சீனாவுக்கு உளவு பார்த்த பத்திரிகையாளர் ராஜீவ் சர்மா யார்?|The imperfect show 27/09/2020

27 सप्टेंबर, 2020
73 315 वेळा पाहिला

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: facebook.com/IPSVikatan/
Twitter Pages: twitter.com/ipsvikatan
Instagram Pages: instagram.com/ipsvikatan/
Helo App : m.helo-app.com/al/dfQQQeThy
In this Comment show, we will select some controversial videos, comments from the past week and give a clear explanation. Comment this video! The answer to your question will share by in next comment show! #Commentshow #Coronavirus #Coronainindia #Coronaalert #Covid19 #Edappadi #OPS #Theimperfectshow #Modi #EPS #DMK

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow
CREDITS
Host - Saran &Cibi Chakravarthy.N | Edit - Shreeraj
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
 • Pls share about tuticorin shoot out case what happened in inquiry and to victims ...

  rooney calrooney cal22 दिवसांपूर्वी
 • காமராசர் போன்ற ஒரு உத்தம தலைவர் வந்தால் தான் தமிழர்களுக்கு விடிவு.

  Bharathi BalasubramanianBharathi Balasubramanian24 दिवसांपूर्वी
 • கர்ம வீரர் காமராஜர் என்று ஒரு ஜீவன் இருந்ததாமே.

  Alwarpillai NambiAlwarpillai Nambi25 दिवसांपूर्वी
 • Comper no of death in the last three year with this penthatick period 2020

  Ramesh M.GRamesh M.G25 दिवसांपूर्वी
 • Bro I want rape statistics of all state of India for last 10 years. where could I get.

  sasikumar chandrasekarsasikumar chandrasekar25 दिवसांपूर्वी
 • Both you are highly decent way of presentation.

  Immanuel Alexander LingImmanuel Alexander Ling25 दिवसांपूर्वी
 • மொத்ததில் ஆளுங்கட்சியை சார்ந்த குற்றவாளிகள் புரியுதா..? லவ் சாம்பல் காட்டிய மைனர் காவி காசி, மற்றும் பொள்ளாச்சி மைனர்கள்

  bank Assetsbank Assets26 दिवसांपूर्वी
 • Sibi has lost lot of weight. take care of your health

  Helen MaryHelen Mary26 दिवसांपूर्वी
 • Cibi chakaravarthi bro 🙄🙄🙄 Unga Hair stylist Nan thana bro 🤗

  Hemanth Kumar KaruppaiahHemanth Kumar Karuppaiah26 दिवसांपूर्वी
 • 10CR who's MONEY?

  G V BalajeeG V Balajee26 दिवसांपूर्वी
 • III W W?

  G V BalajeeG V Balajee26 दिवसांपूर्वी
 • Ur shows are too good without any bias. Irrespective of what and who, you try to comment on them. Keep doing

  Vijesh BalakrishnanVijesh Balakrishnan26 दिवसांपूर्वी
 • Sibi dude therasa may illa Joe bridan...

  Moorthy VenkatachalamMoorthy Venkatachalam26 दिवसांपूर्वी
 • ல, ழ உச்சரிப்பை சொல்ல வைத்து வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் தற்போதய விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் பகுதியில் சுதந்திர போராட்டக்காரர்களை பிடித்து விசாரணை செய்வார்களாம்.

  ramaraj s.ramaraj s.26 दिवसांपूर्वी
 • அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர்க்கு எத்தனை மொழி தெரியும்...

  ThiruppalliThiruppalli27 दिवसांपूर्वी
 • supar

  PRINT POINTPRINT POINT27 दिवसांपूर्वी
 • பாஜக மிஸ்ட் கால் உறுப்பினர் சேர்க்கை எப்போது.

  ThiruppalliThiruppalli27 दिवसांपूर्वी
 • மோடிஜிcostume ok நம்ம ஸ்டாலின் ஜி and உதயநிதி ஜி.

  ThiruppalliThiruppalli27 दिवसांपूर्वी
 • பாஜக பிளானை அதிமுக முறியடிக்குமா.. முதல்வர் வேட்பாளர் மற்றும் கூட்டனி

  ThiruppalliThiruppalli27 दिवसांपूर्वी
 • பத்திரிக்கை துறையில் உள்ள உங்களுக்கும் வருங்கால வைப்பு நிதியில் ஓய்வூதியம் பெறும் போது இந்த நிலை தெரியும் .

  RAJENDRAN UDAIYAR VaiyapuriRAJENDRAN UDAIYAR Vaiyapuri27 दिवसांपूर्वी
 • கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வருங்கால வைப்பு நிதியில் ஓய்வூதியம் பெறும் மூத்தவர்கள் வறுமையில் வாழும் நிலையை தவிர்க்க அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை உயர்த்தி 8000 ரூபாயாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து வெற்றியும் பெற்று அதுபற்றி இது வரை நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவில்லை . இதனை வலியுறுத்தி ஒரு விவாதம் நடத்தி உதவ வேண்டும் என்று விரும்புகிறேன்.

  RAJENDRAN UDAIYAR VaiyapuriRAJENDRAN UDAIYAR Vaiyapuri27 दिवसांपूर्वी
 • அன்புள்ள விகடன் TV கவனத்துக்கு , இந்த நிகழ்வில் நாட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து விவாதம் செய்து நாட்டுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டு வது அருமை. . இந்த நிகழ்ச்சியில் நமது தமிழ் நாட்டில் உள்ள பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட முதியவர்கள் வருங்கால வைப்பு நிதியில் ஓய்வூதியம் பெற்று வறுமையில் வாழும் நிலையை தவிர்க்க அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடுவண் அரசை வலியுறுத்தி உதவ வேண்டும் என்று விரும்புகிறேன்.

  RAJENDRAN UDAIYAR VaiyapuriRAJENDRAN UDAIYAR Vaiyapuri27 दिवसांपूर्वी
 • Mr. Sibi enna dress code ( local cricket match player's pola !...)

  Bala chandarBala chandar27 दिवसांपूर्वी
 • Please describe the plus and minus of new agriculture policy.

  Balasubramaniam RamaniBalasubramaniam Ramani27 दिवसांपूर्वी
 • Nanban sharan, chiripu Chakravarthy 💗💖💝💞💟❣️💛💚💕💓❤️💘💙

  Mohanraj MurugesanMohanraj Murugesan27 दिवसांपूर्वी
 • ப்ரோ கேரளா விஜய் பி நாயர் தாக்கப்பட்ட செயதி. உண்மை என்ன. எதனால் தாக்கப்பட்டார்?

  ThiruppalliThiruppalli27 दिवसांपूर्वी
 • எப்பா சி பி பி நீ90 14 |KIDS T Shirt லாம் போட வேணாம் அதுவு நரையோட எனக்கே பயமா இருக்கு 90 s KIDS கு அவ்ளோ வயசானு

  Dr. RSDr. RS27 दिवसांपूर्वी
 • Out of box கேள்வீ - குஷ்பு பாஜக வில் சேருவாரா? எச் ராஜா பாஜக செயலாளர் நீக்கம் ஏன். வேறு பதவி கிடைக்குமா இருவருக்கும்.

  ThiruppalliThiruppalli27 दिवसांपूर्वी
 • இவர்களை ஒரு குறையும் சொல்ல கூடாது. ஆஹோ...ஓஹோ என சொல்லவேண்டும். அப்படி சொம்பு அடித்து தான் நம் கேள்வி இடம்பெற வேண்டும் என்றால் தேவையில்லை!!!

  Sripathi CcsSripathi Ccs27 दिवसांपूर्वी
 • கன்னையாகுமார் பற்றி ஒரு தகவலும் இல்லை. அவர் இப்பொழுது எங்கே இருக்கிறார்?

  MohanMohan27 दिवसांपूर्वी
 • விகடனை யார் புகழ்கிறார்களோ அவர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்வார்கள்.

  Sripathi CcsSripathi Ccs27 दिवसांपूर्वी
 • பிரதமர் மோடியின் ஆடை வடிவமைப்பாளர் பற்றிக் கூறினீர்கள் அதேபோல் அவரின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரைப் பற்றிக் கூறுங்களேன்

  Jena DevidJena Devid27 दिवसांपूर्वी
 • Farmers solra maathiri MSP's ah universal aaka mudiuma , so athanala ella buyers gov or private ellarum oru basic price ku keezha vaanga mudyama pogum , apidiye gov pannalanalum athukaana reason ennava irkum Sir? #CommentShow

  So called HumanSo called Human27 दिवसांपूर्वी
 • 👏

  BHAR KANBHAR KAN27 दिवसांपूर्वी
 • சகோ ஒருவர் இறந்த பிறகு அவருடைய உடலை அவருடைய சொந்த நிலத்தில் அடக்கம் செய்யலாமா.....

  jkjk27 दिवसांपूर्वी
  • Comments show க்கான கேள்விதானே? பதிலளிக்கிறார்களா எனப் பார்ப்போம்.

   Jeyabalasekar GanapathiJeyabalasekar Ganapathi26 दिवसांपूर्वी
 • அன்பு சரண்& சிபி மிகவும் எளிய பயிற்சி நாவின் நுனி பல்லும் ஈறும் சேறுமித்தைத் தொட்டால். ( ல்) கல்; நில்; செல்; சொல்; வெல். வாயின் நடுப்பகுதியின் மேல் நடுவில் நாவின்நுனி தொட்டால்( ள்) பள்ளி; வெள்ளி ; தள்ளி; உள்ளம்; நாவை நன்கு மடித்து உள் பகுதியைத் தொட்டால்( ழ்) வாழை; தமிழை; ஏழை; தொழிலாளி. .காலை வேளை உழவர் பணிக்குச் சென்றனர் பயில்க. தமிழ். வெள்ளம் போல் தமிழ் நடை போடும்.

  Soundraraman Mahadeva SastriSoundraraman Mahadeva Sastri27 दिवसांपूर्वी
  • ட ( சேறுமிடத்தைத்)

   Soundraraman Mahadeva SastriSoundraraman Mahadeva Sastri27 दिवसांपूर्वी
 • Sit , erode SP HUSBANF PRADEEP PARAMAWARAN KUDA KASI MATHRI POLACHI MATHRI ORU MAFIYA KUMBAL THAN SIR .

  ranganathan jamunaranganathan jamuna27 दिवसांपूर्वी
 • Ena ach Pollachi , poiya pochu ,

  ranganathan jamunaranganathan jamuna27 दिवसांपूर्वी
 • பாலியல் வழக்கொரு புறம். படுபாதகக் கொலைகளோர் புறம். மூலியாய்த் தமிழகம் நிற்கவே- முட்டாள்தன அரசியல் வியாதிகள் ஓர்புறம் . எந்த வழக்குகள் ஆனாலும் அவை யாவும் ஒரே தரம் அன்றோ ! இந்த வழக்கு சிறிதென்றும் இது ஏற்றமென்றும் கிடையாது. வாக்குக்கு வாய்க்கரிசி பெற்றே, மக்கள் பேருக்குத் தேர்ந்தெடுக்கும் கயவர் ஊருக்கு ஊர் நாட்டாண்மை ! ,இதில் ஏதுக்கடா நீதி மன்றம் ? . கையில் இற்றுப் போன தராசு . கண்களை இறுக்கிக் கட்டிய பட்டைத் துணி ! . காதுகள் கூட அடைத்திருக்கும் ,ஆமாம் நீதி தேவதை குருடி, செவிடி ! . எப்படி இருக்கும் இங்கே நீதி ? இதில் சி.பி.ஐ. , டி.பி.ஐ எல்லாம் கண்ணற்ற துறையே ! . மெய்யின் கால் கைகள் கட்டி அன்றே , வெள்ளையன் எறிந்த இடம் குப்பைத் தொட்டி ! பின் வந்த சில அரசியல் திருடர்கள் வைத்தனரே அதற்கும் கொள்ளி ! . வாய்மைக்கு ஏதிங்கு வாழ்வு ! இங்கே பொய்மை தான் கோலோச்சி செய்யும் சூது ! .உண்மையும் நேர்மையும் , தர்மமும் நீதியும் போன இடம் அந்தச் சுடு காடு . மகாபாரதன் 27-09-20

  Uthayakumar ThiagarajanUthayakumar Thiagarajan27 दिवसांपूर्वी
 • I appreciate that you take critics perspective too ....Keep doing 👍👍👍

  BasmeenBasmeen27 दिवसांपूर्वी
 • T N Makkalukku thevaiyana endha ma....u thittam modi govt seyyuthu vikadan?

  VARUN PRASATH.RVARUN PRASATH.R27 दिवसांपूर्वी
 • Is it possible to file a case in SC against the undemocratic Way RS is conducted these days and get a direction for proper voting in farm Bill's?

  Ilavendan RaphaelIlavendan Raphael27 दिवसांपूर्वी
 • Vivasam satta masotha pattriya vilamkam

  Anusuya AnusuyaAnusuya Anusuya27 दिवसांपूर्वी
 • சிபி,, செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் இப்பொழுது என்ன நிலையில் உள்ளது என்று சற்று விளக்கவும்!#comment show.

  RaamRaam27 दिवसांपूर्वी
 • ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது சென்னையில் நடைபெற்ற வன்முறைகுறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ராஜேஸ்வரன் விசாரணை கமிஷனின் அறிக்கையைத் தமிழக அரசு வெளியிடுமா. அதை பற்றி கூறவும்.

  Vignesh ayyakannu raviVignesh ayyakannu ravi27 दिवसांपूर्वी
 • Useful iruku brother comment show inum unique topics eduthu panuga

  Shiva ManojShiva Manoj27 दिवसांपूर्वी
 • Hi Anna super

  Krishna RajKrishna Raj27 दिवसांपूर्वी
 • On what basis you select the Questions for the #Commentshow and I often see some names repeated. Why don't you do the #Commentshow for 30 Minutes

  Vishnu VardhanVishnu Vardhan27 दिवसांपूर्वी
 • Does every state come under ug neet?

  Paulo RayarPaulo Rayar27 दिवसांपूर्वी
 • Subscriber(Nagarajan) to Sibi: Paaru vithyasamana amaicharavainu oru kelvi than Ketan, India la aramichu England vara poitaru Antha aalu antha mari pesa theriyathu unaku...

  Sakthivel MuthusamySakthivel Muthusamy27 दिवसांपूर्वी
 • Sibi sir 'T'-SHIRT Super and your show also superb. Where is the T-SHIRT Available? Can i buy the T-SHIRT ?

  SyedSyed27 दिवसांपूर्वी
 • கரீப் கல்யாண் திட்டம் என்றால் என்ன 90.000 கோடியை செலவிட்டதாக மோடி அரசு கூறுகிறது இதன் விபரம் எளிய மக்களுக்கு புரியும் படி தாங்கள் முன்வந்து இத்திட்டத்தின் விரிவாக்கத்தை பற்றி விகடன் the imperfect நேயர்களுக்கு விளக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி நன்றி நன்றி

  கதீர் & கோ தமிழன்கதீர் & கோ தமிழன்27 दिवसांपूर्वी
 • ஒரு வீட்டில் ஒருவர் தவறு செய்தால் அந்த குடும்பமே தவறுமோடிக்கு விளம்பரம் தேவையில்லை உள்நாட்டுப் பிரிவினை வாதிகளுக்கு அவர் மேன்மை புரியவில்லை சீனா வாடைவீசுகிறது கேள்வி கேட்பவரிடம்.மொழிஅறிவு தேவையில்லை என்றால் தனியார் பள்ளிகளை மூடிவிடுங்களே பார்க்கலாம் தைரியம் இருந்தால் உங்களுக்கு எத்தனை மொழிதெரியும் மறைக்காமல் உண்மை சொல்லவும்.ழாளா.உச்சரிப்பு அடிப்படைகல்விதமிழில் கற்றிருந்தால் மட்டுமே வரும்

  Thiru NavkarsuThiru Navkarsu27 दिवसांपूर्वी
 • Link to dislike yesterday's Monkey bath. mrworlds.info/chart/vhi-i/0aZlqNd-nZ6tinE

  Prasad RPrasad R27 दिवसांपूर्वी
 • அளித்தோம் லை செருப்பால் அடித்து விசாரிக்கனும்

  Vellian giriVellian giri27 दिवसांपूर्वी
 • பிரதமரின் உடை பற்றியெல்லாம் பேசுறீங்க, அது என்ன அவ்வளவு முக்கியமான நாட்டுக்கு அவசியமான கேள்வியா???

  Murali ArumugamMurali Arumugam27 दिवसांपूर्वी
 • இங்கிலாந்து பிரதமர் இப்பொழுது தெரேசா மே இல்லை. போரிஸ் ஜான்சன்... அவங்களும் தமிழ்நாடு மாதிரி தான், குறுகிய காலத்தில் மூன்று பிரதமர பாத்துட்டாங்க...

  Murali ArumugamMurali Arumugam27 दिवसांपूर्वी
 • Hi வணக்கம். நான் லண்டனில் வசிக்கிறேன். ஒவ்வொரு நாளும் உலகச் செய்திகளை அறிவதற்காக உங்கள் நிகழ்ச்சிகளை தவறாது பார்ப்பேன். இன்று நீங்கள் சொல்லித்தான் எமது நாட்டிலேயே பிரதமர் மீண்டும் மாறிவிட்டார் என்று அறிந்தேன். செய்திகளை உடனுக்குடன் தருவதற்கு மிக்க நன்றி.

  Satheeskumar IndrakumarSatheeskumar Indrakumar27 दिवसांपूर्वी
 • எடப்படஆட்ச

  Palani velPalani vel27 दिवसांपूर्वी
 • UK prime minister is Boris Johnson

  Paramasivam PalanisamyParamasivam Palanisamy27 दिवसांपूर्वी
 • Namma Tamil natla eppo sir nalla adichi varum

  Saravanan MuruganSaravanan Murugan27 दिवसांपूर्वी
 • Gentlemen, you both are doing a fantastic job. Kudos. ழ na and ல na are quite important for the language but I watch your show to know the happenings around us, இலக்கணத்திற்காக அல்ல. All of us make mistakes in our speech, as your show title suggests, this is also a part of the imperfection. So be it, keep doing what you do best!!! All the best.

  Ezekiel CharlesEzekiel Charles27 दिवसांपूर्वी
 • Quad mean 4 nos.

  Prabaharan SubramanianPrabaharan Subramanian27 दिवसांपूर्वी
 • Theresa Mary May is former prime minister I know you all know that... But it is mention as current in this video

  Dineshbabu RDineshbabu R27 दिवसांपूर्वी
 • Hi brothers,, ungalodiye Ella video le almost prime minister Modi eh thaakki pesurungale ,, adhakku unmaiyaana reason ennanu sollunge please

  Prabhu StevePrabhu Steve27 दिवसांपूर्वी
 • 😛யப்பா சாமி அறிவியல் தமிழ் படிங்க

  RNjoe jophinRNjoe jophin27 दिवसांपूर्वी
 • dear bro saran ( புலவர்)br cibi very nice programme. we don't bother about modi's costume. Both u r the hero for this IPS. இன்று brother cibi விகடன் குழுவின்(விளையாட்டு)வீரர் என்று அறிந்து கொள்ளமுடிந்தது. சகோ.சிபி T shirt ( br.cibi) ல் vikatan 90's super. )cricket/ foot ball??!!! teem

  shekheran1980 sekarlaxmishekheran1980 sekarlaxmi27 दिवसांपूर्वी
 • Sibi nenga 90's kid ah namba mudiyavillai

  shiv rajshiv raj27 दिवसांपूर्वी
 • தமிழ்நாட்டு அரசு பணிகளில் துறைவாரியாக எத்தனை சதவீதம் பிறமொழியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது?எத்தனை சதவீதம் பிறமொழியாளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்?(764).

  Subramanian NatrajanSubramanian Natrajan27 दिवसांपूर्वी
 • Cibi @9:37 unga Hair...... sudharichitaru.... (Mind voice: annan mottai illa)

  PV RamprasaanthPV Ramprasaanth27 दिवसांपूर्वी
 • விகடன் குழுமத்திற்கு அன்பு வணக்கங்க ள். நா ன் தங்களது IPS மற்றும் ஞாயிறு கருத்துரைப்பகுதியை தவறாமல் (comments) பார்த்து வருகிறேன்.இதற்கு முன் எனக்குள்ள சந்தேகங்களை தங்களுக்கு அனுப்பியுள்ளேன். இது வரை your (question/ doubt ) selection teem என்னுடைய வினாக்களுக்கு தாங்கள் கண்(டுகொள்ளவில்லை.)ணில் பட வில்லையோ? Reminder 1.what happen whattsup sms no more transction. 2.what about தங்களது நிகழ்ச்சியில் (cont+alert) postive part நிறுத்திவிட்டீர்கள் ...ஏனோ? 3.When your teem select my question ? May be u need some recommendation..? 4.sorry i am gracy...this is imperfect show..how i can expect yr perfect... sorry..u continue...

  shekheran1980 sekarlaxmishekheran1980 sekarlaxmi27 दिवसांपूर्वी
 • தமிழின் சிறப்பே "ழ" தான். அதன் உச்சரிப்பில் பிழை. இது தவறு. தவராமல் திறுத்திக் கொள்ளவும். மற்றபடி தங்களின் ஊவகை(Enthusiastic) பொங்கும் நிகழ்ச்சிக்கு வாழ்துகள்( வாழ்த்துக்கள் தவறு)😛

  ismayil mahaboobismayil mahaboob27 दिवसांपूर्वी
 • Good that you confess and agreed about you la na issue , it needs big heart to accept. Happy for you Saran Bro 😊

  Manjunath SelvarajManjunath Selvaraj27 दिवसांपूर्वी
 • #COMMENTSHOW சிபி சிகிச்சை பெற்ற சாலிகிராமம் ஜவஹர் மருத்துவமனையில் ஒரு மரணம் குட இல்லை என்று சொன்னீங்க... அது போல தமிழ் நாட்டின் மற்ற சித்த மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளின் செயல்பாடு என்ன .. அங்கு இயல்ந்தவர்களின் எண்ணிக்கை என்ன?????

  Syed WarisSyed Waris27 दिवसांपूर्वी
 • Commentshow கட்சிகளில் அறக்கட்டளையின் முக்கியத்துவம் என்ன ? ஏன் அதில் பங்கு பெற சிலர் முயல்கிறாரகள்

  THIRUVADI ETHIRUVADI E27 दिवसांपूर्वी
 • இறுதிப்பகுதியின் உறுதிமொழி சிறப்பு 👍

  Banumathi VaidhyanathanBanumathi Vaidhyanathan27 दिवसांपूर्वी
 • Now british prime minister boris Johnson not Theresa may

  Singaram RamSingaram Ram27 दिवसांपूर्वी
 • Super G ... .. 👌

  Selvakumar ArumugamSelvakumar Arumugam27 दिवसांपूर्वी
 • TTV தினகரன் முதல்வர் வேட்பாளர் லிஸ்டில் உள்ளாரா?

  ThiruppalliThiruppalli27 दिवसांपूर्वी
 • Dai sivi thevadiya punda unga ammava unna stalinuga petha

  Malinga WestMalinga West27 दिवसांपूर्वी
 • 15:30 you are right Mr.Saran. Include Theni district also next to Madurai & Ramnad. Only a very few in down south can clearly pronounce ல, ள & ழ. 😁😁😁

  Venkatesh PerumalVenkatesh Perumal27 दिवसांपूर्वी
 • வேளாண்மை திருத்த சட்டம் என்றால் என்ன.

  Manigandan KManigandan K27 दिवसांपूर्वी
 • Department of Happiness In Madhya Pradesh and later in Andhra Pradesh ! Different departments in India !

  Sreenivasan ThulasiramanSreenivasan Thulasiraman27 दिवसांपूर्वी
 • Anna ...there's a may eppa p.m ills.boris Johnson is the p.m of U.K

  Rajesh martinRajesh martin27 दिवसांपूर्वी
 • *பொதுக்குழு ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் என்றால், அதில் அமைக்கப்படும் அமைச்சரவை செயற்குழு என்று கொள்ளலாம்..*

  Gandhi KarunanidhiGandhi Karunanidhi27 दिवसांपूर्वी
 • சமீபத்தில் ஒரு you tube video shown that jal sakthi துறை லடாக் மாநிலத்தில் நீர் கொண்டுசெல்லும் குழாய்களை அமைக்கிறது.

  Sridharan SrinivasanSridharan Srinivasan27 दिवसांपूर्वी
 • இதே நபர்கள் மதுரை பால் திட்ட ஊழியர்கள் கூட்டுறவு நாணயச் சங்கத்தில் ₹ 7.92 கோடி ரூபாய் கையாடல் செய்தும் நடவடிக்கை இல்லை.

  Gandhi KarunanidhiGandhi Karunanidhi27 दिवसांपूर्वी
 • சசிகலா அம்மையார் அவர்களால் தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்படும் என்பது மிகவும் கவலைக்குரியது. அவர்கள் சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக சிறையில் உள்ளார். அப்படிப்பட்ட நபர்களால் இந்த நாட்டில் ஒரு நல்லாட்சியை கொடுக்க முடியும் என்று நினைப்பது மிகவும் ஒரு முட்டாள்தனமான ஒரு செயலாகும். இதற்கு உறுதுணையாக உங்கள் ஊடகங்கள் பேசுவது மிகக் கொடுமையான ஒரு விஷயமாகும்

  vs perumal seenivs perumal seeni27 दिवसांपूर्वी
 • Who noticed @9.36 .. 😂😂 ..clever use of words

  Visweshwaran RameshVisweshwaran Ramesh27 दिवसांपूर्वी
 • *மதுரையில் ஆவின் நிறுவனத்தில், அலுவலக ஓய்வு அறையில், அதிமுக பிரமுகர்கள் நடத்திய பாலியல் துன்புறுத்தல் காணொலி அனைத்து ஊடக வெளிச்சத்துக்கு வந்த பின்னரும் நடவடிக்கை எடுக்காத மர்மம் ஏனோ?* Copy link : tamil.asianetnews.com/politics/admk-party-vips-made-their-enjoyment-life-with-so-many-girls-in-a-rental-home-pkcidi

  Gandhi KarunanidhiGandhi Karunanidhi27 दिवसांपूर्वी
 • மத்திய நிதி அமைச்சர் அறிவித்த 20 லட்சம் கோடி என்ன ஆச்சு சொல்லுங்க

  mohamed amsathmohamed amsath27 दिवसांपूर्वी
 • Nippatti is what language ?

  Subramanian VenkatasubbanSubramanian Venkatasubban27 दिवसांपूर्वी
 • Nice show

  srishastiha srisrishastiha sri27 दिवसांपूर्वी
 • உங்கள் நிகழ்ச்சியை பார்க்காமலே dislike போட்டு விட்டு மதுப்பிரியனுக்கு எல்லாமே like தான்

  anandhi vanandhi v27 दिवसांपूर्वी
 • Alumai is possible only if the person concerned is Honest. Kamaraj is a clear example.

  Subramanian VenkatasubbanSubramanian Venkatasubban27 दिवसांपूर्वी
 • 10.01 யுகே பிரதமரா ‘இருக்கிற தெரசா மே இல்லை.. இருந்த ..

  Kannan GanesanKannan Ganesan27 दिवसांपूर्वी
 • UK PM is Boris Johnson.not Teresa May,..

  Sampath KumarSampath Kumar27 दिवसांपूर्वी
 • Nice to see that both of you are magnanimous in accepting your pronunciation mistake. The real beauty of Tamil is the right pronunciation!! All the best for your efforts!! 👌

  Mohan SriMohan Sri27 दिवसांपूर्वी
 • M

  Samyand coSamyand co27 दिवसांपूर्वी
 • ல ழ ள ஷ ஸ ஜ ஹ க்ஷ

  Mohana KrishnanMohana Krishnan27 दिवसांपूर्वी
MRworlds