'சசி விடுதலை' BJP-யை வைத்து TTV-யின் Master Plan! | Elangovan Explains

25 सप्टेंबर, 2020
157 369 वेळा पाहिला

Ethnic Health Care
For Appointment Contact:
044 24335222
9600000037
Address
Ethnic Health Care
28A/19A/2, Ground Floor, Mylai Ranganathan Street,
Thanikachalam Road, T. Nagar, Chennai - 600 017
Https://www.ethnichealthcare.com
In the letter, Sasikala said it has come to her notice that several applications are filed by “third parties” seeking information about her imprisonment, date of release, and other details. “The said third parties file those applications for certain reasons viz., gain publicity, political vendetta etc. The oblique motive of some of the applicants is to complicate my lawful release at the right time,” she wrote in the letter.
K Sasikala, sacked AIADMK chief and a close aide of former Tamil Nadu Chief Minister J Jayalalithaa, is likely to be released from jail in Bengaluru on January 27. A reply under Right to Information by the prison gives this as the probable date of her release if she pays the fine. If she doesn't, she will be released on February 27, 2022, they say.
But Sasikala's lawyer Rajasenthur Pandian is confident that she will be released as early as the 27th of this month. "On good behavior, every prisoner is eligible for three days of remission for every month, and this way, for the 43 months she has served so far, her term would be reduced by 129 days. There is no reason to deny her that,"
She has to pay a fine of ₹ 10 crores and 10 lakh according to a court order, which Mr. Vetrivel says is ready in our recent InterviewThough EPS is firmly settled in the top post, his former mentor Sasikala's return could shake up the ruling party if any of her loyalists - be it ministers or MLAs -- were to cross sides. The party recently witnessed a tug-of-war after posters projected him as a chief ministerial candidate for the 2021 polls.

Chapter
00:00 Start
01:27 TTV Dinakaran's Delhi visit
03:06 Reason for Delhi Visit?
04:16 Sasikala's Political Re-entry
06:12 Sasikala's secret person from AIADMK
07:30 Delhi's Reaction
08:16 ADMK's Reaction

CREDITS
Host & Script - Se.Tha Elangovan | Camera: venkataraj | edit: lenin

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
  • நீர்க்கட்டி, கருப்பைக் கட்டி, கருக்குழாய் அடைப்பு போன்ற கர்பப்பை பிரச்னைகளுக்கு எத்னிக் ஹெல்த் கேர், இயற்கை கருத்தரிப்பு மையம். விவரங்களுக்கு: api.whatsapp.com/send?phone=919600000038

    Vikatan TVVikatan TV19 दिवसांपूर्वी
  • அந்த ஃப்ராடு வெளியே வந்தா என்ன? வராட்டி என்ன? நம்ம (சுமானியனின்) வாழ்க்கை எப்பொழுதும்போல்தான்.

    Ravindranath RaoRavindranath Rao15 दिवसांपूर्वी
  • இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் தங்கள் வருமானத்திற்கு உட்பட்டுத்தான் சொத்து சேர்த்தார்கள் என்பதை நிரூபிக்க வேண்டும் இல்லை என்றால் அனைவரையும் நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட வேண்டும். இந்தியா உண்மையான சுதந்திர நாடு என்றால் இது நடந்தே தீர வேண்டும்.

    Guna TGuna T16 दिवसांपूर्वी
  • Super na

    PURU SHOTHAMANPURU SHOTHAMAN16 दिवसांपूर्वी
  • சசிகலா மற்றும் அமைச்சர்கள் கூவதூறில் கூத்தடிக்கும் காலம் விரைவில்... கெடு கேட்ட அதிமுக கூத்து

    Casalina InteriorsCasalina Interiors17 दिवसांपूर्वी
  • டேய் லூசாடா நீ எப்படியும் அழிப்போகுது அடிமை அதிமுக. A1 குற்றவாளி சசிகலா வந்தால் என்ன வரேலேனா என்ன?

    Paramasivan APParamasivan AP18 दिवसांपूर्वी
  • பேராசிரியர் ஜம்புநாதன் கூறுகிறார்:- கொரோனாவை-மருந்துகளாலும் Vaccine களாலும் குணப்படுத்த முடியாது-ஏனெனில் இவை ரத்தத்தின் வழியே செயல்படுவதால் நுரையீரலின் காற்றறைகளுக்குள் செல்ல முடியாது-அங்கு நுழைந்த வைரஸ்களை-காற்று நிலையில் செயல்படும் மருந்துகள் or காற்றையே கொண்டுதான் அழிக்கமுடியும்MRworlds ல் mangalam Jambunathan “கொரோனாவுக்குக் காற்று மருத்துவம்”என்ற வீடியோவைப் பார்க்கவும்

    Mangalam JambunathanMangalam Jambunathan19 दिवसांपूर्वी
  • Super news

    Karthik RamKarthik Ram20 दिवसांपूर्वी
  • I an unsubscribing your channel this moment. Dirty politics in Tamil Nadu. Waste of time. Young indians must focus on their skills and level up. All these politicians all are already levelled up, they won't understand the poverty, unemployment and national welfare. Too selfish.

    Good WinsGood Wins20 दिवसांपूर्वी
  • RSS karan na yaru subramaniya sami dhana 😂😂

    Thiruvai UdhayaThiruvai Udhaya21 दिवसापूर्वी
  • 👏

    BHAR KANBHAR KAN21 दिवसापूर्वी
  • Dmk pathi video podra mayiru

    Arjun DayaArjun Daya21 दिवसापूर्वी
  • ஏன்டா விகடன் COVID-19 ல எள்ளாம் சாவுறாங்க உனக்கு ச்சிக்கு செருப்பு பொட்டுவிடுறதெ வேலைய து......

    A.peer MohamedA.peer Mohamed21 दिवसापूर्वी
  • mrworlds.info/chart/vhi-i/2KOfc7ulpaaVa20 பாஜகவின் முதல்வர் வேட்பாளர் சசிகலா

    We Are channelWe Are channel22 दिवसांपूर्वी
  • சசிகலா என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா...போங்கடா போய் வேற வேலைய பாருங்கடா...

    saali saalisaali saali22 दिवसांपूर्वी
  • அதிமுகவை சின்னம்மா அப்பல்லோ பிரதாப் ரெட்டி உதவினால் அம்மாவை காப்பாற்றியது போல் கரை சேர்த்து விடுவார்.

    Ravindranath RaoRavindranath Rao22 दिवसांपूर्वी
  • If Ntk Seeman never kick kalyanasundram and his friends who want caste politic,we good Tamils will never vote for Seeman Ntk Thanks to vikanten media

    Saroja KriegSaroja Krieg22 दिवसांपूर्वी
  • If amk Edipadi don't listen to bjp ,sasikala will be released

    Saroja KriegSaroja Krieg22 दिवसांपूर्वी
  • Dmk ,amk and bjp are the same They lie , cheat ,steal from people They don't care for Tamils but only interested to enrich themselves

    Saroja KriegSaroja Krieg22 दिवसांपूर्वी
  • Poda dubakur ..Sasi admk la join Panna ...admk balam ezhandhudum..

    sritharan natesansritharan natesan22 दिवसांपूर्वी
  • சுதந்திர போராட்ட தியாகியை சீக்கிரம் விடுதலை செய்யுங்கப்பா. இல்லைன்னா நடக்கிறதே வேற...

    Still StillStill Still22 दिवसांपूर्वी
  • Pavam vikatan gp 2021 moodapaduma . Panam??????

    Balaji ThothadriBalaji Thothadri22 दिवसांपूर्वी
  • Chinnamummy RETURNED

    sheik basheersheik basheer22 दिवसांपूर्वी
  • BJP broker party enbathai BJP sombu news paper Dinamalar 27/09/2020 il vilakkiyullathu.

    GROOVE ENGINEERINGGROOVE ENGINEERING22 दिवसांपूर्वी
  • சசிகலா,தினகரன் இருவரும் அதிமுகவுடன் இணைந்து விட்டால் சட்டமன்ற தேர்தலுக்கு பின் அதிமுக இரண்டாம் இடத்தை பிடித்து வலுவான எதிர்க்கட்சியாக உருவாகி விடும். அடுத்த 50 வருடங்களுக்கு பாஜக தமிழ்நாட்டில் 3 சதவிகித வாக்குகளை பெற்ற கட்சியாக அதிமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கும்.

    Vasanth KumarVasanth Kumar22 दिवसांपूर्वी
  • சசிகலா என்ற பெண்ணால் மட்டுமே அதிமுக என்ற காட்சியை காப்பாற்ற முடியும், இப்போது இருக்கும் இரண்டும் ஒண்ணுக்கும் லாயக்கு இல்லை கட்சி பாப்பற்ற வேண்டும், அதுக்கு சசிகலா வேண்டும்

    நல்லவன் மிக நல்லவன்நல்லவன் மிக நல்லவன்22 दिवसांपूर्वी
  • டேய் dmk சொம்பு நீ நெனைக்கிறதெல்லாம் கற்பனை கதையா சொல்லிட்டு இருக்க, இப்போ இருக்க admk அப்படியே தேர்தலில் நின்னா கூட நல்ல போட்டியாக இருக்கும் சசிகலா வந்தால் கண்டிப்பாக மண்ணை கவ்வும் அது admk விற்கு நன்றாக தெரியும் சுடலை தலைமையில் அசுர பலத்துடன் ஆட்சியா சொல்லிட்டு கண்ணாடி பாத்து நீயே சிரி, ஹிந்துக்களை அவமான படுத்தியதற்கு dmk நல்ல பலனை எதிர்பார்க்கலாம் இந்த தேர்தலில்

    vicky dvvicky dv22 दिवसांपूर्वी
  • Ungalukku dham inrundha dmk yoda liquer complete pathi article podunga

    Ganesh BabuGanesh Babu22 दिवसांपूर्वी
  • திராவிட திருடர்களை ஒழிக்கப்படும் போது தான் தமிழ் நாட்டு மக்கள் நிம்மதி யுடன் வாழ முடியும்

    முருகையன் சமுருகையன் ச22 दिवसांपूर्वी
  • Sasikala va....makkal yathukala bro....avangala edho periya alumai pola build up pandrenga....

    gavaskar kaliyaperumalgavaskar kaliyaperumal22 दिवसांपूर्वी
  • திமுக கிட்ட துட்டு வாங்கிட்டு பத்திரிக்கை நடத்துற நாய் நீ மாமா திமுக விகடன்

    Prabu SPrabu S22 दिवसांपूर्वी
  • மாபியா கும்பலின் ஊழல் சொத்தை கண்டுகொள்ளாத BJPக்கு தமிழக இளைஞர்களின் வாக்கு, வாய்ப்பே இல்லை ராஜா ..

    Nattu AmaiNattu Amai23 दिवसांपूर्वी
  • Media thaan onnum illatha visayatha perusu padutharanga

    natarajan rajendrannatarajan rajendran23 दिवसांपूर्वी
  • காமராயருக்குப்பின் திரு பழனிசாமி நல்லஆடசி செய்தார் அவரின் கட் சி திராவிடம் தமிழாக மாத்தவும் நாம்தமிழர் ஆடசி அமைப்பார்கள் உறுதியாகிவிட்ட்து

    Mahendrarajah RasaratnamMahendrarajah Rasaratnam23 दिवसांपूर्वी
  • சகிகலா அமமுக பிஜேபி ஒன்னா சேர்ந்தா திமுக பலவீனமாயிடும்...அடடா..என்ன பில்டப்...பிஜேபி க்கு தமிழ்நாட்டிலே எதிர்காலமே எச்சை சோறுதான்..வேறே வழியில்லை....சரி மக்கள் என்ன நினைக்கிறாங்க அதை எவனாவது கேட்டானுங்களா..அட முட்டாள்களே..மக்கள் சசிகலா அமமுக.பிஜேபி யைப்பற்றி நினைப்பதெல்லாம் முட்டாள்கள் சேர்ந்த பெரிய முட்டை வாத்து முட்டைதான் வரும்...ன்னு சொல்றாங்க..!

    Muthamizhan PalanimuthuMuthamizhan Palanimuthu23 दिवसांपूर्वी
  • தமிழகத்தின் ஆளுமை சின்னம்மா

    VD RAJA BBA UKVD RAJA BBA UK23 दिवसांपूर्वी
  • பேசினாரே என்ன பேசினாரோ... எவனுக்கு தெரியும்..சசிகலா கொள்ளையடிச்சதாலே ஜெயிலுக்கு போனாங்கோ..இப்போ அதவிட்டுட்டு அரசியலை தழுவிட்டாரோ..அருமை...இப்போ கொள்ளையடிக்கிறதிலே ஜெயிலுக்குள்ள புது style கற்று வருவாங்கன்னு நினைச்சோம்...

    Muthamizhan PalanimuthuMuthamizhan Palanimuthu23 दिवसांपूर्वी
  • Fake news

    ramchand Priyaramchand Priya23 दिवसांपूर्वी
  • Ithellam arivoli pathirigaiyin erpadaa#####

    sevagan selvarajsevagan selvaraj23 दिवसांपूर्वी
  • இளங்கோ ரஜினி அல்லது ரஜினிமுருகன் என்று சொன்ன பொய்யார்,

    Samad RasheedSamad Rasheed23 दिवसांपूर्वी
  • விகடன் பொய் சொலவதே வேலை.

    n nn n23 दिवसांपूर्वी
  • பொய் சொல்லாதீங்க.திருமதி சசிகலா அவர்கள் சட்டப்படி விடுதலை ஆவார். யாருடைய தயவும் தேவை இல்லை.

    n nn n23 दिवसांपूर्वी
  • Useless

    dandapani sdandapani s23 दिवसांपूर्वी
  • Poda ஒளரற

    Abdul KaderAbdul Kader23 दिवसांपूर्वी
  • டில்லி முயற்சி பலிக்கிறதா பார்ப்போம்

    Dharmaraj AlexDharmaraj Alex23 दिवसांपूर्वी
  • நமக்கு பாதுகாப்பு கூடு(நாடு )நமது கையில் இல்லாவிட்டாலும், கூட்டில் இருந்து வருபவர்களுக்கு (சாறி+வேஷ்டி )நல்ல மெளசு ,வரவேற்பு நம் மனதில் இருக்கிறது!

    Clement SreenathanClement Sreenathan23 दिवसांपूर्वी
  • MP எலக்ஷன்லயும் ஆளுமை பூளுமைனு உருட்டுனிங்க அடிச்சு ஓட விட்டான் அதிமுக தொண்டன் மறுபடியும் முதல்ல இருந்தா ஏன்டா சசிகலா முஞ்சிய காமிச்சு மக்கள் ட ஒட்டு கேட்டாஅ தி மு க கதை முடிஞ்சுரும்

    sivasamy csivasamy c23 दिवसांपूर्वी
  • சசிகலா வெளியில் வந்தாலும், பெரிய மாற்றம் ஏற்பட போவதில்லை

    priyanka shankarpriyanka shankar23 दिवसांपूर्वी
  • அமமுக கட்சி எல்லாம் விரைவில் காணாமல் போக போகுது

    priyanka shankarpriyanka shankar23 दिवसांपूर्वी
  • இரண்டு தரப்புக்கும் பொதுவானவர் #ops ஐயா தான்

    priyanka shankarpriyanka shankar23 दिवसांपूर्वी
  • இவர்கள் அறிக்கை விட்டாலும், பொய் உண்மை ஆகாது

    Vaishali ChandranVaishali Chandran23 दिवसांपूर्वी
  • அதிமுக அரசு தான் அனைத்து தொகுதியிலும் வெற்றி பெரும்

    Vaishali ChandranVaishali Chandran23 दिवसांपूर्वी
  • இரண்டு கட்சிகள் இணைந்தாலும், #ops ஐயா தான் தலைமை வகிப்பார்

    Vaishali ChandranVaishali Chandran23 दिवसांपूर्वी
  • Sasikala comes election result 2021 will be tough for DMK

    Sample SSample S23 दिवसांपूर्वी
  • It shows only dealings and no justice. What is happening in India ? Every one knows.

    Azeez BashaAzeez Basha23 दिवसांपूर्वी
  • என்ன கேட்டா சசிகலாவுக்கு விடுதலையே வேஸ்ட் தான்....

    Neelu DiviNeelu Divi23 दिवसांपूर्वी
  • என்னமோங்க என்ன முயற்சி வேணாலும் எடுக்கட்டும் ஆனா போன உயிர் திரும்பி வராதே அப்போ எதுக்கு அவங்களுக்கு விடுதலை கொடுக்கணும்??? #சசிகலா

    Neelu DiviNeelu Divi23 दिवसांपूर्वी
  • அதென்ன கடவுளின் பெயர் கொண்டவர் ஏன் அவரு பெயரை சொல்ல வேண்டியதான தைரியம் இல்லையா 🤦‍♀️🤷‍♀️

    Neelu DiviNeelu Divi23 दिवसांपूर्वी
  • ஏங்க எதையுமே முழுசா தெரிஞ்சுக்காம பேசுறீங்க?

    Neelu DiviNeelu Divi23 दिवसांपूर्वी
  • எந்த பிளான் போட்டாலும் எல்லாம் தோத்து தான் போகும் போங்க....

    Manogar KrishnanManogar Krishnan23 दिवसांपूर्वी
  • முதல்ல சசிகலா விடுதலையவே ரத்து பண்ணனும்....

    Manogar KrishnanManogar Krishnan23 दिवसांपूर्वी
  • மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருந்தாலும் நீங்க அதை நிலைக்க விடமாட்டாங்களே...

    Manogar KrishnanManogar Krishnan23 दिवसांपूर्वी
  • நாட்டுக்காக போராடிய தியாகதீபம் சசிகலா எல்லாரும் பூத்தூவி வரவேற்க காத்திருக்கிறார்கள்.போங்கடா நீங்களும் உங்க அரசியலும் பாஜகாவும் தினகரன் பேரம்பேசினார்களே.

    Visvakamalam ThirugnanasambantherVisvakamalam Thirugnanasambanther23 दिवसांपूर्वी
  • யோவ் இளங்கோவா நீ சொல்றது ஒன்னுமே நடக்க மாட்டிங்கிது

    Swamidass DSwamidass D23 दिवसांपूर्वी
  • இல்லாத ஒரு கதையை இருக்கிற மாதிரி சொல்ல இளங்கோவன்னால மட்டும் தான் முடியும்.

    Monisha SMonisha S23 दिवसांपूर्वी
  • எதுக்காக ஊடகங்கள் சசிகலாவுக்கு இவ்ளோ பில்டப்பு தராங்க.???

    Monisha SMonisha S23 दिवसांपूर्वी
  • சசிகலா விடுதலை ஆனாலும் ஆகவில்லை என்றாலும் ஒன்றும் நடக்கப்போவதில்லை.

    Monisha SMonisha S23 दिवसांपूर्वी
  • Thambidurai

    ArvindArvind23 दिवसांपूर्वी
  • மக்களுக்கு எல்லாத்தையும் தெரியவைக்க அப்படி என்ற பெயரில் பிரச்சினையை தான் கீழே விடுறீங்க.

    SuryaSurya23 दिवसांपूर्वी
  • சசிகலா போன்ற ஆட்களை விளம்பரப்படுத்துவது இந்த ஊடகங்கள் தான்.

    SuryaSurya23 दिवसांपूर्वी
  • ஊடகங்களை தவிர வேறு யாரும் சசிகலாவை சுற்றிக்கொண்டே இருக்க மாட்டார்கள்.

    SuryaSurya23 दिवसांपूर्वी
  • Kaniyavan KrishnanKaniyavan Krishnan23 दिवसांपूर्वी
  • U 6

    paul samypaul samy23 दिवसांपूर्वी
  • What?makes pupils hate certain media?

    Fasil KaatanFasil Kaatan23 दिवसांपूर्वी
  • அப்படினா ops eps Jayakumar எல்லாம் உண்டர்வேர் ஒண்ணுக்கு போய்ட்டு இருப்பங்களே?

    Jothi PJothi P23 दिवसांपूर्वी
  • If AMMK join with terrorist party RSS then definitely Tamil Nadu people will teach them a lesson. More over Sasikala is a Joker card in the 2021 election.

    Annat kontoAnnat konto23 दिवसांपूर्वी
  • நேரு ஒன்பது வருடங்கள், காமராஜ் ஒன்பது வருடங்கள் தேச விடுதலைக்காக! அமித்ஷாவும், சின்னம்மாவும் சிறை சென்ற "தியாகிகள்" ! ஒரே வேறுபாடு: கொலை,கொள்ளை,மிரட்டி பிறர் சொத்துக்களை அபகரித்தல்.உயர்ந்த மனிதர்கள்! தமிழ்நாடு நாசமாப்போக தியாகி அம்மா உடனே விடுதலையாவது மோடி கொலைகாரனின் கொள்ளையனின் தேசபக்த திட்டம்!

    Pragasam AnthonyPragasam Anthony23 दिवसांपूर्वी
  • தினமும் ஒரு கதை சொல்வதே உங்களுக்கு வழக்கமாக போச்சி.

    kiran rajkiran raj23 दिवसांपूर्वी
  • ops தான் மக்களின் தலைவர் ....

    kiran rajkiran raj23 दिवसांपूर्वी
  • அவங்க சும்மா இருந்தா கூட இந்த ஊடகங்கள் சும்மா இருப்பதில்லை.

    deva kumardeva kumar23 दिवसांपूर्वी
  • மக்களின் விருப்பம் ops ஐயா முதல்வர் ஆக வேண்டும் என்பது தான்.

    deva kumardeva kumar23 दिवसांपूर्वी
  • மக்களுக்கு யார் தலைவராக இருக்க வேண்டும் என்று மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

    deena ddeena d23 दिवसांपूर्वी
  • நீங்களே எதாவது புரளிய கிளப்ப வேண்டிது.

    deena ddeena d23 दिवसांपूर्वी
  • #திமுகவேணாம்போடா

    S. MuruganS. Murugan23 दिवसांपूर्वी
  • எப்படியோ தி.மு.க வுக்கு சங்கு ஊதினா சரி. அடுத்ததா அ.தி.மு.க வும் அதற்கடுத்தடுத்து திராவிட திருட்டு பெருச்சாளிகள ஒழிக்கணும். தமிழ்நாடு நல்லாருக்கணும். தமிழர்கள் நேர்மையான மக்களாக பழையபடி தலைநிமிர்ந்து வலம் வரவேண்டும். தி.மு.க வேணாம் போடா

    S. MuruganS. Murugan23 दिवसांपूर्वी
  • Sasikala Not joining A d m k

    Senthil RamasamySenthil Ramasamy23 दिवसांपूर्वी
  • Elangovan nenga explain panra athumae nadaka matinthu ,y ???

    S KumarS Kumar23 दिवसांपूर्वी
  • தி மு க அலை அடிக்குது தமிழகத்துல.....அசுர பலத்துடன் ஆட்சி அமைக்கும்....

    Forged TruthForged Truth23 दिवसांपूर्वी
  • It means ADMK can be ablished.ADMK+BJP=BJP Credit to BJP

    manuel vincentmanuel vincent23 दिवसांपूर्वी
  • Don't know how much ammount credited to சே தா இளங்கோவன் account

    Lingeshwar LinguLingeshwar Lingu23 दिवसांपूर्वी
  • கரூர் மாவட்ட அரசியல் நிலவரம்

    Naveen kumar1507Naveen kumar150723 दिवसांपूर्वी
  • Sasikala jail comes out ADMK seperate by EPS vs OPS #RIPADMK #RIPDMK #RIPDravidianParty politician eating and looting people's money all party do crimes and then loots the money

    varun prakashvarun prakash23 दिवसांपूर्वी
  • பாஜகவிற்கு கவனிக்க வேண்டியதை கவனித்து ஷேர் கொடுத்தா எல்லாம் சரியாகிவிடும்

    pedwin selvarajpedwin selvaraj23 दिवसांपूर्वी
    • BJP ஐ தமிழக கட்சிகள் போல சீப்பா நினச்சுடாதீர்கள் ஷேர் வாங்கிக்க

      TNVS 4248TNVS 424815 दिवसांपूर्वी
  • விகடன் இளங்கோ அவர்களே மதுரையிலிருந்து ஜோதி பேசுகிறேன் டிடிவி தினகரன் உடைய அருகில் தங்கத்தமிழ்செல்வன் இருக்கிற படத்தை நிக்கிறீங்க

    JOTHI KSJOTHI KS23 दिवसांपूर्वी
  • Jayalalitha,eppadikollappattar,enbathellam,kuppayilpottuvittu,ippamakkalaiyematrivittu,halwakoduthu,Sangin,magical,oozhalseithu4varusam,kambienniya,loozhalraniyai,ippabjpkoottam,ottuvangi,nattaiazhirhu,velinattankayyil,nattaisooraiadavittu,makkalaimuttalaha,ninaithunadathum,koothukkalai,makkalkavani4hukkonduthan,ullarhal,jayalalithavaikondruvittu,modikkoottam,hospittalil,seithasathiyum,govornarai,evisasiyaipathaviyerkkavidamal,seithasathiyum,sasiyaijailukku,anuppiyavehamum,sasikudumbatharin,veeduhalil,cbi,adimaihalai,anuppi,papparhalthookkiyathum,naduinthamodivanthathumuthal,amaithiyai,irunthamanilathai,thoongavidamal,seithathum,ippattvyaisirappu,vimanamvittu,kooppittu,seiyyum,kevalamum,jayairappumuthal,indruvarai,pathavikkaha,neenganarhalaikkoodathinnavarhal,endrumakkalmarwnthuvittarhal,endruninaikkavendamda,eenappiravihala,ungalaiazhikka,pachonthihalai,viratta,oruilayathalaimurai,uruvahakkodullai,maranthuaafwvendam,naihale,enna,aniyamdaneengalnattilseithulleerhal,managettavahanaihala,

    haja hajahaja haja23 दिवसांपूर्वी
  • இளங்கோவன் அளிக்கிறது நிறுத்து

    You chandrasekaran ChandrasekaranYou chandrasekaran Chandrasekaran23 दिवसांपूर्वी
  • Only if dmk comes strong in the next election, then AIADMK will fall and bjp can easily take its place as opposition party.

    Shambhavi ArunShambhavi Arun23 दिवसांपूर्वी
  • சசிகலா வந்தாலும் ஏன் ஜெயலலிதா எழுந்து வந்து பாஜக வோட கூட்டணி வச்சாலும் தமிழகத்தில் பாஜக ஒரு பழைய 500ரூ நோட்டு +நோட்டாவிடம் செருப்படி வாங்கும் ஒரே கோஷ்டி தான்.

    ETHICAL DUDEETHICAL DUDE23 दिवसांपूर्वी
  • Oru mass ah geth aahna leader irndha naladhu dhan . Papom J irkra appo TN lam super ah irkum

    ashwa thamanashwa thaman23 दिवसांपूर्वी
  • திமுக வை தவிர வேறு எந்த ஆட்சி வந்தாலும் வரவேற்போம். திமுக மட்டும் வரக்கூடாது.

    vanabala muruganvanabala murugan23 दिवसांपूर्वी
MRworlds