Anna University சர்ச்சை...Soorappa-வை எதிர்க்கும் ADMK & DMK! | The Imperfect Show 15/10/2020

15 ऑक्टोबर, 2020
113 709 वेळा पाहिला

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: facebook.com/IPSVikatan/
Twitter Pages: twitter.com/ipsvikatan
Instagram Pages: instagram.com/ipsvikatan/

00:00 Start
02:00 Rajini Tweet
02:55 Vijaysethupathi Controversial movie poster
16:22 எவன் பார்த்த வேலடா இது
16:42 இன்றைய கீச்சுகள்
17:22 இன்றைய விருது.
Description :
* உலகிலேயே சிறிய Nano Satellite கண்டுபிடித்த தமிழக மாணவர்கள்!
* அனுபவமே_பாடம்! - Rajinikanth சொத்து வரி பஞ்சாயத்து!
* #800 பட சர்ச்சை - Vijay sethupathy விளக்கம் என்ன?
* மலைக்க வைத்த லஞ்ச அதிகாரி! - இது வேலூர் மர்மம்!
* Soorappa செய்வது சரியா? #AnnaUniversity
* BJP - 60, PMK-80... Shocking ADMK!
* Modi & Amit shah Bank Balance எவ்வளவு?
* மோடி எத்தனை நாட்கள் Parliament சென்றிருக்கிறார் தெரியுமா?
Actor Rajinikanth has paid the property tax of ₹6.50 lakh for his Raghavendra Mandapam (marriage hall) located in Viswanathapuram Main Road, Kodambakkam, on Thursday.
In a press release on Thursday, the Greater Chennai Corporation confirmed the payment of the property tax by the actor totaling an amount of ₹6,56,000 (which includes the late pay penalty).
The actor had filed a writ petition against the property tax notice issued by Chennai Corporation in the Madras High Court. The writ petition was dismissed on Wednesday based on a withdrawal petition filed by the actor's counsel. The Judge had told Mr. Rajinikanth's counsel (and other litigants repeatedly) to not waste judicial time by filing cases immediately after sending representations to officials concerned.
Tamil star Vijay Sethupathi is facing wrath on social media ever since the motion poster of his upcoming movie '800' was launched. The film is a biopic of Muttiah Muralitharan and Sethupati essays the central role of the legendary Sri Lanka spinner. Fans are upset that the actor took up the role of the Tamil-origin cricketer who never spoke out against the alleged atrocities that the Sri Lankan government is said to have inflicted on the country's Tamil population in the past.
#Edappadi #ops #eps #Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera- Ramesh Kannan | Edit - Ramesh Kannan | Thumbnail art - Santhosh Charles

टिप्पण्या
  • Soorapa, konjam students future ah parapa.......

    Suresh SekarSuresh Sekar11 तासांपूर्वी
  • enadhu DMK arikai ready panrangala, apa Praasanth Kishore ena panraru, IPACK la andha package ah Thalaivar activate panalaya???!!!!!

    Suresh SekarSuresh Sekar11 तासांपूर्वी
  • Good ⌚pass 💞

    Venu AmaraVenu Amara16 तासांपूर्वी
  • 🤘🏿234🎯🤘🏿🏹🏆⌚

    Venu AmaraVenu Amara16 तासांपूर्वी
  • ஆககூட விகடன் வெளங்கிடும் ஜால்ரா ஓ ஹயா

    SUBRAHMANIYAN RKSUBRAHMANIYAN RK16 तासांपूर्वी
  • வன்னிய பிரிவினையர்களை வைத்து ராமதாஸ் குடும்பம் மட்டுமே..உயர்ந்தது..வன்னியர் பிரிவினையைய் சேர்ந்தவர்கள் உயரவில்லை..ராமதாஸ் அன்புமணி..கடந்த நாடளமன்ற எம்.பி. தேர்தலில் தோற்றார்..ஆனால் பா.ம.க..கட்சியில் பலகாலமா..உழைக்கும் ஏ.கே..மூர்த்திக்கும்..காடுவெட்டிகுருவின்.குடும்பமும்..கட்சிக்கு..இதுப்போல் பலபேர்கள்.பலகாலமா வன்னியகுல கட்சிக்கு பாடுபட்டவர்கள்.இவர்களில்யாருக்காவது..ராஜ்ஜியசபா..எம்.பி..பதவி..கொடுத்திருக்க வேண்டும்..அன்புமணி தர்மபுரி தொகுதியில் நின்று தோற்றார் மறுபடியும்.மாநிளக்கவை எம்.பி.சீட்டு வாங்கி கொடுத்து ராமதாஸ் மகன் அடையாலம்..ஒருகுடும்பம் மட்டுமே..வன்னிய குலசமுதாய மக்களை வைத்து கட்சிக்கு கட்சிதாவி பணபெட்டியைய் வாங்கி கொண்டு உயர்ந்து கொண்யிருக்கு..இதை பதவுசெய்யும் நானும் வன்னிய குலத்தை சேர்ந்தவன் தான்..

    புகழ் அறிவுபுகழ் அறிவுदिवसापूर्वी
  • எவன் என்ன செய்யனும்னு ஆசை படுறதுக்கு நீங்க யாருடா?

    Selva 2017Selva 20173 दिवसांपूर्वी
  • சிபி, எத்தனை மரம்டா நட்டுருக்க?

    Selva 2017Selva 20173 दिवसांपूर्वी
  • Dmk உங்களை கவனித்ததா?

    Chandrasekaran ArunachalamChandrasekaran Arunachalam3 दिवसांपूर्वी
  • Dmk சொத்துக்கும் மோடிக்கும் வித்தியாசத்தை உணர்த்தவும் . நண்பா

    Chandrasekaran ArunachalamChandrasekaran Arunachalam3 दिवसांपूर्वी
  • TRP scandalல் FIRல் இந்தியா டுடே பெயர் வந்ததை பற்றி கூறவும் #commentshow

    Viknesh Siva kumarViknesh Siva kumar3 दिवसांपूर्वी
  • நேத்துதான் அந்த தகர பஸ் ஸ்டாண்டு வழியா வந்தேன்🤣😂

    Viknesh Siva kumarViknesh Siva kumar3 दिवसांपूर्वी
  • தானும் படுக்கவும் கூடாது தள்ளிப் படுக்கவும் கூடாது... விகடன் நிலை.

    Jeyapandian VJeyapandian V3 दिवसांपूर्वी
  • Your Sangai vikatan tell about Stallin son- in- law Delhi visit. But why you not tell about OPS son tour. You proof you sangai group. Because OPS son tour with four. One person is BJP son. In TN election vikatan group may be go as BJP election group

    Sridhar MagudapathiSridhar Magudapathi3 दिवसांपूर्वी
  • Modi 's Governer purposely delaying the reservation approval for govt school students.All tamils should oppose this move by Governer.Judge honorable Krubakaran. Shed tears in court for poor village students.Shame on Modi and his Governer.

    Babu JawaBabu Jawa3 दिवसांपूर्वी
  • அந்தமாரி அதிகாரிகள் தமிழக தல இருக்காங்களா

    K.D KK.D K3 दिवसांपूर्वी
  • மொதல்ல தமிழ்நாட்டுக்கு மத்திய பிரதேசம்எத்தனை கிலோமீட்டர் சொல்லு

    K.D KK.D K3 दिवसांपूर्वी
  • ராகவேந்ரா மண்டப ஒருநாள் வாடகை எவ்ளோ?

    satha sivamsatha sivam3 दिवसांपूर्वी
  • makkal chelvan is a actor for money he will act in any film. Then some actor come to government for money they will do any thing.

    Siva SangarSiva Sangar3 दिवसांपूर्वी
  • Yes...too good ..

    Asha ElangovanAsha Elangovan3 दिवसांपूर्वी
  • விஜய் சொதுபதி நீ உண் தாய்மொழியில் எடுபடம் அல்லது சிங்கழ மொழியில் படம் எடு

    Bright KBright K3 दिवसांपूर्वी
  • அதனால்தான் புதிய கல்வி கொள்கை பொட்டது தமிழர் அறிவை வழரவிடாமை அக்கணும் நீங்க புதுசா புதுசா கண்டுபிடிப்பிங்க |

    Bright KBright K3 दिवसांपूर्वी
  • mrworlds.info/chart/vhi-i/p4FgY5qWY6CIpZI. for everyone who talk ill about Rajini... He has donated this mandapam to tamil makkal 20 years back... DMK media do not know this???

    ajayc2000ajayc20003 दिवसांपूर्वी
  • Boodam varuma illa CBI ku case ah mathi avar nallavar aiduvara?

    Magesh KumarMagesh Kumar3 दिवसांपूर्वी
  • இதுக்கும் முன்னாடியே ரிஸ்வான் என்ற மாணவன் தயாரித்த மிக சிறிய விண்கலம் நாசா விண்ணுக்கு அனப்பிருச்சே... இதை சொல்ல மாற்றிங்க.

    My FriendMy Friend3 दिवसांपूर्वी
  • சிபி+சரண்: திமுக தேர்தல் அறிக்கையை ஒன்றும் இல்லை னு நிறைய பேர் சொல்லிட்டாங்க பார்க்கிறவன்: அப்படி யார் என்ன சொல்லிட்டாங்க? சி ச: எல் முருகன் தான்.. அடேய்...

    Kandasamy ThirunavukkarasuKandasamy Thirunavukkarasu3 दिवसांपूर्वी
  • Every election parties are used to mention education loan waiver in their election statement but they won't execute it. Please talk on this.

    Prem KumarPrem Kumar3 दिवसांपूर्वी
  • விகடன் மாதிரி எச்சை ஊடகம் மக்களின் சாபம் என்றே சொல்லலாம்.அண்ணா பல்கலைக்கழகதினை பிரிக்கக் கூடாது .சூரப்பா மீது நடவடிக்கை எடு என திமுக இளைஞர் அணி சார்பில் நடை பெற்ற மறியல் போராட்ட செய்தியை இம்பர்பக்ட் ஷோ வில் சொல்லும் போதுமிக அலட்சியமான உடல்மொழியுடன் சிபி குறிப்பிட்டார். இதே போல மோடி சொத்தும் அமித்ஷா சொத்தும் குறித்து கமெண்ட் பண்ணும் போது அதெல்லாம். நமக்கெதற்கு என ஒரு பிட் போடுகிறார். அவர்கள் யார் ?அவர்களின் சொத்துவளர்ச்சி நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லும் கடமை ஊடகத்துக்கு இல்லையா.. திருந்து விகடனே.. கேவலப்படாதீர்.. நடுநிலை என நடிக்காதீர்.

    Natarajan SelvamNatarajan Selvam3 दिवसांपूर्वी
  • Hyderabad வெல்லத்தைப் பற்றி செய்திகளே இல்லை?

    Faizoor RahmanFaizoor Rahman3 दिवसांपूर्वी
  • Loooty adikiringa pa.

    Education CatalystEducation Catalyst3 दिवसांपूर्वी
  • நீங்கள் செய்கிற எல்லா கேலிகளுக்கும், நீங்கள் ஒரு நாள் பெறப் போகிறீர்கள்.😁😁😁😁GOOD. KEEP IT GOING. ONE GOOD SHOW ON MRworlds THAT I DON"T MISS.👍👍

    Education CatalystEducation Catalyst3 दिवसांपूर्वी
  • Broud to karur

    Santhosh KumarSanthosh Kumar3 दिवसांपूर्वी
  • 0:29 I quit my work because of, *p a i d t o b e h o m e .c o m*

    benjamin diazbenjamin diaz3 दिवसांपूर्वी
  • பாஜக வில் மதன் ரவிசந்தரன் ...அடுத்தது சிபி யா???

    Senthilvel MSenthilvel M3 दिवसांपूर्वी
  • திமுகதேர்தல்அறிக்கைகுறித்துசிபிகூறியதுகண்டிக்கதக்கது

    Kannan VidyaKannan Vidya3 दिवसांपूर्वी
  • கொரோனா சூழ்நிலையால போருளாதாரம் குறைந்திருக்கும் நிலையில் MLA MP யின் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளதா. குறைக்கப் பட வாய்ப்புள்ளதா #CommentShow

    Siva CSiva C3 दिवसांपूर्वी
  • ஏன் சகோ திமுக என்ன தமிழ் மக்களின் பணத்தை என்ன செய்தனர் கொஞ்சம் சொல்ல முடியுமா ஏன்டா உங்களை பிடித்து முதலில் உள்ள வச்சி செய்யனும் சரியா

    BALAMURUGAN GBALAMURUGAN G3 दिवसांपूर्वी
  • Very good show, well done guys

    Ihsan RajabudeenIhsan Rajabudeen3 दिवसांपूर्वी
  • என்னத்த கிளிக்கிறாங்கன்னு பார்ப்போம்: என்ன languague டா நாயே

    Han 2200lHan 2200l3 दिवसांपूर्वी
  • Pongada dei

    Sri surya MetalsSri surya Metals3 दिवसांपूर्वी
  • pudichipodunga sir antha peruchaliya.

    Sathiyaseelan KSathiyaseelan K3 दिवसांपूर्वी
  • 👍NTK🇰🇬💯

    Ajith murugesanAjith murugesan3 दिवसांपूर्वी
  • 800 film controversy is the epitome of Tamil Nadu - Tamil Elam politics. Muralidharan Played for CSK - There was no hue or cry everyone was happy...no complaints. Muralidharan is employed by Sunrisers Hyderabad owned by Sun Tv - DMK Related Company - No Problem till today or even now. Many Tamil Nadu politicians have an investment in Srilanka - No Problem No Questions. Many Srilankan has invented & doing Business in Tamil Nadu - Never a problem. Love for Tamils in Srilanka by people of Tamil Nadu is true but it's been used for political Strategy to convert to votes & every media is minting money out of this sentiment. Tamil is the base language & every other Indian language are been evolved from it, That means Tamil is the mother of all language. Everyone has the right to express their view... let the movie come & lets see the other side also which you have always hated. but i feel vijay sethupathi is a wrong cast for this film. i dont think he can act with Muthiah Muralidharan mannerism or his body language...icant even imagine him bowling like murali.. Sethupathi failed miserably dubbing as iron man.Vijay Sethupathi is genuis in creating a new character with soul but he failed badly replicating a existing one...

    praveen kpraveen k3 दिवसांपूर्वी
  • கீழடியில் உறைகிணறு கண்டுபிடித்ததாக சொல்கிறார்கள். உறைகிணறு என்றால் என்ன? #imperfectshowquestion

    sharmis millet kitchensharmis millet kitchen3 दिवसांपूर्वी
  • ADMK & B J P KU YAARUDAA VOTE POODUVAA? ILLA EVVALAVU VOTE KU PANAM THARUVAANUGA? POOR MOTHER SON ACCOUNT LA EVVALAVU KOODIYAA? PAARUNGA INDIANS MODI NALLAVAR BUT KOLAI & KOLLAI WORKS SEIVAAR

    all tamil channelsall tamil channels3 दिवसांपूर्वी
  • Please discuss the answer for the following questions.. 1. Is Prime Minister daily expense like costume, food, personal expenses, other than security, coming under Government expense? 2. Who is having authority to handle the PM Care Fund money, if it is not answerable by PM's Office? 3.What is the current state on the India-China border dispute?

    ஆசான் 'As'aanஆசான் 'As'aan3 दिवसांपूर्वी
    • Ungalai Anti Indian,Anti Modi,Pakistan kaikuli appadeenu solvargal.Question ketke kudathu.

      Babu JawaBabu Jawa3 दिवसांपूर्वी
  • #comment show.... Nega pesurathu elam seri yen atha atha thoguthi MLA kita kelvi keka maturinga

    Santhosh KumarSanthosh Kumar3 दिवसांपूर्वी
  • என்ன கிழிக்க போறாங்க இப்படி பேசுவது தவறு 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசியலில் உள்ள கட்சி திமுக அவர்களுக்கு தெரியாததா உங்களுக்கு தெரியும் அடுத்தவர்களை கேவலமாக பேச கூடாது பல கோடி உறுப்பினர் கொண்ட கட்சி திமுக அதன் தலைமைக்கு தெரியாதா எப்படி அரசியல் செய்வது என்று உங்க வயசுக்கு தகுந்த பேச்சை பேசுங்கள்

    vetri velvetri vel3 दिवसांपूर्वी
  • திரும்பவும், சிபி திமுக and காங்கிரஸ் என்றால் இளக்காரம்.. மட்டமா பேசும் தோனியை மாற்றுங்கள்

    Jhawahar AlagarsamyJhawahar Alagarsamy3 दिवसांपूर्वी
  • முத்தயா முரளிதரன் இப்போது trailer லயே நன்கு பிரபலம் ஆகியுள்ளார்.

    Thiru- ElectricThiru- Electric3 दिवसांपूर्वी
  • 12:24 ada nanu tirupur kaaranthan paa enga MLA rompa nallavarunu alla nenacha 😅

    Adhish MohanAdhish Mohan3 दिवसांपूर्वी
  • Bjp thought tamil people have crace for actors

    Bharathi yaarBharathi yaar3 दिवसांपूर्वी
  • இந்த Satelite செய்தவர்கள் முன்னேறிய தலைநிறைய மூளை உள்ள பார்பன கூட்டமா இல்லை சாதாரண BC, MBC, SC, ST மாணவர்களா? எதற்கெடுத்தாலும் தகுதி பற்றி அந்த பார்பன கூட்டம் தானே பேசும்?

    c pc p3 दिवसांपूर्वी
  • சேட்டிலைட் கண்டுபிடித்த மாணவர்களுக்கும், அவர்தம் ஆசிரியர் பெருமக்களுக்கும் வாழ்த்துக்கள்..🎁💐🎂💓

    Satellite TVSatellite TV3 दिवसांपूर्वी
  • வாழ்த்துக்கள் ! உண்மையை உரக்க பேசுங்கள் 💐👍

    Srinivasa perumalSrinivasa perumal3 दिवसांपूर्वी
  • Why we pay all Gst to centre? Then why asked later? Centre must ask there share only from us every month.

    Noor MohamedNoor Mohamed3 दिवसांपूर्वी
  • Rajini approached court not to put fine or to suspend the property tax? Pls give correct information

    galdin1987galdin19873 दिवसांपूर्वी
  • NAATIN ETHIRKAALAM NAATAIPPATTIYUM VEETAI PATTIYUM SINTHIKKUM ELAIGNARGALEY.VIVASAAYAM SAARNTHA KANDIPUDIPPUGALAIYUM THODARAVUM ISREL POLA.VAZHTHUKKAL NANBARGALEY

    sam vivekkannansam vivekkannan3 दिवसांपूर्वी
  • Modi seriyana silra payala iruparupolaa.......

    Vivek KumarVivek Kumar3 दिवसांपूर्वी
  • Inniki irukara oru councillors kita vae 10 crore mela iruku...pm kita irukaratha sonna kalaikiringa ...ungaluku next dmk vandhu iruku...apuram indha nakkal pannuga😏

    Srinath DamodaranSrinath Damodaran3 दिवसांपूर्वी
  • எனழ தாயின் மகன் மோடி கோடி கணக்கில் பணம் னவத்து இருக்கிறார் 😃😃😃😃😃😃😃😃

    varun prakashvarun prakash3 दिवसांपूर्वी
    • பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு, ஒரு ஆண்டில், 36 லட்சம் ரூபாய் உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், அவரது சேமிப்பு தந்திரங்கள்தான். 1.நிரந்தர வைப்பு 2.தேசிய சேமிப்பு பத்திரம் 3.ஆயுள் காப்பீடு 4.வரி சேமிப்பு பத்திரங்கள் அரசு பத்திரங்களில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானது. அத்துடன், வரிச் சலுகையும் பெறலாம்.இவை தான், மோடியின் சேமிப்பு தந்திரங்கள். எங்கே ஆப்பு .. இதேபோல் சுடலை ராகுல் சோனியா பிரியங்கா சிதம்பரம் போன்றவர்கள் வெளியிட தயாரா. Cm PM என்று பல பதவிகளில் இருந்தவர். இவருடைய சொத்து விவரங்களையும் மேல சொன்னவர்களின் சொத்து மதிப்பையும் ஒப்பிட முடியுமா. ஒரு சாதாரண dmk admk கவுன்சிலர் எவ்வளவு சொத்து வைத்துள்ளார் அவரது குடும்பம் எவ்வளவு சொத்து வைத்திலுள்ளது. மக்கள் சிந்திக்க வேண்டும். கொள்ளை அடிப்பவர்களை புறந்தள்ளவேண்டும். அப்போதுதான் நாடு முன்னேறும். எவருக்கும் மோடியை பற்றி பேச தகுதி கிடையாது.

      Priya JayaPriya Jaya3 दिवसांपूर्वी
  • Poitu EDAPPADI PALANISAMY twitter account poitu pathutu sollungada wish pannangala pannalaiyanu #don't spread wrong news 🤬

    vignesh bevignesh be3 दिवसांपूर्वी
  • Dai porambokungala

    vignesh bevignesh be3 दिवसांपूर्वी
  • கோர்ட் பீஸ் வக்கீல் பீஸ் இதுக்கு சொத்து வரி கட்டியிருக்கலாமே.

    TR PTR P3 दिवसांपूर्वी
  • மாநில சுயாசிச்கு மாநில அரசுக்கு அமெரிக்கா போல தனிகொடி இருந்தால் நல்லா இருக்கும் தான

    tamil newtamil new3 दिवसांपूर्वी
  • அண்ணா பல்கலைக்கழகம் தமிழக அரசின் உயர் கல்வித்துறை கீழ் தானே உள்ளது, பின் எப்படி துணைவேந்தர் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார்.

    Abdul RahmanAbdul Rahman3 दिवसांपूर्वी
  • அய்யா அப்துல் கலாம் சொன்ன வார்த்தை 2020 மாணவர்கள் சாதித்துவிட்டனர்

    Praveen kumarPraveen kumar3 दिवसांपूर्वी
  • Muralidharan ippo(last few years) sunrisers Hyderabad bowling coach...

    Kitchen DiaryKitchen Diary3 दिवसांपूर्वी
  • அனைத்து அரசு அலுவலகங்களிலும் பல பல காரணங்களுக்காக தினம் தினம் அணுகி அல்லல் படுவது தொடர்கதைதான். என்னதான் online இருந்தாலும் அதிகாரிகளை நேரில் பார்த்துதான் முடிக்கவேண்டிஉள்ளது , எந்த தெளிவான வழிமுறைகளும் மக்களுக்கு தெரிவிப்பதில்லை. Tracking வசதி , எந்த அதிகாரிகளிடம் application உள்ளது , எந்த documents தேவைப்படுகிறது - விண்ணப்பம் குறிப்பிட்ட காலத்தில் பூர்த்தியாக கால நிர்ணயம் அதிகாரிகளுக்கு நிர்ணயம் வேண்டும் இல்லை தண்டனை வேண்டும்

    Ilango RIlango R3 दिवसांपूर्वी
  • ரஜினிகாந்த் பூல ஊம்புலனா உங்களுக்கு தூக்கம் வராது ஸ்டாலின் பூலூ இனிக்கும்

    GK VALLUVANGK VALLUVAN3 दिवसांपूर्वी
  • இந்த உளவுத்துறை உளவுத்துறைனு சொல்றிங்களே அது மக்களுக்காக வேலை செய்யாதா. உளவுத்துறையின் உண்மையான வேலை என்ன ?

    jeeva kjeeva k4 दिवसांपूर्वी
  • 0:50 I quit my 9-5 because of, *p a i d t o b e h o m e .c o m*

    kailo sjiokailo sjio4 दिवसांपूर्वी
  • மொக்க ரஜினி

    Mosikeeran VMosikeeran V4 दिवसांपूर्वी
  • அரசியல் வாதிகள் ஏன் வெள்ளை நிறத்தில் ஆடை அணிகிறார்கள்

    Mani KandanMani Kandan4 दिवसांपूर्वी
  • என்றும் ஐயா அப்துல் கலாம் புகழ் பாடுவேன் ஐயாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    Yashica SriYashica Sri4 दिवसांपूर्वी
  • சமூக சேவைக்கான விருதை பிரதமரோ, முதல்வரோ, அமைச்சர்களோ, அரசியல்வாதிகளோ வாங்கி இருக்கிறார்களா இந்த விருது வாங்க வேண்டிய இவர்கள் கொடுக்கிறர்களே சரியா

    Balu KpmBalu Kpm4 दिवसांपूर्वी
  • கறைபடாத அப்பழுக்கற்ற ஆட்சியில் 'பன்னீர்' போன்ற அதிகாரிகள் இருப்பது ஆச்சரியம்தான்!

    அன்பு பிச்சைஅன்பு பிச்சை4 दिवसांपूर्वी
  • Nice video , funny. I would recommend to also start a show to indentify good politicians for people to know and vote in future

    Gautam L.RGautam L.R4 दिवसांपूर्वी
  • Sibi and Saran are engineers and they should know by now what are the most corrupt departments in TN. PWD, Highways, EB, TNPCB, industry inspectors are most sought after posts for EE/SE. The amount captured in vellore is peanuts compared to some other departments Please do proper investigative journalism

    S MuthiahS Muthiah4 दिवसांपूर्वी
  • அதிகார விபச்சாரம் செய்யும் விபச்சாரிகளுக்கு "விளக்கு பிடிக்க" இந்த நாட்டில் ஆளா இல்லை..?? ஆயிரம் பேர், ஆயிரம் ஆயிரம் பேர் கியூவில் நிற்கின்றனர்.. வாழ்க இந்தியா..!!

    Future self-made Billionaire நாளைய வரலாறுFuture self-made Billionaire நாளைய வரலாறு4 दिवसांपूर्वी
  • Super

    akshaya manivannanakshaya manivannan4 दिवसांपूर्वी
  • Your conversation is very nice

    Baskaran KathiresanBaskaran Kathiresan4 दिवसांपूर्वी
  • mrworlds.info/chart/vhi-i/sISDepV2qqycgG0

    SUDHARSAN SRIDHARSUDHARSAN SRIDHAR4 दिवसांपूर्वी
  • அப்ப மோடி கருப்பு பணத்தை ஒழிக்கலையா....இதலாம் சுசுசூபி.... போங்கப்பா ரெட்டி வீட்ல இருந்த காசுக்கே ஆதாரம் இல்லை னு சொல்லிட்டாங்க...

    jeyabal samaranjeyabal samaran4 दिवसांपूर्वी
  • Nee yen da DMK sothu pathi pesamatreenga?

    SUDHARSAN SRIDHARSUDHARSAN SRIDHAR4 दिवसांपूर्वी
  • செருப்படி வாங்கிட்டான்...தலைவன்....

    jeyabal samaranjeyabal samaran4 दिवसांपूर्वी
  • Sangi thayli Eththana idla vanthu poiyaana thagaval solli comment pottalum onnum nadakkaathu. Moodikkittu kaithattura velakku pudikkira velaiya mattum paarungada

    மனப் பிறழ்வு Manap Pirazhvuமனப் பிறழ்வு Manap Pirazhvu4 दिवसांपूर्वी
  • கமெண்ட்ஸ் பில்டர் பண்ற நீ நடுநிலை ஊடகமா? உண்மைக்கு புறம்பான சங்கி சப்போர்ட் கருத்துக்களை அதுவும் கேவலமான முறையில் நீயே பேக் ஐடில பதிவிடுறியே ஒல்லாரஓலி ஊடகமே. இந்த கபட நாடக எச்ச வேலைக்கு நீ பிச்சை எடுக்கலாம். உன்னை நம்பும் வாசகர்கள்/நேயர்களை ஏமாற்றி மூளை சலவை செய்யாதே சங்கி நாயே.

    Karuppu PaarppaanKaruppu Paarppaan4 दिवसांपूर्वी
  • கிண்டி பொறியியல் கல்லூரி அமெரிக்க தேசத்தைவிட தொன்மை வாய்ந்தது அமித்பாய் எலெக்ஷன் அவிடவிட் பாருங்கள் சிறந்த ஸ்டாக் புரோக்கர் நஷ்டம் ஸ்டாக் மூலம்

    Bala SankarBala Sankar4 दिवसांपूर्वी
  • Welcome

    raju ramannayarraju ramannayar4 दिवसांपूर्वी
  • Please clarify what benefits it could bring for unused commercial space ..surely you will not take it for comment show

    Vinod SrinivasanVinod Srinivasan4 दिवसांपूर्वी
  • ஒரு தண்ணீர் டேங்க் 250 கோடி ரூபாய் செலவில் காட்டியிருக்கிறார்கள். ஆட்டைய போடுறதுக்கு ஒரு அளவு இல்லையா டா

    Shiek ElahenShiek Elahen4 दिवसांपूर्वी
  • There are lot of people who are watching your show to get daily updates. So please take your language into consideration.

    Lavanya SelvanLavanya Selvan4 दिवसांपूर्वी
  • #Comment Show.. Please speak about TRB Rating issues.. #Marakkama intha Kelvi ah Padichidunga😅😅😅

    PRASANTH AROCKIARAJ JAYARAJPRASANTH AROCKIARAJ JAYARAJ4 दिवसांपूर्वी
    • @Vikatan. TRP ena mathi padikkavum Athigalai.. Thooka kalakathula type error vanthuduchu.. 🤪

      PRASANTH AROCKIARAJ JAYARAJPRASANTH AROCKIARAJ JAYARAJ3 दिवसांपूर्वी
  • Konjamaachum mandaila moolai irukira madhiri pesunga da loosungala

    Saranya NadaradjaneSaranya Nadaradjane4 दिवसांपूर्वी
  • DMK sombugala

    Rathi FavRathi Fav4 दिवसांपूर्वी
  • Naam is like Royal We in English. I the King should have appealed

    Kannan MuthiahKannan Muthiah4 दिवसांपूर्वी
  • மாநகராட்சியில் பணம் கட்டியரசீது எல்லாம் தோண்டி எடுக்குறானுங்க, அரசியல்ல எறங்குனா நினைச்சாலே தலைவா பயமா இருக்கு.......

    Suresh Nandakumar SivakumarSuresh Nandakumar Sivakumar4 दिवसांपूर्वी
  • Hi

    11 raja11 raja4 दिवसांपूर्वी
  • Apj is my inspiration, i have design my rocket during my childhood days i named it vaali , but my parents made me to join b com , but now working for to be good politician like apj ♥️💯 I'm working for his dream ♥️ apj ayya forever ♥️💯

    Hariharan OsthiHariharan Osthi4 दिवसांपूर्वी
MRworlds