிறார்கள்..

    ram0210ram021011 दिवसांपूर्वी
  • 14:40 சூப்பர் பதிலடி

    thavaselvan selvanthavaselvan selvan11 दिवसांपूर्वी
  • சித்த மருத்துவருக்கு நாம் கொடுத்த நோபல் பரிசு டா idhu. Avamaanam.

    CHENNAI TRENDZCHENNAI TRENDZ11 दिवसांपूर्वी
  • Even 2.5 lacs has been collected from pts with minm symtom.Mr Veerababu is doing noble job.Not to blame him.Taking action against him is not justful act.If thought fit guide him to proper direction.

    Subramanian BSubramanian B11 दिवसांपूर्वी
    • In other hospitals luting the pts is being done.

      Subramanian BSubramanian B11 दिवसांपूर्वी
  • Om sing rang ang sing. Sither save you Sir. Vazha valamudan.

    Balachandran BalachandranBalachandran Balachandran11 दिवसांपूर्वी
  • Whether you didn't wear mask or not is your decision doctor... your criticism on allopathic doctors wearing ppes in covid ward is showing your imaturity..

    prasanna venkateshprasanna venkatesh13 दिवसांपूर्वी
  • Periya arasiyal vathiya varuvaru...

    prasanna venkateshprasanna venkatesh13 दिवसांपूर्वी
  • Privatela vangaran Rs. 250000 ana ivara kealvi keatkka vathuttengaleda

    Aruna venkatAruna venkat13 दिवसांपूर्वी
  • Eanda dai antha hospitalkku oru oxigen vangi kodukka thappulla governmentkku ivar meala keas pooda vanthuttanunga. Ivar senjathu correcthan

    Aruna venkatAruna venkat13 दिवसांपूर्वी
  • ஐயோகோ ...நம்ம நாட்ல ஏழைகள் நிறைந்து இருக்காங்க... அவர்கள் அன்றாட உழைப்பில் உயிரைகாக்க பெரிய மருத்துவம் பார்க்க முடியாது ..குடும்பமே உழைத்தாலும் விலை வாசி உயர்வால் .சிக்கல் .உணவுக்கே சில குடும்பங்கள்.பிள்ளைகள் படிப்புக்கு கடன் இப்படிபோற வாழ்க்கையிலே நடுத்தர வர்க்கமே தத்தளிக்கிறது ...இதை பார்க்கும்போது ..இயலாத காரணத்தால் உயிர் பலி ....யோசிங்க ..நம்முன்னோர்கள் மூலிகை .கீரைகள் இதில்தான் நம்மைகாத்துள்ளார்கள்...யோசிங்க....?

    Geetha SenthilGeetha Senthil13 दिवसांपूर्वी
  • mrworlds.info/chart/vhi-i/yZ2biMx5oKKWobA

    Venkatasubramanian NellaiappanVenkatasubramanian Nellaiappan13 दिवसांपूर्वी
  • Why unnecssary imagination Mr.Questionaire

    NikilNikil13 दिवसांपूर्वी
  • Please continued your service

    Vijaylakshmi LVijaylakshmi L13 दिवसांपूर्वी
  • He used his knowledge at the most to help people from pandemic. But all sidhha dr has to accept and encourage other old system like acupuncture

    varatharajan ranganathanvaratharajan ranganathan14 दिवसांपूर्वी
  • நல்லவனை வாழ விட மாட்டானுக......உங்கள் மருத்துவ சேவை மக்களுக்கு என்றும் தேவை ஐயா...

    Jana photographyJana photography14 दिवसांपूर्वी
  • பாராட்டுகள் Dr.வீரபாகு சார் அற்புதமான அர்ப்பணிப்புடன் பணியாற்றியதற்கு தலைவணங்குகிறேன்

    Muralidaran DGPMuralidaran DGP14 दिवसांपूर्वी
  • தர்ம ம் வெல்லும். வெல்க. நீங்கள் நிஜ வாழ்க்கையில் ஹீரோ.. என் வாழ்த்துக்கள். சுகி சிவம்.

    suki sivamsuki sivam14 दिवसांपूर्वी
  • தணிகாசலம்???......

    yokavashi time senthilyokavashi time senthil14 दिवसांपूर्वी
  • Thirumba thirumba dr veerabahuvai ore kelviya vithiyasamaga kettu kodayuringale. Idhemadhiri private hospital doctor's idam ketkamudiyuma? Manamuvandhu kodukirargal adhai vasadhiyilladha noyaligalukku udhavugirar. adhil thappu enna irukiradhu? Avarudaya bankil pottukollavillaye? Appo panakkarargal mattum vaalvendum nammaipondra elaigal sagavendum. Kulandhai pirappadhai thadukka pala valigal undu aanal evaravadhu savai thadutha kadhai unda? Illai aanal indha doctor coronavil Sahapona 5000kum melpatta uyirgalai kapatri irukirar adhil thavaru iruppadhaga yarukkum theriyavillai. Ulaga pugalpetra nammudaya spb sir private hospital enna seidhadhu latcha kanakil panathai kollaiyadithukondu avarai indha ulagaivitte anupivittadhu melum panam kettu avarudaya sarirathaikuda kodukka maruthadhu. Ippo. Kelungal kelvi nangal viewers badhil solgirom. Oru palamoli solgiren. Naai vaikol sapidadhu aanal maatayum sapidavidadhu andha kadhaithan idhuvum. Dr. Sir you don't have to answer to anyone's silly stupid questions. When the time comes you know what to do lot of supporters behind you. even i am a srilankan live in usa you will get my support and prayers. Keep up the good work lots of helpless people need your help. God bless you and your family. 🙏🙏🙏🙏👏👏👏👌👌👌

    Rita FernandoRita Fernando14 दिवसांपूर्वी
  • Veerababu doctor Neengal thaivam. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    sangamithirai Gsangamithirai G14 दिवसांपूर्वी
  • Great going babu sir all the best

    shivaraman krishnanshivaraman krishnan15 दिवसांपूर्वी
  • government should encourage siddha maruthuvam..and give award to this great service minded doctor. kalviyum maruthuvamum mutrilum elavasama erunthal mattume nadu selikum.

    Being HumanBeing Human15 दिवसांपूर्वी
  • Thank you for your service Sir...pls continue this noble service..Almighty be with you..🤘

    Indumasagar NatarajanIndumasagar Natarajan15 दिवसांपूर्वी
  • மதிப்புமிகு சித்த மருத்துவர் வீரபாபு ஐயா, உங்கள் பணி சிறந்தது. தொடரட்டும் உங்கள் பணி.

    Karthikeyan KarthiKarthikeyan Karthi15 दिवसांपूर्वी
  • Really great interview bro but 1 ; irukaravanga kitta vangi illadhavagaluku Uthavi seirathu thappu illa bro . 1 ; 5394 peru souls kapatunaru nu intha video la parthu than ennaku therium Ithu ennudaiya thanipatta karuthu Unmaiya sollanum na veerababu sir really fantastic gentle man 👏👏👏

    RASHEED ABDUL RAHMANRASHEED ABDUL RAHMAN16 दिवसांपूर्वी
  • உங்கள் மனதுக்கு சரி என்று படுவதை தைரியமாக செய்யுங்கள்

    S. SIVARAMANS. SIVARAMAN16 दिवसांपूर्वी
  • வீரபாபு அவர்களின் பணி மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள் துணிச்சலாக சிகிச்சை கொடுத்து பல உயிர்களை கைப்பற்றிய உங்களுக்கு உயரிய விருது கொடுத்து கௌரிக்கப்பட வேண்டும்

    tm rajavelutm rajavelu16 दिवसांपूर्वी
  • யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லட்டும் நிங்கள் செய்யும் சேவைகள் தொடரட்டும்... நன்றி

    Padma PriyaPadma Priya16 दिवसांपूर्वी
  • எல்லாம் சரி ஆனால் ரஜினியைப் பெருமையாகப் பேசும்போது உங்களுக்குச் சிறுமை ஏற்படுகிறதே தமிழின விரோதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்காதவர் மட்டுமல்ல விரோதிகளுக்கு ஆதரவாகப் பேசியவர் அவர் எப்படி நல்ல மனிதர் ஆனார்

    Ayyasamy RanganathanAyyasamy Ranganathan16 दिवसांपूर्वी
  • Anybody from media or journalism have guts to ask the same question with any multi speciality private hospitals and doctors for charging more money or any mistake happened due to that any patient died. None of them go and ask. If any person with good intentionsand service mind they are questioned for their genunity. That is why many people with service mind are not ready to come forward. Shame on this practice which is keep growing nowadays. We support you doctor. Don't worry. God bless you with good health and happiness in your life. Keep up your good work. Good people are always tested by God to show the world how much genuine you are. No worries.

    cute babycute baby17 दिवसांपूर्वी
  • சபாஷ் டாக்டர் உனக்கு நீயே நீதிபதி உன் மனசபாத்துக்க நல்லபடி மனிதன் எதையோ பேசட்டுமே

    RAJMANI Ramasami RamasamiRAJMANI Ramasami Ramasami17 दिवसांपूर्वी
  • மாற்றம் மக்களிடம் வரவேண்டும் நம்முடைய பாரம்பரிய மருத்துவமே உலகின் தலைசிறந்த மருத்துவம் என்ற உண்மையை உணரச் செய்ய வேண்டும்

    Bharathi kumarBharathi kumar17 दिवसांपूर्वी
  • 1000 kodi kollai adichi irupan vitrunga thane munvandhu kodutha paisavayum aduthavanga uyir kaka udhaviyavar ayya avara nondunga corporate sadhi

    Veeramany ThanasegaranVeeramany Thanasegaran17 दिवसांपूर्वी
  • ஏம்பா விகடன், உமக்கு என்ன வீரபாகு அவர்களுக்கு எப்படி பிரச்சனை கொடுப்பது என்றே கேள்விகளை கொண்டு வந்தீர்கள் போல் தெரிகிறதே

    Shanmugasundaram RajahShanmugasundaram Rajah17 दिवसांपूर्वी
  • Pls give saligram contacts. Will try our best support for good cause

    Shanmugasundaram RajahShanmugasundaram Rajah17 दिवसांपूर्वी
  • சார் உங்கள் சேவை தெய்வீகமானது.

    Prabha KaranPrabha Karan18 दिवसांपूर्वी
  • எஸ் ்பிபி சாருக்குக் கூட நீங்க பாத்திருக்கலாம்

    RENUKADEVI RAMASAMYRENUKADEVI RAMASAMY18 दिवसांपूर्वी
  • உங்களது பண சிறக்க வாழ்த்துகிறேன் சகோதர்ரே

    RENUKADEVI RAMASAMYRENUKADEVI RAMASAMY18 दिवसांपूर्वी
  • 🙏🙏🙏🙏🙏🙏👍👍 very good sir 🎉🎉🎉🎉🎉👌🆗👌👌

    Sri vishnu SaravananSri vishnu Saravanan18 दिवसांपूर्वी
  • வீரபாபுஅவர்களுக்குநோபல்பரிசுவழங்கலாம்இன்றுமுதல்மனிதருள்மானிக்கம்எண்றுபட்டம்சுட்டுகிறோம்உயிறைவைத்துஅரசியல்செய்யகூடதூ

    RAVI RamdossRAVI Ramdoss18 दिवसांपूर्वी
  • Traditional medicines like Siddha ,Ayurveda to be given more preferences as there is no specific cure in allopathy

    Narayanan C.N.Narayanan C.N.18 दिवसांपूर्वी
MRworlds