Anna University, NEET...தமிழனை நெறிக்கும் சர்ச்சைகள்! |The Imperfect Show 17/10/2020

17 ऑक्टोबर, 2020
77 910 वेळा पाहिला

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: facebook.com/IPSVikatan/
Twitter Pages: twitter.com/ipsvikatan
Instagram Pages: instagram.com/ipsvikatan/
00:00 Start
16:04எவன் பார்த்த வேலடா இது
16:40 இன்றைய கீச்சுகள்
17:35 இன்றைய விருது.
Description :
*ஆடு மேய்க்கும் தொழிலாளியுன் மகன் NEET தேர்வில் சாதித்த கதை!
* NEET முடிவுகளில் ஏன் குளறுபடிகள்?
* முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் திமுக எம்.பி. கௌதம் சிகாமணியின் சொத்துக்கள் முடக்கம்!
* கோயில் கருவறைக்குள் நுழைந்து பூசாரியை தாக்கிய DMK பிரமுகர்!
*49-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுக!
* ரவீந்திரநாத் கனவுக்கு வேட்டு வைத்த தேனி வாக்காளரும் நீதிபதியும்!
* ஆளுநரையும் எடப்பாடியையும் விமர்சித்த ராமதாஸ்!
* ரஜினிக்காக காட்டமாக அறிக்கைவிட்ட தமிழருவி மணியன்!
The Enforcement Directorate (ED) has issued an order for seizing assets worth about Rs 8.6 crore of DMK MP Gautham Sigamani for alleged contravention of the Foreign Exchange Management Act (FEMA), the agency said on Friday."Immovable properties in the form of agricultural lands, commercial and residential buildings among others in Tamil Nadu and movable properties in the form of bank balances and shares totaling to Rs 8.6 crore held by Gautham Sigamani have been seized by the agency under the provisions of Section 37A of FEMA," the ED said in a statement.
Prime Minister Narendra Modi on Friday said the government will soon take a decision on revising the minimum age of marriage for girls after it receives a report from the committee set up for this.
The prime minister said the girls’ gross enrolment ratio in education has turned higher than that of boys for the first time in the country because of several efforts taken by the government in the last six years.
#Edappadi #ops #eps #Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera- Ramesh Kannan | Edit - Ramesh Kannan | Thumbnail art - Santhosh Charles

टिप्पण्या
  • Why DMK and other major TN political parties do not make their opposition of the major Anna University's take over by BJP Central Government initiated by Karnataka based RSS Sangi Soorappa. Why this blind eye by DMK which claims that it is always fighting for social justice. Is it because Anna University issue is related to TN Governor that is DMK doesn't want to have tussle with governor.

    Barsthan SeshachalamBarsthan Seshachalam7 तासांपूर्वी
  • சரியான comments கொடுத்திருக்கிறீர்கள்

    Sivaprakash KSivaprakash K12 तासांपूर्वी
  • இதுக்கு பேரு என்ன தெரியுமா,எச்ச. #எச்சவிஜய்சேதுபதி #எச்சமுத்தையாமுரளிதரன்

    சிவ சங்கர்சிவ சங்கர்14 तासांपूर्वी
  • முகிலன் என்ன ஆனார்?

    AADHIRAN AADHIAADHIRAN AADHI14 तासांपूर्वी
  • நிர்மலா வழக்கு என்ன நிலையில் உள்ளது ?

    AADHIRAN AADHIAADHIRAN AADHI14 तासांपूर्वी
  • தமிழருவி மணியன் அந்த கன்னடபொறுக்கி சிவாஜிராவ் கெய்க்வாட்டுக்கு வக்கீல் வேலையல்ல மாமாவேலை அல்லவா பார்க்கிறான்? சிவாஜிராவுக்கு ஆதரவு அளிப்பவர்களை பாருங்கள், பார்ப்பனிய பொறுக்கி நாய்களும் அவர்களுக்கு அல்லக்கைகளாக செயற்படும் பீகாரி ரங்கராஜ் பன்றி, மென்டல் மாரிதாஸ்,அரைவேக்காடு மதன் ரவிசந்திரன், பொம்பளை பொறுக்கி கிஷோர் சாமி, குடிகாரநாய் அர்ஜூன் சம்பத்,ஆட்டுக்கார அரைமுட்டாள் அண்ணாமலை, 02, 03 படங்களை மட்டுமே இயக்கி படுதோல்வியடைந்த மார்க்கட் இல்லாத பிரவீன் காந்தி, Congress ஐ விட்டு தூக்கி கடாசப்பட்ட கராத்தே தியாகராஜன், இந்த மணியன்( இவன் 2014 தேர்தலில் பாஸிச பாஜகவை ஆதரித்தவன்) போன்ற மக்கள் செல்வாக்கு கொஞ்சமும் கிடையாத செல்லாக்காசுகள்தான். தமிழ்நாட்டு மக்கள் தாங்கள் யார் என்பதை 2004, 2014,2019 நாடாளுமன்ற தேர்தலில் மிகத்தெளிவாக நிரூபித்துகாட்டியவர்கள். இது தொடரும்

    B Tev76B Tev7615 तासांपूर्वी
  • Tamixh aruvi - tamil odai

    Michael NicholasMichael Nicholas18 तासांपूर्वी
  • Dmk has become absolute a rowdy party

    Michael NicholasMichael Nicholas18 तासांपूर्वी
  • Madasigamani

    Michael NicholasMichael Nicholas18 तासांपूर्वी
  • தம்பி அதிமுகல கவுன்சிலர் லெவல்ல ஒன்னும் நடக்கலயா கட்டையா அண்ட் மொட்டையா

    Abhi's CookeryAbhi's Cookery21 तासापूर्वी
  • சிபி மு க ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் ( காணொலியில்) திருமணம் நடத்தி வைப்பதாக செய்தி வந்துள்ளதைப் பற்றி கூறுங்கள்.

    Thiru- ElectricThiru- Electric21 तासापूर्वी
  • B J P AATCHIYIL ETHU THAAN SARIYAAKA NADAKKUM? ELLAME ARIVUKETTAVARKAL LEADERSHIP

    all tamil channelsall tamil channels21 तासापूर्वी
  • ARIVUKETTA B J P ARIVULLA THAMIZH NAATTAI KODUMAI SEIRAAN EPS & OPS KOLLAIKUMBAL KOLLAI ADIPPATHIL KAVANAMAAKA IRUKIRAARKAL EVANDAA KAETTAAN NEET PORAMBOKKU SORINAAYIKAL PAKAL KOLLAITHAAN ATHIKAM I N D I A VAI B J P AZHIKKUM!

    all tamil channelsall tamil channels21 तासापूर्वी
  • இவன் பால குருசாமி என்னைக்கு கு. ஜ.க வில் சேர போரான்னு தெரியல, எவ்வளவு சொத்து செத்தான்னு தெரியல இப்ப அமலாக்க துறைக்கு பயந்துகிட்டு கு. ஜ.க விற்கு கூஜா தூக்கறான், ஏழை மாணவர்களுக்கு இன்னொரு college கட்டனுமாமாம் அப்ப ஏழைக்கு ஒரு காலேஜ் பணக்காரனுக்கு ஒரு காலேஜ் அ.

    Social ActivistSocial Activistदिवसापूर्वी
  • In our college (PSG Tech), some HODs tell Balagurusamy is not that good

    Sampathkumar PSampathkumar Pदिवसापूर्वी
  • Award perfect 👌

    Aarthy RaniAarthy Raniदिवसापूर्वी
  • Neet🤮🤮🤮🤮

    R.krishna kumarR.krishna kumarदिवसापूर्वी
  • Dai dai konjom naal munnadi DMK ku support speech aprm yellam comments la DMK ku ninga romba support pandringa nu solita udanae potturathu yethathu yengaiyathu erukangalanu paathutu 😂 yen da ninga Vikatan nu vachitu erukinga Megakaadan nu pottukalam da

    Şþıŕıţ øf ŠøųłŞþıŕıţ øf Šøųłदिवसापूर्वी
  • IThu enna naada enna karumam da ithu thuuu, ena solrathunae therila, kevalam. intha nadum naatu makalm nasamai pogatum.

    Arvind vArvind vदिवसापूर्वी
  • பேசாம ரசினி காவேரி மணியம் பேச்சைகேட்காமல் சீமான் சொல்வதை செய்துவிட்டு போய்விடலாம்

    sp Kumaarsp Kumaarदिवसापूर्वी
  • தங்களின் தலைப்பை மீண்டும் பாருங்கள் தமிழர்களை நெரிக்கும் சர்ச்சைகள் தமிழர் நெரிபடுவது உங்களுக்கு சர்ச்சையாக அதாவது பேச்சாக தெரிகிறதா ? நெரிபடுவது அவன் கழுத்து என்று தெரியாதா , சர்ச்சையாம் சர்ச்சை இதற்கு திட்டுவதற்கு என்றே செயல்படும் சில செயலிகளே தேவலாம் போல இருக்கு!

    Sriharan RanganathanSriharan Ranganathanदिवसापूर्वी
  • தமிழ்நாட்டில் தாதாக்கள் ஊடுருவல் உள்ளதா. இன்டர்போல் என்ன கூறுகிறது.

    Thiru- ElectricThiru- Electricदिवसापूर्वी
  • பாஜக நடிகர்களை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்யவிருக்கிறார்களா? ராதாரவி, குஷ்பு, s ve சேகர், நமிதா, காயதரி ரகுராம் போன்றவர்களை வைத்து. 2021 தமிழ்நாடு சட்டசபை தேர்தலில்.. வியூகம் என்ன...

    Thiru- ElectricThiru- Electricदिवसापूर्वी
  • 8500 கோடிக்கணக்கான விமானத்தில் ஏன் வேறு நாட்டிற்கு போக வேண்டும் முருகன் மயிலில் உலகை சுற்றி வந்த மாதிரி இவரும் சுற்றி வரலாமே

    Dhanalakshmi GopalDhanalakshmi Gopalदिवसापूर्वी
  • திருப்பூர் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட 2ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் பிளாஸ்டிக் நீர் தேக்க தொட்டி அமைக்க 7.70லட்சம் செலவு.கோவையில் கம்யூனிஸ்ட் mp நிதியில் 30ஆயிரம் கொள்ளளவு கொண்ட உயர்நிலை கான்கிரீட் சிமெண்ட் நீர் தேக்க தொட்டி அமைக்க 5.80லட்சம் மட்டுமே செலவு இதில் உங்கள் கருத்து #கருத்துப்பகுதி

    Lets Live with humanityLets Live with humanityदिवसापूर्वी
  • சிலரை மென்மையாகவம் சிலவற்றை கண்டுகொள்ளாமலும் சிலரை கடுமையாகவும் விமர்சனம் செய்வது யாரை திருப்திப்படுத்த என்பது அனைவருக்கும் தெரியும் என்பது உங்களுக்கும் தெரியும், அதற்கு எடுத்துக்காட்டு ஸ்டாலின் திமுக சிகாமணி போன்றவர்களையும் ஓ பி எஸ் மற்றும் ரவீந்திரநாத் போன்றவர்களையும் நீங்கள் பதிவிட்டதே சான்று அதுவும் அயோக்கிய சிகாமணி என்று என்று நீங்களே முடிவெடுத்து கடுமையான முகத்தோற்றத்தோடு சொன்னது உங்கள் நிவையை தெளிவாக காட்டியது,தேர்தல் நெருங்கும போது விகடன் குழுமத்தின் ஏடுகளில் இன்னும் பல காட்சிகளை காணலாம் என கருதுகிறேன்,

    Sriharan RanganathanSriharan Ranganathanदिवसापूर्वी
  • இந்தியா மற்ற நாடுகளுக்கு பெட்ரோல் டீசல் ஏற்றுமதி செய்கிறதா?அப்படி என்றால் லிட்டர் எவ்வளவு விலையில் விற்கிறது? #கருத்துபகுதி

    Lets Live with humanityLets Live with humanityदिवसापूर्वी
  • நீட்டால் தேர்ச்சி பெற்றுயிருந்தாலும் அடுத்துமருத்துவ படிப்பின் இறுதியில் நெக்ஸ்டு என்ற தேர்வை கொண்டுவந்து மாணவர்களின் குரல்வளையை நெரிக்கப்போகிறது மோடி அரசு

    Mathivanan GMathivanan Gदिवसापूर्वी
  • DMK nale ravti kuttamunu sollunga bro

    sathish kumarsathish kumarदिवसापूर्वी
  • Hatsoff to vikatan to elaborate the news

    Vanchi NathanVanchi Nathanदिवसापूर्वी
  • Tamilaruvi book troll😂Age 25 nu yethi vidunga vetla imsa thangala🤕No need of public xam bcoz of neet👍🏼

    Azhil PriyaAzhil Priyaदिवसापूर्वी
  • பொன்முடி அவர்கள்... இந்த பரிமாற்றத்தில் தவறு இல்லை... என்று நிரூபிப்பார்....

    Natarajan SelvamNatarajan Selvamदिवसापूर्वी
  • உங்களை வப்பட்டியாக வைத்துள்ள... பீஜேபி யின் ஆட்சி இலட்சத்தனை பார்....

    Natarajan SelvamNatarajan Selvamदिवसापूर्वी
  • 9o23

    B S ArunB S Arunदिवसापूर्वी
  • இன்று முதல் 'எடுபுடி தமிழ் அறிவு மணியன்' என்று அழைக்கப்படுவர்

    sathya022sathya022दिवसापूर्वी
  • What is happening between Armenia and Azerbaijan... Kindly explain, why the war is still continuing...

    ARIVU MSARIVU MSदिवसापूर्वी
  • நாடு நாசமா போச்சு.சனியன் ஆளும் தேசம்

    bank Assetsbank Assetsदिवसापूर्वी
  • தமிழ் அருவி மணிய நினச்சா எழுதுனவ்ஸ்ன்

    Arokia DassArokia Dassदिवसापूर्वी
  • NEET தேர்வை வச்சு தமிழக மாணவர்களை வஞ்சிப்பது. அண்ணா பல்கழைக் கலகத்தை வச்சு எஞ்சினியரிங் மாணவர்களை வஞ்சிப்பது - இது RSS, பாஜக மோடி திட்டமிட்டே செய்கிறார்.

    Kris EaKris Eaदिवसापूर्वी
  • ஜனநாயகம் என்றால் மக்கள் கருத்தின் வெளிப்பாடு. அதைக் காக்க வேண்டும் என்றால், EVM ஐ செருப்பால் அடித்து தூக்கிக் குப்பையில் போட வேண்டும்.

    fun showsfun showsदिवसापूर्वी
  • மோடி இந்தியாவின் பெரிய கேடி Ammuku Dumkku Ammal Dummal 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃 மோடி = கேடி 😃😃😃😃😃😃

    varun prakashvarun prakashदिवसापूर्वी
  • மத்திய அரசு 1000கோடி கொடுக்கும்???? இத நாம நம்பனும் .... இந்த மத்திய அரச GST பாக்கிய கொடுக்க சொல்லுங்கப்பா...

    ERaja MathivananERaja Mathivananदिवसापूर्वी
  • Mothala Gst tharatum apram 1000cr AnnaUni ku fund tharatha pathi pasatum. Dobakoor center gvt

    Hasan BasheerHasan Basheerदिवसापूर्वी
  • Tamilnadu politics 🌬️💦🤕

    Pradap JPPradap JPदिवसापूर्वी
  • ஜெ வின் சமாதி எந்த நிலையில் உள்ளது.... முழுமையாக கட்டப்பட்டிருக்கா.. கூறுங்கள்...

    Lakshmanan LakshmananLakshmanan Lakshmananदिवसापूर्वी
  • mrworlds.info/chart/vhi-i/zmaLe6Vooqxsio4 தல பெரியவங்களா தளபதி பெரியவங்களா என்று சண்டை போட்டவங்க எல்லாம் இந்த short flim பாருங்க👍👌

    PACHAIYAMMAL .BPACHAIYAMMAL .B2 दिवसांपूर्वी
  • ரஜினிகாந்த் பூல ஊம்புலனா உங்களுக்கு தூக்கம் வராது

    GK VALLUVANGK VALLUVAN2 दिवसांपूर्वी
  • ரஜினிகாந்த் ஆட்சியமைத்தால் வரிகள் வாடகைகள் இல்லாத தமிழகம் மலருமா? கருத்துறை பகுதிக்கான கேள்வி.

    Naattu SarakkuNaattu Sarakku2 दिवसांपूर्वी
  • If BJP come this will happen in tamilnadu

    Joseph AnsonJoseph Anson2 दिवसांपूर्वी
  • Hats off to Sabarimala and Jeevithkumar..!!!

    Rathna KumarRathna Kumar2 दिवसांपूर्वी
  • கமெண்ட் பதிவு செய்யும் பழம் பெருச்சாளிகளை காணவில்லை🤔🤔🤔 செம்மையா கவனிச்சிட்டங்களா? 😂😂😂🤣🤣🤣

    அரை வேக்காடு Half Bakedஅரை வேக்காடு Half Baked2 दिवसांपूर्वी
  • Y saran didn't shave we can't see like this.. different saran bro..

    Rubesh KannanRubesh Kannan2 दिवसांपूर्वी
  • கையில் கறை படிதல்...கேள்விப்பட்டு இருக்கோம். கறையில் கை...புதுசா இருக்கே சிபி அண்ணா

    அரை வேக்காடு Half Bakedஅரை வேக்காடு Half Baked2 दिवसांपूर्वी
  • dai....eppa paathalum DMK va pathi pesuratha vitutu...BJP pathi pesunga...

    GT BakyarajGT Bakyaraj2 दिवसांपूर्वी
  • Dear apprentice pl listen to this video @11.13 he says clearly he is not driver and driver is not drunk

    Sai RaghuSai Raghu2 दिवसांपूर्वी
  • அருமை சகோதரா

    Narayanan. P NIGNarayanan. P NIG2 दिवसांपूर्वी
  • #banneetexam

    yuvaraj syuvaraj s2 दिवसांपूर्वी
  • Which college is owned by sikamani?

    680interstate680interstate2 दिवसांपूर्वी
  • Appreciate your coverage of important issues of the nation in a nutshell. Keep it up !

    Jeyanthi ThirunavukkarasuJeyanthi Thirunavukkarasu2 दिवसांपूर्वी
  • Andha kaase Stalin solidhan pathukraangale ivanga😂😂😂😂

    varun pillaivarun pillai2 दिवसांपूर्वी
  • Coching centre munna illayada loosunga ....education lobby odaikathan da NEET konduvandhanga...out of 180 questions la irundhu 173 from our sylabbus da .... Uttarakhand Tripura pathilam neenga eppada kavalapada aarambichenga...motto aprom andha sivapu Satta..kaasukaaga Ching Changss😂😂😂😂

    varun pillaivarun pillai2 दिवसांपूर्वी
  • இவ்வளவு பெரிய கல்யாணமண்டபத்திற்க்கு 250 Sq க்கு மட்டும் தான் முறையாக வரி கட்டியுள்ளாக செய்தி வெளியாகியுள்ளதே உ.ன்மையா?

    Khan MohamedKhan Mohamed2 दिवसांपूर्वी
  • Very true....our pain...is all a musical for Modi....

    Asha ElangovanAsha Elangovan2 दिवसांपूर्वी
  • +2 என்ற exam எதுக்கு? நீங்க கேக்கலாம், அதையே சீமான் கேட்டால் நக்கல் அடிப்பீர்..

    Thangavelu RajThangavelu Raj2 दिवसांपूर्वी
  • மனுசன மனுசன் முழுங்கிறாண்ட தம்பி பயலே இது மாறுவது எப்போ தீருவது எப்போ நம்ம கவல

    R K GNANAMR K GNANAM2 दिवसांपूर्वी
  • சபரிமாலா ஏதோ சிலபஸ் பற்றி மட்டும் சொன்னதாகச் சொல்லி பூசி மெழுகிறீங்களேடா!! அவுங்க கோச்சிங் இல்லாமல் நீட் பாஸ் பண்ண முடியாதுன்னு சொன்னதை மூடி மறைக்கிறேங்களே, வெடகமா இல்ல

    irudayam virudayam v2 दिवसांपूर्वी
  • நாளை தமிழக கவர்னரை பிஜேபி யின் தலைவர் முருகன் அவசரமாக சந்தித்து.. குடித்து விட்டு கலாட்டா செய்த தனது கட்சியை சேர்ந்தவரை அநியாயமாக துன்புறுத்தினர் என்பதை தெரிவித்தார்... கவர்னர் உடனடியாக முதல்வரை தொடர்பு கொண்டு இது பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட கேட்டுக் கொண்டார்.

    Thanjai AnnaThanjai Anna2 दिवसांपूर्वी
  • BJP யின் ஆட்டம் ஆரம்பம்...போக போக தெரியும்...

    Thanjai AnnaThanjai Anna2 दिवसांपूर्वी
  • Thamilaruvi Maniyanai romba kaddichetungalo bros

    Vijaym61 MahanVijaym61 Mahan2 दिवसांपूर्वी
  • நல்ல விஷம்தான் தேர்வில் வெ்றிபெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள். அப்படியே வெற்றி பெட்ட மாணவர்களின் பொருதர நில்லயையும் கணக்கெடுத்து பார்த்தால் நீட் தேவின் சமத்துவம் தெரியவரும்.

    suresh suvinsuresh suvin2 दिवसांपूर्वी
  • Dei vetkam ketttavangala... Innum ethana naala thamilan thamilan nu soli engale emathikkitte iruppinge ?? Yaaravudhu nalladhu seyyakoodadhe. Eche kaasu kaage ippadi poiyaaa solli engale emathittu iruppinge ....??

    Prabhu StevePrabhu Steve2 दिवसांपूर्वी
  • பூசாரியை தாக்கிய திமுக கவுன்சிலரின் கணவருக்கு வாழ்த்துக்கள்!👌👍💐👏👌👍💐👏👌👍💐👏👌👍💐👏👌👍💐👏👌👍💐👏அடுத்து பாலகுருசாமி அடி வாங்குவது உறுதி!💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

    LIGHT OF HOPE🌅LIGHT OF HOPE🌅2 दिवसांपूर्वी
    • PAALA SORI KAAMIYAI ADITHTHU VIRATTUVOM

      all tamil channelsall tamil channels21 तासापूर्वी
  • அண்ணா பல்கலைக்கழகதில் என்ன தான் பிரச்சினை?? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க பிளீஸ்!!

    Suriya ChandranSuriya Chandran2 दिवसांपूर्वी
  • Masoodhi yaral idikkapattadhu trichy il... cibi saran answer pls...

    Mansoor AkhtharMansoor Akhthar2 दिवसांपूर्वी
  • காணவில்லை: 1. நிர்மலா தேவி 2. கைலாச மன்னன் 3. Ctrl alt clap

    Madhu MadhuMadhu Madhu2 दिवसांपूर्वी
  • Avarukkka vali thani vali pa... Appadi dan povaaru😂

    jadso belljadso bell2 दिवसांपूर्वी
  • 58% Students la how many of them 2nd+ yethana Peru ezhudhi irrukanga

    Siva Rama KrishnaSiva Rama Krishna2 दिवसांपूर्वी
  • ஆடு மேய்க்கிறவர் மகன், தையல் செய்பவர் மகன் நீட்டில் வெற்றி பெறுவதற்கு அவர் குறைந்தது 2முறை முயற்சிக்க வேண்டும். பணம் கட்டி டியூசன் போக வேண்டும். 12 வருஷம் அவர் ncert என்ற பாடத்தை விட சிறப்பான மாநில பாடத் திட்டத்தில் படித்தாலும், ncertயில் உள்ள கமா, புள்ளிகளை படித்தால்தான் தேர்ச்சி பெற முடியும்... அப்புறம் என்ன முடிக்கு இதை சாதனைனு பேசறீங்க மக்களே! டியூசன் போக முடியாதவன் இன்னும் எக்ஸ்ட்ராவா ஒன்னோ ரெண்டோ வருஷத்த அதுக்காக ஒதுக்க முடியாதவன் ஆயிரக் கணக்குல இருக்கான். அவனெல்லாம் அறிவில்லாதவன் இல்ல. படிக்க முடியாதவன் இல்ல. இந்த எக்ஸ்ட்ரா செலவை செய்ய முடியாதவன். அவனோட நெலமைய எப்படி பாக்கப் போறீங்க அறிவாளிகளே!.. டியூசன் வழியா வியாபாரிகள் பணத்தை சுரண்டுறதுக்கு வழி செய்யிற நரித்தனத்துக்கு பேர் *தகுதித் தேர்வா*?

    reegan salamonreegan salamon2 दिवसांपूर्वी
  • PAKODA MODI is a vetnary PM... Very concerned about cow 🐄, peacock, deer, Rajapalayam dogs and the highlight is tiger should not eat beef.... GST, GDP, unemployment problem, covid-19, UP issues etc.. is not for animals so it's out of syllabus for him... Rajinikanth is brilliant as he is a regular reader of thuckluck ... For EPS and OPS know the way only for Rajbhawan... Anna University Naa ennanu theriyaathu

    barnabas nehemiahbarnabas nehemiah2 दिवसांपूर्वी
  • Super G ... .. 👌

    Selvakumar ArumugamSelvakumar Arumugam2 दिवसांपूर्वी
  • Tiruvannamalai GH la corona ku sariya treatment panna matinranga. worst ha iruku.

    Pazhani RajaramPazhani Rajaram2 दिवसांपूर्वी
  • பெரியவரு டிசம்பர்ல வருவாரு கிருஸ்மஸ் தாத்தாவா. பரிசு எல்லாம் வாரிவளங்குவாரு. ஆனால் ஒரு கண்டிஷனும் போடுவாரு. பரிசு பெருட்கள ஏப்ரல் 1தேதில தான் திறந்து பார்க்கனும்னு.😜😁

    ismayil mahaboobismayil mahaboob2 दिवसांपूर्वी
  • Intha school H.M enoda brother 🙏🙏🙏

    vinoth kumarvinoth kumar2 दिवसांपूर्वी
  • திருட்டு பயபுள்ள நாட்டை ஆண்டால் இதுவும் நடக்கும்! இன்னுமும் நடக்கும், போருத்திருந்து அனுபவித்து ஆகவேண்டும்,☹️😌

    Siva & SivaSiva & Siva2 दिवसांपूर्वी
  • அது என்னடா ஏழை மாணவர்களுக்கு வேண்டுமென்றால் தனியாக கல்லூரி கட்டிக்கொள்ளுங்கள் என்பது..?? அதுதான் பல கல்வி நிறுவனங்கள் பணக்கார உயர் சாதி மாணவர்களுக்கு மட்டுமே இருக்கே..?? எங்கப்பாரு பாகுபாடு சூழ்ச்சி தந்திரம்

    Future self-made Billionaire நாளைய வரலாறுFuture self-made Billionaire நாளைய வரலாறு2 दिवसांपूर्वी
  • Dai RSS sangigala enda DMK vai Target ponrigala ..parpana adimaikala...

    Robert KennedyRobert Kennedy2 दिवसांपूर्वी
  • பன்னிரெண்டு வருடம் படித்து தேர்ச்சி பெற்று வந்த மாணவர்களை, மருத்துவ படிப்புக்காக நுழைவுத்தேர்வு ஒன்றை வைத்து மீண்டும் பரிசோதிப்பது நியாயம் இல்லை என்று கலைஞர் அவர்கள், 2007 ல் நுழைவு தேர்வை ரத்து செய்தார்.

    Rajaram RajaramRajaram Rajaram2 दिवसांपूर्वी
  • 90 % of their time, they spread Negative News and vibes !!! Idiots

    My HeartMy Heart2 दिवसांपूर्वी
  • why u r not showing the caricature? R U AFRAID IF REPURCUSSIONS

    M BM B2 दिवसांपूर्वी
  • Tamilnadu govt should stop 12 standard syllabus and start teaching only NEET subject to all 12 standard students . This could be only way to circumvent NEET from being taught for the rich and affluents

    Tyche ArunTyche Arun2 दिवसांपूर्वी
  • Irritating fellows !!!!

    My HeartMy Heart2 दिवसांपूर्वी
  • Last tweet was excellent

    Tamil magalTamil magal2 दिवसांपूर्वी
  • Rajni can you explain how many IT Notices was served for you. Have u paid your taxes properly or were you able to waive off ? Bcos of your past experiences you must tried with corporation

    Tyche ArunTyche Arun2 दिवसांपूर्वी
  • குடிக்கிற விளக்கெண்ணெய் மற்ற வர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் இல்லாமல் வீட்டில் குடித்து நாசமாய் போய் அரசு கஜானாவிற்கு தனது பங்களிப்பை செய்ய வேண்டியது தானே ?

    Sendhil PandianSendhil Pandian2 दिवसांपूर्वी
  • இன்றைய விருதின் அர்த்தம் என்ன? ஏதோ ரைமிங்கா இருக்கு அவ்வளவுதான்

    padmavathy kpadmavathy k2 दिवसांपूर्वी
  • மாணவருக்கு உதவிய ஆசிரியர் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் நன்றிகள்.

    SURESH KUMAR MSURESH KUMAR M2 दिवसांपूर्वी
  • மாரியதைமணியன்தற்போதுமயிறுமணியன்ஆனார்

    Kannan VidyaKannan Vidya2 दिवसांपूर्वी
  • இந்த பாழாபோன பலாத்கார ஜனதா கட்சி நாய்கள் இருக்கும் வரை இப்படிதான் நடக்கும். இந்தியாவில் முக்கியமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும், மாணவர்களும் வஞ்சிக்கப்படும் அளவுக்கு மத்திய பலாத்கார ஜனதா கட்சி நாய்கள் நடந்துகொள்வது இந்தியாவில் இருந்து தமிழகத்தை பிரிக்க வேண்டும் என்று ஆசை படுறிங்களா டா எச்ச பாஜக பசங்களா. நீட் தேர்வு ரிசல்டை கூட ஒழுங்காக வெளியிட முடியாத நீங்களா நாட்டு மக்களை காப்பாற்ற போரிங்க??? இந்த பாழாபோன இந்திய நாட்டின் பிரதமர் பத்திரிகை நிருபர்கள் ஊடக நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் தரமுடியாத நேரில் பதில் சொல்ல தெரியாத ஒரு பிரதமர் நாட்டுக்கு தேவை இல்லை. பயந்தாங்கோலி பிரதமர் உலகத்திலேயே யாரு என்றால் மோடிதான். பத்திரிகை நிருபர்களை நேரில் சந்திக்க பேட்டியை குடுக்க ஏன் பயம் இந்த மோடிக்கு. சரண் அவர்களே திமுக பற்றிபேசிய நீங்கள் ஏன் மா சுப்பிரமணியனின் மகன் கொரோனாவில் இறந்த செய்தியை சொல்ல ஏன் மறந்திங்க???

    SURESH KUMAR MSURESH KUMAR M2 दिवसांपूर्वी
  • கௌதம சிகாமணியெல்லாம் சாம்பிள் தான் 10 வருடங்களாக அதிகாரத்தில் இல்லாத எதிர்கட்சியிடம் மட்டும் அதிகாரம் கிடைத்தால் கோடிகளை சேர்க்கும் கனிமவள கொள்ளை நில அபகரிப்பு இதற்காகவே இன்னொரு சிறப்பு கானொளி நிதமும் ஒளிபரப்ப வேண்டிய தருணம் வரலாம். ..

    Sendhil PandianSendhil Pandian2 दिवसांपूर्वी
  • Balaguruswamy idiot you start a new college for the rich and affluent. Just for your personal benefits don't suck up

    Tyche ArunTyche Arun2 दिवसांपूर्वी
MRworlds