சீன வங்கியிடம் இந்தியா கடன் வாங்கியதா?#AfterGalwaan |The imperfect show 20/09/2020

20 सप्टेंबर, 2020
77 622 वेळा पाहिला

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: facebook.com/IPSVikatan/
Twitter Pages: twitter.com/ipsvikatan
Instagram Pages: instagram.com/ipsvikatan/
Helo App : m.helo-app.com/al/dfQQQeThy
In this Comment show, we will select some controversial videos, comments from the past week and give a clear explanation. Comment this video! The answer to your question will share by in next comment show! #Commentshow #Coronavirus #Coronainindia #Coronaalert #Covid19 #Edappadi #OPS #Theimperfectshow #Modi #EPS #DMK
* சட்டப்பேரவையில் எதன் அடிப்படையில் MLA-க்கள் அமர வைக்கப்படுகிறார்கள்?
* சாத்தான்குளம் வழக்கின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?
* 110 விதி என்றால் என்ன?
* இரங்கல் தீர்மானம் என்றால் என்ன?
*டாக்டர் வீரபாபு சிகிச்சை மையத்தில் நடந்தது என்ன?
* தமிழக தற்காலிக சட்டசபைக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டது தெரியுமா?
* நாடாளுமன்றம் கூடும்போது ஒரு நிமிஷத்துக்கு இவ்வளவு தொகை செலவாகிறதா?
* எம்.பி-கள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow
CREDITS
Host - Saran &Cibi Chakravarthy.N | Edit - Arunkumar
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
  • டாக்டர் வீரபாபு விரிவான பேட்டி : mrworlds.info/chart/vhi-i/qKBskbhidqKoaW0

    Vikatan TVVikatan TVमहिन्यापूर्वी
    • Where his 10rs clinic?

      Sathiyamoorthy PackianathanSathiyamoorthy Packianathanमहिन्यापूर्वी
    • mrworlds.info/chart/vhi-i/1Wt9Z6eRZ399haA 😫😫😫😫😫😫😓😢😭😭😭😭😭😭😭

      Meow WoemMeow Woemमहिन्यापूर्वी
  • 110ன் கீழ் NEET தேர்வினை ரத்து செய்ய இயழுமா

    sahayasesu sahayasesusahayasesu sahayasesu27 दिवसांपूर्वी
  • காமராஜருக்கு எத்தனை மொழிகள் தெரியும். வட இந்திய தேசிய/காங்கிரஸ் தலைவர்களுடன் எந்த மொழியில் உரையாற்றினார்.

    Sankar RamanathanSankar Ramanathanमहिन्यापूर्वी
  • நானே என்றும் ராஜா இன்று நான் வேறும் கூஜா....

    RATHINAM JOHNRAJRATHINAM JOHNRAJमहिन्यापूर्वी
  • ரஜினி ஒரு தலைவனா ???? அவன் ஒரு சாதான நடிகன்.🤣🤣🤣🤣🤣🤣

    RATHINAM JOHNRAJRATHINAM JOHNRAJमहिन्यापूर्वी
  • i really appreciate imperfect show....but cibi's speech over JALRA to DMK.

    Narayana Moorthy SNarayana Moorthy Sमहिन्यापूर्वी
  • ஏன் ரஜினி யை தலைவர் என்று அழைப்பதில் என்ன பிரச்சனை? இப்போது இருக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு எந்த விதத்தில் குறைந்து விட்டார் !! சும்மா ஒப்புக்கு வெளியில் மக்கள் விரும்பும் வகையில் பேசிவிட்டு தங்களை மட்டுமே வளப்படுத்திக்கொண்டவர்கள் மத்தியில் எத்தனை எதிர்ப்பு வந்தாலும் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவருகிறார்.பொது வெளியில் தன்னை உண்மையாக அப்படியே வெளிப்படுத்திக்கொள்ளும் தகுதி தைரியம் யாருக்கு உள்ளது.அக வாழ்க்கை யும் புற வாழ்வும் வேறு வேறாக வைத்து உலாவருபவர்களை தலைவராக ஏற்க நெறியாளர்களுக்கு நெருடாதோ

    Dr R Siva KumarDr R Siva Kumarमहिन्यापूर्वी
  • Of knowing that can we get credited.

    Venkatesan SennakesavaluVenkatesan Sennakesavaluमहिन्यापूर्वी
  • your presentation Nice

    Abdul RasheedAbdul Rasheedमहिन्यापूर्वी
  • mrworlds.info/chart/vhi-i/0KVomrGIhIZpem0

    Anees NAnees Nमहिन्यापूर्वी
  • You two are running an unethical TV show and you will punished by god for accusing a dedicated leader like Modiji, all your videos are far from the facts. It shows how much you two were bought by DMK/Congress and other religious organization.

    Arun TyrArun Tyrमहिन्यापूर्वी
  • சாமானிய மக்களுக்கு பயன்படும் வகையில் சட்டங்கள் பற்றி ஒரு தொகுப்பு வேண்டும்

    Balakrishnan K MBalakrishnan K Mमहिन्यापूर्वी
  • சில முக்கியமான செய்திகளை நிகழ்ச்சியில் சேர்க்க முடியாது போகும் போது இறுதியில் ஒரு வரிச் செய்திகள் என வாசிப்பது போல ஒரு பகுதியாக சேர்த்தால் நன்றாக இருக்கும்.

    Prabu PrabakarPrabu Prabakarमहिन्यापूर्वी
  • தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ளும் அரசியல் பிரமுகர்கள் எவ்வளவு சம்பளம்???

    Mukesh MuthamilanMukesh Muthamilanमहिन्यापूर्वी
  • BJP recent days ah DMK and ADMK MLA MP-kali elukurangala? Veliku vaangarangala?

    vishnu kumarvishnu kumarमहिन्यापूर्वी
  • சகோ...இப்பொழுது வரை என்றாவது ௨ளட௧த்தின் ௧௫த்து பொியலவில் அரசியல் மாற்றம் கொண்டு வந்திருக்கிறதா.. ஊடகங்களின் கருத்துகளையும் மக்கள் கருத்துகளையும் கேட்டபின் எந்த அரசியல்வாதியாவது தன்னை மாற்றிக்கொண்டாரா?

    arul prakasharul prakashमहिन्यापूर्वी
  • நீங்க தான் சொன்னீக்க ரஜினியை தலைன்னு பூ(பே)சி முழுகாதீங்க

    sp Kumaarsp Kumaarमहिन्यापूर्वी
  • அதென்ன கன்னி சாமிபோல கன்னி திருடன்... வரவர உங்க லொல்லுக்கு அளவேல்ல வேறலெவல்

    sp Kumaarsp Kumaarमहिन्यापूर्वी
  • அரசியல்ஸ் தினமும் ஆயிரம் நடக்குது.பேசுவதால் என்ன பலன்? யாரும் திருந்தப்போவது இல்லை. பிழைப்புக்கு ஏதாவது வழி காட்டுங்கசாமி.புண்ணியமாபோகும்.

    Sendil Nathan.Sendil Nathan.महिन्यापूर्वी
  • இந்தியா வில் எதாவது மாநிலத்தில் விநோதமான வித்தியாசமான அமைச்சரவை துறைகள் இருக்கிறதா...

    Nagarajan SNagarajan Sमहिन्यापूर्वी
  • எம் பி எம்எல்ஏ யாக ஒருவர் இருந்தால் இரண்டுக்கும் பென்சன் வாங்க முடியும் நீங்கள் சொல்லியது தவறு

    m subramanianm subramanianमहिन्यापूर्वी
  • mrworlds.info/chart/vhi-i/mK6WfcWEka-HjII Vikatan dmk kai kooli yenpatharku satchi

    C.S.C.S.महिन्यापूर्वी
  • 2.8 lakhs salary for modi , tell him build small house to his mom,,,,,,,,,,, waste person always doing fake advertisment he do with his mom

    karthik Tamil Thala mkarthik Tamil Thala mमहिन्यापूर्वी
  • salary reduction is ok.......but the telephone allowance for every mp...and mla every month is 15000 per month ....while all calls are free nowadays for 300 to 400 per month ....indian government is wasting around 8 crore per month for this expense

    Madurai PechuMadurai Pechuमहिन्यापूर्वी
  • அருமை சகோதரா

    Narayanan. P NIGNarayanan. P NIGमहिन्यापूर्वी
  • பகுதி நேர ஆசிரியர்களுக்காக ஆதரித்து ஏதாவது சொல்லங் ஐயா மனச தேத்திக்கிறோம். பணி நிரந்தரம் பன்னுவோம்னு வேலை குடுக்கும்போது வசூலப்ப முன்ன சொன்னவங்க இப்ப கைய விரிச்சிட்டாங்க அப்ப வேறவாயி இப்ப நாற வாயி அமைச்சர்கள்.

    ganesan panduranganganesan panduranganमहिन्यापूर्वी
  • Hi... for both bros. Corona pora mari therila... tnpsc conduct panra group2, group4, AE exam la varuma?? Varathuku aarikuri eruka??

    Jeeva NanthamJeeva Nanthamमहिन्यापूर्वी
  • Ur show ultimately

    S.SathishS.Sathishमहिन्यापूर्वी
  • Nice bro both of you keep rocking...

    king RAJAking RAJAमहिन्यापूर्वी
  • Is that ntk thumbi makes your mobile switch off due to award

    waran steel thunderboltwaran steel thunderboltमहिन्यापूर्वी
  • சென்னை அருங்காட்சியகத்தின் தற்போதய நிலை என்ன?

    ThiruppalliThiruppalliमहिन्यापूर्वी
  • 2lk sapmbalam vangura Modi epdai 10lk Ku kurudha poduraru

    leeju juhileeju juhiमहिन्यापूर्वी
  • 👋👋nice

    PANDIARAJAN pandiPANDIARAJAN pandiमहिन्यापूर्वी
  • EIA Pathi Sollunga ennadhan aachu nambo mailku??

    Good SamaritanGood Samaritanमहिन्यापूर्वी
  • Saran anna toay proverb sollunga solli romba naalu aagiduchu

    Haashim MunawwarHaashim Munawwarमहिन्यापूर्वी
  • Ungal pathirigai patri sottai (sattai) Duraimurugan program patri ungal Karuthu enna....

    adaikala raja kulandhairajadaikala raja kulandhairajमहिन्यापूर्वी
  • Ella katchiyaium vimarsanam seiyum neengal entha katchikku oottu pottinga

    Naveen ThriveniNaveen Thriveniमहिन्यापूर्वी
  • செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் இப்பொழுது எந்த நிலையில் உள்ளது?

    RaamRaamमहिन्यापूर्वी
  • You are doing so good. Keep it up 👍🙏🙂

    Vanitha MahalingamVanitha Mahalingamमहिन्यापूर्वी
  • I have to say one tbing to cibi.I don want to hurt you cibi.But im thinking like you are insultimg saran many times.but he is not showing that ,because that is showing his seniority.Please reduce that.

    abinaya ramamoorthyabinaya ramamoorthyमहिन्यापूर्वी
  • Good

    Maha LakshmisMaha Lakshmisमहिन्यापूर्वी
  • Who all will be drafted (age group) to military if a war breaks out between ind and chn?

    mahesh ravichandranmahesh ravichandranमहिन्यापूर्वी
  • Please answer, are you an unbiased show? Do you support any political group? You are both a good team, continuing to watch your show depends on your answer

    Pixie DearPixie Dearमहिन्यापूर्वी
  • Vikatan is DMK party channel is it true?

    Siva SangarSiva Sangarमहिन्यापूर्वी
  • வெளிநாட்டில் இருந்து வந்தால், தமிழகத்தில் தனியாக விடுதியில் தணிமை படுத்த படுவர்களா ? அல்லது வீட்டிற்க்கு சென்று விடலாமா ?

    asarudeen asarasarudeen asarमहिन्यापूर्वी
  • Sambalam ethukku PM Care Fund ikku Oru Latcham Kodi Vasool ayiduchu Ella chinnavittukku kodukkalam

    Ramasamy MurugiahRamasamy Murugiahमहिन्यापूर्वी
  • Annamalai sir plan to rise BJP in tamilnadu

    Prakash BPrakash Bमहिन्यापूर्वी
  • Thavarana thagaval sollathinga Saravanan, Irandu pensions m kidaikkum.

    Ckrishnan KrishnanCkrishnan Krishnanमहिन्यापूर्वी
  • 12:18 Thanks for the answers bro!

    Ganesan NatarajanGanesan Natarajanमहिन्यापूर्वी
  • Neet போராட்டம் மற்றம் அவர்களை கைது செய்யப்பட்டதை தொடர்ந்து. என்ன நடக்கிறது இங்கே?

    Diwakar KaruppiahDiwakar Karuppiahमहिन्यापूर्वी
  • கார்பரேட்டுக்கள் தான் இது போன்ற மருத்துவர்களை மிரட்டி உட்கார வைத்து விடுகிறார்கள் என்பதை விகடன் பகிங்கரமாய் பேசாதது ஏன் ?

    Valli RamanathanValli Ramanathanमहिन्यापूर्वी
  • mrworlds.info/chart/vhi-i/2Kh0g7WiiZisnIY 👈 கதையின் சுருக்கம் ஹீரோ தன் மனைவியையும் மற்ற பெண்களையும் தப்பா பார்க்கும் மனிதர்களை தேடிக் கொள்ளு வது தான் கதையின் சுருக்கம்🎥📷

    PACHAIYAMMAL .BPACHAIYAMMAL .Bमहिन्यापूर्वी
  • நீங்களாடா கரெக்டா சொல்றீங்க?

    Selva 2017Selva 2017महिन्यापूर्वी
  • Finally u made me 2 listen the news...

    Ajay AgyAjay Agyमहिन्यापूर्वी
  • வேளாண் திட்ட முன்மொழிவு என்னதான் செல்கிறது

    chibhi 23chibhi 23महिन्यापूर्वी
  • Sunday show Saturday record பண்றிங்க எனபது அது சிபி costume ல தெரியுது

    Venkataramanan SVenkataramanan Sमहिन्यापूर्वी
  • Rajini was not leader He was menral

    Rangadurai GovindasamyRangadurai Govindasamyमहिन्यापूर्वी
  • Vaanga vibachara vikatan🤭🤭🤭

    thilip kumarthilip kumarमहिन्यापूर्वी
  • really amazing you guys still running this show (off late understood you've blind followers) Gloomy future awaits the nation and people.

    கீர்த்தனா ராஜகோபால்கீர்த்தனா ராஜகோபால்महिन्यापूर्वी
    • @ஸ்மார்த்தன் சிவா அடப்பாவிகளா... நடத்துங்க

      Vivek KVivek Kमहिन्यापूर्वी
    • ❤️❤️❤️💓💓💓

      ஸ்மார்த்தன் சிவாஸ்மார்த்தன் சிவாमहिन्यापूर्वी
    • You are insane

      Keerthu ShivKeerthu Shivमहिन्यापूर्वी
    • அருமை

      ஜெய்ஸ்ரீ ராம் JaiSri Ramஜெய்ஸ்ரீ ராம் JaiSri Ramमहिन्यापूर्वी
    • ஹெ ஹே...ஹி ஹி

      நான்தான் முட்டாள்நான்தான் முட்டாள்महिन्यापूर्वी
  • ஐயா வெளிநடப்பு எதனால் நடக்கிறது இரு கட்சியினரும் ஒன்றாக அமரும் போது தானே? இதுவே ஒரு நாள் ஒரு கட்சியை மட்டும் வரவழைத்து அவர்களின் கேள்வியை சபாநாயகர் இடம் பதிவு செய்து அடுத்த நாள் அடுத்த கட்சி சட்ட சபைக்கு வரவழைத்து அந்த கேள்விகளுக்கான பதிலை கூறுமாறு மற்றும் இவர்களுடை கேள்விகாலயும் சபாநாயகர் இடம் பதிவு செய்து அடுத்த நாள் எதிர் கட்சியை வரவழைத்து கேள்விக்கான பதிலை கேட்டறிந்தால் வெளிநடப்பு என்ற ஒரு விஷாயாம் இல்லாமல் இருக்கும் மற்றும் அதிக கூடாதயும் தவிர்க்க ஒரு வாய்ப்பாக இருக்கும் இந்த கொரோன காலத்தில். நன்றி!😊

    Ram Narayanan KRam Narayanan Kमहिन्यापूर्वी
  • Boss I am not having a habit of book reading, but I have changed a lot by listening to writers and scholar's speech. Is there any audible books in Tamil. It's hard to read books me. Would you suggest how I can gain knowledge by listening to audio's or video

    Sathiyamoorthy PackianathanSathiyamoorthy Packianathanमहिन्यापूर्वी
  • நீட் தேர்வை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பவர்களைப்பற்றி எதற்காக நீங்கள் எதுவும் பேசவில்லை?

    திவாகரன் க.குமாரவேல்திவாகரன் க.குமாரவேல்महिन्यापूर्वी
  • Super

    raju ramannayarraju ramannayarमहिन्यापूर्वी
  • Vanakam 🙏Off lately I am regularly watching your show. I believe that constructive Criticisms are healthy. But presentation matters. You guys are presenting in funny way, may be people enjoy that but I want to say handle with care. In our democratic country we all have rights on expressing our overview on everything having said that make sure it be healthy rather sounding odd and making fun out of others esp leaders,, many are merely doing that.. try to bring some change because, it is easy to just say or make fun out of anything or being judgemental but to understand the real scenario must walk in their shoes to what the politicians are going through. You just Cannot imagine the level of pressures and stress.. after all its for the people they dedicate their complete life, they don't eat or sleep on time. They cannot have a life what a common man has out of their responsibilities. You all must be a family men. I ask you aren't you having stress and pains to run your family? In that way all are imperfect. So imagine how it feels when the entire state or country is their responsibility. Being a head of your house em sure you all will strive hard to address the needs but are you able to full fill everything? YES or NO? Certainly No shud be the answer and that is reality and quite natural. So imagine ruling in a larger way. But definitely they wanted to bring the Best and serve people. Public must understand that. Your presentation should not miss guide them rather. Ex On school days in the classroom we suppose to abide by the class leaders and they have certain power and responsibilities like wise in the republican system we must abide by the leaders rather being judgemental. That is public's duty irrespective of parties i say this in general. unanimous mentality and unity is most needed in the society for progress and upliftment of our country so you guys being a Social Representatives with considerable fan followers, your manifestation can put the truth to the people but ain't confuse the public.. good presentation though but try to make it more constructive than subjective. However Good criticism is always better than a fake appreciation. Think about it saran and sibi.. Rest keep rocking guyz👍 -Sonali pradeep 🙏

    sonali pradeepsonali pradeepमहिन्यापूर्वी
  • Thanks bro but not get my answer

    manikandan Kmanikandan Kमहिन्यापूर्वी
  • Authentic ella pa chinna chinna mistaks eruku...Ketta varthaigal payan paduthradha yedho perumaya nenaigranga must stop it.....Reporter nenga evlo sensitive ah erukenga😐

    Azhil PriyaAzhil Priyaमहिन्यापूर्वी
  • You mean other news channels are telling false news you alone bringing true news? Be fair

    San VasSan Vasमहिन्यापूर्वी
  • 🇨🇳🇨🇳🇨🇳👊👊👊ind 🖕IND🖕🖕

    insan learning styleinsan learning styleमहिन्यापूर्वी
  • விகடன் போல ஆங்கிலத்தில் மிக சிறந்த நடுநிலை கட்டுரை வருக்கின்ற பத்திரிக்கை ?(அரசியல் புலனாய்வு கட்டுரைகள்)

    B pB pमहिन्यापूर्वी
  • mrworlds.info/chart/vhi-i/0KVomrGIhIZpem0

    Subramanian RSubramanian Rमहिन्यापूर्वी
  • சகோ சிபி சக்ரவர்த்தி நீங்கள் மெட்ரோ படத்தில் வில்லனாக நடித்திர்கலா?சொல்லுங்கள்

    mulla faisalmulla faisalमहिन्यापूर्वी
  • ஒரு கட்சியின் "செயர்க்குழு" "பொதுக்குழு" ஆகியவையின் முக்கியத்துவம் என்ன? அனைத்து கட்சியிலும் இக்குழுக்கள் இடம்பெற்றுள்ளனவா??

    vidyasagar sundervidyasagar sunderमहिन्यापूर्वी
  • Pl increase the Meames count in The imperfect show.

    KRISHNAMURTHY KICHAKRISHNAMURTHY KICHAमहिन्यापूर्वी
  • AIIB (Asian Infrastructure Investment Bank) Co-financed by the World Bank China la headquarters irukarthunala china bank ayiduma ? Apidina world bank US bank ayiduma ?

    vijayakumar mvijayakumar mमहिन्यापूर्वी
    • Both are two different Institutions. AIIB was proposed by China to avoid dominance of US, Japan and other European countries over World Bank, Asian Development Bank. AIIB isnt co-financed by World Bank, thy signed Co-financial Agreement. AIIB is agreed institution of UN where China wants his own dominance (most shares). India became memebership during Modiji's Govt. Question is why doesnt thy lend from World Bank instead of AIIB ,atleast to show their disgagreement with china.

      Sathish Raj ArunachalamSathish Raj Arunachalamमहिन्यापूर्वी
  • Schools and education minister, Higher education minister,,, Why two minister's required for education department? Can't we merge this as one department? Which are the Others states are following this two minister method in India?

    Csg 2724Csg 2724महिन्यापूर्वी
  • தலயை (அஜித்) பத்தி தாப்பா போட்டாதுக்கு. மன்னிப்பு கேள் ஆனந்த விகடன்....

    M.Karthickkeyan M.karthickkeyanM.Karthickkeyan M.karthickkeyanमहिन्यापूर्वी
  • Comments show 30 minutes podunga pa..(ellorudaiya comments padikkalam + niraiya therinchikkalam) #Saran #sibi

    SaifSaifमहिन्यापूर्वी
  • Indian Govt. How to get Loan from world bank and Other bank. How private tender company get loan for making infrastructure. What are the Charges is applicable how they repay it any loan is unpaid. If any loan is not repaid what they do action to recover amount. How have control on Loan how much loan is outstanding and How much Interest paid per year. #imperfectshow #commentshow. Hope it need your lot of time for working so will expected very Late but pls response all need know about it.

    VinothKumar VelswamyVinothKumar Velswamyमहिन्यापूर्वी
  • Tamilnadu banned plastics but does it have any form of plastic recycling

    kiran kumar sukumarkiran kumar sukumarमहिन्यापूर्वी
  • Neenga pona episodla ad pannathu than periya comedy

    kiran kumar sukumarkiran kumar sukumarमहिन्यापूर्वी
  • Unga pennadi oru oolivatam therithu...😀

    Aravindan TAravindan Tमहिन्यापूर्वी
  • Cibi in t.shirt on yesterday episode... saran is fresh

    Rubesh KannanRubesh Kannanमहिन्यापूर्वी
  • Please speak about new agriculture bill..

    prasanth kotravelprasanth kotravelमहिन्यापूर्वी
  • Unmai yana sethigiriga. Rajini Sebi chenna vaisulairuthu arasilaluku varanu soluraru. Athu unmaiya. Yen 20 yesrs appurama Vijay arasilaluku varanu varuna katha 25 vrushama soluraru inu sona athu unmaiya

    ChellappanChellappanमहिन्यापूर्वी
  • if Rajini is not called as talivar , then who is called from today , A leader is not a a person who sold the education to private sector or a leader is not a comedy person like Simon who thinks he as a ideology(that ideology is another comedy), another leader sold medical to private sector , who is the leader who is coming to fix the current system

    Palane AndavarPalane Andavarमहिन्यापूर्वी
  • உங்க ஷோ நல்லாவே போய்ட்டிருக்கு 👍சும்மா கலக்குங்க சித்தப்புகளா 👌

    Banumathi VaidhyanathanBanumathi Vaidhyanathanमहिन्यापूर्वी
  • மக்கள் பாதை இயக்கத்தின் தன்னார்வலர்கள் மீது காவல்துறையின் அத்துமீறல் பற்றி தெளிவாக கூறுங்கள் மக்களுக்காக போராடினால் அரசு காவல் துறையை அவர்கள் மீது ஏவி விடுவது நியாயமா...

    Arikrishnan PalaniswamyArikrishnan Palaniswamyमहिन्यापूर्वी
  • Content 12:30

    V.g. VasuV.g. Vasuमहिन्यापूर्वी
  • உங்களுடைய செய்திகளில் ஏதாவது உண்மைக்கு புறம்பான செய்தியாய் வந்து, அதை சுட்டிக்காட்டும் போது என்ன செய்வீர்கள்? நீங்கள் சாதாரணமாய் கடந்து போவீர்களா? அல்லது மன்னிப்பு கேட்பீர்களா?

    venkat ramanvenkat ramanमहिन्यापूर्वी
  • paravala irukatum ya nandri lam yethuku namakulla😉😉😉

    Aha JassimAha Jassimमहिन्यापूर्वी
  • Na vera level good job negala politics varalama

    Jilla ParthiJilla Parthiमहिन्यापूर्वी
  • முதல்வரின் 110 விதியின் படி வந்த பெண்களுக்கெதிரான வரதட்சிணை கொடுமைக்கு 7 ஆண்டுகளுக்கு பதிலாக 10 ஆண்டுகளாக உயர்த்தியதை நல்ல திட்டம் என்கிறீர்கள், இந்த மாற்றத்தால் ஒன்னும் நல்லது நடக்காது மேலும் எப்போதுமே பெண்களுக்கு சாதகமாகவே பேசி நல்லபெயர் எடுப்பது ஊடகம் மற்றும் அரசியல்வாதிகளின் நிலை. உண்மையில் ஆண்கள் தான் நல்லவர்கள் தியாக உள்ளம் படைத்தவ்ர்கள். எங்கோ சில பொறுக்கி பயலுங்க வரதட்சிணை கொடுமை படுத்தலாம், ஆனால் இதை பெண்கள் தவறாக உபயோகித்து பல ஆண்களை சிறையில் தள்ளுறாங்க.

    Ananth ArulmoniAnanth Arulmoniमहिन्यापूर्वी
  • செய்திகளின் அளவு குறைந்து, சுவரசிதிற்காக நக்கள் அடிக்கும் இயல்பு தற்பொழுதெல்லாம் மேலோங்கியுள்ளது.

    ezhil vigneshezhil vigneshमहिन्यापूर्वी
  • தமிழ் நாட்டில் தொலைக்காட்சிகளில் தமிழா? ஆங்கிலமா ? ஏன் தமிழில் தலைப்பு இல்லை

    பிரான்சுவா ரவீந்திரன்பிரான்சுவா ரவீந்திரன்महिन्यापूर्वी
  • Impert show தமிழ் நிகழ்ச்சிக்கு எதற்கு ஆங்கில பெயர் மாற்றமுடியுமா? பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன்.நன்றி.

    Robert aRobert aमहिन्यापूर्वी
  • Marupadium Europe countries lockdown poga poguthu nu oru news spread aaguthu ithu unmaiya? Marupadium ella countries um lockdown poga chance irukaa ?

    r jeyaprakashr jeyaprakashमहिन्यापूर्वी
  • Online la RTI yepdi thagaval peramudium sollunga ....useful to all

    SELVAK KUMARSELVAK KUMARमहिन्यापूर्वी
  • Dei mottai sithi sakkaravarthiyum irukkirai varai vigadan tholaikatchiyai thiritha mudiyathu.

    Bascarane TetchanaBascarane Tetchanaमहिन्यापूर्वी
  • How can you be ignorant on hard work of Vice President’s role in running the parliament ?

    Mohan KumarMohan Kumarमहिन्यापूर्वी
  • திரு.வாசன் என்ற தேசிய வாதியால் ஆரம்பிக்கப்பட்ட விகடன் இப்போது நடுநிலை தவறி செயல்படுகிறது. எப்போதும் பிரதமர் மோடி அவர்களளை குறை கூறுவது.தேச விரோத சக்திகளுக்கு கூஜா தூக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறது. நல்ல நேர்மையான வழியில் செல்லவும்.

    Ravichandran ArumugamRavichandran Arumugamमहिन्यापूर्वी
MRworlds