ADMK செயற்குழுவில் பிரச்னையைக் கிளப்பியது இவர்கள்தான்! | The Imperfect Show 29/09/2020

29 सप्टेंबर, 2020
115 183 वेळा पाहिला

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: facebook.com/IPSVikatan/
Twitter Pages: twitter.com/ipsvikatan
Instagram Pages: instagram.com/ipsvikatan/

00:00 Start
03:10 Chief Minister Candidate Tag In 2021 Polls
05:22 School Reopen
10:30 Shekar Reddy
11:49 #JusticeForManishaValmiki
15:38 எவன் பார்த்த வேலடா இது
16:16 இன்றைய கீச்சுகள்
16:43 இன்றைய விருது.

Description :
* #OPS வீட்டில் இன்று நடந்தது என்ன?
* Secret TTV: பதுங்கும் தினகரன் பாய்வாரா?
* சேகர் ரெட்டி வழக்கு முடித்து வைக்கப்பட்டதன் பின்னணி!
* உ.பி-யில் 19 வயது பெண்ணுக்கு நேர்ந்த அநீதி! #JusticeForManishaValmiki
* தாஜ்மஹாலை புறக்கணிக்கும் உ.பி அரசு!
* இறந்துப்போனவர்களை உயிர்ப்பிக்கும் சீனாவின் ஆராய்ச்சி அட்ராசிட்டி!
*இந்தியாவின் கொரோனா பரவலை நினைத்துக் கவலைப்படும் டென்மார்க் பிரதமர்!
The race to become ruling AIADMK's chief minister candidate seems to be gathering pace as party Coordinator and Tamil Nadu's Deputy Chief Minister O Panneerselvam is meeting his supporters at his residence today.
The meeting comes a day after it was decided that Chief Minister Edappadi K Palaniswami and his Deputy Mr Panneerselvam would discuss and jointly announce the party's Chief Ministerial face on October 7.The Chief Minister and his Deputy are reported to have vociferously pushed their candidacy at Monday's AIADMK executive committee meeting which lasted for 5 hours.
Both private and government school managements are awaiting the government’s nod to reopen schools for Classes 10,11 and 12 from October 1. A final decision in this regard is expected on Tuesday after a high-level committee holds a meeting with Chief Minister Edappadi K Palaniswami and School Education Minister KA Sengottaiyan.
#Edappadi #Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera-Ramesh Kannan | Edit - Shreeraj| Thumbnail art - Santhosh Charles
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv: goo.gl/wVkvNp

टिप्पण्या
  • சகோக்களே! எல்லா கட்சியிலும் செயற்குழு கூட்டுகிறார்கள். அதில் சொல்லப்படும் தீர்மானங்களால் என்ன பிரயோஜனம்? உதாரணமாக, நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றினால், நடைமுறைக்கு வருவதில்லையே? பயனில்லாத தீர்மானங்களால் யாருக்கு லாபம்?

    vajram videosvajram videos16 दिवसांपूर्वी
  • Dmk sombu

    Gopi NathGopi Nath17 दिवसांपूर्वी
  • இன்னும் 7 மாதம் இருக்கிறது சிறையில் இருந்து தலைமை வரவேண்டி உள்ளது இப்போ DATA வேஸ்ட் வீடியோ

    விநாயக் ராம்விநாயக் ராம்18 दिवसांपूर्वी
  • 👍👍👍👍

    Mohamed RafiekMohamed Rafiek18 दिवसांपूर्वी
  • Sibi and saran..any updates about covid 19 vaccine? When will it be available for public?

    Sowmia RammohanSowmia Rammohan18 दिवसांपूर्वी
  • First time, watched it very funny. Subscribed.

    Caleb BaliahCaleb Baliah18 दिवसांपूर्वी
  • நீங்கள் புளம்பும் இதைத் தான் எங்கள் தலைவன் செந் தமிழன் சீமான் அவர்கள் கூறுகிறார் இந்திய 'அநீதி களால் கட்டமைக்கப்பட்ட தேசம்' புரட்சி ஒன்றுதான் தீர்வு.

    BALA MURUGANBALA MURUGAN19 दिवसांपूर्वी
  • யார் கொள்ள கூட்ட பாஸ் என்று 7ஆம் தேதி அறிவிக்கப்படும்...

    Innovator INDIAInnovator INDIA19 दिवसांपूर्वी
  • 😂😂😀😂

    Dr.R.Thayala RajanDr.R.Thayala Rajan19 दिवसांपूर्वी
  • தம்பி அதெல்லாம் கவர்மென்ட்பணம்இல்லை கள்ள நோட் அதான்கோர்ட்விடுதலைபன்னீசூ

    Thirunavukkarasu BThirunavukkarasu B19 दिवसांपूर्वी
  • ஊர் (தமிழ்நாடு மற்ற சில இடங்களிலும்) முழுக்க ரோடு போடும் வேலை ஒரே நேரத்தில் நடைபெறுவது எப்படி? தேர்தல் நெருங்குவதாலா?

    Muthu MarriappanMuthu Marriappan19 दिवसांपूर्वी
  • ஒரே நாடு ஒரே ரேசன் இதனின் நன்மை என்ன ? #commentshow

    VITTAL RAJ MVITTAL RAJ M19 दिवसांपूर्वी
  • yo neengha eps கோஷ்டியே En kattale.appo unghaluku suthile bayam

    John VikramJohn Vikram19 दिवसांपूर्वी
  • மருத்துவர்களின் கவச (PPE) உடையணிந்து அவர்களின் கஷ்டத்தை உணருகிறேன் என்று கூறும் சுகாதாரத்துறை அமைச்சர், அவர்களுக்கு அவ்வுடை தட்டுப்பாடின்றி கிடைக்க ஆவனசெய்தாரா!?

    Panneer Selvam RPanneer Selvam R19 दिवसांपूर्वी
  • Deposit eh kedaika porathilla... OPS ah iruntha Enna EPS ah iruntha Enna... 🙄

    DAVID SDAVID S19 दिवसांपूर्वी
  • You are talking in support of Tajmahal, what about our Indian history like Modhera temple built by our amazing Hindu kings?

    Pixie DearPixie Dear19 दिवसांपूर्वी
  • Dmk alliance win 234

    Saravana KumarSaravana Kumar19 दिवसांपूर्वी
  • 10.33 tharamaana kelvi, naalaiya tamilagathin vidivelli mukkiya pulli sibi & saran Vaalka

    Info தமிழ்Info தமிழ்19 दिवसांपूर्वी
  • எல்லோரும் வாழனும் ஆனால் முக்குளம்தான் ஆளணும், முக்குலத்து பரம்பரை ஆண்ட பரம்பரை, தலைவன் என்ற தகுதி டிடிவிக்கு மட்டுமே இருக்கு

    நல்லவன் மிக நல்லவன்நல்லவன் மிக நல்லவன்19 दिवसांपूर्वी
  • கோர்ட், சிபிஐ, இன்னும் என்னென்ன இருக்கோ அத்தனையையும் தண்ணீர் ஊத்தி நமத்து போக வச்சாச்சு, இன்னும் என்னென்ன நடக்க போகுதோ, பயமாக இருக்கு

    Boss BossBoss Boss19 दिवसांपूर्वी
  • Bro charan ur dressing sense is awesome. bro sibi smile is awesome.

    Mohamed sikkendar alikhan Dawood khanMohamed sikkendar alikhan Dawood khan19 दिवसांपूर्वी
  • வெள்ளாளர் 🇨🇬🇵🇹🗡️

    Thala IshanthThala Ishanth19 दिवसांपूर्वी
  • What is the status unnao rape case what happen to their family...

    Ahmed BashaAhmed Basha19 दिवसांपूर्वी
  • மானமுள்ள தமிழன் தாய்த்தமிழகத்திலே இல்லையா.

    Thiruthanigasalam RasaThiruthanigasalam Rasa19 दिवसांपूर्वी
  • I think Ops is far better to lead the party than eps.. Both are not fit to be the CM of Tamilnadu... But as a party leader Ops is a better leader

    Sammy SSammy S19 दिवसांपूर्वी
  • திமுக வின் சொம்புஎன்று மறுபடியும் நிறுபித்து விட்டிர்கள் ........

    sundar kannaresundar kannare19 दिवसांपूर्वी
  • குறுவை நெல் கொள்முதல் செய்யாமல், அடுத்த முதல்வர் வேட்பாளருக்கு அடிச்சிகிட்டு இருக்கிற இவனுங்களுக்கு கடவுள்தான் தண்டனை கொடுக்கும்.

    Ramachandran AnbalaganRamachandran Anbalagan19 दिवसांपूर्वी
  • Cibi entry super

    Jacquline KanagavalliJacquline Kanagavalli19 दिवसांपूर्वी
  • நியாயமாக ஒரு யானையை தட்டு சோற்றில் மறைத்த அவனுக்கு விருதை கொடுத்திருக்க வேண்டும் மேலும் இங்கு யாருக்கும் மக்கள் உயிர் பற்றி எந்த கவலையும் கிடையாது நாற்காலி மட்டுமே முக்கியம் அதை அல்லவா நீங்கள் சொல்லி இருக்க வேண்டும்

    Jayaraj j rajJayaraj j raj19 दिवसांपूर्वी
  • தமிழர்களை அடமானம் வைத்த தமிழின தேசத்துரோகிகள் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் பதவி வெறி பிடித்த பன்னீர்செல்வம் ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் 10 கோடி மக்கள் இவன் வேண்டாம் என்று ஓட்டு போடாத ஒரு கட்சி கோமியத்தை குடித்துக்கொண்டு அவர்கள் சொல்வதற்கெல்லாம் ஆமாம் சாமி போடுற இந்த மாதிரி ஒரு அமைச்சர்களே நான் பார்த்ததில்லை மக்களுக்கு இதெல்லாம் வேண்டாம் அதை எல்லாத்தையும் அமல்படுத்தும் தமிழ் இன பச்சைத் துரோகிகள் இவர்களுடைய பதவி வெறி தான் அதிமுக கட்சி அடையாளம் தெரியாமல் காணாமல் போகப்போகிறது சின்னம்மா அவ கால்ல விழுகும் போதே தெரியும் இவன் காலை வாரி விடுவான் என்று இவர்களுடைய பதவி விசுவாசம் இதுதான் அவர்களுக்கே காலை வாரி விட்டாள் மக்களுக்கு இவர்கள் என்ன நல்லதா செய்யப் போகிறார்கள் சரியோ தவறோ தனியாக சுயமாக யோசித்து நாட்டிற்கு என்ன வேண்டும் நாட்டு மக்கள் கு என்று யோசிக்க தகுதி இல்லாத இவர்களைத் தான் இதற்கு மேல் என்னால் சொல்லமுடியாது வாயில் கெட்ட வார்த்தை தான் வரும் வருத்தத்துடன் மக்களில் ஒருவன் ஏனென்றால் நானும் ஓட்டு போட்டேன் அதற்காக மிக மிக மிக மிக வருந்துகிறேன் 😭😭😭😭🙏🙏🙏

    seenu sikkaseenu sikka19 दिवसांपूर्वी
  • Y late to publish this vedio

    saravanan nsaravanan n19 दिवसांपूर्वी
  • கட்சில மட்டுமா பின்றாங்க hmmmmmm!!!!!!

    saravanan nsaravanan n19 दिवसांपूर्वी
  • மோடி அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ

    Selva SelvarajSelva Selvaraj19 दिवसांपूर्वी
  • AMNESTY INTERNATIONAL நிறுவனம் தடை செய்யப்பட்டு பல பேர் வேலை இழந்தார்களா?

    Thiru- ElectricThiru- Electric19 दिवसांपूर्वी
  • mrworlds.info/chart/vhi-i/uKNlkseFfp-HbIY நீட்டில் வெற்றிபெற்ற மாணவனின் பேட்டி. இங்லீஸெல்லாம் பேசு துரை....

    sp Kumaarsp Kumaar19 दिवसांपूर्वी
  • உங்க அலப்பறை வரவர செமயா இருக்கு

    sp Kumaarsp Kumaar19 दिवसांपूर्वी
  • சிபிஐ அரசியல்வாதி புரோக்கர் வேனல பாத்து கொண்டு இருக்கிறது மக்களிடம் நம்பிக்கை இழந்து கொண்டு இருக்கிறது அரசியல்வாதிகள் நாற்காலி சட்னட போட்டு கோபக்கார கோலு மற்றும் அட்க்காரன் சாமி இவர்களின் தொல்னல தமிழ்நாடு மக்கள் நாசம் ஆகி விட்டது 😡😡😡😡😡😡😡

    varun prakashvarun prakash19 दिवसांपूर्वी
  • Hi best commend comedy veribeautiful Tamilil semma comedy's 30.9.20. .

    Muhammad RabikMuhammad Rabik19 दिवसांपूर्वी
  • IT express way கட்டண உயர்வு, அக்டோபர் 1 முதல் அமல் பற்றியும் கூறுங்கள்

    Thiru- ElectricThiru- Electric20 दिवसांपूर्वी
  • jagan mohan reddy made sekhar reddy in TTD post for tirupati..and girfted him mining lease.

    saravanansaravanan20 दिवसांपूर्वी
  • Tala sibi sema comedy.👍

    Sethu BalajiSethu Balaji20 दिवसांपूर्वी
  • #Justice Manisha,bro criminals ah innum arrest pannalaya

    Ajith MaranAjith Maran20 दिवसांपूर्वी
  • ஒரு பொது கூட்டத்தில் ராச திமுக தொண்டனை பார்த்து நாய் என திட்டினாரே அதை பற்றி பேச மாட்டாங்க ஏன விகடன் திமுக வின் IT wing👎👎👎👎

    silambarasu silambusilambarasu silambu20 दिवसांपूर्वी
  • ரா அமைப்பை தேர்வு எப்படி நடக்கிறது?

    Vignesh ayyakannu raviVignesh ayyakannu ravi20 दिवसांपूर्वी
  • கேரளாவில் தங்க கடத்தல் வழக்கு நிலை என்ன?சிவசங்கரன் எங்கே உள்ளார்

    Vignesh ayyakannu raviVignesh ayyakannu ravi20 दिवसांपूर्वी
  • cbi...central beaureo of investigation...பீரோ பணம் ரெட்டியோடுது இல்ல....C பீரோ iii...

    is this do you know? Ak-Dkis this do you know? Ak-Dk20 दिवसांपूर्वी
  • நடிகர்களின் நிஜ முகத்தை அம்மா இறந்து ராஜாஜி ஹாலில் அவருடையஉடல் இருந்தபோது பார்த்தோமே ஒருவர் முகத்திலும் கவலையே கண்களில் கண்ணிரோ இல்லாமல் சிரித்த முகத்துடன் இருந்ததை இவர்கள் எல்லாம் அவருக்குஊளகும்பிடு போட்ட மாகநடிகர்கள்.

    Isaacpurushothaman IsaacIsaacpurushothaman Isaac20 दिवसांपूर्वी
  • தேர்தல் நெருங்கும் வரை சண்டை போடுவது போல நடித்து விட்டு கட்சியின் ஆட்கள் ஒன்று சேர்த்த மாதிரி சேர்ந்து தேர்தல் வேலையை செய்தால் திமுக செயல்பாட்டை மறந்து அதிமுக விற்கு இலவச விளம்பரங்கள் கிடைக்கும்

    Muniappan PalaniMuniappan Palani20 दिवसांपूर्वी
  • OPS &EPS இருவரும் ஆளுமைஅற்றவர்கள்(சுயநலவாதிகள் ) , ஜெயலலிதா என்ற ஆளுமை மட்டுமே மக்கள் ஆதரவு பெற்றவர் , அந்த அம்மா எந்த அடிமையை நோக்கி கை காட்டுகுறாரோ அவர்களை மக்கள் தேர்ந்தெடுத்தனர் .

    Thanga NanthuThanga Nanthu20 दिवसांपूर्वी
  • 👇🏼இந்த மாதிரி அழுக்கு களை ஏன்யா பேட்டி எடுக்குறீங்க ராஜா பாரதி? கமெண்ட் அந்த வீடியோ ல ஆஃப் பண்ணி வச்சு இருக்கீங்க👇🏼 கொழந்த பெத்துக்கலாம் னு கூப்பிட்டான்னு பேசுது.கருமம்👎 mrworlds.info/chart/vhi-i/z3hrg6l9h66liqQ

    Srt SmeSrt Sme20 दिवसांपूर्वी
  • அல்லகை நாய் Overha sound விடுதே செமைய பணம் விலையாடுதோ...??

    RajRaj20 दिवसांपूर्वी
  • What qualifications does one need to request for a RTI?

    Nitish RangarajanNitish Rangarajan20 दिवसांपूर्वी
  • Saran beard is looking good and this look suits you keep it

    Ebanezer VictorEbanezer Victor20 दिवसांपूर्वी
  • சிபி சார்....mask போட்டா ஒரு நன்மை ...press meet ல ...கூட நிற்கும் கட்சிக்ஆரன் சிரிக்கரானா அழுவுரான்னே ....தெரிய மாட்டேங்குது😃

    HARSHA KUMARHARSHA KUMAR20 दिवसांपूर्वी
  • திரு.சிபி அவர்களே செய்தி நெறியாளராக பேசுங்க.... மரியாதை ரொம்ப முக்கியம். அமைச்சர், முதலமைச்சர், அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் மரியாதை செலுத்தினால் சிறந்தது. தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இன்றி சமூக வலைதளங்களில் பேசவும்.

    Ashok Kumar DCAshok Kumar DC20 दिवसांपूर्वी
  • மனசாட்சி மழுங்கிய, மனித நேயமற்ற, பாசிச, மக்கள் மேல் அக்கறை இல்லாத, திறமை இல்லாத, ஆளுமை அறிவு இல்லாத இன்றைய பிரதமரை போல், சுதந்திர இந்தியா கண்டதில்லை.

    Selva PeriaSelva Peria20 दिवसांपूर्वी
  • அக்ட்டோபர் ஏழாம் தேதி அடிமைகளுக்கு ஏழரை உச்சத்தில் உட்கார்ந்திருக்கும்.

    Selva PeriaSelva Peria20 दिवसांपूर्वी
  • தமிழ்நாட்டின் மோசமான அரசியல், மக்கள், மாணவர்கள், விவசாயிகள் படும் துயரத்திற்கு வாயில் வடை சுட்டு, கைதட்டி, விளக்கேற்றி, மயில் வளர்த்து, வில்லுப்பாட்டு, கதை சொல்லி காலத்தை போக்கி வரும் நடிகரும், ஊழல்வாதிகள் ஹீரோவுமான பிரதமரே பொறுப்பு.

    Selva PeriaSelva Peria20 दिवसांपूर्वी
  • கட்சி இரண்டு பட்டால், சங்கி அரசுக்கு திண்டாட்டம்தான். மூன்று வருடங்கள் சட்டத்தை முடக்கி போட்டு அடிமைகளை கைக்குள் வைத்து ஆட்டி படைத்தது வீணா போவது உறுதி. ஊழல் வாதிகளின் பாதுகாவலர் ஹீரோ மோடி அவர்களுக்கு இனி தூக்கம் கிடையாது. கந்து வட்டி கபாலியை நம்பி, மோசம் போனார். அடுத்து அடிமைகளிடம் இருந்து கிளம்ப தொடங்கி விட்டது.

    Selva PeriaSelva Peria20 दिवसांपूर्वी
  • சிபி,சரண் இரண்டுபேரும் ❤🖤திமுகவில் சேர்ந்து விட்டீர்களா சிகப்பு கருப்பு சட்டை

    Prabha GardenPrabha Garden20 दिवसांपूर्वी
  • ADMK la nadakura prechana Dinakaran ku happy oh ilayo.. Sibi Chakravarthiku Happyooooo....Happy..

    Suresh SekarSuresh Sekar20 दिवसांपूर्वी
  • I never see cibi like today before. Cibi you so active 101% 👏👏👏👏👏

    Leo WaldranLeo Waldran20 दिवसांपूर्वी
  • சிபிஐ தன்தரத்தை குறைத்துகொண்டது.சிபிஐ.கோர்ட் போன்றவை ஆளும் மோடிக்கு அவர்ஆனைக்கு அடிபனியும் துறையாக மாறிவிட்டது.இன்னும் மோடிஆட்சிநீடித்தால் நாட்டில்மக்களை காப்பாற்றமுடியாது

    Arivazhahan ArivazhahanArivazhahan Arivazhahan20 दिवसांपूर्वी
  • I guess they will have plans to demolish Taj Mahal. What can we do. Just watch Live demolishing?

    k vk v20 दिवसांपूर्वी
  • Crying ceremony video link kudunga bro 😂

    bala muruganbala murugan20 दिवसांपूर्वी
  • இந்த சேகர் nu பேரு வைச்தவனுங்களுக் தண்டனை எல்லாம் கிடையாதாம் கடல்லியே இல்லையாம்

    Meer AthilMeer Athil20 दिवसांपूर्वी
    • கிழி கிழி கிழி

      ONLY MUSICXONLY MUSICX20 दिवसांपूर्वी
  • Cbi aganum na yenna padikanum

    Dilip MDilip M20 दिवसांपूर्वी
    • Yepadi join pannanum

      Dilip MDilip M20 दिवसांपूर्वी
  • சாதி வெறியை தூண்டி தமிழரின் ஒற்றுமையை சீர் குலைக்கும் ஆரிய கும்பலின் ஆட்சி அதிகாரம் (முன்னரோ/இல்லை பின்னரோ) கைப்பற்றும் முறை - எல்லாம் அதே பழைய கஞ்சி!

    Siv SelSiv Sel20 दिवसांपूर्वी
  • Engineering all pass status Enna achu ?

    Shankar MShankar M20 दिवसांपूर्वी
  • Serious Saran ! Sirippu Sibi !! 😅😅

    Dr. ChandruDr. Chandru20 दिवसांपूर्वी
  • mrworlds.info/chart/vhi-i/vKmcldWHgYqFZ6w

    karthickraombakarthickraomba20 दिवसांपूर्वी
  • Adi kudutha cb k sattai kelinchu irru k ??~

    karthickraombakarthickraomba20 दिवसांपूर्वी
  • தர்மயுத்தம் 2.0 வரும் போல 🤔🤔

    Raja SekarRaja Sekar20 दिवसांपूर्वी
  • Super G ... ..👌

    Selvakumar ArumugamSelvakumar Arumugam20 दिवसांपूर्वी
  • அருமை சகோதரா

    Seetha PSeetha P20 दिवसांपूर्वी
  • இருங்கப்பு கொஞ்சம் பொறுங்க இராமர் கோயில் எதுக்கு கற்றோம் அது கோவிலின் உங்களை நம்ப வைக்கிறோம் எந்த கோயில் ராகு காலத்தில் விசேஷ பண்ணுவாங்களா பூமி பூசை செய்வார்களா நாங்கள் செஞ்சிருக்கோம் இராமர் கோயில் உங்களுக்குத்தான் தெய்வீக இடம் எங்களுக்கு டூரிஸ்ட் ஸ்பாட்

    Tik Tik TikTik Tik Tik20 दिवसांपूर्वी
  • சிபி சிபிஐ ய வச்சு செய்ராரு.

    Mohamed AnasMohamed Anas20 दिवसांपूर्वी
  • Super guys

    Subbaiah VinodhSubbaiah Vinodh20 दिवसांपूर्वी
  • Y No Fase mask ???

    Christuraj JosephChristuraj Joseph20 दिवसांपूर्वी
  • ஓபிஎஸ்-க்கு கூடிய அந்த கூட்டம் உண்மையான உணர்வுக்கான கூட்டம் இவர்கள்தான் சசிகலாவை எதிர்த்து ஓபிஎஸ்-க்கு ஆதரவாக அன்றும் கூடியவர்கள் பழைய காணொளிகளை தேடிப் பார்த்தால் இவர்கள் இருப்பார்கள் ஓபிஎஸ் ஆதரவை தாண்டிசசிகலாவை எதிர்ப்பவர்கள்

    Tik Tik TikTik Tik Tik20 दिवसांपूर्वी
  • அசிங்கம் பிடிச்ச சிபிஐ ன்னு அவார்ட் கொடுக்கலாமே?

    கண்ணன் KR DINDIGULகண்ணன் KR DINDIGUL20 दिवसांपूर्वी
    • KAEVALAM CBI FOR INDIANS

      all tamil channelsall tamil channels19 दिवसांपूर्वी
  • In Business news, BSE sencex 1000, NSE nifty 35000 , what it means. Why two different numbers. How we understand this. Only Delhi and mumbai appear.

    vasanth kumarvasanth kumar20 दिवसांपूर्वी
  • Nice show

    srishastiha srisrishastiha sri20 दिवसांपूर्वी
  • Have been watching the show from day one... there is some chemistry missing between both for a few weeks...Sibi seems to be the same...please rectify this is our golden time every day... All the very best...

    Yogesh SubburathinamYogesh Subburathinam20 दिवसांपूर्वी
  • சாத்தான்குளம் விவகாரமும் சேகர் ரெட்டி கேஸ் மாதிரிதான் இருக்குமோ.. சி.பி.ஐ கையில்தானே இருக்கு..

    Gandhi KarunanidhiGandhi Karunanidhi20 दिवसांपूर्वी
  • மாரிதாசியிடம் சேகர் ரெட்டி பத்தி வீடியோ போட சொன்ன....என்ன பதில் வரும்னு நினைசாசாலே சிப்பு..சிப்பா வருது..

    jayakumar pjayakumar p20 दिवसांपूर्वी
    • @M 😁😁👍

      jayakumar pjayakumar p19 दिवसांपूर्वी
    • அது cinema ஷுட்டிங் காக வச்சிருந்த பொய் நோட்டுக்கள், நகைகள் nu சொல்லுவார்.

      MM20 दिवसांपूर्वी
  • திமுக திருட்டு சொம்பு சிபி & சரண், 2G வழக்கு விசாரணை செய்த சிபிஜ ஏன் விமர்சிக்கவில்லை.. பண்ணாடை பத்தீஸ்

    downloadmbdownloadmb20 दिवसांपूर्वी
  • சேகர்ரெட்டி வழக்கு தீர்ப்பு படுகேவலம்.

    கண்ணன் KR DINDIGULகண்ணன் KR DINDIGUL20 दिवसांपूर्वी
  • UP is a "Model" State - G

    golden ratiogolden ratio20 दिवसांपूर्वी
  • நம் நாட்டில் பெண் பிள்ளைகளுக்கு நிகழும் பாலியல் கொடுமைகளை நீக்க..கடுமையான தண்டனை எப்போது வரும்....

    Rajeswari MeenaRajeswari Meena20 दिवसांपूर्वी
  • திமுக திருட்டு சொம்பு சிபி & சரண், ஆளுங்கட்சிகாரன் Performance பண்ணாங்க.. சரி.. தம்பி அந்த பிபிஞ்ச செருப்ப எடுத்து வையுங்க.. நாளைக்கு அந்த பண்ணாடைகள் performance இருக்க.

    downloadmbdownloadmb20 दिवसांपूर्वी
  • திருடர்களை அரசாங்கமே உருவாக்குகிறது.நல்லவர்கள் இனி நாட்டில் வாழ முடியாதோ?.

    Bharathi BalasubramanianBharathi Balasubramanian20 दिवसांपूर्वी
  • இன்றைய நிகழ்வு சிறப்பு...IPS 👏👏👏

    Rajeswari MeenaRajeswari Meena20 दिवसांपूर्वी
  • Nothing can do in u p. They ll create religious fight, r else modi flow,

    Venkatesh SVenkatesh S20 दिवसांपूर्वी
  • Elam nadakum nadaregal Atchela makalaithan evargal ematruvargal central gov Adiyatkalthan CBI polum evanaellam nermai pesaranunga

    Lakshmanan MurugesanLakshmanan Murugesan20 दिवसांपूर्वी
  • Today's show really good. Is it possible to add making of imperfect show clips at end of show? i never fail to watch this show and its very interesting to watch.... especially the sunday show need to appreciate both.

    Surendra BabuSurendra Babu20 दिवसांपूर्वी
  • 00:58 bro 'Acquitted' இல்ல 'Convicted' 👍

    Laxman AadhiLaxman Aadhi20 दिवसांपूर्वी
  • Dai ithula satharana aalu cm varan but DMK ?

    Kumaravel VKumaravel V20 दिवसांपूर्वी
  • Nerla paatha maariyae pesuringalae yeppa.🤔

    sam jutsonsam jutson20 दिवसांपूर्वी
  • EPS will go with TTV , OPS will go with BJP.

    Karthik VKarthik V20 दिवसांपूर्वी
MRworlds