Amit Shah-வின் Silent Mode-க்கு என்ன காரணம்? |The imperfect show 11/10/2020

11 ऑक्टोबर, 2020
60 509 वेळा पाहिला

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: facebook.com/IPSVikatan/
Twitter Pages: twitter.com/ipsvikatan
Instagram Pages: instagram.com/ipsvikatan/

In this Comment show, we will select some controversial videos, comments from the past week and give a clear explanation. Comment this video! The answer to your question will share by in next comment show! #Commentshow #Coronavirus #Coronainindia #Coronaalert #Covid19 #Edappadi #OPS #Theimperfectshow #Modi #EPS #DMK
Chapters
00:00 Start
02:29 Sathankulam Case Updates
04:13 Manisha case updates
05:06 Amitha Sha Silent mode Reason
08:29 Karnataka - Bus facilities
11:58 OPS & EPS
14:32 Nobel Prize process

*Hathras வழக்கின் நிலை என்ன?
*தமிழகத்தில் நடக்கக்கூடிய குற்றத்துக்கு வேறு மாநிலங்களில் புகார் அளிக்கலாமா?
*இந்திய குடிமைப் பணி தேர்வில் ஏதேனும் குளறுபடி நடக்க வாய்ப்பு இருக்கிறதா?
*சாத்தான்குளம் வழக்கின் நிலை என்ன?
*கர்நாடகாவிலிருந்து பேருந்து சேவை தொடங்கி விட்டதா?
*Trumph-கொரோனாவால் அதிபர் தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பிருக்கிறதா?
*2G வழக்கில் மன்மோகன் சிங் விசாரிக்கப்படுவாரா?
*சொத்துக்கள் முடக்கம் என்றால் என்ன?
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow
CREDITS
Host - Saran &Cibi Chakravarthy.N | Edit - Shreeraj
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
  • இவங்களுக்கு நோபல் பரிசு ????

    Thiru 1969Thiru 19699 दिवसांपूर्वी
  • பாமக வை நம்பி திமுக, விசிக வை கூட்டணியில் இருந்து விலகுமா? ராமதாஸ் இன் வரலாறு வேறு மாதிரி இருந்தாலும் வாக்கு வங்கி உள்ளது. விசிக கொள்கையும் திமுக விட்டுகுடுக்காது.. #comments_show

    RKH documentariesRKH documentaries9 दिवसांपूर्वी
  • 3o23

    B S ArunB S Arun11 दिवसांपूर्वी
  • ஒரு MLA எவ்வளவு நாளுக்கு ஒருமுறை தொகுதி மக்களை காண வேண்டும்?. எதேனும் வரைமுறை உள்ளதா? # imperfect show # comment show

    prasanna nprasanna n12 दिवसांपूर्वी
  • Yov charan... Admk வழிகாட்டுதல் ‌குழு nobel committee um onu ah yaaa.. manasatchiye ilama vaai ah vitiye bha😂😂😂😂😂

    Loga S FederrerLoga S Federrer12 दिवसांपूर्वी
  • One has to be recommended by an expert in the field for being considered for Nobel prize for that field (physics, chemistry, biology and economics). For peace alone, one may be recommended by any popular elite. Only then the process of considering takes place.

    Raghavendran T BRaghavendran T B13 दिवसांपूर्वी
  • இன்றைய பதிவுகள் அனைத்தும் சூப்பர்

    akshaya manivannanakshaya manivannan13 दिवसांपूर्वी
  • Seema DMK kasu and super somboo vikatan

    Rajanathan CRajanathan C13 दिवसांपूर्वी
  • Excellent explanation for Noble Prize

    Nalini KulasekaranNalini Kulasekaran13 दिवसांपूर्वी
  • Sibi Chakkravarthy, here's the story about your name: mrworlds.info/chart/vhi-i/sKNgXZGIoq2DgZw

    Arunkumar ponnusankaranArunkumar ponnusankaran13 दिवसांपूर्वी
  • குஷ்பு இணைந்தார் நக்மா எப்போது இணைவார். பாஜக வில்

    ThiruppalliThiruppalli13 दिवसांपूर्वी
  • ஒரு ட்விட்டுக்கு 2 ரூபாய் வாங்க முடிவு செய்து டெல்லி விரைந்தார் குஷ்பு.

    KALAIVANAN SKALAIVANAN S13 दिवसांपूर्वी
  • குஷ்பூ ஏன் ஆம் ஆத்மி கட்சியில் சேரவில்லை.

    ThiruppalliThiruppalli13 दिवसांपूर्वी
  • Difference between cbi and cbcid

    prithivi rajprithivi raj13 दिवसांपूर्वी
  • UPSC நல்ல முட்டுகூடுக்கிறேங்க

    Bright KBright K13 दिवसांपूर्वी
  • தமிழ்நாட்டில் ஜர்னலிசம் (Journalism) பத்திரிகை நிருபர் எங்கு படிக்கலாம்? எவ்வளவு செலவாகிறது. தகுதிகள் என்ன? Online courses உள்ளதா..

    ThiruppalliThiruppalli13 दिवसांपूर्वी
  • Savukku sankar issue sollunga

    SARAVANAKUMAR CSARAVANAKUMAR C13 दिवसांपूर्वी
  • 👍

    Varadharajan PanneerselvamVaradharajan Panneerselvam13 दिवसांपूर्वी
  • Bjb annamalai ips back study follow pannugo

    shayin shashayin sha13 दिवसांपूर्वी
  • Neenga romba amitsaku ice vaikiratha parthal neengalum kusupu mathiri matrama

    Haja MohideenHaja Mohideen13 दिवसांपूर्वी
  • இலங்கையில் இருந்து

    Kowther krKowther kr13 दिवसांपूर्वी
  • கோயம்பேடு மார்க்கெட்டில் கோரனா தொற்று 50 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதால் தொற்று அதிகம் ஆகியுள்ளதா?

    ThiruppalliThiruppalli13 दिवसांपूर्वी
  • ரியல் எஸ்டேட் துறை தற்போதைய நிலை என்ன? வீடு கட்டுவது கொரனா காரணமாக நிறுத்தப்பட்ட பின்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதா? இடம்/மனை விற்பனை எவ்வாறு உள்ளது.

    ThiruppalliThiruppalli13 दिवसांपूर्वी
  • Harris Sir UPSE தேர்வை டுபாக்கூர் தேர்வாக மாற்றி விட்டார்கள் பல குளறுபடிகள் உள்ளது என்ற காரணத்தால் இதை மாற்றி அமைக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி போராடினார் ஆனால் மேல் மட்ட அழுத்தம் காரணமாக சீர்திருத்தங்கள் கொண்டு வர முடியவில்லை/ சிபி சரண் எல்லாம் உறங்குவது போல் நடிக்கிறார்களோ ?

    JOSEPH ANTONY BRITTO AJOSEPH ANTONY BRITTO A13 दिवसांपूर्वी
  • வரும் 2021 ம் ஆண்டு பொருளாதாரத்தில் நோபல் பரிசு நம் நிர்மலா மாமிக்கு கொடுக்கலாம் னு சிபாரிசு செய்யலாமா?

    Samy sSamy s13 दिवसांपूर्वी
  • FYI - don't give clean chit to upsc (RSS - Backed sangalap sent more than 50% candidates to upsc ), mrworlds.info/chart/vhi-i/sH9md9GGpY2WZ20 , Kindly make a separate video about this

    Manjunath MaduraiveeranManjunath Maduraiveeran13 दिवसांपूर्वी
  • இன்று ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிறந்த நாள். சில தகவல்கள் அவரை பற்றி கூறவும்.

    ThiruppalliThiruppalli13 दिवसांपूर्वी
  • IPL soothatam sollranga arrest pandranga aana sponser Dream11 Avanga pandrathu Enna

    Bala JiBala Ji13 दिवसांपूर्वी
  • Saran anna...Day by day u groom up well regarding information...Really appreciate ur hardwork...keep doing it..Noble prize information well and good....

    Radhika SivamaniRadhika Sivamani13 दिवसांपूर्वी
  • அமித்ஷா மனுசனடா.... மிருகம் என்ன பழம்பெரும் அரசியல்வாதி....EVM மட்டும் இல்லேன்னா ஜெயிச்சிருக்க முடியுமா...கடவுள் இருக்கார் இவனும், மோடியும் நல்லா அனுபவிகிச்சு சாவானுங்க...

    yashiha Shihayashiha Shiha13 दिवसांपूर्वी
  • இந்த இருவரும் விகடனில் நல்ல வழிகாட்டி களமாக பொதுவ நடப்பு நிகழ்வுகள் குறித்த தகவல்களைத் தரும் பதிவுகளுக்கு நன்றி மகிழ்ச்சி அடைகிறேன்.இருவருக்குமான Award இதோ... ஜெமினி சரண்.ஜெமினி சிபி

    Maruthachalam KarunakaranMaruthachalam Karunakaran13 दिवसांपूर्वी
  • Written Exams ல் Low score வாங்கீ Border ல பாஸ் பண்ணிணவன் Interview. வில High score வாங்கி Top rank பெற்று IAS ஆவதுது நிறைய நடக்குதே. அதுவும் குறிப்பிட்ட Coaching cemtres. பாஸ் பன்னுவதுல ஏதாவது சூது இல்லை என சந்தேகம் வருதே.

    Subramanian KaligounderSubramanian Kaligounder13 दिवसांपूर्वी
  • Some rumors are going around, some big guy is suffering from lung cancer.

    Murali SMurali S13 दिवसांपूर्वी
  • 'Samkalp' nu north india la upsc coaching centre irruku anga irrunthu yella yearum more number of studets upsc clear panni IAS poratha oru thagaval atha pathi sollunga

    SELVAK KUMARSELVAK KUMAR13 दिवसांपूर्वी
  • தலைவா நீங்களே முக கவசம் போடல. எப்படி சரியா

    vs perumal seenivs perumal seeni13 दिवसांपूर्वी
  • வடை இல்லாத மோடி பேச்சா? ஆக இல்லாத ஸ்டாலின் பேச்சா? இன்றைக்கு இல்லாத எடப்பாடி பேச்சா? சரோஜா பாலசுப்பிரமணியம் கேள்வி இல்லாத கமெண்ட ஷோவா?

    Seetharaman SlmSeetharaman Slm13 दिवसांपूर्वी
  • 2G வழக்க தற போது விசாரிக்கும் நீதிபதிக்கு அடுத்து என்ன பதவி.......??????!

    SugumaranSugumaran13 दिवसांपूर्वी
  • Very nice 👍👌👍

    Kasinathan KasinathanKasinathan Kasinathan13 दिवसांपूर्वी
  • Hi IPS Team, Who is this Madhu Priyan. There's a lot of hypothesis about this id. Does it belong to PK team/any party's IT wing or part of you? Otherwise just a fan of vikatan. Please let us know.

    Anitha MAnitha M13 दिवसांपूर्वी
  • UPSC இதுவரையில் சரியாத்தான் போயிட்டிருக்கு.. ஆனால் இந்த அண்ணமலை IPS ஆன விசயத்தில்தான் கொஞ்சம் குளறுபடி செஞ்சிருக்கு..?இல்லையா விகடன்? 😜

    Arul SArul S13 दिवसांपूर्वी
  • நோபல் பரிசுக்கான விளக்கம் அருமை👌👌

    Dr.S.AmbigavathyDr.S.Ambigavathy13 दिवसांपूर्वी
  • அமித் சாவை பற்றிய தங்கள் கருத்துக்களை கிண்டலாக எடுத்துக் கொள்கிறோம்

    Vivek KVivek K13 दिवसांपूर्वी
  • நன்றி

    தமிழ் 5 Sundaramதமிழ் 5 Sundaram13 दिवसांपूर्वी
  • அருமை சகோதரா

    Narayanan. P NIGNarayanan. P NIG13 दिवसांपूर्वी
  • Tamil panner spelling mistake in the ad.

    Madhan KMadhan K13 दिवसांपूर्वी
  • Good one..I like d space between u guys😀

    balaji cbalaji c13 दिवसांपूर्वी
  • அற்புதம்..........

    k.r k.rk.r k.r13 दिवसांपूर्वी
  • Super

    aboobacker backeraboobacker backer13 दिवसांपूर्वी
  • When George Washington stepped down after two terms King George were surprised and appreciated பதவி சுகம் துறந்த அசோகர் புத்தர் இளங்கோ அடிகள் காந்தி அவர்கள் வரிசையில் ஜார்ஜ் வாஷிங்டன்

    Bala SankarBala Sankar13 दिवसांपूर्वी
  • மோடி அமித்ஷா ஆதித்யநாத் போன்ற சங்கிகள் உயிரோடுயிருப்பதைவிட இல்லாமல் போவதுதான் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது😠

    Thiruselvi ThiruselviThiruselvi Thiruselvi13 दिवसांपूर्वी
  • Nice This type of presentation is inspiring. Continue this style

    KATRILE ORU SADHURAMKATRILE ORU SADHURAM13 दिवसांपूर्वी
  • அ. இ. அ. தி. மு. க -வின் வழிகாட்டுக் குழுவில் இணைந்துள்ள திரு. மதுசூதனன் எந்த விதத்தில் இளைஜர்?

    Venugopal sankara narayananVenugopal sankara narayanan13 दिवसांपूर्वी
    • அவர் கட்டப்பஞ்சாயத்து செய்யும் ரவுடி, இந்த தள்ளாத வயதிலும்

      Vivek KVivek K13 दिवसांपूर्वी
  • Is it possible to annexe puducherry with tamilnadu?

    rajeev mrajeev m13 दिवसांपूर्वी
  • Khushboo BJP la seruradha pathi sollunga

    Santhosh RajSanthosh Raj13 दिवसांपूर्वी
  • Good job bros

    thas khan786thas khan78613 दिवसांपूर्वी
  • போன மாதம் upsc ரிசல்ட் வந்துச்சு பாத்திங்களா.. 98 சீட் காணவில்லை என்று #vikatantv #commentshow

    Mohamed SaleemMohamed Saleem13 दिवसांपूर्वी
  • Bihar elections currentt status sollunga explain kutunga

    Felix RajaFelix Raja13 दिवसांपूर्वी
  • Anna Bihar election update Kutunga anna

    Felix RajaFelix Raja13 दिवसांपूर्वी
  • BJP - கவர்மென்ட் ல எல்லா இடங்களிலும் முறைகேடு நடக்கும்

    bank Assetsbank Assets13 दिवसांपूर्वी
  • தலைவர் Donald Trump, அமைதிக்கு Nobel பரிசுக்கு பரிந்துரைகக்கோறி கேட்டாரே, அதை பற்றி தங்கள் இருவரது கருத்தை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்🙏

    Guhaprasaanth NandagopalGuhaprasaanth Nandagopal13 दिवसांपूर्वी
    • தமிழை ஆங்கிலத்தில் எழுதுவது ஏன் எழுத்துக்களை அலட்சியபடுத்துவது தொன்மையான நம்தாய்மொழி அழிவுக்கு முதல் படி

      anandhi vanandhi v13 दिवसांपूर्वी
  • Good evening brother

    Ayyanar KishorAyyanar Kishor13 दिवसांपूर्वी
  • Where can I complain about police officers 🤔

    BalasundaramBalasundaram13 दिवसांपूर्वी
  • You both are simply superb 👍👍👏👏👏

    prabha karanprabha karan13 दिवसांपूर्वी
  • நோபல் பரிசு குழு இருப்பது ஸ்டாக்ஹோம் தானே....நீங்க ஆஸ்லோனு சொல்றீங்க

    jayakumar pjayakumar p13 दिवसांपूर्वी
  • Weekly one day lockdown announce panna infection control aagumo

    mansoor shariefmansoor sharief13 दिवसांपूर्वी
    • ஞாயிறு மட்டும் முழு முடக்கம் தோல்வியில் முடிந்ததே

      Vivek KVivek K13 दिवसांपूर्वी
  • அமித்ஷா உடல்நிலை பற்றி பலவிதமான மீம்கள் வலம் வருவதை பற்றி சொல்லும்போது அவருடைய வயது மற்றும் அனுபவம் குறித்தும் முதுபெரும் அரசியல் வாதி என்றும் குறிப்பிடுகிறீர்கள் . வயதிற்கும் அனுபவத்திற்கும் தகுந்த மாதிரி அவனது நடவடிக்கை உள்ளதா என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

    Siddique AliSiddique Ali13 दिवसांपूर्वी
    • உண்மை மக்கள் விரோத விகடன்

      anandhi vanandhi v13 दिवसांपूर्वी
  • Info about UPSC and NOBLE price Super 👏👏👏👏

    PraveenPraveen13 दिवसांपूर्वी
  • நீங்களே இந்த ஷோ ல சோசியல் டிஸ்டன்ஸ் follow பண்ணல அப்பறம் எப்படி இதர மக்கள் பத்தி pesuviga

    Magudes waranMagudes waran13 दिवसांपूर्वी
  • #commentshow spacex, blue origin pola isro yepo reusable rocket panna poranga, plans edavadhu iruka?

    mahesh ravichandranmahesh ravichandran13 दिवसांपूर्वी
  • #commentshow - how much does each country allocate fund for university researches vs defence? say for top 5 countries

    mahesh ravichandranmahesh ravichandran13 दिवसांपूर्वी
  • Saran bro one personal question pls share your UPSC memories.

    chandra sekarchandra sekar13 दिवसांपूर्वी
  • Enna outdoor sports nega veliyaduvinga? Enna sports pakkra pazhakam? Pudicha sports person? (Except cricket)

    சதிஷ் கோவிந்தராஜன்சதிஷ் கோவிந்தராஜன்13 दिवसांपूर्वी
  • நிகழ்ச்சிகளை சிறப்பாக எடுத்து ,நாட்டு நடப்பு நிகழ்வுகளை அதன் வன்னத்தோடு எடுத்துரைக்கும் அண்ணன்கள் இருவருக்கும் வணக்கம்.. அண்ணா ஏன் ரெட்டி கணக்குகளை நீங்கள் கண்டுகொள்ளவில்லை , மக்கள் கால்கள் கடுக்க வங்கி வாசலில் நின்றதை பற்றி ஏன் பேசவில்லை ... சி.பி.ஐ யின் இந்தமாதிரி சிறப்பான விசாரனை விசயங்களை மக்களிடத்தில் விளக்கவில்லை ...அதேபோன்று தகர்க்கப்பட்ட வரலாற்று 😤 தீர்ப்பைபற்றியும் பேசவில்லை ..

    வாழ்க தமிழ் வளர்க தமிழ்வாழ்க தமிழ் வளர்க தமிழ்13 दिवसांपूर्वी
  • About arnab goswami's new controversies ... Pls explain in detail..

    Rengaraj .civilRengaraj .civil13 दिवसांपूर्वी
  • Good info for Nobel.....

    raj kumarraj kumar13 दिवसांपूर्वी
  • Super saran

    murugan balanmurugan balan13 दिवसांपूर्वी
  • When we expect kerala to tamilnadu transportations.

    vinoth kumarvinoth kumar13 दिवसांपूर्वी
  • What is the difference between lok sabha and rajha sabha

    Satish kumaranSatish kumaran13 दिवसांपूर्वी
  • Sep madam test edathadel sep 31 Endru ma

    Lakshmanan MurugesanLakshmanan Murugesan13 दिवसांपूर्वी
    • Eivalavu latchanama Govt Irkku

      Lakshmanan MurugesanLakshmanan Murugesan13 दिवसांपूर्वी
  • மோடி திமுகாவை மிரட்ட 2Gவழக்கில் தினமும்நீதிமன்றம் விசாரிக்கவேண்டுமா.சொத்துகுவிப்பு வழக்கைஏன்தினமும் விசாரிக்கவில்லை.20ஆண்டுகாலம் ஏன்இழுத்துகொண்டிருந்தார்கள்.பாப்பாத்திஅம்மாவுக்கு ஒருசட்டம்சூத்திரர்களுக்கு ஒருசட்டமா.மோடீ அல்லஅவன் ஆயாவேவந்தாலும் திமுகாவைஒருமயிரும் புடுங்கமுடியாது

    Arivazhahan ArivazhahanArivazhahan Arivazhahan13 दिवसांपूर्वी
  • mrworlds.info/chart/vhi-i/zmaLe6Vooqxsio4 தல பெரியவங்களா தளபதி பெரியவங்களா என்று சண்டை போட்டவங்க எல்லாம் இந்த short flim பாருங்க👍👌

    PACHAIYAMMAL .BPACHAIYAMMAL .B13 दिवसांपूर्वी
  • அருமையான தகவல்கள் வாழ்த்துக்கள் தோழர்களே

    Varghese IndianVarghese Indian13 दिवसांपूर्वी
  • அரசியல் ரீதியா மயிரா போச்சு ... அமித் ஷா இந்திய அரசியலின் தேவையில்லா ஆணி தான் ... Not like right person in wrong party

    ajin gcajin gc13 दिवसांपूर्वी
  • Amazing answer sir

    Noor AhmedNoor Ahmed13 दिवसांपूर्वी
  • next year we expecting one only one themocol secientist please guys recomond

    sevagan selvarajsevagan selvaraj13 दिवसांपूर्वी
  • Bjp Sampu channel

    mano mano1990mano mano199013 दिवसांपूर्वी
  • Home Tax, water Tax pay pannalana fine potra corporation. En road nalla irruga, street light nalla irrukanu pakka mattagala. #vellore

    Jamu NavinJamu Navin13 दिवसांपूर्वी
  • I never miss your program Hats off for the way you present

    Afzal HussainAfzal Hussain13 दिवसांपूर्वी
  • Sexual harassment / assault cases can be complained anywhere. Recently you too know the nepal girl sexually abused in lucknow came and reported in Nagpur.

    Nanda KumarNanda Kumar13 दिवसांपूर्वी
  • Vazhikattuthal kuzhu mathiri nobel kuzhu,,, mersal bro

    arim aarim a13 दिवसांपूर्वी
  • Sir intha arrears vachurukavungala passnu sonnagale athu ennachu ? Details plz? Ithu Saathikama?

    Fact FrankFact Frank13 दिवसांपूर्वी
  • o Orey nadu orey ration Orey court orey kaidhu orey police kanyakumarilyil kolai seithal imayamalai adivarathil olinthukollalam orey nadu

    sevagan selvarajsevagan selvaraj13 दिवसांपूर्वी
  • Nobel discovered dynamite for mines, thus made big fortune during industrial revolution. But later dynamite was used in wars killing thousands. It made him sad, but good thing is establishment of Nobel prizes

    KathavarayanKathavarayan13 दिवसांपूर्वी
  • PK ku velai seyyara madhu priyan, vikatan

    srmadabsrmadab13 दिवसांपूर्वी
  • It is feared that SIBI is kicking the ball in darkness. Much improvement is desired in his contribution . .

    Jaffar HussainJaffar Hussain13 दिवसांपूर्वी
  • Enda nethaikku oru Pattiyal jathi ooratchi thalaivara tharailla ukkara vechutanga nu sonnenga..ana ukkara vechadhu DMK alunga than nu sollave illa..vanguna kasu semaya velai seyuthu pola!? Itha pk ku velai pakura madhu priyan pesa mattangale

    srmadabsrmadab13 दिवसांपूर्वी
  • Local train when running

    balaji shanmugambalaji shanmugam13 दिवसांपूर्वी
  • உண்மையாலுமே சரோஜா பாலசுப்பிரமணியன் இருவரும் உங்கள் உறவாக இருப்பார்களோ என்ற ஐயம் எனக்கும் எழுகிறது தான் இதுவரைக்கும் ஒரு வாரம் கூட அவர்கள் கேள்வி இல்லாமல் இல்லை

    THUIMAI VIZHIHALTHUIMAI VIZHIHAL13 दिवसांपूर्वी
    • மெய்யாலுமே!

      Seetharaman SlmSeetharaman Slm13 दिवसांपूर्वी
    • அப்பத்தா

      anandhi vanandhi v13 दिवसांपूर्वी
  • Bihar la election la yaru win pandra survey solluthu

    JEYA KUMARJEYA KUMAR13 दिवसांपूर्वी
  • ipadi solla koodathu irunthalum solluren... makkala kora sollurega mask podalanu... neegalum podama than suthunigala yan neega 2du perum bathika pattigala athan ketan

    ahamed jassimahamed jassim13 दिवसांपूर्वी
MRworlds